13
மொகபத மதொப மதொட றை அமறைக, மறைதைக, கொபொக 1 தலை 1 மொகத மதொப மதொட லை அகலை, லைைக, கொபொக சக: இதறை மொகபத மதொப மதொட றை மகயவ, அமறைக, மறைதைக, கொபொகறைப வைகை. கைகப: இபொட இக ொணவக: 1. மொகபத மதொபபமதொட றை மகயவறத வை2. மொ கபதகை மறைதைக, கொபொகறை வை3. மொகை மதொபபமதொட றை மகயவறத வைவ. 1.1 மதொபகவ கல யொ? மதொப எைொ என ? மதொபகவ எனபவ யொ? மொகை மதொப மதொட லை யவ யொ? எதலகய அகலை, லைைக, கொபொக மொ கைக பயப?

BTP3073-Bab-1

Embed Size (px)

Citation preview

Page 1: BTP3073-Bab-1

ம ொழிக்கற்பித்தலில் மதொழில்நுட்பத் மதொடர்புத் துறையின் அணுகுமுறைகள், முறைதிைங்கள், ககொட்பொடுகள்

1

தலைப்பு 1

ம ொழிக்கற்பித்தலில் மதொழில்நுட்பத் மதொடர்புத் துலையின்

அணுகுமுலைகள், முலைதிைங்கள், ககொட்பொடுகள்

சுருக்கம்:

இத்தறைப்பு ம ொழிக்கற்பித்தலில் மதொழில்நுட்பத் மதொடர்புத் துறையின் முக்கியத்துவம்,

அணுகுமுறைகள், முறைதிைங்கள், ககொட்பொடுகறைப்பற்றி விைக்குகிைது.

கற்ைல்கபறு:

இப்பொட இறுதிக்குள் ொணவர்கள்:

1. ம ொழிக்கற்பித்தலில் மதொழில்நுட்பத்மதொடர்புத் துறையின் முக்கியத்துவத்றத

விைக்குவர்

2. ம ொழிக் கற்பித்தலுக்ககற்ை முறைதிைங்கள், ககொட்பொடுகறை விைக்குவர்

3. ம ொழிக்கற்ைலில் மதொழில்நுட்பத்மதொடர்புத் துறையின் முக்கியத்துவத்றத

விைக்குவர்.

1.1 மதொழில்நுட்பக்கல்வியின் கருத்துல யொது?

மதொழில்நுட்பம் என்ைொல் என்ன ?

மதொழில்நுட்பக்கல்வி எனப்படுவது யொது?

ம ொழிக்கற்ைலில் மதொழில்நுட்பத் மதொடர்புத் துலையின் முக்கியத்துவம் யொது?

எத்தலகய அணுகுமுலைகள், முலைதிைங்கள், ககொட்பொடுகள் ம ொழிக் கற்ைலுக்குப் பயன்படும்?

Page 2: BTP3073-Bab-1

ம ொழிக்கற்பித்தலில் மதொழில்நுட்பத் மதொடர்புத் துறையின் அணுகுமுறைகள், முறைதிைங்கள், ககொட்பொடுகள்

2

மதொழில்நுட்பம் எனும் ம ொல், ைத்தின் ம ொழியில் “கதக்கனொஸ்” என்ை

ம ொல்லிலிருந்து பிைந்தது. மதக்க ொஸ் என்பது நுட்பம், வழிமுறை, உத்தி, வழி எ ப்

மபொருள்படும். க லும் ஒன்றை சுய ொக உருவொக்கப் பயன்படும் உத்தி அல்ைது

வழிமுறைறயயும் இது குறிக்கும்.

மதொழில்நுட்பம் என்பது மபொருள் அல்ைது கருவி என்று ட்டும் மபொருள்படொது.

மதொழில்நுட்பம் ஒரு வழிமுறை ற்றும் உத்தியொகும். ஏம னில், மதொழில்நுட்பத்தின் பைம்

அதன் ம ய்முறையிலும் பயன்படுத்தப்படும் உத்தியிலுக உள்ைது. அதொவது ஒன்றின்

விைக்கம் அல்ைது கூைவரும் கருத்து அதன் மபொருளிலும் பயன்பொட்றடயும் ொர்ந்கத

உள்ைது எ ப் மபொருள் மகொள்ைைொம்.

க லும், கற்பித்தலில் ஒரு பகுதிறயத் திட்டமிடும்கபொது அணுகுமுறை,

முறைதிைம், ககொட்பொடுகள் முக்கிய பங்றக வகிக்கின்ை . ஆககவ மதொழில்நுட்பத்றத

கருவி என்று பொர்க்கும்கபொது அது மவற்றிறயக் மகொடுக்கும் ஒரு விற யூக்கியொகச்

ம யல்படுகிைது என்கை கூை கவண்டும்.

1.2 மதொழில்நுட்பக் கல்வி என்ைொல் என்ன?

கல்வி என்ைொல் அறிவு, நல்மைொழுக்கம், நுட்பத்தன்ற என்பவற்றைக் குறிக்கும்.

கற்ைறையும் கற்பித்தறையும் ற ய ொகக் மகொண்டு இறவ இைங்குகின்ை . இதன் வழி,

மதொழில்கள் புரியவும், உயர்மதொழில்கறை அறடயும் திைன்கறையும் மபறுகின்ை ர். கல்வி

அறதயும் தொண்டி ம், மநறிமுறை, அழகியல் கபொன்ை வைர்ச்சிகறையும் தன் கத்கத

மகொண்டது.

ஆக கல்வி என்பது அடிப்பறடயில் ொணவர்களின் நடத்றத , நம்பிக்றக , க ொபொவம் ,

அவர்கைது ம யல்பொடுகறை ொற்றி அற க்கும் வழிமுறைகறை உள்ைடக்கியதொகும்.

கற்பித்தல் என்பது முன்பதொககவ திட்டமிட்ட ம யல்முறைறயச் ொர்ந்த தகவல்கள்

ஆகும். இதன் அடிப்பறடயில் கற்பித்தல் என்பகதொ நொன்கு முக்கிய கூறுகறை

உள்ைடக்கியதொகவுள்ைது.

Page 3: BTP3073-Bab-1

ம ொழிக்கற்பித்தலில் மதொழில்நுட்பத் மதொடர்புத் துறையின் அணுகுமுறைகள், முறைதிைங்கள், ககொட்பொடுகள்

3

கற்பித்தலின் முக்கிய கூறுகள்

தகவல் தளங்களும் புளூமின் அறிவுசொர் படிநிலைகளும்

சிைந்த னிதற உருவொக்குதல்

தகவல்கறை ஊக்குவித்தல்

தகவல்கறை ொற்றி அற த்தல்

தகவல் வழங்குதல்

Page 4: BTP3073-Bab-1

ம ொழிக்கற்பித்தலில் மதொழில்நுட்பத் மதொடர்புத் துறையின் அணுகுமுறைகள், முறைதிைங்கள், ககொட்பொடுகள்

4

2.0 மதொழில்நுட்ப கல்வி

மதொழில்நுட்பக்கல்வி என்பது ஒரு மநறிப்படுத்தமுறையில் குறிப்பிட்ட

கநொக்கங்களுக்கு ஏற்பக் கற்ைல் கற்பித்தறை உருவொக்கி, ம யல்படுத்தி, திப்பீடு

ம ய்வதொகும். அத்தறகய கநொக்கங்கள் ஆய்வுகள், கற்ைல், பிைரிறட மதொடர்பு, னித

வைங்கள், ஏற ய கருவூைங்கறையும் மகொண்டு விறைப்பயன் மிக்க கற்ைறை

அடிப்பறடயொகக் மகொண்டிருக்க கவண்டும். சுருங்கக் கூறின் மதொழில்நுட்பக்

கல்வியொ து சிக்கல் நிறைந்த ஒரு ம யல்பொடொகும். அது னிதர்கள், ஏடல்கள்,

கருவிகள், ம யல்பொடுகள், அற ப்புகள் ஆகியவற்றை உள்ைடக்கியதொகும். இறவ

கற்ைலில் உள்ை சிக்கல்கறைப் பகுப்பொய்வு ம ய்து, இச்சிக்கல்களுக்கு தீர்வு

கொணும்மபொருட்டு ஒரு குறிப்பிட்ட சூழறை ற யப்படுத்தி அற ந்திருக்கும். மதொழில்நுட்ப

கல்வி என்பது னிதன், கருவிகள், உத்தி ற்றும் வழிமுறைகள், நிகழ்வுகள் எ யொவும்

கைந்து ஒரு நல்ை கற்பித்தறைக் மகொடுப்பதற்கு பயன்படுபவதொகும்.

மதொழில்நுட்பம் என்பது நவீ மதொழில்நுட்பக் கருவிகளுடனும் மின்னியல்

ொத ங்கைொ மதொறைக்கொட்சி (TV), கொமணொலி பதிவு நொடொ (VIDEO CASSETE),

குறுவட்டு (CD), நீர் படி உருகொட்டி (LCD), தறைக ல் வீழ்த்தி (OHP) ஆகியவற்றுடன்

மதொடர்புபடுத்தப்படுகிைது.

நவீன மதொழில்நுட்பக் கருவிகளும் மின்னியல் சொதனங்களும்

Page 5: BTP3073-Bab-1

ம ொழிக்கற்பித்தலில் மதொழில்நுட்பத் மதொடர்புத் துறையின் அணுகுமுறைகள், முறைதிைங்கள், ககொட்பொடுகள்

5

மதொழில்நுட்பம் மவறும் கருவிகறை ட்டும் ொர்ந்ததல்ை. அது ஏடல்கறையும்

(ideas) ம யல்பொடுகறையும் (process) உள்ைடக்கியது. அதன் பைமும் அதுகவ.

இதன்மபொருள் என் மவனில் கற்பித்தறைத் மதொடக்கநிறையில் திட்டமிடும்கபொது,

ககொட்பொடுகள் (theories), அணுகுமுறைகள் (approaches), முறைதிைங்கள்(strtegies)

ஆகியவற்றின் அடிப்பறடயில் க ற்மகொள்ைவிருக்கும் ம யற்பொடுகறை மதரிவு

ம ய்யகவண்டும். கருவிகள் அக்கற்பித்தல் மவற்றிப்மபை ஒரு உந்து க்தியொக விைங்கும்.

மதொழில்நுட்பம் என்பது ஒரு கதறவறய நிறைவு ம ய்ய நொம் எப்படி ஒரு

கருவிறயப் பயன்படுத்துகிகைொம் என்பது நொம் அறிந்தகத. இதன் பயன்பொடு முழுவதும்

அறிவியறை ட்டும் ொர்ந்ததல்ை; அது ஒரு கறை. கொட்டொக, வகுப்பிலுள்ை ஒரு பறழய

கரும்பைறகறய, ொணவர்களுக்குக் கற்ைலில் ஆர்வத்றத தூண்டும் வறகயில் அழகு

படுத்தி விடுகவொ ொ ல் அதுகவ ஒரு மதொழில்நுட்ப ொகி விடுகிைது. அகத கவறையில்

அக்கரும்பைறகறயப் பயன் படுத்தொ ல் விட்டு விடுகவொ ொ ொல் அது பொழறடந்த

மபொருைொகி விடும். ஆககவ மதொழில்நுட்பத்றதப் பை ககொணங்களில் ஆரொய்ந்து மபொருள்

மகொள்ைவது அவசியம்.

3.0 மதொழில்நுட்பக் கற்பித்தல் களம்

மதொழில்நுட்பத் மதொடர்புதுறைக்கொ அற ப்பு (AECT – Association for Educational

Communication and Technology) மதொழில்நுட்பக் கற்பித்தலுக்கொ விைக்கத்றதத்

மதளிவொகத் தந்துள்ைது. அதன்படி மதொழில்நுட்பக்கல்வி மூன்று முக்கிய கூறுகறை

உள்ைடக்கியுள்ைது.

i கற்பித்தலில் க ைொன்ற (Management in teaching)

ii. கற்பித்தறை விரிவொக்கம் ம ய்தல் (Expanding teaching)

iii. கற்ைல் வைற கள் (learning resources)

இம்மூன்று கூறுகளும் ொணவர்கறை ற யப்படுத்தி அவர்கள் சிைப்பொ கற்ைறை

க ற்மகொள்ளும் மபொருட்டுக் குறிப்பிட்ட ம யல்பொடுகறைக் மகொண்டுள்ைது.

Page 6: BTP3073-Bab-1

ம ொழிக்கற்பித்தலில் மதொழில்நுட்பத் மதொடர்புத் துறையின் அணுகுமுறைகள், முறைதிைங்கள், ககொட்பொடுகள்

6

3.1 கற்பித்தலில் க ைொண்ல (Management in teaching)

இதன் கநொக்கம் கற்பிதலில் விரிவொக்கத்றதயும் கற்ைல் வைற கறையும்

ஒருங்கிணத்து மதொழில் நுட்பக்கல்வி சிைப்பொக நறடப்மபை ஆவ ச் ம ய்வதொகும்.

கற்பித்தலில் க ைொண்ற என்பது நிர்வொகத்றதயும் ஆசிரியர்கறையும் பணியொட்கறையும்

உள்ைடக்கியுள்ைது. ஒரு அற ப்பின் கநொக்கத்றதயும் இைக்றகயும் நிர்ணயித்து அறத

அறடவது கற்பித்தலில் க ைொண்ற கநொக்க ொகும். ஒரு அற ப்பின் நிர்வொகத்துடன்

மதொடர்புறடய வரவு ம ைவு, மபொருட்கறை வொங்குதல், ஏற ய மவளி அற ப்புகளுடன்

மதொடர்புமகொள்ளுதல் கபொன்ைறவயும் இதில் அடங்கும். பணியொைர்கறை கவறைக்கு

அ ர்த்துவது, கண்கொணிப்பது, கவறைத்திைற திப்பீடு ம ய்வதும் க ைொண்ற யில் ஒரு

பகுதியொகும். சிைந்த பிைரிறடத் மதொடர்பு (interpersonal skills), முயற்சி,

அணுகுமுறைகள் நிர்வொக சிக்கல்கறைத் தீர்ப்பதில் முக்கியப் பங்கொற்றுகின்ை .

3.2 கற்பித்தலை விரிவொக்கம் மசய்தல் (Expanding teaching)

இதன் வழி கற்ைலில் எதிர்கநொக்கும் சிக்கல்கறை அறடயொைம் கண்டு, தீர்ப்பது

இதன் கநொக்க ொகும். கற்பித்தலில் விரிவொக்கம் என்பது சிை படிநிறைகறைக்

மகொண்டது. முதைொவது படிநிறை, ககொட்பொடுகளின் ொதிரிகறை (theorithical model)

அடிப்பறடயொக மகொண்டு சிக்கல்கறைத் தீர்ப்பதொகும். இதற்கு அறிவியலின்

அடிப்பறடயில் ொணவர்கறைப் பற்றி, கற்ைல் கற்பித்தறைப் பற்றி, கற்ைல் வைற கறைப்

பற்றி முறையொ ஆய்வுகள் க ற்மகொள்ை கவண்டும். பிைகு அவ்வொய்வின் அடிப்பறடயில்

கற்ைல் அணுகு முறைகறை உருவொக்க கவண்டும். இதன் அடிப்பறடயில் கற்ைல்

கநொக்கமும் கற்பித்தல் அணுகுமுறைகளும்; கற்பித்தலுக்கொ கருவிகளும் ஊடகங்களும்

கநொக்கங்களுக்கு ஏற்ப மதரிவு ம ய்யப்பட கவண்டும். நிர்ணயிக்கப்பட்ட கற்ைல்

கநொக்கங்களுக்கு ஏற்ப கற்ைல் கருவிகள் ம ன்மபொருள் (software), வறரகறை (grafik),

உறரயொடல் (script), படங்கள் (images) ஏற ய ஊடகங்கள் உருவொக்கப்படகவண்டும்.

இறவ வகுப்பறையில் பயன் படுத்தும் முன் எதிர்ப்பொர்த்த விறைப்பயற த் தருகின்ைதொ

என்று திப்பீடு ம ய்யப்பட கவண்டும்.

அதன் பிைகு, பயன்பொட்டு நிறையில் ொணவர் நிறைக்ககற்ப கற்ைலுக்கு இறவ பயன்

படுகிைதொ என்பறத கற்ைல் நடவடிக்றகயின் வழி கண்கொணிக்க கவண்டும்.

Page 7: BTP3073-Bab-1

ம ொழிக்கற்பித்தலில் மதொழில்நுட்பத் மதொடர்புத் துறையின் அணுகுமுறைகள், முறைதிைங்கள், ககொட்பொடுகள்

7

3.3 கற்ைல் வளல கள் (learning resources)

மதொழிற்நுட்பக் கல்வியில், கற்ைல் வைற கறைத் மதரிவு ம ய்வதில் பை

சிக்கல்கள் ஏற்படுகின்ை . முக்கிய ொக அனுப்பப்படும் தகவல்கள், ஈடுபடுகவொர்,

மபொருள்கள், கருவிகள், உத்திகள், இடம் ற்றும் சூழறைப் மபொருத்கத கற்ைல்

வைற களின் தரம் அற கின்ைது. கற்ைல் வைற கள் தனித்கதொ இறணந்கதொ

பயன்படுத்தப்படும்கபொது கற்ைல் கற்பித்தல் எளிதொக நறடமபறுகிைது. பயன்பொட்டு

நிறையில் இக்கற்ைல் வைற கறைத் மதளிவொகத் மதரிவு ம ய்யப்படுவதும்,

பயன்படுத்தப்படுவதும் முக்கியம். கற்பித்தல் விரிவொக்கத்தில், கற்ைல் வைற களின்

ம யற்பொடுககை எதிர்பொர்த்த விறைபயற த் தரவல்ை .

கற்ைல் வைற கள் எ ப்படுவது தகவல்கறைச் க கரித்து றவக்கும் முறைறயயும்

அத்தகவல்கள் ொணவர்கறை எப்படி அல்ைது எதன் மூைம் ம ன்ைறடகிைது

என்பறதயும் ற ய ொகக் மகொண்டதொகும். இத்தறகய தகவல்கள் ொணவர்கறைச்

ம ன்ைறடயும்கபொது அது பொடப்மபொருளின் ஒரு பகுதியொககவொ கட்டறையொககவொ

கற்ைலின் ஒரு பகுதியொககவொ ொற்ைம் அறடகிைது.

இயற்றகயொககவ னிதர்கள் தகவல்கறை றவத்திருப்பவர்கைொககவொ அல்ைது

தகறவகறைத் தருபவர்கைொககவொ தொன் இருகின்ை ர். பள்ளிச் சூழலில் ஆசிரியர்,

ொணவர், தறைற யொசிரியர் அல்ைது மபற்கைொர் தகவல்கறை றவத்திருப்பவர்கைொக

அல்ைது தகறவகறைத் தருபவர்கைொக உள்ை ர். இத்தகவல்கள் குறிப்புகைொக,

புத்தகங்கைொக, பதிவு நொடொக்கைொக, கற்ைல் சிப்பங்கைொக (module), ம றிவட்டு

(CDRom), குறுந்தட்டு (CD) கபொன்ைவற்றின் வழியொகப் பரப்பப்படுகின்ை . உத்திகள்

எனும்கபொது எப்படி இப்மபொருள்கள், கருவிகள், னிதர்கள் தகவல்கறை அனுப்புவதற்கு

கைந்துறரயொடல், மின் ஞ் ல்கள், கபொன்ைவற்றைப் பயன்படுத்துகின்ை ர் என்பறதக்

குறிப்பதொகும்.

சூழல் அல்ைது இடம் என்பது அத்தகவல்கள் இடம்மபறும் வகுப்பறை, கருவூை

ற யம், அறிவியல் கூடம் கபொன்ைவற்றைக் குறிக்கும். தகவல் பரி ொற்ைத்திற்கொகப்

பயன்படும் எல்ைொ வைற களும் கற்ைலுக்கொக உருவொக்கப்பட்டறவ அல்ை. ஆயினும்

அறவ கற்ைல் கநொக்கத்திற்கொகப் பயன்படுத்தப்படைொம். கொட்டொக மதொறைக்கொட்சி

விைம்பரம், விற்பற க் கூடங்களின் விைம்பர அறிக்றககள், திறரப்படம், குறும்படம்,

அருங்கொட்சியகம், விைங்ககம் எ பைவற்றைக்குறிப்பிடைொம்.

Page 8: BTP3073-Bab-1

ம ொழிக்கற்பித்தலில் மதொழில்நுட்பத் மதொடர்புத் துறையின் அணுகுமுறைகள், முறைதிைங்கள், ககொட்பொடுகள்

8

இச்சூழலில் இத்தறகய வைற கள் கற்ைல் கநொக்கத்திற்கொக

உருவொக்கப்படவில்றையயினும் கற்ைல் வைற கறைப் கபொன்கை முக்கிய ொ தொகக்

கருதப்படுகின்ை .

4.0 மதொழில்நுட்பத் மதொடர்புத் துலையின் ககொட்பொடுகள்

கற்ைல் கற்பித்தலில் மதொழிற்நுட்பம் என்பது ஆசிரியருக்கு உதவும் ஒரு பயிற்றுத்

துறணப் மபொருைொககவ கருதப்படுகிைது. அது எக்கொைத்திலும் ஆசிரியரின் இடத்றத

ஆக்கிரமிக்க இயைொது. ஒரு பொடத்தறைப்றப விறைபயன் மிக்கதொக ொற்றுவதற்கு

ஆசிரியருக்கும் ொணவருக்கும் உதவுவகத மதொழிற்நுட்பத்தின் பங்கொகும். கற்க விருக்கும்

பொடத் தறைப்பு, கநொக்கம், ொணவர் பட்டறிவு, வகுப்பறை அைவு, சூழல் ஆகியவற்றைப்

மபொருத்கத கற்ைல் வைற கள் மதரிவு ம ய்யப்படுகின்ை .

பொட வைர்ச்சியின் கபொது இக்கற்ைல் வைற கள் பொட கநொக்கத்றத அறடயும்

வறகயில் பயன்படுத்தப்பட கவண்டும். இதற பீடிறகயின் கபொதும், பொட வைர்ச்சி

அல்ைது ஒரு கருத்துற றய விைக்கும்கபொதும், பொட முடிவின் கபொதும், ொணவர்களின்

தறைப்றப ஒட்டிய புரிதறை திப்பீடு ம ய்யும் கபொதும் பயன்படுத்தப்படகவண்டும்.

முக்கிய ொக இக்கற்ைல் வைற கள் கற்ைல் கற்பித்தறை முழுற யொக அறடய ஏற்ை

கநரத்தில் பயன்படுத்தப்பட கவண்டும்.

இக்கற்ைல் வைற கறை மூன்று நிறைகளில் திட்டமிடப்படப்பட கவண்டும்.

முதைொவதொக, பயன்பொட்டிற்கு முன் : ஒதுக்கப்பட்ட கநரத்திற்கு ஏற்ப

கற்பிக்கப்படவிருக்கும் பொடத்தறைப்புடன் கற்ைல் வைற கறை எப்படி மதொடர்புபடுத்த

கவண்டும் என்பறதத் திட்டமிட கவண்டும்.

இரண்டொவதொக, பயன்பொட்டின்கபொது: கற்ைல் கற்பித்தறை க ம்படுத்த எந்மதந்த

பகுதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட கவண்டும், எத்தறகய கருத்துற களுக்கு

விைக்க ளிக்க கவண்டும் எ திட்டமிட கவண்டும்.

Page 9: BTP3073-Bab-1

ம ொழிக்கற்பித்தலில் மதொழில்நுட்பத் மதொடர்புத் துறையின் அணுகுமுறைகள், முறைதிைங்கள், ககொட்பொடுகள்

9

மூன்ைொவதொக, பயன்படுத்திய பின்: மதொடர் நடவடிக்றககறையும் வைப்படுத்தும்

நடவடிக்றககறையும் திட்டமிட கவண்டும்.

5.0 கற்ைல் கற்பித்தலில் மதொழிற்நுட்பத்துலையின் பங்கும்

முக்கியத்துவமும்

பயன்மிக்க கற்ைல் கற்பித்தறை அறடய மதொழிற்நுட்பம் ஒரு ஊடக ொக,

அணுகுமுறையொக, உத்தியொகச் ம யல்படுகிைது. இத்மதொழில்நுட்பக் கல்வியொ து

முறையொ அணுகுமுறைகளின் வழி கற்ைலுக்கு ஏற்ை சுழறை உருவொக்கித் தருகிைது.

மதொழிற்நுட்பக் கல்வி, கல்விறயப்பற்றி முடிவு ம ய்யும் நிறைகளிலும், முறைதிைங்கள்

அல்ைது அணுகுமுறைகறை ொற்றுவதிலும் கற்ைல் அனுபவங்கறை ொணவர்களுக்கு

தருவதிலும் முக்கியப் பங்கொற்றுகிைது.

நம் நொட்றடப் மபொறுத்த வறரயில் பள்ளிகளில் கற்பிக்கப்படும் கறைத்திட்டத்றதக்

கல்வி அற ச்க நிர்ணயம் ம ய்கிைது. ொணவர்களின் வயறதயும் திை றடறவயும்

கருத்தில் மகொண்டு இக்கறைத் திட்டம் உருவொக்கப்பட்டுள்ைது.

இக்கறைத்திட்டம் உருவொக்கப்படும்கபொகத எத்தறகய மதொழில்நுட்பத் மதொடர்புத்

துறை ொர்ந்த அணுகுமுறைகள் பயன்படுத்தப்படைொம் என்பது கருத்தில்

மகொள்ைப்படுகிைது. இத ொல் பயன்மிக்க வறகயில் கற்ைல் கற்பித்தல் நறடமபை

மதொழிற்நுட்பம் றகக்மகொடுக்கிைது. கொட்டொக, அறிவியல், கணிதம் கபொன்ை

பொடங்களுக்கொ கறைத்திட்டம் தயொரிக்கப்படும் கபொகத அதற்ககற்ப கற்ைல் கற்பித்தல்

வைற களும் ஒருக ரத் திட்டமிடப்படுகின்ை . இத ொல் வகுப்பறைக் கற்ைல்

கற்பித்தலில் ஆசிரியர் எளிதொக கற்ைல் வைற கறைத் மதரிவு ம ய்ய முடிகிைது.

விறைவு, கற்ைல் கற்பித்தலில் குறிப்பிடத்தக்க முன்க ற்ைத்றத நம் ொல் கொண முடிகிைது.

சிந்திப்கபொ ொ ?

கற்ைல் கற்பித்தலில் மதொழிற்நுட்பத்துலையின் பங்கு என்ன?

கற்ைல் கற்பித்தலில் மதொழிற்நுட்பத்துலை எத்தலகய தொக்கத்லத ஏற்படுத்துகிைது?

Page 10: BTP3073-Bab-1

ம ொழிக்கற்பித்தலில் மதொழில்நுட்பத் மதொடர்புத் துறையின் அணுகுமுறைகள், முறைதிைங்கள், ககொட்பொடுகள்

10

இறதத் தவிர்த்து, மதொழில்நுட்பத் மதொடர்புத் துறையொல் மதொறை தூரக்கல்வி,

திைந்த மவளிப்பல்கறைக்கழகம், பள்ளிகள், வகுப்பறைகள் எ பை ொற்ைங்கள்

கல்வியுைகில் இத்மதொழிற்நுட்பத்தொல் விறைந்துள்ை .

இத்மதொழிற்நுட்பத் மதொடர்புதுறையின் வருறகயொல், மதளிவொகவும் துல்லிய ொகவும்

கற்ைல் கற்பித்தறைத் திட்டமிட இயலும். கணினியின் பயன்பொடு, கபொைச்ம ய்தல்,

ம ய்முறை அறிதல், சுய ொக கவண்டிய பயிற்றுத்துறணப் மபொருள்கறை உருவொக்குதல்

எ எல்ைொ பரிணொ த்திலும் மதொழிற்கல்வி கற்ைல் கற்பித்தறை இைகுவொக்குகிைது.

இதன் வழி ொணவர்கள் ஆக்க ற்றும் ஆய்வுச் சிந்தற கறைப் பயன்படுத்தி அன்ைொட

வொழ்வுடன் தொம் கற்ைறதத் மதொடர்புபடுத்திப் பொர்க்கும் வொய்ப்றபப் மபறுகின்ை ர்.

கற்பித்தறைப் மபொறுத்தவறரயில் இன்றைய கற்ைல் கற்பித்தல் முறைறயகய

இத்மதொழிற்நுட்பம் ொற்றி விட்டது எ ைொம். பல்வறக அணுகுமுறைகள், உத்திகள்,

தனிநபர், குழு முறைக் கற்ைல், சுய ொக ம ன் மபொருறைப் பயன்படுத்திக் கற்ைல்,

ஆசிரியறர வழிகொட்டியொக ட்டும் மகொண்டு கற்ைல், இறணந்து, கூடிக்கற்ைல் எ

ொணவரின் ஆக்க ஆய்வுச் சிந்தற க்கு முக்கியத்துவம் அளித்து துடிப்புடன் கற்பித்தறை

க ற்மகொள்ை வொய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிைது. இம் ொற்ைம் பயன்மிக்க கற்ைல்

அனுபவங்கறை ொணவர்கள் மபறுவறத உறுதி ம ய்வறத நொம் கண்கூடொகக்

கொண்கிகைொம்.

Page 11: BTP3073-Bab-1

ம ொழிக்கற்பித்தலில் மதொழில்நுட்பத் மதொடர்புத் துறையின் அணுகுமுறைகள், முறைதிைங்கள், ககொட்பொடுகள்

11

5.1 கற்ைலுக்கு உகந்த சூழலை உருவொக்குதல்

முறையொ மதொழிற்நுட்பத்தின் பயன்பொடு, பயன்மிக்க கற்ைல் சூழறை

உருவொக்குவதிலும் ொணவர்களின் ஆர்வத்றதத் தூண்டுவதிலும் மபரும் பங்கொற்றுகின்ைது.

டிகணினி(laptop) , கொமணொலி (video clips), படவில்றைகள் (slaids), நீர் ப்படி

உருகொட்டி (LCD) கபொன்ை மதொழிற்நுட்பத் மதொடர்பு கருவிகளின் பயன்பொடு,

ொணவர்களின் கவ த்றத நன்கு ஈர்க்கவல்ைது. இத்தறகய மதொழிற்நுட்பத்மதொடர்பு

கூடிக்கற்ைல், இறணந்து கற்ைல், குழு முறை, தனிநபர்முறை கபொன்ை

அணுகுமுறைகளின் வழி கற்பதற்கு உகந்த சூழறை உருவொக்கியுள்ைது.

5.2 கூடிக்கற்கும் முலைல லய ஊக்குவித்தல்

கூடிக்கற்கும் முறைற ொணவரிறடகய ஒத்துறழப்றபயும் த து குழுவின்பொல்

மபொறுப்புணர்ச்சிறயயும் ஊட்டவல்ைது. ொணவர்கள் எல்கைொரும் ஒரு குழுவொகச்

ம யல்பட்டு, மகொடுக்கப்படும் சிக்கல்கறைத் தீர்க்கின்ை ர். பிைரிறடத் மதொடர்புத்திைன்

வைர்க்கப்படும் அகத கவறையில், தன் குழுவி ர் கநொக்கத்றத அறடயவும் ஒத்திற வொகச்

ம யல்படுவறதயும் இம்முறைற வலியுறுத்துகிைது. ொணவர்கள் மகொடுக்கப்படும்

இடுபணியிற ம ய்து முடிக்கும் கபொது ஆசிரியர் அவர்களுக்கு ஊக்கமூட்டும் வறகயில்

பரிசுககைொ புகழ்ச்சிகயொ தருவது அவசியம். கொட்டொக, ொணவர்கள் குழுவொகத் கணினி

வழியும் நூைகத்திலும் தகவல்கறைத் கதடும்கபொது, அவர்கைது தகவல் கதடும் திைன்

வைர்கிைது; ஒத்துறழப்பும் க கைொங்குகிைது. அகத ொணவர்கள் வகுப்பில் தங்கள்

பறடப்புகறைக் கணினி வழியொகச் ம ய்யும் கபொது, அவர்கைது தன் ம்பிக்றக

வைர்கிைது. அம் ொணவர்கள் மதொழிற்நுட்பத் திைன் மபற்ைவர்கைொக, பிைரிறடத்மதொடர்புத்

திைற ப் மபற்ைவர்கைொகச் ம யல்படுகின்ை ர்.

5.3 இலணந்து கற்கும் முலைல லய ஊக்குவித்தல்

இறணந்து கற்கும் முறையில் எல்ைொ ொணவர்களும் ஈடுபட கவண்டியது அவசியம்.

ஒரு வொல் மிக்க ஏடறை முன் றவக்கும்கபொது, அவ்கவடறை க லும் ம ம்ற ப்படுத்தும்

மபொருட்டு, ொர்பொகவும் எதிர் றையொகவும் விவொதித்து இறுதியில் எல்கைொரும் ஒருமித்த

கருத்துடன் முடிவிற்கு வருவது இம்முறையின் வழக்கு.

Page 12: BTP3073-Bab-1

ம ொழிக்கற்பித்தலில் மதொழில்நுட்பத் மதொடர்புத் துறையின் அணுகுமுறைகள், முறைதிைங்கள், ககொட்பொடுகள்

12

இம்முறையின் கீழ் ொணவர்கள், ஒற்றுற யொகத் தரவுகறைகயொ ஏடல்கறைகயொ

கதடி, குழுவி ருடன் விவொதித்து, அனுபவங்கறைப் பகிரந்து மகொண்டு எதிர்கநொக்கும்

சிக்கல்களுக்கு இறணந்து தீர்வு கொண்பது அவசியம். மகொடுத்த இடுபணியிற ச்

ம ய்வதில் ஒவ்மவொரு ொணவரும் முழு ஈடுபொட்டுடன் கல்வி அறடவு நிறைறய க ம்பட

றவப்பதில் பிைருக்கும் உதவ கவண்டும்.

6.0 சொரம்

இத்தறைப்பில் ம ொழிக் கற்பித்தலில் மதொழில்நுட்பத் மதொடர்புத் துறையின்

அணுகுமுறைகள், முறைதிைங்கள், ககொட்பொடுகள் பற்றியும் கற்பிக்கும் முறைற கறைப்

பற்றியும் அறிந்து மகொண்கடொம். மதொழில்நுட்பம் என்பது மபொருள் அல்ைது கருவி என்று

ட்டும் மபொருள்படொது. மதொழில்நுட்பம் ஒரு வழிமுறை ற்றும் உத்தியொகும்.

மதொழில்நுட்பக் கல்வி என்பது னிதன், கருவிகள், உத்தி ற்றும் வழிமுறைகள்,

நிகழ்வுகள் எ யொவும் கைந்து ஒரு நல்ை கற்பித்தறைக் மகொடுப்பதற்கு

பயன்படுபவதொகும்.

கற்பித்தலில் க ைொண்ற என்பது நிர்வொகத்றதயும் ஆசிரியர்கறையும்

பணியொட்கறையும் உள்ைடக்கியுள்ைது.

கற்ைல் கநொக்கமும் கற்பித்தல் அணுகுமுறைகளும்; கற்பித்தலுக்கொ கருவிகளும்

ஊடகங்களும் கநொக்கங்களுக்கு ஏற்ப மதரிவு ம ய்யப்பட கவண்டும்.

கற்ைல் வைற கள் எ ப்படுவது தகவல்கறைச் க கரித்து றவக்கும் முறைறயயும்

அத்தகவல்கள் ொணவர்கறை எப்படி அல்ைது எதன் மூைம் ம ன்ைறடகிைது

என்பறதயும் ற ய ொகக் மகொண்டதொகும்.

கற்ைல் கற்பித்தலில் மதொழிற்நுட்பம் என்பது ஆசிரியருக்கு உதவும் ஒரு பயிற்றுத்

துறணப் மபொருைொககவ கருதப்படுகிைது.

இத்மதொழிற்நுட்பத் மதொடர்புதுறையின் வருறகயொல், மதளிவொகவும் துல்லிய ொகவும்

கற்ைல் கற்பித்தறைத் திட்டமிட இயலும்.

கூடிக்கற்கும் முறைற ொணவரிறடகய ஒத்துறழப்றபயும் த து குழுவின்பொல்

மபொறுப்புணர்ச்சிறயயும் ஊட்டவல்ைது.

இறணந்து கற்கும் முறையில் அனுபவங்கறைப் பகிரந்து மகொண்டு எதிர்கநொக்கும்

சிக்கல்களுக்கு இறணந்து தீர்வு கொண்பது அவசியம்

Page 13: BTP3073-Bab-1

ம ொழிக்கற்பித்தலில் மதொழில்நுட்பத் மதொடர்புத் துறையின் அணுகுமுறைகள், முறைதிைங்கள், ககொட்பொடுகள்

13