26
NLP – NEURO LINGUISTIC PROGRAMMING NLP – NATURAL LANGUAGE PROCESSING ..பி பகதி –I NEURO - LINGUISTIC PROGRAMMING Dr.Sundarabalu (NLP- Trainer 9715769995 -Tamilnadu)

Neuro-Linguistic Programming in Tamil -I

Embed Size (px)

DESCRIPTION

மூளை வளர்ச்சி என்பது அறிவு வளர்ச்சி ஆகாது. மூளை தன்னைத் தானே சிந்திக்கும் பொதுதான் வளர்ச்சி பெறுகிறது. ஒருவரால் ஒன்றை வெற்றிகரமாகச் செய்வது. அந்த செய்கை நமக்கு ஒரு வெற்றி பாதையைக் காட்டும்.. இதில்தான் உலகமே இயங்குகின்றது. எப்போதுமே மாதிரி – நம்மை 50% வழி நடத்துகின்றது.

Citation preview

  • NLP – NEURO LINGUISTIC PROGRAMMING

    NLP – NATURAL LANGUAGE PROCESSING

    என்.எல்.பிபகுதி – I

    NEURO-LINGUISTIC

    PROGRAMMING

    Dr.Sundarabalu (NLP- Trainer

    9715769995 -Tamilnadu)

    https://www.google.com/url?sa=i&url=https://in.pinterest.com/pin/747316131887065617/&psig=AOvVaw1wlAknSGUfqvKlMzgNBQ8q&ust=1592047591853000&source=images&cd=vfe&ved=0CAIQjRxqFwoTCJjlxMyS_OkCFQAAAAAdAAAAABARhttps://www.google.com/url?sa=i&url=https://in.pinterest.com/pin/747316131887065617/&psig=AOvVaw1wlAknSGUfqvKlMzgNBQ8q&ust=1592047591853000&source=images&cd=vfe&ved=0CAIQjRxqFwoTCJjlxMyS_OkCFQAAAAAdAAAAABAR

  • ஜான் கிரைண்ட்லர் (உளவியலாளர்)ரிச்சர்ட் பபண்ட்லர் (ம ாழியியல்) 1970

    மவற்றிகை ான தகவல் மதாடர்பாளர்கள் தங்கள் மவற்றிரய எவ்வாறு அரடந்தார்கள் என்பரதக்

    கண்டுபிடிப்பதில் அவர்கள் முக்கிய ாக ஆர்வம் காட்டினர்.

    Nero-linguistics programming (NLP) refers to a training

    philosophy and set of training techniques first developed by

    John Grindler and Richard Bandler 1970

    John Grindler (Psychologist)

    Richard Bandler (Linguistics)(ph)

    They were essentially interested in discovering how successful

    communicators achieved their success

  • Neuro

    மூரளயின் மசயல்பாடு – அதன் அர ப்புப் பற்றியது.

    Linguistics

    •கருத்துப் பரி ாற்றம் ந க்குள்ளாக,•புலனுக்கும் மூரளக்கும் – மவளி உலகப் மபாருளுக்கும் – புலனுக்கும்

    •ம ாழி பரி ாற்றம் •ம ாழியின் வடிவம், உலக அனுபவங்களின் வரிரச.

    Programming

    •நாம் ஏற்கனபவ கட்டர த்துள்ள முரற, நடத்ரத,

    •நம்ர அறியா ல் நம் ிடம் படிந்துக்கிடக்கும் நடத்ரதரய ஆழ் னது தூண்டுதலால் அரத விழிப்பரடயச் மசய்வது.

  • ம ாழி என்பது உலக நிகழ்வுகள் அரனத்ரதயும் குறித்த ஒருமசால்.

    ம ாழி என்பது • குறியீடு, • எழுத்து, • வாக்கியம், • மசய்ரக, • ஒலி, ஒளி, • அரசவு, • இரடமவளி,• அர தி, இயக்கம் பபான்ற

    பல நிகழ்வுகள் ஆகும்.

    மூரள வளர்ச்சி என்பது அறிவு வளர்ச்சி ஆகாது. மூரள தன்ரனத் தாபன சிந்திக்கும் மபாதுதான் மூரள வளர்ச்சி மபறுகிறது.

    உலக நிகழ்வுகரளப் (மபாருள்) உற்றுபநாக்குபவபை ம ாழிரயச் சிறப்பாகக் ரகயாளுபவைாகக் மகாள்ளலாம்.

    • உடல் வளர்வதற்கு உணவு பதரவ.

    • மூரள வளர்வதற்கு என்ன பதரவ? சிந்தரன (சிந்தித்தல்)

  • அவர்கள் சில உண்ர கரளக் கண்டுபிடித்தார்கள் அதற்குக் காைண ாகஇருந்தது.

    AUG SEP OCT NOV DEC JAN FEB MAYMAR APR JUN JUL AUG SEP OCT NOV DEC JAN FEB MAYMAR APR

    ஒவ்வ ொரு நபரும், மற்ற ர்களின்

    பழக்க ழக்கங்களள எப்படி கிரகித்துக்வகொள்கிறொர்கள்.

    5

    இரதமயல்லாம் பல படிநிரலகரளக்

    மகாண்டு அவர்களாகபவஅவர்களுக்குள்

    ாற்றத்ரத ஏற்படுத்தி மவற்றிக் கண்டவர்கள்.

    எப்படி ஒவ்மவாருமவற்றியாளரும் தன்

    நடத்ரதரய ாற்றிக்

    மகாண்டார்கள்.

    ற்றவர்களின் ப ம்பாட்டிற்கு நாம் எந்த

    அளவிற்கு உதவியாக இருக்கின்பறாம். அதற்காக நம் பழக்கவழக்கங்கரள

    நாம் எந்த அளவிற்கு ாற்றியுள்பளாம்.

    ஒருவர் ற்றவருடன் இணக்க ாக இருந்து

    தகவல்கரளப் மபற்றார்கள். அந்தத் தகவல்கள் உள்ளிருந்து

    எப்படி மபற்றார்கள் புற உலகத்திலிருந்து தகவல்கரள

    எப்படி மபற்றார்கள்.

    அவ்வாறு அவர்கள் மசய்வதற்கு என்ன

    ாதிரியான ம ாழிரயப் பயன்படுத்தினார்கள்.

    அவர்கள் அந்நிகழ்வின் ீது ரவத்த நம்பிக்ரக

    எதுவாக இருந்தது.

    எப்படி மவற்றியாளர்கள் அவர்களின் மவற்றிரய

    நிகழ்த்திக் மகாண்டார்கள். அதற்கு அவர்கள் என்ன

    உத்திகரளக் ரகயாண்டனர்.

    தூண்டுதல்கள் எதன்மூலம் எங்கிருந்து,

    எப்படி நம் ிடம் வந்தது.

  • என்.எல்.பி என்பது ஒரு நிகழ்வின் அதிநுட்பங்களின் மதாகுப்பு.அது ஒரு ாதிரி உத்திகள்இரவகரளக் மகாண்டு பயனுள்ளத் தகவல் பரி ாற்றங்கரளச் மசய்து தனி னித கற்றல், தனி னித வளர்ச்சி, தனி னித ாற்றம் பபான்றரவ – என்.எல்.பி மகாடுக்கின்றது.ஒரு மதாடர் மசயல்பாட்டின் காைண ாக ற்றவர்களின் னநிரல எப்படி பவரல மசய்கிறது. க்கள் எப்படி நடந்துக் மகாள்கிறார்கள். அந்நடவடிக்ரகக்கு எவ்வாறு பதிலளிக்கின்றார்கள்.இரதப் பற்றிய நுண் அணுகுமுரற / அனு ானம் மூலம் எப்படி உணர்வது

    ாற்றம் மபரிய மசயல்களிலிருந்துஎப்பபாதும் மதாடங்குவதில்ரல. அதுநுண்ணிய, நுணுகிய ஒரு நிகழ்விலிருந்துதுவங்கும். அரதக் கண்டுபிடித்தல்.

  • NLP பல்பவறு துரறகளில் முக்கியப் பாட ாகக் மகாண்டுள்ளது. தரலர ப் பண்பில் இருவர்களுக்கானது. ற்றவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் இடத்தில்

    இருப்பவர்களுக்கானது. ஒருவரிடம் இருப்பரதப் மபற்று ற்றவரிடம் மகாண்டுச்

    பசர்ப்பவர்களுக்கானது. தன்னிடம் உள்ள அறிரவ (ம ாழிரய) ற்றவர்களுக்குத்

    திருப்பி அளிக்கும் திறனில் இருப்பவர்களுக்கானது.Management Training

    Sports Training

    Communication Sales

    Marketing And

    Language Teaching

  • மபாதுவாகச் சிக்கல்களில் இருப்பவர்கரள அவர்கள் மூல ாக அந்தச் சிக்கரல அவிழ்க்கத் தைப்படும் ஒரு

    பயிற்சி

    வாழ்க்ரக நடத்ரத முரற திப்பீடு

    க்களின் நடத்ரதமுரற

    திப்பீடுதன் னதின் சுய திப்பீடு

    தன் னதில் உள்ளரதப்

    பற்றியத் மதளிவு.

    தினந்பதாறும் பயன்படுத்தும் மசாற்களின்

    மபாருள் உணர்வு

    8

    • Since NLP is a set of general communication techniques,

    • NLP practitioners generally are required to take training in how to use the technique in their respective

    fields.

    • The assumptions of NLP refer to attitudes to life ,to people and to self discovery and awareness.

    • Humanistic approaches that focus on developing one’s sense of self- actualization and self – awareness.

  • புலன் மதளிவு தனி னித விழிப்புணர்வு சார்ந்து பயணிக்கும்

    *

    கலாச்சாைம் சார்ந்தது குடும்பம் சார்ந்தது நம்பிக்ரகச் சார்ந்தது தனி னிதன் சார்ந்தது

    இது அரனத்தும் பசர்த்து வடிவர க்கப்பட்டது

  • ரறக்கப்பட்ட னித ஆற்றல் றுக்கப்பட்ட னித ஆற்றல், ஒடுக்கி ரவக்கப்பட்டு இறுக்கி மூடியுள்ள னித ஆற்றரல மவளிபய எடுப்பது.

    நம்ர அறியா ல் நம்ர கட்டுப்படுத்திக் குரறக்கப்பட்ட ஆற்றரல ீட்மடடுத்தல்.

    NLP

  • Most people are strong in at least one

    of the intelligence areas.

    What is INTELLIGENCE?

    Webster’s defines it as:

    The power of knowingThe ability to understand

    and/or deal with new

    situations

    Gardner (1993) proposed a view of

    natural human talents that is

    labeled the" Multiple Intelligences Model." 11

    அறிவதற்கான சக்தி

    • மதரிந்துக்மகாள்ளும் சக்திபுதிய சூழ்நிரலகரளப் புரிந்துக்மகாள்ளும் ற்றும் ச ாளிக்கும் திறன்

  • Howard Gardner ம ாழியியல் நுண்ணறிவு – தருக்க / கணித நுண்ணறிவு – காட்சிநுண்ணறிவு – இரச நுண்ணறிவு – இயக்க நுண்ணறிவு – ஒருவருக்மகாருவர்நுண்ணறிவு – ந க்குள்ளாக நிகழும் நுண்ணறிவு – இயற்ரக நுண்ணறிவு –ம ய்க்ரகக் பகாட்பாட்டு நுண்ணறிவு.

  • • ஒருவைால் ஒன்ரறமவற்றிகை ாகச் மசய்வது.அந்த மசய்ரக ந க்கு ஒருமவற்றி பாரதரயக் காட்டும்.

    இதில்தான் உலகப இயங்குகின்றது. எப்பபாதுப ாதிரி – நம்ர 50% வழிநடத்துகின்றது.

    Modeling: Skill திறர தங்களுரடய உணர்ச்சிகள், அனுபவங்கள், நம்பிக்ரககள், திப்பீடுகள் பபான்றரவ.

    • வாழ்க்ரகயில் மவற்றிப்மபறுவதற்கு ஒரு நல்ல ாதிரி ந க்குத் பதரவ. அதுபவ ாற்றத்தின் முதல்.

  • என் எல் பி -அடிப்பரடக்கூறுகள்1.பலரன பநாக்கியது – எதற்காக இந்த பவரலரய / மசயரலச்

    மசய்கிபறாம்.தரீ்ரவ பநாக்கியப் பயணம் (ந க்கு என்னத் பதரவ)

    2 இரு உறரவ பநாக்கியது.உனக்கும் – உன் நடத்ரதக்கும்உனக்கும் ற்றவருக்கும் உள்ள நட்புறவு.

    3. கூர்ர யான புலன் உணர்வுஉணர்ச்சிக்கூர்ர ற்றவர்களின் ம ாழி, ம ாழிப்மபாருள், மசய்ரகரயக் கூர்ந்து கவனித்தல்,பார்த்துக் கவனித்தல், உணர்த்துக் கவனித்தல் அரனத்ரதயும் மதாகுத்து திப்பீடு மசய்தல்.

    4. வரளந்துக் மகாடுக்கும் தன்ர

    நீ நிரனத்தச் மசயல் முடியும் வரை (கால அளவு) தம்ர ாற்றி முடிரவ எட்டுதல்.

    நல்லப் பண்பு புகுந்து ிடொல்

    நொ ினில் இனிளம ரும்.

  • னதும் உடம்பும் ஒன்றுக்மகான்று மதாடர்புரடயது

    (மபாருளும் மசால்லும்)

    உலரகப் பற்றி ஒவ்மவாரு

    னிதருக்கும் ஒவ்மவாரு

    வரகயான பிம்பம்உள்ளது. (சா ி

    இருக்கு – இல்ரல).

    பதால்வி என்பதுஒன்று உலகில்

    இல்ரல று திப்பீடு

    ட்டுப உள்ளது. (வார்த்ரத தான்பயம் – எல்லாப )

    ந து நம்பிக்ரக(கருதுபகாள்)

    உண்ர யானதாகஇருக்கனும் –உண்ர ரய

    பநாக்கி நம்பனும்.-faith

    உனக்கு என்ன உதவிபதரவ – அரதப்

    மபறுவதில் தயக்கம் கூடாது. உனக்கு என்ன பவண்டும் என்பரதப் பற்றித்மதளிவாக இருக்க

    பவண்டும்.

    நம் குறிக்பகாளுக்குத் பதரவயானது நம் ிடம் என்ன /

    எவ்வளவு இருக்கிறது.

    15

    1 2 3 4 5 6

    என்.எல்.பி.யின் 13 கருதுபகாள்

  • ம ாழிப்பரி ாற்றம்,

    பபச்சு, மசய்ரகஇைண்ரடயும்உள்ளடக்கியது.

    ச ானது (மதளிவு)

    ஆழ் னத்தில்சுயநிரனபவாடு

    ம் கருரண உள்ளத்பதாடும்

    அர த்தல்.

    ம ாழிப்பரி ாற்றம் மதளிவான, உணர்வு அற்ற

    நிரலயில் இருத்தல்.

    பநர் ரற எண்ணங்க

    பளாடு எல்லாநடத்ரதகரளயும் பார்த்தல்.

    நாம் பபசும் ம ாழி முதலில் ந க்குப் புரிய பவண்டும்.

    ஒரு நல்ல ாதிரி

    மவற்றிப்பாரதயின் சிறந்த

    வழி.

    எந்த நிகழ்விலும், சூழலிலும் வரலந்து மகாடுத்தல்

    என்பது ிகுந்தமசல்வாக்குப்மபற்ற ஒன்று.

    16

    7 8 9 10 11 1312

  • முதலில் நீங்க உங்க மனசு எப்படி

    கட்டமமப்பு (Programme ) செய்து

    மைத்திருக்கின்றீர்கள்.

    வெற்றி என்பது

    ஒவ்வெொருெருக்கும் ஒரு

    ெகையொன வபொருகைத்

    தரும். இதத தபொல் –

    வபொருள் புரிதல் தொன்

    முக்கியம்.

    ஒருைர் புரிந்துக் சகொள்ளும்

    விதம் அமமக்கும் வியூகம்

    எடுக்கும் முடிவு.

  • சிந்தமன என்பது ஒரு குறிப்பிட்ட குறியீட்டின் கருத்மதப் பபசுபைர் தமது

    மூமையில் புரிந்துக்சகொள்ளும் சபொருள் அைவிமனப் சபொறுதத்தது.

    18

  • • பல நிகழ்வுகளுக்கு / பல பதால்விகளுக்குப் பிறருக்கு நிகழ்ந்த நிகழ்ரவ, தான் நிரனத்து பதாற்பது.

    • ஒரு இடத்திற்குப் புறப்படும் பபாது சில மபாருள்கபளாடு மசல்பவாம்.

    • காரலயில் மசல்லும் பபாது அரனத்தும் சுத்த ாக ரவத்துக்மகாண்டு மசல்லுபவாம். ஆனால் மசாற்மபாருள் பரழயதாகபவ இருக்கும்.

    19

    உங்கள் உடம்பும், அறிவும் ஒவ்வ ொரு நிமிடமும் ளர்ந்து வகொண்டட வெல்லும்

    என்பளை உணர ட ண்டும்.

  • ந க்கு நாப முயற்சி மசய்து, ந து ன உரலச்சல்கரளக் குரறக்க முடியாது.

    Frustration

    விைக்திJoy

    கிழ்ச்சிDelight

    கிழ்ச்சி

    Curiosity

    ஆர்வம் Anger பகாபம்

    Confidence

    நம்பிக்ரக

    Frame and reframe றுஉருவாக்கம்

    Pleasure

    இன்பம்Sadness

    பசாகம்Stress

    ன அழுத்தம்

    Indecision

    தயக்கம்Certainty

    உண்ர த்தன்ர

    Acceptance

    ஏற்றுக்மகாள்ளுதல்

  • *

    21

    • ஒரு ர் எண்ணத்ைில் டநர்மளறப்வபொருளள ிளைத்து டமம்படுத்ைிக் வகொள் து.

    • இடர்பொடு ஏற்படும் டபொது வபொருளள மைிப்புக்கூட்டுைல்.

    • ொழ்க்ளகயில் எப்வபொழுது மொற்றம் ரும் நமக்குள்டள ஒரு மொற்றம் ர ட ண்டும்.

    • ைிரும்பத்ைிரும்ப ஒடர வெயளலச் வெய்து டைொல் ி ஏற்பட்டொல் ெில மொற்றங்கடளொடு ஒரு ட ளலளயச் வெய்யலொம்.

    • Programme : ஏற்கனட கட்டளமக்கப்பட்ட நடத்ளைளய மொற்று து

    • ஒரு ர் வெய்ை ை ளற மீண்டும்வெய்யொமல் இருப்பைற்கு நடத்ளைமொற்றம் டைள .

    • அளன ரும் இன்ளறக்டக பணக்கொரொக, நல்ல ரொக ட ண்டும் என்பைற்குஎன்.எல்.பி. உை ொது. அப்படி உலகில் எதுவுடம கிளடயொது / நிகழொது.

    • அ ர்கள் இடத்ைிலிருந்து அளை அ ர்களொக அ ர்களுக்குள் மொற்றி மகிழ்ச்ெியொக ள க்க நொம் மகிழ்ச்ெியொக ொழக் கற்றுக் வகொடுப்பது.

  • ந க்கு நாப முயற்சி மசய்து, ந து ன உரலச்சல்கரளக் குரறக்க முடியாது.

    மற்ற ர்கள் எளைப்பொர்க்க / டகட்க மறந்ைொர்கடளொ

    அளை நொம் பொர்ப்பது / டகட்பது.

    இள அளனத்தும்நுண்ணியக்கூறுகளின் பின்னொல் மளறந்து

    இருப்பது.(Micro components)

    புற உலகில் நடப்பளைக் டகட்பது

    டபொல நம் அக மனைில் நடப்பளைக்டகட்க ட ண்டும்.

    நம்மில் மொற்றம்நிகழும் டபொது ஏடைனும் ஒரு ைண்டளனளயப் வபற்றிருப்டபொம்.

    அைொ து ஒரு ிபத்து

    நிகழ்ந்ைிருக்கும் அைனொல் மொற்றம்நிகழ்ந்ைிருக்கும்.

    அந்ைத் ைண்டளனக்கொக நொம்

    ஏன் கொத்ைிருக்க ட ண்டும் நொமொகட

    மொற்றிக் வகொள்ளலொம்.

    Fwpg;ghf: NLP.

  • ெில டநரங்களில் ஒரு களை, ஒரு வெொல், நட டிக்ளகமைிப்பு, எல்லொத்ளையும்

    மொற்றி ிடும்.

    ெிலர் இவ் ொறு பிரச்ெிளனளயத்ைீர்ப்பொர்கள்.

    ○ களைச் வெொல்லித்ைீர்ப்பொர்கள்

    ○ ெந்ைித்ைல் டபொன்ற வெயல்பொடுகள் மூலம்

    ைீர்பொர்கள்.

    பலமுளற நிளனத்துப் பொர்த்துத் ைீர்ப்பொர்கள்

    பொட்டுப்பொடி ைீர்ப்பொர்கள்

    மற்ற ர்களிடம் டபெித் ைீர்ப்பொர்கள்

    we cannot change other people – we can only change ourselves

  • இந்த ாற்றங்கரள நிகழ்த்தும் பபாதுஒருவரைப் பயமுறுத்தா ல்,

    கட்டாயப்படுத்தா ல் அவரிடம் அரதநிகழ்த்த முடியும். உள்ளிருந்பத நிகழ்த்த

    ரவத்தல்

    மபாதுவாக னிதர்கள் ந க்குப் பல பிைச்சிரன இருக்கின்றது என்று

    கற்பரனயாக நிரனத்து அரதச் சரிமசய்வதற்கு நிரறய ாற்றும் மசய்து

    கரடசியில் உண்ர யான பிைச்சிரனரய ாற்றா ல் விட்டுவிடுவார்கள்.

    ஒரு கருத்ளை உள் ொங்க யதும் அனுப மும் ைளட டபொடும்.

  • இன்ளறய அனுப ம்.

  • நன்றி!

    Dr.Sundarabalu (NLP- Trainer)

    Department of Linguistics

    Bharathiar University

    Coimbatore -46

    Tamilnadu-India

    9715769995

    [email protected]