78
கமல பன த னத Muthukamalam International Tamil E - Journal 2018 அகடப, நவப, சப ரை தE - ISSN 2454-1990 இணைய ஒ இலய பணை! இ த ஆரலரஇலய !! www.muthukamalam.com

முத்துக்கமலம் … · .muhukamalam.cm E - ISSN 2454-1990 2 முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மினனிதழ்

  • Upload
    others

  • View
    1

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • www.muthukamalam.com E - ISSN 2454-1990

    1

    முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மினனிதழ்

    முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மினனிதழ்Muthukamalam International Tamil E - Journal

    2018 அக்டனாபர், நவம்பர், டிசம்பர் ்கட்டுரைத் ததனாகுப்பு்கள்

    E - ISSN 2454-1990

    இணையத்தில் ஒரு இலக்கியப் பணைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின்இலக்கியத் துடிப்பு!!

    www.muthukamalam.com

  • www.muthukamalam.com E - ISSN 2454-1990

    2

    முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மினனிதழ்

    ஆசிரியர் குழு - Editorial Boardமுனைவர் த. விஜயலட்சுமி

    உதவிப் பேராசிரியர், தமிழ்த் துனை

    பேரளப் ேலேனலகேழேம், ேரியவட்்டம்

    திருவைநதபுரம் - பேரளா.

    முனைவர் ோ. உமாராஜ்உதவிப் பேராசிரியர், மமாழியியல துனை,

    மதுனர ோமராசர் ேலேனலகேழேம்,

    மதுனர, தமிழ்்ாடு.

    முனைவர் தி. ம்டுஞமசழியன்தமிழ் இனைப்பேராசிரியர் (ேணி நினைவு)

    புனித வளைார் ேலலூரி (தன்ைாட்சி)

    திருச்சிராப்ேள்ளி, தமிழ்்ாடு

    முனைவர் துனர. மணிேண்டன்தமிழ்த்துனைத் தனலவர்,

    ோரதிதாசன் ேலேனல. உறுப்புக ேலலூரி,

    ்வலூர் குட்்டப்ேட்டு,

    திருச்சிராப்ேள்ளி, தமிழ்்ாடு.

    முனைவர் சு. மாதவன்உதவிப் பேராசிரியர், தமிழ்த் துனை

    மாட்சினம தங்கிய மன்ைர் ேலலூரி (தன்ைாட்சி)

    புதுகபோட்ன்ட - தமிழ்்ாடு

    முனைவர் சு. ேபைஷ்உதவிப் பேராசிரியர், தமிழ்த் துனை

    அருள் ஆைநதர் ேலலூரி, ேருமாத்தூர்

    மதுனர - தமிழ்்ாடு

    Dr. T. VijayalakshmiAssistant Professor, Department of TamilUniversity of Kerala, KariyavattamThiruvananthapuram, Kerala.

    Dr. K. UmarajAssistant Professor,Department of LinguisticsMadurai Kamaraj University, Madurai, Tamilnadu.

    Dr. T. NedunchezhianAssociateProfessor of Tamil (Retired)St. Joseph College (Autonomous)Tiruchirappalli, Tamilnadu.

    Dr. D. ManikandanHoD of Tamil,Bharathidasan University Const. CollegeNavalur Kuttapattu,Tiruchirappalli, Tamilnadu.

    Dr. S. MadhavanAssistant Professor of TamilH.H. The Rajas College (Autonomous)Pudukottai, Tamil Nadu

    Dr. S. GaneshAssistant Professor of TamilArul Anandar college, KarumathurMadurai - Tamilnadu

    பதனி மு. சுப்பிரமணி19/1, சுேபதவ் மதரு, ேழனிமசட்டிேட்டி,

    பதனி - 625531 - தமிழ்்ாடு.

    அனலபேசி: +91 - 9940785925, 9042247133

    Theni M. Subramani19/1, Sugadev Street, Palani chettipatti,Theni - 625531 - Tamilnadu.Mobile: +91 – 9940785925, 9042247133

    முதனரம ஆசிரியர் - Chief Editor

  • www.muthukamalam.com E - ISSN 2454-1990

    3

    முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மினனிதழ்

    தபனாருளடக்கம்

    ேகேம்

    1. விழுதுேனளத் தாங்கும் ஆலமரம் - 1

    2. மசவ்வியல இலககியங்ேளில தினை மயங்கி வரும்

    அஃறினை உயிரிைப் ேதிவுேள் - 3

    3. சங்ே புைப்ோ்டலேளில தமிழர் ேணோடு - 8

    4. ஆ. முத்துத்தம்பிப் பிள்னளயின் ்ன்னூல உனரத்திைன் - 12

    5. ேருத்மதாற்றுனமயில குைளும் குறுநமதானேயும் - 16

    6. புைப்ோ்டலேளில மமாழியும் ்ன்டயும் (மேணோற் புலவர்

    ோ்டலேனள முன்னவத்து) - 20

    7. ்ாஞசில ்ா்டன் சிறுேனதேளில ேவினதக கூறுேள் - 24

    8. பதால புதிைத்தில சாதிய விதிேள் - 26

    9. கு.அழகிரிசாமியின் சிறுேனதேளில உளவியல சிகேலேள் - 29

    10. பதால புதிைத்தில மதாழிலாளர் நினல - 32

    11. ்ாலடியார் ோட்டும் அைம் - 37

    12. இனையத்தின் வழி ேற்ைல-ேற்பித்தல புதிய அணுகுமுனைேள்- 39

    13. பிரேஞசனின் ோகித மனிதர்ேள் ேன்டப்பில சமூே மதிப்பீடு - 43

    14. உளவியல ப்ாககில மதாலோப்பியத்தின் பிரிவுகோல

    மமயப்ோடுேள் - 46

    15. ே்டலும் ே்டல நினல மாற்ைங்ேளும்... - 49

    16. இலங்னேயின் புேழ் பூத்தத் தமிழறிஞர் புலவர்மணி

    ஏ. மேரியதம்பிப்பிள்னள - 56

    17. சிலப்ேதிோரத்தில பவ்டர்ேள் - 63

    18. எட்டுத்மதானே புை்ானூற்றில தூதுக கூறுேள் - 66

    19. ேணன்டத் தமிழே வரலாற்றில மதால மதாணன்ட மண்டலம் - 71

  • www.muthukamalam.com E - ISSN 2454-1990

    1

    முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மினனிதழ்

    1. விழுது்கரளத் தனாங்கும் ஆலமைம் (அகப்டாேர் - 1, முதிபயார் ்ாளுகோை ேட்டுனர)

    முனைவர் நா. சுல�ாசைாஉதவிப் பேராசிரியர், தமிழ்மமாழி (ம) மமாழியியல புலம், உலேத் தமிழாராயச்சி நிறுவைம்,

    தரமணி, மசன்னை - 113.

    ்ம்னம வளர்த்து ஆளாககிய மேற்பைார்ேள், இவ்வுலகில ் ாம் ் லல வணைம் வாழ வழிோட்டியவர்ேள், ்மகோேப் ேல இன்ைலேனள ஏற்றுகமோண்டவர்ேள், ்ாம் வாழத் தமது வாழ்கனேனய அர்ப்ேணிப்பு மசயதவர்ேள், பிள்னளேளுககுப் ோர்த்து ோர்த்து மகிழ்ச்சினய ஏற்ேடுத்தி யவர்ேள், தமகமேை வரும்போது பிைகு ோர்த்துக மோள்பவாம் எனும் தியாே உள்ளம் ேன்டத்தவர்ேள் இவர்ேனளயும் சமூே மவளிேளில போராடியவர்ேனளயும் போற்ை ஒரு ்ாள். அந்ாள்தான் ‘உலே முதிபயார் திைம்’ உயிர் மோடுத்து ஊட்டி வளர்த்த உைவுேனளக மோண்டாடுபவாம்.

    மூத்பதானர மதிகேவும் ேணணியமாே ் ்டத்தவும் அவர்ேளின் உைர்வுேனளப் புரிநதுமோணடு ்்டநது மோள்வதற்குமாை ்ாள் தான் உலே முதிபயார் திைம். ஐககிய ் ாட்டு மோதுச்சனேயிைால 1991 ஆம் ஆணடு அறிவிகேப்ேட்்டதுதான் அகப்டாேர் 1. உலே முதிபயார் திைமாேக மோண்டா்டப்ேடுகிைது. அமமரிகே ஐககிய ்ாடுேளில இந்ாள் பதசிய திைமாேவும், ேை்டாவில மூத்பதார்ேனள மதிககும் வனேயிலும், ஜப்ோனில மூத்பதானரக மோண்டாடும் வனேயிலும் இத்திைம் மோண்டா்டப்ேடுகிைது.

    மூத்பதார்ேள் குடும்ேத்திலும் சமுதாயத்திலும் ஆற்றிய ேணிேனளப் போற்றுகிை வனேயிலும் இந்ாள் அனமகிைது. குடும்ேக ேட்்டனமப்பு முனையில மூத்பதார்ேள் அனுேவ அறிவு நிரம்பியவர்ேளாே இருநதனமயால அகோலத்தில கூட்டுககுடும்ே அனமப்பு முனையிலும் அவர்ேளின் ேங்கு அளப்ேரியதாே இருநதது. அவர்ேளின் அறிவுனர ேல நீதிமன்ைங்ேளின் சட்்ட விதிேளுககு நிேராே இருநதேடியால அகோலத்தில ோவலதுனையும் நீதிமன்ைமும் குடும்ேப் பிரச்சினைேளுககுத் பதனவயிலலாமல இருநதது.

    குடும்ேத்திலும் சமுதாயத்திலும் ஏபதனும் பிரச்சினை என்ைால, உ்டபை குடும்ேத்தில அலலது ஊரிலுள்ள மூத்பதாரி்டம்தான் ேருத்துனரேள் பேட்ோர்ேள். அவர்ேள் மசான்ைால சரியாேத்தான் இருககும் என்று எலபலாரும் ்ம்பிகனே னவத்திருநதைர். அதைால கிராமங்ேள் ்லலேடியாே இருநதை. விழுதுேனளத் தாங்கும் ஆலமரமாேத் திேழ்நதைர் மூத்தகுடிேள். மகேளும் நிம்மதியாே வாழ்கனே ்்டத்திைர். வீட்டில தாத்தா, ோட்டி, மேயரன் மேயர்த்திேளுககு ஆறுதல தரவும், தங்ேளது மைச்சுனமேனள இைககி னவகேச் சுனமதாங்கிேளாேவும் மரங்ேனளத் தாங்கும் பவர் ேளாேவும், மைச்சங்ே்டங்ேனளப் போககும் மை்ல

    மருத்துவர்ேளாேவும் விளங்கிைர். குடும்ேத்திலுள்ள மூத்பதார்ேள். பேரப்பிள்னளேள் மேற்பைார்ேளி்டம் ேகிர முடியாதவற்னைத் தாத்தா ோட்டிேளி்டம் ேகிர்நது மோள்ளும் உைவாேவும் இருநதைர்.

    தாத்தா ோட்டிேளின் மடிேளில இரவு ப்ரம் ேனத பேட்டுத் தூங்கிய ஆலாேனைக ோலங்ேள் எலலாம் இப்போது இலலாமல போயவிட்்டை. மேரியவர்ேளுககு ்ாம் தனினமப் ேடுத்தப்ேட்ப்டாபமா, புைகேணிகேேட்ப்டாபமா என்னும் மை நினலேனள மாற்றிய மேருனம அகோலத்துக குழநனதேளுககு உணடு. மூத்பதார்ேளுககுத் தான் மசாலவனதக பேட்ேவும், குழநனதேளுககுத் தான் பேசுவனதக பேட்ேவும் ஒரு வடிோலாே இருநதது தாத்தா - மேயரன் என்ை உைவுப்ோலம் தான். இன்னும் எத்தனை வீட்டில பேட்ேமுடிகிைது தான் மேற்ை பிள்னளேனளப் ோர்த்து இன்னும் ்ான் இநத மட்டும் இருப்ேது உன்ைால அலல என் பேரனுகோேத்தான் என் பேத்திகோேத்தான் என்று. ோயத்னதயும் வலினயயும் போககும் மருநதாே அடுத்தத் தனலமுனையிைனரப் ோர்ககின்ைைர்.

    மூத்பதார்ேனள அன்னைய ோலத்தில ேருத்து னரேள் வழங்கும் அறிவு ஜீவுேளாேப் ோர்த்தைர். ஆைால இன்னைய ோலேட்்டத்தில வீட்டில இருககும் அேனவ முதிர்நதவர்ேனள ஊதியமிலலாத பவனலகோரர் ேளாேப் ோர்ககும் போககுதான் நிலவுகிைது. நியாய வினலக ேன்டேளில மோருள்ேள் வாங்ேவும், மின்சாரக ேட்்டைம் மசலுத்தவும், பிள்னளேனளப் ேள்ளிேளிலிருநது அனழத்து வருவது, நீண்ட வரினசயில ோத்திருநது மசயது முடிகே பவணடிய பவனலேனளச் மசயவதற்கும், வீட்ன்டக ோவல ோகேவும் இப்ேடி ேல ேணிேள் வயதாகி விட்்டதால கின்டககும் சன்மாைங்ேளாே ஏற்றுகமோள்கின்ைைர். தான் மேற்ை பிள்னளேளி்டமும் சானல ஓரங்ேளிலும், மகேள் கூடும் மோது இ்டங்ேளிலும் பிைரி்டம் யாசேம் பேட்கும் மை நினலககுத் தள்ளப்ேடும் அவலநினல மாைபவணடும். இனதப் பிரதிேலிககும் சமூேக ேனதேள் ஏராளம். கி. ராஜ்ாராயைன் எழுதிய “ேறிபவப்பினல” எனும் ேனத மேற்ை பிள்னளேளால னேவி்டப்ேட்்ட மேற்பைார்ேளின் அவலநினலனய எடுத்துக ோட்டுகிைது. இலககிய ேன்டப்புேளும், தினரப்ே்டங்ேளும், சமூேப்ோ்டங்ேனளக ேற்பித்த வணைம்தான் இருககின்ைை. ஆைால ்ாம் ேற்றுக மோணப்டாமா என்ேதுதான் விைாவாே இருககிைது.

    “வீட்டின் மேயபராஅன்னை இலலம்

  • www.muthukamalam.com E - ISSN 2454-1990

    2

    முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மினனிதழ்

    அன்னை இருப்ேபதாஅைானத இலலம்”

    எனும் ேம்மாத்னதயும் ோர்கேமுடிகிைது.

    ”நீ பிைககும்போது வீட்டின் பதாட்்டத்தில ஒரு மதன்ைங்ேன்னை னவத்பதாம். நீபயா எங்ேளின் வியர்னவயில வளர்நதாய. மதன்ைங்ேன்பைா ்ாங்ேள் ஊற்றிய தணணீரில வளர்நதது. நீ ேடித்து முடித்து மவளி்ாடு மசன்ைாய. மதன்ைங்ேன்பைா எங்ேளுககு இளநீரும் நிழலும் தநதது. நீ இமமயிலில மமாயத் திருககும் போது என்பைா ஒரு்ாள் எங்ேனள ஈ மமாயத்த மசயதி வநதுபசரும். நீ வராவிட்்டாலும் ேரவாயிலனல ்ாங்ேள் வளர்த்த மதன்ைங்ேன்று எங்ேளுககு மஞசமாே வரும்”. இவ்வரிேள் எவ்வளவு ஆழமாை அனுேவ வரிேள் என்ேனத எணணிப்ோர்கே னவககிைது. தனித்து வி்டப்ேட்்டவர்ேளின் வலினயயும் தன்ைம்பிகனேனயயும் உைரமுடிகிைது.

    இன்னைய ோலத்தில ஒரு வயதுககு பமல அவர்ேளால உனழகே முடியாது என்ை நினலயில, ேலபவறு மதாழில நிறுவைங்ேள் அவர்ேனளக ோவல ோககும் ேணிககு னவத்திருப்ேது ஓரளவுககு ஆறுதல தருகிைது. மதா்டர்நது ஒருவனரப் ோர்த்த போது அவரி்டம் பேட்ப்டன், இத்தனை ்ாளா உங்ேனளப் ோர்கேமுடியலபய என்று. அவர் மசான்ைார் 5 வருசமாே வாட்ச்பமன் பவனலககுப் போபைன். இப்போ எைககு வயசாகிவிட்்டதால இனிபமல உங்ேனள பவனலககு னவத்திருகேமுடியாதுன்னு மசாலலிட்்டாங்ே. என்ை மசயயமா. வீட்டுல மவட்டியா இருகே ஏதாவது பவனலககுப் போன்னு சணன்ட போடுைாங்ே. எைககு என்ை அப்ேடி வயசாயிடுச்சுனு மதரியல பவனல மசயய உ்டம்புல மதம்பு இருககு, ்ான் என்ை மசயயட்டும்? என்ைார். உங்ேளுககு வயசு என்ை என்று பேட்்டபோது சமுதாயத்தின்மீது ஒரு சலிப்புதான் ஏற்ேடுகிைது. அநத இனளஞருககு வயது 65. 60 வயதுககு பமல மூத்த குடிேள் என்று அரசு ஒரு சில சலுனேேள் மோடுத்தாலும், இச்சலுனேேள் எலலா முதிபயார்ேளுககும் மோருநதுமா? என்ேது பேள்விககுறிதான்.

    சராசரி வயது 80 என்ை ோலம் போய, இன்னைய ோலச்சூழலிலும் உைவுமுனைேளாலும், சுற்றுச்சூழல பேட்டிைாலும் ஒவ்மவாரு ் ாளும் அன்னைககுக கின்டத்த ேரிசாே எணணித்தான் ோலத்னதக ேழிகே பவணடியுள்ளது.

    வீட்டில இருககும் மேரிபயார்ேனள அன்போடும் ோசத்பதாடும் அரவனைத்துச் மசன்ைாபல முதிபயார் இலலங்ேள் குனையும்.

    தமது மாமைானர முதிபயார் இலலத்தில வி்டச் மசன்ை ேைவனி்டம் மனைவி பேட்கிைாள், அவங்ேகிட்்ட உங்ே அப்ோ பிரணப்டா்ட போன் ்ம்ேர் மோடுத்துட்டு வாங்ே. இலனலைா இங்ேதான் போனைப் போட்டு மதாலனல ேணணுவாங்ே, உ்டம்பு சரியிலனல, அது சரியிலனலன்னு. தீோவளிககு வரமாட்்டார்தாபை. தீோவளின்ைா சுவீட் மசயபவாம், உங்ே அப்ோவுககு பவை சுேர். இங்ே வநது என்ை மசயயப்போகிைார் என்று பேட்கும் மைநினலனயப் ோர்ககும் போது, எலபலாரும் வயதாேப் போகிைவர்ேள் என்ேனத மைநதுவிடும் போககு. மோருள் மராம்ேப் ேழசாகி விட்்டபத இதுபவை வீட்டில இ்டத்னத அன்டத்துக மோணடிருககின்ைது எைத் தூககிப்போடும் ேனழய மோருளின் நினலதான் இன்னைய மூத்பதார்ேளின் நினல.

    “பிைர்ககின்ைா முற்ேேல மசயயின் தமககின்ைாபிற்ேேல தாபம வினளயும்”

    என்னும் வள்ளுவரின் வாககு எலலாத் தனலமுனை யிைருககும் மோருநதுவதாே அனமகிைது. வயது முதிநதவர்ேள் ோலத்தின் வரலாைாயத் திேழ்ேவர்ேள். சமூே ் லனில அகேனை மோண்ட அறிஞர் மேருமகேனளயும் குடும்ேச்சூழலேளில அலலாடும் மூத்பதார்ேனளயும் அவர்ேளின் ேணினயயும், உனழப்னேயும், அடுத்த தனலமுனையிைரின் ்லனுகோே ேட்்டோடுேனளயும் எணணிப் ோர்த்து அவர்ேனளப் போற்ை பவணடும். என்மைன்றும் மூத்பதார் மசால ம்லலிகேனிதான் என்ேனத நினைவு கூர்நது அடுத்தத் தனலமுனையிை ருககுக ே்டத்தும் ே்டனம எலபலாருககுமாைது என்ேனதப் புரிநதுைரபவணடும். அன்னைககு ஒரு்ாள் மட்டும் நினைத்துப் ோர்ககும் ்ாளலல. பவரின் வலினமயும் ஆழமும் தான் ஒரு மரத்னத ேசுனமயாே னவத்திருககிைது என்ேனத மைநதுவி்டககூ்டாது.

    “மூத்பதானரப் போற்றுபவாம்; மூதறிவு மேறுபவாம்; முடிவிலலா வாழ்வு எயதுபவாம்”

    l l l

    (முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மினனிதழின 1-10-2018 (முத்து:13, ்கமலம்:9) புதுப்பித்தலில் இடம் பபற்றது)

  • www.muthukamalam.com E - ISSN 2454-1990

    3

    முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மினனிதழ்

    2. தசவ்வியல் இலககியங்்களில் திரை மயங்கி வரும் அஃறிரை உயிரி்ப் பதிவு்கள்

    முனைவர் மு. சங்கர்உதவிப் பேராசிரியர், தமிழியல துனை, ஸ்ரீ ோளீஸவரி ேலலூரி (தன்ைாட்சி), சிவோசி - 626130.

    குறிஞசி, ோனல, முலனல, மருதம், ம்யதல என்று நிலங்ேனள ஐநதாேப் ேகுத்து, அநநிலங்ேளில வாழககூடிய அஃறினை உயிர்ேனளச் சங்ேப்புலவர்ேள் ேதிவு மசயதுள்ளைர். குறிஞசி நிலத்தில கிளி, மயில, புலி, யானை, ேரடி, குரங்கு ஆகிய உயிரிைங்ேளும், ோனல நிலத்தில புைா, ேருநது, எருனவ, ேழுகு, மசந்ாய ஆகிய உயிரிைங்ேளும், முலனல நிலத்தில ோைங்போழி, மான், முயல ஆகிய உயிரிைங்ேளும் மருதநிலத்தில வண்டாைம், ்ானர, குருகு, ேம்புள், தாரா, எருனம, நீர்்ாய ஆகிய உயிரிைங்ேளும், ம்யதல நிலத்தில ே்டற்ோகனே, அன்றில, மேன்றில, மோககு, அன்ைம், சுைா ஆகிய உயிரிைங்ேளும் வாழககூடியதாேச் சங்ே நூலேள் ேதிவு மசயதுள்ளை. இவ்வாறு சங்ேநூலேள் ேதிவு மசயதிருநதாலும் இலகேை மரபின்ேடி ோர்ககும்போது, பமபலகூறிய அஃறினை உயிர்ேள் தம் நிலத்திற்கு உரியதாே மட்டுமலலாமல பிை நிலங்ேளிலும் ோைப்ேடுவதாேச் சங்ேநூலேள் கூறுகின்ைை. இதனைத் ‘தினை மயகேம்’ என்ை அடிப்ேன்டயில அணுேலாம். இது குறித்து ஆராயவபத இகேட்டுனரயின் ப்ாகேம்.

    தினைமயக்கம் - விளக்கம்

    முதற்மோருள் நிலம் தவிர்த்த ோலமாகிய முதற்மோருளும் ேருப்மோருளும் உரிப்மோருளும் தத்தமககு உரிய தினைமயாடு கூடி வருதலன்றி ஏனைய தினைேபளாடும் கூடி வருவனதத்தான் ‘தினை மயகேம்’ என்ைனழப்ேர்.

    தினை மயகேம் ேற்றித் தமிழ் இலககியக ேனலச் மசாலலேராதி கூறுனேயில, “ஒரு நிலத்துக குரிய ோலம், உரிப்மோருள், ேருப்மோருள் மற்ை நிலத்துககுரிய அப்மோருளு்டன் ேலநதுவரப் ோ்டலனமகனே என்றும் அேம், புைம் என்ை தினைேள் ஒன்பைாம்டான்று மயங்கி வருனே என்றும்” (1) கூறுகிைது.

    தமிழ் இலகேைப் பேரேராதி, ‘தினை மயகேம்’ என்ேதற்குப் பின்வருமாறு விளகேம் தருகிைது.

    “ஒரு நிலத்துககுரிய ோலம், உரிப்மோருள் , ேருப்மோருள்மற்ை நிலத்துககுரிய அப்மோருளு்டன் ேலநதுவரப் ோ்டல அனமத்தலஅேம், புைம் என்ை தினைேள் ஒன்பைாம்டான்று மயங்ேல” (2 )

    என்று கூறுகிைது.

    ‘தினை மயககுறுதல’ ேற்றித் தமிழ் இலகேைப் பேரேராதி கூறுனேயில, “ஒரு நிலத்துச் மசயதி மற்மைாரு நிலத்துச் மசயதிபயாடு ேலநது வருதல. ஒரு நிலத்தின் ேண இரணடு உரிப்மோருள் மயங்கி வருதலும் ோலம் இரணடு தம்முள் மயங்கி வருதலும் ஓர் உரிப்மோருள் நிற்ைற்குரிய இ்டத்து ஓர் உரிப்மோருள் வநது மயங்குதலும் ஒரு ோலம் நிற்ைற்குரிய இ்டத்து ஒரு ோலம் வநது மயங்குதலும் அவ்வந நிலங்ேளுக குரிய முதலும் ேருவும் வநது உரிப்மோருள் மயங்குதல போலவை தினை மயகேமாம். ஆேபவ, முதற்மோருட்ேளுள் ோலம் இரணடு மயங்கினும் நிலம் இரணடு மயங்குதல கூ்டாது என்ேது” (3) என்கிைது.

    பமபல கூறிய விளகேங்ேளிலிருநது ோலம், ேருப்மோருள், உரிப்மோருள் ஆகியனவ மயங்கி வரும் என்ேது மதளிவாம்.

    தினைமயக்கம் பற்றித் த�ால்காப்பியம்

    தினை மயகேம் ேற்றித் மதாலோப்பியம் கூறுனேயில, உரிப்மோருள் அலலாத பிைமோருட்ேள் மயங்கி வரும் என்கிைது. இதனை,

    “உரிப்மோருள் அலலை மயங்ேவும் மேறுபம” (மதால.மோருள்.அேத்.15)

    என்ை சூத்திரத்தின் வாயிலாே அறியலாம்.

    உரிப்மோருள் அலலாத பிை மயங்கி வரும் என்று கூறிய மதாலோப்பியர் முதற்மோருளுள் நிலம் தவிர்த்து, ோலம் மயங்கி வரும் என்றும் ேருப்மோருளுள் பூ, புள் முதலியனவ மயங்கி வரும் என்றும் கூறுகின்ைார். இதனை,

    “தினை மயககுறுதலும் ேடிநினல இலபவநிலன் ஒருங்கு மயங்குதல இலமலை மமாழிேபுலன் ்ன்கு உைர்நத புலனமபயாபர” (மதால.மோருள்.அேத். 14)

    என்றும்,

    “எநநில மருங்கின் பூவும் புள்ளும்அநநிலம் மோழுமதாரு வாரா ஆயினும்வநத நிலத்தின் ேயத்த வாகும்” (மதால.மோருள்.அேத்.21)

    என்றும் கூறுவனதக ோைலாம்.

    உரிப்மோருள் மயகேம் என்ேது மதாலோப்பி யருககு உ்டன்ோ்டன்று, ஏமைனில, மயகேம் ேற்றிக கூறுகின்ை மூன்றி்டங்ேளிலும் (14,15,21) பிை மயகேங்ேனள மவளிப்ேன்டயாேக கூறிய மதாலோப்பியர்

  • www.muthukamalam.com E - ISSN 2454-1990

    4

    முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மினனிதழ்

    உரிப்மோருள் மயகேத்னதக குறிப்ோேவும் கூைாது விட்்டது ோர்னவககுரியது.

    ்ச்சிைார்ககினியர் தினை என்ேதற்கு ‘ஒழுகேம்’ எைப் மோருள் மோணடு ‘தினை மயககுறுதலும் ேடிநினல இலபவ’ (14) என்ை நூற்ோவின் மூலம் உரிப்மோருள் மயகேம் கூைப்ேட்்டது என்று வாதிடுவார். (4)

    இநநூற்ோனவயும் பிறிமதாரு வனேயில மோருளுனரத்து, இநநூற்ோ உரிப்மோருள் மயகேம் கூறிற்று என்ேர் பசாமசுநதர ோரதி. எங்கு எவ்மவாழுகேம் நிேழினும் அதைால நிலத்தியலபு மாைாது. “ோடு, புைர்ச்சி நிேழ்வதால குறிஞசி ஆோது, முலனல நிலபமயாம். பிரிவாற்ைாக குைமேளிர் இரங்குவதால மனலநிலம், ம்யதல ஆோது, குறிஞசிபய யாம்” என்ேர் பசாமசுநதர ோரதி.

    முதல, ேரு, உரிப்மோருள் மயங்கும் தன்னம

    “முத்திைப் மோருளும் தத்தம் தினைமயாடுமரபின் வாராது மயங்ேலும் உரிய”

    (இ.வி.அேத்.22)

    என்ை இலகேை விளகே நூற்ோவின் ேடி, “முதல, ேரு, உரி என்னும் மூன்று கூற்ைவாகிய மோருளும் தத்தமககு உரிய தினைமயாடு கூடி, இலகேை முனையாபை வாராது பிைவற்றிற்கு உரிய தினைமயாடு கூடி மயங்கி வருதலும் உரியவாம் என்ைவாறு, ‘மரபின் வாராது’ என்ைனமயால நிலம் என்னும் முதற்மோருள் ஒழித்து ஏனையபவ மயங்கி வரும் எைக மோள்ே” என்ேனத அறிய முடிகிைது. ே.ே. அறிவாைன் கூறுனேயில,

    “உரிப்மோருள் எதனு்டனும் ேலவாது, மயங்ோது, ஆைால, அதனு்டன்முதற்மோருளும் ேருப்மோருளும் மசன்று ேலககும். அன்றியும்அவ்விரணடும் தம்மு்டன் தாமும் ேலககும்” என்கிைார்.(5)

    பமபல கூறியவற்றில இருநது, நிலம் தைககுரிய நினலத்த இயலபுேனள உன்டயது. இநநிலம் ேருவச் சூழலேளுகபேற்ே மாற்ைங்ேனள அன்டயும். நிலமும் மோழுதும் இனைநத சூழலில குறிப்பிட்்ட தாவரங்ேள் வளர்வதற்கும் குறிப்பிட்்ட வனே விலங்குேள், ேைனவேள் வாழ்வதற்குமாை வாயப்புேள் அனமகின்ைது என்ேனத அறியலாம்.

    மயகேம் என்ை மசாலனலத் தினைக போட்ோட்டின்ேடி ோர்த்தால ‘தினைகேலப்பு’ என்ேபத மோருளாே உள்ளது.

    “ஒரு தினைககு உரிய முதற்மோருள் மற்பைார் தினைககுரிய முதற்மோருபளாடு பசர நிற்ைலும் ேடியப்ே்டாது. ஆணடு நிலம் பசர நிற்ைல இலனல என்று மசாலலுவர். எைபவ ோலம் மயங்கும் என்ைவாைாயிற்று” என்ேர் இளம்பூரைர்.

    ஒரு தினையின் எலனலகபே உட்ேட்்ட சில மோருட்ேள் பிறிபதார் தினையின் ேட்டுகபோப்போடு ேலநது நிற்ேவும் கூடும் என்ேனதத் ‘தினை மயகேம்’ எைலாம் என்ேர் ே. அருைாசலம்.

    தினை மயகேத்தில இருதினைக கூறுேள் தம்முள் ேலநது நிற்ேப் மேறும். உரிப்மோருபள ோடுமோருளாே வரும்போது, இரணடு தினைககுரிய உரிப்மோருட்ேள் ேலநது ஒரு ோ்டலில வர முடியாது. எைபவ, இரணடு உரிப்மோருட்ேள் தம்முள் மயங்கிவரும் என்று கூறுவது மோருநதாது. ஆைால, முதலும் ேருவும் ஒரு தினைககு உரியைவாேவும் உரிப்மோருள் பிறிமதாரு தினைககுரியதாேவும் அனமயப்மேைலாம்.

    “ஒரு தினைககு நிலபம மாறுதல இலலாத முதன்னமயாை கூறு ஆகிைது. இதைாபலபய நிலம் முதற்மோருள் எைப்ேட்்டது. ோலத்னத வி்டவும் நிலத்திற்பே முதன்னமத் தரப்ேட்்டது. அேப்ோ்டல ஒன்று இன்ை தினைனயச் சார்நதது என்று வனரயனை மசயவதற்கும் தினை மயகேம் ேற்றித் மதாலோப்பியம் கூறும் ேருத்துகேள் ்மககுத் துனையாே உள்ளை. அேப்ோ்டல ஒன்று இன்ைதினைப்ோ்டல என்று கூறுவதற்கு முதல, ேரு, உரிப்மோருள்ேள் பினைநது மயகேமின்றி வரபவணடும்” (6) என்கிைார் மே. மானதயன்.

    தினை மயஙகிககூறப்படும் அஃறினை உயிர்்கள்

    குறிஞசி, ோனல, முலனல, மருதம், ம்யதல என்று வழங்ேப்ேடும் ஐநதினைேளுககுக கூைப்ேடும் அஃறினை உயிர்ேள், தத்தமககு உரிய தினைேபளாடு மட்டுமலலாது பிை தினைேபளாடும் மயங்கி வரப்மேறும். இதனை,

    “எநநில மருங்கின் பூவும் புள்ளும்அநநிலம் மோழுமதாடு வாரா ஆயினும்வநத நிலத்தின் ேயத்தவாகும்’ (மதால.மோருள்.அேத்.21)

    என்ை மதாலோப்பிய நூற்ோவில, பூவும் புள்ளும் மயங்கி வரும் என்று கூறுகின்ைார் மதாலோப்பியர்.

    ேைனவேள், விலங்குேள் பவமைாரு இ்டத்திற்கு இனர பதடிச் மசலலும் இயலபு வாயநதனவ. எைபவ, இனவ ஒரு தினைககு உரியதாே மட்டுமின்றி, பிை தினைேளில மயங்கி வரப்மேறும். அதைடிப்ேன்டயில நிலம் மயங்கி வரும் அஃறினை உயிர்ேனளக ோைலாம்.

    குருகு

    பூவும் புள்ளும் மயங்கி வரும் என்று மதாலோப்பியர் மவளிப்ேன்டயாேக கூறியனமயால, ‘குருகு’ என்ை ம்யதல நிலப்ேைனவ, குறிஞசி, மருதம் நிலங்ேளில மயங்கி வரக ோைலாம்.

    ேளவிபல இன்புற்ை தனலவன், தன்னை வனரநது மோள்வதற்குக குறித்த ோலத்தில

  • www.muthukamalam.com E - ISSN 2454-1990

    5

    முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மினனிதழ்

    வரானமயால, மைம் ம்ாநத தனலவி, தன் பதாழிககுத் தன் நினலனயக கூறுகிைாள். அவ்வாறு கூறும் போது,

    “தினைத்தாள் அன்ை சிறுேசுங் ோலஒழுகுநீர் ஆரல ோர்ககும்குருகும் உணடு தான் மைநத ஞான்பை” (குறுந.25;3-5)

    என்கின்ைாள் தனலவி. இவ்வரிேள் குறிஞசித் தினைனயச் சார்நததாேக கூைப்ேடுகின்ைது. இதில ‘குருகு’ என்னும் ேைனவ ஓடிவரும் நீரில நீநதி வரும் ஆரல மீனைபய ோர்த்திருப்ேதாேக கூைப்ேடுகின்ைது.

    சங்ே நூலேள் தவிர்த்த இலகேை நூலேள் குருகு என்ேது மருத நிலத்னதச் சார்நததாேக கூறியிருநத போதிலும், சங்ேப்ோ்டலேளில குருகு ம்யதல நிலத்னதச் சார்நத ேைனவயாேபவ கூைப்ேட்டுள்ளது. ்டாக்டர். உ. பவ. சா குறுநமதானே ஆராயச்சி உனரயில குருகு ம்யதல நிலத்னதச் சார்நத ேைனவயாகும் என்று கூறுகின்ைார். இவ்வாறு இருநத போதிலும், ஒரு சில ோ்டலேளில குருகு மருத நிலம் சார்நததாேக கூைப்ேடுகின்ைது. அேம்.176, அேம்.226, ்ற்.70 ஆகிய ோ்டலேளில மருத நிலம் சார்நது குருகு கூைப்ேட்டுள்ளது.

    “இனரபதர் மவணகுருகு அஞசி” (அேம்: 176;9)“மவணகுருகு ஓப்பும்” (அேம்: 226;6)

    “சிறுமவள்ளாங் குருபே சிறுமவள்ளாங் குருபேதுனைபோகு அறுனவத் தூமடி அன்ைநிைம்கிளர் தூவிச் சிறுமவள்ளாங் குருபே” (்ற்:70;1-3)

    ஆகிய அடிேளில இதனைக ோைலாம்.

    குறிஞசி, ோனல சார்நதும் குருகு கூைப்ேட்டுள்ளது. அேம்.178ஆவது ோ்டலில, குறிஞசி நிலம் சார்நதும் அேம்.217, குறுந.260 ஆகிய ோ்டலேளில ோனல நிலம் சார்நதும் கூைப்ேட்டுள்ளது. இச்மசயதினய,

    “யாறு பசர்நதன்ை ஊறுநீர்ப் ே்டாஅர்ப்னேம்புதல ்ளிசினைக குருகு இருநதன்ை” (அேம்: 178;7-8)

    என்றும்,

    “புலம்மதாறும் குருகிைம் ்ரல” (அேம்: 217;11)

    என்றும்,

    “குருகும் இருவிசும்பு இவரும்” (குறுந: 260;1)

    என்றும் கூைப்ேட்டுள்ளது.

    அனைம்

    அன்ைப்ேைனவ மருத நிலம் சார்நதும், ம்யதல நிலம் சார்நதும் கூைப்ேட்டிருநத போதிலும் குறிஞசி, முலனல நிலங்ேள் சார்நதும் கூைப்ேட்டுள்ளது.

    ்ற்.356, குறுந.300, அேம்.34, அேம்.234 ஆகிய ோ்டலேள் முனைபய குறிஞசி, முலனல நிலம் சார்நது அன்ைப் ேைனவனயப் ேற்றிய குறிப்பு ோைப்ேடுகின்ைது. இதனை,

    “நிலம்தாழ் மருங்கின் மதணே்டல பமயநத

    விலங்குமமன் துhவிச் மசங்ோல அன்ைம்

    மோன்ேடு ம்டுங்போட்டு இமயத்து உச்சி”

    (்ற்:356;1-3)

    ஆகிய அடிேள் மூலமும்,

    “குறுங்ோல அன்ைம் குவவுமைல பசககும்” (குறுந:300;6)

    என்ை அடி மூலமும்

    “துனைவிட்்டன்ை துர்மயிர் எகிைம்

    துனைமயாடு தினளககும் ோப்புன்ட வனரப்பில” (அேம்:34;12,13)

    என்ை அடிேள் மூலமும்

    “நுணஅயிர் ேரநத தணஅயம் மருங்கின்

    நினரேனை அன்ைத்து அன்ை” (அேம்: 234;2,3)

    என்ை அடிேள் மூலமும் ோைலாம்.

    பமபல கூறிய அடிேளின் பின்புலத்னதக ோணும்போது ம்யதல நிலத்னதபய பிரதிேலிப்ேனதக ோைலாம்.

    அனறில

    அன்றில என்னும் ேைனவனய ம்யதல நிலத்ததாேப் மேரும்ோலாை சங்ேப்ோ்டலேள் கூறுகின்ைை. குறுநமதானே 301ஆவது ோ்டலில குறிஞசி நிலம் சார்நததாே அன்றில ேைனவனயக கூறுகின்ைது. இதனை,

    “முழவுமுதல அனரய த்டவுநினலப் மேணனைக

    மோழும்டல இனரத்த சிறுபோல கு்டம்னேக

    ேருங்ோல அன்றில ோமர் ேருஞசூல

    வயவுப் மேன்ட அேவும் ோைாட் ேங்குல” (குறுந:301;1-4)

    என்ை அடிேள் மூலம் அறியலாம். ேனை என்ை மரம் ம்யதல நிலக ேருப்மோருள் ஆகும். அம்மரத்தில ஒன்னை விட்டு ஒன்று பிரியாத அன்றில ேைனவேள் தங்கும் என்று கூறுப்ேட்டுள்ளது. எைபவ, இவ்வடிேள் ம்யதல நிலத்னதபய பிரதிேலிகேக ோணகின்பைாம்.

    கிளி

    அழகிய வணைம் மோண்ட கிளிேள் அேம்.34, அேம்.324 ஆகிய இரு ோ்டலேளில முலனல நிலம் சார்நததாேக கூைப்ேட்டுள்ளை. ‘கிளி’ என்ை ேைனவனய இலகேை நூலேள் குறிஞசி நிலம் சார்நததாேக கூறியுள்ளை.

    “மசநதார்ப் னேங்கிளி” (அேம்:34;14)

    என்ை அடி முலனல நிலம் சார்நது கூைப்ேடுகிைது.

    “கிளிமயைச் சிறிய மிழற்றும் மசவ்வாய”

    (அேம்:126;18)

    என்ை அடி மருத நிலம் சார்நது கூைப்ேட்டுள்ளது.

  • www.muthukamalam.com E - ISSN 2454-1990

    6

    முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மினனிதழ்

    “தளிர் இயல கிள்னள இனிதின் எடுத்தவளராப் பிள்னளத் தூவி அன்ை” (அேம்:324;3,4)

    ஆகிய அடிேளில முலனல நிலம் சார்நது கிளினயக கூைகோைலாம்.

    நீர் நாய்

    மருதநிலக ேருப்மோருட்ேளுள் கூைப்ேடும் நீர்்ானய ்ற்றினை 195ஆவது ோ்டல ம்யதல நிலத்ததாேக கூறுகின்ைது. ஏமைனில மருதநிலக குளங்ேளில நீர்்ாய வாழும் விலங்கு. ம்யதல நிலத்தில ே்டல உள்ளதால அங்கும் நீர்்ாய ோைப்ேடும் என்ேனத ஒருவாைாே உைரலாம்.

    “......ங... இருங்ேழிககுருனள நீர்்ாய மோழுமீன்மாநதி” (்ற்:195;1,2)

    என்னும் அடிேளில உப்ேங்ேழியி்டத்துள்ள மீனை உைவாே நீர்்ாய உண்டது என்ேனத அறியலாம்.

    எருனம

    எருனமனய மருதநிலம் சார்நத உயிரிைமாேக கூறுவர் புலவர். அவ்வாறு இருநத போதிலும் குறுநமதானே 279 ஆவது ோ்டல முலனல நிலம் சார்நதும் ்ற்றினை 271 ஆவது ோ்டல ோனல நிலம் சார்நது எருனமனயக கூறுகின்ைை. இதனை,

    “திரிமருப்பு எருனம இருள்நிை னமஆன்வருமி்டறு யாத்த ேகுவாயத் மதள்மணி” (குறுந: 279;1,2)

    என்ை அடிேள் மூலமும்,“இரும்புனிற்று எருனமப் மேருஞமசவிக குழவினேநதாது எருவின் மவடுதுயில மடியும்” (்ற்:271;1,2)

    என்ை அடிேள் மூலமும் அறியலாம்.

    யானை

    குறிஞசி நிலம் சார்நத அஃறினை விலங்ோே யானைனயச் சங்ேப் ோ்டலேள் இலகேை நூலேள் கூறுகின்ைை. ஆைால சில சங்ேப்ோ்டலேளில முலனல நிலம், மருத நிலம் சார்நததாே யானைனயக கூைக ோைலாம். இதனை,

    “ேயம்்ாடு யானையின் முேன் அமர்நதாங்கும்” (அேம்:6;9)

    என்ை அடியும்“மேருங்ேதவு மோருத யானை மருப்பின்” (அேம்:26;6)

    என்ை அடியும்“னமநதுமலி ேளிற்றின் தனலப்புனை தழீஇ” (அேம்:266;3)

    என்ை அடியும்“ேள்ளி யானையின் உயிர்த்தன்ை ்னசஇ” (குறுந:359;4)

    என்ை அடியும்

    “மேருங்ேளிற்று எவ்வம்போல” (அேம்:216;15)

    என்ை அடியும் யானைனய மருத நிலம் சார்நது கூைப்ேடுகின்ைனதப் ோர்கேலாம். இவ்வடிேனளக ோணும் போது, போருகோை பின்ைணினயப் ோர்கேலாம். போரில யானைனயப் ேயன்ேடுத்திய மசயதினய மருதத்தினைப் ோ்டலேள் கூறுகின்ைை. பமலும்,

    “நுதிமுேம் மழுங்கிய மணனை மவணப்ாட்டுச்சிறுேண யானை ம்டு்ா ஒணமணி” (அேம்:24;12,13)

    என்ை அடிேள் முலனல நிலம் சார்நது யானைனயக கூைப் ோர்கேலாம்.

    எருது

    மருத நில மகேளால வளர்கேப்ேட்்ட எருது, ோனல, குறிஞசி நிலங்ேள் சார்நதும் ஒரு சில ோ்டலேள் கூறுகின்ைை. இதனை,

    “மருத மர நிழல எருமதாடு வதியும்” (அேம்:37;16)

    என்ை அடி மூலம் மருதமர நிழலில எருதுேள் தங்கியிருநதை என்று ோனல நிலம் சார்நது கூைப்ேட்டுள்ளது.

    “பவங்னேக ேணணியர் எருதுஎறி ேளமர்நிலம் ேண்டைன்” (்ற்:125;9,10)

    என்ை அடிேள் மூலம், ‘எருதுேனளக மோணடு ேதிர் போர் அடிககும் மருத நிலத்தார் ேளம் மசம்னம மசயதது போல’ என்ை உவனம குறிஞசித்தினை சார்நது கூைப்ேட்டுள்ளது.மான ்ம்பியேப்மோருளும் சங்ே இலககியமும் மானை முலனல நிலம் சார்நத விலங்ோேப் ேதிவு மசயதிருநத போதிலும், சங்ே இலககியத்தில குறிஞசித் தினை, மருதத்தினை ஆகிய தினைேளில உள்ள ஒரு சில ோ்டலேளில மான் ேதிவு மசயயப்ேட்டுள்ளது. இதனை,

    “ஏமான் பினையின் வருநதிமை ைாே” (்ற்:61;3)என்ை அடி மூலமும்,

    “பூழ்கோல அன்ை மசங்ோல உழுநதின்ஊழ்ப்ேடு முதுோல உனழயிைம் ேவரும்” (குறுந:68;1,2)

    என்ை அடிேள் மூலமும்,“ஈன்று இனளப்ேட்்ட வயவுப்பினைப் ேசித்மதைம்டமான் வலசி தழீஇய ்டு்ாள்” (அேம்:238;2,3)

    என்ை அடிேள் மூலமும்“மவரூஉம் மான்பினையின் ஒரீஇ” (்ற்:250;9)

    என்ை அடி மூலமும் அறியலாம்.

    ஆய்வு முடிவு்கள்

    * தினை மயகேம் என்ேது நிலம் தவிர்நத ோலமாகிய முதற்மோருளும் ேருப்மோருளும் மயங்கி வரககூடியது ஆகும். உரிப்மோருள் என்ேது மயங்கி வருவது இலனல.

  • www.muthukamalam.com E - ISSN 2454-1990

    7

    முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மினனிதழ்

    * மதாலோப்பியம் கூறும் ‘எநநில மருங்கின் பூவும் புள்ளும்’ என்ை நூற்ோவின் வாயிலாேக மோணடு சங்ேப்ோ்டலேனள அணுகும் போது புள் (ேைனவ) மயங்கி வரும் என்ேது மதளிவாகின்ைது. ேைனவேள் மயங்கி வரும் என்று மதளிவாேக கூறிய மதாலோப்பியர் விலங்குேள் மயங்கி வரும் என்ேனதத் மதளிவாேக கூைவிலனல.

    * ‘மதயவம் உைாபவ மா மரம் புள் ேைனவ’ (மதால.மோருள்.அேத்.18) என்ை நூற்ோவால மட்டுபம ேருப்மோருட்ேனளப் ேட்டியலிடுகின்ைார் மதாலோப்பியர். ஆைால இன்னின்ை தினைககுரிய ேருப்மோருட்ேள் இனவயினவ என்று கூைவிலனல. மதாலோப்பியத்திற்கு உனரமயழுதிய இளம்பூரைர்தான் இதனைப் ேட்டியலிடு கின்ைார். ஆைால மதாலோப்பியத்திற்குப் பின் பதான்றிய ்ம்பியேப்மோருள், இலகேை விளகேம் போன்ை இலகேை நூலேள்தாம் ேருப்மோருட்ேனளப் ேட்டியலிடு கின்ைை. அவ்வாறு ேருப்மோருட்ேனளப் ேட்டியலிட்டு, இன்னின்ைத் தினைககு இனவயினவ உரியை என்று கூறுகின்ைை.

    * தினை மயகேம் என்ேனத ்ச்சிைார்ககினியர் உரிப்மோருள் மயகேம் என்று கூறி வாதிடுகின்ைார். இளம்பூரைபரா நிலம் மயங்கி வராது, ோலம் மயங்கி வரும் என்றும் ேருப்மோருள் மயங்கி வரும் என்றும் உரிப்மோருள் மயங்கி வாரா என்றும் கூறுகின்ைார்.

    * விலங்குேளும் ேைனவேளும் ஓரி்டத்தில என்றுபம நினலத்து வாழ்வதிலனல. எங்மேங்கு உைவு கின்டககின்ைபதா அங்மேலலாம் மசலலும் இயலபுன்டயனவ. குறிஞசி நிலத்தில கூைப்ேடும் மயில, கிளி, யானை, புலி ஆகியனவ முலனல, மருதம், ோனல நிலங்ேளிலும் வரககூடும். எைபவதாம், இனவ நிலம் மயங்கிக கூைப்ேட்டுள்ளை என்ேது குறிப்பி்டத்தகேது. பமலும் புலவர்ேள் இயற்னேனயப் ோடுமோருளாேக மோணடு ோடுனேயில, பிை நிலத்திற்குரிய விலங்குேனளயும் ேைனவேனளயும் தம் நிலத்தில ேண்டதாேப் ோடிைாலும், அவற்றிற்ோை பின்ைணி என்ைபவா அனவ வாழும் நிலங்ேளுககு ஏற்ேபவ கூைப்ேட்டுள்ளை என்ேதும் குறிப்பி்டத்தகேது.

    குறிப்பு்கள்

    1. ்டாக்டர் ே.போோலன், தமிழ் இலககியக ேனலச் மசாலலேராதி, ே.123.

    2. தி.பவ.போோனலயர், தமிழ் இலகேைப் பேரேராதி மோருள். அேம்.3, ே.56.

    3. பமலது, ே.57.

    4. ே.ே.அைவாைன், அற்னை்ாள் ோதலும் வீரமும், ே.99.

    5. பமலது, ே.99.

    6. மே.மானதயன், அேத்தினைக போட்ோடும் சங்ே அேகேவினத மரபும், ே.61.

    துனைநூற்பட்டியல

    1. அைவாைன், ே.ே., அற்னை்ாட் ோதலும் வீரமும், மமயயப்ேன் தமிழாயவேம், சிதம்ேரம், 2002 (மு.ே.)

    2.இளம்பூரைர் (உனர), மதாலோப்பியம் மோருளதிோரம் (முதல ேகுதி), திரும்லபவலி மதன்னிநதிய னசவசித்தாநத நூற்ேதிப்புக ேழேம் லிமிம்டட், மசன்னை, 1953 (மு.ே.)

    3.போோலன், ே., தமிழ் இலககியக ேனலச் மசாலலேராதி, ஐநதினைப் ேதிப்ேேம், மசன்னை, 1989 (மு.ே.)

    4. போோனலயர், தி.பவ., (ேதி.), இலகேை விளகேம் அேத்தினையியல (முதல ேகுதி), னவத்தி்ாத பதசிேர், தஞனச சரசுவதி மோல மவளியீடு, 1972 (மு.ே.)

    5.போோனலயர், தி.பவ., தமிழ் இலகேைப் பேராேராதி, மோருள், அேம் - 3, தமிழ்மண ேதிப்ேேம், மசன்னை, 2013 (மு.ே.)

    6.போவிநதராச முதலியார், ோ.ர., (குறிப்புனர), ்ாற்ேவிராச ்ம்பி இயற்றிய அேப்மோருள் விளகேம், திரும்லபவலி மதன்னிநதிய னசவசித்தாநத நூற்ேதிப்புக ேழேம் லிமிம்டட், மசன்னை, 1948 (மு.ே.)

    7.சாமி்ானதயர், உ.பவ., (உனர), குறுநமதானே மூலமும் உனரயும், ்டாக்டர் உ.பவ.சா. நினலயம், மசன்னை, 2009 (மு.ே.)

    8. மசயோல, இரா., (உனர), அே்ானூறு (புத்தேம் - 1 ரூ 2), நியூ மசஞசுரி புக ஹவுஸ (பி) லிட்,மசன்னை, 2004 (மு.ே.)

    9.ோலசுப்பிரமணியன், கு.மவ., (உனர), ்ற்றினை, நியூ மசஞசுரி புக ஹவுஸ (பி) லிட், மசன்னை, 2004 (மு.ே.)

    10. மானதயன், மே., அேத்தினைக போட்ோடும் சங்ே அேகேவினத மரபும், ோனவ ேப்ளிபேசன்ஸ, மசன்னை, 2009 (மு.ே.)

    l l l

    (முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மினனிதழின 1-10-2018 (முத்து:13, ்கமலம்:9) புதுப்பித்தலில் இடம் பபற்றது)

  • www.muthukamalam.com E - ISSN 2454-1990

    8

    முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மினனிதழ்

    முனனுனை

    ்ம் ் ாட்டில பதான்றிய இலககிய, இலகேைங்ேளில

    உணனம வரலாற்றுககு வழி போலுகின்ை மசயதிேள்,

    குறிப்புேள் எத்தனைபயாப் புனதநது கி்டககின்ைை.

    ஆைால ேழநதமிழ் ்ாட்டின் உணனம வரலாற்றினை

    இதுவனர மசவ்விய முனையில எழுத முயலபவார்

    எவரும் இலனல. உள்ளனத உள்ளேடி உைர்நது

    நினரப்ேடுத்திக போனவ மசயய எவரும் இலலாத

    ோரைத்திைால தான் இதுவனர ் ம்மி்டம் கின்டத்துள்ள

    ேலமவட்டுகேள், ேட்்டயங்ேள், ் ாையங்ேள், மவளி்ாட்டுத்

    மதா்டர்பு ஆதாரங்ேள் ஆகியவற்று்டன் மமாழியாராயச்சி,

    இைவியலாராயச்சிேள் ோட்டும் ஆதாரங்ேனளக மோணப்ட

    வரலாறுேள் எழுதப்ேடுகின்ைை. அவ்வாறு அறியப்ேட்்ட

    ஆதாரங்ேனளக மோணடு தமிழர் ேணோட்ன்ட அறிய

    இகேட்டுனர முன்மைடுத்துச் மசலகிைது.

    த�ால்காப்பிம் கூறும் �மிழநாடு

    மதாலோப்பியம் என்ேது தமிழ் மமாழியின்

    ேனழய இலகேைம். ‘ஒலோப் மேரும் புேழ்’

    மதாலோப்பியரால இநநூல எழுதப்ேட்்டது. ேனழய

    தமிழ் இலகேை நூலாை மதாலோப்பியத்தில,

    “வ்டபவங்ே்டம் மதன்குமரி

    ஆயின்டத்

    தமிழ்கூறு ்லலுலேத்து

    வழககுஞ மசயயுளு மாயிரு முதலின்” (1)

    எைச் சிைப்புப் ோயிரம் மதா்டங்குகிைது. இதில வ்டகபே

    பவங்ே்டமும், மதற்பே இமயமனலயின் இன்டபய

    வாழும் மகேள் தமிழர் என்று கூைப்ேட்டுள்ளை.

    தமிழேத்தின் கிழககிலும், பமற்கிலும் ே்டல சூழ்நதுள்ளது.

    எைபவ இவ்விரு தினசேளிலும் ்ாட்டின் எலனலனயப்

    ேைம்ோரைார் எடுத்துக கூைவிலனல. ஆைால வ்ட

    எலனலயும், மதன்மைலனலயும் மட்டும் அவர் கூறுவதில

    மோருள் உணடு. ‘ே்டல மோள்வதன் முன்பு பிை்ாடும்

    உணனமயின், பமற்கும் பிை்ாடு இன்னமயின்

    கூைப்ே்டாவாயிை’ (2) என்று இளம்பூரைர் விளகேம்

    தருகின்ைார். மதாலோப்பியத்தின் உனரயாசிரியர்ேளும்,

    இவரும் பிைர் மமாழி வழங்கும் நிலப்ேகுதியிலிருநது

    தமிழ் வழங்கும் நிலத்தினைப் பிரித்து உைர்த்துதற்

    மோருட்ப்ட ‘வ்டபவங்ே்டம் மதன்குமரி’ என்று

    ேைம்ோரைார் ோயிரம் வகுத்தார் என்ேது இளம்பூரைர்

    மோள்னே.

    சங்க இ�ககியம் கூறும் �மிழ்க எலன�

    சங்ே ோலத்திற்கு முன்பு ேன்னியாகுமரிககுத்

    மதற்கில ேரவியிருநத தமிழேம் சங்ே ோலத்தில

    ‘வ்டபவங்ே்டம் மதன்குமரி ஆயின்டத் தமிழ்கூறு ் லலுலே’

    மாேச் சுருங்கி விட்்டது.

    “வ்டாஅது ேனிேடு ம்டுவனர வ்டககும்

    மதைாஅது உருமேழு குமரியின் மதற்கும்”

    (3) (புைம்.6:1-2)

    என்ை ோ்டலில வ்டதினசயில ேனிே்டரும் ம்டிய

    மனலயாகிய இமயத்திற்கு வ்டககிலும், மதன்தினசயில

    அச்சம் தரும் ேன்னியாற்றிற்குத் மதற்கிலும் தமிழே

    எலனலயினைச் சுட்டுகிைது.

    “மதன்குமரி வ்டமேருங்ே்டல

    குைகு்ட ே்டலா எலனல” (4) (மதுனர: 70-71)

    என்னும் ோ்டலில மதன்தினசயில குமரினய எலனலயாேவும்,

    வ்டதினசயில மேரிய பமருமனலனய எலனலயாேவும்,

    கீழ்த்தினசயிலும் பமற்தினசயிலும் ே்டனல எலனலயாேவும்

    மோணடு இன்டப்ேட்்ட நிலப்ேரப்பு தமிழே மகேள்

    வாழ்நதைர் என்று கூைப்ேடுகின்ைை. பமற்ேண்ட சான்றுேனள

    னவத்துத் தமிழே எலனலயினை ்ம்மால அறிநது

    மோள்ள முடிகிைது. தமிழேத்தின் எலனலககுள் வாழும்

    மகேள் தமிழ் மமாழி பேசி வநதார்ேள் என்ேனதயும்

    அறிய முடிகிைது.

    பணபாடு

    மகேளியல வலலு்ர்ேள் (Anthropologists)

    ேணோடு எனும் மசாலனலக னேயாளும் மோருள்ேனளப்

    ேற்றி ்ாம் குறிகே பவணடியதிலனல. அவர்ேள்

    ேருத்திை ேடி ேணன்டயக ோல மகேளின் வாழ்கனேய

    விளககும் எலலாத் துனைேளும் ேணோடு என்னும்

    மசாலலில அ்டங்கும். ேணோடு என்ேனத ்ம்

    முன்பைார் ேணபு, ேணபுன்டனம, சாலபு, சான்ைாணனம

    போன்ை மசாற்ேளால குறித்துள்ளைர். இச்மசாற்ேள்

    மவவ்பவறு இ்டங்ேளில ேணோட்டு்டன் மதா்டர்புன்டய

    பவறு சில மோருள்ேனளக குறித்தாலும் ேல இ்டங்ேளில

    ேணோட்ன்டபயக குறிககின்ைை. ேலித்மதானேயில

    “ேணமேைப்ேடுவது ோ்டறிநது ஒழுகுவது” என்றும்,

    வள்ளுவத்தில “ேணபுன்டயார் ேட்டுணடு உலேம்”

    என்றும் வருவனதக ோை முடிகிைது. ‘ஆங்கிலத்தில

    Culture எைப்ேடும் மசாலலிற்குத் தமிழில ேணோடு

    என்று குறிப்பிடுகின்பைாம். ஆங்கிலச்மசால எவ்வாறு

    இலத்தீன் மசாலலாகிய நிலத்னதப் ேணேடுத்துவதிலிருநது

    3. சங்்க புறப்பனாடல்்களில் தமிழர் பணபனாடு்க. ்கருப்பசாமி

    முனைவர் பட்்ட ஆய்வாளர், �மிழியற்பு�ம்,மதுனை ்காமைாசர் பல்கன�க்கழ்கம், மதுனை - 21.

  • www.muthukamalam.com E - ISSN 2454-1990

    9

    முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மினனிதழ்

    பிைநதபதா அதுபோலத் தமிழ்ச் மசாலலாகிய ேணபும்

    நிலத்னதப் ேணேடுத்துவதிலிருநது பதான்றியிருகே

    பவணடும். உழவுத் மதாழில எவ்வாறு நிலத்னதப்

    ேணேடுத்துகிைபதா அவ்வாபை மைனதயும் மகேனளயும்

    ேணேடுத்துவது ேணபு. இச்மசாலனலத் தான் ேணோடு’

    (5) என்னும் மோருளில ேணன்டத் தமிழ்

    இலககியங்ேளில நூலரசிரியர்ேள் ேயன்ேடுத்துகின்ைைர்.

    �மிழர் பணபாடு

    தமிழர் ேணோட்ன்ட ஈராயிரத்து ஐநநூறு

    ஆணடுேளாேத் தமிழ் மகேள் வளர்த்து வநத

    இலககியங்ேளும் ேவின்ேனலேளும் எடுத்துகோட்டு

    கின்ைை. ஆயினும் ஒருசில நூலேனள மட்டும் தமிழர்

    ேணோட்டின் ேளஞசியங்ேளாேக குறிப்பி்ட பவணடுமாயின்

    ஐநது நூலேனளக குறிப்பி்டலாம். அனவ மதாலோப்பியப்

    மோருளதிோரம், குறுநமதானே, புை்ானூறு, திருககுைள்,

    சிலப்ேதிோரம் என்ேை. தமிழர் ேணோடு ்ாளன்டவில

    சிறிது மாறி உள்ளது. ஆைால அதனுன்டய அடிப்ேன்டக

    மோள்னேேள் இத்துனை நூற்ைாணடுேளாே மாற்ைங்ேள்

    அன்டயவிலனல. ஆரியர் தமிழ்்ாட்டிற்கு வநத ோலத்தில,

    சிைப்ோே அவர்ேளுன்டய சமய-சமூேக மோள்னேேள்,

    தமிழ்்ாட்டிலும் ேரவிை. சமைர், புத்தர், ஐபராப்பியர்

    தமிழ்்ாட்டு்டன் மோண்ட மதா்டர்ோலும் ஒரு சில

    மாற்ைங்ேள் ஏற்ேட்்டை. “தமிழ்க ோப்பியமாகிய

    சிலப்ேதிோரத்னத இயற்றிய இளங்போவடிேள் சமைர்.

    தமிமழாழுகேத்தின் ேளஞசியமாகிய வள்ளுவத்னத

    இயற்றியவர் சமைர்” (6) என்று சிலர் கூறுகின்ைைர்.

    மதாலோப்பியரும் சமைமரன்ேது பேராசிரியர் னவயாபுரிப்

    பிள்னளயின் ேருத்தாகும்.

    �மிழர் பணபாட்டின சி� ல்காட்பாடு்கள்

    தமிழர் ேணோட்டு என்ேது ேரநதுேட்்ட உலே

    மைப்ோன்னம மோண்டது. அதைால தான் புை்ானூற்றில,

    “யாதும் ஊபர; யாவரும் பேளிர்:

    தீதும் ்ன்றும் பிைர் தரவாரா” (7)

    (புைம்.192:1-2)

    என்றும், பமலும் வள்ளுவத்தில,

    “யாதானும் ்ா்டாமல ஊராமல என்மைாருவன்

    சாநதுனையும் ேலலாத வாறு” (8)

    (குைள்-ேலவி-397)

    என்றும் குறிப்பி்டப்ேட்டுள்ளை. தமிழர்ேள் என்ைாபல

    விருநபதாம்ேல ேணபிற்குப் மேயர் போைவர்ேள்.

    பிைரன்பு, ஈனே, தமகமேை வாழாப் பிைர்ககுரியாளர்

    எனும் போட்ோடுேள். ‘என்ே்டன் ேணி மசயது

    கி்டப்ேபத’. அேத்தினை புைத்தினை மரபு. மாைமமன்ைால

    உயினரயும் மோடுத்துக ோப்ோற்றும் பவட்னே.

    மைத்தூயனம, வி்டாது முயலல எனும் மோள்னே.

    ‘யான் மேற்ை இன்ேம் மேறுே இவ்னவயேம’ என்ை

    நிேரற்ை மைநினல. ‘உள்ளுவமதலலாம் உயர்வுள்ளல’

    என்னும் உயர்நத இலட்சியம் என்ேை தமிழர்

    ேணோட்டின் அரிய சில போட்ோடுேமளன்பை கூைலாம்.

    பணபாட்டுப் பரிமாற்றங்கள்

    “தமிழேத்தில இகோலத்தில ேல குடிேள்

    இருநதை என்றும், தம்னமச் சுற்றி இருநத ேல

    குடிேனள மவன்று தம் ேட்டுப்ோட்டில மோணடு வரும்

    மோழுது, வலினமயாை குடி தனலனமக குடியாே மாறியது

    என்றும், இது ோலச் சமூேத்தின் இயலபு என்றும் சங்ே

    இலககியங்ேள் குறிப்பிடுகின்ைை. இனதப் போன்று

    ேல குடிேள் இனைநது வாழ்நதை என்ேது மதாலலியல

    சான்றுேளில மதரிய வருகின்ைது. இனதபய பே.வி.

    மசௌநதராசன் அவர்ேள் மேருங்ேற்ோலப் ேணோடு

    ேற்றிக குறிப்பிடும் போது மேருங்ேற்ோலப் ேணோட்டில

    ேல இைககுழுகேளின் ேணோட்டுக கூறுேள் இனைநது

    ோைப்ேடுகின்ைை என்று கூறுகிைார். (9) ேல இைக

    குழுகேள் மேருங்ோலத்தில இனைநது வாழ்நததால

    ஈமச்சின்ைங்ேளும் ஒன்னையடுத்து ஒன்று ோைப்ேடு

    கின்ைை. இரும்புகோலம் எைப்ேடும் மேருங்ேற்ோலப்

    ேணோட்ன்ட அடித்தளமாேக மோணடு வளர்நதது

    சங்ேோலம் என்ேனத இைககுழுச் சமுதாய அனமப்பு

    உறுதிப்ேடுத்துகிைது. ஒரு குடியில பிைநதவர்ேள் குருதி

    உைவு மோண்டவர்ேள் என்ேதால உ்டன் பிைநபதார்

    ஆவர் என்றும், ஒரு குடியில மைஉைவு மோள்ளாமல,

    பிைகுடிேளில மைஉைவு மோண்டதால ேல புதிய

    குடிேள் உருவாயிை. இனதப் போன்று ேல குடிேள்

    இனைநது வாழ்நததால இைககுழு என்ை அனமப்பு

    மலர்நதது. ேல குடிேள் ஒன்ைாேக ேலநது வாழ்நத ஊர்

    அலலது கிராமப் ேகுதியில வாழநதைர். இனதப்

    போன்பை ஈமச்சின்ைங்ேனளயும், ஒவ்மவாரு குடியும்

    ஒ�