14
Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018 1 www.winmeen.com | Learning Leads to Ruling வரலா - பகதி 18 18] அரரபிய - கிய பாடகறிஇலா மததாவிதவ மகம நபி (கி.பி. 570-632) ஆவா. இலா சமய மதமதலாக பாதலவன நாகளி வளர தாடகிய. அதரபியக தா மதமதலி இலாமியகதள வலிதம மிக அரசிய இயகமாக ஆசியாவி நிதலநிதியவக அதரபியக. அதரபியகதள தாட பாரசீகக இலா மதத வலிதமட வளர தசதாக. 1) ரகியக இலாமிய மததமக ம கிழக நாகளி பரவதச, உலக மாதகளி ஒர மகிய மதமாக வளர தசளன. 2) அதரபிய, ரகிய பதடதய கி.பி. 8 ஆ னறா மகபி காசி எற அதரபிய தளபதி சி மாகாணதத தாகி த வசபதினா. 3) கி.பி. 10 ஆ னறா அலஜி எற ரகிய கஜினி எ நகதர தலநகராக தகா திய அரதச ஆரபிதா. 4) கி.பி. 977 அலஜி உதடய மரமக சபஜி அரசரானா. அரரபியக, சி, தா படடயயக (கி.பி. 712) 1) பதடகால தாதட அதரபிய நாக இதியாவட வணிக தாடகதள தகாரதன. இநிதலயி இதியாவி சி பகதி மீ அதரபியக பதடதயக பல காரணக இரதன. 2) தசவவள தகாழிசி பகதியி தறமகக அதரபியகதள கவத. எனதவ சி பகதியி அதரபிய நிவாகத

Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course · 25) ுகமது கஜினிதய எதிர்த்து தபார் புரிந்த இந்து அரசர்

  • Upload
    others

  • View
    1

  • Download
    0

Embed Size (px)

Citation preview

Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

1 www.winmeen.com | Learning Leads to Ruling

வரலாறு - பகுதி 18

18] அரரபியர் - துருக்கியர்

பாடக்குறிப்புகள்

இஸ்லாம் மதத்ததத் ததாற்றுவித்தவர் முகமது நபி (கி.பி. 570-632) ஆவார். இஸ்லாம் சமயம் முதன்முதலாக பாதலவன நாடுகளில் வளரத் ததாடங்கியது.

அதரபியர்கள் தான் முதன்முதலில் இஸ்லாமியர்கதள வலிதம மிக்க அரசியல் இயக்கமாக ஆசியாவில் நிதலநிறுத்தியவர்கள் அதரபியர்கள். அதரபியர்கதளத் ததாடர்ந்து பாரசீகர்கள் இஸ்லாம் மதத்தத வலிதமயுடன் வளரச் தசய்தார்கள்.

1) துருக்கியர்கள் இஸ்லாமிய மதத்தத தமற்கு மற்றும் கிழக்கு நாடுகளில் பரவச்தசய்தது, உலக மாதங்களில் ஒரு முக்கிய மதமாக வளரச் தசய்துள்ளனர்.

2) அதரபிய, துருக்கியர் பதடதயடுப்பு கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் முகமது பின் காசிம் என்ற அதரபியத் தளபதி சிந்து மாகாணத்ததத் தாக்கி தம் வசப்படுத்தினார்.

3) கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் அலப்டிஜின் என்ற துருக்கியர் கஜினி என்னும் நகதரத் ததலநகராகக் தகாண்டு புதிய அரதச ஆரம்பித்தார்.

4) கி.பி. 977 ல் அலப்டிஜின் உதடய மருமகன் சபக்டிஜின் அரசரானார்.

அரரபியர்கள், சிந்து, முல்தான் படடயயடுப்புகள் (கி.பி. 712)

1) பண்தடக்காலம் ததாட்தட அதரபிய நாடுகள் இந்தியாவுடன் வணிகத் ததாடர்புகதளக் தகாண்டிருந்தன. இந்நிதலயில் இந்தியாவின் சிந்து பகுதி மீது அதரபியர்கள் பதடதயடுக்க பல காரணங்கள் இருந்தன.

2) தசல்வவளம் தகாழிக்கும் சிந்து பகுதியின் துதறமுகங்கள் அதரபியர்கதளக் கவர்ந்தது. எனதவ சிந்து பகுதியில் அதரபிய நிர்வாகத்தத

Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

2 www.winmeen.com | Learning Leads to Ruling

நிதலநாட்ட முடிவு தசய்தார்கள். கடற்தகாள்தளயர்கதளக் கட்டுப்படுத்தத் தவறிய சிந்து அரசர்கள் மீது தகாபமதடந்து அததனதய உடனடிக் காரணமாக தகாண்டு சிந்து பகுதியின் மீது பதடதயடுத்தனர்.

முகமது – பின் - காசிம்

1) ஈராக் ஆளுநர் அல்ஹாஜாஜ், கலீபா வாலித் அனுமதியுடன் தனது மருமகன் முகமது பின் காசிதம சிந்து மீது பதடதயடுக்க அனுப்பினார்.

வரீப்யபண்மணிகளின் தற்காப்பு

1) சிந்துவின் மன்னர் தாகீர் ததாற்றதால், தரவார் தகாட்தடக்குள் இருந்த மதனவி இராணிபாய் மற்றும் அரண்மதனப் தபண்களும் தற்காப்புப் தபாரில் இறங்கினார். அது ததால்வியதடயதவ ஜவ்ஹர் என்ற வழக்கப்படி, எதிரியிடம் அகப்படாமல் இருக்க, தீதய மூட்டி அதில் குதித்து உயிர் துறந்தனர்.

முகமது பின் காசிம் படடகள்

1) மிகப்தபரிய பதடதய முகமது பின் காசிம் தவத்திருந்தார். 600 சிரியா நாட்டு குதிதரகள், 6000 ஒட்டகங்கள், 3000 பாரசீக நாட்டு ஒட்டகங்கள், 2000 காலாட்பதட பாதறகதள எறியும் இயந்திரம் ஐந்து ஆக சுமார் 25000 வரீர்கதளக் தகாண்டதாக இருந்தது.

ரரவார் படடயயடுப்பு

1) சிந்துவின் மன்னர் தாகீர் மீது தபாரிட முகமது பின் காசிமும் பதடயுடன் வந்தார். தரவாரில் நதடதபற்ற தபாரில் காசிம் பதடதய தவன்றது. தமலும் முல்தான் நகரமும் தகப்பற்றப்பட்டது. காசிம், முல்தானின் நிதறய தசல்வ வளங்கதள தபற்றதமயால் முல்தாதன தங்க நகரம் என அதழத்தார்.

நிர்வாக அடமப்பு

1) முகமது பின் காசிம், சிந்துதவயும், முல்தாதனயும் நிர்வகிக்கும் தபாருட்டு அவற்தற மாவட்டங்கள் எனப்படும்

Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

3 www.winmeen.com | Learning Leads to Ruling

இக்த்தார்களாகப் பிரித்தார்.

2) இக்த்தார்களின் ததலவர்களாக தமது பதட அதிகாரிகதள நியமித்தார். நிர்வாகத்தின் இந்து அதிகாரிகளும் இடம் தபற்றிருந்தனர். இவர்கள் இக்தாரின் உட்பிரிவுகதள நிர்வாகம் தசய்தனர்.

3) முஸ்லீமாக அல்லாததார் மீது ஜிஸியா வரி கட்டாயப்படுத்தி வசூலிக்கப்பட்டது.

முகமது பின் காஸிமின் முடிவு

கலீபா வாலிபத் என்பவருக்குப் பின் சுதலமான் காலீபா என்பவர் பதவிக்கு வந்தார். இவர் ஈராக்கின் ஆளுநரான அல் ஹாஜாஜின் எதிரியாவார். எனதவ இவர் அல் ஹாஜாஜின் மருமகனான முகமது பின் காசிதம பதவியிலிருந்து நீக்கி தகது தசய்ய தமசபதடாமியாவுக்கு அனுப்பினார். அங்கு அவர் சித்திரவதத தசய்யப்பட்டு தகால்லப்பட்டார். சிந்து முல்தான் பகுதி 150 ஆண்டுகளுக்கு தமலாக கலீபா ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் கலீபாவின் ஆட்சி தமல்ல தமல்ல மதறந்தது.

அரரபிய படடயயடுப்பின் விடளவுகள்

1) சிந்துதவ தவன்றதன் மூலமாக, பிற்காலத்தில் இஸ்லாமியர் இந்தியா வருவதற்கு வித்திட்டார்.

2) இந்தியர்களிடமிருந்து, நிர்வாக முதற, வானவியல், இதச, ஓவியம், மருத்துவம், கட்டிடக்கதல ஆகியவற்தறக் கற்றுக்தகாண்டனர். இந்திய தத்துவங்கள், இந்திய எண்கள், வானவியற்கதல ஆகியன அதரபியர் மூலமாகதவ ஐதராப்பா வதர பரவியது.

அரரபிய படடயயடுப்பின் தாக்கங்கள்

1) பிரம்மகுப்தர் எழுதிய பிரம்மசித்தாந்தம் என்ற சமஸ்கிருத நூலானது அரபு தமாழியில் தமாழி தபயர்க்கப்பட்டது. அதரபிய நூல்களில் இந்திய அறிவியலாளர்களான பஹாலா, மானகா, சிந்துபாத் ஆகிதயார்களின் தபயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

4 www.winmeen.com | Learning Leads to Ruling

2) பாக்தாத் நகரின் மருத்துவமதனயில் ததலதம மருத்துவராக தானா என்ற இந்தியர் நியமிக்கப்பட்டிருந்தார்.

3) கலீபா ஹாரூல் அல் ரஷித் என்பவருக்கு இருந்த ஆபத்தான தநாதய மானகா என்பவர் குணப்படுத்தினார்.

துருக்கியப் பதடதயடுப்பு, இந்தியாவில் துருக்கியர் ஆட்சிதய நிறுவுதல்

1) கி.பி. 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளில், பாக்தாத் கலிபாக்களிடம் துருக்கியர்கள் மிகுந்த தசல்வாக்குடன் இருந்தனர்.

2) துருக்கியர் அதரபியர்கதளவிட தீவிரமான ஆக்கிரமிப்புக் தகாள்தக உதடயவர்கள். எனதவ அதரபியர்கதள ஆதிக்கத்திலிருந்து, சிந்து, முல்தான் பகுதிகதளயும் கடந்து இந்தியாவில் துருக்கியர்களின் ஆட்சிதய ஏற்படுத்தினார்கள்.

முகமது கஜினி (கி.பி. 997- கி.பி. 1030)

1) கஜினியின் அரசர் சபுக்டிஜினுக்கு பிறகு இஸ்மாயில் என்பவர் கஜினியின் அரசரானார். இவரின் சதகாதரரான, முகமது கஜினி கி.பி. 998 ல் இஸ்மாயிதல அரச பதவியிலிருந்து நீக்கி, அப்பதவியில் அமர்ந்தார்.

2) கி.பி. 1000 ஆம் ஆண்டு இந்தியா மீது பதடதயடுத்தார். சாஹி மரதபச் தசர்ந்த இந்து அரசர் தஜயபாலதரத் ததாற்கடித்து. முல்தான் அரசர் பதத தாவுத் மற்றும் நாகர்தகாட்தட அரசர் ஆனந்த பாலர் ஆகிதயாதரயும் தவற்றிக்கு தகாண்டார்.

3) சந்ததளர்கதளத் ததாற்கடித்தார். பின்பு மதுரா கதனாஜ், குவாலியர் ஆகிய இடங்கதள முற்றுதகயிட்டு தவற்றிதபற்ற பிறகு ஏராளமான தசல்வத்துடன் கஜினி திரும்பினார்.

4) தசல்வத்ததக் தகப்பற்றுவது தான் கஜினி மாமுத்தின் தநாக்கமாக இருந்தது.

5) இந்தியாவில் முகமது கஜினி தமற்தகாண்ட பதடதயடுப்பிதலதய முக்கியமானது கி.பி. 1025 ல் நடந்த தசாமநாதபுர பதடதயடுப்பாகும். இங்கு

Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

5 www.winmeen.com | Learning Leads to Ruling

முகமது கஜினி பதடதயடுத்து வந்ததபாது இப்பகுதியின் மன்னரான இராஜபமீததவனும் அவரது அதிகாரிகளும் அரண்மதனதய விட்டு ஓடிவிட்டனர். எனதவ, கஜினி மிக எளிதாக தவற்றி தபற்று 20 லட்சம் தினார்கள் மதிப்புள்ள விதலயுயர்ந்த தபாருட்கதள தகாள்தளயிட்டுச் தசன்றனர்.

6) சர்தஹன்றி எலியட் எழுதிய, இந்திய வரலாறு என்னும் நூலில், முகமது கஜினியின் 17 பதடதயடுப்புகதள பற்றி குறிப்பிடுகிறார். ஒவ்தவாருமுதறயும் கஜினி எண்ணற்ற தபருஞ்தசல்வங்கதளக் தகால்லதலயடித்து திரும்பி தசன்றதாக எழுதியுள்ளார்.

7) கல்வியாளர்கதள தபரிதும் ஆதரித்தார். பிர்ததளசி, அல்பிருணி தபான்ற எழுத்தாளர்கள் இருந்தனர். பிர்ததளசி ஷா நாமா என்னும் பாரசீக காப்பியத்திதன எழுதினார்.

8) ஆசிய பகுதிக்குள் ஆட்சி தசய்த வலிதமமிக்க இஸ்லாமிய மன்னர்களின் முகமது கஜினியும் ஒருவராவார்.

கஜினி மரபின் முடிவு

1) முகமது கஜினியின் வழிவந்ததார் திறதமயற்றவர்களாக இருந்தனர். தகாரி நாட்தடயாண்ட அலாவுதீன் உதசன், கி.பி. 1186ல் கஜினிதய தகப்பற்றி தகாள்தளயிட்டு தீக்கிதரயாக்கினார். இதனால் கஜினி அரசு வழீ்ந்தது. தகாரி மரபு ஆளத்ததாடங்கியது.

முகமது ரகாரி (கி.பி. 1173-கி.பி.1206)

1) இந்தியாவின் மீது பதடதயடுத்த முக்கியமான 3 இஸ்லாமிய பதடதயடுப்பாளர்களினால் தகாரியும் ஒருவர்.

2) ஹரீாட்டுக்கும் கஜினிக்கும் நடுதவ மதலப்பகுதியான தகாரி என்ற இடத்திற்கு முகமது மன்னரானார். தகாரி என்ற இடத்தத ஆண்டதால் முகமது தகாரி என அதழக்கப்பட்டார்.

3) கி.பி. 1173ல் கஜினிதய தகப்பற்றி சகாபுதின் முகமது என்ற முகம்மது

Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

6 www.winmeen.com | Learning Leads to Ruling

தகாரி தகார் நாட்டின் ஆளுநராகப் தபாறுப்தபற்றார்.

4) முகமது தகாரியின் முக்கிய தநாக்கம் இந்தியாவில் இஸ்லாமிய அரதச அதமப்பதாகும்.

படடயயடுப்புகள்

1) தகாரி கி.பி. 1176 ல் இந்தியா மீது பதடதயடுக்கத் ததாடங்கினார். முல்தான், உச் ஆகிய இடங்கதள தகப்பற்றி பின்னர் கி.பி.1182 ல் சிந்து பள்ளத்தாக்தகயும் தகப்பற்றினார்.

2) கி.பி. 1185ல் பஞ்சாதப தவன்று சியால்தகாட் என்ற தகாட்தடதய பிடித்தார்.

3) கி.பி.1186ல் லாகூதர தவன்றார்.

முதலாம் தரரன் ரபார் (கி.பி. 1191)

1) கி.பி 1189ல் முகமது தகாரி பதிண்டா தகாட்தடதய தவன்று இராஜபுத்திர அரசர் பிருதிவிராச தசௌகான் நாட்டுக்குள் நுதழந்தார். பிருதிவிராசன் ஒரு தபரும் பதடயுடன் முகமது தகாரிதய எதிர்த்து தபார் புரிந்தார். முடிவில் தகாரி ததால்வியதடந்தார்.

2) கி.பி. 1191ல் ததரன் என்னுமிடத்தில் நதடதபற்ற தபாரின் முடிவில் பதிண்டா தகாட்தடதய பிருதிவிராசன் திரும்பப் தபற்றார்.

இரண்டாம் தரரன் ரபார் (கி.பி. 1192)

1) முகமது தகாரி தனது பதட வலிதமதய தபருக்கிக் தகாண்டு இரண்டாவது முதறயாக கி.பி. 1192ல் பிருத்திவிராசனுடன் தமாதினார். மற்ற இராசபுத்திர பதடகதள தம்முடன் தசர்த்துக்தகாண்டு பிருத்திவிராசன் தகாரியுடன் தபாரிட்டார். ஆனாலும் இக்கூட்டுப்பதடகதள தகாரி எளிதாக ததாற்கடித்தார்.

2) பிருதிவிராசன் தகது தசய்யப்பட்டு பின்னர் தகால்லப்பட்டார்.

3) முதன் முதறயாக துருக்கிய முஸ்லீம் அரசுகள் இந்தியப் பகுதியில்

Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

7 www.winmeen.com | Learning Leads to Ruling

நுதழய இந்த இரண்டாம் ததரயின் தபார் வழியதமத்துக் தகாடுத்தது.

4) முகமது தகாரி, தான் தவன்ற இந்திய பகுதியின் ஆளுநராக குத்புத்தீன் ஐதபக் என்பவதர நியமித்தார்.

இராசபுத்திரர் ரபாராட்டங்கள்

1) கி.பி. 1193 க்கும் 1198 க்கும் இதடதய பல இராசபுத்திர அரசுகள் தாங்கள் இழந்த பகுதிதய மீட்கப் தபாராடத் ததாடங்கின.

2) குத்புத்தீன் ஐதபக் இராசபுத்திரர்கதள அடக்கி அவர்களின் பகுதிகதள தம் ஆதிக்கத்தில் தகாண்டு வந்து முகமது தகாரியின் அரசுடன் இதணத்தார்.

3) முகமது தகாரி அரசின் ததலநகரமாக தடல்லி அதமந்தது.

சந்தவார் ரபார் (கி.பி. 1194)

1) வட இந்தியாவின், தபரும்பகுதிதய உள்ளடக்கிய, கதனாஜ் பகுதிதய ஆண்ட இராசபுத்திர மன்னன் தஜயச்சந்திரனுக்கு எதிராக முகமது தகாரி தபாரிட முதனந்தார். சந்தவார் என்ற இடத்தில் நதடதபற்ற தபரும்தபாரில் எங்கிருந்ததா பறந்து வந்த அம்பு ஒன்று தஜய்சந்திரனின் கண்தணத் துதளத்தது. தஜய்சந்திரனும் ததாற்கடிக்கப்பட்டு தகாரியால் தகால்லப்பட்டார்.

2) சந்தவார் தவற்றி முகமது தகாரி தனது இந்திய அரதச தமலும் விரிவாக்கிக் தகாள்ள வழியதமத்தது .

ரகாரியின் தந்திரம்

1) முகமது தகாரி, இராசபுத்திர பதடதயடுப்பில் தந்திரத்துடன், தனது பதடதய 5 பாகங்களாகப் பிரித்து அதில் 4 பிரிவுகதள இராசபுத்திரர் பதடகதளச் சூழ்ந்து தபாரிடச் தசய்தார். ஐந்தாவது பிரிதவ காப்புப்பதடயாக நிறுத்தி தவத்தார்.

2) இராசபுத்திரர்கள் கதளப்பதடந்த தநரத்தில் தமது காப்புப்பதடதய இராசபுத்திரர்கதள தாக்குவதற்காக அனுப்பினார். இந்த ஐந்தாவது பதடப்பிரிவான காப்புப்பதட தவகமாக தசயல்பட்டு இராசபுத்திரர்கதள

Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

8 www.winmeen.com | Learning Leads to Ruling

வழீ்த்தியது.

வங்காளம், பீகார் படடயயடுப்பு

1) முகமது தகாரியின் தளபதி முகமது-பின்-பக்தியார் கில்ஜி என்பார்.

2) கி.பி. 1202-1203 ஆண்டுகளில் விக்ரமசீல, நாளந்தா ஆகிய பல்கதலக்கழகங்கதள இடித்துத் தள்ளியததாடு வங்காளத்தில் நடியா பகுதிதயயும், பகீார் பகுதிதயயும் தகப்பற்றினார்.

முகமது ரகாரியின் இறப்பு

1) மத்திய ஆசியாவில் உள்ள தனது எதிரிகதள அடக்குவதற்காக முகமது தகாரி, கஜினிக்கு திரும்பினார். ஒருநாள் மாதலயில் ததாழுதகயில் ஈடுபட்டிருந்ததபாது, ஷியா பிரிதவச் தசர்ந்த புரட்சியாளர்களும், தகாகர்களும் தசர்ந்து 1206 ஆம் ஆண்டு மார்ச் 25 ல் அவதரக் தகாதல தசய்தனர்.

2) தகாரி முகமது பல்தவறு பதடதயடுப்புகளினால் வடஇந்திய இராசபுத்திரர்களின் பகுதிகதள தவன்று துருக்கிய அரதச ஏற்படுத்தினார்.

அரபியர் – துருக்கியர் - ரகள்விகள்

1) முதன் முதலில் இஸ்லாமிய மதத்தத பின்பற்றியவர்கள் யார்?

a) இஸ்லாமியர்கள்

b) துருக்கியர்கள்

c) அரரபியர்கள்

d) பாரசீகர்கள்

2) இந்தியாவின் சிந்து பகுதிமீது அதரபியர்கள் பதடதயடுக்க காரணமாக

அதமயாதது எது?

a) சிந்து பகுதியின் துதறமுகங்கள்

b) கடற்தகாள்தளயர்கதள கட்டுப்படுத்தவில்தல

c) சிந்து பகுதியில் சிறப்பான நிர்வாகம் அடமப்பதற்காக

d) தசல்வ வளம் தகாழிக்கும் பகுதி

Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

9 www.winmeen.com | Learning Leads to Ruling

3) முகமது பின் காசிம் சிந்து மீது பதடதயடுக்கும் தபாது சிந்து பகுதிதய ஆண்ட

மன்னன் யார்?

a) கலீபா வாலித்

b) தாகீர்

c) தபாரஸ்

d) சுதலமான்

4) தங்கநகரம் என்று தபயர் சூட்டி அதழக்கப்பட்ட நகரம் எது?

a) தரவார்

b) முல்தான்

c) சிந்து

d) கஜினி

5) பின்வருவனவற்றுள் தவறான இதண எதவ?

a) முகம்மது-பின் காசிம் சிந்துதவயும், முல்தாதனயும் நிர்வகிக்கும்

தபாருட்டு இப்பகுதிகதள மாவட்டங்கள் எனப்படும் இக்தார்களாகப்

பிரித்தார்.

b) இக்தார்களின் தடலவர்களாக இந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

c) முஸ்லீமாக அல்லாததார் மீது ஜூசியா வரி கட்டாயமாக

வசூலிக்கப்பட்டது.

d) சிந்து-முல்தான் பகுதி 150 ஆண்டுகளுக்கு தமலாக கலிபா ஆட்சியின் கீழ்

இருந்தது.

6) முகமது கஜினி இந்தியாவின் மீது பதடதயடுத்த ஆண்டு எது?

a) கி.பி. 998

b) கி.பி. 999

c) கி.பி. 1000

d) கி.பி. 1001

7) இந்தியாவின் முகமது கஜினி தமற்தகாண்ட பதடதயடுப்பில் மிக முக்கியமான

பதடதயடுப்பான தசாமநாதபுர பதடதயடுப்பு நடந்த ஆண்டு?

Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

10 www.winmeen.com | Learning Leads to Ruling

a) கி.பி. 1025

b) கி.பி. 1027

c) கி.பி. 1020

d) கி.பி. 1000

8) இந்தியா மீது தகாரி முகமது தமற்தகாண்ட /தகப்பற்றிய இடங்கதள

காலவரிதசப்படுத்துக?

a) முல்தான் - பஞ்சாப் - சிந்து – லாகூர் - சியால்தகாட்

b) முல்தான் - சிந்து – பஞ்சாப் - சியால்ரகாட் - லாகூர்

c) லாகூர் - சியால்தகாட் - பஞ்சாப் - சிந்து – முல்தான்

d) லாகூர் - சிந்து – முல்தான் - பஞ்சாப் - சியால்தகாட்.

9) தபாருத்துக:

முதலாம் ததரன் தபார் - 1) கி.பி.1191

இரண்டாம் ததரன் தபார் - 2) கி.பி. 1192

சந்தவார் தபார் - 3) கி.பி.1194

பதிண்டா தகாட்தட - 4) கி.பி. 1189

a) 4 3 1 2

b) 1 2 3 4

c) 3 1 2 4

d) 3 1 4 2

10) இந்திய பகுதியில் துருக்கிய முஸ்லீம் அரசுகள் நுதழய வழியதமத்து

தகாடுத்த தபார் எது?

a) முதலாம் ததரன் தபார்

b) இரண்டாம் தடரன் ரபார்

c) சந்தவார் தபார்

d) கஜினி பதடதயடுப்பு

11) தகாரி முகமது அரசின் ததலநகரமாக விளங்கியது எது?

Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

11 www.winmeen.com | Learning Leads to Ruling

a) யடல்லி b) கஜினி c) சிந்து

d) வங்காளம்

12) முகமது தகாரி தனது இந்திய அரதச தமலும் விரிவாக்க வழியதமத்தது எது?

a) முதலாம் ததரன் தபார்

b) இரண்டாம் ததரன் தபார்

c) சந்தவார் ரபார்

d) ராசபுத்திர பதடதயடுப்பு

13) கீழ்கண்டவற்றில் எது சரியாக தபாருந்துகிறது?

1) முகமது தகாரியின் தளபதி - முகமது -பின் -பக்தியார்-கில்ஜி

2) விக்ரமசீலா, நாளந்தா பல்கதலக்கழக இடித்தல் - கி.பி. 1020.

3) முகமது தகாரியின் இந்திய பதடதயடுப்பு - கி.பி. 1176.

a) 1 மற்றும் 2

b) 2 மற்றும் 3

c) 1 மற்றும் 3

d) 2 மட்டும்

14) முதலாம் ததரன் தபாரில் முகமது தகாரிதய ததாற்கடித்தவர் யார்?

a) தஜயச்சந்திரன்

b) பிருதிவிராசன்

c) தசயபாலர்

d) இஸ்மாயில்

15) இஸ்லாம் மதத்ததத் ததாற்றுத்தவர் யார்?

a) முகமது தகாரி

b) முகமது நபி

Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

12 www.winmeen.com | Learning Leads to Ruling

c) முகமது பின் காசிம்

d) கஜினி

16) இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி ஏற்பட முக்கிய காரணம் யார்?

a) முகமது ரகாரி

b) முகமது நபி c) முகமது பின் காசிம்

d) கஜினி

17) ஷா நாமா என்னும் பாரசீக காப்பியத்திதன எழுதியவர் யார்?

a) பிர்யதௌசி b) அல்பிருணி c) சகாபுதின்

d) சர்தஹன்றி எலியட்

18) கீழ்க்கண்ட வாக்கியங்கதளக் கவனி:

1) முகமது தகாரியின் முக்கிய தநாக்கம் தசல்வத்ததக் தகப்பற்றுவது.

2) கஜினியின் முக்கிய தநாக்கம் இந்தியாவில் இஸ்லாமிய அரதச

அதமப்பதாகும்.

a) 1 மட்டும் சரி

b) 2 மட்டும் சரி

c) 1 மட்டும் 2 சரி

d) இரண்டும் தவறு

19) கீழ்க்கண்ட வாக்கியங்கதளக் கவனி:

1) முகமது தான் தகப்பற்றிய பகுதிகளுக்கு தனது தளபதி குத்புதீன் ஐபக்

என்பவதர தன் பிரதிநிதியாக நியமித்தார்.

2) குத்புதீன் ஐபக் மீரட், அஜ்மீர், தடல்லி, ஆகிய நகரங்கதள தகப்பற்றி தடல்லிதய

ததலநகராக்கினார்.

Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

13 www.winmeen.com | Learning Leads to Ruling

a) 1 மட்டும் சரி

b) 2 மட்டும் சரி

c) 1 மட்டும் 2 சரி

d) இரண்டும் தவறு

20) அலப்டிஜின் உதடய மருமகன் யார்?

a) முகமது கஜினி b) இஸ்மாயில்

c) பதத தாவூத்

d) சபக்டிஜின்

21) இஸ்லாமியர்கதள வலிதமமிக்க அரசியல் இயக்கமாக ஆசியாவில்

நிதலநிறுத்தியவர்கள் யார்?

a) பாரசீகர்கள்

b) அரரபியர்கள்

c) துருக்கியர்கள்

d) கல்பாக்கள்

22) முகமது கஜினியின் 17 பதடதயடுப்புகதளப் பற்றி குறிப்பிடுகிற ‘இந்திய

வரலாறு’ என்னும் நூலிதன எழுதியவர் யார்?

a) பிர்ததௌசி b) அல்பிருணி c) சகாபுதின்

d) சர் யென்றி எலியட்

23) பாக்தாத் நகரின் மருத்துவமதனயில் ததலதம மருத்துவராக

நியமிக்கபட்டிருந்த இந்தியர் யார்?

a) மானகா

b) தாணா

c) பஹலா

d) சிந்துபாத்

Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

14 www.winmeen.com | Learning Leads to Ruling

24) எந்தப் தபாரின் முடிவி;ல் பதிண்டா தகாட்தடதய பிருதிவிராசன் திரும்பப்

தபற்றார்?

a) முதலாம் தடரன் ரபார்

b) இரண்டாம் ததரன் தபார்

c) சந்தவார் தபார்

d) ததலக்தகாட்தடப் தபார்

25) முகமது கஜினிதய எதிர்த்து தபார் புரிந்த இந்து அரசர் தஜயபாலர் எந்த மரதபச்

தசர்ந்தவர்?

a) மாம்லுக்

b) அளவடீு

c) சாெி d) துளவா