17
+ திசபை சதிக சதொகப II - ிரதி – 212 – 04 - 03 - 2017 அபைொதலிக, கபதொலிக, ஆசியதிக கீைதி(இதிய அரசி சி - க - நதர - சதொழி ஆதொ எ - TN15D0000626) கவ : + திசபை சதிக 7/151A, செபக, ட - 643 211, நீலகி மொவட தமிநொ சதொபலபைசி - 04262 261234, அபலபைசி WhatsApp : 9442541471, மினச : [email protected] நமத சமயதி மபை உபம உயவொனத எைதி ஐயபமயிபல. அத ிவமொ; “மொனிடரொ அவ சவளிைதைடொ; ய ஆவியொ பநபமயொள என சமைிகைடொ; வொனதக பதொைினொ. ைிஇனதொக ைபைசொைைடொ; உலகினரொ நைிபகபயொ ஏகசைைொ; மொசிபயொ விபேைமபடதொ. 1 திசமொபத 3 : 16 வொசிக, சிதிக, சயலொக, வொவொக - திசபை சதிக வதிகொ வொசனொலி இபேயதள : http://ta.radiovaticana.va/ திதபத ைிரொசி : உபமயொன பநொப ைிைக உதவதொக திஅபவ : ஐபரொைியக கிைிதவ ைொரையதிக திை அபழ-CNA வதிகொ : உலக சவைநிபல உயக சசவதக சைொப இபதொபனசியொ : ஒபவொ ஆ 3,40,000 சிைொ திமேக- UCAN தியொனிக : யநல ைசி, க வழி தவகொல த ஞொயி : ஞொயி மபை உபர சிதபன சொைலி த சதிர : திதக கொல ைொக 6 சிதிக சயைட : தவகொல ஒ பனிதமொன கொல. WhatsApp / திசபை சதிக திதபத ைிரொசி : உபமயொன பநொப ைிைக உதவதொக

திருச்சபை சசய்திகள் · 2017-03-06 · + திருச்சபை சசய்திகள் சதொ ப்ு ii - ைிரதி – 212

  • Upload
    others

  • View
    2

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • + திருச்சபை சசய்திகள் சதொகுப்பு II - ைிரதி – 212 – 04 - 03 - 2017 அப்பைொஸ்தலிக்க, கத்பதொலிக்க, ஆசிரியத்திற்கு கீழ்ப்ைடிந்திருக்கும் (இந்திய அரசின் சிறு - குறு - நடுத்தர - சதொழில் ஆதொர் எண் - TN15D0000626) முகவரி : + திருச்சபை சசய்திகள் 7/151A, செல்த்பகம்ப், கூடலூர் - 643 211, நீலகிரி மொவட்டம் தமிழ்நொடு சதொபலபைசி - 04262 261234, அபலபைசி WhatsApp : 9442541471, மின்னஞ்சல் : [email protected]

    நமது சமயத்தின் மபை உண்பம உயர்வொனது என்ைதில் ஐயபமயில்பல. அது ைின்வருமொறு; “மொனிடரொய் அவர் சவளிப்ைடுத்தப்ைட்டொர்; தூய ஆவியொல் பநர்பமயொளர் என சமய்ப்ைிக்கப்ைட்டொர்; வொனதூதருக்குத் பதொன்ைினொர். ைிை இனத்தொருக்குப் ைபைசொற்ைப்ைட்டொர்; உலகினரொல் நம்ைிக்பகபயொடு ஏற்கப்சைற்ைொர்; மொட்சிபயொடு விண்பேற்ைமபடந்தொர். 1 திசமொத்பதயு 3 : 16

    வொசிக்க, சிந்திக்க, சசயலொக்க, வொழ்வொக்க - திருச்சபை சசய்திகள் வத்திக்கொன் வொசனொலி இபேயதளம் : http://ta.radiovaticana.va/ திருத்தந்பத ைிரொன்சிஸ் : உண்பமயொன பநொன்பு ைிைருக்கு உதவுவதொகும் திருஅபவ : ஐபரொப்ைியர்கள் கிைிஸ்தவ ைொரம்ைரியத்திற்கு திரும்ை அபழப்பு -CNA வத்திக்கொன் : உலக சவப்ைநிபல உயர்வுக்கு சசல்வந்தர்கள் சைொறுப்பு இந்பதொபனசியொ : ஒவ்பவொர் ஆண்டும் 3,40,000 சிைொர் திருமேங்கள்- UCAN தியொனிக்க : சுயநலப் ைசியும், சுருக்கு வழியும் தவக்கொலம் முதல் ஞொயிறு : ஞொயிறு மபை உபர சிந்தபன சொம்ைலில் பூத்த சரித்திரம் : திருத்தூதர்கள் கொலம் ைொகம் 6 சிந்திக்க சசயல்ைட : தவக்கொலம் ஒரு புனிதமொன கொலம். WhatsApp / திருச்சபை சசய்திகள்

    திருத்தந்பத ைிரொன்சிஸ் : உண்பமயொன பநொன்பு ைிைருக்கு உதவுவதொகும்

    https://mail.google.com/mail/u/0/h/bth48d3ftpqy/?&cs=wh&v=b&[email protected]://www.google.com/url?q=http%3A%2F%2Fta.radiovaticana.va%2F&sa=D&sntz=1&usg=AFQjCNHh3-zDC9RTRhr71_Qbdj6JlXd0lg

  • சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறறவேற்றியத் திருப்பலி

    உண்றமயான வநான்பு என்பது பிறருக்கு உதவுேதாகும், அவதவநரம், வபாலியான வநான்பு என்பது, மத உணர்றே, அழுக்கான சசயல்கவ ாடு கலப்பதாகும் மற்றும், இது, தற்சபருறமறய பறறசாற்றுேதாகும், என்று திருத்தந்றத பிரான்சிஸ் அேர்கள், இவ்ேியாழன் காறல தன் மறறயுறரயில் கூறினார்.இந்நாற ய திருப்பலி ோசகங்கள், உண்ணா வநான்பு பற்றி, அதாேது, இத்தேக்காலத்தில், நம் ஆண்டேரிடம் சநருங்கிச் சசல்ேதற்கு அறழப்பு ேிடுக்கும் தேத்றதப் பற்றிப் வபசுகின்றன என்றுறரத்த திருத்தந்றத, தான் பாேி என்று உணர்ந்து, மனம் ேருந்தும் உள் ம் குறித்து இறறேன் மகிழ்கின்றார் என்ற திருப்பா ேசனத்றதயும் குறிப்பிட்டார்.

    தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறறவேற்றியத் திருப்பலியில், வபாலியான மத உணர்ேில் கறடப்பிடிக்கப்படும் வநான்பு பற்றி, முதல் ோசகத்தில் இறறோக்கினர் எசாயா சசால்ேறதயும் ேி க்கினார் திருத்தந்றத. சே ிவேட வநான்பு பற்றியும் ேி க்கிய திருத்தந்றத, இவயசு சே ிவேடம் என்ற சசால்றல அடிக்கடி பயன்படுத்தினார் என்றும், வநான்பிருந்துசகாண்டு, அவதவநரம், ேடீ்டில் வேறலசசய்பேருக்கு உரிய கூலிறயக் சகாடுக்காமல் இருந்தால், சே ிவேடம் என்றும் கூறினார்.

  • இரண்டாம் உலகப் வபார் முடிேறடந்த சமயம் அது, இவயசு சறப அருள்பணியா ர் வபதுவரா அருப்வப அேர்கள், ஜப்பானில் மறறப்பணியாற்றிய வபாது, ஒரு பணக்கார சதாழிலதிபர் அேரிடம் ேந்து, நற்சசய்திப் பணிகளுக்காக நன்சகாறட ேழங்கினார், அப்வபாது அேர் தன்னுடன், ஒரு புறகப் படக்காரறரயும், ஒரு சசய்தியா றரயும் உடன் அறழத்துச் சசன்றிருந்தார், இவ்ே வுக்கும் அேர் சகாடுத்த நன்சகாறட பத்து டாலவர எனவும் கூறினார், திருத்தந்றத.

    சகாடுறமத் தற கற அேிழ்ப்பதும், நுகத்தின் பிறணயல்கற அறுப்பதும் ஒடுக்கப்பட்வடாறர ேிடுதறல சசய்து அனுப்புேதும், எவ்ேறக நுகத்றதயும் உறடப்பதும், பசித்வதார்க்கு உங்கள் உணறேப் பகிர்ந்து சகாடுப்பதும், தங்க இடமில்லா ேறிவயாறர உங்கள் இல்லத்திற்கு அறழத்து ேருேதும், உறடயற்வறாறரக் காணும்வபாது அேர்களுக்கு உடுக்கக் சகாடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்கற மறறத்துக் சகாள் ாதிருப்பதும் அன்வறா நான் ேிரும்பும் வநான்பு என, உண்றமயான வநான்பு பற்றிச் சசால்லும், இறறோக்கினர் எசாயா நூல் பகுதிறயயும் மறறயுறரயில் சுட்டிக்காட்டினார் திருத்தந்றத. இந்த ோர்த்றதகற நம் இதயத்தில் பதித்து, நாம் எவ்ோறு வநான்பு இருக்கிவறாம் எனச் சிந்திப்வபாம் எனவும், 200 யூவராக்கள் பணத்திற்கு உணவு அருந்திச் சசல்லும் மனிதர் ஒருேர், ேடீு திரும்பும் ேழியில், பசியால் ேருந்தும் ஒருேறரக் கண்டும் காணாதது வபால் நடந்து சசல்ேது எப்படி இருக்கும்? என்ற வகள்ேியுடன் மறறயுறரறய நிறறவு சசய்தார் திருத்தந்றத பிரான்சிஸ்.

    வமலும், இவ்சேள் ியன்று தன் டுேிட்டர் சசய்தியாக, "உண்ணா வநான்பு என்பது, உணறேத் தேிர்ப்பது மட்டுமல்ல, பசியாய் இருப்வபாருடன் உணறேப் பகிர்ந்துசகாள்ேதும் ஆகும்" என்ற சசாற்கற , திருத்தந்றத பிரான்சிஸ் அேர்கள் சே ியிட்டார்.

    திருஅபவ : ஐபரொப்ைியர்கள் கிைிஸ்தவ ைொரம்ைரியத்திற்கு திரும்ை அபழப்பு

  • திருத்தந்றத பிரான்சிஸ், முதுசபரும் தந்றத முதலாம் பர்த்தவலாவமயு - AP

    ஐவராப்பாேின் எதிர்காலம் குறித்து பரேலாக கேறலகள் அதிகரித்துள் இக்காலத்தில், ஐவராப்பியர்கள், தங்க ின் கிறிஸ்தே பாரம்பரியத்றத நிறனேில்சகாள்ளுமாறு, அக்கண்டத்தின் கத்வதாலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தேத் தறலேர்கள் வகட்டுக்சகாண்டுள் னர்.ஐவராப்பிய கத்வதாலிக்க - ஆர்த்தடாக்ஸ் அறமப்பு, பாரிசில் நடத்திய 5ேது கூட்டத்தின் இறுதியில் சே ியிட்ட அறிக்றகயில், ஐவராப்பிய சமுதாயங்கள் தங்க ின் ஆன்மீக ே ங்களுக்குத் திரும்பி, தற்வபாது ஐவராப்பா எதிர்சகாள்ளும் சூழலுக்குப் பதில்கூருமாறு வகட்டுக்சகாண்டுள் து.ஐவராப்பிய அரசுகள், மனிதரின் அடிப்பறட உரிறமகளுக்கு உறுதிய ிக்கும்வேற , சபாது ோழ்ேிலிருந்து மதத்றத ஓரங்கட்ட அல்லது முழுேதும் புறக்கணிக்க, பல சக்திகள் முயற்சித்து ேருகின்றன எனவும், அவ்ேறிக்றக குறற கூறுகின்றது. ஐவராப்பிய கத்வதாலிக்க ஆயர் வபரறேக ின் கூட்டறமப்பிலிருந்து 12 பிரதிநிதிகள், ஐவராப்பிய ஆர்த்தடாக்ஸ் சறபக ின் கூட்டறமப்பிலிருந்து 12 பிரதிநிதிகள் என, சமாத்தம் 24 வபர் இக்கூட்டத்தில் கலந்துசகாண்டு, ஐவராப்பா தற்வபாது எதிர்சகாள்ளும் பயங்கரோத அச்சுறுத்தல், சமய சுதந்திரம், மனிதரின் மாண்பு வபான்றறே குறித்து கலந்துறரயாடினர்.

    வத்திக்கொன் : உலக சவப்ைநிபல உயர்வுக்கு சசல்வந்தர்கள் சைொறுப்பு

  • பிவரசில் அவமசான் காட்டுப் பகுதி - RV

    உலக ாேிய சேப்பநிறல உயர்வுக்கும், உயிரினங்க ின் அழிவுக்கும், பணக்காரர்கவ முதல் காரணம் என்று, ேத்திக்கான் கருத்தரங்கு ஒன்றில் கூறப்பட்டது.“உயிரினங்க ின் அழிவு : இயற்றக உலறக எவ்ோறு காப்பாற்றுேது?” என்ற தறலப்பில், திருப்படீ அறிேியல் கழகமும், திருப்படீ சமூக அறிேியல் கழகமும் இறணந்து ேத்திக்கானில் நடத்திய மூன்று நாள் கருத்தரங்கின் முடிேில் சே ியிடப்பட்ட அறிக்றகயில் இவ்ோறு கூறப்பட்டுள் து.

    தற்வபாது உலகிலுள் உயிரினங்க ில் நான்கில் ஒரு பகுதி, அழியக்கூடிய ஆபத்தில் உள் து என்றும், இந்த உயிரினங்க ில் ஏறக்குறறய பாதி, இந்த நூற்றாண்டு முடிேதற்குள் அழிந்துேிடக்கூடும் என்றும், அவ்ேறிக்றகயில் எச்சரிக்றக ேிடப்பட்டுள் து. 1950ம் ஆண்டிலிருந்து, உலகின் மக்கள் சதாறக மூன்று மடங்காக அதிகரித்து, 740 வகாடிறய எட்டியிருக்கின்றவேற , இப்பூமிக்குப் சபரும் அச்சுறுத்தலாக இருப்பது மக்கள் சதாறக சபருக்கம் அல்ல, ஆனால், மனிதரின் வபராறசவய என்றும் அவ்ேறிக்றக கூறுகின்றது.

  • பல்வேறு உயிரினங்களுக்கு எதிராக அதிகரித்துேரும் அச்சுறுத்தலுக்கும், பூமியின் ே ங்கள் கட்டுப்பாடற்றுப் பயன்படுத்தப்படுேதற்கும், குறிப்பிட்ட அ வு மக்கள், ே ங்கற அ வுக்கதிகமாக உறிஞ்சுேதும், ே ங்கள் சமமாகப் பங்கிடப்படாமல் இருப்பதுவுவம காரணங்கள் என்று, அவ்ேறிக்றக குறற கூறியுள் து.

    சுற்றுச்சூழறலயும், பல்வேறு உயிரினங்கற யும் காப்பாற்றுேதற்கு, உலகின் ே ங்கள் பகிரப்பட வேண்டும் எனக் கூறும் அவ்ேறிக்றக, இலாபத்றத அடிப்பறடயாக றேத்து ஆற்றப்படும் சபாரு ாதார நடேடிக்றககள் அதிகரித்து ேருேதும், மரங்கள் எரிசபாருள்க ாகப் பயன்படுத்தப்படுேதும், சுற்றுச்சூழல் மாசுவகட்டிற்குக் காரணங்கள் என்று குறிப்பிட்டுள் து. பிப்ரேரி 27ம் வததி முதல், மார்ச் 01ம் வததி ேறர ேத்திக்கான் வதாட்டத்தில் நடந்த இக்கருத்தரங்கின் அறிக்றக, இவ்ேியாழனன்று, சசய்தியா ர் கூட்டத்தில் சே ியிடப்பட்டது.

    இந்பதொபனசியொ : ஒவ்பவொர் ஆண்டும் 3,40,000 சிைொர் திருமேங்கள்- UCAN

    சிறார் திருமணங்கள் ஒழிக்கப்பட

  • இந்வதாவனசியாேில் சிறார் திருமணங்கற ஒழிப்பது குறித்து, அந்நாட்டு அரசு மிகவும் அக்கறற காட்ட வேண்டுசமன, சிறார்க்சகதிரான ேன்முறற ஒழிப்பு குறித்த ஐ.நா.ேின் சிறப்புத் தூதர் Marta Santos Pais அேர்கள், இந்வதாவனசிய அரறச ேலியுறுத்தியுள் ார்.

    இந்வதாவனசிய அரசுத்தறலேர் Joko Widodo அேர்கற அண்றமயில் சந்தித்த Pais அேர்கள், இந்வதாவனசியாேில் 25 ேிழுக்காட்டுச் சிறுமிகள், 18 ேயறத எட்டும் முன்னவர திருமணம் சசய்து றேக்கப்படுகின்றனர் என்று சதரிேித்தார். இச்சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும்வபாது, அேர்க ின் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்பட்டு அேர்கள் மரணத்றதயும் எதிர்வநாக்க வநரிடும் என்றும், எச்சரித்தார் ஐ.நா. அதிகாரி Pais.

    இந்வதாவனசிய புள் ிேிபர நிறுேனத்தின்படி, அந்நாட்டில், ஒவ்வோர் ஆண்டும், 15 மற்றும், 18 ேயதுக்கு உட்பட்ட ஏறக்குறறய 3 இலட்சத்து 40 ஆயிரம் சிறுமிகள் திருமணம் சசய்து றேக்கப்படுகின்றனர் எனத் சதரிகிறது. இந்வதாவனசியாேின் ஆயர் வபரறேயின் குடும்பநல பணிக்குழுேின் சசயலராகிய அருள்பணி Hibertus Hartana அேர்களும், அந்நாட்டின் திருமணம் சார்ந்த சட்டத்றத, குறிப்பாக, ேயது ேரம்பு குறித்து, மறுபரிசீலறன சசய்யுமாறு வகட்டுக்சகாண்டுள் ார்.

    தியொனிக்க : சுயநலப் ைசியும், சுருக்கு வழியும்

  • மனிதரின் வபராறச குறித்து மகாத்மா காந்தியின் கூற்று - RV

    இவயசு நாற்பதுநாள் கடுந்தேத்றத முடித்ததும், அேர் சந்தித்த முதல் வசாதறன என்ன? பசியாய் இருந்த இவயசுேிடம், கல்றல, அப்பமாய் மாற்றச் சசான்னது, அலறக. இவயசுேிடம் இருந்த சக்திறயப் பயன்படுத்தி, அேரது வதறேறயப் பூர்த்தி சசய்துசகாள் த் தூண்டியது, சாத்தான். வதறேகள் அதிகமாகும்வபாது, அந்தத் வதறேகற உடனுக்குடன் தீர்த்துேிடத் துடிக்கும்வபாது, குறுக்கு ேழிகற த் வதடும் வசாதறனகள் அதிகமாகின்றன.

    நாம் இன்றறய உலகில் சந்திக்கும் சபரும் வசாதறன, பார்க்கும் அறனத்றதயும், பசிதீர்க்கும் அப்பமாக மாற்றும் வசாதறன. வதறேக்கும் அதிகமாக பல்வேறு பசிகற த் தூண்டும் 'நுகர்வுக் கலாச்சாரம்', காணும் அறனத்றதயும், நுகர்ேது மட்டும் வபாதாசதன்று, ேிழுங்கவும் சசால்லித்தருகிறது. இந்த நச்சுக் கலாச்சாரத்திலிருந்து நம்றம மீட்கும் ஒவர ேழி... இறறோர்த்றதறய நம்பி ோழ்ேது! சுயநலப் பசிறயேிட, இன்னும் உன்னதமான உண்றமகள், உணர்வுகள், இவ்வுலகில் உள் ன என்ற பாடத்றத, முதல் வசாதறனறய, தான் எதிர்சகாண்ட முறற ேழிவய, நமக்குச் சசால்லித்தருகிறார் இவயசு.

    தவக்கொலம் முதல் ஞொயிறு : ஞொயிறு மபை உபர சிந்தபன

  • பாறல நிலத்தில் இவயசு வசாதறனகற எதிர்சகாள்ளுதல் - RV

    பல்வேறு பிரச்சறனக ால் மனம் த ர்ந்துவபாயிருந்த ஓர் இல்லத்தறலேி, பங்குத்தந்றதறயச் சந்திக்கச் சசன்றார். "சாமி, எல்லாத்றதயும் ேிட்டுட்டு, எங்வகயாேது, கண்காணாத இடத்துக்கு வபாயிடணும் வபால இருக்கு" என்று அேர் ஆரம்பித்தார். ேடீ்டு வேறல, அலுேலக வேறல, பங்குக்வகாேில் வேறல என்று அறனத்றதயும் ேிட்டுேிட நிறனத்தார் அேர். பல்வேறு ஆவலாசறனகளுக்குப்பின், இறுதியாக, "எல்லாேற்றறயும் ேிட்டுேிடுேதற்குப் பதில், ஒரு ோரத்திற்கு வேறல நிறுத்தம் (strike) சசய்யுங்கள்" என்று, பங்குத்தந்றத சசான்னது, இல்லத்தறலேிக்கு சரிசயன்று பட்டது.

    ேடீ்டுக்குச் சசன்றேர், தனக்குத் தாங்க முடியாத ேயிற்றுேலி என்று சசால்லிேிட்டு, படுத்துக்சகாண்டார். அலுேலகத்திலிருந்தும் ேிடுமுறற எடுத்துக்சகாண்டார். அேரது நிறலறயக் கண்ட கணேனும், பிள்ற களும், அேர் மீது தனி கேனம் சசலுத்த ஆரம்பித்தனர். ேடீ்டு வேறலகற , அறனேரும், பகிர்ந்து சசய்தனர். இரண்டு நாட்கள் சசன்றன. படுத்திருந்த ேடீ்டுத்தறலேிக்கு, 'வபார்' அடித்தது. சதாறலக்காட்சியில் மீண்டும், மீண்டும் ஒவர மாதிரியான நிகழ்ச்சிகற ப் பார்த்து, அலுத்துப் வபானது. உதேி சசய்ேதாக எண்ணி, கணேனும், பிள்ற களும் வேறலகள் சசய்துேிட்டுச் சசன்றபின், சறமயலறறறயப் பார்த்த ேடீ்டுத்தறலேி, பயந்துவபானார். அேர்கள் சசய்த வேறலகற மீண்டும் சரிசசய்ய, இன்னும் பல நாட்கள் ஆகுவம என்று பயந்தார்.

    ஒரு ோர வேறல நிறுத்தம் என்ற தீர்மானத்தில் இருந்தேர், இரண்வட நாட்க ில், மீண்டும், தன் பணிகற ஆரம்பித்தார். மூன்றாம் நாள், அேறரக் காண பங்குத்தந்றத சசன்றவபாது, அேர் ேடீ்டு வேறலகற மும்முரமாய் சசய்து சகாண்டிருந்தார். ஆச்சரியத்துடன் அேறரப் பார்த்த பங்குத்தந்றதயிடம், "சாமி, எந்த ஒரு வசாதறனயும் ேரும்வபாது அழகாகத்தான் இருக்கு. வசாதறனக்கு இடம் சகாடுத்த பிறகுதான், அதனுறடய உண்றம உருேம் சதரியுது" என்று, தான் சபற்ற ஞாவனாதயத்றத, ேடீ்டுத்தறலேி பகிர்ந்துசகாண்டார்.

    எந்த ஒரு வசாதறனக்கும், முகம் அழகாக இருக்கும், முதுகு, அழுக்காக, அருேருப்பாக இருக்கும். நம் எல்லாருக்கும் இந்த அனுபேம் இருந்திருக்கும். வசாதறனகற ப் பற்றி நாம் இன்னும் கூடுதலாக சத ிவுசபற, இந்த ஞாயிறு, நமக்கு ஒரு ோய்ப்றபத் தருகிறது.

    ஒவ்வோர் ஆண்டும், தேக்காலத்தின் முதல் ஞாயிறு, நமக்கு ேழங்கப்படும் றமயக்கருத்து, 'வசாதறன'. வசாதறன பற்றி மறறயுறரயில் என்ன சசால்லலாம் என்று மற்சறாரு அருள்பணியா ரிடம் நான் வகட்டவபாது, அேர் உடவன, "வசாதறன வமல் வசாதறன, வபாதுமடா சாமி" என்ற திறரப்படப் பாடறல, பாட ஆரம்பித்தார். தீர்க்கமுடியாத பிரச்சறனக ில் சிக்கிய ஒரு ேடீ்டுத்தறலேன் பாடுேதாக அறமந்துள் இப்பாடலில், வசாதறனகற அனுப்புேது கடவுள் என்ற கருத்து மறறந்துள் து.

  • வசாதறனகள் கடவு ிடமிருந்து ேருேதாக, நம்மில் பலர் எண்ணுகிவறாம்; வபசுகிவறாம். பிரச்சறனகள் நம்றமச் சூழும்வபாது, "கடவுவ , ஏன் இப்படிச் வசாதிக்கிறாய்?" என்று, கடவு ிடம் முறறயிடுகிவறாம். அல்லது, "கடவுள் ஏன்தான் இப்படி என்றனச் வசாதிக்கிறாவரா, சதரியேில்றல" என்று மற்றேர்க ிடம் புலம்புகிவறாம்.

    வசாதறனகள் கடவு ிடமிருந்து ேருகின்றனோ? என்ற வகள்ேிக்கு, இன்றறய நற்சசய்தி பதில் தருகின்றது. "இவயசு அலறகயினால் வசாதிக்கப்படுேதற்காகப் பாறல நிலத்திற்குத் தூய ஆேியால் அறழத்துச் சசல்லப்பட்டார்" (மத். 4:1) என்ற அறிமுக ேரிகற ஆய்வு சசய்யும்வபாது, இரு எண்ணங்கள் மனதில் எழுகின்றன. வசாதறனகற த் தருேது, அலறக. அச்வசாதறனகற ச் சந்திப்பதற்கு, நம்றம அறழத்துச் சசல்ேது, தூய ஆேியார். வசாதறனகற ச் சந்திக்க, கடவுள் நம்றம 'இழுத்துச் சசல்ேதில்றல', 'அறழத்துச் சசல்கிறார்' என்பது, நாம் கேனிக்க வேண்டிய கருத்து.

    இத்தறகய அறழப்றப, இறறேன், நம் முதல் சபற்வறாருக்கும் தந்தார். கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுறேயானதுமான எல்லா ேறக மரங்கற யும் (சதா.நூ. 2:9) சகாண்ட ஒரு வதாட்டத்றத, ஏவதனில் உருோக்கிய இறறேன், 'வதாட்டத்தின் நடுேில் உள் மரத்தின் கனிறய மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அறதத் சதாடவும் கூடாது' (சதா.நூ. 3:3) என்று, முதல் சபற்வறாரிடம் கட்டற யிட்டார். இறத நாம் ோசிக்கும்வபாது, மனதில், ஒரு சநருடல் எழுகிறது.

    ஒரு மரத்றத உருோக்கி, பின்னர், அறதத் சதாடக்கூடாது என்று சசால்ேதற்குப் பதில், அந்த மரத்றத அேர் பறடக்காமவலவய இருந்திருக்கலாவம! அவதவபால், பாம்றப, சூழ்ச்சிமிக்கதாய் பறடக்காமல் இருந்திருக்கலாவம! தான் பறடத்த சபண்றண, பாம்புடன் வபசேிடாமல் தடுத்திருக்கலாவம!

    கடவுள் இப்படிச் சசய்திருக்கலாவம, அப்படிச் சசய்திருக்கலாவம, என்ற பாணியில், அவ்ேப்வபாது சிந்திக்கும் நாம், வசாதறனகள், பிரச்சறனகள் என்று எதுவுவம இல்லாத ஓர் உலறக இறறேன் பறடத்திருக்கலாவம! தீறம என்றால் என்னசேன்வற அறியாதேண்ணம் மனிதர்கற உருோக்கியிருக்கலாவம! என்று, கடவுளுக்கு, அடுக்கடுக்காய் ஆவலாசறனகள் தர, முன்ேருகிவறாம்.

    பிரச்சறனகள் ஏதுமற்ற உலகில், தீறமவய அறியாத, குறறகவ இல்லாத, பறடப்பாக நாம் இருந்திருந்தால், இயந்திரகதியில் இயங்கும் 'வராவபாக்கற 'ப்வபால் (Robot) உலகில் உலேி ேந்திருப்வபாம். நன்றமறயயும், தீறமறயயும், நம் முன் றேத்து, அேற்றில் நாம் ேிரும்புேறதத் வதர்ந்சதடுக்கும் சுதந்திரத்றதயும், சக்திறயயும், இறறேன் நமக்கு ேழங்குகிறார். இதுதான் அேர் தரும் அறழப்பு.

    வசாதறன என்பது, ஆறறிவுள் மனிதர் அறனேரும் சந்திக்கும் ஓர் அனுபேம். இதற்கு, இறறமகன் இவயசு உட்பட, யாரும் ேிதிேிலக்கு அல்ல. தன் பணி ோழ்றே ஆரம்பிப்பதற்கு முன், தந்றதயாம் இறறேறன, தனிவய சந்திக்கச் சசன்றிருந்த

  • இவயசுறே, அலறகயும் சந்தித்தது. அலறக, இவயசுவுக்கு தந்த வசாதறனகளும், அேற்றற, இவயசு சந்தித்த ேிதமும், நமக்குப் பாடங்கற ச் சசால்லித்தருகின்றன.

    வசாதறனகள் அழகானறே என்பது முதல் பாடம். இவயசுேின் ோழ்றேச் சித்திரிக்கும் நாடகங்கற ப் பார்த்திருக்கிவறாம். அந்த நாடகங்க ில் காட்டப்படும் வசாதறனக் காட்சிக ில், சாத்தான், கருப்பு உறட உடுத்தி, முகசமல்லாம் கரி பூசி, தறலயில் இரு சகாம்புகவ ாடும், நீண்ட இரு பற்கவ ாடும் பயங்கரமாய் சிரித்துக்சகாண்டு ேரும். இவ்ே வு பயங்கரமாய் சாத்தான் ேந்தால், அறத ேிட்டு ஓடிேிடுவோம், அல்லது, அறத ேிரட்டியடிப்வபாம். ஆனால், ோழ்ேில் நாம் சந்தித்துள் , இனியும் சந்திக்கேிருக்கும் சாத்தான்களும், அறே சகாண்டுேரும் வசாதறனகளும், பயத்தில் நம்றம ேிரட்டுேதற்குப் பதில், கேர்ந்திழுக்கின்றன என்பதுதாவன நம் அனுபேம். அலறக தரும் வசாதறனகள், அவ்ே வு அழகானறே!

    இன்று நற்சசய்தியில் சசால்லப்பட்டுள் மூன்று வசாதறனகற யும் வமவலாட்டமாகப் பார்த்தால், அேற்றற ‘நல்ல’ வசாதறனகள் என்வற சசால்லத்வதான்றுகிறது. சகாறல, சகாள்ற , ஏமாற்றுதல் என்று, தேறான சசயல்கற ச் சசய்யச்சசால்லி, அலறக, இவயசுறேத் தூண்டேில்றல.

    நாற்பதுநாள் கடுந்தேத்றத முடித்த இவயசு சந்தித்த முதல் வசாதறன என்ன? பசியாய் இருந்த இவயசுேிடம், கல்றல, அப்பமாய் மாற்றச் சசான்னது அலறக. இவயசுேிடம் இருந்த சக்திறயப் பயன்படுத்தி, அேரது வதறேறயப் பூர்த்தி சசய்துசகாள் த் தூண்டியது சாத்தான். வதறேகள் அதிகமாகும்வபாது, அந்தத் வதறேகற உடனுக்குடன் தீர்த்துேிடத் துடிக்கும்வபாது, குறுக்கு ேழிகற த் வதடும் வசாதறனகள் அதிகமாகின்றன.

    நாம் இன்றறய உலகில் சந்திக்கும் சபரும் வசாதறன, பார்க்கும் அறனத்றதயும், பசிதீர்க்கும் அப்பமாக மாற்றும் வசாதறன. வதறேக்கும் அதிகமாக பல்வேறு பசிகற த் தூண்டும் 'நுகர்வுக் கலாச்சாரம்', காணும் அறனத்றதயும், நுகர்ேது மட்டும் வபாதாசதன்று, ேிழுங்கவும் சசால்லித்தருகிறது. இந்த நச்சுக் கலாச்சாரத்திலிருந்து நம்றம மீட்கும் ஒவர ேழி, இறறோர்த்றதறய நம்பி ோழ்ேது! சுயநலப் பசிறயேிட, இன்னும் உன்னதமான உண்றமகள், உணர்வுகள், இவ்வுலகில் உள் ன என்ற பாடத்றத, முதல் வசாதறனறய, தான் எதிர்சகாண்ட முறற ேழிவய, நமக்குச் சசால்லித்தருகிறார் இவயசு.

    இவயசு சந்தித்த இரண்டாேது வசாதறன என்ன? உலறக சேல்ேதற்கு, எந்தத் சதாந்தரவும், துன்பமும் இல்லாத குறுக்கு ேழிசயான்றற, அலறக, இவயசுவுக்குக் காட்டுகிறது. எருசவலம் ஆலயத்தின் வமலிருந்து இவயசு குதித்தால், உடவன ோனம் திறந்து, ோனதூதர்கள், ஆயிரக்கணக்கில் இறங்கி ேந்து, இவயசுேின் பாதம், தறரறயத் சதாடாமல், அேறரத் தாங்கிய ேண்ணம் தறரக்குக் சகாண்டு ேருோர்கள். உலக முடிேில் அேர் மாட்சியுடன் ேரும் காட்சிக்கு ஓர் ஒத்திறகவபால இது அறமயும். எருசவலம் மக்கள், ஏன்... உலக மக்கள் அறனேரும், இவயசுேின் சீடர்க ாகிேிடுேர்.

  • 30 ஆண்டுகள் - மறறந்த ோழ்வு, 3 ஆண்டுகள் - கடினமான பணி, இறுதி 3 நாட்கள் - கடும் வேதறன, இறுதி 3 மணி வநரம் - சிலுறேயின் சகாடூரச் சித்ரேறத... இறே எதுவும் இவயசுவுக்குத் வதறேயில்றல. மூன்று நிமிடங்கள் வபாதும். எருசவலம் ஆலய சாகசம் ஒன்று வபாதும்... உலகம், இவயசுேின் காலடியில் கிடக்கும்! சுருக்கமான ேழி... எ ிதான முயற்சி... எக்கச்சக்கமான சேற்றி.

    இவ்ேிரு வசாதறனக ிலும் சாத்தான் வசாதறனறய ஆரம்பித்த ேிதவம கேர்ச்சியாக அறமந்தது. "நீர் இறறமகன் என்றால், இந்தக் கற்கள் அப்பமாகும்படி கட்டற யிடும்"; "நீர் இறறமகன் என்றால், கீவழ குதியும்" என்று, சாத்தான் சோல் ேிடுகின்றது.

    "நீர் இறற மகன் என்றால்..." என்று சாத்தான் சசால்ேதன் ேழியாக, இறறமகன் எப்படிப்பட்டேராய் இருக்கவேண்டும் என்று, சாத்தான் இலக்கணம் எழுதுகிறது. இந்த இலக்கணத்தின்படி, இறறமகன், புதுறமகள் நிகழ்த்தவேண்டும், அதுவும் தன்னுறடய சுயத்வதறேகற நிறறவு சசய்ய, தன்றன ேி ம்பரப்படுத்திக் சகாள் , புதுறம சசய்யவேண்டும்.

    இறறமகனுக்கு சாத்தான் இலக்கணம் ேகுத்ததுவபால், நாமும் அவ்ேப்வபாது இறறேனுக்கு இலக்கணம் ேகுத்துள்வ ாம் என்பறத எண்ணிப்பார்க்கவேண்டும். கடவுள் அந்த மரத்றத பறடக்காமவலவய இருந்திருக்கலாம் என்றும், பாம்றப, சூழ்ச்சிமிக்கதாய் பறடக்காமல் இருந்திருக்கலாம் என்றும், நாம் கடவுளுக்குத் தரும் ஆவலாசறனகள், இறறேனுக்கு நாம் ேகுக்கும் இலக்கணம்!

    கல்றல அப்பமாக்கி, பசிறயத் தீர்த்துக்சகாள் தன் சக்திறயப் பயன்படுத்த மறுத்த இவயசு, பல்லாயிரம் வபரின் பசிறயத் தீர்க்க தன் சக்திறயப் பயன்படுத்தினார் என்பது நமக்குத் சதரியும். நமக்கு இறறேன் சகாடுத்துள் சக்திகற , திறறமகற எதற்காகப் பயன்படுத்துகிவறாம்? சுயத்வதறேகற நிறறவு சசய்யோ? பிறர் வதறேகற நிறறவு சசய்யோ? சிந்திக்கலாம்; இவயசுேிடம் பாடம் கற்றுக்சகாள் லாம்.

    மூன்றாேது வசாதறனயில், உலகமறனத்றதயும் இவயசுேிடம் ஒப்பறடக்க ேிரும்புேதாக அலறக சசால்கிறது. உலறக, தன் ேசமாக்க, மனுவுருசேடுத்த இவயசு, இப்படி ஒரு சந்தர்ப்பம் ேரும்வபாது, ஏற்றுக்சகாள் வேண்டியதுதாவன! அவ்ேிதம், இவயசு, உலறக தன் மயமாக்க வேண்டுமானால், அேர் சாத்தாவனாடு சமரசம் சசய்யவேண்டும்... இல்றல, இல்றல, சாத்தானிடம் சரணறடய வேண்டும். இவயசு அறத திட்டேட்டமாக மறுத்தார்; சாத்தாறன ேிரட்டியடித்தார். சாத்தான் முன் சரணறடய மறுத்த இவயசு, சிலுறேயில் சதாங்கியவபாது, "தந்றதவய, உம் றகயில் என் உயிறர ஒப்பறடக்கிவறன்" (லூக்கா 23: 46 ) என்று இறறேனிடம் சரணறடந்தார்; உலறக, தன் ேசமாக்கினார்.

    தேறான ேழிகள், தேறான சக்திகளுடன் எத்தறன முறற சமரசம் சசய்திருக்கிவறாம்? எத்தறன முறற, இேற்றிற்கு முன் சரணறடந்திருக்கிவறாம்? நல்லது ஒன்று நடக்க வேண்டுசமன்று, தீறமகற ச் சகித்துக்சகாள்ேதும், தீறமகள் நடக்கும்வபாது கண்கற மூடிக்சகாள்ேதும், இவ்ேிதம் நடப்பது, ஊவராடு ஒத்து ோழ்ேதற்காக என்று சமாதானம்

  • சசால்லிக்சகாள்ேதும், நாம் ோழ்ேில் அடிக்கடி, பார்த்து, பழகி ேந்துள் எதார்த்தங்கள். இப்படி சமரசம் சசய்ேவத, நம் ோழ்க்றகயாக மாறிேிட்டதா என்று சிந்திப்பது நல்லது.

    கண்மூடித்தனமாக நுகர்வுக் கலாச்சாரத்றதப் பின்பற்றி, சுயத்வதறேகற ப் சபருக்கிக் சகாள்ளுதல், சுயநலப்பசிறயத் தீர்த்துக்சகாள் சுருக்கு ேழிகற த் வதடுதல், சுய ேி ம்பரத்திற்காக எறதயும் சசய்தல், உலகின் தீய சக்திகவ ாடு சமரசம் சசய்தல் என்று, நம்றம கேர்ந்திழுக்கும் அழகான வசாதறனகளுக்கு நம் பதில் என்ன? இவயசுேிடமிருந்து பாடங்கற நாம் கற்றுக்சகாள் முடியுமா? கற்றுக்சகாண்டறத சசயலாக்க முடியுமா? இந்தக் வகள்ேிகளுக்குப் பதில் சசால்ல, தேக்காலம், நல்லசதாரு வநரம்.

    சொம்ைலில் பூத்த சரித்திரம் : திருத்தூதர்கள் கொலம் ைொகம் 6

    தீேிரோதியாய் இருந்த, திருத்தூதர் சீவமான் - RV

    மார்ச்,01,2017. இவயசு மறலவமல் ஏறித் தாம் ேிரும்பியேர்கற த் தம்மிடம் ேரேறழத்தார். தம்வமாடு இருக்கவும் நற்சசய்திறயப் பறறசாற்ற அனுப்பப்படவும் வபய்கற ஓட்ட அதிகாரம் சகாண்டிருக்கவும் அேர் பன்னிருேறர நியமித்தார்; அேர்களுக்குத் திருத்தூதர் என்றும் சபயரிட்டார். அேர் ஏற்படுத்திய பன்னிருேர் முறறவய, வபதுரு என்று அேர் சபயரிட்ட சீவமான், சசபவதயுேின் மகன் யாக்வகாபு,

  • யாக்வகாபின் சவகாதரரான வயாோன், அந்திவரயா, பிலிப்பு, பர்த்தலவமயு, மத்வதயு, வதாமா, அல்வபயுேின் மகன் யாக்வகாபு, தவதயு, தீேிரோதியாய் இருந்த சீவமான், இவயசுறேக் காட்டிக்சகாடுத்த யூதாசு இஸ்காரிவயாத்து என்வபார் ஆேர் (மாற்.3:13-19) என, நற்சசய்தியில் ோசிக்கின்வறாம். இவயசு அறழத்த பன்னிரு திருத்தூதர்கள் பல்வேறு பின்னணிகற க் சகாண்டிருந்தேர்கள். உவராறம வபரரசுக்கு ேரிதண்டும் வேறல சசய்தேர் மத்வதயு. தீேிரோதியாய் இருந்த சீவமானும், ேித்தியாசமான சூழலிலிருந்து ேந்தேர்தான். அக்காலத்தில், புனித பூமி, உவராறமப் வபரரசின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தவபாது, யூதத் தீேிரோதிகள், தங்க ின் நாட்டின் மீது தீேிரப் பற்றுக்சகாண்டிருந்தேர்கள் மட்டுமல்ல, சகரில்லா யுக்திக ாலும், பயங்கரோத முறறக ாலும், சகாறலக ாலும், பதுங்கியிருந்து தாக்குேதாலும், எந்த ேழியிலாேது உவராறமயர்கற , புனித பூமிறய ேிட்டு சே ிவயற்ற உறுதி சகாண்டிருந்தேர்கள். யாவேறேத் தேிர வேறு எந்த அரசரும் தங்களுக்கு கிறடயாது, எருசவலம் தேிர, வேறு எேருக்கும் ேரி சசலுத்தத் வதறேயில்றல. தீேிரோதிறயத் தேிர வேறு நண்பர் இல்றல என்ற ேிருதுோக்றகக் சகாண்டிருந்தேர்கள் என ேரலாற்று ஆசிரியர் Josephus எழுதியிருக்கிறார்.

    திருத்தூதர் சீவமான், தீேிரோதியாய் இருந்த சீவமான் என்று நற்சசய்தியில் ோசிக்கிவறாம். சீவமாறன இவ்ோறு குறிப்பிடுேதால், இேர், அக்கால யூதத் தீேிரோத அறமப்வபாடு சதாடர்பு சகாண்டிருந்தேர் என்று அர்த்தமல்ல. ஆனால், சீவமான், இவயசுறேப் பின்சதாடர்ேதற்கு முன், யூதச் சட்டத்தின் மீதும், கனாவனயச் சட்டத்தின் மீதும் தீேிரப் பற்றுக் சகாண்டிருந்தேர். வமலும், திருத்தூதர் வபதுருேிலிருந்து இேறரப் பிரித்துக் காட்டுேதற்காக, இேர், தீேிரோதியாய் இருந்த சீவமான் என்று சுட்டிக்காட்டப்படுகிறார். அவதாடு, இேர், கனாவனயராகிய சீவமான் என்றும் அறடயா ப்படுத்தப்படுகிறார் என்று ேிேிலிய அறிஞர்கள் சசால்கின்றனர். திருத்தூதர் சீவமானுறடய சபயர் ேிேிலியத்தில் அதிகம் காணப்படேில்றல. இவயசுேின் பன்னிரு திருத்தூதர்கள் சபயர் குறிப்பிடப்பட்ட இடங்க ில் இேரது சபயரும் உள் து. இவயசு சதாழுறகக் கூடத்தில் கற்பித்தவபாது, அறதக் வகட்ட பலர் ேியப்பில் ஆழ்ந்து, யாக்வகாபு, வயாவச, யூதா, சீவமான் ஆகிவயார் இேருறடய சவகாதரர் அல்லோ? (மாற்.6,3) எனக் வகட்டவபாது, இேரது சபயர் இடம்சபறுகின்றது. கத்வதாலிக்க கறலக்க ஞ்சியத்தின்படி, தீேிரோதியாய் இருந்த சீவமானும், எருசவலம் சிமிவயானும் ஒவர ஆள் எனவும், இேர் இவயசுேின் உறேினராக இருந்திருக்கலாம் எனவும் சதரிகிறது. மற்சறாரு மரபுப்படி, திருத்தூதர் சீவமான், எருசவலமின் இரண்டாேது ஆயராகப் பணியாற்றியேர் எனத் சதரிகிறது.

    திருத்தூதர் சீவமான், திருத்தூதர் யூதா தவதயுவுடன் வசர்ந்து நற்சசய்திப் பணியாற்றினார் என்பது மற்சறாரு மரபு. வமற்கத்திய கிறிஸ்தேத்தில், இேர்கள் இருேரது ேிழாவும் அக்வடாபர் 28ம் வததி சிறப்பிக்கப்படுகிறது. இேர், எகிப்தில் நற்சசய்தி அறிேித்த பின்னர், சபர்சியா, அல்லது அர்வமனியா அல்லது சபய்ரூட்டில் திருத்தூதர் தவதயுவுடன் வசர்ந்து நற்சசய்திப் பணியாற்றினார் எனவும், இவ்ேிருேரும், கி.பி. 65ம் ஆண்டில், மறறசாட்சிக ாகக் சகால்லப்பட்டனர் எனவும், இேறரப் பற்றி பாரம்பரியமாகச் சசால்லப்படுகிறது. இேர் எருசவலம் ஆயராகப் பணியாற்றியவபாது, சிலுறேயில்

  • அறறயப்பட்டு சகால்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. திருத்தூதர் சீவமான், மத்திய கிழக்குப் பகுதி முழுேதிலும், ஆப்ரிக்காேிலும் பயணம் சசய்து நற்சசய்திறய அறிேித்தார். இேர், சமாரியாேில் சிலுறேயில் அறறயப்பட்டார் என்று, எத்திவயாப்பியக் கிறிஸ்தேர்கள் சசால்கின்றனர். சீவமானும், தவதயுவும், சபர்சிய நாட்டின் Suanir எனுமிடத்தில், நடந்த சிறல ேழிபாட்டுக்கு எதிராகக் குரல் சகாடுத்ததால், தவதயு ஈட்டியால் குத்தப்பட்டு சகால்லப்பட்டார் எனவும், சீவமான் இரம்பத்தால் பாதியாக அறுக்கப்பட்டு சகால்லப்பட்டார் எனவும் Justus Lipsius என்பேர் எழுதியிருக்கிறார். எனினும், சீவமான், ஜார்ஜிய அரறசச் வசர்ந்த Iberiaேின் Weriosphoraல் மறறசாட்சியாகக் சகால்லப்பட்டார் என்று, Chorene நகர் வமாசஸ் எழுதியிருக்கிறார்.

    திருத்தூதர் சீவமான், கி.பி ஐம்பதில் பிரித்தானியாவுக்கு நற்சசய்தி அறிேிக்கச் சசன்றார். அப்வபாது பிரித்தானியா, உவராறமப் வபரரசின் ஆட்சியின்கீழ் இருந்தது. அந்நாட்டில், Caistor எனுமிடத்தில், அதாேது, தற்வபாறதய Lincolnshireல், மறறசாட்சியாகக் சகால்லப்பட்டார் என்றும் ஒரு பாரம்பரியம் சசால்கிறது. இவயசுறே, இஸ்லாமின் இறறோக்கினராக ஏற்கும் முஸ்லிம் மதத்தேரின் மரபுப்படி, திருத்தூதர் சீவமான், ேட ஆப்ரிக்காவுக்கு அப்பாலுள் Berbersவுக்கு, நற்சசய்திறய அறிேிக்க அனுப்பப்பட்டார். ேட ஆப்ரிக்க நாடுக ில் ஓர வு கிறிஸ்தே மதம் குறித்த ேிழிப்புணர்றே ஏற்படுத்திய பின்னர், வபாதிக்கும் பணிக்காக, பலறரத் வதர்ந்சதடுத்தார். அேர்க ிடம் சபாறுப்றப ஒப்பறடத்து ேிட்டு, இஸ்சபயின் நாட்டுக்குப் பயணமானார் என்று சதரிகிறது.

    சமாத்தத்தில், திருத்தூதர் சீவமான், இவயசுேின் மீது சகாண்ட நம்பிக்றகயினாலும் சசபத்தினாலும், அறனத்து இடர்கற யும் தகர்த்து தன்னுறடய பணிறயத் சதாடர்ந்து சசய்து சகாண்வட இருந்தார். இறுதியில், இவயசுவுக்காகக் சகால்லப்பட்டார். இேரின் உடல் இரம்பத்தால் துண்டு துண்டாக அறுக்கப்பட்டு, ஈட்டியால் குத்தப்பட்டதாகவே சபாதுோக நம்பப்படுகிறது. இத்திருத்தூதர், இரம்பத்றதக் சகாண்டிருப்பேராகச் சித்தரிக்கப்படுகிறார். இேர், வதால் பதனிடும் சதாழிலா ரின் பாதுகாேலர்.

    சிந்திக்க சசயல்ைட : தவக்கொலம் ஒரு புனிதமொன கொலம். WhatsApp / திருச்சபை சசய்திகள் மனிதன் இறறேறன அதிகம் வதடுகின்ற காலம் தேக்காலம். இக்காலத்திவல நாம் ஒறுத்தல் முயற்சிகளும் தேமுயற்சிகளும் சசய்ய சேண்டுசமன்று திருச்சறப நமக்கு எண்பிக்கின்றது. இங்கு ஒருசில ஒருத்தல் முயற்சிகற யும் தே முயற்சிகற யும் உங்கள் முன் பணிந்து சமர்ப்பிக்க படுகிறது. இறேசயல்லாம் இத் தேக்காலத்திவல உங்களுக்கு பயனுள் தாக இருக்கும். உங்கள் ோழ்றேப் புனிதப்படுத்தும் உங்கள் ோழ்ோனது இறறேவனாடு ஒன்றாக இறணேதற்கு இது உதேியாக இருக்கும் என்பதில் எந்த சந்வதகமுமில்றல.

    1. தேறாமல் இக்காலம் முழுேதும் ஒவ்சோரு நாளும் திருப்பலியில் பங்வகற்று நற்கருறண உட்சகாள் ல். அடிக்கடி திருப்பலியில் பங்சகடுத்தல்.

    2. வேதாகமத்றத இக்காலத்தில் ஒவ்சோரு நாளும் ோசிக்கப் பழகுேது.

  • 3. சேள் ிக்கிழறமக ில் இவயசுேின் பாடுகற வேதாகமத்தில் ோசித்துத் தியானிக்கலாம்.

    4. சேள் ிக்கிழறமக ில் ஒருசந்தி - சுத்த வபாசனம் கறடப்பிடிக்க வேண்டும். முடிந்தால் இக்காலம் முழுேதும் சுத்த வபாசனம் கறடப்பிடிக்கலாம்.

    5. சேள் ிக்கிழறமக ில் சிலுறேப் பாறதறய சசபித்தல்... முடிந்தால் ஒவ்சோரு நாளும்.

    6. ஒவ்சோரு நாளும் சஜபமாறல சசால்லுதல்.

    7. வநரம் கிறடக்கும் வபாது நற்கருறண ஆண்டேறர சந்தித்தல்.

    8. குடும்ப இரவுச் சசபம் சசால்ல ஆரம்பிக்காதேர்கள் இக்காலம் முழுேதும் சசால்ல முயற்சித்தல்.

    9. மனேல்ய சஜபத்றத அடிக்கடி சசால்லுதல். உதாரணமாக : இவயசுவே என் வமல் இரக்கமாயிரும். இவயசுவே நான் பாேி. இவயசுவே உம் இரத்தம் என்றன கழுேட்டும் . உம் பாடுகள் என்றனத் வதற்றட்டும்.

    10. துன்ப துயரத்தில் இருப்வபார் இவயசுேின் பாடுகற தியானித்து, ஆறுதலும் நம்பிக்றகயும் அறடதல்.

    11. பாேசங்கீர்த்தனத்றத அடிக்கடி சபற முயற்சித்தல்.

    12. கிறடக்கும் வநரத்றத ேணீாக்காமல் ஆன்மீக ே ர்ச்சிக்காக பயன்படுத்துதல்.

    13. மது அருந்துதல், புறகப்பிடித்தல் இேற்றற தேிர்க்க முயற்சித்தல்.

    14. சதாறலக்காட்சி வதறேயற்ற புத்தகங்கள் ோசித்தல், இேற்றில் கட்டுப்பாட்றட சகாண்டுேர முயற்சித்தல்.

    15. கிறடக்கும் அடிப்பறடச் சம்ப த்தில் பத்தில் ஒரு பகுதிறய இறறப்பணிக்கு சசலவு சசய்தல்.

    16. காறல, மாறல, நண்பகல் உணவுகளுக்கிறடவய பயன்படுத்தப் படும் கு ிர்பானம், வதனரீ், சிற்றுண்டி முதலியேற்றறத் தேிர்த்தல்.

    17. வநாயா ிகற ச் சந்தித்து ஆறுதல் சசால்லுதல்.

    18. சமாதான குறறவுடன் ோழும் குடும்பத்தில் சமாதானத்றத ஏற்படுத்த முயற்சித்தல்.

    19. அடிக்கடி சசய்யும் பாேத்றத - தேறற ேிலக்குதல்.

    20. ேிருப்பமான உணறே ேறகயில் கட்டுப்பாட்றடக் சகாண்டு ேருதல்.

  • 21. ஒவ்சோரு நாளும் ஏதாேது சிறு உதேி சசய்தல்.

    22. எ ிறமறயக் கறடப்பிடிக்க வேண்டும். ஆடம்பர நறட உறட நறக அழகு சாதனங்கற அகற்றுதல்.

    23. மனத்தாங்கல் உள்வ ாறர மன்னித்து அன்புடன் பழகுதல்.

    24. அநியாய ேட்டி ோங்காமல் பிறறரத் துன்பத்திற்கு உள் ாக்காமல் இருப்பது.

    25. ஒருசந்தி நாட்க ில் ஏறழகளுக்கு உதவுதல்.

    26. ஆணேத்றத அகற்றி தாழ்ச்சிவயாடு இருத்தல்.

    27. சகட்ட சிந்தறனயின்றி சகட்ட ோர்த்றதகள் வபசாதிருத்தல்.

    28. தன்னடக்கம் கண்ணடக்கம், ோயடக்கம், சசேியடக்கம், புலனடக்கம் வமற்சகாண்டு கற்புக்குப் பங்கம் ேராமல் இவயசுேின் உயரிய நாம சஜபம் சசால்லுவோம் "இவயசு இவயசு இவயசு இவயசுவே ோரும் என்னில் தங்கும். என்றன ஆளும். என்னில் நிறறயும். என்னில் நீர் பாரும் என் வபச்சு உமதாக இருக்கட்டும். என் நீர் ேழியாய் சசயலாற்றும் ."

    29. நாம் எடுத்து றேக்கின்ற அடுத்த அடி ஆண்டேருக்கு என நடப்வபாம். இடது பாதம் எடுத்து றேக்றகயில் இவயசுவே உமக்குப் புகழ் ேலது பாதம் எடுத்து றேக்றகயில் இவயசுவே உமக்கு நன்றி. மீண்டுமாக, அடுத்த அடி எடுத்து றேக்றகயில் இவயசுவே எனது பாேங்கற மன்னியும். அடுத்த அடிக்கு இவயசுவே உலகினர் அறனேரது பாேங்கற யும் மன்னியும் என்று சசால்லுவோம், இறற இரக்க மன்றாட்டு மாறலறய நிறனவு கூர்ந்து சஜபிப்வபாம்.

    30. அறனத்து உலக திருஅறேவயாடு இறணந்து திருத்தந்றதயின் கருத்துக்களுக்காக, உலக சமாதானத்திற்காக, ேறட்சி நீங்கி உழேர் மனம் கு ிர மறழ கிறடக்க , இயற்றகறய பாதுகாக்க , ேறியேர் எ ியேர் ோழ்வு ஏற்றம் சபற, கருச்சிறதவுகள் நறட சபறாமல் தடுக்க, உரிறம ோழ்வு இழந்து தேிக்கும் அப்பாேி ஏறழ மக்கள் உரிறம ோழ்வு சபற சதாடர் இறற வேண்டல்க ில் ஈடுபடுவோம். \

    ோசகர்கள் உேந்த ிக்கும் நன்சகாறடவய எமது பணிக்கு நிதி ஆதாரம் ...

    [Message clipped] View entire message

    https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=fbabca139d&view=lg&msg=15a99cbbb9193ea6