12
ᾙைட ெகாᾙத விைல வரலாᾠ காணாத உயᾫ First Published : 19 Jun 2012 02:19:03 AM IST நாமக, ஜூ 18: நாமக மடலதிேலேய வரலாᾠ காணாத அளவி ᾙைட காᾙத விைல உயᾐளᾐ. இதபᾊ, திககிழைம மᾌ 6 ைபசா உயதபᾌ, ᾙைட ெகாᾙத விைல ᾟ.3.22 ஆக நிணயிகபᾌளᾐ. ஆகடᾢ மபிᾊக விதிகபᾊᾞத தைடயா கடத ஏர மாததி நாமக மடலதிᾢᾞᾐ ᾙைட ெகாᾙத விைல உயர ெதாடகியᾐ. இதபᾊ, ஏர தாடகதி ᾟ.2.15 ஆக இᾞத ᾙைட ெகாᾙத விைல பᾊபᾊயாக உயᾐ ேம தாடகதி ᾟ.2.60 எற நிைலைய எᾊயᾐ. பிற, விைலேயற சேற மதமைடதத காரணமாக ேம மாத இᾠதியி ᾟ.2.80ஆக விைலேயற அைடதᾐ. ஜூ 1- ேததி 3 ைபசா, ஜூ 2- 3 ைபசா, ஜூ 4- 3 ைபசா, ஜூ 7- 6 ைபசா, ஜூ 9- 4 ைபசா மᾠ ஜூ 11- 5, ஜூ 14- 7 ைபசா, ஜூ 16- 5 ைபசா என உயதபᾌ, கடத சனிகிழைம ᾟ.3.16ஆக விைல நிணயிகபᾊᾞᾐ. இத நிைலயி, திககிழைம நைடெபற நாமக மடல ேதசிய ᾙைட ஒᾞகிைணᾗ ᾨ டதி மᾌ 6 ைபசா உயதபᾌ ᾙைட ெகாᾙத விைல ᾟ.3.22 என நிணயிகபᾌளᾐ. இத விைலேயற நாமக மடல வரலாறிேலேய மிக அதிக என நாமக மடல தசிய ᾙைட ஒᾞகிைணᾗ ᾨ தைலவ ெசவராᾳ ெதாிவிதா. அவ ேமᾤ றியᾐ: இத ᾙ நாமக மடலதி அதிகபசமாக ᾟ.3.20 வைர ᾙைட ெகாᾙத விைல உயᾐளᾐ. இேபாᾐ ᾟ.3.22ஆக உயதிᾞபᾐ வரலாறி ᾙதᾙைறயா. ஜூைல

ட்ைட ெகாள்தல் விைல வரலா காணாத உயர்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/june/19_june_12_tam.pdf · ட்ைட ெகாள்தல்

  • Upload
    others

  • View
    1

  • Download
    0

Embed Size (px)

Citation preview

Page 1: ட்ைட ெகாள்தல் விைல வரலா காணாத உயர்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/june/19_june_12_tam.pdf · ட்ைட ெகாள்தல்

ட்ைட ெகாள் தல் விைல வரலா காணாத உயர் First Published : 19 Jun 2012 02:19:03 AM IST

நாமக்கல், ஜூன் 18: நாமக்கல் மண்டலத்திேலேய வரலா காணாத அளவில் ட்ைட ெகாள் தல் விைல உயர்ந் ள்ள . இதன்ப , திங்கள்கிழைம மீண் ம் 6 ைபசா உயர்த்தப்பட் ,

ட்ைட ெகாள் தல் விைல .3.22 ஆக நிர்ணயிக்கப்பட் ள்ள . ஆழ்கட ல் மீன்பி க்க விதிக்கப்பட் ந்த தைடயால் கடந்த ஏப்ரல் மாதத்தில் நாமக்கல் மண்டலத்தி ந் ட்ைட ெகாள் தல் விைல உயரத் ெதாடங்கிய . இதன்ப , ஏப்ரல் ெதாடக்கத்தில் .2.15 ஆக இ ந்த ட்ைட ெகாள் தல் விைல ப ப்ப யாக உயர்ந் ேம ெதாடக்கத்தில் .2.60 என்ற நிைலைய எட் ய . பிறகு, விைலேயற்றம் சற்ேற மந்தமைடந்ததன் காரணமாக ேம மாத இ தியில் .2.80ஆக விைலேயற்றம் அைடந்த . ஜூன் 1-ம் ேததி 3 ைபசா, ஜூன் 2-ல் 3 ைபசா, ஜூன் 4-ல் 3 ைபசா, ஜூன் 7-ல் 6 ைபசா, ஜூன் 9-ல் 4 ைபசா மற் ம் ஜூன் 11-ல் 5, ஜூன் 14-ல் 7 ைபசா, ஜூன் 16-ல் 5 ைபசா என உயர்த்தப்பட் , கடந்த சனிக்கிழைம .3.16ஆக விைல நிர்ணயிக்கப்பட் ந் . இந்த நிைலயில், திங்கள்கிழைம நைடெபற்ற நாமக்கல் மண்டல ேதசிய ட்ைட ஒ ங்கிைணப் க் கு க் கூட்டத்தில் மீண் ம் 6 ைபசா உயர்த்தப்பட் ட்ைட ெகாள் தல் விைல .3.22 என நிர்ணயிக்கப்பட் ள்ள . இந்த விைலேயற்றம் நாமக்கல் மண்டல வரலாற்றிேலேய மிக அதிகம் என நாமக்கல் மண்டல ேதசிய ட்ைட ஒ ங்கிைணப் க் கு த் தைலவர் ெசல்வரா ெதாிவித்தார். அவர் ேம ம் கூறிய : இதற்கு ன் நாமக்கல் மண்டலத்தில் அதிகபட்சமாக .3.20 வைர ட்ைட ெகாள் தல் விைல உயர்ந் ள்ள . இப்ேபா .3.22ஆக உயர்ந்தி ப்ப வரலாற்றில் தன் ைறயாகும். ஜூைல

Page 2: ட்ைட ெகாள்தல் விைல வரலா காணாத உயர்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/june/19_june_12_tam.pdf · ட்ைட ெகாள்தல்

20-ம் ேததிக்கு பிறகு மீன்பி க்கத் தைட விலக்கப்ப வைத அ த் விைல குைறய வாய்ப் ள்ள என்றார் அவர். எனி ம், இந்த விைலேயற்றம் பண்ைணயாளர்க க்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்ைல என்ேற கூறப்ப கிற . ட்ைட ெகாள் தல் விைல மிக அதிகள உயர்ந் ள்ள அேதேவைளயில், தீவனங்களின் விைல ம் ெப மளவில் உயர்த்தப்பட் ள்ள . இதன்ப , கடந்த 3 மாதங்களில் ேசாயா ண்ணாக்கு விைல ஒ டன் .16 ஆயிரத்தி ந்

.32 ஆயிரமாக ம், மக்களாச்ேசாளம் 100 கிேலா .900 ந் .1250ஆக ம் உயர்ந் ள்ள . இந்தத் தீவன விைலேயற்றத்ைத ஒப்பி ைகயில் ட்ைட ெகாள் தல் விைல உயர்வால் பண்ைணயாளர்க க்கு எவ்விதப் பல ம் கிைடக்கப் ேபாவதில்ைல என் பண்ைணயாளர்கள் ெதாிவிக்கின்றனர். பிற மண்டலங்களில் ட்ைட விைல நிலவரம்: ெசன்ைன .3.25, ெபங்க ர் .3.20, ைமசூர்

.3.16, ைஹதராபாத் .2.97, ம்ைப .3.27, விஜயவாடா .2.99, ெகால்கத்தா .3.40, பர்வாலா .2.90, தில் .3 என விைல நிர்ணயிக்கப்பட் ள்ள .

இலவச பச்ைசப்பய சி தைள விநிேயாகம் First Published : 18 Jun 2012 01:22:26 PM IST பண் ட் , ஜூன் 17: ேதாட்டக்கைலத் ைற சார்பில் இலவச பச்ைசப்பய சி தைள வழங்கும் விழா பண் ட் யில் அண்ைமயில் நடந்த . ÷ யல் பாதித்த ந்திாி பயிாி ம் விவசாயிக க்கு 8 கிேலா ெகாண்ட சி தைள பச்ைசப்பய ைப ேம ப் கிராமத்தில் வழங்கப்பட்ட . ÷ேம ப் ஊராட்சி மன்றத் தைலவர் ேஹமாமா னி பா தைலைம தாங்கினார். பண் ட் ஊராட்சி ஒன்றிய ெப ந்தைலவர் மாலதி கமலக்கண்ணன் இலவச சி தைள ைபகைள வழங்கினார். பண் ட் வட்ட ேதாட்டக்கைல அ வலர் என். .ரவிேசகர் திட்டத்தின் ெசயலாக்கம் பற்றி விளக்கிப் ேபசினார். உதவி ேவளாண்ைம அ வலர் பி.பிரபாகரன் நன்றி கூறினார்.

ேவளாண் ைற வளர்ச்சி காண ேவண் ம்: ஆட்சியர் First Published : 18 Jun 2012 01:20:27 PM IST சிதம்பரம், ஜூன் 17: ம த் வத் ைற கண் ள்ள வளர்ச்சிையேபால விவசாயத் ைற ம் வளர்ச்சி காணேவண் ம் என மாவட்ட ஆட்சியர் ராேஜந்திர ரத் ேகட் க்ெகாண்டார். ÷சிதம்பரம், காட் மன்னார்ேகாயில் வட்டம் ெடல்டா விவசாயிகள் பாசன நீர் ேமலாண்ைம க த்தரங்கு, அண்ணாமைல பல்கைலக்கழக ேவளாண்ைம ல அரங்கில் சனிக்கிழைம நடந்த .

Page 3: ட்ைட ெகாள்தல் விைல வரலா காணாத உயர்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/june/19_june_12_tam.pdf · ட்ைட ெகாள்தல்

÷க த்தரங்கத் க்கு தைலைம தாங்கி ஆட்சியர் ேபசிய : விவசாயம் வளர்ச்சி கண் வ கிற . ேவளாண் பல்கைலக்கழகங்கள் பல்ேவ ஆராய்ச்சிகைள ெசய் வ கிற . வளர்ந் வ ம் அறிவியல் ெதாழில் ட்பத் க்கு ஏற்ப அைனவ ம் ெசயல்பட் ேவளாண்ைமயில் வளர்ச்சி காணேவண் ம். பாசன ைறயில் அறிவியல் ெதாழில் ட்பத்ைத விவசாயிகள் பயன்ப த்தினால்

ன்ேனற்றம் அைடயலாம் என்றார். அைலேபசியில் ேபசிய ரமணன்: இந்த க த்தரங்கில் ெசன்ைன மண்டல வானிைல ைமய இயக்குநர் ரமணன் பங்ேகற்கவில்ைல. இ ப்பி ம் அைலேபசி லம் விவசாயிகளிடம் ேபசினார். இதில் ெசயற்ைகேகாள் உதவி டன் கணினி மற் ம் இைணய தளம் லம் வானிைல மாற்றங்கைள கண்டறி ம் வைகயில் ன்ேனற்றம் அைடந் ள்ேளாம் என்றார். ÷கூட்டத்தில் உழவர் மன்றத் தைலவர் கீர்த்திவர்மன், கட ர் மாவட்ட உழவர் மன்ற கூட்டைமப் தைலவர் பி.ர ந்திரன், பல்கைல ேவளாண் ல தல்வர் கதிேரசன், மாவட்ட ேவளாண் இயக்குநர் ராதாகி ஷ்ணன் உள்ளிட்ேடார் கலந் ெகாண்டனர்.

ேதங்காய் விைல ழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்

ஜூன் 19,2012,00:54

கி ஷ்ணகிாி:கி ஷ்ணகிாி மாவட்டத்தில் ேதங்காய் விைளச்சல் அதிகாிப்பால், அதன் விைல

ழ்ச்சியைடந் ள்ள .ெபாள்ளாச்சி, ஈேரா மாவட்டத் க்கு அ த்தப யாக கி ஷ்ணகிாி மாவட்டத்தில் அதிக பரப்பில் ெதன்ைன சாகுப ெசய்யப்ப கிற . இம்மாவட்டத்தில், 20

Page 4: ட்ைட ெகாள்தல் விைல வரலா காணாத உயர்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/june/19_june_12_tam.pdf · ட்ைட ெகாள்தல்

லட்சத் க்கும் அதிகமாக ெதன்ைன மரங்கள் உள்ளன. விைலŒாி :இங்கு விைள ம் ேதங்காய், கர்நாடகா, ஆந்திரா, குஜராத் மாநிலங்க க்கும், எண்ெணய் உற்பத்தி ெசய்ய காங்ேகயத் க்கும் அ ப்பி ைவக்கப்ப கின்றன. இ மாதத் க்கு ன் , ஒ டன் ேதங்காய், 14 ஆயிரம் பாய்க்கு விற்பைன ெசய்யப்பட்ட . தற்ேபா , மாவட்டத்தில் ேதங்காய் விைளச்சல் அதிகாித் ள்ள . இதனால், ேதங்காய் விைல Œாிவைடந் ள்ள .மற்ற மாநிலங்களி ம் ேதங்காய் விைளச்சல் அதிகாித் , அதன் விைல

ழ்ச்சிக்கு வழி வகுத் ள்ள . தற்ேபா , ஒ டன் ேதங்காய் (சராசாியாக 3,000 ேதங்காய்), 7,000 பாய்க்கு விற்பைன ெசய்யப்ப கிற .பாலகுறிையச் ேசர்ந்த ெதன்ைன விவசாயி னியப்பன்

கூறியதாவ : ேதசிய ஊரக ேவைல வாய்ப் த் திட்டத்தால், ேதங்காைய பறிப்பதற்கும், அைத ேசகாித் க் ெகாட்ட ம் ஆட்க க்கு பற்றாக்குைற ஏற்பட் ள்ள . கூ ம் பல மடங்கு உயர்ந் ள்ள . ெபண்க க்கு, 150 பா ம், ஆண்க க்கு, 250 பா ம் கூ ெகா க்க ேவண் ள்ள . ஆட்கள் பற்றாக்குைற:ேதங்காய் விைல குைறந் ள்ளதால், ெதன்ைன விவசாயிக ம், வியாபாாிக ம் நஷ்டத்தில் உள்ளனர். ேதங்காய் உாிக்க ஒ ேதங்காய்க்கு 40 காசு ெகா க்க ேவண் ள்ள . அேத ேநரத்தில் ேதங்காய் மட்ைட விைல, 15 காசாக குைறந் ள்ள . இதனால் விவசாயிக க்கு நஷ்டம் ஏற்ப கிற .ேதங்காய் பறிக்க ஆட்கள் இல்லாததா ம், ேதங்காைய வாங்க வியாபாாிகள் வராததா ம் மண் களில் ேதங்காய்கள் லட்சக்கணக்கில் குவித் ைவக்கப்பட் ள்ளன. காங்ேகயத்தி ம் விைல குைறந் ள்ளதால், அங்கும் ேதங்காய் ெகாப்பைரகைள அ ப்ப யவில்ைல. இவ்வா அவர் கூறினார்.

ட்ைட விைல பன்மடங்கு உயர்

ஜூன் 19,2012,00:42

நாமக்கல்:தமிழகம், ேகரளாவில் ட்ைட விைல, 322 காசுகளாக நிர்ணயம் ெசய்யப்பட் ள்ள . வரலாற்றில் இ மிக ம் அதிகபட்ச விைலயாகும்.நாமக்கல் ல் ேதசிய ட்ைட ஒ ங்கிைணப் க் கு கூட்டம் நடந்த . ட்ைட உற்பத்தி, மார்க்ெகட் நிலவரம் குறித் பண்ைணயாளர்கள் விவாதித்தனர். அைதய த் , 316 காசுக க்கு விற்பைன ெசய்யப்பட்ட

Page 5: ட்ைட ெகாள்தல் விைல வரலா காணாத உயர்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/june/19_june_12_tam.pdf · ட்ைட ெகாள்தல்

ட்ைட, 6 காசுகள் உயர்த்தி, 322 காசுகளாக நிர்ணயம் ெசய்யப்பட் ள்ள . ட்ைட விைல, ேம இ தியில் இ ந் ஏற்றமான சூழ ல் இ ந்த . அதன்ப ேம 31ம் ேததி, 283 காசுகள் என, இ ந்த ட்ைட விைல, ப ப்ப யாக ஏற்றம் கண் வந்த . அைதய த் ேநற் , 322 காசுகள் என விைல நிர்ணயம் ெசய்யப்பட் ள்ள . இதற்கு

ன், கடந்த 2011 ச., 26ம் ேததி ட்ைட விைல அதிகபட்சமாக, 320 காசுகள் என, விைல நிர்ணயம் ெசய்யப்பட் ந்த என்ப குறிப்பிடத்தக்க ."ேகாழித்தீவனம் உள்ளிட்ட

லப்ெபா ட்களின் விைல ஏற்றம், ேகரளா மாநிலத்திற்கு அதிகள ட்ைட விற்பைனக்கு ெசல் தல் ேபான்றைவ, ட்ைட விைல ஏற்றத் க்கான காரணம். இதன் விைல ேம ம், உயர வாய்ப் ள்ள ' என, ேகாழிப்பண்ைணயாளர்கள் ெதாிவித்தனர்.

நாவல் பழ விைல க ம் உயர்

ஜூன் 18,2012,15:33

ெநல்ைல: நாவல் பழம் கிேலா .240க்கு விற்பைன ெசய்யப்ப கின்ற . பழங்களில் அதிக ம த் வ குணம் ெகாண்ட நாவல் பழம். சர்க்கைர ேநாய் உள்ளவர்க க்கு இ பாிந் ைர ெசய்யப்ப கின்ற . ஜூன், ஜூைல மாதங்களில் அதிக அளவில் உற்பத்தியாகி நாவல் பழம் விற்பைனக்கு வ ம். தற்ேபா ேபாதிய விைளச்சல் இல்லாததால் சீசன் ெதாடங்கி ம் குைறந்த அளவிலான நாவல் பழங்கள் தான் விற்பைனக்கு வ கின்றன. ெபங்க ாில் இ ந் ெநல்ைலக்கு நாவல் பழங்கள் விற்பைனக்கு வந் ள்ளன. தல் ரக நாவல் பழம் கிேலா .250க்கும், அ த்த ரக பழம் கிேலா .160க்கும் விற்கப்ப கிற . கடந்த ஆண் .200க்கு விற்கப்பட்ட தல் ரக நாவல் பழம் தற்ேபா .50 வைர அதிகாித் ள்ள . விைலவாசி உயர் மற் ம் உற்பத்தி குைறவால் இந்த விைலேயற்றம் ஏற்பட் ள்ள .

Page 6: ட்ைட ெகாள்தல் விைல வரலா காணாத உயர்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/june/19_june_12_tam.pdf · ட்ைட ெகாள்தல்

தீவனத்திற்கான திய ரக ற்கள் மானியத்தில் பயிாிட வரேவற்

பதி ெசய்த நாள் : ஜூன் 19,2012,01:51 IST

அவ ர்ேபட்ைட: வி ப் ரம் மாவட்டத்தில் பசுந்தீவனத்திற்காக தியதாக பயிாிட் ள்ள "ேகா-3 ரக ல்' வைகயிைன கால்நைடத் ைற கூ தல் இயக்குனர் ஆய் ெசய்தார். ேமல்மைலய ர் ஒன்றியத்தில் மத்திய, மாநில அரசின் தீவன அபிவி த்தி திட்டத்தில் பலர் ேகா-3 ரக ற்கைள பயிர் ைவத் ள்ளனர். இந்த பயிர்கைள ெசன்ைன கால்நைடத் ைற கூ தல் இயக்குனர் மணிவண்ணன், உதவி இயக்குனர் கு வய்யா ஆகிேயார் ேநாில் பார்ைவயிட் ஆய் ெசய்தனர். டாக்டர்கள் ேமாகன், மணிமாறன் உடனி ந்தனர். ஆய்விற்கு பின் கூ தல் இயக்குனர் மணிவண்ணன் கூறியதாவ : இலவச கறைவ மா களின் பசுந்தீவன பற்றாக்குைறைய ேபாக்க இந்த திட்டம் ஏற்ப த்தப்பட்ட . வி ப் ரம் மாவட்டத்தில் கடந்தாண் ல் 500 ஏக்கர் அளவில், " ேகா-3 ' ல் வைக பயிர் ெசய்யப்பட்ட . இந்தாண் 1000 ஏக்கர் அளவில் பயிாிட திட்டமிட் ள்ேளாம். இ குறித் கால்நைட ைற ம த் வர்கைள அ கி விவசாயிகள் விபரங்கைள ேகட் ெபறலாம். இத்திட்டத்தில் 25 ெசன்ட் தல் ஒ ஏக்கர் வைர பயிாிடலாம். இதற்காக அரசு 25 ெசன் ற்கு 3 ஆயிரம் பாய் மானியம் வழங்குகிற . ல் க ைண, உரம், உழ உள்ளிட்டைவ இந்த மானியத்தில் அடங்கும்.இ சத தம் மானியமாகும். ஒ ைற இந்த ல்ைல பயிர் ைவத்தால், மா க க்கு தீவனத்ைத ெவட் யப ெதாடர்ந் 5 ஆண் கள் வைர வழங்கலாம்.

ல் வளர்ந் ெகாண்ேட இ க்கும். இதனால் தீவன ெசல குைற ம், பா ன் அள அதிகாிக்கும். இ குறித் விவசாயிகளிைடேய விழிப் ணர் ஏற்பட ேவண் ம். மானாவாாி ேசாளம், மக்கா ேசாள தீவன பயிர் உற்பத்திக்கும் இந்தாண் 1000 ஏக்கர் ஒ க்கீ ெசய் ள்ேளாம். இதில் 25 ெசன்ட் பயி க்கு மானியமாக 1350

பாய் அரசு வழங்குகிற . இந்த மானிய திட்டங்களில் பயனாளிகளின் ேதர் விைரவில் நடக்க உள்ள . இதனால் விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள கால்நைட ம த் வர்கைள அ கி விண்ணப்பிக்கலாம். இவ்வா கூ தல் இயக்குனர் மணிவண்ணன் கூறினார்.

Page 7: ட்ைட ெகாள்தல் விைல வரலா காணாத உயர்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/june/19_june_12_tam.pdf · ட்ைட ெகாள்தல்

பசுைம கள் கட் ம் திட்டம் பயனாளிகள் ேதர் நி த்தம்

பதி ெசய்த நாள் : ஜூன் 18,2012,23:23 IST

கம்பம்:பசுைம கள் கட் ம் திட்டத்தில் பயனாளிகள் ேதர்ைவ நி த்தி ைவக்க, தமிழக அரசு உத்தரவிட் ள்ள . அ.தி. .க., அரசு ெபா ப்ேபற்ற டன், பசுைம கள் கட் ம் திட்டத்ைத அறிவித்த . இத்திட்டத்தில் ஒவ்ெவா பயனாளிக்கும், . 1.80 லட்சம் ஒ க்கப்ப ம். அதில் . 30 ஆயிரத்தில் ேசாலார் மின் அைமப் ஏற்ப த்த ேவண் ம். மீத ள்ள . 1.50 லட்சம் பல தவைணகளாக வழங்கப்ப ம்.சம்பந்தப்பட்ட ஊராட்சி தைலவாின் பாிந் ைர மற் ம் கிராம சைப கூட்டத்தின் ஒப் தைல ெபற் நடப் ஆண் ற்கான பயனாளிகள் ேதர் நடவ க்ைககள்

வங்கின. ஒன்றிய க ன்சிலர்கள், மாவட்ட க ன்சிலர்கள் பசுைம கள் கட் ம் திட்டத்தில் தங்க க்கும் "பங்கு' ேகட்டனர். ஊராட்சி தைலவர்கேளா, தர ம த்தனர். இதனால் தமிழகம்

வ ம் பிரச்ைன ஏற்பட்ட . இைதய த்த தமிழக அரசு பசுைம கள் கட் ம் திட்டத்தில் பயனாளிகள் ேதர்ைவ நி த்தி ைவக்குமா , ஊரக வளர்ச்சித் ைற அதிகாாிக க்கு அரசு உத்தரவிட் ள்ள . விைரவில் சட்டதி த்தம் ெகாண் வந் , அதன்பின் திட்டம் ெசயல்ப த்தப்ப ம் என ெதாிகிற . ேதனி மாவட்ட ஊராட்சி தைலவர்கள் கூட்டைமப்பின் ெபா ளாளர் தங்கப்பாண் யன் கூ ைகயில், " பசுைம கள் பயனாளிகள் ேதர் ஊராட்சி தைலவர்க க்குள்ள உாிைமயாகும். ஒன்றிய க ன்சிலர்கள் பசுைம கள் திட்டத்தில் பங்கு ேகட்பதால், தற்ேபா அரசு நி த்தி ைவக்கப்பட் ள்ள ' என்றார். அதிகாாிகளிடம் ேகட்ட ேபா ,எ த் ப் ர்வமாக எந்த உத்தர ம் வரவில்ைல,என்றனர்.

100 சத த மானியத்தில் ெசாட் நீர் பாசனம் அைமக்க தயங்கும் விவசாயிகள்

பதி ெசய்த நாள் : ஜூன் 18,2012,23:22 IST

கம்பம்:கம்பம் பகுதியில் 100 சத த மானியத்தில் ெசாட் நீர் பாசனம் அைமக்க விவசாயிகள் தயக்கள் காட் வ கின்றனர்.ேதாட்டக்கைலத் ைறயில் 100 சத த மானியத்தில் ெசாட் நீர் பாசனம் அைமத் தர அரசு உத்தரவிட் ள்ள . ைண தாசில்தார் அந்தஸ் ள்ள அதிகாாி சான்றளிக்க ேவண் ம் என்ப உட்பட பல நிபந்தைனகள் உள்ள . ேம ம் ஒ வ க்கு ஒ ஏக்க க்கு மட் ேம மானியம் வழங்கப்ப ம். மீத ள்ள நிலங்க க்கு 75 சத த மானியத்தில் வழங்கப்ப ம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிக க்கு அதிகபட்சமாக . 43 ஆயிரத் 816

Page 8: ட்ைட ெகாள்தல் விைல வரலா காணாத உயர்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/june/19_june_12_tam.pdf · ட்ைட ெகாள்தல்

மட் ேம வழங்கப்ப கிற . ஆனால் நிலத்ைத அளந் , ெசாட் நீர் பாசனம் அைமக்கும் ேபா , கூ தலாக வ ம் பகுதிக்குாிய பணத்ைத, சம்பந்தப்பட்ட விவசாயிகள் தர ேவண் ம் என் அதிகாாிகள் வற் த் கின்றனர். இதனால் விவசாயிகள் 100 சத த மானியத்தில் ெசாட் நீர் பாசனம் அைமக்க தயக்கம் காட் கின்றனர்.

மல் ைக சாகுப பயிற்சி

பதி ெசய்த நாள் : ஜூன் 18,2012,23:22 IST

ேதனி:காமாட்சி ரம், ெசன்ெடக்ட் விவசாய அறிவியல் ைமயம் சார்பில், மல் ைக சாகுப குறித்த பயிற்சி சீைலயம்பட் யில் நடந்த . திட்ட ஒ ங்கிைணப்பாளர் மாாி த் தைலைம வகித்தார். மல் ைகைய தாக்கும் ெமாட் ப் வில் இ ந் பா காப்ப குறித் அவர் ேபசினார். மல் ைக க்கள் தரம், இைல வழியாக ண் ட்ட சத் ெதளிப்ப குறித் ெதாழில்

ட்ப வல் நர் சரண்யா,ேதவிபிாியா ேபசினர். சீைலயம்பட் , அய்யம்பட் , ேகாட் ர் விவசாயிகள் பங்ேகற்றனர்.

பல டன் ெநல் விவசாயம் பாதிப் ெதன்ேமற்கு ப வமைழக்கு காத்தி க்கும் விவசாயிகள்

அாிசி விைல ேம ம் உய ம்

பதி ெசய்த ேநரம்:2012-06-18 12:03:17

உத்தமபாைளயம்,: ெதன்ேமற்கு ப வமைழ தாமதத்தால் ேதனி மாவட்டத்தில் பல டன் ெநல் விவசாயம் பாதிக்கப்பட் ள்ள . கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் மட் ம் 14ஆயிரம் ஏக்க க்கும் ேமல் இர ண் ேபாக ெநல் விவசாயம் நடக்கிற . ெபாியா தண்ணீர் லம் ெசய்யப்ப ம் விவசாயத்தால், ஆ ண் ேதா ம் பல டன் ெநல் விைளகிற . இைவ அரசின் ெநல் ெகாள் தல் நிைலயங்கள் மற்றம் தனியார்

லம் ெகாள் தல் ெசய்யப்ப கிற . விவசாயத்ைத நம்பி ஆயிரக்கணக்கான விவசாய கு ம்பத்தினர் மற் ம் கூ ெதாழிலாளர்கள் உள்ளனர்.

Page 9: ட்ைட ெகாள்தல் விைல வரலா காணாத உயர்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/june/19_june_12_tam.pdf · ட்ைட ெகாள்தல்

இவர்கள் அைனவைர ம் ெதன்ேமற்கு ப வமைழ மிகுந்த கவைல ெகாள்ள ெசய் ள்ள . ெபாியா அைண நீர்மட்டம், ெதன்ேமற்கு ப வமைழ லம் தான் உய ம். இந்த ஆண் ெதன்ேமற்கு ப வ ம ைழ கண்ணா ச்சி, காட் வ வதால், விவசாயிகள் கவைலயில் உைறந் ள்ளனர். ஜூன் தல் வாரத்திேலேய, தண்ணீர் திறக்கப்ப ம் என் உத்தமபாைளயம், சின்னம ர், கம்பம், அ மந்தன்பட் , க. ப்பட் , ராயப்பன்பட் , கூட ர் பகுதி விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப் டன் இ ந்தனர். இன் ம் தண்ணீர் திறக்கப்படாததால், ெதன்மாவட்டங்களில் ெநல் உற்பத்தி தள்ளிப்ேபாகும் நிைற ஏற்பட் ள்ள . ஏற்கனேவ அாிசி விைல ைடக்கு .200 வைர உயர்ந் ள்ள . ெநல் விவசாயம் தள் ளிப்ேபாவதால் வ ம் காலங்களில் விைல ேம ம் அதிகாிக்க கூ ய வாய்ப் உள்ள . அாிசி வியாபாாிகள் கூ ைகயில், ெதன்ேமற்கு ப வமைழ ெபய்வதில் தாமதம் ஏற்பட் ள்ளதால் ெந ல் விவசாயம் பாதிக்கப்பட் ள்ள . இதன் லம் உாிய காலத்தில் வரக்கூ ய பல ஆயிரம் டன் ெநல் உற்பத்தி தள்ளி ேபாகிற . இந்நிைல நீ க்கும் பட்சத்தில் வரக்கூ ய காலங்களில் அாிசி விைல உயரக் கூ ய வாய்ப் கள் உள்ளன. சாியான ப வ காலங்களில் மைழ ெபய் ம் ேபா , விவசாய உற்பத்தி அதிகாிப்ப டன், அைனத் விைள ெபா ட்க ம் மிக எளிதில் கிைடக்கும், என்றனர்.

காய்கறி விைல க ம் உயர் கிேலா க்கு .10 வைர அதிகாிப்

பதி ெசய்த ேநரம்:2012-06-18 10:14:29

க ர்: க ர் பகுதியில் வரத் குைற மற் ம் விைளச்சல் இல்லாததன் காரணமாக காய்கறிகளின் விைல உயர்ந் வ கிற . கிேலா க்கு .10 வைர அதிகாித் ள்ள . மைலக் காய்கறிகளின் விைல ெதாடர்ந் ஏ கமாகேவ இ க்கிற . உ ைளக்கிழங்கு, ேகரட்,

ன்ஸ், ட்ைடேகாஸ் ேபான்ற காய்கறிகள் ேமட் ப்பாைளயத்தில் இ ந் க க்கு ெகாண் வரப்பட் விற்பைன ெசய்யப்ப கிற . கடந்த வாரத்ைத விட தற்ேபா மைலக்காய்கறிகள் கிேலா க்கு .10 அள க்கு உயர்ந் விட்ட . உழவர்சந்ைதகளி ம் காய்கறிகளின் விைல அதிகமாகிவிட்ட . மைலக்காய்கறிகளில் மிக ம் விைல ம வாக கிைடக்கும் ட்ைடக்ேகாஸ் கடந்த வாரம் .30ஆக இ ந்த . ேநற் ட்ைடேகாஸ் .39 ஆக உயர்ந் விட்ட . .54 ஆக இ ந்த ன்ஸ் .64 ஆகிவிட்ட . குைறந்தி ந்த இ சியின் விைல மீண் ம் அதிகாித் .44க்கு விற்பைன ெசய்யப்பட்ட . .10க்கு விற்பைனயான கத்தாிக்காய் .22 ஆகி விட்ட . ெவங்காயம் விைல கடந்த ஆண் ஏ கத்தில் கிேலா .100ஐ தாண் விற்பைனயான .

Page 10: ட்ைட ெகாள்தல் விைல வரலா காணாத உயர்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/june/19_june_12_tam.pdf · ட்ைட ெகாள்தல்

ஏப்ரல் மாதம் .10 ஆக இ ந்த சின்னெவங்காயம் கடந்த மாதம் .16, .20 என உயர்ந் ேநற் சின்ன ெவங்காயம் .26 ஆக ம், பல்லாாி ெவங்காயம் .12ல் இ ந் .16ஆக ம் உயர்ந் ள்ள . பிற காய்கறிகளின் விைலேயா ஒப்பி ைகயில் ெவண்ைடக்காய் கிேலா

.16க்கு கிைடக்கிற என உழவர்சந்ைத வா க்ைகயாளர்கள் ெதாிவித்தனர். உழவர் சந்ைதகளிேலேய காய்கறிகளின் விைல உயர்ந்தி ப்பதால் கைடகளில் இன் ம் அதிக விைலக்கு விற்பைன ெசய்யப்ப கிற . உழவர்சந்ைதைய விட கைடகளில் கிேலா க்கு .15 தல் .20 வைர அதிமாக விைல ைவக்கப்ப கிற . காய்கறிகளின் விைல உயர்ந் வ வதால் உண தயாாிப் க்கு கூ தல் ெசல ஏற்ப வதாக ெபா மக்கள் ெதாிவித்தனர். காய்கறி வியாபாாிகள் கூ ைகயில், ஒட்டன்சத்திரம், ேமட் ப்பாைளயம் பகுதியில் இ ந் அதிக அளவில் ெவங்காயம் வரத் காரணமாக கடந்த 2 மாதத்திற்கு ன்னர் விைல சாிந்த . தற்ேபா வரத் இல்ைல. இேதேபால தக்காளி உள் ாில் வரத் காரணமாக 2 மாதத்திற்கு ன்

.10க்கு விற்பைனயான . தற்ேபா ஓசூர், ெபங்க ாில் இ ந் வரவைழக்கப்ப கிற . எனேவ விைல அதிகமாகிவிட்ட என்றனர்.

裌èP M¬ô àò˜õ£™, «ñ ñ£îˆF™ C™ô¬ó M¬ô ðíi‚è‹ 10.36 êîiîñ£è ÜFèKŠ¹

Þ‚èù£I‚ ¬ì‹v ªêŒF HK¾ ¹¶ªì™L ¸è˜«õ£˜ M¬ô °Pf†´ ⇠ܮŠð¬ìJ™ èí‚AìŠð´‹ C™ô¬ó M¬ô

Page 11: ட்ைட ெகாள்தல் விைல வரலா காணாத உயர்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/june/19_june_12_tam.pdf · ட்ைட ெகாள்தல்

ðíi‚è‹ «ñ ñ£îˆF™ 10.36 êîiîñ£è àò˜‰î¶. Þ¶, ãŠó™ ñ£îˆF™ 10.26 êîiîñ£è (ñÁ ñFŠd†®¡ð®) Þ¼‰î¶. ÞîÂì¡ åŠH´‹«ð£¶ Þ‰î ðíi‚è‹ 0.1 êîiî‹ àò˜‰¶œ÷¶. 裌èP, ê¬ñò™ ⇪íŒ, 𣙠M¬ô I辋 àò˜‰¶œ÷«î Þ è£óíñ£°‹. 裌èP ï승 ݇´ «ñ ñ£îˆF™, 裌èP ñŸÁ‹ ê¬ñò™ â‡ªíŒ M¬ô º¬ø«ò 26.59 êîiî‹ ñŸÁ‹ 18.21 êîiî‹ àò˜‰¶œ÷¶. 𣙠ªð£¼œèœ M¬ô 13.74 êîiî‹ ÜFèKˆ¶œ÷¶. º†¬ì, e¡, Þ¬ø„C ÝAò ܬêõ àí¾ ªð£¼œèœ M¬ô 10.50 êîi, ꘂè¬ó M¬ô 5.38 êîi àò˜‰¶œ÷¶. î£Qòƒèœ ñŸÁ‹ 𼊹 õ¬èèœ M¬ô º¬ø«ò 7.89 êîiî‹ ñŸÁ‹ 4.79 êîiî‹ àò˜‰¶œ÷¶. ªñ£ˆî M¬ô °Pf†´ ⇠ܮŠð¬ìJ™ èí‚AìŠð´‹ ðíi‚èˆ¶ì¡ åŠH´‹«ð£¶ ¸è˜«õ£˜ °Pf†´ ⇠ܮŠð¬ìJ™ èí‚AìŠð´‹ ðíi‚è‹ I辋 ¶™Lòñ£ù¶ âù ªð£¼Oò™ G¹í˜èœ ªîKMˆ¶œ÷ù˜. ï‹ ï£†®™ ªñ£ˆî M¬ô ðíi‚è‹ Ü®Šð¬ìJ™î£¡ ð£óî Kꘚ õƒA ðí‚ ªè£œ¬èèO™ ñ£Ÿø‹ ªè£‡´ õ¼Aø¶. Ü«îêñò‹, ªõOèO™ ªð¼‹ð£ô£ù Kꘚ õƒAèœ ¸è˜«õ£˜ M¬ô ðíi‚般î«ò èí‚A™ â´ˆ¶‚ ªè£œA¡øù. Aó£ñƒèœ & ïèóƒèœ ï‹ ï£†®™, 2012 üùõKJL¼‰¶ ñ£î‰«î£Á‹ ¸è˜«õ£˜ M¬ô ðíi‚è‹ °Pˆî ¹œO Mõó‹ ªõOJìŠð´Aø¶. Þ‰î ðíi‚è‹ Aó£ñ‹, ïèó‹ ñŸÁ‹  ÝAò Í¡Á HK¾èO¡ W› ªõOJìŠð´Aø¶. Aó£ñƒèœ ñŸÁ‹ ïèóƒèÀ‚è£ù ¸è˜«õ£˜ M¬ô ðíi‚è‹ ãŠó™ ñ£îˆF™ º¬ø«ò 9.67 êîiî‹ ñŸÁ‹ 11.10 êîiîñ£è Þ¼‰î¶. Þ¶, «ñ ñ£îˆF™ º¬ø«ò 9.57 êîiî‹ ñŸÁ‹ 11.52 êîiîñ£è àœ÷¶.

2012&13 ð¼õˆF™ ð¼ˆF, 輋¹ M¬÷„ê™ êKõ¬ì»‹ âù ñFŠd´ Þ‚èù£I‚ ¬ì‹v ªêŒF HK¾ º‹¬ð âF˜õ¼‹ 2012&13 «õ÷£‡ ð¼õˆF™ (ü¨¬ô&ü¨¡) àí¾ î£Qòƒèœ àŸðˆF 冴ªñ£ˆî Ü÷M™ 0.6 êîiî‹ àò˜‰¶ 24.76 «è£® ì¡ù£è àò¼‹ âù º¡ùPMŠ¹ ªêŒòŠð†´œ÷¶. âQ‹ º‚Aò ðíŠðJ˜è÷£ù ð¼ˆF ñŸÁ‹ 輋¹ M¬÷„ê™ êKõ¬ì»‹ âù Þ‰Fò ªð£¼÷£î£ó è‡è£EŠ¹ ¬ñò‹ ªîKMˆ¶œ÷¶. Þ‰î Þó‡´ ðJ˜èO¡ ꣰ð® ðóŠð÷¾ êKõ¬ì»‹ â¡ø âF˜ð£˜Š«ð Þ è£óíñ£°‹. ¹Fò ð¼õˆF™ 輋¹ M¬÷„ê™ 0.9 êîiî‹ °¬ø‰¶ 34.25 «è£® ì¡ù£è êK»‹ âù ñFŠHìŠð†´œ÷¶. ð¼ˆF ñèÅ™ 7.8 êîiî‹ êK‰¶ 3.22 «è£® ªð£Fè÷£è °¬ø»‹ âù èE‚èŠð†´œ÷¶ (å¼ ªð£F 170 A«ô£). 2011&12 ð¼õˆF™ ð¼ˆF àŸðˆF 3.50 «è£® ªð£Fèœ â¡ø Ü÷M™ õóô£Á è£í£î Ü÷MŸ° àò˜‰î¶. Ü«î êñò‹ «î¬õŠð£´ Þ‰î Ü÷MŸ° àòó£î M¬ô °¬ø‰î¶. Þîù£™ Mõê£JèÀ‚° ð£FŠ¹ ãŸð†ì¶. âù«õ ðô Mõê£Jèœ ô£ð‹ îó‚îò ñ£ŸÁŠ ðJ˜èœ ꣰ð®J™ èõù‹ ªê½ˆî ªî£ìƒA»œ÷ù˜. âQ‹ Gô‚èì¬ô àœO†ì â‡ªíŒ Mˆ¶‚èœ àŸðˆF 3 êîiî‹ àò¼‹ âù âF˜ð£˜‚èŠð´Aø¶. ï승 ð¼õˆF™ Gô‚èì¬ô àŸðˆF 17 êîiî‹ êKõ¬ì‰¶ 69 ô†ê‹ ì¡ù£è °¬ø‰¶œ÷¶ â¡ð¶ °PŠHìˆî‚è¶. âQ‹ üùõK&«ñ ñ£î è£ôˆF™ Gô‚èì¬ô M¬ô 20 êîiî‹ àò˜‰¶œ÷¶.

Page 12: ட்ைட ெகாள்தல் விைல வரலா காணாத உயர்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/june/19_june_12_tam.pdf · ட்ைட ெகாள்தல்