19

Click here to load reader

BTP 3073

Embed Size (px)

Citation preview

Page 1: BTP 3073

BTP3073 ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்

1

தலைப்பு 3

ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்: ம ொழி கற்றல் ககொட்பொடுகளுக்கும் ம ன்மபொருள் மதரிவு மெய்வதிற்கும் இலைகய உள்ள மதொைர்பு.

ெொரம்

வணக்கம், அன்பிற்கினிய ஆசிரியர்களே!

இத்தலைப்பு கற்றல் ளகோட்போடுகலேயும் ம ோழி கற்பித்தலில் அணுகுமுலறகள்,

முலறதிறங்கள், உத்திகலேப் பற்றியும் விேக்குகிறது. ம ோழி கற்பித்தலுக்கும் தகவல்

மதோழில்நுட்பத் மதோடர்பு, ம ன்மபோருள் மதரிவு மெய்வதிற்கும் உள்ே மதோடர்பிலைக்

எடுத்தியம்புகிறது.

கற்றல்கபறு:

இப்பொை இறுதிக்குள் ொணவர்கள்:

1. ம ோழிக்கற்றல் ளகோட்போடுகலேப் பற்றியும் கற்பித்தலில் அதன்

முக்கியத்துவத்லதயும் விேக்குவர்

2. ம ோழிக் கற்பித்தலுக்ளகற்ற முலறதிறங்கள், அணுகுமுலறகள், உத்திகலே

விேக்குவர்

3. ம ோழிக்கற்றல் ளகோட்போடுகளுக்ளகற்ப மதோழில்நுட்பத்மதோடர்புத்துலற ெோர்ந்த

ஊடகங்கலேயும் ம ன்மபோருள்கலேயும் மதரிவு மெய்யும் வழி வலககலேயும்

அவற்றிற்கிலடளய கோணப்படும் மதோடர்பிலையும் விேக்குவர்.

1.0 கற்றல் கற்பித்தல் ககொட்பொடுகளும்(Teori) முலறதிறங்களும்

(Strategi)

ளகோட்போடுகளும் (Teori) கற்றல் கற்பித்தல் முலறதிறங்களும் (Strategi) கற்றலை

ோணவரிடத்து தகவல்கலேக் மகோண்டு மெல்லும் ஊடகங்கேோகச் மெயல்படுகின்றை.

கற்பிக்கப்படும் போடப்மபோருள் அலைத்தும் ோணவரிடத்து ஒருவலக தகவல்கேோளவ

மென்று ளெருகின்றை.

Page 2: BTP 3073

BTP3073 ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்

2

இத்தகவல்கள் மவறு ளை அறிவிலை மபறுவலத ட்டும் ல ய ோகக்

மகோண்டிருக்கவில்லை. ோணவர்கள் ஒவ்மவோரு கற்றல் திறலையும் முழுல யோகக்

லகவரப் மபறுவதும், அதன் மதோடர்போை கற்றலில் நம்பிக்லக லவப்பதும் அவசிய ோகும்.

அதைோளைளய கல்வி எைப்படுவது நடத்லதயில் ோற்றத்லதக் மகோண்டு வர ளவண்டும் எை

கல்வியிைோேர் கூறுவர். கல்வி என்பது கற்றல் ற்றும் பயிற்சியின் வழிளய

நலடமபறுகிறது. இத்தலகய கற்றளை வோழ்நோள் கற்றலுக்கும் வித்திடும். நோம்

எல்ளைோரும் ஒவ்மவோரு விநோடியும் இடம் போரோ ல் ஏதோவது ஒன்லறக் கற்ற வண்ணம்

உள்ளேோம்.

கற்றல் கற்பித்தல் என்பது கலைத்திட்ைமெயைொக்கம் என

மபொருள் மகொள்ளைொகு ொ?

ஆக, கல்வி கற்லக உண்ல யில் நலடமபறு ோைோல் ோணவர் நடத்லதயில்

ஏற்புலடய ோற்றத்லத மகோண்டு வர இயலும். இத்தலகய கற்றலை சிை

ளகோட்போடுகளின் அடிப்பலடயில் ஆரோய இயலும். கற்றல் மெயல்போடுகலே

அறிவுெொர்வியைொர், நைத்லதவியைொர், கட்டுருவொக்கவியைொர் ஆகிளயோர்

ளகோட்போடுகள் வழி முலறயோக விேக்குகின்றைர்.

தகவல் ஊடகம் கற்றல்

ோணவன் நடத்லதயில் ோற்றம்

Page 3: BTP 3073

BTP3073 ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்

3

1.1 கற்றல் ககொட்பொடுகள்

அறிவுெோர்வியைோர் கற்றலை ஒரு உள்ேோர்ந்த மெயல்போடுகேோகப் போர்க்கின்றைர்.

இதுளவ, நடத்லதயில் நிரந்தர ோை ோற்றத்லதக் மகோணரும் என்கின்றைர்.

கற்றல் மெயற்பொடுகளொல் ஏற்படும் ொற்றம்

ஒப்பு ளநோக்க, நடத்லதவியைோர் கற்றல் என்பது நடத்லதயில் ஏற்படும் ோற்றம்

என்கின்றைர். அதோவது, ஒரு சூழலுக்கு ஏற்ப ஒருவர் எப்படி மெயல்படுகிறோர் என்பலதப்

மபோருத்ளத கற்றல் அல கிறது என்கின்றைர். அளத ளவலேயில் உேவியைோர் கற்றல்

என்பது ஒருவர் தன்னிலறவு அலடவலதயும் தனிப் பண்புகலே வேர்த்துக் மகோள்வலதயும்

ளநோக்கிய மெயல்போடுகள் என்கின்றைர். ஆசிரியர்களுக்கு இந்தக் கற்றல் ளகோட்போடுகள்

மிக முக்கிய ோைலவயோகக் கருதப்படுகின்றை. இதன் வழி:

அ. கற்றலின்ளபோது ோணவர்கள் ள ற்மகோள்ளும் மெயல்போடுகலேப் புரிந்து மகோள்ே

ஆசிரியர்களுக்கு இக்கற்றல் ளகோட்போடுகள் உதவும்.

ஆ. ஒரு ோணவனின் கற்றல் ளவக ோகளவோ ம துவோகளவோ நலடமபறுவதற்கோை

கோரணிகலே அறிந்து மகோள்ே உதவும்.

அறிவு மபறல் •கற்றல் மெயல்போடுகள்

திறன் அலடதல் • ோணவர்கள் போட ளநோக்கத்லத அலடதல்

நடத்லத

ைப்போன்ல

நம்பிக்லகயில் ோற்றம்

•கற்றல் ோற்றத்லதக் மகோண்டு வரளவண்டும்

Page 4: BTP 3073

BTP3073 ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்

4

இ. கற்றல் கற்பித்தல் மெயல்போடுகள் வழி அலடய ளவண்டியவற்லறத் துல்லித ோக

ஊகித்தறிய ஆசிரியர்களுக்கு இக்கற்றல் ளகோட்போடுகள் உதவி புரியும்.

ஆகளவ, கற்றல் ளகோட்போடுகலே ஆசிரியர்கள் நன்கு புரிந்திருப்பது அவசிய ோகிறது.

1.2 அறிவுெொர்வியைொர் ககொட்பொடுகள் (Teori Kognitif)

இக்மகோள்லகவியைோர் கற்றல் என்பது உள்ேோர்ந்த மெயல்போடு எைவும்

ஆகளவ அதலை உற்று ளநோக்க இயைோது என்பர். இக்மகோள்லகவியைோரின்

மகோள்லகப்படி, ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒருவரின் நடத்லதயில் ோற்றத்லதக் மகோண்டு

வருவளத கற்றல் எைப்படுகிறது. இத்தலகய ோற்றத்லத அறிவு நிலையிளைோ உணர்வு

நிலையிளைோ சிந்தலையிளைோ கோண்பது கடிைம். இதன் அடிப்பலடயிளைளய கல்வியோேர்

புரூணர் (Bruner), ோணவர்கள் ஒரு நிலைலய அலடந்த பிறகுதோன் கற்பித்தலைத்

மதோடங்க ளவண்டும் என்பதில்லை என்போர். இவரின் கூற்றுப்படி, கற்பித்தல் படிநிலைகள்

படிவேர்ச்சி நிலையிலும் (developmental) பயிற்றுத் துலணப்மபோருள்கள் முலறயோகவும்

இருப்பின் கற்றலை எந்நிலையிலும் மதோடங்கைோம். இதன் மபோருள் என்ைமவனில்,

முலறயோை பயிற்றுத் துலணப்மபோருள் வழியோகவும் அலதப் பலடக்கும் விதம்

ெரியோைதோகவும் இருக்கு ோறும் திட்டமிட்டோல் ஒருவருலடய அறிவுெோர் நிலைலய

ள ம்போடு அலடயச் மெய்யைோம். புரூணருலடய ளகோட்போடுகள் கல்வி உைகில் சுழளைறு

கலைத்திட்டம் (spiral curriculum) எைப் புகழ் மபற்றுவிேங்குகிறது. அறிவுெோர்

ளகோட்போடுகலே இவரது ளகோட்போடுகள் நன்கு விேக்குகிறது.

எந்தமவோரு போடப் மபோருளும் கீழ்நிலையிலிருந்து (மதோடக்கக்கல்வி முதல்) ள ல்

நிலைக்கல்வி வலர பயன்படுத்த ஏதுவோைளத. கோட்டோக, முதைோம் ஆண்டில் படிக்கும்

திருக்குறலேப் பல்கலைக்கழகத்திலும் படிக்கைோம். ஆைோல், ோணவர்களின் அறிவுெோர்

நிலைக்கு ஏற்ப மகோடுக்கப்படும் விேக்கமும் பயன்படுத்தப்படும் சூழலும் ோறும்.

போடப்மபோருள் ோணவர் நிலைக்கு ஏற்ப மபோருந்தியதோக ோற்றப்படளவண்டும். புரூணரின்

கூற்றுப்படி மிகச் சிறந்த கற்றல் முலறல என்பது கருத்துல கலேப் புரிந்துமகோள்ேல்,

மபோருள் கோணல், மெயல்போடுகளுக்கிலடயிைோை மதோடர்புகலேக் கண்டறிதல்,

இறுதியோக ஊகித்தறிதலின் வழி ஒரு முடிவுக்கு வருதல் என்பலதளய ெோர ோகக்

மகோண்டுள்ேது.

Page 5: BTP 3073

BTP3073 ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்

5

ள ற்கண்ட ளகோட்போடுகள் ஆசிரியர் கற்றல் கற்பித்தலை வடிவல ப்பதற்கு

அடிப்பலடயோக அல கிறது. அறிவுெோர்நிலையில் ஆசிரியர் மெயல்படும்ளபோது:

அ. ஒரு போடத்லத முலறயோகவும் ஏரணத்துடனும் நிரல்படுத்தப்படுத்த இயலும்.

இதன் மூைம் ோணவர்கள் கற்றலை நிலைவில் நிறுத்தவும் புரிந்துமகோள்ேவும் இயலும்.

ஆ. போடப்மபோருள் எளில யிலிருந்து கடிைத்திற்கு என்னும் அடிப்பலடயில்

திட்டமிடப்படும் மபோழுது ோணவர்கள் எளிதில் புரிந்து மகோள்கின்றைர்.

இ. புரிந்து மகோண்டு கற்பது ைப்போடம் மெய்வலத விடச் சிறந்தது. ோணவரின்

பட்டறிவுடன் புதிய அறிவிலைத் மதோடர்புபடுத்தும்ளபோது கற்கும் போடம் மபோருள்

மபோதிந்ததோகிறது.

ஈ. ஆசிரியரின் கற்பிக்கும் புதிய அறிவிலை ோணவரின் பட்டறிவுடன்

மதோடர்புபடுத்திக் கோட்ட உதவுகிறது.

உ. ோணவர்களின் தனித்தன்ல லயயும் கற்றல் போங்லகயும் கவைத்திற்மகோள்ளும்

மபோழுது அது கற்றல் மெயல்போடுகலே ள ம்படுத்துகிறது.

1.2.2 நீண்ைகொை அல்ைது குறுகிய கொை நிலனவொற்றல்

அறிவுெோர்நிலையுடன் மதோடர்புலடயது நீண்ட கோை அல்ைது குறுகிய கோை

நிலைவோற்றைோகும். இதலைத் தகவல்கலேச் மெய்முலறப்படுத்தும் ளகோட்போடுகள்

விேக்குகின்றை. இக்ளகோட்போடு ஒரு ோணவர் எப்படித் தகவல்கலேச் மெய்முலறயில்

லகயோளுகிறோர் என்பலத விேக்குகிறது. முதலில் புதிய தகவல்கள் குறுகிய கோை

நிலைவில் லவக்கப்படுகிறது. பின் அலவ மெயல்முலறப்படுத்தப்பட்டு அதன்பிறகு

நீண்டகோை நிலைவகத்தில் லவக்கப்படுகின்றது. நீண்டகோை நிலைவில் உள்ே அறிவு

நிலையும் (தகவல்களின் மெயல்முலறகள்) திறன்களும் ஒருங்கிலணந்து புதிய

அறிவுநிலைலய உருவோக்குகின்றை. அதுளவ குறிப்பிட்ட சூழலில் சிக்கல் மிகுந்த

பணிகலே ள ற்மகோள்ளும்ளபோது ஒரு திறைோக ோறி சிக்கலைத் தீர்க்க உதவுகிறது.

Page 6: BTP 3073

BTP3073 ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்

6

கற்பித்தலில் இக்ளகோட்போடு கீழ்க்கண்ட முலறகளில் பயன்படுத்தப்படுகிறது.

அ. ோணவரின் கவைம்.

ஆசிரியரிடமும் போடத்தின்போலும் கவைத்லத ஈர்க்க பீடிலகயின்வழி போடம்

மதோடங்கப்படுகிறது. இது அறிவுெோர் நிலைக்ளகற்ப இக்ளகோட்போடு அல ந்துள்ேது.

கைந்துலரயோடல், கோமணோலி, படங்கள் இத்தலகய ஆர்வத்லத ஊட்டக்கூடும்.

ஆ. இக்ளகோட்போட்டின்வழி கற்பிக்கப்படும் கருத்லதமயோட்டி ோணவர்களின்

நிலைலவத் தூண்ட இயலும். கடந்த கோை தலைப்புகலேப் புதிய தலைப்புடன்

மதோடர்புபடுத்த இயலும்.

இ. இக்ளகோட்போட்டின்வழி முக்கிய ோை கருத்லதயும் போடப்மபோருலேயும்

வலியுறுத்த இயலும்.

ஈ. தலைப்புக்ளகற்ற ெரியோை பயிற்றுத் துலணப் மபோருள்கலேப் பயன்

படுத்துவதன்வழி கற்றல் ளநோக்கங்கலே அலடய இயலும். கோட்டு : படவில்லைகள்,

கோமணோலிகள் ோணவர்கள் நிைவுகூற உதவி மெய்யும்.

உ. மபறப்படும் தகவல்கலே ோணவர்கள் எப்படி பகுப்பு மெய்கின்றைர்,

புரிந்து மகோண்டுள்ேைர் என்பதற்ளகற்ப ஆசிரியர் வழிகோட்ட இயலும். மபற்ற புதிய

தகவல்கலே விரிவோக்கம் மெய்யவும் வோய்ப்பு ஏற்படும்.

ஊ. பன்முலற நிலைவு கூறும் பயிற்சியோைது முக்கியப் போடப்மபோருலே நிலைவில்

மகோள்ே (குறுகியகோை நிலைவோற்றல்) உதவும். அதலைளய நடவடிக்லககள், பயிற்சிகள்

எை நீண்ட கோை நிலைவோற்றலுக்குக் மகோண்டு மெல்ை உதவும்.

Page 7: BTP 3073

BTP3073 ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்

7

2.0 நைத்லதவியைொர் ககொட்பொடுகள் ( Teori tingkahlaku)

இவர்களின் ளகோட்போடுகள் நடத்லதயில் ோற்றத்லதக் மகோண்டு வருவலதளய

ல ய ோகக் மகோண்டுள்ேது. நடத்லதவியைோர் கற்றல் என்பது நடத்லதயில் ஏற்படும்

ோற்றம் என்கின்றைர். அதோவது, ஒரு சூழலுக்கு ஏற்ப ஒருவர் எப்படி மெயல்படுகிறோர்

என்பலதப் மபோருத்ளத கற்றல் அல கிறது என்கின்றைர். கற்றலின் வழி ோணவனின் ஒரு

குறிப்பிட்ட நடத்லதலய திடப்படுத்துவதன் மூைம் அந்நடத்லதயில் ோற்றத்லதக்

மகோணர் இயலும். இத்தலகய கற்றலில் ோற்றங்கள் நோன்கு மெயற்போடுகளில்

நலடமபறும். அலவயோவை மதோடர்பு, ஆக்கநிலையுறுத்தல் (classic conditioning),

மெயற்திற நிலையுறுத்தல் (operant conditioning), உற்றுளநோக்கலின் வழி கற்றல்

(learning by observation) எைப்படும். கணினி வழி ள ற்மகோள்ேப்படும் கற்றல் கற்பித்தலில்

அடிப்பலட நடத்லதவியைோர் மகோள்லககலேக் கண்ளணோட்டமிடுளவோம்.

அ) ோணவர் முலைப்புடன் மெயல்படும்ளபோது கற்றல் சிறப்போக நலடமபறுகிறது.

இத்தலகய கற்றல் சூழல் ோணவர் ல ய நடவடிலககளின் வழி மெய்ய இயலும்.

கோட்டோக குழு ளவலை, மெயல்திட்டம், கைந்துலரயோடல், மெய்முலறப்பயிற்சி எைக்

மகோள்ேைோம்.

ஆ) கற்றலுக்கோை போடப்மபோருள் ஒரு ஒழுங்குமுலறயில் ஏரணத்துடன் (logic)

மெயல்படுத்தப்படும்ளபோது ோணவனின் கற்றல் இைகுவோகிறது. எதிர்போர்த்த பங்ளகற்பும்

சிறப்போக அல கிறது. இன்று என்ை கற்கப்ளபோகிளறோம் என்பலதத் மதளிவோக ோணவர்

முன் லவக்க ளவண்டும். ஏற்ற விேக்கக் லகளயடுகள் மகோடுத்து திறமுலைச் மெயலி

(powerpoint) மூைம் ஒரு கருத்துல லய (concept) விேக்கமும் மகோடுக்கப்படும்ளபோது

ோணவனின் புரிதல் நிலை ள ம்படும்.

இ) ோணவர்களின் ஒவ்மவோரு ஐயத்திற்கும் ஆசிரியர் அவசியம் பின்னூட்டம்

(feedback) அளிக்க ளவண்டும். தன்னுலடய பதில் ெரியோ தப்போ எை

விேக்கப்படுத்துதல் அவசியம். ஏற்ற வலுவூட்டல் (reinforce) வழி (ஊக்க ளித்தல்,

பரிசுகள் அளித்தல்) ோணவர் கற்றலையும் பங்ளகற்லபயும் ஊக்குவிக்கவும்

ள ம்படுத்தவும் இயலும்.

Page 8: BTP 3073

BTP3073 ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்

8

ஈ) ஒவ்மவோரு முலறயும் ோணவர்கள் ெரியோை பதில்கலேத் தரும்ளபோளதோ அல்ைது

எதிர்போர்த்த துைங்கல்கலேத் தரும்ளபோது அவர்களுக்கு ஊக்கம் தருவது அவசியம். அதன்

கோரண ோக மதோடர் நடவடிக்லககளில் ஈடுபட ஊக்க ளிக்கும்.

கோக்ளை, பிரிக்ஸ் ற்றும் ளவகர் (Gagne,Briggs dan Wager 1992) கற்றலுக்கோை

நடத்தியியல் ளகோட்போட்டில் ஒன்பது கூறுகள் இருக்கின்றை என்கிறோர். முதலில் ோணவர்

கவைத்லத ஈர்க்க ஏற்ற பயிற்றுத்துலணப்மபோருள்களும் நடவடிக்லககளும் இருத்தல்

ளவண்டும். இன்லறய தலைப்பின் முக்கியத்துவத்லதயும் போட ளநோக்கத்லதயும் விேக்கிய

பின் ோணவனின் பட்டறிவிலிருந்து மதோடங்கி படிப்படியோகப் போடத்லதக் மகோண்டு

மெல்ை ளவண்டும். கற்றலத நிலைவில் நிறுத்த பல்ளவறு பயிற்றுத்துலணப்

மபோருள்களுடன் ஏற்ற ளகள்விகலேயும் ளகட்க ளவண்டும்; போடப்மபோருள்கலே

நிரல்படுத்திக் கற்பிக்க ளவண்டும். ெக ோணவர் மூைம் கற்றல் என்பதற்ளகற்ப

மகட்டிக்கோர ோணவர்கலே பிற ோணவர்களுக்கு மெோல்லித்தர பணிக்க ளவண்டும்.

ஏற்ற இடுபணிகலேத் தருவதன் வழி கற்றலை நிலைநிறுத்த இயலும்.

3.0 கட்டுருவொக்கக் ககொட்பொடுகள் (Teori Konstruktivisme)

இவ்வலகக் ளகோட்போடுகள் கற்றல் மெயல்போடுகள் எப்படி மபற்ற அறிவிலை ஒரு

ஒழுங்கின் அடிப்பலடயில் பகுத்து லவக்கின்றை என்பலத விேக்குகின்றது. அறிவோைது

ஆசிரியரிடமிருந்து ோணவர்களுக்கு ளநரடியோகப் மபயரக்கூடியதல்ை. ோணவர்கள்

சுய ோக தங்கள் அனுபவத்தின் அலடப்பலடயில் புதிய அறிவிலை உருவோக்கிக் மகோள்ே

ளவண்டும். அது ோணவர்களின் முயற்சியோக இருத்தல் ளவண்டும். உற்று ளநோக்கலின் வழி

ோணவர்கள் அறிவு நிலை மெயல்போடுகேோல் இதலைச் மெய்ய இயலும். உண்ல ச் சூழல்

கருத்து நிலையில் ோணவர்கேோல் உருவோக்கப்பட ளவண்டும்.

ோணவர்கள் தங்கள் சுற்றுச்சூழலைப் பற்றிய ஓர் அறிவு நிலைலயப் பட்டறிவின்

வழி உணர்ந்திருப்பர். ஒரு புதுத் தகவல் இப்பட்டறிவுக்ளகற்ப ோற்ற லடந்து

உள்வோங்கப்படும்மபோழுது புது அறிவு உரு மபறுகின்றது. மபோருள் மபோதிந்த கற்றல்

என்பது ோணவர் பட்டறிவுடன் மதோடங்குகிறது. மபோதுவோகளவ எல்ைோவற்லறப் பற்றியும்

ோணவர்கள் சுய புரிந்துணர்லவக் மகோண்டிருப்பர். அது ெரியோகளவோ தப்போகளவோ

இருக்கைோம்.

Page 9: BTP 3073

BTP3073 ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்

9

ஆசிரியர் அலதச் ெரிப்படுத்தவில்லைமயன்றோல் ோணவன் தோன் மகோண்ட

நம்பிக்லகலய (அது தவறோக இருப்பினும்) நிலை நிறுத்தக்கூடும்.

ளதர்வில் ஆசிரியரின் எதிர்போர்ப்பிற்கு ஏற்ப ோணவர்கள் பதிைளித்தோலும்

அப்பதில்கள் அவர்களுலடய உண்ல யோை நம்பிக்லகலயயும் புரிதலையும் கோட்டுவதில்லை.

ள ோன் டூவி (John Dewey) என்னும் கல்வியோேர், கற்றல் கற்பித்தல் மெயல்போடுகள்

அனுபவங்கலே முலறப்படுத்தவும் மதோடர்ச்சியோக உருவோக்கவும் உதவ ளவண்டும் என்போர்.

ஆகளவ, ோணவர்களின் ஈடுபோடு கற்றல் கற்பித்தலில் மிக முக்கிய பங்லக வகிக்கிறது.

கற்றல் கற்பித்தல் உத்திகளிலும் திப்பீட்டிலும் கலைத்திட்டத்லதச் மெயல்படுத்துவதிலும்

ஆசிரியரின் பங்கு கணிெ ோக ோற்றம் கண்டுள்ேது.

ஆசிரியர் கற்பித்தலதத் திரும்பச் மெய்து கோட்டுவதிலிருந்து ோணவர்கள் சுய ோக

ஒரு கருத்துல லய உருவோக்கி ஆக்ககர ோை அனுபவத்லதப் மபறுவலதளய

இக்ளகோட்போடு வலியுறுத்துகின்றது. ோணவர்கள் புது அறிலவயும் அனுபவத்லதயும்

மெயல்வழிப் மபற இக்ளகோட்போடு ஏற்ற கற்றல் சூழலை உருவோக்குகின்றது.

ோணவர்கள் ஆய்விலை ள ற்மகோண்டு தகவல்கலேப் பகுப்போய்வு மெய்து

அத்தகவல்கலேப் பிறர் புரிந்துமகோள்ளும் வண்ணம் பலடக்கும் ஆற்றலைப் மபறுவலத

இக்ளகோட்போடு ல ய ோகக் மகோண்டுள்ேது.

4.0 கற்றல் கற்பித்தலில் உத்திகள் (Teknik), அணுகுமுலறகள் (Pendekatan),

முலறதிறங்கள் (Strategi)

இம்மூன்று கற்பித்தல் முலறகளும் ஒன்ளறோமடோன்று மநருங்கியத்

மதோடர்புலடயதும் மிகத் துல்லிய ோை ளவறுபோடு உலடயது ோகும்.

4.1 அணுகுமுலற

அணுகுமுலற என்பது எப்படி ஒரு போடப்மபோருள் ளநோக்கத்திற்கு ஏற்பக்

கற்பிக்கப்படுகிறது என்பலதக் குறிப்பதோகும். கற்றல் கற்பித்தலுடன் மதோடர்புலடய ஒரு

சிை கணிப்புகலே ல யப்படுத்தி அணுகுமுலற அல கிறது. இது சிை ோதிரிகள்,

மகோள்லககள் அல்ைது கற்றல் ளகோட்போடுகலே அடிப்பலடயோகக் மகோண்டிருக்கும்.

Page 10: BTP 3073

BTP3073 ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்

10

சிை அடிப்பலட கற்றல் ளகோட்போடுகள்:

கோட்சி நிலையிலிருந்து கருத்து நிலைக்குச் மெல்ைல்

எளிதிலிருந்து கடிைத்திற்குச் மெல்ைல்

முழுல யிலிருந்து பகுதிக்குச் மெல்ைல்

நுண்ல யிலிருந்து பருல க்குச் மெல்ைல்

மதரிந்ததிலிருந்து மதரியோததற்குச் மெல்ைல்

இலவ அலைத்தும் ஒரு குறிப்பிட்டப் போடளநோக்கத்லத குறிப்பிட்ட கோை

வலரயலறக்குள் ஆசிரியர் அலடவலதக் கோட்டுகிறது. இலவ ஒழுங்குமுலறயில் கற்றல்

கற்பித்தல் நடவடிக்லககள், மதரிவு மெய்த ஓர் அணுகுமுலறயில் மெயல்படுத்தப்படுவலதக்

கோட்டுகின்றது.

4.2 கற்பித்தல் உத்திகள் :

கற்பித்தல் உத்திகள் என்பது ஒரு கற்றல் கற்பித்தல் நடவடிக்லககலே

நிரல்படுத்திச் மெயல்படுத்தும் ஆசிரியரின் திறலைக் கோட்டுகின்றது. மபரும்போலும்

பயன்படுத்தப்படும் கற்றல் உத்திகள் கலதமுலற, கைந்துலரயோடுதல், ளபோைச் மெய்தல்,

பன்முலறப்பயிற்சி, கருத்தூற்றுமுலற, ம ோழி விலேயோட்டு எை விரியும். கற்பித்தல்

சூழலில் ோணவர்களின் ஆர்வத்லத ஈர்க்கவும் கவைத்லத நிலைநிறுத்தவும் இத்தலகயக்

கற்றல் உத்திகள் பயன்படுத்தப்படுகின்றை. இதன் அடிப்பலட ளநோக்கம் என்ைமவனில்,

கற்றலின்போல் நோட்டத்லத ோணவர்களிடம் உருவோக்க ளவண்டும் என்பளத. இதன் மூைம்

கற்பித்தலின் ளநோக்கத்லத அலடவளதயோகும். உத்திகலேத் மதரிவு மெய்யும்மபோழுது

ோணவரின் வயது, அறிவு நிலை, ஆற்றல், நோட்டம் இவற்லறக் கருத்திற்மகோள்ே

ளவண்டும்.

4.3 முலறதிறம்:

முலறதிறம் என்பது ஒரு மெயல்போட்லடத் திறல யோை முலறயில் நிர்வகிப்பலதக்

குறிக்கும். கற்பித்தலில் முலறதிறம் என்பது அணுகுமுலறகலேத் திறல யோை முலறயில்

மதரிவு மெய்வதிலும் திட்டமிடுவதிலும் போடளநோக்கத்திற்கு ஏற்ப கற்பித்தல் உத்திகலேத்

மதரிவு மெய்வலதயும் குறிக்கும்.

Page 11: BTP 3073

BTP3073 ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்

11

கற்பித்தல் மெயல்போடுகளில் முலறதிறங்கலேத் மதரிவு மெய்யும் மபோழுது

கவைத்திற்மகோள்ே ளவணடியை:

போட ளநோக்கத்திற்கு ஏற்ப அணுகுமுலறகலே முடிவு மெய்தல்

அணுகுமுலறகளுக்கு ஏற்ப உத்திகலேத் மதரிவு மெய்தல்

முலறதிறங்கலேயும் கற்பித்தல் உத்திகலேயும் கற்றல் ளகோட்போடு கற்றல்

மகோள்லககளுக்கு ஏற்ப வரிலெப்படுத்துதல்.

கற்பித்தல் படிநிலைகளும் ளநரப் பகுப்பும் முலறயோகப் பிரிக்கப்படளவண்டும்.

ஒவ்மவோரு முலறதிறம், கற்பித்தல் உத்திகளுக்கு ஏற்பப் பயிற்றுத்

துலணப்மபோருள்கலேத் தயோரித்தல்

வகுப்பலற ள ைோண்ல யோைது கற்பித்தல் அணுகுமுலற, உத்தி,

முலறதிறங்களுக்கு ஏற்ப அல ய ளவண்டும்.

5.0 கணினி கல்வி அணுகுமுலறயும் முலறதிறங்களும்

கணினிக் கல்வி கற்பிக்கும்மபோழுது மபோதுவோக ஆசிரியர்கள் கவைத்திற்மகோள்ே

ளவண்டியை.

அ. கலைத்திட்ட உள்ேடக்கத்லதப் மபோருள் மபோதிந்த கற்றல் கற்பித்தல்

நடவடிக்லககேோகப் மபோருள் மபயர்ப்புச் மெய்ய ளவண்டும்.

ஆ. கற்றல்ளபறு நிலறவோக இருப்பலத உறுதிச் மெய்ய தகவல் மதோடர்பு

மதோழில்நுட்பத்லத முழுல யோகப் பயன்படுத்த ளவண்டும்.

இ. விரவிவரும் கூறுகலேயும் மபோதுத் திறன்கலேயும் கற்றல் கற்பித்தலில்

முழுல யோகப் பயன்படுத்த ளவண்டும்.

ஈ. ோணவர்கள் கல்வி ளநோக்கத்லத அலடயவும் அவர்களுலடய

அலடவுநிலைலயக் கண்கோணித்துச் சுய கற்றலுக்கு வோய்ப்பளித்து உதவ

ளவண்டும்.

Page 12: BTP 3073

BTP3073 ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்

12

உ. ஆக்ககர ோை கற்றலுக்கும் தோளை முயன்று கற்பதற்கும் ளவண்டிய கற்றல்

சூழலை உருவோக்க ளவண்டும்.

ஊ. ோணவனின் கற்றலுக்கு உதவக்கூடிய நோடிக்கற்கும் ல யம் ளபோன்ற கற்றல்

வேல கலே உருவோக்க ளவண்டும்.

6.0 தகவல் மதொழிற்நுட்பமும் கற்றல் ககொட்பொடுகளுக்கும் இலைகய உள்ள

மதொைர்பு.

இலணயத்தின் வழியோக அல்ைது மெயலிகள், ம ன்மபோருள்கள், வலைத்தேங்கள்,

மின்னிதழ்கள், ஒலி ஒளி மின்னூடகங்கள், டற்குழுக்கள், ெமூக வலைத்தேங்கள்

முதைோை இலணய ஊடகங்கள் வழியோகத் தமிழ்ம ோழிலயக் கற்கவும் கற்பிக்கவும்

ளவண்டிய ளதலவகள் அதிகரித்து வருகின்றை. ஆகளவ கோைத்திற்கு ஏற்ற வலகயில் புதிய

அணுகுமுலறயில் தமிழ்ம ோழிக் கற்றல் கற்பித்தலை ள ம்படுத்த ளவண்டும்.

இலணயம் வழிக் கற்றல் (e-learning) இரண்டு வலகயில் மெயல்படுகின்றது. ஒன்று

இலணயம் வழி கற்பித்தல் (web based instruction, WBI). ற்மறோன்று, கல்வி

வலைத்தேங்கள் வழி கற்றல் (educational web sites, EWS). இலணயம் வழி கற்பித்தலில்

(WBI), இலணயம் ஒரு பயிற்றுத்துலணப் மபோருேோக அல்ைது கற்றல் ஊடக ோகப்

பயன்படுகின்றது. அதோவது, ஆசிரியர் ோணவருக்குக் கற்பிக்க இலணயத்லத ஓர்

ஊடக ோகப் பயன்படுத்திக்மகோள்வதோகும். இதன்வழி ஆசிரியர் ோணவருக்கு அல்ைது ஒரு

ோணவர் இன்மைோரு ோணவருக்கு இலணயம் வழியோக ஒன்லறப் பயிற்றுவிக்கவும்,

வழிகோட்டவும், தகவல்கலேப் பரி ோறிக்மகோள்ேவும் முடிகின்றது. கற்றல்

ளகோட்போடுகளுக்ளகற்ப இலவ மெயல்படுகின்றை. கூடிக்கற்றல். நோடிக்கற்றல் இலணந்து

கற்றல் ளபோன்ற கற்றல் மகோள்லககலேயும் இலவ உள்ேடக்கியுள்ேை.

இதற்கு, மின்ைஞ்ெல் (email), இலணய உலரயோடல் (chat), நிகழ்ப்பட கருத்தரங்கு

(video conference), டற்குழு (news group), ளகோப்பு பரி ோற்று மநறிமுலற (File Transfer

Protocol, FTP), ெமூக வலைத்தேம் (social network) முதைோை இலணய ஊடகங்கள்

மிகவும் உறுதுலணயோக உள்ேை.

Page 13: BTP 3073

BTP3073 ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்

13

ள லும் ஆயிரக்கணக்கிைோை தமிழ் வலைத்தேங்களும் வலைப்பதிவுகளும்

கற்பித்தலுக்கு உதவக்கூடிய தரவுகள், மெய்திகள், தகவல்கள், கட்டுலரகள், கலதகள்,

கவிலதகள் எைப் பல்ளவறு வலகயோை கற்றல் கற்பித்தல் மூைங்கலே (Teaching and

Learning Source) வழங்குகின்றை.

அடுத்து, கல்வி வலைத்தேங்கள் வழி கற்றல் அணுகுமுலறலயப் பற்றி

கண்ளணோட்டமிடுளவோம். கல்வி மதோடர்போை இலணயத்தேங்கலேப் பயன்படுத்தி கற்றுக்

மகோள்வளத இந்த அணுகுமுலறயோகும். இவ்வலகயிைோை இலணயத்தேங்கள் தற்ளபோது

தமிழில் அதிக ோகச் மெயல்படுகின்றை. தமிழில் மெயல்படும் மின்நூைகம், மின்நூல்கள்,

கலைக்கேஞ்சியங்கள், மின்ைகரோதிகள் ஆகியைவும் இவ்வலகயோை கற்றலுக்கு மிகவும்

உறுதுலணயோக உள்ேை.

தமிழ்ம ோழிக் கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படும் பை இலணயத்தேங்கள் உள்ேை.

தமிலழ முதல்ம ோழியோகக் கற்பதற்கும், இரண்டோம் ம ோழியோகக் கற்பதற்கும்

இலணயத்தேங்கள் வந்துவிட்டை. அது ட்டு ல்ைோது, ஆங்கிைத்தின் வழியோகத் தமிழ்

கற்றல், ைோய்ம ோழி வழியோகத் தமிழ் கற்றல் எை உைகத்தின் மபரும ோழிகள்

பைவற்றின் வழியோகத் தமிலழப் படிப்பதற்குரிய சூழல்கள் உருவோகியுள்ேை. முலறயோகச்

மெய்யப்பட்ட கலைத்திட்டங்கள், போடங்கள் ஆகியவற்லற இலணயத்திளைளய படிப்பதன்

வழியோகத் தமிழ்ம ோழிலயக் கற்றுக்மகோள்ே முடியும்.

தமிழ் இலணயப் பல்கலைக்கழகம் தமிழ்ம ோழிக் கற்றலுக்கு மிகச்சிறந்த

முன்ளைோடியோகத் திகழ்வலத றுக்க இயைோது.. அவ்வோறோை வலைத்தேங்கள் சிை

பின்வரு ோறு:-

அ) www.tamil.net

ஆ)www.tamil.org

இ) www.southasia.upenn.edu/tamil

ஈ) www.languageshome.com/English-Tamil.htm

உ) www.tamildigest.com

Page 14: BTP 3073

BTP3073 ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்

14

எ) www.tamilvu.org

தமிழ்க் கல்விலய வேர்த்மதடுக்கும் ளநோக்கத்ளதோடு மெயல்படும் வலைத்தேங்களும்

வலைப்பதிவுகளும் ஏரோே ோகளவ இருக்கின்றை .இலவ கற்றல் கற்பித்தலுக்கு

உதவக்கூடிய கற்றல் மூைங்கலே (learning source) வழங்குகின்றை. அது ட்டு ல்ை,

கற்றல் கற்பித்தல் மதோடர்போை வலைத்தேங்கலேயும் வலைப்பதிவுகலேயும் உருவோக்கி

நிருவகிக்கவும் இலவ மபரும் வோய்ப்பிலை வழங்கிக்மகோண்டிருக்கின்றை.

இலணயத்தில் தற்ளபோது மபரும் வரளவற்லபப் மபற்றுள்ேை கலைக்கேஞ்சியம்,

மின்ைகரோதி ளபோன்றலவ. இவற்றின் வழியோக, ஆசிரியர்களும் ோணவர்களும் தங்கள்

கற்பித்தலையும் கற்றலையும் மபோருளுள்ேதோகவும் பயனுள்ேதோகவும் ஆக்கிக்மகோள்ே

முடியும். அதிகம் விலைமகோடுத்து மபரிய மபரிய கலைக்கேஞ்சியம், அகரமுதலி

ஆகியவற்லற வோங்கிச் ளெர்த்துலவக்க ளவண்டிய ளவலைளயோ அல்ைது எங்கு மென்றோலும்

அவற்லறச் சு ந்துமெல்ை ளவண்டிய அவசியள ோ இல்லை. இருக்கும் இடத்திளைளய

விரல்நுனியில் விவரங்கலேப் மபற்றுக்மகோள்ேக்கூடிய வோய்ப்பிலை இலணயம் ஏற்படுத்திக்

மகோடுத்திருக்கிறது.

அ) http://ta.wikipedia.org/தமிழ்

ஆ) http://www.tamilvu.org/library/kalaikalangiyam

இ) http://ta.wiktionary.org/wiki/முதற்_பக்கம்

ஈ) http://www.thozhilnutpam.com

உ) http://www.tamildict.com

Page 15: BTP 3073

BTP3073 ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்

15

6.1 மின்னூைகம்

தற்ளபோது தமிழ் மின்னூைகங்கள் இலணயத்தில் நிலறய வந்துவிட்டை. இவற்றின்

வழியோக ஆயிரக்கணக்கிைோை நூல்கள் கோணக்கிலடக்கின்றை. பலழய புதிய நூல்களேோடு

கிலடத்தற்கரிய தமிழ் நூல்கலே மின்வடிவில், மின்நூைோகப் படிப்பதற்குரிய வோய்ப்பிலை

இந்த மின்னூைகங்கள் ஏற்படுத்திக் மகோடுத்துள்ேை. அது ட்டு ல்ைோது, பழங்கோை

ஓலைச்சுவடிகலேயும் இலணயத்தில் படிப்பதற்குரிய வோய்ப்புகள் இன்று

ெோத்திய ோகியுள்ேை.

அ) http://tamilelibrary.org/

ஆ) http://www.chennailibrary.com/index.html

இ) http://www.tamilvu.org/library/libcontnt.htm

ம ோழி கற்றல் கற்பித்தலில் முக்கிய ம ன்மபோருள் வரிவடிவத்லத ஒலியோக்குதல்

(Text to Speech). இரண்டோவது, ளபச்மெோலிலய வரிவடிவ ோக ோற்றுதல் (Speech to

Text). மூன்றோவது, பிறம ோழிகலேத் தமிழுக்கும் தமிலழப் பிறம ோழிகளுக்கும் தோனியங்கி

முலறயில் ம ோழிமபயர்த்தல் (Translation). இவ்வோறோை, புதிய வேர்ச்சிகலேத்

தமிழ்ம ோழிக் கற்றல் கற்பித்தலுக்குப் மபரிதும் பயன்படுகின்றை. இம்ம ன்மபோருள்கலேக்

கீழ்க்கோணும் வலைத்தேங்களில் கோணைோம்.

அ) http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/

ஆ)http://www.google.com/transliterate/Tamil

மின்ைஞ்ெல், டற்குழு ளபோன்றலவ வழியோகவும் முகநூல், டுவீட்டர் ளபோன்ற ெமூக

வலைத்தேங்கள் வழியோகவும் கற்றல் கற்பித்தல் மதோடர்போை மெய்திகள்,

போடக்குறிப்புகள், போடப்மபோருள்கள், படங்கள், அலெவுப்படங்கள், நிகழ்ப்படங்கள்

ஆகியவற்லற ஆசிரியர்களும் ோணவர்களும் பரி ோறிக்மகோள்ே முடியும். இதற்கு

அதிகப்படியோை ளநரள ோ அல்ைது பணள ோ ளதலவயில்லை. குலறவோை ளநரத்தில் மிகக்

குலறந்த மெைவில் மிகப்மபரிய பைன்கலே அலடய முடியும்.

Page 16: BTP 3073

BTP3073 ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்

16

அது ட்டு ல்ைோது, உைகத்தின் எந்த மூலையில் இருந்தோலும் எந்த ளநர ோக

இருந்தோலும் இலணயத்தின் வோயிைோகக் கற்றல் கற்பித்தலை ள ற்மகோள்ளும் வோய்ப்பும்

இருக்கின்றது.

அ) http://en-gb.facebook.com/people/Tamil-Aasiriyam

ஆ) http://mail.google.com

இ) http://mail.yahoo.com

இலணயம் இன்று ஒரு பல்லூடகக் கருவியோக பரிணமித்து இருக்கின்றது.

எழுத்துரு, படங்கள், அலெவுப்படங்கள், நிகழ்ப்படங்கள், ஒலி ஒளி ளெர்க்லககள்,

இலணய உலரயோடல், நிகழ்ப்படக் கருத்தரங்கு, வோமைோலி, மதோலைக்கோட்சி எைப்

பன்முகப் பயன்போடுகலேக் மகோண்டதோக விேங்குகின்றது. இலவ அலைத்தும் தற்கோை

நவீை முலறயிைோை கற்றல் கற்பித்தலுக்கு மிகவும் ஏற்றலவ ட்டு ல்ை, எளில யோகப்

பயன்படுத்தக்கூடியலவ. இவ்வோறு பல்லூடக ோகச் மெயல்படும் இலணயத்தில்

உள்ேவற்லற கணினியில் ளெமித்து லவத்ளதோ அல்ைது பதிவிறக்கம் மெய்ளதோ

ளதலவயோை ளநரத்தில் பயன்படுத்திக்மகோள்ே வோய்ப்போக இருக்கின்றது. அளதளபோல்,

நம்மிடம் உள்ேவற்லற இலணயத்தில் பதிளவற்றம் மெய்து உைகம் முழுவதும் உள்ே

கணினிப் பயைோேர்களேோடு பகிர்ந்துமகோள்ேவும் முடிகிறது. இப்படியோை, அரிய

வோய்ப்பிலைத் தமிழ்ம ோழிக் கற்றல் கற்பித்தலுக்கும் பயன்படுத்திக்மகோள்ே ளவண்டியது

ஆசிரியர்களின் மபோறுப்போகும். இதற்கு கீழ்க்கோணும் வலைத்தேங்கலே வைம் வரவும்.

அ) www.youtube.com

ஆ) www.tamilradios.com

இ) http://www.4shared.com

ஈ) http://www.tubetamil.com

உ) http://www.formatoz.com

ஊ)http://www.skype.com

Page 17: BTP 3073

BTP3073 ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்

17

7.0 தகவல் மதொழில்நுட்ப வழிக் கற்றல் கற்பித்தலின் நன்ல கள்

தகவல் மதோழில்நுட்பம் ம ன்மபோருள் ெோர்ந்த தமிழ்ம ோழிக் கற்றல் கற்பித்தல்

நலடமபறுவதோல் குறிப்பிடத்தக்க நன்ல கள் விலேகின்றை. முதைோவதோக, ோணவர்கள்

போடங்கலே எளிதோகப் புரிந்துமகோள்ே முடிகிறது. ஒரு கருத்திலை கோட்சியகப்படுத்தி

ோணவர்கள் சுைப ோகக் கற்றுக்க்மகோள்ே இத்தகவல் மதோழில்நுட்பமும்

ம ன்மபோருள்களும் உதவுகின்றை.

ோணவர்களுக்கு அடிப்பலட விடயங்கலேக் கற்பித்த பின் ஒன்லறப் பற்றிய

ள ைதிக தகவலை அறிந்துமகோள்ளும் வலகயில் இத்தகவல் மதோழில்நுட்பமும்

ம ன்மபோருள்களும் உதவுகின்றை.

தன்ைேவு கற்றல் (self Phased Learning) எனும் ளகோட்போட்டிற்ளகற்ப மவவ்ளவறு

ஆற்றலும் விருப்பமும் மகோண்ட ோணவர்கள் தோங்கள் விரும்பும் வலகயில் கற்பதற்கு

இத்தகவல் மதோழில்நுட்பமும் ம ன்மபோருள்களும் வோய்ப்பிலை வழங்குகின்றை.

இத்தகவல் மதோழில்நுட்பமும் ம ன்மபோருள்களும் எழுத்து (text), ஒலி (sound),

கோட்சி (visual), அலெவுப்படம் (graphics), நிகழ்ப்படம் (video), உடலியக்கம்

(psychomotor), இருவழித் மதோடர்பு (interactive) எை நடத்லதவியைோர், உேவியைோர்,

கட்டுருவோக்கவியைோர் பரிந்துலரக்கும் பைதரப்பட்ட கற்றல் ளகோட்போடுகளுக்குரிய

சூழல்கலே உள்ேடக்கியுள்ேது.

தகவல் மதோழில்நுட்பமும் ம ன்மபோருள்களும் முயன்று கற்றல் எனும் கற்றல்

ளகோட்போடிற்ளகற்ப ோணவர்களின் கற்றல் திறலையும் தன்ைம்பிக்லகலயயும்

வேர்க்கின்றை. தனியோகக் கற்பதற்குரிய (individualise learning) வோய்ப்பும் இதன்வழி

கிலடக்கிறது.

அளத ளபோன்று ோணவலர இைக்கோகக் மகோண்ட கற்றல் கற்பித்தல் (student

centered Teaching and Learning) சிறப்போக நலடமபற தகவல் மதோழில்நுட்பமும்

ம ன்மபோருள்களும் உதவுகின்றை. இதைோல் ோணவர்களும் ை கிழ்ச்சியுடன் கற்பளதோடு

(Fun Learning) ெவோல் நிலறந்த கற்றல் சூழலையும் (challenging learning environment)

உருவோக்கிக் மகோடுகின்றது.

Page 18: BTP 3073

BTP3073 ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்

18

தகவல் மதோழில்நுட்பமும் ம ன்மபோருள்களும் உருவோக்கித்தரும் பல்ளவறு கற்றல்

சூழல்களின் வழி ோணவர்களின் ஆக்கச் சிந்தலைலயயும் ஆய்வுச் சிந்தலைலயயும்

வேர்த்துக் மகோள்ே இயலுகிறது.

தகவல் மதோழில்நுட்பத்லதயும் ம ன்மபோருள்கலேயும் ோணவர்கள்

பயன்படுத்தும்ளபோது எத்தலை முலற ளவண்டு ோைோலும் மவற்றிமபறும் வலர முயன்று

மகோண்ளடஇருக்கைோம். இதைோல் குறிப்பிட்ட கோைம், இடம், சூழல் எை எந்த விதக்

கட்டுப்போடும் இல்ைோ ல் கற்பதற்குரிய வோய்ப்பு கிலடக்கிறது. கற்கும்

போடப்மபோருலேமயோட்டி கிலடப்பதற்கு அரிய தகவல்கலே விலரவோகவும் விரிவோகவும்

மபற முடிகின்றது. ோணவர்கள், குலறந்த மெைவிளைோ அல்ைது இைவெ ோகளவோ

விலை திப்பில்ைோத தகவல்கலேயும் தரவுகலேயும் மநோடிப்மபோழுதில் மிக எளிதோகப் மபற

முடிகிறது. அலதப்ளபோன்ளற, கற்றலில் ஏற்படும் சிக்கல்களுக்குரிய தீர்வுகலேப் பை

முலைகளிலிருந்தும் மூைங்களிலிருந்தும் உடைடியோகப் மபற முடிகிறது.

இது எப்படி ெோத்திய ோகிறது? உைகத்தின் எந்தப் பகுதியில் இருந்தோலும்

ஒருவளரோடு ஒருவர் மதோடர்பு மகோள்ேவும், இலணய உலரயோடல் கருத்துப் பரி ோற்றம்

மெய்யவும், நிகழ்ப்பட கைந்துலரயோடல் நடத்தவும், மின்ைஞ்ெல் வழி தகவல்கலேப்

பரி ோறவும் வோய்ப்புகள் திறந்து கிடக்கின்றை. தகவல்கலேத் திரட்டவும், ளெமிக்கவும்,

புதிய தகவல்கலே அறிந்துமகோள்ேவும், ளதலவயற்ற விவரங்கலே நீக்கவும், விரும்பியபடி

ோற்றங்கலேச் மெய்து மகோள்ேவும் முடிகிறது.

Page 19: BTP 3073

BTP3073 ம ொழி, கற்றல் ககொட்பொடுகளின் பயன்பொடும் கணினியும்

19

நைவடிக்லக 1:

எல்ைொ வினொக்களுக்கும் விலையளிக்கவும். 1. கற்றல் ளகோட்போடுகள் எைப்படுபலவ யோலவ? 2. மூன்று ளகோட்போடுகளுக்கிலடயிைோை ஒற்றுல ளவற்றுல கலேப் பட்டியலிடவும்.

3. கற்றல் முலறதிறங்கள். அணுகுமுலறகள், உத்திகளுக்கிலடயிைோை ளவறுபோடுகலே ெோன்றுகளுடன் தருக.

4. தகவல் மதோழிற்நுட்பமும் கற்றல் ளகோட்போடுகளுக்கும் இலடளய உள்ே

மதோடர்பிலை விேக்குக.

5. கற்றலுக்கு ஏற்ற போடப்மபோருள், பயிற்றுத்துலணப்மபோருள்கலேத் மதரிவு மெய்யும்ளபோது கவைத்தில் மகோள்ே ளவண்டியவற்லற விேக்கவும்.