40
த ர T15 ஆ சதா T180 01 மரர மா 2018 வே 23 | கான 8 : மஹாரய ரதர ோ அேக அளாட வேே வதக மாத ப

மதுரமுரளி - madhuramurali.orgmadhuramurali.org/dual/pdf/MARCH 2018 MM - final.pdf · மதுரமானமஹனீயர் டாக்டர் ஆ பாக்யநாதன்

  • Upload
    others

  • View
    0

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • தனி பிரதி T15ஆண்டு சந்தா T180

    01

    மதுரமுரளிமார்ச் 2018 வேணு 23 | கானம் 8

    ஸ்ரீ ஹரி:

    மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்ோமிஜிஅேர்கள் அருளாசியுடன் வேளிேரும்

    வதய்வீக மாதப் பத்திரிகக

  • காஞ்சீபுரம் அருகில் அகமந்துள்ள திருப்புட்குழி திவ்யவதசம், ஸ்ரீ மரகதேல்லி தாயார் ஸவமத ஸ்ரீ விஜயராகேஸ்ோமி திருக்வகாயில்

    ஸம்ப்வராக்ஷணம் 22 January அன்று நகடவபற்றது. ஸ்ரீ ஸ்ோமிஜியின் ப்வரரகணயின்படி நம் ஸத்ஸங்கத்கதச் வசர்ந்த ஸ்ரீ ப்ரஸன்னா - ஸ்ரீமதி அனிதா தம்பதியினரால் (ஸ்ரீ தீனதயாளன் அேர்களின் மாப்பிள்கள மற்றும் மகள்) ராஜவகாபுர ககங்கர்யம்

    சிறப்பாக வசய்யப்பட்டது.

    மதுரமுரளி 02 மார்ச் 2018

  • ப ாருளடக்கம்

    மதுரமான மஹனீயர் - 264

    கம்பீர ஸ்ரீனிோசன்

    நான்கு சம்பாஷகனகள்

    நீத்தாகரப் வபால் திரி

    ஒரு உன்னத உகரயாடல்

    பாலகர்களுக்கு ஒரு ககத

    மாதம் ஒரு சம்ஸ்க்ருத ோர்த்கத

    பாரம்பரிய வபாக்கிஷங்கள்

    கசதன்ய மஹாப்ரபு

    படித்ததில் பிடித்தது

    மதுரமுரளிவேணு 23; கானம் 8

    ஹவர ராம ஹவர ராம ராம ராம ஹவர ஹவர

    ஹவர க்ருஷ்ண ஹவர க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹவர ஹவர

    5

    8

    9

    11

    14

    17

    29

    31

    33

    35

    மதுரமுரளி 03 மார்ச் 2018

  • முன் அட்கட:

    வசங்கனூர் ஸ்ரீ ஸ்ரீனிோச வபருமாள்

    பின் அட்கட:

    ஸ்ரீரங்கம் கருட வசகேயில் ஸ்ரீ ப்வரமிக வேதாஸ்ரமம் வேதபாடசாகல

    வித்யார்த்திகளுடன் ஸ்ரீ ஸ்ோமிஜி

    மதுரகீதம்பகேன் நாமவம பகோன் அருகள ராகம்: ஷண்முகப்ரியா தாளம்: ஆதி

    பல்லவிபகேன் நாமவம பகோன் அருகள வபற்றுத்தந்திடுோய் நீவய

    அனுபல்லவிஅன்கன தந்கத ஆசான் உறவினர்வதாழன் எல்லாம் எனக்கு நீவய

    சரணம்பக்குேம் இல்லாத எந்தகனபக்குே படுத்தி அக்ககறயுடன் தக்க தருணத்தில் யமுகன துகறேகனஎந்தன் பக்கத்தில் நிறுத்திடுோவய

    மதுரமுரளி 04 மார்ச் 2018

  • மதுரமான மஹனீயர்டாக்டர் ஆ பாக்யநாதன்

    பிப்ரேரி மாதம் 16-ந் வததி, திருச்சி நாமத்ோரில்,மாகல ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்களின் சத்சங்கம் நகடவபற்றது.முன்னூறுக்கும் வமற்பட்ட பக்தர்கள் இதில் கலந்துவகாண்டார்கள்.முதலில், திருச்சி வகாபகுடீரத்கதச் வசர்ந்த குழந்கதகள், ஸ்ரீமத் பாகேதஸ்வலாகங்ககளச் வசால்லியும் மதுரகீதங்கள் பாடியும் காண்பித்தார்கள்.அதன்பிறகு, ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்கள், இகற நாமத்தின் இனிகமகயயும்எளிகமகயயும் விேரித்து, சபரி வமாக்ஷம் பற்றி உபன்யாசம்வசய்தார்கள். ேந்தேர்களுக்வகல்லாம் பிரசாதம் வகாடுக்கப்பட்டது.சத்சங்கம் முடிந்த பிறகு, அன்று வேள்ளிக்கிழகமயாக இருந்ததால்வகாவிலுக்குச் வசன்று ஸ்ரீ ரங்கநாதகரயும் தாயாகரயும் தரிசனம்வசய்துவிட்டு ேந்தார்கள்.

    பிப்ரேரி பதிவனழாம் வததியன்று, தஞ்சாவூர் வசன்று,ஆண்டாள் கல்யாண மண்டபத்தில் மாகல சத்சங்கம் நிகழ்த்தினார்கள்.நாமகீர்த்தனத்திற்கு ேசமாகி பகோன் அந்த இடத்திற்வகேந்துவிடுகின்றான் என்பகத நிரூபிக்கும் நாமவதேரின் சரித்திரத்கதச்வசால்லி எல்வலாகரயும் சந்வதாஷப்படுத்தினார்கள். ேந்திருந்தஅகனேருக்கும் பிரசாதம் வகாடுக்கப்பட்டது. அகதத் வதாடர்ந்துதஞ்சாவூர் ஸ்ரீ நேநீத க்ருஷ்ணன் வகாவிலுக்குச் வசன்று ஸ்ோமிதரிசனம் வசய்தார்கள். சிறிது வநரம் நேநீத க்ருஷ்ணனின்கீர்த்தனங்ககளப் பாடினார்கள். தஞ்சாவூர் நாமத்ோருக்காக புதியதாகோங்கியிருக்கக்கூடிய இடத்கதப் பார்த்தார்கள். அது, பகழயகட்டிடமாக இருப்பதால் அகத இடித்துவிடச் வசால்லிவிட்டார்கள்.அன்று இரவு, பக்தர் ஸ்ரீ ராஜவகாபாலன் அேர்கள் வீட்டில்தங்கினார்கள்.

    மறுநாள் காகல நான்கு மணிக்வகல்லாம் எழுந்திருந்து,ஸ்ரீரங்கத்தில் வதப்பத்திருவிழாவின் ஆரம்ப உத்ஸேத்கத வசவிக்க, ஸ்ரீஸ்ோமிஜி அேர்கள் புறப்பட்டார்கள். அன்று காகல ஸ்ரீ ரங்கநாதர்,வேண்பட்டு உடுத்தி, பாண்டிய பதக்கம், பாண்டியக் வகாண்கட

    மதுரமுரளி 05 மார்ச் 2018

    ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களின் அந்தரங்க செயலாளர்

  • இகேககளச் சாற்றிக்வகாண்டு, ஒரு காசு மாகலயும், ஒட்டியாணமும்,சந்திரகட்ட மாகலயும் சாற்றி அழகாக புறப்பாடு கண்டருளினார்.புறப்பாட்கடப் பார்த்து ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்கள் அப்படி ஒரு ஆனந்தம்அகடந்தார்கள். அங்கிருந்து ரங்கவிலாஸ் மண்டபத்திற்கு எழுந்தருளியபகோன் ஸ்ரீ ரங்கநாதகர, அன்று முழுேதும் ஒரு கிளிக்கூண்டிற்குள்எழுந்தருளச் வசய்தனர். மாகல ேகரயில் அந்தக் கிளிக்கூண்டிவலவயஎழுந்தருளியிருந்தார் பகோன். பிறகு, வேள்ளி ஹம்ஸ ோஹனத்தில்மாகல புறப்பாடு கண்டருளினார்.

    கத மாத உத்சேத்தின்வபாழுது, மாசி மாதஉத்ஸேத்தின்வபாழுதும் நம்முகடய வேத பாடசாகல அகமந்துள்ளவீதியிவலவய பகோன் புறப்பாடு கண்டருளுோர். ஸ்ரீ ஸ்ோமிஜி, மிகவும்சந்வதாஷத்துடன், தினமும் பாடசாகல ோசலில் நின்றுவகாண்டு,பக்தர்களுடன் மஹாமந்திர கீர்த்தனம் வசய்துவகாண்வட வபருமாகளவசவிப்பார்கள். அதற்கடுத்த சில நாட்களில், வேள்ளி ஹனுமந்தோகனம், கற்பக விருக்ஷ ோகனம், வேள்ளி கருடோஹனம்ஆகியேற்றில் பகோன் புறப்பாடு கண்டருளினார்.

    கருடோஹனத்தன்று, நம் பாடசாகல ோசலில்வபரியதாகப் பந்தல் வபாடப்பட்டு, ோகழ மரங்கள் கட்டி, மாவிகலவதாரணங்கள் கட்டி, ேண்ண விளக்குகளால் அலங்காரம் வசய்து,கருடோஹனத்தில் ேரும் பகோனுக்கு ேரவேற்பு அளிக்கப்பட்டது.நூற்றுக்கணக்கான பக்தர்கள் நாமசங்கீர்த்தனம் வசய்துவகாண்வடபகோகன வசவித்தார்கள்.

    “அன்று கவஜந்திரன் கூப்பிட்ட உடவன கருடோஹனத்தில் ஓடி ேந்தாவன! இதுவபால், கூப்பிட்ட குரலுக்கு ஓடி ேரும்வதய்ேம் வேறு யார் உண்டு” என்று நிகனத்து ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்கள்கண்ணீர் ேடித்தார்கள். அன்று காகல பாடசாகல குழந்கதககளஅகழத்துக்வகாண்டு ேனத்துகறயினரால் நடத்தப்படும் ேண்ணத்துப்பூச்சிபூங்காவிற்குச் வசன்றார்கள்.

    22-ந் வததி காகல, பல்லக்கில் பகோகன தரிசனம்வசய்துவிட்டு, அங்கிருந்து கிளம்பி ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்கள்,கணபதிஅக்ரஹாரம் வசன்றார்கள். அங்கு பிள்களயாகர தரிசனம்வசய்துவிட்டு, ஆடுதுகற என்ற திவ்யவதசத்திற்கு ேந்து ஸ்ரீ ஜகத்ரக்ஷகவபருமாகள வசவித்தார்கள். வபருமாள் முன்பாக சில மணி வநரங்கள்அமர்ந்து கீர்த்தனம் வசய்துவகாண்டிருந்தார்கள். வகாவிலுக்குள் புதர்மண்டி, மதில் சுேர்களில் எல்லாம் அரசமரம் நுகழந்திருந்தது.

    வபருமாளிடம் பிரார்த்தகன வசய்யும்வபாழுது,“திவ்யவதசங்கவளல்லாம் நல்ல நிகலக்கு ேரவேண்டும். நிகறயஅர்ச்சகர்கள் ககங்கர்யத்திற்கு ேந்து பூகஜ, உத்ஸேங்கள் எல்லாம்

    மதுரமுரளி 06 மார்ச் 2018

  • கிரமமாக நடக்க வேண்டும். அதற்கான ேழிகய நீவய வசய்துவகாள்ளவேண்டும். சீக்கிரமாக ஸம்ப்வராக்ஷணத்கத நடத்திக்வகாள்ள வேண்டும்”என்று பிரார்த்தகன வசய்து கண்ணீர்விட்டார்கள்.

    “தன்கன ஒரு விஷ்ணு பக்தன்” என்றுவசால்லிக்வகாண்டு சிதிலமான வகாவில்ககளப் பார்க்கும்வபாழுது மிகுந்தவேதகன ஏற்படுகின்றது என்றும், தன்னால் சும்மா இருக்க முடியவில்கலஎன்றும், இகேககள எல்லாம் பகோவன சரி வசய்துவகாள்ள வேண்டும்என்றும், ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்கள் பிரார்த்தகன வசய்து அழுதார்கள்.

    “இந்த நிகல இப்படித்தான் இருக்கும் என்றால்,உன்னிடம் என்கன அகழத்துக்வகாள். உன்னுகடய வகாவில்களில் இந்தநிகலகயப்பார்த்து என்னால் சகித்துக்வகாள்ள முடியவில்கல.இப்வபாழுவத இப்படி இருக்கின்றது என்றால், இனி ேருங்காலங்களில்எப்படி இருக்குவமா? என்ற கேகல என் மனகத ஆட்வகாள்கிறது”என்றும் ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்கள் வபருமாளிடம் வேண்டிக் வகாண்டார்கள்.அங்கிருந்து கிளம்பி கபிஸ்தலம் என்ற திவ்யவதசத்திற்கு ேந்து “ரமாமணிஸவமத ஸ்ரீ ஆற்றங்ககர கண்ணகன” வசவித்துவிட்டு, வகாவிந்தபுரம்ேந்தார்கள். அன்று வியாழக்கிழகமயாக இருந்ததால் ஸ்ரீ பகேன்நாமவபாவதந்த்ராள் அேர்கள் அதிஷ்டானத்திற்குச் வசன்று தரிசனம்வசய்தார்கள்.

    ஆடுதுகற வபருமாள் வகாவிலில் புதர் மண்டியிருப்பகதப்பார்த்த ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்களுக்கு, இரவு முழுேதும் தூங்கப்பிடிக்கவில்கல. மறுநாள், காகல எழுந்ததும், வேங்கவடசகனக்கூட்டிவகாண்டு, மீண்டும் வநராக ஆடுதுகற வசன்றார்கள்.வபருமாளுக்கு சந்தனாதி கதலம், புது ேஸ்த்ரங்கள், புஷ்பமாகலகள்சாற்றப்பட்டன. அங்கிருந்த ராவஜஷ் என்ற ஒரு பக்தகரக் வகாண்டுமுடிந்த அளவிற்கு மரங்கள் சுேர்களிலிருந்து அகற்றப்பட்டன. இந்தமாதத்திற்குள் உழோரப்பணி நகடவபறவும் ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்கள்ஏற்பாடு வசய்திருக்கின்றார்கள். அங்கு அகண்ட மஹாமந்திர கீர்த்தனம்நடக்கவேண்டும் என்றும் ஆகசப்பட்டுக்வகாண்டிருக்கிறார்கள். ஸ்ரீஜகத்ரக்ஷககன வசவித்துவிட்டு, கபிஸ்தலம் ேந்தவபாழுது, மதியம் ஒருமணிக்குவமல் ஆகிவிட்டதால் வகாவில் சாத்தப்பட்டிருந்தது. மறுநாள்காகல நமது திருநாங்கூர் பாடசாகலயில் படிக்கும் ஸ்ரீ ஆராேமுதன்வகாவில் பட்டாச்சார்யாகர அனுப்பி கபிஸ்தலம் வகாவிலுக்கும் கதலம்,ேஸ்திரம், புஷ்பங்கள் எல்லாம் சமர்ப்பிக்கப்பட்டது.

    24-ந் வததி காகலயில் வசங்கனூரில் ேழக்கம்வபால்வராஹிணி புறப்பாடு நகடவபற்றது. அன்று சனிக்கிழகமயாக இருந்ததால்முன்னூறுக்கும் வமற்பட்ட பக்தர்கள் கலந்துவகாண்டார்கள். மாகல ஸ்ரீஸ்ோமிஜி ஆஸ்ரமம் ேந்து வசர்ந்தார்கள்.

    மதுரமுரளி 07 மார்ச் 2018

  • வசங்கனூர் ப்ரும்வமாத்ஸேம் 2018. அன்று யாகன ோகனத்தில் வபருமாள் எழுந்தருளினார். யாகன,

    பஜகன, வேதபாராயணம், பிரபந்த பாராயணம், மங்கள ோத்தியம் என்று மிகவும் அழகாக நடந்தது. அன்று

    இரவு புறப்பாடு ஞாபகமாகவே இருந்தது. இரவு தூக்கத்தில் ஒரு அருகமயான கனவு. அந்தக் கனவில் திருவேங்கடமுகடயானின் ஏழு மகலகளும் வதரிந்தது.

    அடர்ந்த காட்டுப்பிரவதசம். வபௌர்ணமி நிலவு ஆகாயத்தில் பிரகாசித்துக் வகாண்டிருக்கின்றது. அந்த அடர்ந்த காட்டில் விதம் விதமான வதேதாவலாகத்து

    ோத்திய சப்தங்கள் வகட்கின்றன. வமலிருந்து புஷ்பங்கள் வகாட்டுகின்றன. அந்தக் காடுகளின் இகடவய ஆன

    பாகதயில் வதேர்கள் புகடசூழ அழகான ஒரு கம்பீரமான யாகன மீது வகாடி மன்மதனுக்கு நிகராக

    ஸ்ரீநிோஸன் அழகாக அமர்ந்து ேருகின்றான். ஸ்ரீநிோஸன் தகல நிகறய வகசம். ேதனத்தில் அழகான

    அதரம். இகழந்வதாடும் புன்முறுேல். வகாமளமான திருேடிகள். யாகனயின் தந்தங்கவளா நீண்டு தகர

    ேகரயில் உள்ளது; நல்ல வேண்கம. வபரிய காதுகள், மஸ்தகம். பலர் தீப்பந்தங்கள் பிடித்துக் வகாண்டு ேருகின்றார்கள். உடன் ேருபேர்கள் சிலருக்கு

    இறக்கககள் உள்ளன. சிலர் பறந்தபடிவய குகட பிடித்து ேருகின்றார்கள். சிலர் ஆடுகின்றார்கள். சிலர்

    பாடுகின்றார்கள். அந்த யாகனவயா கம்பீரமான நகட வபாட்டுக் வகாண்டு நடந்து ேருகின்றது. அந்தக் காட்சி

    பார்ப்பதற்வக மிகவும் ஆனந்தமாக இருந்தது. காகல எழுந்த பிறகும் வேகு வநரம்

    இவத ஞாபகமாகவே இருந்து ேந்தது.

    மதுரமுரளி 08 மார்ச் 2018

    கம்பீர ஸ்ரீனிவாசன்- அற்புத புறப்பாடு

    -ஸ்ரீ ஸ்வாமிஜி

  • அன்பர்:ஸ்ோமிஜி, நமது ஸம்ப்ரதாயத்கதப் பற்றி நீங்கள்

    ஒவர ேரியில் கூற இயலுமா?

    ஸ்ரீஸ்ோமிஜி:நமது குருநாதர் பரனூர் மஹாத்மா

    ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்வரமி மகராஜ் அேர்கள். அேவர நமது ஸம்பிரதாயஸ்தாபகாசார்யராோர். ஸம்ப்ரதாயம் பிவரமிக ஸம்ப்ரதாயம். இந்தநமது ஸம்ப்ரதாயத்கதப் பற்றி ஒவர ஒரு ேரியில் வசால்லவேண்டும்என்றால் To love, To help! (அன்பு வசய்ய, வசகே வசய்ய)கண்ணனிடம் அன்பு வசலுத்துவோம்! அகனேருக்கும்மஹாமந்திரத்கதக் வகாடுத்து உதவி வசய்வோம்!

    தானத்திவல சிறந்தது ஞான தானம் என்று பகோன்கீகதயில் வசால்லியிருக்கிறான். அன்னதானம் வசய்தால் அது ஒருவேகளக்குத்தான். உகடககள தானம் வசய்தால், அது சிலநாட்களுக்கு மட்டுவம! கல்விகய தானம் வசய்தாலும், சிலேருடங்களுக்குத்தாவன! ஆனால் மஹாமந்திரத்கதக் வகாடுப்பவதா,அேர்களது உலக விஷயமான அத்தகன வதகேககளயும் பூர்த்திவசய்ேவதாடில்லாமல், பரகதிக்கும் ேழி ேகுக்கும். நாம் தினமும்விடாமல் வசய்ய வேண்டியவதல்லாம் மஹாமந்திரக் கீர்த்தனம்வசய்ேது மட்டுவம.

    நான்கு சம்பாஷனைகள்

    4

    மதுரமுரளி 09 மார்ச் 2018

  • முடிந்தால் மஹாமந்திரக் கீர்த்தனத்வதாடு, ஸ்ரீ ராதா க்ருஷ்ணயுகளத்திற்குப் பூகஜகள் வசய்யலாம். வமலும் முடிந்தால், தினமும்ஸ்ரீமத் பாகேதத்தில் இரண்டு அல்லது மூன்றுஅத்யாயங்ககளயாேது பாராயணம் வசய்யலாம். இன்னும் சற்றுமுடியும் என்றால், பிருந்தாேன யாத்திகர வசல்லலாம். சில நாட்கள்அங்கு தங்கவும் வசய்யலாம். ஆனால், இேற்றுள் மஹாமந்திரக்கீர்த்தனவம மிகவும் இன்றியகமயாததாகும்.

    அன்பர் ேணங்கிவிட்டு மிகவும் வநகிழ்ந்த மனதுடன்அந்த அன்பர் கிளம்பிச் வசன்றார். அேரது நகடயில் இருந்தஉற்சாகம், அேர் ஸ்ோமிஜி மீது வகாண்டிருந்த நம்பிக்கககயவேளிப்படுத்துேதாக இருந்தது. ‘குருக்ருபாஞ்சன பாவயா வமவரபாயி’ என்று வமல்லிய குரலில் பாடிய படிவய மனதில்நன்றியுடனும், புத்தித் வதளிவுடனும் ஆசிரம ோயிகலக் கடந்துவசன்றார்.

    மதுரமுரளி 10 மார்ச் 2018

    ஒரு வகாவிலில் வபருமாகள வசவிக்க வசன்றார் ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்கள். முதலில்பூகஜ வசய்பேர்கள் வபசாமல் இருந்தார்கள்.

    நிற்க விடாமல் விரட்டி வகாண்வட இருந்தார்கள். ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்களுடன் உடன் ேந்தேர் அேர்கள் தட்டில் பணம் வபாட்டார். விரட்டியேர்கள் இப்வபாழுது நிறுத்தி நிதானமாக வசகே வசய்து

    கேத்தார்கள். வேளிவய ேந்த ஸ்ரீ ஸ்ோமிஜிஅேர்கள் சிரித்து வகாண்வட, "அேர்களுக்கு

    வேண்டியகத அேர்கள் கண்களில் காட்டினால், நமக்கு வேண்டியகத நம் கண்களில் காட்டிவிடுோர்கள்", என்றார்.

  • நீத்தாரரப்

    என்கனச் சுற்றி நடக்கும் எந்த நிகழ்வும்,என்கன பாதிக்காத நிகலவய அது. “எந்த சூழ்நிகலயிலும்நான் மாற்றமில்லாது இருப்வபன்”, என்ற நிகலயாகும்.அதாேது, ஒரு இறந்த நபகர தங்களுகடய நிகழ்காலத்திற்கு வகாண்டு ேந்து, தங்ககளத் தாங்கவள சரிபண்ணிக் வகாண்வட ேர வேண்டும். இவ்வுடகலஉயிவராட்டத்துடன் கேப்பதற்கு மட்டுவம உணவு என்றஅளவிற்கு நம்கம மாற்றிக் வகாள்ள வேண்டும்.அத்யாேசியமான வசயல்ககள மட்டுவம வசய்ய வேண்டும்.ஏவனன்றால், சரீரத்தினுகடய வசயல்ககள, அதாேதுஇந்திரியங்களுகடய வசயல்ககள நிகலநிறுத்திவிட்வடாம்என்றால், மனது நிகல வபற்றுவிடும்.

    நூறு குடிகச உள்ளது. ஒரு குடிகசயில்வநருப்பு பிடித்துவிட்டது என்றால், நூறு குடிகசயிலும்பட்வடன்று வநருப்பு பிடித்துக் வகாண்டுவிடும். ஏன், அந்தவநருப்பானது ஆடி ஆடி ேளர்கிறது. ஒவர ஒரு குடிகசமட்டும் தான் இருக்கிறது என்றால், சில வநரத்தில்வநருப்பு அகணந்து வபாய்விடும். அதுவபால், மனதிற்குஒரு வபாருகளக் காண்பித்வதாம் என்றால், அந்தவபாருகளப் பிடித்துக் வகாள்ளும். அந்த வபாருளிலிருந்துஇன்வனாரு வபாருகளப் பிடித்துக் வகாள்ளும். இப்படிமனது ஏவதனும் ஒரு விஷயத்கத பற்றிக் வகாண்வடஇருக்கும்.

    ப ால் திரி

    ஸ்ரீ M.K. ராமானுஜம்

    மதுரமுரளி 11 மார்ச் 2018

  • இப்வபாழுது மனதிற்கு எந்த வபாருகளயும் காண்பிக்கவில்கல என்றுகேத்துக் வகாள்வோம், சிறிது வநரம் முயன்று, அடங்கிவிடும். எனவே,மனகத அடக்குேது எப்படி என்றால், அதற்கு விஷயங்ககளவயவகாடுக்கக் கூடாது; அல்லது பகோகனப் பற்றிய விஷயங்ககளமட்டுவம வகாடுத்துக் வகாண்டிருக்க வேண்டும். பக்தி என்பது அதுவே!

    ஒருேர் எகதயுவம பற்றிக் வகாள்ளாமல் இருப்பதுஎன்பது நகடமுகறக்கு சாத்தியம் அன்று. அதனால், பார்ப்பதானால்க்ருஷ்ணகரப் பார்; வகட்பதானால் ஸ்ரீமத் பாகேதத்கதக் வகள்;வபசுேதானால் நாமம் வசால்; வசல்ேதானால் யாத்திகர வசல்.இவ்ோறாக பழக்கி ேர, மனது கட்டுப்படும்.

    ஸ்ரீமத் பாகேதத்தில் ‘பிக்ஷு கீதம்’ என்வறாரு கீதம்உள்ளது. அந்த கீதத்தில் அருகமயான ஒரு விஷயத்கத ஸ்ரீசுகர்வசால்கின்றார். எனக்கு அது மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். நான்பிறந்ததிலிருந்து வகாவில்களுக்குச் வசன்வறன், விரதங்கள் இருந்வதன்,ஜபங்கள் வசய்வதன், கங்ககக்குப் வபாவனன், காவிரிக்குப் வபாவனன்என்று, இப்படிவயல்லாம் வசால்கின்றீர்கவள, இகேவயல்லாம்உங்களுக்கு பலன் வகாடுத்திருக்கிறதா இல்கலயா என்பதற்கு என்னஆதாரம்? அகத எப்படி அறிேது? ஆதியிலிருந்து நம்முகடயவபற்வறார்கள், முன்வனார்கள் எல்வலாரும் ஆஸ்திகர்கள் தாவன?

    பிக்ஷு கீதம் என்ன வசால்கின்றது என்றால்,“இவதல்லாம் உனக்கு பலன் வகாடுத்திருக்கிறது என்பதற்கு என்னபரிகக்ஷ என்றால், ‘ஸர்வே மவனா நிக்ரஹ லக்ஷணான்தா:’ -உன்னுகடய மனது ஒருநிகலக்கு ேந்திருக்கிறதா என்று பார். மனதுஒருநிகலப்பட்டிருந்தால், இவ்ேளவும் பலன் வகாடுத்திருக்கிறது என்றுஅர்த்தம்; ஒருநிகலக்கு ேரவில்கல என்றால், நீ எங்வகவயா தேறுவசய்திருக்கிறாய். அவதல்லாம் ஒரு விகளயாட்டாய் பண்ணிவிட்டாவயதவிர, ஒரு தீவிர முகனப்பு அதில் இல்கல.” வநருப்கபத் வதாட்டால்சுடுேது வபால், நீங்கள் சரியாக வசய்திருந்தால், அதனுகடய பலன்ேந்துதான் ஆக வேண்டும். அகத ஒரு வகளிக்ககயாகவோ ஒருவிகளயாட்டாகவோ இல்லாமல், ஒரு தீவிர முகனப்புடனும்பிடிோதத்துடனும் வசய்திருக்க வேண்டும்.

    ஒரு வகள்வி எழலாம், ‘நான் நாமம் வசால்லும்வபாது,கணக்கு கேத்துக் வகாண்டு நாமம் வசால்லலாமா? ஒரு நாகளக்குநூறு, ஆயிரம், அல்லது லட்சம் என்வறல்லாம் கேத்துக்வகாள்ளலாமா?’ இகத இப்படி மாற்றிப் பார்க்கலாவம? கணக்குகேப்பதற்கு பதிலாக, க்ருஷ்ணர் என் கனவில் ேரும் ேகரயில் நான்நாமம் வசால்லப் வபாகிவறன், என்று ஏன் இப்படி மாற்றிக் வகாள்ளக்

    மதுரமுரளி 12 மார்ச் 2018

  • கூடாது? இல்கலயா? கணக்கு கேப்பகத விட, நான் க்ருஷ்ணகரவிடப் வபாேதில்கல. என் கனவிலாேது ேந்வதயாக வேண்டும் என்றுகேத்துக் வகாள்ளலாவம! இத்தககய ஒரு குறிக்வகாவளாடு நாமம்வசால்லலாவம! இப்படி நாவம நம்கம உற்சாகப்படுத்திக் வகாள்ளலாம்.

    “நீத்தாகரப் வபால் திரி” - அன்கறக்வக நான் இறந்துவபாய்விட்வடன், வேறும் உடம்பு மட்டும் தான் உலகத்தில் இருந்துவகாண்டிருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் இப்படி ஒரு அப்யாஸத்கதபழக்கி ேந்து, உங்களுகடய உணர்வுககள ேகரயறுத்துக் வகாண்வடஅகமதிப்படுத்திக் வகாண்வட ோருங்கள்.

    உணர்வுகள் தான் எல்லா பிரச்சகனகளுக்குவமகாரணம், அகே நல்லகேகவளா அல்லது தேறானகேகவளா.வபாதுோக, மனிதவன உணர்வுகளின் ஒரு குவியல் தான்.”

    இவ்ோறு ஸ்ரீ ஸ்ோமிஜியின் பதிகலக் வகட்ட அந்தஅன்பர், “இந்த தமிழ் வேதாந்த கூற்றுக்கு இப்படி ஒரு அருகமயானவிளக்கத்கத நான் என் ோழ்வில் வகட்டவத இல்கல! ஸ்ரீ ஸ்ோமிஜிக்குநமஸ்காரம்” என்று தனது கண்களிலிருந்து வபருகிய கண்ணீகரத்துகடத்த ேண்ணம் வசான்னார்.

    மதுரமுரளி 13 மார்ச் 2018

  • ஒரு உன்னத உரையாடல்ஒரு உன்னத உரையாடல்

    (ேங்க ஸத்சங்க அன்பர்களுடன்ஸ்ரீஸ்ோமிஜியின் ஒரு அழகிய உகரயாடல் வதாடர்கிறது. ஒருமுகமான பக்திவய உயர்கேத் தரும் என்ற கருத்கத

    கமயமாகக் வகாண்டு ஸ்ரீஸ்ோமிஜி கூறி ேந்த உகரயாடகல வசன்ற இதழில் படித்துக் களித்வதாம்.

    இவதா! அதன் அடுத்த பகுதி.....)பக்தி வசய்தால் ஏற்படும் chemistry (ரசாயனம்) வேறு;

    வயாகத்தில் ஏற்படும் chemistry வேறு! கலப்பு ஏற்பட்டால் குழப்பம் தான்.....

    பக்தியில் தீவிரமாக வசல்லச் வசல்ல, ஒரு பக்தன் கண்ணகனப் வபாலவே கூட ஆகிவிடுகின்றான்.. அேன்

    பார்ப்பதற்கு கண்ணகனப் வபாலவே ஆகிவிடுோன். அேன் வசய்கககளும் கண்ணகன ஒத்து இருக்கும். அேனுக்கு வேண்கண பிடிக்க ஆரம்பிக்கும்; சீகட

    பிடிக்க ஆரம்பிக்கும். ஒரு விஷயம். இவதல்லாம் நாமாக பிடிக்கிறது என்று சாப்பிடக் கூடாது. தானாக அப்படிவய

    நடக்க ஆரம்பிக்கும்.

    இப்படி பக்தியில் ஒன்ற ஒன்ற ‘க்ருஷ்ணா' என்கிற சப்தமும், ‘ராவத' என்கிற சப்தமும் வகட்டமாத்திரத்தில் ஒரு இனம் புரியா ஆனந்த உணர்கேக் வகாடுக்கும்.இவதல்லாம் ஒரு உயரிய உன்னத நிகல. இந்த நிகலகய அகடகிற ேகர நாம் என்ன வசய்ய வேண்டும்? முக்கியமாக, நமது குரு என்ன வசால்கிறாவரா அகத அப்படிவய பின்பற்ற வேண்டும். ஒரு குரு வகாடுக்கும் எதுவும் மஹாப்ரசாதம் என்பகத உணரவேண்டும். ஒரு ஸ்ோமியிடமிருந்து ஒரு பிரசாதம் நாம் ோங்கும் வபாழுது அதில் ஒரு ரசாயனம் (chemistry) இருக்கின்றது. அது நமக்கு வதய்வீக ோழ்க்ககயில் ஒரு வபரிய முன்வனற்றத்கத தரேல்லது என்பகத உணரவேண்டும். வயாகிராம்சுரத்குமார் அேர்களது ோழ்க்ககயில் இருந்து ஒரு உதாரணம் பார்ப்வபாமா?(ஸ்ரீஸ்ோமிஜி ஆங்கிலத்தில் வபச ஆரம்பித்தார்.)

    - ஸ்ரீ M.K. ராமானுஜம்

    மதுரமுரளி 14 மார்ச் 2018

  • Once Yogi Ramsuratkumar was sitting outsideHis ashram in a chair. A person came there for His darshan. Hedidn't know anything about the greatness of YogiRamsuratkumar. He thought Yogiji was like other normalpeople who call themselves as 'guru'. As soon as YogiRamsuratkumar saw him, He took a small banana and wantedhim to accept it.

    (ஒரு முகற வயாகிராம்சுரத்குமார், ஆஸ்ரமத்தின்வேளியில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். ஒருேர் அேகரதரிசனம் வசய்ய வேண்டி அங்கு ேந்தார். அேருக்குவயாகிராம்சுரத்குமார் அேர்களின் வபருகம வதரியாது வபாலும்.இேகரயும் ஏவதா தன்கன ‘குரு' என்று வசால்லிக் வகாள்ளும்சாதாரண மனிதர் என்று நிகனத்து விட்டார். வயாகிராம்சுரத்குமார்அேர்கள் அேகரப் பார்த்ததும் ஒரு சிறிய ோகழப்பழத்கத எடுத்துஅேருக்கு அளிக்க முற்பட்டார். அப்வபாது அங்கு ேந்த அந்த நபர்தான் ோங்கி ேந்த பழங்ககள அேர்முன் நீட்டி, "ஸ்ோமி! முதலில்நான் வகாண்டுேந்த பழங்ககள நீங்கள் எடுத்துக் வகாள்ளுங்கள்.",என்றான். வயாகிவயா தன் ககயில் இருந்த பழத்கத அேன் எடுத்துக்வகாள்ளும்படி வசான்னார்.)

    அேன் விகளயாட்டாக, "முதலில் நீங்கள் எடுத்துக்வகாள்ளுங்கள்.", என்று திரும்பத் திரும்ப விகளயாட ஆரம்பிக்க,வயாகியாருக்கு சற்று வகாபம் ேந்து விட்டது. ககயில் இருந்த பழத்கததூக்கிவயறிந்து விட்டு, "Get out!", என்று அந்த நபகர பார்த்துஉரக்க வசான்னார். சில நிமிடங்கள் அங்கு நிசப்தமாக இருந்தது. பிறகுகருகணவயாடு கூற ஆரம்பித்தார்.

    “இந்த பிச்கசக்காரனுக்கு இங்கு ேந்த அந்த நபருக்குஒரு பிரச்சகன ேர இருப்பது வதரிந்தது. அேகன காப்பாற்ற வேண்டிதான் இந்த பிச்கசக்காரன் ஒரு ோகழப்பழத்கதக் வகாடுத்தான்.அேன் இகத வேறும் ோகழப்பழம் என்று நிகனத்துவிட்டான். அதுஅப்படி அன்று. அது ஒரு ‘communication'. அது அேனுக்கு வபரும்உதவியாக இருந்திருக்கும். பார்த்தீர்களா? அகத அேன்மறுத்துவிட்டான்.", என்று கூறினார்.

    மதுரமுரளி 15 மார்ச் 2018

  • ஒரு மஹான் ஒருேருக்கு ஒரு பிரசாதம் வகாடுக்கிறார்என்றால் அதில் ஒரு ‘chemistry' உள்ளது. இப்வபாது நான்எவ்ேளவோ வபருக்கு பழம் வகாடுத்து குழந்கத பிறந்திருக்கிறதுஎன்றால், அதில் ஒரு ரசாயன மாற்றம் உள்ளது. மற்வறாரு நிகழ்கேகூறுகிவறன். இகதவயல்லாம் நம்முகடய நம்பிக்கககய வமம்படுத்தவேகூறுகின்வறன்.

    வயாகிராம்சுரத்குமார் ஒரு வீட்டில் எப்வபாதும்,"ஸ்ரீ ராம் வஜய ராம் வஜய வஜய ராம்", என்ற ஜபத்கத வசய்துேந்தார். அப்வபாது மதுகரயிலிருந்து ஒரு தம்பதியினர் அேகரதரிசனம் வசய்ய ேந்தனர். வயாகிராம், அேர்களுக்கு, பழங்ககளபிரசாதமாகக் வகாடுத்து அனுப்பினார். அதில் ஒரு மாம்பழமும்இருந்தது. மதுகரயில் அேரது பக்கத்து வீட்டுப் வபண்மணி அேர்ககளஅகழத்து, "உங்களுக்கு சாதுக்களின் சங்கம் மிகவும் பிடிக்குவம! ேடவதசத்திலிருந்து ஒரு ஸ்ோமிஜி ராவமஸ்ேர யாத்திகரக்காகேந்துள்ளார். ோருங்கள் அேகர தரிசனம் வசய்து ேரலாம்.", என்றுஅன்பாக அகழத்தார். வேறும் ககவயாடு சாதுகே பார்க்க வசல்லஇேர்கள் விரும்பவில்கல.

    அச்சமயம் வேறு பழங்கள் ோங்கவும் அேகாசம்இல்லாததால், வயாகியார் வகாடுத்த மாம்பழத்கதவய எடுத்துச் வசன்றுஅந்த சாதுவுக்கு அர்ப்பணம் வசய்தனர். மறுநாள் காகல அந்த ேடவதசத்து சாது, எழுந்தவுடன், "இந்த பழத்கதக் வகாடுத்தேர்ககளஅகழத்து ோ!", என்றார். இந்த மதுகர தம்பதியினரும் அந்த சாதுகேமறுபடியும் தரிசித்தனர்.

    அந்த சாது, "இந்தப் பழம் உங்களுக்கு எப்படிகிகடத்தது?", என்று வகட்டார். ஆச்சர்யப்பட்ட தம்பதியினர், "சாமி!ஏன் வகட்கிறீர்கள்?", என்று வினே, அதற்கு அந்த சாது, "இரவு நான்கண்ககள மூடினால், இந்த பழத்திலிருந்து, "ஸ்ரீ ராம் வஜய ராம் வஜயவஜய ராம்", என்ற நாமம் ேந்து வகாண்வட இருந்தது!" என்றார்! ஒருமஹான் ஒன்கற வதாட்டால் அது மாறிவிடுகின்றது. (When aMahan touches it, it becomes different!)

    -வதாடரும்

    மதுரமுரளி 16 மார்ச் 2018

  • பாலகர்களுக்கு

    ஒரு கரத

    வதசத் தந்கத என்று வபாற்றப்படும் மகாத்மா காந்திஅேர்கள் ேரலாற்று சிறப்பு மிக்க நபர் ஆோர். பின் ேரும் இக்ககத,அேர் மகாத்மா என்று ஏன் அகழக்கப்படுகிறார் என்பகதவிளக்குகிறது.

    ஒரு முகற, ஏகழ மக்களுக்கு உதவும் அகமப்புஒன்றிற்காக நிதி திரட்ட காந்திஜி அேர்கள் பல்வேறு கிராமங்கள்மற்றும் நகரங்களுக்குப் பயணம் வமற்வகாண்டார். பல இடங்களுக்குவசன்ற அேர் ககடசியாக ஒடிசா(Odisha) மாநிலத்கதேந்தகடந்தார். அங்கு அேர் மக்களுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடுவசய்திருந்தார்.

    அந்த அகமப்பிற்காக நிதி உதவி ேழங்க வேண்டும்என்று அேர் வபாது மக்களிடம் வேண்டுவகாள் விடுத்துஉகரயாற்றினார். உகர முடிந்தபின், கிழிந்த ஆகட, வேள்கள முடி,சுருங்கிய உடல் என்று இருந்த ேயதான கிழவி ஒருத்திகாந்திஜிகயக் காண வேண்டும் என்று அங்கிருந்த வதாண்டர்களிடம்வகட்டுக் வகாண்டாள். அத்வதாண்டர்கவளா அக்கிழவிகயஅனுமதிக்கவில்கல. அேள் விடாமல் முயன்று காந்திஜிகயசந்தித்துவிட்டாள்.

    காந்திஜியின் பாதங்ககளத் வதாட்டு ேணங்கியஅக்கிழவி தன் வசகலயில் பத்திரமாகக் கட்டி கேத்திருந்த வசப்புநாணயம் ஒன்கற அேர் பாதங்களில் கேத்து விட்டுச் வசன்றுவிட்டாள்.

    அந்நாணயத்கத காந்திஜி மிக கேனமாகஎடுத்துக்வகாண்டார். ஏகழ மக்களுக்கான அந்த அகமப்பின்வபாருளாளர் அகத தன்னிடம் வகாடுக்குமாறு வகட்டுக்வகாண்டார்.ஆனால் காந்திஜி தர மறுத்துவிட்டார்.

    மதுரமுரளி 17 மார்ச் 2018

    பசப்பு நாணயத்தின் மதிப்பு

  • "நான் பல ஆயிரங்கள் மதிப்புள்ள காவசாகலககளபத்திரமாக கேத்துக்வகாள்கிவறன். ஆனால் இந்த வசப்பு நாணயத்கதஎன்கன நம்பித் தர மறுக்கிறீர்கள்." என்று அப்வபாருளாளர்கூறினார். அதற்கு காந்திஜி, "பல ஆயிரக்கணக்கான ரூபாகய விடஇந்த வசப்பு நாணயம் மிகவும் விகல உயர்ந்தது. பல லட்சங்ககளகேத்துள்ள ஒருேன் ஆயிரவமா, வரண்டாயிரவமா வகாடுப்பதுவியக்கத்தக்கது அல்ல.

    அக்கிழவியிடம் நாணயம் ஒன்று மட்டுவமஇருந்திருக்கலாம். அேளுக்கு உண்ண உணவும் உடுக்க நல்லஆகடகளும் கூட இல்கல. இருப்பினும் தன்னிடம் இருந்தஅகனத்கதயும் அேள் தந்துவிட்டாள்.“, என்று கூறினார். இதனால்தான் அச்வசப்பு நாணயத்கத மிகவும் விகலயுயர்ந்த வபாருளாககாந்திஜி கருதினார்.

    நம்மிடம் ஒன்றுவம இல்கல என்றாலும் அல்லதுகுகறோகவே இருந்தாலும் உதே முன் ேருேது தான்மதிப்பிற்குரியது!

    மதுரமுரளி 18 மார்ச் 2018

    HUMBLE PRANAMS AT

    THE LOTUS FEET OF GURUJI

    DR SHRIRAAM MAHADEVANConsultant Endocrinologist

    Endocrine & Speciality Clinic

    Sri Ganesh Flats, Flat No 4, Ground floor,

    Old no.72, New No 460, TTK Road, Alwarpet, Ch - 18

    Tel: 044-24350090, Mob: 9445880090

    Email: [email protected],

    www.chennaiendocrine.com

  • Harmonious Communication Corporate Workshop, Ramanujamji at Indonesia, 17 Feb

    Sri Poornimaji’s satsangs at Portland, California, East Bay, Sacramento, USA, 5-20 Feb

    மதுரமுரளி 19 மார்ச் 2018

    Sri Ramanujamji and Sri Poornimaji at Body, Mind and Soul Retreat, Houston, 27 Feb

  • மதுரமுரளி 20 மார்ச் 2018

  • பிப்ரேரி 11-ஆம் வததி, வசன்கன விவேகானந்தர் இல்லத்தில் மாகல6 மணியளவில் ராமகிருஷ்ணா மடம் சார்பில் நகடவபற்ற

    விவேகானந்தா நேராத்ரி விழாவில் ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்கள் ஸ்ோமிவிவேகானந்தகரப் பற்றி உபன்யாசம் வசய்தார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் தகலேர் ஸ்ோமி வகளதமானந்தாஜி மஹராஜ், ஸ்ோமி

    விமூர்த்தானந்தாஜி ஸ்ரீ ராமக்ருஷ்ணா மிஷன் சார்பில் ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்ககள வகளரவித்தார்கள். எண்ணற்ற பக்தர்கள் இதில்

    கலந்துவகாண்டார்கள்.

    மதுரமுரளி 21 மார்ச் 2018

  • Dr Janani at Australia: Gopa Kuteeram Residential Camp, Reality Retreat, Kirthanam, Inner Excellence Youth Workshop and Satsangsat Melbourne, Sydney and Brisbane, 23 Jan - 26 Feb

    மதுரமுரளி 22 மார்ச் 2018

  • மார்ச் 1-ந் தேதி - சைேன்ய மஹாப்ரபு ஜயந்தியன்று அமமரிக்காவில் Dallas நகரத்தில்

    Global Organization for Divinity USA ைார்பில் புதியோக நாமத்வார் ஒன்று திறக்கப்படவுள்ளது.

    இந்ே திறப்பு விழாவில், Global Organisation for Divinity India Trust ைார்பில்

    ஸ்ரீ ராமானுஜம்ஜி, ஸ்ரீ பூர்ணிமாஜிகலந்துமகாண்டு சிறப்பிப்பார்கள்.

    மதுரமுரளி 23 மார்ச் 2018

  • பசய்திகள்பிப்ரேரி 1-ஆம் வததி

    ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்கள், திருேண்ணாமகல பகோன்வயாகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமம் விஜயம் வசய்தார்கள்.

    பிப்ரேரி 6-ஆம் வததி

    ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்கள் கவலட்டிப்வபட்கட நாமத்ோருக்குவிஜயம் வசய்து அங்குள்ள பக்தர்களின் இல்லங்களுக்குச் வசன்றுசத்சங்கம் நிகழ்த்தினார்கள்.

    பிப்ரேரி 14-ஆம் வததி

    காகல 10 மணியளவில், மதுரபுரி ஆஸ்ரமம் அருகில்மகலப்பட்டு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மங்கவளஸ்ேரி ஸவமதஸ்ரீ மகலயப்பதாசர் ஆலயத்தில், ஸ்ரீ மங்கவளஸ்ேரி, ஸ்ரீ விநாயகவபருமான், ஸ்ரீ ேள்ளி வதய்ோகன, முருகப்வபருமான் புதியதாகப்ரதிஷ்கட வசய்யப்பட்டு அஷ்டபந்தன மஹாகும்பாபிவஷகம் ஸ்ரீஸ்ோமிஜி அேர்கள் முன்னிகலயில் நகடவபற்றது.

    பிப்ரேரி 14-ஆம் வததி

    மஹாரண்யம் கிராமம் கன்யாகுமரி ஸ்ரீ ஜயஹனுமான்ஒன்பதாேது ப்ரதிஷ்டா தினத்கத முன்னிட்டு காகலயில் 108 முகறஹனுமான் சாலிஸா ஸ்ரீ ராமாஞ்ஜவநய நாம ஸங்கீர்த்தனமண்டலியினரால் நகடவபற்றது. மாகலயில் ஸ்ரீ ஜய ஹனுமானுக்குதிருமஞ்ஜனம், அலங்காரம் பூர்த்தியாகி பூரண ேகடமாகலசாற்றப்பட்டது. ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்கள் ேந்திருந்த அகனத்துபக்தர்களுக்கும் தன் திருக்கரங்களினால் தீர்த்த ப்ரஸாதம் ேழங்கினார்கள்.பக்தர்கள் அகனேருக்கும் மஹாபிரசாதம் ஏற்பாடு வசய்யப்பட்டிருந்தது.

    அகரம்வமல், விவேகானந்தா வித்யாலயா 10ஆம் ேகுப்புவபாதுத் வதர்வுக்கு வசல்லும் பள்ளி மாணே மாணவியர் ஸ்ரீ ஸ்ோமிஜிஅேர்களின் ஆசி வபற்றனர்.

    மோகுப்பு: ஸ்ரீ சிவராமன்

    மதுரமுரளி 24 மார்ச் 2018

  • பிப்ரேரி - 16ஆம் வததி

    திருச்சி நாமத்ோரில் ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்களின் சத்ஸங்கம்நகடவபற்றது. முன்னதாக மாகல வேகளயில் வகாபகுடீரக்குழந்கதகளின் நிகழ்ச்சி நகடவபற்றது.

    பிப்ரேரி 17-ஆம் வததி

    தஞ்சாவூர் ஸ்ரீ ஆண்டாள் கல்யாண மண்டபத்தில்ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்களின் சத்சங்கம் நகடவபற்றது.

    பிப்ரேரி 27-ஆம் வததி

    ஆத்தூர், தாயுமானேர் வதரு, துளுே வேளாளர் திருமணமண்டபத்தில் ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்களின் மஹாமந்திர நாமகீர்த்தனசத்ஸங்கம் நகடவபற்றது.

    Indonesia-வில் ஸ்ரீ ராமானுஜம்ஜியின் சத்சங்கங்கள்

    ஸ்ரீ ராமானுஜம்ஜி குரு மஹிமா என்ற தகலப்பில் பக்தரின் இல்லத்தில்சத்சங்கம் நிகழ்த்தினார். Bandung Krishna Templeல் நாம மஹிமாஎன்ற தகலப்பில் உபந்யாசம் வசய்தார். மூன்றாம் நாள் ஸ்ரீ ராமுஜிகலிகயயும் பலி வகாள்ளும் என்ற தகலப்பில் உபந்யாசம் வசய்தார்.நான்காம் மற்றும் ஐந்தாம் நாள் பாகேத தர்மா என்ற தகலப்பில் மிகஅற்புதமாக சத்சங்கம் நடத்தினார். ஸ்ரீ ராமானுஜம்ஜி HarmoniousCommunication என்ற தகலப்பில் Corporate Workshopநடத்தினார்.

    USAல் ஸ்ரீ பூர்ணிமாஜியின் சத்சங்கங்கள்

    ஸ்ரீ பூர்ணிமாஜி Portlandல் பாகேத தர்ம சாரம் என்ற தகலப்பிலும்,Irvine, Californiaவில் சந்த் மீராபாய் சரித்திரமும், San Diego,Californiaவில் ஸ்ரீ ராம ரத்ன மாலா என்ற தகலப்பிலும், East BayArea மற்றும் Sacramentoவில் நாம மஹிகமகய பற்றி சத்சங்கங்கள்நிகழ்த்தினார்கள்.

    Houston Namadwaarன் ஆண்டு விழாகே முன்னிட்டு Ode toHarmony என்ற நிகழ்ச்சிகய ஸ்ரீ ராமானுஜம்ஜி மற்றும் ஸ்ரீ பூர்ணிமாஜிஇகணந்து தகலகம தாங்கினர். ஸ்ரீ ராமானுஜம்ஜி மற்றும்ஸ்ரீ பூர்ணிமாஜி Houstonல் Body, Mind, Soul Retreat நடத்தினர்.

    மதுரமுரளி 25 மார்ச் 2018

  • மாணே மாணவியர்களுக்கான சிறப்பு கூட்டுப் பிரார்த்தகனகள்

    மாணாக்கர்களுக்கான சிறப்பு கூட்டுப் பிரார்த்தகனமஹாரண்யம் ஸ்ரீ கல்யாணஸ்ரீநிோஸ வபருமாள் திருக்வகாயில்ேளாகத்தில் ஸ்ரீ பம்மல் பாலாஜி மற்றும் ஸ்ரீ முரளிஜி அேர்களால்நகடவபற்றது. ஸ்ரீ முரளிஜி அேர்களால் பள்ளி மாணே மாணவியர்க்கானசிறப்புக் கூட்டுப்பிரார்த்தகனகள்:

    • மங்களூர், கள்ளக்குறிச்சி, சின்ன வசலம் நகரங்களில் 10 பள்ளிகளில்5050 பள்ளி மாணாக்கர்கள்.

    • திருநின்றவூர் ஒரு பள்ளியில் 400 மாணாக்கர்கள்

    • மஹாரண்யம் இரண்டு பள்ளிகளில் 350 மாணாக்கர்கள்

    • ஆம்பூர், குடியாத்தம் ஒன்பது பள்ளிகளில் 6670 மாணாக்கர்கள்

    • அகணக்கட்டு, வேலூர் பத்து பள்ளிகளில் 4580 மாணாக்கர்கள்

    • காங்வகயம், வேள்ளக்வகாவில், சிேன்மகல ஆறு பள்ளிகளில் 2160

    ஸ்ரீ பம்மல் பாலாஜி பத்மநாபபுரம் அரண்மகன ஸ்ரீசரஸ்ேதி வகாயிலிலும், தக்ககல ஹிந்து வித்யாலயாவிலும் தூத்துக்குடிநாமத்ோரிலும் மாணேர்களுக்கான கூட்டுப்பிரார்த்தகன நிகழ்த்தினார்கள்.வமலும் ேள்ளியூர், வகாட்டாரம் - ராமர் வகாயில், தூத்துக்குடிநாமத்ோர், சிேத்கதயாபுரம், தங்கம்மாள்புரம், பாகளயங்வகாட்கட சாந்திநகர், விருதுநகர், காரியாபட்டி, திருச்சி நாமத்ோரில் சத்சங்கம்நிகழ்த்தினார்கள்.

    Australiaவில் Dr ஜனனிஜியின் சத்சங்கங்கள்:

    ஜனனிஜி ஸ்த்ரீ ஷக்தி என்ற தகலப்பில் Melbourne, Sydney மற்றும்Brisbaneல் சத்சங்கம் நிகழ்த்தினார். Sri Krishna in Sriji’s Keerthansஎன்ற தகலப்பில் Melbourneல் க்ருஷ்ண லீகலகள் சத்சங்கமும், க்ஷணமாத்ர ோசம் வதஹி மற்றும் லீலானுபேம் என்ற தகலப்புகளில் Sydneyல்சத்சங்கங்கள் நிகழ்த்தினார். பஜ ஹனுமந்தம் ஜப ஹனுமந்தம் என்றதகலப்பில் Brisbaneல் சத்சங்கம் நிகழ்த்தினார். Sydneyல் InnerExcellence Youth Workshop நகடவபற்றது. Melbourneல் வகாபகுடீரம் Residential Retreat மற்றும் Sydneyல் Kirthanam & RealityRetreat நகடவபற்றன.

    மதுரமுரளி 26 மார்ச் 2018

  • ஜனேரி 22-ஆம் வததி - ேஸந்த பஞ்சமி - மஹாரண்யம் ஸ்ரீகல்யாணஸ்ரீநிோஸ வபருமாள் திருக்வகாயில் பிரதிஷ்டாதின கேபேம்ஸ்ரீமத் பாகேதம், நாமகீர்த்தனம் இேற்றுடன் சிறப்பாகக்வகாண்டாடப்பட்டது.

    ஜனேரி 25 அன்று ேத்தலகுண்டு நாமத்ோரில் ஆண்டு விழாோனதுநாம சங்கீர்த்தனம், நகர சங்கீர்த்தனம், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்களின்பாதுகக அபிவஷகம், பக்தி வசாற்வபாழிவு மற்றும் அன்னதானத்துடன்வகாண்டாடப் பட்டது. சுமார் 200க்கும் வமற்பட்ட பக்தர்கள் கலந்துவகாண்டனர்.

    பிப்ரேரி 1 to 9 - அஹமதாபாத் அருகிலுள்ள பாருச்சில், ஸ்ரீசந்திரவமளலி அேர்கள் இல்லத்தில், ஸ்ரீ சனத்குமார் மற்றும் கபிலோசுவதேன் அேர்களால் ஸ்ரீமத்ராமாயண பாராயணம் காகலயில்நிகழ்ந்தது. அகதவயாட்டி மூன்று நாட்ளுக்கு, மாகலயில், ப்ரேசனமும்நகடவபற்றது.

    பிப்ரேரி 2 to 8 - ேத்தலகுண்டு நாமத்ோர் ஆண்டுவிழாகேமுன்னிட்டு, ஸ்ரீ கேஷ்ணே சம்ஹிகத மூல பாராயணமும் மாகலயில்ஸ்ரீமத் பாகேத உபன்யாசமும் ஸ்ரீ கதாதரன் மற்றும் ஸ்ரீ ஸ்ரீராம்அேர்களால் நகடவபற்றது.

    பிப்ரேரி 4-ஆம் வததி - கடலூர் நாமத்ோரில் ஸ்ரீ R.வகசேன்ஜிஅேர்களால் சத்சங்கம் நகடவபற்றது.

    பிப்ரேரி 9 to 10 - தூத்துக்குடி நாமத்ோரின் 8ேது ஆண்டு விழாவில்ஸ்ரீமதி அனுஷா பாலாஜி, ஸ்ரீமதி அகிலா சங்கர், கன்யா சவகாதரிகளால்ஸ்ரீ ராதா கல்யாண உத்ஸேம் நகடவபற்றது. பிப்ரேரி 9-ஆம் வததிதூத்துக்குடி நாமத்ோரில் கன்யா சவகாதரிகள் குரு மஹிகம மற்றும் நாமமஹிகம பற்றி உபன்யாசம் நிகழ்த்தினார்கள்.

    பிப்ரேரி 27 to மார்ச் 2 - ஆம்பூர் GOD SATSANG சார்பில், ஆம்பூர்அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீநிோஸவபருமாள் திருக்வகாயிலில் மாகல 6 மணிமுதல் 8 மணி ேகர ஸ்ரீ ஹரிஹரசுப்ரமணியம் அேர்களின் ஸ்ரீமத்பாகேதம் - பக்தி வசாற்வபாழிவு நகடவபற்றது.

    பிப்ரேரி 15 to 21 - வபரியகுளம் நாமத்ோரில் கன்யா சவகாதரிகள்ஸ்ரீமத் பாகேதம் உபன்யாசம் நிகழ்த்தினார்கள். சிதம்பரம் நாமத்ோரில் ஸ்ரீஸ்ரீதர் ஸ்ரீமத் பாகேதம் உபன்யாசம் நிகழ்த்தினார்.

    மதுரமுரளி 27 மார்ச் 2018

  • Our Humble Pranams to the Lotus feet of

    His Holiness Sri Sri Muralidhara Swamiji

    Gururam Consulting Private Ltd

    மதுரமுரளி 28 மார்ச் 2018

  • கந்த

    गन्ध

    மாேம் ஒரு ைம்ஸ்க்ருே வார்த்சே

    ஸ்ரீ விஷ்ணுப்ரியா

    கந்தம் என்றால் ோஸகன அல்லது ‘மணம்’ என்பதுஎல்வலாரும் அறிந்தவத. ‘ஸுகந்தம்’ என்றால் ‘நல்ல மணம்’, ‘துர்கந்தம்’என்றால் ‘வகட்ட மணம்’ அல்லது துர்நாற்றம் என்பதும் ப்ரஸித்தம்.ஆனால் ‘ஸர்ே கந்த:’ என்ற பதம் யாகரக் குறிக்கிறது வதரியுமா?வபருமாகளத்தான் குறிக்கிறது. வேதவம ‘யம் ஸர்ே கந்த…..’ என்றுவபருமாகளப் பற்றி கூறுகிறது. எல்லா விதமான மணங்களுக்கும்இருப்பிடம் பகோன் என்பதால், அப்படி கூறுகிறது. அதனால் ஸ்ோமிவதஸிகரும் வபருமாகளப் பற்றி கூறும் வபாது ‘ஸர்ே கந்த ேஸ்து’என்கிறார்.

    ‘கந்தகம்’ (गन्धक) என்றால் SULPHUR என்றுவபாருள். தமிழிலும் இந்த ோர்த்கத ப்ரஸித்தம் தான். ‘கந்தகம்’நிகறந்த தண்ணீர் என்று வசால்ேதுண்டு. SULPHURக்கு ‘கந்தாஷம’,அல்லது ‘கந்தபாஷாண’ என்றும் வபயர் உண்டு.

    ‘கந்தகஜம்’ அல்லது ‘கந்வதப’ (गने्धभ) என்றால் ஜாதியாகன, அதாேது அந்த யாகனயின் மதநீரினால் ஒரு மணம் வீசும்.அப்படிப்பட்ட யாகனயின் மணத்கத நுகர்ந்தால், வபாரில் எதிரிகளின்யாகன அதனிடம் வநருங்காது. ஆககயால், அரசர்கள் வேற்றி வபற,அத்தககய கந்தகஜங்ககள கேத்துக் வகாள்ோர்கள்.

    மதுரமுரளி 29 மார்ச் 2018

  • ‘கந்தபலீ’ என்றால் ‘ப்ரியங்கு’ என்ற வகாடியின் வபயர்.ஆதிசங்கரர் தனது லக்ஷ்மீ நரஸிம்ஹ பஞ்சரத்னத்தில் மனகத பார்த்துகூறுகிறார் - ‘வஹ மனவம நீ மாகலகள், சந்தனம் மற்றும் பலவபாகங்ககள விரும்புகிறாவய! அகேகள் ஸுகத்கத தரும் என்றுநிகனத்து தாவன? ஆனால், அகேகள் இந்த ப்ரியங்கு (கந்தபலிகய)வபான்றகே.

    “गन्धफलीसहशा ननु तेमी” - ஏவனன்றால் அகத வபால்,இகேகளும் அனுபவித்த பிறகு துக்கத்கதவய தருகின்றன.(भोगानन्तरदु:खकृत:स्यु:). ஆககயால் நீ லக்ஷ்மீ நரஸிம்மனின் தாமகரவபான்ற திருேடிகளின் வதகனவய பருகு” என்கிறார்.

    ‘கந்தோஹ:’ என்றால் காற்று என்று அர்த்தம்.ஏவனன்றால் ‘கந்தம் ேஹதி’ -அதாேது மணத்கத ஒரு இடத்திலிருந்துமற்வறாரு இடத்திற்கு காற்று தாவன எடுத்து வசல்கிறது. அதனால்அதற்கு ‘கந்தோஹ’ அல்லது ‘கந்தேஹ’ என்று வபயர். விராட்புருஷனான பகோன் முகர விரும்புககயில், அேருகடய மூக்கிலிருந்து‘கந்தத்கத ேஹிக்கக்கூடிய’ ோயு வதேகத வதான்றிற்று என்றுபாகேதம் கூறுகிறது.

    तत्र वायु: गन्धवहो घ्राणो नासस सिघृक्षत: (2.10:20)பஞ்ச பூதங்களில், பூமி என்பதன் குணம் தான் ‘மணம்’

    அதாேது ‘கந்தம்’ என்பதால் பூமிக்கு ‘கந்தேதீ’ என்று வபயர். அதாேது‘மணத்கத உகடயேள்’ என்று வபாருள். அந்த ‘கந்தம்’ எனும்குணத்கத நுகர்ந்து அனுபவிப்பது ‘மூக்கு’ என்ற இந்த்ரியம். அதனால்தான் அகத ஸூசகன வசய்ய, பூமிகய தூக்கி நிறுத்துேதற்கு எடுத்தஅேதாரமான ேராஹாேதாரம் மூக்கு ேழியாக (ப்ரம்மாவின்)வதான்றினாவரா என்று ஸ்ோரஸ்யமாக மகான்கள் கூறுகின்றனர்.

    நாம் விரும்பி உண்கின்ற மாம்பழத்திற்குஸம்ஸ்க்ருதத்தில் பல வபயர்கள் இருந்தாலும் அதில் ஒரு வபயர்என்னவேன்றால் − ‘கந்தபந்து:’ என்பது.

    மாம்பழம் ஒரு இடத்தில் இருந்தால், அதன் மணவமஅகதக் காட்டிக் வகாடுத்துவிடுமல்லோ? அப்படி ஒரு மணம் வீசும்.எல்வலாகரயும் தனது ோஸகனயால் நுகர வசய்ேதால் ஒரு கால்‘கந்தபந்து’ என்று வபயர் ேந்துவிட்டவதா என்னவமா !

    ககடசியாக ஒரு சப்தம் - ‘மத்ஸ்யகந்தீ‘ என்றால்வ்யாஸரின் தாயான ஸத்யேதிக்கு வபயர். ஒரு மீனேரின் குலத்தில்ேளர்ந்து ேந்ததால், அேளிடம் மீன் மணம் எப்வபாழுதும் வீசுமாம்.

    அதனால் அேளுக்கு ‘மத்ஸ்யகந்தீ’ என்று வபயர் ேந்துவிட்டது. பிறகு தான் அேள் சந்தனு மஹாராஜாகே மணந்துகுருேம்சத்தில் மூத்த தகலவியாக ஆகினாள்.

    மதுரமுரளி 30 மார்ச் 2018

  • பாரம்பர்ய பபாக்கிஷங்கள்

    பூரி ஜகன்நாதத்தில் ஒவ்வோரு ேருடமும் மூன்று மிகப்வபரிய புதிய இரதங்கள் பகோன் ஸ்ரீ ஜகன்நாதர், ஸ்ரீ சுபத்ரா மற்றும் ஸ்ரீ

    பலராமனுக்காக இரத யாத்திகரக்குத் தயாராகின்றன! தசபல்லா மற்றும் ரான்பூர் காடுகளிலிருந்து வகாணர்ந்த ஆயிரத்துக்கும்

    வமற்பட்ட மரங்ககளக் வகாண்டு, நூற்றுக்கும் வமற்பட்ட தச்சர்கள் சுமார் இரண்டு மாத கடும் உகழப்பின் பயனாக இந்த மூன்று

    இரதங்கள் உருோகின்றன. உள்ளூர் ஆகலயாளர்கள் ேழங்கிய சுமார்2000 மீட்டர் துணியினால் இரதங்களானகே அலங்கரிக்கப்பட்டு ேர்ணங்களால் மிளிர்கின்றன. சுமார் 8 அங்குல தடிமன் வகாண்ட

    வதங்காய் நாரினால் உருோன ேடத்கதக் வகாண்டு பக்தர்கள் இரதம்ஓடுேதற்கான குறிப்பிட்டப் பாகதயில் இழுத்துச் வசல்கின்றனர்.

    ஆணிகள் மற்றும் அகடப்புகள் ஆகியனேற்றிற்கு மட்டும் வகால்லர்கள் சுமார் 1 மாதம் வேகல வசய்கின்றனர். இரதத்தின் சக்கரத்திற்கு வமல் அகமந்துள்ள பகுதிகளில் மட்டும் 18 தூண்கள் மற்றும் கூகரகள்

    உள்ளன. ஒவ்வோரு இரதத்திலும் ஒன்பது உப வதேகதகள், இரண்டு துோர பாலகர்கள், ஒரு வதவராட்டி மற்றும் துேஜ வதேகத காணப்படுகின்றது. இகே அகனத்துவம மரத்தால் ஆனகே.

    வமலும், இம்மூன்றுவம ஒவ்வோரு ேககயில் தனித்துேம் வபற்றகே.

    மதுரமுரளி 31 மார்ச் 2018

  • பகோன் ஜகன்நாதரின் இரதம் - நந்திவகாஷாஇது மூன்று இரதங்களில் வபரியதாகவும், மஞ்சள் மற்றும் சிகப்பு ேர்ணவிதானத்கதக் வகாண்டு விளங்கும். இந்த இரதமானது 45 அடிஉயரம், 16 சக்கரங்கள், நான்கு வேள்கள நிறக் குதிகரகளுடன்பிரதானமாக சுதர்சன சக்கர முத்திகரயுடன் காணப்படும். கருடன்இதன் காேல் வதய்ேம்; தாருகா வதவராட்டி ஆேர். இத்வதரின் வகாடி‘த்கரவலாக்கிய வமாஹினி’; வதரின் ேடம் ‘சங்கசூடா’ என்றகழக்கப்படுகின்றது. இத்வதரில், ஜகன்நாதர் மட்டுமல்லாது ேராஹர்,வகாேர்தனர், க்ருஷ்ணர், நரசிம்மர், ராமர், நாராயணர், திரிவிக்ரமர்,ஹனுமன் மற்றும் ருத்ரன் ஆகியேர்களுக்கான மூர்த்திகள் உள்ளன.இத்வதரின் முகம் ‘நந்திமுக’ என்றும் ‘சங்கு’ மற்றும் ‘சக்கரம்’ ஆகியனஆயுதங்களாக விளங்குகின்றன.

    பகோன் பலராமனின் இரதம் - தலத்ேஜாபச்கச மற்றும் சிகப்பு ேர்ண விதானத்துடன் இரண்டாேது வபரியரதமாக இது விளங்குகின்றது. இது 44 அடி உயரமும், 14சக்கரங்களுடன் 4 கருகம நிறமுகடய குதிகரகளுடன்காணப்படுகின்றது. இதனுகடய காேல் வதய்ேம் ோசுவதேன�