16
1 World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292 www.wcflondon.com [email protected] கொலொகெய தஆய : படணதொ, கபலறொ றதவ. இவ லொம மக ம லக கமொயய ந லபெககொயவ. டொ கெபவ. எய வட: ப கபய எய வட 1 கதெலொலகய 52 .. 2 கதெலொலகய 52 .. 1 கொய 57 .. 2 கொய 57 .. கொய 55-57 AD லொம 57 .. எலபய 62 .. 62 .. கொலொகெய 52 .. லலமொ 63 .. எலய 64-65 .. 64-65 .. 1லமொலத 64-65 .. 2 லமொலத 66-67 .. வொ ன ம லநொக:

World Christian Fellowship...1 World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292 [email protected] கக

  • Upload
    others

  • View
    2

  • Download
    0

Embed Size (px)

Citation preview

Page 1: World Christian Fellowship...1 World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292 wcflondon@gmail.com கக

1

World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow

Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292

www.wcflondon.com [email protected]

ககொல ொகெயரின் புஸ்தகம்

ஆசிரியர் : பவுல் தர்சு பட்டணத்தொன், யூத கு

கபற்லறொருக்கு பிறந்தவர். இவர் ல ொம குடிமகன் மற்றும்

கில க்க கமொழியய நன்கு லபெக்ககொடியவர். கூடொ ம்

கெய்பவர்.

எழுதிய வருடம்:

நிருபத்தின் கபயர் எழுதிய

வருடம்

1 கதெல ொனிக்லகயர் 52 கி.பி.

2 கதெல ொனிக்லகயர் 52 கி.பி.

1 ககொரிந்தியர் 57 கி.பி.

2 ககொரிந்தியர் 57 கி.பி.

க ொத்தியர் 55-57 AD

ல ொமர் 57 கி.பி.

எலபசியர் 62 கி.பி.

பிலிப்பியர் 62 கி.பி.

ககொல ொகெயர் 52 கி.பி.

பில லமொன் 63 கி.பி.

எபில யர் 64-65 கி.பி.

தீத்து 64-65 கி.பி.

1தீலமொத்லதயு 64-65 கி.பி.

2 தீலமொத்லதயு 66-67 கி.பி.

வ ொற்று பின்னணி மற்றும் லநொக்கம்:

Page 2: World Christian Fellowship...1 World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292 wcflondon@gmail.com கக

2

அப்லபொஸ்த னொகிய பவுல் இந்த ெயபயயவிஜயம்

கெய்ததில்ய , இந்த ெயபயின் நிறுவன ொகிய

எப்பொபி ொத்து இவய ல ொமொபுரியிலுள்ள

சியறச்ெொய யில கென்று ெந்தித்தொர்.

அப்லபொஸ்த னொகிய பவுல் எலபசுவில மூன்று வருடம்

இருக்க ெொத்தியமொனலபொது லதவனுயடய வொர்த்யதயய

லபொதித்தொர். அப்கபொழுது அலநக ஜனங்கள் கவவ்லவறு

நக ங்களிலிருந்து பி யொணப்பட்டு வந்து கற்று பின்பு

ப ோய் ெயபகயள நிறுவினர். லவொதிக்லகயொயவ லபொ

ககொல ொலெ ெயபயும் அதில் ஒன்றொக இருந்தது.

Page 3: World Christian Fellowship...1 World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292 wcflondon@gmail.com கக

3

இந்த ெயபயின் அங்கத்தினர்கள் கபரும்பொலும்

புறஜொதிகளொக இருந்தனர். இந்த பட்டணம்

எலபசுவிலிருந்து 100 யமல்கள் லமற்கு திசையில்

இருந்தது.

யை ொலபொலிஸ் மற்றும் லவொதிக்லகயொ ஆகிய

இவ்வி ண்டும் ய கஸ்(Lycus) பள்ளத்தொக்கின் ஓடும் ஒரு

நதியின் கசையில் ஆறு யமல் தூ ம்

பிரிக்கப்பட்டிருக்கிறது. யை ொலபொலிஸ், மருத்துவ

லநொக்கத்திற்கொக சூடொன வெந்த குளியலுக்கும் மற்றும்

லவொதிக்லகயொ, அதினுயடய கெல்வ

கெழிப்பிற்கொகவும் மற்றும் ககொல ொலெ, கம்பளி மற்றும்

ெொயங்களுக்கு கபயர் லபொனயவ.

யை ொலபொலிஸ் இந்த நோட்களில் ப ோமக்குபே

(Pamukkale)என்று அசைக்கக்கூடியதோக துருக்கி நோட்டில்

உள்ேது. இது ஒரு உல்லோை சுற்றுலோத்தலமோக உள்ேது.

Page 4: World Christian Fellowship...1 World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292 wcflondon@gmail.com கக

4

ககொல ொகெயர் 2:1, மூலம் ககொல ொகெவும்

லவொதிக்லகயொவும் அப்லபொஸ்த னொகிய பவு ொல்

விஜயம் கெய்யப்படவில்ய என்று இதன் மூ ம் நமக்கு

கதளிவொகிறது.

ககொல ொகெயர் 4:9, அவயனயும், உங்களிக ொருவனொயிருக்கிற

உண்யமயும் பிரியமுமுள்ள ெலகொத னொகிய ஒலநசிமு

என்பவயனயும், உங்களிடத்தில் அனுப்பியிருக்கிலறன்; அவர்கள்

இவ்விடத்துச் கெய்திகயளகயல் ொம் உங்களுக்கு அறிவிப்பொர்கள்.

ஒலநசிமு(Onesimus) என்பவன் ககொல ொலெ ெயபயின் ஒரு

அங்கத்தினர்.

மற்றும இந்த நிருபம் அவர்களிடத்தில்

வொசிக்கப்பட்டபின்பு இது லவொதிக்லகயொ ெயபயிலும்

வொசிக்கப்படும்பட லவண்டும் என்றும்,

லவொதிக்லகயொவிலிருந்து வரும் நிருபத்யத அவர்களும்

வொசிக்க லவண்டும் என்றும் லகட்டு ககொண்டொர். (4:16)

லநொக்கம் :

ல ொமொபுரியில் அப்லபொஸ்த னொகிய பவுலுடன் இருந்த தீகிக்கு (Tychus) என்பவன் அந்த ெயபயின்

லதயவயின் லபொது லதற்றும்படி திரும்பவும்

அனுப்பட்டொன். (4:7-8)

அவர்களுயடய முந்யதய ெடங்கொெொ ங்களுக்கும் நம்பிக்யகக்கும் திரும்புவதின் மூ ம் ஏற்படும்

வியளவுகள்.

கிறிஸ்தவத்தின் சிறந்த லகொட்பொடுகயள

முன்னிறுத்தி ெயபயய அச்சுறுத்தும்

கள்ளலபொதகங்கயள கடிந்து ககொள்ளுதல்.

Page 5: World Christian Fellowship...1 World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292 wcflondon@gmail.com கக

5

இலயசு கிறிஸ்துவின் இயறயொண்யமயயயும்,

அவரில் மொத்தி ம் நொம் பரிபூ ணப்படுகிலறொம்

என்பயதயும் முன்னிறுத்துதல்.

சுருக்கவுய :

இந்த நிருபத்தின் முழு கெய்தியின் கவளிப்பொடு

ககொல ொகெயர் 2:9-10a.ல்,: "9ஏகனன்றொல்,

லதவத்துவத்தின் பரிபூ ணகமல் ொம் ெரீ ப்பி கொ மொக,

அவருக்குள் வொெமொயிருக்கிறது. 10லமலும் ெக

துய த்தனங்களுக்கும் அதிகொ த்துக்கும்

தய வ ொயிருக்கிற அவருக்குள் நீங்கள்

பரிபூ ணமுள்ளவர்களொயிருக்கிறீர்கள்."

இந்த நிருபத்தில் ககொடுக்கப்பட்டுள்ள இவ்வி ண்டு

அறிவிப்பும் ஒரு கபரிய கவளிப்பொட்யட தருகிறது.

லதவத்துவத்தின் பரிபூ ணம் கிறிஸ்துவில்

இருக்கிறது.

லதவத்துவத்தின் பரிபூ ணம் கிறிஸ்துவில்

இருக்கிறது மொத்தி மல் , புனிதர்கேோகிய

நம்முசைய பரிபூ ணமும் கிறிஸ்துவில்

இருக்கிறது!

Page 6: World Christian Fellowship...1 World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292 wcflondon@gmail.com கக

6

ககொல ொகெயரில் கிறிஸ்துயவப் பற்றிய

பி கடனம்:

தய ப்பு வெனம்

அதரிெனமொன லதவனுயடய

தற்சுரூபம்

1:15

ெர்வ சிருஷ்டிக்கும் முந்தின

லபறுமொனவர்

1:15

ெர்வ சிருஷ்டிப்பின் கர்த்தொ 1:16

சிருஷ்டிப்பின் கொ ணர் 1:16

பயடப்பின் லநொக்கம் 1:16

பயடப்பின் முன்லனொடி /

முந்தினவர்

1:17

எல் ொம் அவருக்குள்

நிய நிற்கிறது

1:17

ெயபக்கு தய யொனவர் 1:18

மரித்லதொரிலிருந்து எழுந்த

முதற்லபறுமொனவர்.

1:18

எல் ொவற்றிலும்

முதல்வ ொயிருக்கிறொர்

1:18

லதவனின் பரிபூ ணம் 1:19

எல் ொவற்யறயும் தமக்கு

ஒப்பு வொக்கினொர்.

1:20

ெமொதொன கர்த்தொ 1:20

Page 7: World Christian Fellowship...1 World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292 wcflondon@gmail.com கக

7

ககோபலோசியரும் எப யசிரும் ஒரு ஒப்பீடு

எப சியர் ககொல ொ

கெயர்

சிசையிலிருந்து

எழுதப் ட்ைது

3:1; 4:1; 6:20 4:3

தீகிக்கு (Tychus) ககோண்டு

வந்தது

6:21-22 4:7

விசுவோைத்திற்கும்

அன்பிற்கும்

ோைோட்ைப் ட்ைது

1:15 1:4

ஞோனத்திற்கும்

புரிந்துககோள்ளுவதற்கும்

வுல்

பவண்டிக்ககோண்ைோர்

1:7 1:9-10

பதவசித்தம்

அறிந்துககோள்ே

5:17 1:9

கிறிஸ்துவின் மீட்பு 1:7 1:14

ைச யின் தசல கிறிஸ்து 1:22-23 1:18

ைரீைமோகிய ைச ல

உறுப்புகளுசையது

4:15-16 2:19

கிறிஸ்துபவ எல்லோ

அதிகோைங்களுசையவர்

1:21 1:16-17

புைஜோதியர் பதவனுசைய

பிள்சேகேோ

2:1-10 1:21-22

நியோயப்பிைமோணம்

முடிவுற்ைது

2:14-15 2:14-16

ரிசுத்தத்திற்கு

அசைக்கப் ட்டு

இருளிலிருந்து விடுதசல

4:17-5:13 3:1-17

புதிய வோழ்வு 3:16:4:23-24 3:9-10

மற்ைவர்கசே மன்னிக்க 4:32 3:13

அன்பு கிறிஸ்தவ

வோழ்வின் பநோக்கம்

5:2 3:14

Page 8: World Christian Fellowship...1 World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292 wcflondon@gmail.com கக

8

குடும வோழ்வின்

ஒழுக்கம்

5:21-6:9 3:18-4:1

வுல் ைச சய தனக்கோக

கஜபிக்க

பவண்டிக்ககோண்ைோர்

6:19 4:3

பவறு ோடுகள் (Distinctions)

1) ைரீைம்/ தசலசய குறித்த முக்கியத்துவம்

a)எப சியர் 1:23, எல்லோவற்சையும் எல்லோவற்ைோலும்

நிைப்புகிைவருசைய நிசைவோகிய ைரீைமோன ைச க்கு

அவசை எல்லோவற்றிற்கும் பமலோன தசலயோகத்

தந்தருளினோர்.

b) ககொல ொகெயர் 1:18, அவபை ைச யோகிய

ைரீைத்துக்குத் தசலயோனவர்; எல்லோவற்றிலும்

முதல்வைோயிருக்கும் டி, அவபை ஆதியும்

மரித்பதோரிலிருந்து எழுந்த முதற்ப றுமோனவர்.

2. கிறிஸ்துவின் உைவு

a) கிறிஸ்துவுக்குள் நோம் என் சத குறித்து

கதளிவோக எப சியர் புத்தகத்தில் நோம் கோணமுடிகிைது

1:4,6,7,11

b) கிறிஸ்து நமக்குள் என் சத ககோபலோசியர்

புத்தகம் விேக்குகிைது . 1:27;3:11

3. ைபலோகம் / பூபலோகம்

Page 9: World Christian Fellowship...1 World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292 wcflondon@gmail.com கக

9

a) கிறிஸ்துவுக்குள் நோம் ைபலோக வோழ்க்சக வோை

அசைக்கப் ட்டிருக்கின்பைோம் என்று எப சியரில்

ோர்க்கின்பைோம். 1:3; 2:2,5 &6

b) கிறிஸ்து நமக்குள் இருப் தோல் நோம் இங்பக

ைபலோக வோழ்க்சக பூமியில் வோைபவண்டூம். 2:20; 3:5

இந்த புஸ்தகம் 4 அதிகொ ங்கயள ககொண்டது.

1. கிறிஸ்துவுக்குள் ஆழமொன வொழ்க்யக (1:1—2:7)

2. கிறிஸ்துவுக்குள் உயர்வொன வொழ்க்யக (2:8-23)

3. கிறிஸ்துவுக்குள் உள்ளொன வொழ்க்யக (3:1-17)

4. கிறிஸ்துவுக்குள் கவளிய ங்கமொன வொழ்க்யக

(3:18—4:18)

அதிகொ ம் 1

முன்னுய (1:1-14)

1. வொழ்த்துதல் (1:1-2)

2. நன்றி கெலுத்துதல் (1:3-8)

3. கஜபம் (1:9-14)

ஒரு மனிதனுயடய விளக்கவுய மற்றும் கிறிஸ்துவின்

கிரியய 1:15-29

1. முதல் லப ொயிருக்கிற கிறிஸ்து. (1:15-20)

2. பிதொவொகிய லதவனின் தற்சுரூபம் ககொண்டவர். (1:15a)

3. அவருக்குள் ெக மும் சிருஷ்டிக்கப்பட்டது / ெக மும் அவய க்ககொண்டும் அவருக்ககன்றும்

சிருஷ்டிக்கப்பட்டது. (1:15b-17)

Page 10: World Christian Fellowship...1 World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292 wcflondon@gmail.com கக

10

4. அவல ெயபயொகிய ெரீ த்துக்கும் /

பூல ொகத்திலுள்ளயவகள் ப ல ொகத்திலுள்ளயவகள்

யொயவக்கும் தய யொனவர். (1:18-20)

ெமொதொனத்திற்கொன கிறிஸ்துவின் கிரியயகள் (1:21-29)

1. ககொல ொகெயர்கள் கபற்ற அனுபவத்தின்படி (1:21-

23)

2. பவுலுயடய ஊழியத்தின்படி (1:24-29)

அதிகொ ம் 2 : மனிதர்களின் தத்துவத்திற்கு எதி ொக

எச்ெரிப்பு

1. தத்துவத்யதப் பற்றி பவுலின் அக்கயற (2:1-5)

2. பவுலின் அறிவுய / புத்திமதி (2:6-7)

3. கிறிஸ்துவின் உண்யமயொன லகொட்பொடு (2:8-15)

கிறிஸ்துவில் விசுவொசிகளின் முழுயம. (2:11-15)

விளக்கம் வெனம்

ெரீ த்தினொ ொகிய பிரிவுகள்

உயடக்கப்பட்டது

2:11

முந்யதய வொழ்க்யக முயற முடிந்தது 2:12

ஆவிக்குரிய ம ணத்தினின்று

எழுப்புதல்

2:12

புது வொழ்வு ககொடுக்கப்பட்டது 2:13

பொவங்கள் மன்னிக்கப்பட்டது 2:13

லதவனுக்குரிய கடன்கள்

கெலுத்தப்பட்டது

2:14

எதிரி முறியடிக்கப்பட்டொன். 2:15

4. மனிதர்களின் தவறொன லகொட்பொடு.( 2:16-23)

Page 11: World Christian Fellowship...1 World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292 wcflondon@gmail.com கக

11

அதிகொ ம் 3 : நயடமுயற கிறிஸ்தவ

வொழ்க்யகக்கொன அறிவுய /புத்திமதி (3:1—4:6)

1. அடிப்பயட ககொள்யக (3:1-4)

2. விட்டுவிட லவண்டிய கொரியங்கள் (3:5-11)

முத ொவதொக, பவுல் பொலியல் நயடமுயறகயளப்

பற்றி யகயொளுகிறொர்.

"ஒழுக்கக்லகடு" ெட்டத்துக்கு வில ொதமொன

உடலுறயவ குறிக்கிறது.

"தூய்யமயின்யம” முக்கியமொக நீதிக்குரிய

தூய்யமயின்யமயய குறிக்கிறது.

"உணர்ச்சி" என்பது கட்டுக்கடங்கொத

முயறலகடொன ஆயெகயள குறிக்கிறது.

"கபொல் ொத ஆயெகள்"

"லப ொயெ" என்பது கபொருள் முத ொன

ஆயெகள் மற்றும் மற்றவர்களுயடய

உரியமயய அ ட்சியப்படுத்தும் இச்யெ.

இ ண்டொவதொக, வொர்த்யதகளினொல் உண்டொகும்

பொவங்கள் குறித்து கெொல்லுகிறொர்:

"லகொபம்" / "கடுங்லகொபம்” கபொல் ொத

உணர்சிகளினொல் கவடிக்கும் வொர்த்யதகள்.

"வன்மம்"

"அவதூறு" அவமதித்தல், கொயப்படுத்துதல்,

வன்ம லபச்சு லபொன்ற லபச்சுகயள

குறிக்கிறது.

Page 12: World Christian Fellowship...1 World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292 wcflondon@gmail.com கக

12

"பழிப்லபச்சு" என்பது அருவருப்பு,

கவட்கக்லகடொன, அவமரியொயதயொன

லபச்சுகயள குறிக்கிறது.

கபொய் லபசுதல், திரிச்சு லபசுதல்,

உண்யமயல் ொத லபச்சு.

மூன்றொவதொக கெய்ய லவண்டிய கொரியங்கள் 3:12-17

"ஆறுதல்" பொடுபடுகிறவர்கயளயும்

லதயவ-யுள்ளவர்கயளயும் புரிந்து ககொள்ள

லவண்டும்.

"இ க்கம்” இனிய மனப்பொன்யம மற்றும்

பிறய யும் கருத்தில் ககொண்டு கொரியங்கயள

கெய்தல்.

"தொழ்யம" நம்யம நொலம

தொழ்யமயுள்ளவர்களொக எண்ண லவண்டும்

"ெொந்தம்" ஆணவத்துடன் அல் து

கடினத்துடன் நடந்து ககொள்ளுதல் கூடொது

அல் து

சுய உறுதிலயொடு ஆனொல் மற்றவர்கயளயும் கருத்தில் ககொள்ள லவண்டும் .

"கபொறுயம" கநடுநொள் பொடுகள்

இருந்தொலும் சுய கட்டுப்பொடுடன் இருத்தல்.

"தொங்கிககொள்ளுதல் / ெகித்தல்" என்பது

மற்றவர்கலளொடு லெர்ந்து அவமொனகயள /

நி ந்த மொன அகெௌகரியங்கயள

தொங்கிககொள்ளுதல்.

"மன்னித்தல்"

"அன்பு பொ ொட்டுதல்"

Page 13: World Christian Fellowship...1 World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292 wcflondon@gmail.com கக

13

நொன்கொவதொக அடிப்பயட உறவுமுயறகள். (3:18—4:1)

a) மயனவி மற்றும் கணவன் (3:18-19)

b) குழந்யதகள் மற்றும் கபற்லறொர் (3:20-21)

c) அடியம மற்றும் எஜமொன் (3:22—4:1)

அதிகொ ம் 4

1. அத்தியொவசிய / முக்கியமொன நயடமுயற (4:2-6)

2. இந்த நிருபத்தில் பொடுகயள தொங்கியவர்கள் (4:7-9)

3. வுபலோடு உடன் இருந்தவர்களின் வொழ்த்துதல் (4:10-14)

4. மற்றவர்களுக்கு வொழ்த்துதல் (4:15-17)

5. பவுலின் தனிப்பட்ட முடிவுய (4:18)

இன்யறய பயன்பொடு:

1. ஆண்டவருக்குள் நம் வொழ்யவ சீ யமத்தல்.

முத ொவது, கடவுள் “நொம் பயடக்கப்பட்ட உண்யமயொன

இடத்திற்கு” கிறிஸ்துவுக்குள் நம்யம சீ யமக்கிறொர்.

நமக்கொன கெங்லகொய மீண்டும் மீட்டுக்ககொண்டு,

கர்த்தரின் அதிகொ த்தின்கீழ் (ஆதி 2: 15) ொஜொக்களொக

மீண்டும் முடிசூட்டப்படுகிலறொம். கர்த்தர் நம்யம

உ கத்திற்க்குள் கிறிஸ்துயவ அறிவிக்கும்படியொக

அனுப்பியிருக்கிறொர் (மத் 28:19-20). து திர்ஷ்ட்டவெமொக,

நொம் நம்முயடய நிய யயயும் அதிகொ த்யதயும்

உணருவதில்ய . மொறொக, உ கத்தின் குப்யபகளுக்குள்

தவழ்ந்து ககொண்டிருக்கிலறொம். ஆயினும், கர்த்தர் நம்யம

Page 14: World Christian Fellowship...1 World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292 wcflondon@gmail.com கக

14

கிறிஸ்துவுக்குள் பரிபூ ணமயடய கெய்கிறொர். நொம்

உ கத்தின் பயடப்புகளுடன் ஒரு புதிய உறவுக்குள்ளொக

நுயழகிலறொம். கர்த்தர் அவருக்குள் நொம்

பயடக்கப்படதன் லநொக்கத்தின் கதய்வீக நிய க்கு

மீண்டும் சீ யமக்கிறொர். நொம் அவருயடய கவற்றி

லகடகங்கள்.

இ ண்டொவதொக, “கர்த்தருடன் நம் உறயவ” கிறிஸ்துவின்

உயிர்த்கதழுதலின் மூ ம் சீ யமக்கிறொர். நமக்ககன்று

ககொடுக்கப்பட்ட கர்த்தருயடய பி யஜகள் என்கிற

இடத்யத நொம் சுதந்தரித்துக் ககொள்ளும்படி, கர்த்தர்

தம்முயடய வொழ்யவ குறித்து நம்லமொடு கூட

இயடபடுகிறொர். நொம் அவர் பயன்படுத்தும்

உபக ணங்கள்.

மூன்றொவதொக, “கர்த்தல ொடு பகிர்ந்துககொள்ளும் நம்

உண்யமயொன நட்புறயவ” கிறிஸ்துவுக்குள்

சீ யமக்கிறொர். நொம் கர்த்தரிடமிருந்து கபற்றுக்ககொள்வது

மொத்தி மல் , அவருக்கு நம்முயடய பணிகள் மூ ம்

திரும்ப ககொடுக்கவும் முடியும். இதன் மூ ம்

அவருடனொன நட்புறவு ப ஸ்ப ம் அயடகிறது. நொம்

அவருயடய பங்கொளிகள். நொம் கிறிஸ்துவுக்குள்ளொன

பரிபூ ணத்யத கர்த்தருக்குள் உணருகிலறொம்.

கர்த்தர், நொம் பயடக்கப்பட்டதன் உண்யமயொன

இடத்திற்கும், அவருடனொன நம் உண்யமயொன

உறயவயும், அவல ொடு கூட பகிர்ந்துககொள்ளும் ஒரு

நட்புறயவயும் சீ யமக்கிறொர். அவ்வொறு சீ யமப்பதன்

மூ ம் அவருயடய லநொக்கத்திற்கு நொம்

ஒத்துயழக்கிலறொம். நொம் அவருயடய கிருயபயின்

கவற்றி லகடகங்களொக மொறுவது மட்டுமல் ொது, அவர்

Page 15: World Christian Fellowship...1 World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292 wcflondon@gmail.com கக

15

பயன்படுத்தும் உபக ணங்களொகவும், நம்முயடய

கொ ங்களில் அவருயடய பங்கொளிகளொகவும் ஆகிலறொம்.

கிறிஸ்துயவ விட்டு வழி வி கி லபொனதற்கொன எச்ெரிப்பு.

1. முத ொவது எச்ெரிப்பு, தவறொன தத்துவத்திற்கு எதி ொன எச்ெரிப்பு. (2:8)

2. இ ண்டொவதொக, தவறொன மத்தியஸ்தத்திற்கு எதி ொன எச்ெரிப்பு (2:16-18)

3. மூன்றொவதொக, தவறொன நம்பிக்யகக்கு எதி ொன எச்ெரிப்பு. (2:20-23)

4. கிறிஸ்துயவப் பற்றி அறிய லவண்டும் என்கிற லபொது அப்லபொஸ்த னொகிய பவுல்

தனக்ககன்று எந்த ஒரு ெொன்றுகயளயும்

எடுத்துக் ககொள்ளவில்ய . நம் வொழ்வில்

கிறிஸ்துயவ பற்றி இன்னும் அதிகமொக

அறிந்துககொள்ளும் இ க்யக

ககொண்டவர்களொக நம்முயடய வொழ்க்யகயய

வொழ முடியுமொ?

2. கிறிஸ்துவுக்குள் கெய்ய லவண்டிய மற்றும்

விட்டுவிட லவண்டிய கொரியங்களின் படி, நீங்கள்

எவ்வொறு இருக்கிறீர்கள்?

உங்கயள நீங்கலள லெொதித்து / சுய பரிலெொதயன

கெய்து பொருங்கள்.

Page 16: World Christian Fellowship...1 World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292 wcflondon@gmail.com கக

16

3. கிறிஸ்துவுக்குள் நீங்கள்

பரிபூ ணயமயடந்திருக்கிரீகள் என்பயத அறிந்து

வொழ்கிறீர்களொ?

ெரீ த்தினொ ொகிய பிரிவுகள் உயடக்கப்பட்டது

முந்யதய வொழ்க்யக முயற முடிந்தது

ஆவிக்குரிய ம ணத்தினின்று எழுப்புதல்

புது வொழ்வு ககொடுக்கப்பட்டது

பொவங்கள் மன்னிக்கப்பட்டது

லதவனுக்குரிய கடன்கள் கெலுத்தப்பட்டது

எதிரி முறியடிக்கப்பட்டொன்.