6
ஊஊஊ ஊஊஊ ஊஊஊஊ வவ வவ வவ வவவவ வவவ வவவ வவவவவவவவ . வவவவ வவவவவவவ வவ வவவவவவவ வ வவவ வவவவவ வவவவவவவவவவவ வ வ வவவவவவவ. வவவவவவவவவவவவவவவ வவவவவவவவ வ வ வவவவவவவவவவவவவவ. வவவவவவ வவவ வ வ வ வவவவவவவவ வவவவவவவவ வவவவவவ வ வவ வவ . “வவவவ வவவவவ வ வ ?” “வ வ வ , வவவவ வவவவவ வ வவ ” வவவவவவவ. வவவ வவவ வவவ வவவ வவவவ. வ வ வ வவ . வவவவவவ வ வவ வவ வவவவவவவவ வவவவவவ வவவவவ வவவவவவவவவ வவவவ வ வவவ வவவவவவவவ. வவவவவ வவவவவவவவவவ வ வ வவ வவவவவவவவவ வவவவவவவவவ வவவ வவவவவ வவவவவவவவ வவவவவவவவவ வவவவவவவ. “வவவ வவவவவ? வவவவவவவவ?” “வவவவவவவவ வ வ வ . வவவவவ வவவவ வவவவவவவவவவவவவவவவவவவவ வவவவவவவவவ. வவவவவவ வவவவவவ வவவவவவவவவவவவவவ வவவவ வ வவவவவவவவ. வவவவ வ வ ? வவவ வ வவ வவவவவவவவவவவ வவவவ வவவவவவ வவவவவவ. வவவவவவவவவவவ வவவவ வவவ வ வ வவ வவவவவவவவ வவவவ வவவவவ வவ .” வவவ வவவவவவ வவவ வவவவவவவவ வ . வ வவவ வவவவவவவவவவவ வவவவவவவவ வவவவவவவவவவவ வவவவவவ வவவ வவவவவவவ. வ வ வ வவ வவ வவவவவவவவ வ வவ . வவவவவவவ வ வ வ வவவ வவவவவவவவவவ வவவவ வ வ வ வவவவவவவவ வ வ . வவவவவவவவ வவவவவவ வவவ வவ வவவ வவவவவவவவவவவ. வ வ வவவவவவவ வ வவ வவவவவவ வவவவவ வவவவவவவவவவவ. வவவ வவவவவ வ வவ வவவவவவ வவவவவவவவவவவவவ. வவ வவவ வ வவவவவ வவவவவவவவவவவவவவ. வவவ வ வ வ வவ வவவவவவவவ. வவவவவவவவ வவவவவவ வவவவவவ வவவவவவவவ. வ வ வ வவ வவவவவவவவ, வ . வவவ வவவவவவவவவவ வவவ , வவவவவவவவ வவவவவவவவவ. வவவவ வவவவ வவவவவவவவவ வவவவவ வவவ வவவவவவவவவ. வ வ வ ? வவவ வவவவ வவவவவவவவ வவவவவவவவவ வவ வவவவவவவவவவவவ வ வ வவவ வவ வவவ ? வவவவவவவவவவவ வ வவ வவவ வவவவவவவவ வவவவவவவ வவவவவவ வவவவவவ வவவவவவவ வவவவவவவவவவவ. வவவவவவவவ. வவவவவவவவவவ. “வவவ வவவவவவவவவவவவவ?’ வவவவவ வவவவவவவவ. “வவவவ வவவவவ, வவவ வவவவவவவவ வவ வ வ வ வவ வவ வவவவ வ வ வ வவவவவ வவவ வவவவவவ வவவவவவவவ வவவவவவவவ வ வ வ வவவவவவவவவவவ வ வ வவ . வ வ வ ” வவவவவவவ. “வவவவவவவ வவவ வ வ வ ? வவவவவவ வவவ வவவவவவ வ வ வ வவவ வவவவவ வவவவவவவவ வவவவவவவவவவவவவ வ !” வவவவவவவ.

ஊசி இலை மரம்

Embed Size (px)

Citation preview

Page 1: ஊசி இலை மரம்

ஊசி இலை� மரம் 

 வே�லை� �ிட்டு வீட்லை அலைய மணி ஆறு ஆகி�ிட்து. காலை� நிறுத்தி�ிட்டு இறங்கிய வே�ாவேத அம்மா வேதாட்த்தில் நிற்�லைதக் கண்வேன். ம�த்துக்கடியில் குனிந்து �ார்த்துக் ககாண்டிருந்தார். இறங்கி என் �ி�ிஃப் வேகலை.யும் தூக்கிக் ககாண்டு அம்மாலை�ப் �ார்த்வேதன்.  “என்ன அம்மா �ார்க்கிறிங்க?” “இல்�ப்�ா, இந்த ம�த்த க�ட்டி�ாமான்னு �ாக்கிவேறன்” என்றார். அது ஒரு ஊ.ி இலை� ம�ம். அப்�ா லை�த்து �ளர்த்தது. எங்கள் வீட்டின் சுற்று�ட்த்துக்குள் �ா.லுக்கு முன்னால் இருந்த .ிறிய நி�த்தில் நட் நடு�ில் அது இருந்தது. அலைதச் சுற்றிலும் மல்லிலைகப் புதர்களும் .ாமந்திச் க.டிகளும் .ி� சூ�ிய காந்திச் க.டிகளும் இருந்தன. “ஏன் அம்மா? திடீர்னு?” “திடீர்னு இல்�ப்�ா. ககாஞ். நாளா கநலைனச்.ிக்கிட்டுதான் இருக்வேகன். சும்மா கந�த்த அச்.ிக்கிட்டு நட் நடு�ி� நிக்குது. என்ன �ி�வேயாஜனம்? ஏவேதா க�ள்லைளக்கா�ன் வீட்டி� கிறிஸ்துமஸ் ம�ம் நட்து மாதி�ி. எடுத்திட்டு இங்க ஒரு .ின்னப் �ந்தல் வே�ாட்டு முல்லை�க் ககாடி ஒண்ணு �ளக்க�ாமான்னு �ாக்கிவேறன்.” அப்�ா இறந்து ஆறு ஆண்டுகள் ஆகி�ிட்ன. அ�ர் இறப்�தற்கு ஓ�ாண்டுக்கு முன்னால் எங்கிருந்வேதா ககாண்டு �ந்து இலைத நட்ார். அப்�ா�ின் நிலைனவு அம்மாவுக்கும் நீர்த்து �ிட்து வே�ா�. அதுதான் அப்�ா�ின் ஆலை. ம�மாயிற்வேற என்ற நிலைனப்வே� இல்�ாமல் வே�சுகிறார். எனக்கும் ம�த்லைத எடுப்�தில் க��ிய மறுப்பு ஒன்றுமில்லை�. �ார்த்தால் எடுத்து �ிடு�துதான் நல்�து என்று வேதான்றுகிறது. அது அங்கு சுற்று�ட்த்தில் க�ாருந்தாமல்தான் நின்று ககாண்டிருந்தது. �ா.லில் என் மலைன�ி மங்லைக நின்றிருந்தாள். என் ப்�ிஃப்வேகலை. �ாங்கிக் ககாண்ாள். வேமலை.யில் வேதநீர் தயா�ாக இருந்தது. அடுப்�ில் �லை க�ா�ிந்த .த்தமும், �ா.மும் �ந்தன.  எது க.ய்தாலும் அப்�டித்தான், சுச்சு இருக்கும். நான் எந்த வேந�த்தில் �ந்தாலும் சுச் சு இருக்கும். அகதப்�டி? என் கார் .ாலை�யின் எல்லை�யில் �ரு�லைத ஞானக்கண்ணால் �ார்த்து�ிட்டு அடுப்�ில் �ார்த்து எடுப்�ாவேளா? .ட்லைலையயும் .ிலு�ாலை�யும் கழற்றிப் வே�ாட்டு�ிட்டு லைகலிலையக் கட்டிக் ககாண்டு வேதநீலை� எடுத்து உறிஞ்.ிவேனன். �லைவேயாடு �ந்து நின்றாள். .ி�ித்வேதன். “ஏன் .ி�ிக்கிறீங்க?’ என்று வேகட்ாள். 

Page 2: ஊசி இலை மரம்

“இல்� மங்லைக, ஒரு நாலைளக்கு நீ அலுப்வே�ா வீட்டுக்கு �ரும் வே�ாது நான் இப்�டி சுச் சு �லை சுட்டு உனக்குக் குடுத்தா எப்�டி இருக்கும்னு கநனச்.ிப் �ாத்வேதன். .ி�ிப்பு �ந்தது” என்வேறன்.  “அதுக்கு ஏன் .ி�ிப்பு ��ணும்? எனக்கு ஒரு சீக்கு அப்�டி இப்�டின்னு �ந்தா நீங்க க.ஞ்சுக் ககாடுக்கத்தான் வே�ணும்!” என்றாள். “அதுக்கு அம்மா என்ன �ிணுவேம!” என்வேறன். “எல்�ாம் �ிடு�ாங்க! அப்�டி நக்கும்வே�ாது �ாருங்க!” என்ற�ள், “தம்�ிகிட் இருந்து ஈகமய்ல் �ந்திருக்கான்னு �ாக்கச் க.ான்னாங்க அம்மா!” என்றாள். ஒரு மூன்று �லைகலைளத் வேதநீ�ில் நலைனத்துச் .ாப்�ிட்டு�ிட்டு மீதமிருந்த வேதநீலை� ஏந்திக் ககாண்டு கணினியில் வே�ாய் உட்கார்ந்வேதன். 

***        ***         *** அம்மாவுக்கு ஏன் இந்த அ�.�ம் என்�து எனக்கும் பு�ிந்தது. தம்�ி இங்கி�ாந்தில் �டித்துக் ககாண்டிருந்தான். க�ற்கறாலியம் துலைறயில் ாக்வே�ட் �ண்ணிக் ககாண்டிருந்தான். �ி�ிட்டிஷ் க�ற்வேறாலியம் நிறு�னம் அ�னுக்கு உ�கா�ச் .ம்�ளம் ககாடுத்திருந்திருந்தது. இன்னும் திருமணமாக�ில்லை�. அதுதான் அம்மாவுக்குக் க�லை�. எங்கலைளச் சுற்றி நக்கின்ற தீ�ி�மான மாற்றங்கள் அம்மாவுக்குக் க�லை�யளித்ததில் �ியப்�ில்லை�. எங்கள் தலை�முலைறயில் உறவுக்கா�ப் �ிள்லைளகள் எல்�ாரும் உயர் �டிப்புக்காக �ல்கலை�க்கழகங்கள் க.ல்லும்வே�ாது அங்கங்கு தங்களுக்குப் �ிடித்த ஒரு க�ண்லைணப் �ார்த்துக் கட்டிக் ககாள்கிறார்கள். வே�ான மாதம் எங்கள் அத்லைதயின் மகன் அவே.ாகனின் திருமணம் நந்தது. அ�ன் அகம�ிக்கா�ில் �டிக்கும் வே�ாது ஒரு �ிலிப்�ின்ஸ்கா�ிலையக் காதலித்து மணந்து ககாண்ான்.  “�ிலிப்�ின்ஸ்கா�ி” என்று அத்லைத எ�ிச்.வே�ாடும் இகழ்ச்.ிவேயாடும் க.ான்னாலும் அந்த �ிலிப்�ின்ஸ்கா�ியின் மகத்து�ம் ககாஞ்.மாகப் �டிப்�றிவுள்ள அத்லைதயின் .ிற்றறிவுக்கு ஒருவே�ாதும் எட் முடியாது. குவேளா�ியா ககான்ஸ்ன்ஸ் �ம்வே�ாவேயா மருத்து�த் துலைறயில் தன் �ல்கலை�க் கழகத்தில் தங்கப் �தக்கம் �ாங்கி இப்வே�ாது மூலைள அறுலை�த் துலைறயில் வேமல்�ட்ப் �டிப்புப் �டித்து �ருகிறாள். சீனமும் ஸ்�ானியமும் க�ந்த க�ளிர் மஞ்.ள் நிறத்தில் தளதள என்று இருந்தாள். அவே.ாகனும் மருத்து�த் துலைறயில்தான் வேமல் �டிப்புப் �டிக்கிறான். குவேளா�ியாலை� �ி ஒரு �யது அ�னுக்குக் குலைறவு. இ�ண்டு வே�ரும் அத்லைதயின் �ிாப்�ிடியின் கா�ணமாக மவே�.ியா திரும்�ி நல்� �ா�ம்��ிய முலைறயில் வேகாயிலில் திருமணம் க.ய்�தற்கு ஒரு �ா�ம் �ிடுமுலைற க�ற்று �ந்திருந்தார்கள்.  

Page 3: ஊசி இலை மரம்

எல்�ாம் �ார்த்து அம்மா ககாஞ்.ம் ஆடிப் வே�ாயிருந்தார். எங்வேக எங்கள் குடும்�ப் �ின்னணி ககட்டுப் வே�ாய்�ிடுவேமா என்ற �யம்தான் அது. எங்கள் �ின்னணியின் உன்னதத்தின் மீது அம்மாவுக்கு மட்டுமல்�, எனக்கும் கூக் ககாஞ்.ம் க�ருமிதம் உண்டுதான். அது உன்னதமானத் தமிழ்ப் �ின்னணி. அலைதத் தக்கலை�ப்�தில் அப்�ா மிகக் க�னமாக இருந்தார். அப்�ா�ின் அப்�ா�ான எங்கள் தாத்தா திருச்.ிப் �க்கத்திலிருந்து கப்�வே�றிக் மவே�.ியாவுக்குப் �ிலைழக்க �ந்த�ர். நன்கு தமிழ் கற்ற �ண்டிதர். ஆனால் கிலைத்தது என்னவே�ா அஞ்.ல்கா�ர் வே�லை�தான். மாலை� வேந�ங்களில் தமிழ் �குப்புகள் நத்தி ��ருக்கு கமாழியறிலை� ஏற்�டுத்தினார். க�ிலைதகளும் கட்டுலை�களும் எழுதக் கற்றுக் ககாடுத்தார். அப்�ாவுக்கும் அந்தத் தமிழ்ப் �ற்று �ற்றிக் ககாண்து. அ�ர் நீதிமன்ற கமாழி க�யர்ப்�ாள�ாக இருந்தார். �ினாங்கில் உள்ள அலைன�ருக்கும் து�ாஷ் துலை�.ாமி என்றால் கத�ியாமல் இருக்காது. தமிழில் வேதாய்ந்த�ர். �க்திமான். வேகாயில் கா�ியங்களில் முன் நிற்�ார். வேத�ா�ம் திரு�ா.கம் உருக்கமாகப் �ாடு�ார். எனக்கும் தம்�ிக்கும் க.ால்லி லை�த்திருக்கிறார். ஏ�ாளமான தமிழ் மன்றங்களில் உறுப்�ினர். தமிழர் திருநாலைளகயல்�ாம் முன்னின்று நத்தியிருக்கிறார். எங்கள் வீட்டில் க��ிய நூ�கவேம இருந்தது. �க்தி இ�க்கியங்கள் அத்தலைனக்கும் அப்�ா அட்லை வே�ாட்டு லை�த்திருப்�ார். அவேதாடு கட்டுலை�கள், க�ிலைதகள், நா�ல்கள் என்று எல்�ாம் �ாங்கிப் �டித்து எங்களுக்கும் ககாடுப்�ார். திரு �ி.க., மலைறமலை� அடிகள், �.சு�. மாணிக்கம், ந..ி. கந்லைதயாப் �ிள்லைள, அப்�ாத்துலை�யார் என அலைன�லை�யும் ஆழமாக அல்�ா�ிட்ாலும் வேமற்வே�ாக்காக�ா�து நானும் தம்�ியும் அறிந்து லை�த்திருந்வேதாம்.  எங்கலைளச் சுற்றியிருந்த மவே�.ிய மத்திய �ர்க்கத் தமிழ்ச் .முதாயம் தமிலைழக் ககாஞ்.ம் ககாஞ்.மாக மறந்து ஒரு வேமற்கத்தியம் க�ந்த மவே�.ிய முலைறக்கு மாறிக் ககாண்டு �ந்தவே�ாது எங்கள் வீட்டில் தமிழ் மணந்தது. எங்கள் வீட்டுச் சூழ்நிலை�, �ண்�ாட்டுச் க.ழுலைம, �ிருந்வேதாம்புதல், தமிழுக்கும் லை.�த்துக்கும் தா�ளமாக ககாலை �ழங்கு�து எல்�ாம் அடுத்த�ர்கள் முகம் தூக்கிப் �ார்க்கும் அளவுக்குப் �ி�.ித்தம். இதற்கிலைவேய நானும் தம்�ியும் தமிழ்ப் �ள்ளிக்கும், அதன் �ின் அ�.ாங்க ம�ாய்ப் �ள்ளிக்கும் க.ன்று �டித்வேதாம். தாத்தா, அப்�ா இ�ர்களுக்கு ஆங்கி�ம் ம�ாய் .�ியாகத் கத�ியாது என்றாலும் அ�ர்கள் தமிழால் �ட்லை தீட்டிக் ககாண் அறி�ின் உயி�ணுக்கள் எங்களுக்குள் இருந்திருக்க வே�ண்டும். நியூவே�ானுக்கு ��ி�டி�த்தில் கமாழி வே�ண்டுமா என்ன? நாங்கள் நன்றாகப் �டித்வேதாம். எங்களுக்கு உ�கா�ச் .ம்�ள �.திகள் கிலைத்தன. �ட்ப் �டிப்பு �லை� �டித்வேதாம். நல்� வே�லை�களில் வே.ர்ந்வேதாம். ஒவே� தலை�முலைறக்குள் எங்கள் குடும்�ம் க�ாருளாதா�த்தில் குதிலை�த் தாண்டுத�ாகத் தாண்டி மத்திய �ர்க்கத்துக்கு �ந்து�ிட்து.  

Page 4: ஊசி இலை மரம்

அதுதான் �ி�ச்.ிலைனயும் ஆகியது. எனக்குத் திருமண �யது �ந்தவே�ாது அப்�ாவும் அம்மாவும் எதிர்�ார்த்தது வே�ால் க�ண் கிலைக்க�ில்லை�. நானும் அந்தக் காதலிக்கும் �லைக அல்�. �ரு�க் குறுகுறுப்�ின் வே�ாது .ி� க�ண்கலைள ககாஞ்.ம் �ா.லைன �ிடித்துப் �ார்த்து �ிட்டு அப்புறம் க�ற்வேறா�ிவேம �ிட்டு �ிட்வேன்.  மவே�.ியா�ின் மத்திய த� �ர்க்கத்தில் க�ண் �ார்த்தால் ஒரு க�ண்ணுக்கும் .�ியாகத் தமிழ் வே�.த் கத�ிய�ில்லை�. வே�.த் கத�ிந்தாலும் சுத்தமாகத் தமிழ்ப் �டிக்கத் கத�ிய�ில்லை�. வேத�ா�ம், திரு�ா.கம்? அப்�டிகயன்றால் என்ன என்று வேகட்ார்கள்.  அப்�ாவுக்கு தமிழகத் கதார்பு இருந்ததால் அங்கு க.ன்று �ார்த்தார். வேதடி அ�.ி மங்லைகயற்க�.ி என்ற மங்லைகலையப்  �ிடித்தார். அழகாக, ககாஞ்.ம் தளர்�ாக வே.லை� அணிந்து வீட்டுக்கு �ந்த க��ிய�ர்களுக்குப் �ாதம் கதாட்டு �ணக்கம் க.ய்யும் க�ண். வேத�ா�ங்கள் மட்டுமல்�, .ினிமாப் �ால்கள் கூ அழகாகப் �ாடு�ாள். மாநிறமானாலும் க.துக்கியது வே�ான்ற முகம். .லைமயல்… ஏற்கனவே� க.ால்லியிருக்கிவேறன். “யூவே�க்கா” என்�து வே�ால் அப்�ா கடிதம் எழுதினார். “அப்�டிவேய ஆகுக” என நான் �தில் எழுதிவேனன். ஒரு நான்கு �ருஷம் அப்�ா இருந்து �ிட்டு ஒரு வே��ப் க�ண்லைணயும் �ார்த்து �ிட்டு ஒரு நாள் க.ால்�ாமல் ககாள்ளாமல் .ாய்ந்து வே�ானார். இப்வே�ாது அம்மாதான் குடும்�த்தின் மூத்த தலை��ி. தம்�ிக்குக் கல்யாணம் க.ய்யும் க�ாறுப்பு அ�ர் லைகயில். மங்லைகக்குத் திருச்.ியில் ஒரு தங்லைக இருந்தாள். இ�ளின் அச்சுதான் அழகிலும் குணத்திலும். அம்மாவுக்கு ஆ�ம்�த்திலிருந்வேத அ�ள் மீது ஒரு கண், இ�ண்ா�து மருமகள் ஆக்கிக் ககாள்ளவே�ண்டுகமன்று. �ின் என்ன, ISO வே�ான்று த�ச் .ான்றிதழ் க�ற்ற குடும்�ம். ஒரு அச்.மும் இல்�ாமல் க�ண் எடுக்க�ாம். அ�ர்கள் குடும்�த்திலும் அந்த ஆர்�ம் இருந்தது. தம்�ிக்கு அ�லைளத் கத�ியும். அ�ள் இங்கு �ந்திருந்த வே�ாகதல்�ாம் ஒரு�ருக்ககாரு�ர் �கடி �ண்ணிச் .ி�ித்து மகிழ்ந்திருக்கிறார்கள். இப்வே�ாது என் அத்லைத லை�யனின் �ிலிப்�ின்ஸ்கா�ியுனான கல்யாணம் நந்த �ிறகு அம்மாவுக்கு வே�.ாகக் கிலி �ந்து �ிட்து. வே�ான �ா�ம் என்னிம் க.ால்லி தம்�ிக்கு ஈகமயில் எழுதி இந்தக் கல்யாண �ிஷயத்லைத உறுதிப்�டுத்தி �ிடு என்று எனக்குக் கட்லைளயிட்டு �ிட்ார். நானும் எழுதிவேனன். அந்த �திலுக்குத்தான் காத்திருந்வேதாம். 

***      ***      *** கணினிலைய உயிர்ப்�ித்து ஜா�ிங் கதாலை�வே�.ி இலைணப்லை� எற்�டுத்திக் ககாண்டு கநட்ஸ்வேகப் கமஸஞ்.�ில் என் உ�ிமச் க.ால் ககாடுத்து �ார்த்தவே�ாது மல்கள் ம மக�ன்று �ந்திறங்கின. மங்லைகயின் �ா.மிக்க வேதநீலை� உறிஞ்.ிய�டி திலை�லையப் �ார்த்துக் ககாண்டிருந்த வே�ாது தம்�ியின் மின்னஞ்.ல் �ந்திறங்கியது. அ�.�மாகத் திறந்து �ார்த்வேதன். நான்

Page 5: ஊசி இலை மரம்

எதிர்�ார்த்தது வே�ா�த் தமிழில்தான் எழுதியிருந்தான். அது முதன் முலைறயாக. “வே[ அண்ணா, இப்�டித் தமிழில் உன்லைனக் கூப்�ிட்டு எத்தன கா�மாச்சு! கணினியில் தமிழ் அழகா �ருது. நீ க.ான்னது வே�ா� மு�சு �லை�த் தளத்திலிருந்து அஞ்.ல் 2000 கமன்க�ாருள் இறக்கி F12 �ிலை.லையத் தட்டினா தமிழ் அரு�ியாக் ககாட்டுது. �ிலை.ப் ��லைககயல்�ாம் �ழகிட்வேன். ககாஞ்.ம் கமது�ா வேதடித் வேதடித்தான் அடிக்க வே�ண்டி இருக்கு. ஆனா இப்�த்தான் முதல் முலைறயா “Dear Brother”-ஐ �ிட்டுட்டு “வே[ அண்ணா” -ன்னு எழுத முடியுது. .�ி. இப்� அம்மா க.ான்ன கல்யாண �ிஷயம். அண்ணா, எனக்கு ஒரு உ�கா�ம் �ண்ணு. நான் க.ால்� �ர்� �ிஷயத்த நீ முதல்� பு�ிஞ்.ிக்கணும். �ாழ்த்தணும். அப்புறம் அம்மாகிட் கமது�ா எடுத்துச் க.ால்�ணும். இங்க என்வேனா �டிக்கிற க�ண் ஒண்ணு இருக்கு. ஃ�ி�ான்.ிஸ்கா வே�ாய்ட். இங்கி�ாந்திவே�வேய �ிறந்து �ளர்ந்த க�ண். அதுவும் இந்த க�ற்வேறாலியம் இஞ்ஜினிய�ிங்�தான் மாஸ்ர்ஸ் �ண்ணிக்கிட்டு இருக்கு. க�ாம்� புத்தி.ாலி. இந்தியத் தத்து�ம் எல்�ாம் �டிச்.ிருக்கு. இந்தியாவுக்குப் வே�ாயிருக்கு. ஆனா என்ன, சுத்தமா �க்கத்திய .ம்�ி�தாயத்தி�தான் அறிவு. [வே� கிருஷ்ணா இயக்கத்தி� க�ாம்� ஈடு�ாடு. தமிழ் �ற்றிவேயா கதன்னாடு �ற்றிவேயா ஒண்ணும் கத�ியாது. நாந்தான் ககாஞ்.ம் ககாஞ்.ம் க.ால்லிக் குடுத்து �ர்வே�ன். “தமிழ்� இவ்�ளவு �ிஷயங்கள் இருக்கா”ன்னு ஆன்னு �ாய்�ிளந்து என்னக் காதலிக்க ஆ�ம்�ிச்.ிருச்.ி. அந்தப் க�ண்ணத்தான் உ�ிய கா�த்தி� கல்யாணம் �ண்ணிக்க�ான்னு இருக்வேகன். அது கிட்வேயும் அ�ங்க க�ற்வேறார் கிட்வேயும் வே�.ிட்வேன். இகதல்�ாம் முதல்� உங்ககிட் வே�.ிட்டுத்தான் க.ஞ்.ிருக்கணும். ஆனா இதப் �ற்றி வேயா.ிச்சுக்கிட்வே இருக்கும் வே�ாவேத நிகழ்ச்.ிகள் தானா நந்திருச்.ி.  ஆகவே� அம்மாகிட் எடுத்துச் க.ால்லிடு. க�ற்வேறாலியம் எஞ்.ினிய�ிங் �டிச்.�ங்கள எந்த நடுக்கல்� வே�லை�க்கு அனுப்பு�ாங்கன்னு க.ால்� முடியாது. ஃ�ி�ான்.ிஸ்கா நான் வே�ாற இகமல்�ாம் �ரும். என்வேனா இருந்து வே�லை�யும் க.ய்யும். துணிச்.�ான க�ண். அவேதா க�ாழுதுவே�ாக்வேக க.ங்குத்தான மலை�கள்ள ஆணியடிச்.ி கயிறுகட்டி ஏர்�துதான். எனக்கும் கூ மலை�வேயறக் கத்துக் குடுத்திருக்கு. எங்க கல்யாணம் மவே�.ியா�ி�தான் நக்கணும்னு முடிவு �ண்ணியிருக்வேகாம். நீயும் அம்மாவும் அண்ணியும்தான் முன்ன நின்னு நத்தி லை�க்கணும். அண்ணிவேயா தங்கச்.ி க�ாம்� நல்� க�ாண்ணு. அதுக்கு நல்� மாப்�ிள்லைள

Page 6: ஊசி இலை மரம்

கிலைப்�ார். �ணக்கம். �ின் குறிப்பு.: இது முக்கியமில்�, ஆனா ஏன் முன்னவேம க.ால்��ன்னு வேகப்�ிங்கன்னுதான் எழுதுவேறன். ஃ�ி�ான்.ிஸ்கா கறுப்�ினப் க�ண். அ�ங்க க�ற்வேறார்கள் லைநஜீ�ியா�ி� இருந்து �ந்து இங்க குடிவேயறின�ங்க. அன்புன், தம்�ி” �டித்து ககாஞ்.ம் அயர்ந்திருந்வேதன். அதிர்ச்.ியாகவும் புதி�ாகவும் மகிழ்ச்.ியாகவும் இருந்தது. தம்�ி எலைதவேயா இழக்கிறான் என்றும் எலைதவேயா க�றுகிறான் என்றும் கத�ிந்தது. சுழன்றடிக்கும் கா�ம் என்னும் காற்று தம்�ிலைய மாற்றியிருக்கிறது. அது நல்�தற்கா ககட்தற்கா என எனக்கு அ�.ி அறியத் கத�ிய�ில்லை�. ஆனால் நிகழுகின்ற மாற்றம் தடுக்கப் � முடியாதது என்று மட்டும் கத�ிந்தது. அதிலும் இது காதல். காதலித்து அனு��மில்�ாத எனக்கு எப்�டித் கத�ியும்? அம்மாலை� நிலைனத்துத்தான் ககாஞ்.ம் அதிர்ந்வேதன். தம்�ியின் மின்னஞ்.லை� �ி�ின்ருக்கு அனுப்�ி �ி�தி எடுத்வேதன். நல்� வே�லைள அழகாகத் தமிழிவே�வேய எழுதியிருக்கிறான். என் �ா�த்லைத மிகவும் குலைறத்து �ிட்ான். வேதநீர்க் வேகாப்லை�யுன் அந்தப் �ி�திலையயும் தூக்கிக் ககாண்டு .லைமய�லைறக்குச் க.ன்று வேகாப்லை�லைய �ாஷ் வே�.ினில் லை�த்து�ிட்டு மங்லைகயிம் �ி�திலையக் ககாடுத்வேதன். .ாப்�ாட்டு நாற்காலியில் அமர்ந்து அலைமதியாகப் �டித்தாள். �ின்னர் என்னிம் திருப்�ிக் ககாடுத்தாள். முகம் கதாங்கியிருந்தது. “என்ன நிலைனக்கிற மங்லைக?” “நீங்க என்ன நிலைனக்கிறீங்க?” “எப்�வும் நான் நிலைனக்கிறத முதல்� கத�ிஞ்.ிக்கிட்டுதான் நீ நிலைனக்கிறத க.ால்�ணுமா? இன்லைனக்கு நீவேய க.ால்!” ககாஞ்.ம் க�ாறுத்திருந்து க.ான்னாள். “கமாதல்� இது தம்�ிவேயா �ாழ்க்லைக. அதுதான் முடிக�டுக்கணும். க�ண்ா�து தம்�ி க�ாம்� புத்தி.ாலி. ஆகவே� தப்�ா முடிவு எடுத்திருக்காது!” “உனக்கு �ருத்தம் இல்லை�யா?” “எதுக்கு? எனக்கு ககச். அதிர்ஷ்ம் எல்�ாருக்கும் கிலைக்குமா?”

Page 7: ஊசி இலை மரம்

 அ�ளிம் கநருங்கிச் க.ன்று அ�ள் கன்னத்தில் கமது�ாக முத்தமிட்வேன். நாணிக் குலைழந்தாள். க.ங்குத்தான மலை�களில் ஆணி அடித்து ஏறுகின்ற இங்கி�ாந்தில் �ிறந்த லைநஜீ�ியப் க�ண்கள் நாணு�ார்களா என்ற அர்த்தமில்�ாத .ந்வேதகம் �ந்தது. கமது�ாக அம்மாலை�த் வேதடிப்வே�ாவேனன். அலைறக்குள் ஏவேதா �டித்துக் ககாண்டிருந்தார்.  அ��ிம் கடிதத்லைத நீட்டிவேனன். அ�ர் �டிக்க ஆ�ம்�ித்தவே�ாது நான் அருகில் இருக்க�ில்லை�. அம்மா அன்றி�வு முழு�தும் அலைறலைய �ிட்டு ���ில்லை�. .ாப்�ாட்லை மங்லைகதான் ககாண்டு ககாடுத்து�ிட்டு �ந்தாள். அம்மா ஒன்று வே�.�ில்லை� என்று க.ான்னாள். 

***       ***        *** மறுநாள் நான் எழுந்து காப்�ியுன் �ா.லுக்கு �ந்த வே�ாது அம்மா அவேத ஊ.ி இலை� ம�த்தின் அருகில்தான் வேயா.ித்த�ாறு நின்றிருந்தார். “என்னம்மா? இன்னக்கி க�ட்டுறதுக்கு ஆள் கூப்�ிட்டுமா?” என்று வேகட்வேன். �தில் க.ால்�ாமல் வேயா.ித்து நின்றார். அப்புறம் “���ாயில்�ப்�ா, இருந்திட்டுப் வே�ாகட்டும். அப்�ா ஆலை.யா ககாண்டு �ந்து நட் ம�ம்.” என்றார்.  

(முடிந்தது)