15
Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018 1 www.winmeen.com | Learning Leads to Ruling வரலா - பகதி 10 10] கதபபரரச பாடகறிபக கதபபரரச 1) கஷாண பரரசி வ ீசிக பிறக, மகததி பாடலிபதிரதலநகராக கா உவான பரரச, கத பரரச ஆக. கத 1) கி.பி . 4 றாட கதாடகதி கத எபவ பாடலி பதிரதி சிறிய அரச ஏபதி கத மரதப பதாவிதா. 2) கத200 ஆக வட இதியாதவ ஆடாக. 3) இவகளி காலதி அரசிய ஒதம, கபாளாதார வளசி என எலா நிதலகளி மபனற ஏபடன, எனபவ கதகளி கால கபாகால என கதபட. கதகளி வரலாதற அறிய உத சாக 1) பதிகன பராணக, சீனபயணி பாகியா கறிப, விசாகதத எதிய மர ராசச, காளிதாச எதிய இலகியக, பாண எதிய ஹஷ சத, சமதிர கத அலகாபா . மதலா சதிரகத (கி.பி 319-335) 1) கத வசதி மத சததிர மனராக மதலா சதிரகத கறிபிடபகிறா. 2) இவரத ஆசியி கதாடகதகறிக வதகயி கதய/ சகாத எற கால கணகீ பகதபடத. 3) லிசாவியி இளவரசி கமாரபதவிதய மணதா.

Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course · 2018-03-04 · ஹர்ஷ சரிம், சுத்iிo ப்iரின் அqகாாத் கல்ூண். ுiqாம்

  • Upload
    others

  • View
    4

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    1 www.winmeen.com | Learning Leads to Ruling

    வரலாறு - பகுதி 10

    10] குப்தப்பபரரசு

    பாடக்குறிப்புகள்

    குப்தப்பபரரசு

    1) குஷாணப் பபரரசின் வழீ்ச்சிக்குப் பிறகு, மகதத்தில் பாடலிபுத்திரத்தத ததலநகராக ககாண்டு உருவான பபரரசு, குப்தப் பபரரசு ஆகும்.

    ஸ்ரீகுப்தர்

    1) கி.பி. 4 ஆம் நூற்றாண்டின் கதாடக்கத்தில் ஸ்ரீகுப்தர் என்பவர் பாடலிபுத்திரத்தில் சிறிய அரசு ஏற்படுத்தி குப்த மரதப பதாற்றுவித்தார்.

    2) குப்தர்கள் 200 ஆண்டுகள் வட இந்தியாதவ ஆண்டார்கள்.

    3) இவர்களின் காலத்தில் அரசியல் ஒற்றுதம, கபாருளாதார வளர்ச்சி என எல்லா நிதலகளிலும் முன்பனற்றம் ஏற்பட்டன, எனபவ குப்தர்களின் காலம் கபாற்காலம் எனக் கருதப்பட்டது.

    குப்தர்களின் வரலாற்தற அறிய உதவும் சான்றுகள்

    1) பதிகனட்டு புராணங்கள், சனீப்பயணி பாகியான் குறிப்புகள், விசாகதத்தர் எழுதிய முத்ர ராட்சசம், காளிதாசர் எழுதிய இலக்கியங்கள், பாணர் எழுதிய ஹர்ஷ சரிதம், சமுத்திர குப்தரின் அலகாபாத் கல்தூண்.

    முதலாம் சந்திரகுப்தர் (கி.பி 319-335)

    1) குப்த வம்சத்தின் முதல் சுதந்திர மன்னராக முதலாம் சந்திரகுப்தர் குறிப்பிடப்படுகிறார்.

    2) இவரது ஆட்சியின் கதாடக்கத்தத குறிக்கும் வதகயில் குப்தயுகம்/ சகாப்தம் என்ற கால கணக்கீடு புகுத்தப்பட்டது.

    3) லிச்சாவியின் இளவரசி குமாரபதவிதய மணந்தார்.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    2 www.winmeen.com | Learning Leads to Ruling

    4) இந்திய நாணயத்தில் உருவம் கபாறிக்கப்பட்ட முதல் இந்திய அரசி லிச்சாவி இளவரசி குமார பதவி.

    சமுத்திர குப்தர் (கி.பி. 335-375)

    1) இவர் முதலாம் சந்திரகுப்தரின் மகன்

    2) வங்காளத்திலிருந்து சிந்து நதி வதரயிலும் இதமயமதலயிலிருந்து விந்தியமதல வதரயிலும் இப்பபரரசு விரிவாக்கப்பட்டது.

    3) 9 வட இந்திய அரசர்கதளயும், 11 குடியரசு குழுக்கதளயும், 12 கதன்னிந்திய அரசர்கதளயும் பபார்களில் கவன்றது என சமுத்திர குப்தரது பதடகயடுப்பு கவற்றிகதளப்பற்றி அலகாபாத் கல்கவட்டு விரிவாக குறிப்பிடுகிறது.

    4) அலகாபாத் கல்கவட்தடப் கபாறித்தவர் இவரது அதமச்சர் (பதடத்தளபதி) அரிபசனர்.

    5) விந்தியமதலப் பகுதியில் அதமந்த அடவிகா ராஜ்யத்தத கவன்றார்.

    6) காஞ்சிபுரத்தத ஆண்ட பல்லவ மன்னன் விஷ்ணு பகாபதனச் சிதறபிடித்தார்.

    7) திக்விஜயம், தர்மவிஜயம் முடித்து அசுவபமத யாகம் நடத்தினார்.

    8) இந்திய கநப்பபாலியன் என்று ஸ்மித் என்பவரால் புகழப்பட்டார்.

    9) இதசயில் ஆர்வம் ககாண்ட இவரது நாணயத்தில் இவர் வதீண வாசிப்பது பபால கபாறிக்கப்பட்டுள்ளது.

    இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி. 380-414)

    1) சமுத்திரகுப்தரின் மகனான இரண்டாம் சந்திரகுப்தர் புகழ் கபற்ற அரசராகப் பபாற்றப்படுகிறார் .

    2) நாகர் குல இளவரசி குபபரநாகாதவ மணந்தார்.

    3) தன் மகள் பிரபாவதிதய வாகாடக அரசர் இரண்டாம் ருத்ரபசனருக்கு மணமுடித்துக் ககாடுத்தார்.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    3 www.winmeen.com | Learning Leads to Ruling

    4) அந்நியப்பதடகயடுப்பாளர்களான சாகர்கதள கவன்று குஜராத்ததயும் கசௌராஷ்டிராதவயும் தகப்பற்றியதில் இவர் சாகரி என்ற கபயரால் அதழக்கப்பட்டார்.

    5) உஜ்ஜயினி நகதரக் தகபற்றிக் ககாண்டார். இவரது இரண்டாவது ததலநகர் உஜ்ஜயினி.

    6) விக்ரமாதித்யன் என்ற பட்டப் கபயரால் அதழக்கப்பட்டார்.

    7) விக்ரமாதித்யன் என்றால் வலிதமயிலும் வரீத்திலும் சூரியனுக்கு ஓப்பானவர்.

    8) நவரத்தினங்கள் என்றதழக்கப்பட்ட 9 அறிஞர்கதள இரண்டாம் சந்திரகுப்தரின் அதவயில் இருந்தனர்.

    9) நவரத்தினங்களுள் காளிதாசர் முதன்தமயானவர் மருத்துவ வல்லுனர் தன்வந்திரி, வானநூல் அறிஞர் வராகமித்ரர், அகராதி கதாகுத்த அமரசிம்மர் ஆகிபயாரும் அடங்குவர்.

    10) காளிதாசரின் நாடக நூல்கள்: சாகுந்தலம், மாளவிகாக்கினி, மித்ரம், விக்கிரம ஊர்வசியம் ஆகும். இதனால் இவர் இந்திய பசக்ஸ்பியர் என்றதழக்கப்பட்டார்.

    11) காளிதாசர், அமரசிம்மன் இவரது அதவப் புலவர்கள்.

    12) புகழ்கபற்ற சனீப் பயணி பாகியான், இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவின் கபௌத்தத் தளங்கதள காண வந்தார்.

    குமார குப்தர் (கி.பி. 414 - 455)

    1) இரண்டாம் சந்திரகுப்தரின் மகனான குமார குப்தர் காலத்தில், கபௌத்தர்களது புகழ்கபற்ற நாளந்தா பல்கதலக்கழகம் உருவாக்கப்பட்டது.

    ஸ்கந்த குப்தர் (கி.பி. 455-467)

    1) கி.பி. 456 முதல் கி.பி. 468 வதர ஆட்சி கசய்த ஸ்கந்தகுப்தர் காலத்தில் குப்த அரசுக்கு யூணர்களால் ஆபத்து ஏற்பட்டது.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    4 www.winmeen.com | Learning Leads to Ruling

    இலக்கியங்கள்

    1) குமார சம்பவம், பமகதூதும், இரகுவம்சம் ஆகிய இலக்கியங்கதள இயற்றியவர் காளிதாசர் ஆவார்.

    2) இராமாயணம், மகாபாரதம் பபான்றதவயும், 18 புராணங்களும் கதாகுக்கப்பட்டன.

    3) பஞ்சதந்திரக் கததகள் இயற்றப்பட்டன. பஞ்சதந்திர கததகதள எழுதியவர் விஷ்ணுசர்மா.

    4) சமஸ்கிருத கமாழியில் புலதம கபற்றவர்கள் இவர்களால் பபாற்றப்பட்டனர். காளிதாசர் - பாணர் - விசாகதத்தர் பபான்ற புகழ்கபற்ற வடகமாழிப் புலவர்கள் குப்தர்களால் பபாற்றப்பட்டனர்.

    5) மிருச்சகடிகம் என்னும் நாடக நூதல எழுதியவர் சூத்ரகர்.

    6) முத்ரா இராட்சசம் என்னும் நூதல எழுதியவர் விசாகதத்தர்.

    7) வராகபட்டர் பூமி வட்ட வடிவமானது, அது சூரியதனச் சுற்றி வருகிறது என்று கூறினார்.

    8) வானியல், கணித அறிஞர் வராகப்பட்டர் எழுதிய ஆரியபட்டீயம் என்னும் நூலில் தசமும், பூஜ்ஜியம், கனமூலம், வர்க்கமூலம் பபான்றவற்தற விளக்கியுள்ளார்.

    9) வராகமித்ரா எழுதிய நூல் பசாதிட சாஸ்திரம், மற்றும் பிருகத் சம்கிதம் ஆகியதவ.

    10) பிரம்மகுப்தர் எழுதிய பிரும்ம சித்தாந்தம் எனும் நூலில் புவி ஈர்ப்பு விதசதயப் பற்றி குறிப்பிட்டுள்ளது.

    குப்தர் கால சமூகம்

    1] உயர்குடியில் பிறந்த கபண்களும் அரசு நிர்வாகத்தில் பங்கு ககாண்டனர்.

    2] சுயம்வரம் முதற இருந்தது.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    5 www.winmeen.com | Learning Leads to Ruling

    3] ஆரியப்பட்டர் - வராகமித்திரர் பபான்ற புகழ்கபற்ற கணித - வானியல் அறிஞர்களும், சரகர், சுஸ்ருதர், தன்வந்திரி முதலிய மருத்துவ அறிஞர்களும் குப்தர் காலத்தவர்கள்.

    4] சமூக அதமப்பில் சாதிமுதற மிகக் கடுதமயாயிற்று.

    5] அபசாகர் காலத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டிருந்த உயிர்பலி, பவள்விகளுக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது.

    6] சிவன் - சக்தி - விஷ்ணு - குமரன் (முருகன்) வழிபாடுகள் கபருகின.

    7] இந்துக் பகாயில்கள், சூரியக் கடவுளுக்குத் தனி பகாயில்கள் கட்டப்பட்டன.

    கதல

    1] 1500 ஆண்டுகளாய்த் துருப்பிடிக்காமல் கபாலிவுடன் இருக்கும் கமககரௌலி இரும்புத்தூண் குப்தர் காலத்ததாகும்.

    2] விஷ்ணு, சிவன், துர்க்தக பபான்ற இந்துக் கடவுளுக்குச் சிறுசிறு பகாயில்கள் கட்டப்பட்டன.

    3] விஷ்ணுவிற்கு பகாவில் உள்ள இடங்கள், திபயாகர், பித்தார்கன் (ஜான்பூர்)

    4] அஜந்தாவிலுள்ள சில கபளத்த குதகச் சிற்பங்களும், ஓவியங்களும் குப்தர் காலத்ததவ.

    5] எல்பலாரா குதக ஓவியங்கள் குப்தர் காலத்ததச் பசர்ந்ததவ.

    6] நாளந்தா, தட்சசலீம், உஜ்ஜயினி, சாரநாத், விக்கிரமசலீம் ஆகிய இடங்களில் பல்கதலக் கழகங்கள் இருந்தன.

    ஆட்சி முதற

    1] மாநிலங்களாக பிரிக்கப்பட்டு அரச குடும்பத்தினர்கள் ஆளுநர்களாக அமர்த்தப்பட்டனர்.

    2] மாநிலங்கதள விஷயாக்கள் எனப்படும் மாவட்டங்களாக பிரித்தனர்.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    6 www.winmeen.com | Learning Leads to Ruling

    3] சமஸ்கிருதம் ஆட்சி கமாழி ஆயிற்று.

    4] சிவில் சட்டமும், குற்றவியல் சட்டமும் முதன் முதறயாக பவறுபடுத்தி எழுதப்பட்டன.

    5] பதாரமானர், மிகரகுலர் பபான்ற யூணத் ததலவர்கள் குப்தப் பபரரதச பலமிழக்கச் கசய்தனர்.

    6] புஷ்யமித்திரர், ஹூணர் பபான்ற அந்நியர் பதடகயடுப்புகளால் குப்தப்பபரரசு வழீ்ச்சியதடந்தது.

    எதிர்பார்க்கப்படும் வினாக்கள்

    1) குஷாணப் பேரரசின் வழீ்ச்சிக்குப் ேிறகு மகதத்தில் ோடலிபுத்திரத்ததத் ததலநகராகக் ககாண்டு உருவான பேரரசு எது?

    a) குஷாணப் பேரரசு b) குப்தப் பபரரசு c) மகதப் பேரரசு d) ஹர்ஷப் பேரரசு

    2) குப்த வம்சத்தின் முதல் சுதந்தர மன்னர் யார்?

    a) முதலாம் சந்திரகுப்தர் b) ஸ்கந்த குப்தர் c) சமுத்திர குப்தர் d) இரண்டாம் சந்திரகுப்தர்

    3) சமுத்திர குப்தரது ேதடகயடுப்பு கவற்றிகதைப் ேற்றி குறிப்ேிடுகிற கல்கவட்டு எது?

    a) சாரநாத் கல்கவட்டு b) அலகாபாத் கல்கவட்டு c) திருவந்திபுரம் கல்கவட்டு d) உத்திரபமரூர் கல்கவட்டு

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    7 www.winmeen.com | Learning Leads to Ruling

    4) இந்திய கநப்போலியன் என்று புகழப்ேட்டவர் யார்?

    a) ஸ்கந்த குப்தர் b) முதலாம் சந்திரகுப்தர் c) சமுத்திர குப்தர் d) இரண்டாம் சந்திரகுப்தர்

    5) விக்கிரமாதித்யன் என்ற ேட்டப் கேயரால் அதழக்கப்ேட்டவர் யார்?

    a) முதலாம் சந்திரகுப்தர் b) இரண்டாம் சந்திரகுப்தர் c) ஸ்கந்த குப்தர் d) குமார குப்தர்

    6) நவரத்தினங்கள் என்றதழக்கப்ேட்ட ஒன்ேது அறிஞர்கள் யாருதடய அதவயில் இருந்தனர்?

    a) முதலாம் சந்திரகுப்தர் b) இரண்டாம் சந்திரகுப்தர் c) ஸ்கந்த குப்தர் d) குமார குப்தர்

    7) நாைந்தா ேல்கதலக்கழகம் யாருதடய காலத்தில் உருவாக்கப்ேட்டது.

    a) முதலாம் சந்திரகுப்தர் b) இரண்டாம் சந்திரகுப்தர் c) ஸ்கந்த குப்தர் d) குமார குப்தர்

    8) ேஞ்சதந்திர கததகதை எழுதியவர் யார்?

    a) அரிபசனர் b) சூத்ரகர் c) காைிதாசர் d) விஷ்ணுசர்மா

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    8 www.winmeen.com | Learning Leads to Ruling

    9) மிருச்சகடிகம் என்னும் நாடக நூதல எழுதியவர் யார்?

    a) விசாகதத்தர் b) சூத்ரகர் c) வாராகமித்ரா d) விஷ்ணுசர்மா

    10) முத்ரா இராட்சசம் என்னும் நாடக நூதல எழுதியவர் யார்?

    a) விசாகதத்தர் b) சூத்ரகர் c) வாராகமித்ரா d) விஷ்ணுசர்மா

    11) குப்தர்கைின் ஆட்சி கமாழி எது?

    a) ேிராக்கிருதம் b) தமிழ் c) ோலி d) சமஸ்கிருதம்

    12) குப்தப் பேரரசு உருவான நூற்றாண்டு

    a) கி.ேி. 1ம் நூற்றாண்டு b) கி.பி. 4ம் நூற்றாண்டு c) கி.ேி. 6ம் நூற்றாண்டு d) கி.ேி. 8ம் நூற்றாண்டு

    13) கீழ்க்கண்ட வாக்கியங்கதைக் கவனி:

    கூற்று (1) : குப்தர்கைின் காலம் கோற்காலம் எனக் கருதப்ேடுகிறது.

    காரணம் (2) : குப்தர்கைின் காலத்தில் அரசியல் ஒற்றுதம, கோருைாதார வைர்ச்சி என எல்லா நிதலகைிலும் முன்பனற்றம் ஏற்ேட்டன.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    9 www.winmeen.com | Learning Leads to Ruling

    a) மற்றும் (2) இரண்டும் சரி, பமலும் (2) என்பது (1) விற்கு சரியான விளக்கம்.

    b) மற்றும் (2) இரண்டும் சரி, பமலும் (2) என்ேது (1) விற்கு சரியான விைக்கமல்ல.

    c) சரி ஆனால் (2) தவறு. d) தவறு ஆனால் (2) சரி.

    14) இந்திய நாணயத்தில் உருவம் கோறிக்கப்ேட்ட முதல் இந்திய அரசி யார்?

    a) குபேரநாகா b) குமார பதவி c) ேிரோவதி d) திரிசலா

    15) அலகாோத் கல்கவட்தடப் கோறித்தவர் யார்?

    a) அரிபசனர் b) சூத்ரகர் c) காைிதாசர் d) விஷ்ணுசர்மா

    16) புகழ்கேற்ற சீனப் ேயணி ோகியான், யாருதடய காலத்தில் இந்தியாவின் கேௌத்தத் தலங்கதைக் காண வந்தார்?

    a) ஸ்கந்த குப்தர் b) முதலாம் சந்திரகுப்தர் c) சமுத்திர குப்தர் d) இரண்டாம் சந்திர குப்தர்

    17) வாராகமித்ரா எழுதிய நூல் எது?

    a) பசாதிட சாஸ்திரம், மற்றும் பிருகத் சம்கிதம் b) சாகுந்தலம், மாைவிகாக்கினி, மித்ரம் c) காைிதாசர் d) மாைவிகாக்கினி

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    10 www.winmeen.com | Learning Leads to Ruling

    18) இந்திய பசக்ஸ்ேியர் என்றதழக்கப்ேட்டவர் யார்?

    a) அரிபசனர் b) சூத்ரகர் c) காளிதாசர் d) விஷ்ணுசர்மா

    19) காைிதாசரின் நாடக நூல்கள்?

    a) மித்ரம் b) மாைவிகாக்கினி c) சாகுந்தலம் d) இதவ அதனத்தும்

    20) காஞ்சிபுரத்தத ஆண்ட ேல்லவ மன்னன் விஷ்ணு பகாேதன சிதறேடித்தவர் யார்?

    a) ஸ்கந்த குப்தர் b) முதலாம் சந்திரகுப்தர் c) சமுத்திர குப்தர் d) இரண்டாம் சந்திர குப்தர்

    21) இதசயில் ஆர்வம் ககாண்ட குப்த அரசர் யார்?

    a) ஸ்கந்த குப்தர் b) முதலாம் சந்திரகுப்தர் c) சமுத்திர குப்தர் d) இரண்டாம் சந்திர குப்தர்

    22) ேின்வருவனவ்றுள் சரியான இதண எது /எதவ?

    1) விசாகதத்தர் - முத்ர ராட்சசம்

    2) ோனர் - இரகுவம்சம்

    3) ேிரம்மகுப்தா - ேிரம்ம சித்தாந்தம்

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    11 www.winmeen.com | Learning Leads to Ruling

    4) காைிதாசர் - ஹர்ஷ சரிதம்

    a) 1 மற்றும் 3 b) 1, 3 மற்றும் 4 c) 2 மற்றும் 4 d) 1, 2, 3 மற்றும் 4

    23) கீழ்க்கண்ட வாக்கியங்கைில் குப்தர் காலம் கதாடர்ோனவற்றுள் எதவ சரியானதவ?

    1) சமூக அதமப்ேில் சாதிமுதற மிகக் கடுதமயாக இருந்தது.

    2) இந்துக் கடவுள்களுக்கு பகாயில்கள் அதமக்கப்ேட்டன.

    3) மாநிலங்கதை விஷயாக்கள் எனப்ேடும் மாவட்டங்கைாக ேிரித்தனர்.

    4) அபசாகர் காலத்திலிருந்து புறக்கணிக்கப்ேட்டிருந்த உயிர்ப்ேலி, பவள்விகளுக்குப் புத்துயிர் அைிக்கப்ேட்டது.

    a) 1 மற்றும் 3 b) 1, 3 மற்றும் 4 c) 2 மற்றும் 4 d) 1, 2, 3 மற்றும் 4

    24) கீழ்க்கண்ட வாக்கியங்கதைக் கவனி:

    அஜந்தாவிலுள்ை) சில கேௌத்த குதகச் சிற்ேங்களும், ஓவியங்களும் குப்தர் காலத்ததவ.

    2) எல்பலாரா குதக ஓவியங்கள் குப்தர் காலத்ததச் பசர்ந்ததவ.

    a) 1 மட்டும் சரி b) 2 மட்டும் சரி c) 1 மட்டும் 2 சரி d) இரண்டும் தவறு

    25) கீழ்க்கண்ட வாக்கியங்கதைக் கவனி:

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    12 www.winmeen.com | Learning Leads to Ruling

    கூற்று (1): இரண்டாம் சந்திரகுப்தர் அந்நியப்ேதடகயடுப்ோைர்கைான சாகர்கதை கவன்று குஜராத்ததயும் கசௌராஷ்டிராதவயும் தகப்ேற்றியதால் சாகரி என்ற கேயரால் அதழக்கப்ேட்டார்.

    காரணம் (2): இரண்டாம் சந்திரகுப்தர் உஜ்ஜயினி நகதரக் தகப்ேற்றினர்.

    a) மற்றும் (R) இரண்டும் சரி, பமலும் (R) என்ேது (A) விற்கு சரியான விைக்கம்.

    b) மற்றும் (R) இரண்டும் சரி, பமலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.

    c) (A) சரி ஆனால் (R) தவறு. d) (A) தவறு ஆனால் (R)) சரி.

    26) கீழ்க்கண்ட வாக்கியங்கதைக் கவனி:

    1) நவரத்தினங்கதை காைிதாசர் முதன்தமயானவர்

    2) மருத்துவ வல்லுனர் தன்வந்திரி, வானநூல் அறிஞர் வராகமிகிரர் அகராதி கதாகுத்த அமரசிம்மர் ஆகிபயாரும் நவரத்தினங்களுள் அடங்குவர்.

    a) 1 மட்டும் சரி b) 2 மட்டும் சரி c) 1 மட்டும் 2 சரி d) இரண்டும் தவறு

    27) ஸ்கந்த குப்தரின் ஆட்சிக் காலம்?

    a) கி.ேி. 256 முதல் கி.ேி. 468 b) கி.ேி. 856 முதல் கி.ேி. 468 c) கி.ேி. 456 முதல் கி.ேி. 868 d) கி.பி. 456 முதல் கி.பி. 468

    28) கீழ்க்கண்ட வாக்கியங்கதைக் கவனி:

    1) தமிழ் கமாழியில் புலதம கேற்றவர்கள் குப்தர்கைால் போற்றப்ேட்டனர்.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    13 www.winmeen.com | Learning Leads to Ruling

    2) வாணியில், கணித அறிஞர் வராகப்ேட்டார் எழுதிய ஆரியேட்டீயம் என்னும் நூலில் தசமம், பூஜ்ஜியம், கனமூலம், வார்க்கமூலம் போன்றவற்தற விைக்கியுள்ைார்.

    a) 1 மட்டும் சரி b) 2 மட்டும் சரி c) 1 மட்டும் 2 சரி d) இரண்டும் தவறு

    29) கீழ்க்கண்ட வாக்கியங்கதைக் கவனி:

    1) பதாரமானர், மிகரகுலர் போன்ற யூணத் ததலவர்கள் குப்தப் பேரரதச ேலமிழக்கச் கசய்தனர்.

    2) புஷ்யமித்திரர், ஹணீர் போன்ற அந்நியர் ேதடகயடுப்புகைால் குப்தப் பேரரசு வழீ்ச்சியதடந்தது.

    a) 1 மட்டும் சரி b) 2 மட்டும் சரி c) 1 மற்றும் 2 சரி d) இரண்டும் தவறு

    30) விந்தியமதலப் ேகுதியில் அதமந்த அடவிகா ராஜ்யத்தத கவன்றவர் யார்?

    a) ஸ்கந்த குப்தர் b) முதலாம் சந்திரகுப்தர் c) சமுத்திர குப்தர் d) இரண்டாம் சந்திர குப்தர்

    31) கீழ்க்கண்ட வாக்கியங்கதைக் கவனி:

    1) குப்தப் பேரரசு வங்காைத்திலிருந்து சிந்து நதி வதரயிலும் இதமயமதலயிலிருந்து விந்தியமதல வதரயிலும் இப்பேரரசு விரிவாக்கப்ேட்டது.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    14 www.winmeen.com | Learning Leads to Ruling

    2) குப்தர்கள் 100 ஆண்டுகள் வட இந்தியாதவ ஆண்டார்கள்.

    a) 1 மட்டும் சரி b) 2 மட்டும் சரி c) 1 மட்டும் 2 சரி d) இரண்டும் தவறு

    32) ஒன்ேது வட இந்திய அரசர்கதையும், ேதிபனாரு குடியரசுக் குழுக்கதையும், ேன்னிரண்டு கதன்னிந்திய அரசர்கதையும் போர்கைில் யார் கவன்றதாக அலகாோத் கல்கவட்டு குறிப்ேிடுகிறது?

    a) ஸ்கந்த குப்தர் b) முதலாம் சந்திரகுப்தர் c) சமுத்திர குப்தர் d) இரண்டாம் சந்திர குப்தர்

    33) பூமி வட்ட வடிவமானது என்றும், அது சூரியதனச் சுற்றி வருகிறது என்றும் கூறியவர் யார்?

    a) ேிரம்மகுப்தர் b) விசாகதத்தர் c) வாராகமித்ரா d) வராகபட்டர்

    34) கமககரௌலி இரும்புத்தூண் எந்தக் காலத்தத சார்ந்தது.

    a) குஷாணர் b) குப்தர் c) மகதம் d) ஹர்ஷர்

    35) குப்தர்கைின் வரலாற்தற அறிய உதவும் சான்றுகள் எது /எதவ?

    a) ேதிகனட்டு புராணங்கள் b) சீனப்ேயணி ோகியான் குறிப்புகள்

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    15 www.winmeen.com | Learning Leads to Ruling

    c) காைிதாசர் எழுதிய இலக்கியங்கள் d) இதவ அதனத்தும்