10
படைய கிரேக 2500 ஆக, கிரேக நாகரக வளதத. அவகடைய நாகரக இ வடே எமத சயகதி ஒ பெரய மாறடத உவாகியத. எக வாடதக, எணக ம பொதரொஎலா இத கலாசாேதிடை அெடையாக பகா உவாைத. உலகி, ஏபத நகேதி தா மத மதலி ஜைநாயக உவாைத. கிரேக தவவாதிக மகளிை ெல ரகவிகடள ரக அவகடள சிதிக டவதை. இே ஆயிே ஆகரமெைகாலெகதியி, திறதபவளியேககளி நககளா அடமகெை ரமடைக, இடறய நவீை நாைக ரமடைகக ஒ தலா இதை. விடளயா, எமத ரநாகை ழகால கிற நகேதி அெடையி இத ரதாற பெறதாகரவ உளத.

பண்டைய கிரேக்கம்®ªணடய கரககம.pdfபண்டைய கிரேக்கம் 2500 ஆண்டுகளுக்ு ுன், கிரேக்க

  • Upload
    others

  • View
    4

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • பண்டைய கிரேக்கம்

    2500 ஆண்டுகளுக்கு முன், கிரேக்க நாகரிகம் வளர்ந்தது. அவர்களுடைய நாகரிகம் இன்று வடே எமது சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்டத உருவாக்கியது. எங்கள் வார்த்டதகள், எண்ணங்கள் மற்றும் பொழுதுரொக்கு எல்லாம் இந்த கலாச்சாேத்திடை அடிப்ெடையாகக் பகாண்டு உருவாைது. உலகில், ஏபதன்ஸ் நகேத்தில் தான் முதன் முதலில் ஜைநாயகம் உருவாைது. கிரேக்கம் தத்துவவாதிகளும் மக்களிைம் ெல ரகள்விகடளக் ரகட்டு அவர்கடளச் சிந்திக்க டவத்தைர். இேண்டு ஆயிேம் ஆண்டுகளுக்கு ரமற்ெட்ைகாலப்ெகுதியில், திறந்தபவளியேங்குகளில் நடிகர்களால் அடமக்கப்ெட்ை ரமடைகள், இன்டறய நவைீ நாைக ரமடைகளுக்கு ஒரு தூண்டுதலாய் இருந்தை. விடளயாட்டில், எமது ரநாக்குக்கூை ெழங்கால கிரீஸ் நகேத்தின் அடிப்ெடையில் இருந்து ரதாற்றம் பெற்றதாகரவ உள்ளது.

  • கிரேக்க நாகரிகம்

    கிரேக்க நாகரிகம் கிறிஸ்துவுக்கு முன் 800 ம் ஆண்டுப் ெகுதிகளில் 600 ற்கும் ரமற்ெட்ை மாநிலங்களால் உருவாைது. இந்த நகேப் ெகுதிகள் ஒவ்பவான்டறயும் சுற்றி விவசாய நிலப்ெேப்புக்கள் காணப்ெட்ைை. ஒவ்பவாரு நகேமும் அதன் பசாந்த சட்ை திட்ைங்கடளக் பகாண்டிருந்தை. அதைால் அடவ ஒவ்பவான்றும் ெல வழிகளில் ஒரு தைிச் சிறிய நாடுகளாக இருந்தை. பெரும்ொலும் நகேங்கள் மடலகள் அருரக கட்ைப்ெட்ைை. மடல ரமல் ஒரு ரகாட்டை (அேண்) கட்ைப்ெட்ைது. மக்கள் எதிரிகளால் தாக்கப்ெட்ைால் அவர்கள் அங்கு வந்து, தம் ொதுகாப்டெப் பெற முடியும். கிரேக்க நகர்ப் ெகுதிகளுக்கு இடைரய அடிக்கடி ரொர் நைப்ெதால், நகேத்டத சுற்றி ொதுகாப்புக்காகச் சுவர்கடளக் கட்டிைர். மிக முக்கியமாை கிரேக்க நகேங்கள், ஏபதன்ஸ்சும் ஸ்ொர்ைாவும் ஆகும்.

    ஆேம்ெகாலத்தில் கிரேக்க நகேங்கள் ெணக்காே ஆண்கள் குழுவால் ஆளப்ெட்ைது. ஆட்சியின் மீது ஏற்ெட்ை அதிருப்தி காேணமாக கலவேம் மூண்ைது, அதைால் சர்வாதிகாே ஆட்சி உருவாைது. ஏறத்தாழ கிமு 500 ஆண்டு முன் ஒரு புதிய அேசு அதாவது, மக்களாட்சி என்னும் ஒரு புதிய ஆட்சிமுடற ஏபதன்ஸ் நகரில் அறிமுகப்ெடுத்தப்ெட்ைது.

    ஜைநாயகம் ஒரு கிரேக்கச் பசால். அதன் அர்த்தம் "மக்கள் ஆட்சி". ஏபதன்ஸில் 18 வயதிற்கு ரமற்ெட்ை குற்றம் பசய்யாத ஆண்கள்

  • அடைவரும், நகேங்கள் எப்ெடி ஆட்சி பசய்ய ரவண்டும் என்ெதில் முடிபவடுக்கும் உரிடம பெற்றிருந்தைர். ஒரு மாதத்தில் மைிதர்கள் 3 - 4 முடற சந்தித்தைர். ெடிப்ெடியாக ஏடழகளும் ஆட்சிடய அடமப்ெதில் ெங்ரகற்கும் உரிடமடயப் பெற்றைர். நீதிமன்றங்களில் நீதிெதிகளின் பதரிவு குலுக்குச்சீட்டு முடற மூலம் நடைபெற்றது.

    ெணக்காே மக்கள் லஞ்சம் பசலுத்துவதன் மூலம் அலுவலகங்களிலும் அதிகாேத்திலும் தடைகடள ஏற்ெடுத்திைர். இோணுவத் தடலவர்கள் மக்கள் சடெயால் ரதர்ந்பதடுக்கப்ெட்ைைர். இங்ரக குலுக்குச் சீட்டுமுடறடயப் ெயன்ெடுத்தவில்டல.

    எங்கள் இன்டைய ஜனநாயகத்திடன ரநாக்கி

    எந்தப் பெண்களுக்கும், பவளி நாட்ைவருக்கும் அல்லது அடிடமகளுக்கும் தங்கள் கருத்துக்கடளப் பொதுச் சடெயில் கூற அனுமதியில்டல. 300 000 ஏபதன்ஸ் மக்களில் 40 000 மக்கள் மட்டும் ஆட்சிடய அடமப்ெதில் உரிடம பெற்றிருந்தைர். அன்டறய ஜைநாயகத்தில் இப்ெடியாை அடமப்பு இருந்தாலும் அதுரவ இன்டறய நவைீ ஜைநாயகத்திற்கு அடிப்ெடையாக இருந்தது.

  • ஏததன்ஸ் ஒரு திைந்த நகேமாக இருந்தது.

    ஏபதன்ஸ் நகேத்தில் எந்தவிதத் தடையும் இன்றி எல்ரலாரும் வியாொேத்தில் ஈடுெைக்கூடியதாக இருந்தது. இந்நகேம் வர்த்தகத்திற்கு ஊக்கமளிக்கும் ஒரு இைமாக இருந்தது. அத்ரதன்வாசிகள், ஆலிவன் மற்றும் திோட்டச ரொன்றவற்டறப் ெயிரிட்ைைர். அரத ரநேம் தங்களுக்குத் ரதடவயாை தாைியங்கடள கருங்கைற்ெகுதியில் உள்ள இைங்களில் இருந்து வாங்கிைார்கள். அத்ரதன்வாசிகள் ஆலிவன் எண்பணய், மதுொைம் மற்றும் டகவிடைப் பொருட்கடள விற்று தாைியங்கடள வாங்கிைார்கள். ஏபதன்ஸ் அடிடமகள் டகத்பதாழில், வர்த்தம் அல்லது விவசாயம் ரொன்றவற்றில் ரவடலகடள மகிழ்ச்சியுைன் பசய்தார்கள். அடிடமகள் மற்டறய முதலாளிகளின் பசாத்தாக இருந்தாலும், உரிடமயாளர்களின் முடறரகைாை நைவடிக்டகயில் இருந்து அவர்கடளப் ொதுகாப்புக்குரிய விதிகள் இருந்தை.

    ெல அத்ரதரைவாசிகளுக்கு நிேந்தேமாக ரவடல இல்டல. பொது அலுவலகங்களில் ரவடல பசய்வதன் மூலம், அவர்களுக்குப் ரொதிய வருமாைம் கிடைத்தது. இதைால் அவர்கள் அதிக ரநே ரவடல பசய்யத் ரதடவயில்டல. எைரவ தான் ஏதன்ஸ் மக்கள் பதாடகயில் அதிகமாரைார் ரவடல உள்ளவர்களாக இருந்தைர்.

  • ஏததன்ஸ் நகரில் எளிடமயான, வசதியான வாழ்க்டக

    அத்ரதரைவாசிகள் மிகவும் சாதாேமாை ஆைால் எளிடமயாை வாழ்க்டக வாழ்ந்தார்கள். அவர்கள் பசல்வத்டத விை ஓய்வு ரநேத்திற்கு அதிக முன்னுரிடம பகாடுத்தார்கள். ஏபதன்ஸ் மக்களது வடீுகள் மிகச் சாதாேண அடமப்ெிரல உருவாக்கப்ெட்ைது. அவ்வப்ரொது சாப்ெிைவும் தூங்கவும் மட்டுரம வடீு ெயன்ெடுத்தப்ெட்ைது. மற்டறய நைவடிக்டககள் எல்லாம் பொதுவாை இைங்களில் உள்ள அடறகளில் நடைபெற்றை. இவ்விைங்களில் கட்டிைரவடலகள் சிறப்ொக அடமயவில்டல. விடளயாட்டு டமதாைங்கள் திறந்தபவளித் திடேயேங்குகள் மற்றும் ரகாயில்கள் எல்லாம் முழுடமயாக அலங்கரிக்கப்ெட்ைை.

    ஏபதன்ஸில் பெண்களுக்கு மதிப்ெளிக்கவில்டல. பெண்களது முக்கிய ெணி குழந்டதகடளப் பெற்பறடுப்ெதும் அவர்கடள வளர்ப்ெதுமாக இருந்தது. பொதுவாக சிறுமிகள் கல்வி கற்கவில்டல. ஏபைைில் அவர்களது வாழ்க்டக வடீ்டுைன் இடணக்கப்ெட்ைதாக இருந்தது. ஏபதன்ஸ் பெண்கள் வடீ்டில் ஒரு தைிடமப்ெடுத்தப்ெட்ை வாழ்க்டகடய வாழ்ந்து வந்தைர். பெரும்ொலும் பெண்கள், குடும்ெங்கள் ரசரும் ரொது மட்டுரம கூட்ைாகக் கலந்துபகாள்வர்.

    ஸ்ொர்ட்ைா நகேங்களில் இேண்ைாவது இைத்டத ெிடித்திருந்தது. இது ஏபதன்ஸின் நிடலடமகடள விை வித்தியாசமாக இருந்தது. இந்த ஸ்ொர்ட்ைா நகே மக்கள் கடிைமாக உடழப்ெவர்களாகவும் சிக்கைமாைவர்களாகவும் காணப்ெட்ைார்கள். ஸ்ொர்ைா குடியிருப்ொளர்கள் ெடைபயடுப்ெிற்கு எதிோக நகேத்டதப் ொதுகாக்கும் அச்சமற்ற வேீர்களாகப்

  • ெயிற்சி பெற்றைர். அடதவிை இோணுவவேீர்கள் நகே மக்கடளக் கட்டுப்ொட்டின் கீழ் டவத்திருந்தைர்.

    ஸ்ொர்ைா நகேம், இேண்டு அேசர்கடளயும் குடிமக்களால் ரதர்ந்பதடுக்கப்ெட்ை முப்ெது ஆண்கடளயும் பகாண்ை ஒரு சடெயால் ஆளப்ெட்டு வந்தது. இவர்கள் முன்ைணி வகிக்கும் குடும்ெங்களில் இருந்து வந்த, அறுெது வயதிற்குக் குடறயாதவர்களாக இருந்தார்கள்.

    ஏபதன்ஸ் ரொலல்லாமல் ஸ்ொர்ைா ஒரு கட்டுப் ெடுத்தப்ெட்ை சமுதாயமாக இருந்தது. நகேத்திைர் பவளியுலகுைைாை வியாொேத்டத விரும்ெவில்டல. ரவறு இைங்களில் இருந்து ெிேயாணிகள் நகேத்திற்கு வே அனுமதியில்டல. கூடுதலாக நகரின் குடியிருப்ொளர்கடள ஒரு இேகசிய ரொலீஸார் ரமற்ொர்டவயிட்டுக் பகாண்டிருந்தார்.

    ஆண்களுக்கு இோணுவப் பயிற்சி

    எல்லா ஸ்ொர்ைா ஆண்களும் இோணுவப் ெயிற்சி பசய்யரவண்டும். ஏழு வயதில் ஆண்கள் இோணுவப் ெயிற்சி முகாம்களுக்குச் பசன்று அங்கு கடுடமயாை ஒழுக்கம், மற்றும் கடிைமாை நிெந்தடைகடளப் ெின்ெற்ற ரவண்டும். இங்ரக ஈட்டி எறிதல், ஓட்ைம், மல்யுத்தம் மற்றும் நீச்சல் ரொன்றவற்டறப் ெழக ரவண்டும். சிறுவர்கள் சண்டை ரொை ஊக்குவிக்கப்ெட்ைைர். ஸ்ொர்ைா சிறுவர்கள் வலி, குளிர், ெட்டிைி மற்றும் தாகம் என்ெவற்டற எந்தவித முடறப்ொடும் இல்லாமல் தாங்க ரவண்டும். சிறுவர்கள். 12 வயதில் இருந்து 30 வயது வடே ரொோளிகளாக இருக்க ரவண்டும். ஒரு ஸ்ொர்ைா இோணுவர் ஒன்றில் ஆளுடம உள்ளவோக இருக்க ரவண்டும் அல்லது இறக்க ரவண்டும். ெின்வாங்குவதற்காை வாய்ப்பு எதுவும் கிடையாது.

  • படைய தகல்லசின் ஒலிம்பிக் திடேயேங்கு

    இருெது வயதிற்கு முன் இடளயவர்கள் திருமணம் பசய்ய அனுமதிக்கப்ெைமாட்ைார்கள். இருெது வயதில் திருமணம் பசய்ய அனுமதி கிடைக்கும். ஆண்கள் 30 வயடத அடையும் ரொது, அவர்களது குடும்ெத்திைரிைம் வடீ்டிற்கு வே அனுமதி கிடைக்கும். இதைால் அேசாங்கத்திற்குப் புதிய இோணுவ வேீர்கள் ரதடவ. சிறந்த இோணுவ வேீர்கள் ஆரோக்கியமாை பெண்களுைன் பதாைர்பு பகாண்டு, நல்ல தாயாவடத ஊக்கப்ெடுத்துவர். தம்ெதிகளுக்குக் குழந்டத பெறும் ொக்கியம் இல்டல என்றால், அேசாங்கம் அந்தப் பெண் ரவறு ஒருவருைன் பதாைர்பு பகாண்டு ஒரு குழந்டதடயப் பெற அனுமதிகிடைக்கும்.

    30 வயடத அடைந்த ெின்ைர், இோணுவவேீர்கள் தமது மதிய உணடவ அவர்களது இோணுவத்தள உணவகத்தில், மற்றய இோணுவவேீர்களுைன் உட்கார்ந்து இருந்து சாப்ெிைரவண்டும். இதைால் ஏபதன்ஸ் மக்கள், «ஸ்ொர்ை மக்கள் தமது நாட்டிற்காக உயிடே விை ஆர்வம் உள்ளவர்கள்» எை நடகச்சுடவயாகக் கூறுவார்கள்.

    ஸ்பார்ைா தபண்கள் உைற்பயிற்சி தசய்வார்கள்.

    ஸ்ொர்ைா பெண்கள் கிரீஸ்நகே மக்கடள விை ரவடலடயத் பதரிவு பசய்வதில் சுதந்திேம் உள்ளவர்கள். ஸ்ொர்ைா பெண்கள் உைற்ெயிற்சியில்

  • ஈடுெடுவார்கள். பெண்கள் ெலசாலிகளாகவும் ஆரோக்கிமுள்ளவர்களாகவும் இருந்து எதிர்கால இோணுவ வேீர்கடளப் பெறக்கூடியவர்களாகவும் இருக்கரவண்டும். ஸ்ொர்ைா பெண்கள் ெள்ளி பசல்ல உரிடம பெற்றைர், ஆைால் ஏபதன்ஸ் நகர்ப்பெண்கள் ெள்ளி பசல்ல உரிடமயில்டல. அது மட்டுமல்ல ஸ்ொர்ைா பெண்கள் பசாத்துக்கடள டவத்திருக்கும் உரிடம உள்ளவர்கள், ஆைால் ஏபதன்ஸ் பெண்களுக்கு பசாத்துக்கடள டவத்திருக்கும் உரிடமயில்டல.

    பொழுதுரொக்கு மட்டுமல்லாது இோணுவவேீர்கள் தமது உைடல ஆரோக்கியமாக டவத்திருப்ெதற்காகவும் கிரேக்கர்களுக்கு விடளயாட்டு மிக முக்கியமாைதாக இருந்தது. இதைால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுடற நகேப்ெகுதியில் ஒலிம்ெிக் விடளயாட்டுக்கள் நடைபெற ஏற்ொடு பசய்யப்ெட்ைது. அவ்விடளயாட்டுக்களில் வலிடமயாை ஆண்கள் தமது மரியாடதக்காகவும் பகௌேவத்திற்காகவும் ரொோடிைர். இந்த விடளயாட்டுகள் நடைபெற்ற அந்த ஐந்து நாட்களும், நகேங்களுக்கு இடைரய அடமதி நிலவிற்று. எல்ரலாேது அடைத்துக் கவைமும் ஜயீஸ் கைவுளுக்கு மரியாடத பசய்யுமாறு அடமந்திருந்தது. விடளயாட்டின் முதல் நாள், கைவுளுக்கும் அவேது மடைவி ஹேீாவுக்கும் விழா ஒழுங்கு பசய்தைர். அவ்விழாவில் ஒலிம்ெிக் சுைர் ஏற்றி விடளயாட்டுப் ரொட்டிகளின் விதிகளுக்கடமய நைப்ெதாக உறுதியளித்தைர். எல்லா

  • விடளயாட்டுவேீர்களும் நிர்வாணமாகவும், அவர்களது உைல் முழுவதும் எண்பணய் பூசியெடியும் ரொட்டிகளில் ெங்குெற்றிைர்.

    ஒலிம்பிக் விடளயாட்டுக்கள்

    மிகவும் ெிேெலமாை உைற்ெயிற்சி `ஐந்துரொட்டிகள்`. அதில் சக்கேம் மற்றும் ஈட்டி எறிதல், நீளம் ொய்தல், உயேம் ொய்தல், தடைதாண்டி ஓட்ைம், ஓட்ைம் (192 மீற்றர்), மல்யுத்தம் ரொன்ற விடளயாட்டுக்கள் அைங்கும். குத்துச்சண்டைப்ரொட்டியில் ஒருவர் மற்றவடேக் கடிக்க முடியும், ஒருவருக்பகாருவர் கண்கடள பவளிரய இழுக்க முடியும், அல்லது எதிோளியின் விேல்கடள உடைக்க முடியும். ரமற்குறிப்ெிட்ை ரசதங்கள் காேணமாக இறப்பு ஏற்ெைலாம். குத்துச்சண்டை, ( 4800 மீற்றர்) நீண்ை தூே ஓட்ைம், சவாரி, வண்டிகளில் பெட்டிகடளப் பூட்டிக் பகாண்டு நான்கு குதிடேகளால் வண்டிடய இழுத்துச்.பசல்லுதல் ரொன்ற மற்றய விடளயாட்டுக்களும் நடைபெறும். இடதவிை, இடச மற்றும் ரொர் உெகேணங்கடளத் தாங்கியெடி வேீர்கள் ஓடுதல் ரொன்ற ரொட்டிகளும் நடைபெறும்.

    1896 ம் ஆண்டின் ஒலிம்ெிக் ெதக்கம்

  • விளாயாட்டுப் ரொட்டிகளின் இறுதி நாளில், ெரிசளிப்பு விழாவில் விருதுகள் வழங்கப்ெடும். பவன்றவர்களுக்கு மட்டும் ஆலிவ் கிடளகளாலாை வடளயங்கள் வழங்கப்ெட்ைை. இப்ெடி ரெரும் புகழுரம மிக முக்கியமாகக் கருதப்ெட்ைது. ஒரு ஒலிம்ெிக் விடளயாட்டில் ெரிசு பெற்றவர் அவேது பசாந்த ஊருக்குத் திரும்ெி வரும் ரொது, அவேது ஊர் மக்கள் அவருக்கு விருந்து டவத்துக் பகாண்ைாடிைர். பொதுவாக அவேது முயற்சிக்கு நன்றி பசால்லும் முகமாக அவேது மீதி வாழ்க்டகக் காலம் முழுவதும் இலவச உணவு அளித்தார்கள் அல்லது அவருக்காக நகேத்தில் ஒரு சிடல அடமத்தார்கள்.

    ஒலிம்ெிக் விடளயாட்டுக்கள் சுதந்திே ஆண்களுக்கு மட்டுரம. அடிடமகள், குற்றவாளிகள் அல்லது பெண்கள் ெங்ரகற்க முடியாது. ெங்ரகற்ொளர்கள் நிர்வாணமாக இருந்ததால் பெண்கள் ரொட்டிக்குச் பசல்லரவா, ொர்டவயாளர்களாக இருப்ெதற்கு மிகச் சிறிய வாய்ப்ரெ இருந்தது. தமது மகன் விடளயாட்டுகளில் ெங்ரகற்ெடதப் ொர்ப்ெதற்காக பெண்கள் மாறுரவைம் ரொட்ைைர். மாறுரவைம் ரொட்ை பெண்கள் கண்டுெிடிக்கப்ெட்ைால், நகேத்தின் நடைமுடறப் ெடி ஒரு குன்றின் ரமல் தூக்கிப்ரொடுவர். ஆைால் அவேது மகன் ஒலிம்ெிக் விடளயாட்டில் பவற்றி பெற்றிருந்தால் அவளது தப்பு மன்ைிக்கப்ெட்டு அவளது வாழ்க்டக காப்ொற்றப்ெடும். இதைால் நாளடைவில் பெண்களுக்காை ஒலிம்ெிக் விடளயாட்டுக்கள் ஆேம்ெமாகிை. இதில் ஆண்கள் ெங்ரகற்க அனுமதிக்கப்ெைவில்டல .