182

21talias.org/wp-content/uploads/2018/12/21st-century-teaching-and...3 ூல் ேிேரங்கள் ூல் தமலப்ு: 21ஆம் ூற்றܲண்டுக்

  • Upload
    others

  • View
    2

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • 1

    21ஆம் நூற்றாண்டுக் கற்றல் கற்பித்தல் திறன்களும்

    புத்தாக்கச் சிந்தனையும்

    முதன்மைப் பதிப்பாசிாியர்:

    மனைான்மணி னதவி அண்ணாமனை

    பதிப்பாசிாியர்கள்:

    சாைிக்கண்ணு ஜபைணி ஈசாக்கு சாமுவேல்

    முனீஸ்ேரன் குைார்

    கார்த்திவகஸ் பபான்மனயா

    இளங்குைரன் சிேநாதன்

    பிராங்குளின் தம்பி வஜாஸ்

    காைினி கணபதி

    அழவகசன் அம்பிகாபதி

    ைீனாம்பிமக நாராயணசாைி

    போனி ஆறுமுகம்

    தமிழ்ப்பிாிவு,

    பைாழி & பதாடர்புப் புலம்

    சுலுத்தான் இதுாீசு கல்வியியல் பல்கனைக்கழகம்,

    மனைசியா

    2018

  • 2

    21st century teaching and learning skills and

    innovative thinking

    Chief Editor:

    Manonmani Devi M.A.R Annamalai

    Editors:

    Samikkanu Jabamoney Ishak Samuel

    Muniisvaran Kumar

    Kartheges Ponniah

    Ilangkumaran Sivanadhan

    Franklin Thambi Jose

    Kaaminy Kanapathy

    Alagesan Ampikapathy

    Meenambigai Narayanasamy

    Bavani Arumugam @ Seiyalu

    Program Bahasa Tamil,

    Fakulti Bahasa dan Komunikasi

    Sultan Idris Education University

    2018

  • 3

    நூல் ேிேரங்கள்

    நூல் தமலப்பு: 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் கற்பித்தல் திறன்களும்

    புத்தாக்கச் சிந்தனையும்

    முதன்மைப் பதிப்பாசிாியர்: மனைான்மணி னதவி அண்ணாமனை

    பதிப்பாசிாியர்கள்: சாைிக்கண்ணு ஜபைணி ஈசாக்கு சாமுவேல்

    முனீஸ்ேரன் குைார்

    கார்த்திவகஸ் பபான்மனயா

    இளங்குைரன் சிேநாதன்

    பிராங்குளின் தம்பி வஜாஸ்

    காைினி கணபதி

    அழவகசன் அம்பிகாபதி

    ைீனாம்பிமக நாராயணசாைி

    போனி ஆறுமுகம்

    பதிப்பகம்: Persatuan Linguistik Bahasa Tamil, Malaysia

    பைாழி: தைிழ்

    பதிப்பு: முதல் பதிப்பு

    பதிப்பித்த ஆண்டு: 2018

    நூல் அளவு: A4

    ேிமல: RM30

    பபாருள்: பைாழியியல்

    அகப்பக்கம்: talias.org

    காப்புாிமை: தைிழ்ப்பிாிவு, பைாழி & பதாடர்புப் புலம்,

    சுலுத்தான் இதுாீசு கல்ேியியல் பல்கமலக்கழகம்

    ISBN எண்:

    © இந்த நூல் காப்புாிமை பபற்றது. இந்நூலின் எந்தப் பகுதிமயயும் காப்புாிமை

    பபற்றோின் அனுைதியின்றி நகபலடுக்கவோ உள்ளடக்கத்மத ைாற்றியமைக்கவோ

    அறிவுத்திருட்டு பசய்யவோ தமடபசய்யப்படுகிறது.

  • 4

    Book Information

    Title of the Book: 21st century teaching and learning skills and

    innovative thinking

    Chief Editor: Manonmani Devi M.A.R Annamalai

    Editors: Samikkanu Jabamoney Ishak Samuel

    Muniisvaran Kumar

    Kartheges Ponniah

    Ilangkumaran Sivanadhan

    Franklin Thambi Jose

    Kaaminy Kanapathy

    Alagesan Ampikapathy

    Meenambigai Narayanasamy

    Bavani Arumugam

    Publisher: Persatuan Linguistik Bahasa Tamil, Malaysia

    Language: Tamil

    Edition: First

    Year of Publication: 2018

    Size of the book: A4

    Price: RM30

    Subject: Grammar and Literature

    Website: talias.org

    Copyright holder: Tamil Program, Faculty of Languages and

    Communication, Sultan Idris Education University

    ISBN:

    © All rights reserved. No part of this publication may be reproduced, stored in

    retrieval system, or transmitted in any form or by any means, electronic mechanical,

    photocopying, recording or otherwise, without the prior written permission of the

    copyright holder.

  • 5

    வாழ்த்துனை

    வணக்கம். கல்வி என்பது நாடு என்னும் பபரும் சமூக

    அனமப்பிற்கு உதவும் ஒரு முக்கியக் கருவியாகும். ஒரு சமூகம்

    சிறந்து விளங்க அதன் உறுப்பிைர்கனளச் சிறந்தவர்களாக

    உருவாக்கும் பபரும் பபாறுப்புக் கல்வினயனய சார்ந்துள்ளது

    என்பதால் சமூகத்தின் தத்துவம் மாறும்னபாது அதன் னதனவகளில் மாற்றம் எழுவது

    இயல்பாகின்றது. இதற்னகற்ப கல்வி முனறயிலும் கற்றல் கற்பித்தல் முனறயிலும்

    மாற்றம் னதனவ எனும் நினை உருவாகின்றது. இக்காை மாணவர்களின் அதினவக

    சிந்தனைக்குத் தீைி னபாடும் வனகயில் ஆசிாியர்கள் தாங்கள் கற்பிக்கும் முனறகளில்

    புதிய சிந்தனைகனளப் புகுத்த னவண்டும் என்பது அனைத்து நாடுகளிலும்

    கல்வித்துனறச்சார்ந்தவர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது என்பனத 21ஆம்

    நூற்றாண்டுக் கற்றல் கற்பித்தல் முனறயின் பைவைாக்கம் வழி நம்மால் அறிய

    முடிகின்றது. கல்வியனமச்சின் சிந்தனைக்குத் துனணநிற்கும் வனகயில், சுலுத்தான்

    இதுாீசு கல்வியியல் பல்கனைக்கழகத்தில் இயங்கிவரும் தமிழ்ப்பிாிவு, ைற்ற

    ஆய்ோளர்களுடன் வசர்ந்து 34 ஆய்வுக் கட்டுனைகமள "21ஆம் நூற்றாண்டுக் கற்றல்

    திறன்களும் புத்தாக்கச் சிந்தனையும்" எனும் தனைப்பில் நூைாக பவளிவந்துள்ளை

    என்பது அறிந்து மகிழ்ச்சி அனைவனதாடு இந்நூலுக்கு வாழ்த்துனை வழங்குவதிலும்

    பபரும் உவனக பகாள்கினறன்.

    நன்றி. வணக்கம்.

    அன்புைன்,

    முனைவர் மனைான்மணி னதவி அண்ணாமனை

    தமிழ்ப்பிாிவு ஒருங்கினணப்பாளர்,

    சுலுத்தான் இதுாீசு கல்வியியல் பல்கனைக்கழகம், மனைசியா.

  • 6

    பபாருளடக்கம்

    ோழ்த்துமர 5

    பிாிவு 1: பமாழித் திறன் 9

    இயல் 1 10

    பயிற்று பணியின் னபாது னதசிய பமாழி, ஆங்கிைம், தமிழ்பமாழிப்

    பாைங்கனள முதன்னம பமாழியாகக் பகாண்ை பயிற்சி

    ஆசிாியர்களினைனய உயர்நினைச் சிந்தனைத் திறன் பதாைர்பாை

    அறிவுநினையும் பயன்பாட்டு நினையும்

    கந்தசாமி சுந்தை ைாஜூ, விஸ்வநாதன் சுப்பைமணியம் & சுந்தர்

    சுப்பிைமணியம்

    இயல் 2 17

    ஆழக்கற்றலில் (Deep Learning) குணைாண்பின் அருமை

    வைாகன் குைார் பசல்மலயா

    இயல் 3 25

    21ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தல் சிந்தனைத் திறன் வனைபைத்தின்

    (I-THINK MAP) வழி கட்டுனை எழுதும்முனற

    பைட்சுமி பபருமாள்

    இயல் 4 32

    21 ஆம் நூற்றாண்டு கற்றல் முமறமயப் பயன்படுத்துேதால் ஓேியம்

    கற்கும் ைாணேர்கள் அமடயும் நன்மைகள்

    நாகவஜாதி ஆறுமுகம்

    இயல் 5 37

    வாசிப்புக் கற்பித்தல்: மீள் னநாக்கு

    நாைாயணசாமி குப்புசாைி

    இயல் 6 52

    21ஆம் நூற்றாண்டில் ைாணேர்களிமடவய ோசிப்பில் காணப்படும்

    பதானி வேறுபாட்டுடன் ோசிக்கும் திறமன ஒலிப்பதிவு சுய ைீளாய்வு

    எனும் உத்தியின் ேழி வைம்படுத்துதல்

    பரவைஸ்ோி சங்கரன்

    இயல் 7 60

    குமறநீக்கல் ேகுப்பு ைாணேர்களிமடவய ைன அழுத்தமும் தைிழ் பைாழி

    ஆளுமையும்

    பபாியக்கா பைங்னகயா சின்னையா & குமணன் இைாமசாமி

  • 7

    இயல் 8 69

    21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தல் பாடத்துமணப்பபாருள்

    சரேணன் கிருஷ்ணா & அஸ்ேினி சந்திரன்

    இயல் 9 74

    21ம் நூற்றாண்டின் ேகுப்பமறக் கற்றல் கற்பித்தலில் பதாழில்

    முமனப்புத் திறனின் பங்கும் ேிமளபயனும் - ஓர் ஆய்வு

    வசகர் நாராயணன்

    இயல் 10 82

    ‘Four Phase’ அணுகுமுனறயின் வழி படிவம் நான்கு மாணவர்களின்

    கட்டுனை எழுதும் திறனை னமம்படுத்துதல்

    னசாவிைாபிாியா தியாகு & னவணு சுப்னபயா

    இயல் 11 88

    பயிற்சி ஆசிாியர்களின் 21-ஆம் நூற்றாண்டுக் கற்பித்தல்

    அணுகுமுமறகளும் அதன் ேிமளபயன்களும்

    சுபாஷினி பஜய்சீலன்

    இயல் 12 95

    21ஆம் நூற்றாண்டுக் கல்ேியில் சிந்தமனத் தூண்டல் கற்பித்தல் முமற

    தைிழ்ோணன் நடராஜா

    இயல் 13 103

    21 ஆம் நூற்றாண்டுக் கல்ேியியல் சூழலில் யதார்த்த ைிமக பைய்நிகர்

    பயன்பாடு

    ோசுவதேன் இலட்சுைணன்

    இயல் 14 111

    The Importance Of Reading Skills: A Field Study

    Franklin Thambi Jose.S & Ilangkumaran Sivanadhan

    இயல் 15 117

    Infusion Of Moral Values In The Teaching & Learning Of Tamil

    Language: A Case Study In Sjk (Tamil), Slim River, Perak

    Ganesan Shanmugavelu, Nadarajan Thambu & Zulkufli Mahayudin

    இயல் 16 127

    Application Of 21st Century Learning Styles In Teaching Tamil

    Language

    Suppiah Nachiappan

  • 8

    பிாிவு 2: திறன் - பதாழில் நுட்பம் 146

    இயல் 17 147

    21-ஆம் நூற்றாண்டுத் தைிழ் பைாழிக் கற்றல் கற்பித்தலில் Explain

    Everything பசயலியின் பயன்பாடும் வதமேயும் ஓர் ஆய்வு

    ஜனார்த்தனன் வேலாயுதம்

    இயல் 18 153

    21ஆம் நூற்றாண்டு ேகுப்பமற நிர்ேகிப்பு: ‘க்ளாஸ்வடாவஜா’

    (ClassDojo) பசயலி

    கமலோணி பசங்வகாடன்

    இயல் 19 159

    பயிற்சி ஆசிாியர்களின் கண்வணாட்டத்தில் ைவலசியத் பதாடக்கப்

    பள்ளிகளின் கற்றல் கற்பித்தலில் FrogVLE பைய்நிகர் கற்றல் தளத்தின்

    பங்கு

    வைாகன் பழனியாண்டி & சுப்பிரைணியம் காளியப்பன்

    இயல் 20 166

    தமிழ்க் கற்றல் கற்பித்தலில் “நியர்பபாட்” பசயலியின் பயன்பாடு

    பிைசாத் பசல்வைாஜு

    இயல் 21 173

    கற்றல் கற்பித்தலில் ஒளி(லி)பரப்பியும் மகப்வபசியும்- ஓர் ஆய்வு

    தைிழ்ச்பசல்ேம் இராஜூ

  • 9

    பிாிவு 1:

    பமாழித் திறன்

  • 10

    இயல் 1

    பயிற்று பணியின் னபாது னதசிய பமாழி, ஆங்கிைம், தமிழ்பமாழிப் பாைங்கனள

    முதன்னம பமாழியாகக் பகாண்ை பயிற்சி ஆசிாியர்களினைனய உயர்நினைச்

    சிந்தனைத் திறன் பதாைர்பாை அறிவுநினையும் பயன்பாட்டு நினையும்

    (Knowledge and Use of HOTS among Malay, English and Tamil Option Trainee

    Teachers during Practical)

    கந்தசாமி சுந்தை ைாஜூ

    [email protected]

    விஸ்வநாதன் சுப்பைமணியம்

    [email protected]

    சுந்தர் சுப்பைமணியம்

    [email protected]

    முன்னுமர

    இந்த 21-ஆம் நுற்றாண்டு உலகம் எல்மலயில்லா உலகைாகக் கருதப்படுகின்றது.

    ைாணேர்கள் பதாழில்நுட்ப ேளர்ச்சியினால் புதிய சோல்கமள ஒவ்போரு

    பநாடிக்கும் சந்திக்க வேண்டியதாக உள்ளது. ஆமகயால், ைாணேர்கள் பல

    சோல்கமள அவ்ேப்வபாது எதிர்பகாள்ள, 21-ஆம் நுற்றாண்டு திறன்களில் பயிற்சி

    பபறுேது அேசியம். இவ்ேிலக்கிமன அமடய ஒருேர் உயர்ந்த நிமலயிலான

    வயாசிக்கும் ஆற்றளிலும் பதாழில்நுட்ப திறன்களிலும் சிறப்பு வதர்ச்சி பபற வேண்டும்

    என்று பசல்ோ ராணி (2007) கூறியுள்ளார். ஆக, இம்ைாணேர்கள் பல சோல்கமளயும்

    புதிய அனுபேங்கமளயும் எதிர்பகாள்ள சிறந்த ேழிகாட்டல்கமளயும்

    தன்னம்பிக்மகமயயும் ேழங்கிட வேண்டும். ஒவ்போரு ைாணேரும் 21-ஆம்

    நூற்றாண்டு திறன்கமளக் பாிச்னசயமாக பகாண்டிருக்க வேண்டும். இந்த 21-ஆம்

    நூற்றாண்டில் பல திறன்கள் முதன்மையாகக் கருதப்படுகின்றது. அமே 21-ஆம்

    நூற்றாண்டு திறன்களுக்குக் கீழ் ேமரயறுக்கப்படுகிறது.

    mailto:[email protected]:[email protected]:[email protected]

  • 11

    ஆய்ேின் வநாக்கம்

    i. வதசிய பைாழி, ஆங்கிலம், ைற்றும் தைிழ்பைாழியிமன முதன்மை பாடங்களாகக்

    பகாண்ட பயிற்சி ஆசிாியர்களிமடவய உயர்நிமல சிந்தமனத் திறனின் அறிவு

    நிமலயின் ேித்தியாசத்மதக் கண்டறிய.

    ii. வதசிய பைாழி, ஆங்கிலம், ைற்றும் தைிழ்பைாழியிமன முதன்மை பாடங்களாகக்

    பகாண்ட பயிற்சி ஆசிாியர்களிமடவய உயர்நிமல சிந்தமனத் திறனின்

    பயன்பாட்டு நிமலயின் ேித்தியாசத்மதக் கண்டறிய.

    ஆய்ேின் ேினா

    i. வதசிய பைாழி, ஆங்கிலம், ைற்றும் தைிழ்பைாழியிமன முதன்மை பாடங்களாகக்

    பகாண்ட பயிற்சி ஆசிாியர்களிமடவய உயர்நிமல சிந்தமனத் திறனின் அறிவு

    நிமல என்ன?

    ii. வதசிய பைாழி, ஆங்கிலம், ைற்றும் தைிழ்பைாழியிமன முதன்மை பாடங்களாகக்

    பகாண்ட பயிற்சி ஆசிாியர்களிமடவய உயர்நிமல சிந்தமனத் திறனின்

    பயன்பாட்டு நிமலயில் ஏவதனும் ேித்தியாசம் இருக்கிறதா?

    ஆய்ேின் ைீள்வநாக்கு

    க்ரத்வோஹ்ல் (2001) என்பேரால் ைறுசீராய்வு பசய்யபட்ட புளும் படிநிமலகள்

    இவ்ோய்ேின் கலந்துமரயாடலுக்கு முதன்மையாக இருக்கின்றது. ேமகப்பாடு

    என்பது உயிாினங்களின் கூறுகளுக்கு ஏற்ப வகாட்பாடுகள், ேிதிமுமறகள் ைற்றும்

    நமடமுமறகமள வேறுபாடு ைற்றும் ஒன்றுபடுத்துதலாகும். (Kamus Dewan Edisi

    Keempat) புளும் படிநிமலகள் கல்ேி துமறயில் பயன்படுத்தப்படும் ஒரு ைாதிாியாகும்.

    புளும் படிநிமலகள் கல்ேி இலக்குகமளக் பகாண்டதாகவும் கல்ேி துமற

    பதாடர்பானதாகவும் அமைகிறது. எடுத்துக்காட்டாக, அறிவு, நடத்மத ைற்றும்

    உைைனசவு (மசபகாபைாவடார்) என்பதாகும். உயர்நிமல சிந்தமனத் திறன் என்பது

    என்ன? பபாதுோக, சிந்தமனத் திறன்கமள இரண்டு ேமகயாகப் பிாிக்கலாம். ஒன்று

    உயர்நிமல சிந்தமனத் திறன் ைற்பறான்று குமறநிமல சிந்தமனத் திறன். குமறநிமல

    சிந்தமனத் திறனில் பரந்த அளேிலான அல்லது ஆழைான எண்ணமும்

    வதமேயில்மல. எடுத்துக்காட்டாக, இத்திறன் ைனனம் பசய்தல், தகேல்கமள அல்லது

    ேகுப்பில் ஆசிாியர் ேழங்கும் முக்கிய கருத்துகமள நிமனவு கூர்தல்,

    வபான்றேற்மறக் பகாண்டதாகும்.

    புளும் படிநிமலகளில் உயர்நிமல சிந்தமனத் திறன் என்பது உயர்ந்த

    படிநிமலயாகும். உயர்நிமல சிந்தமனத் திறன் என்பது புதிய சிக்கல்கமளக் கமளய

    எண்ணங்கமள அதிக அளேில் பயன்படுத்துதலாகும் என்று ஒவனாச்வகா, நியூைான்

    ைற்றும் ராவஜந்திரன் (2006) ஆகினயார் கூறியுள்ளனர். ஒரு வகள்ேிக்குப் பதிலளிக்க

    அல்லது ஒரு சிக்கமலக் கமளய ைதிப்பிட்டு ைற்றும் தகேல் பகுப்பாய்வு பசய்ேதில்

    எண்ணம் துமணப்புாிகின்றது. ஒரு புதிய சூழ்நிமலமய எதிர்பகாள்ள தகேல்

    பயன்பாடு உதோது. கமலத்திட்ட வைம்பாட்டு மையம், கல்ேி அமைச்சு உயர்நிமல

    சிந்தமன திறமன அறிவு, திறன் ைற்றும் ைதிப்பு வபான்றேற்மற உள்நுமழக்கும்

  • 12

    எனவும் அமே சிக்கமலக் கமளய காரண காாியங்கமள உட்படுத்தும், முடிபேடுக்கும்

    திறன், ஆக்கத்திறன் ைற்றும் புதியமேமயத் தயாாிக்கும் எனவும் குறிப்பிடுகின்றனர்.

    (கமலத்திட்ட வைம்பாட்டு மையம், 2003)

    ஆசிாியர்கள் உயர்நிமல சிந்தமனத் திறமன ேகுப்பமறயில் சிறப்பாகவும்

    திறமையாகவும் பகாண்டு பசல்ல பை வனகயாை சிக்கமல எதிர்வநாக்குகின்றனர்

    (சுப்பிரைணி 2006, சுகிைான் 2012 & பாரதிைலர் 2014). உயர்நிமல சிந்தமனத்

    திறமனப் பற்றிய குமறோன அறிவும் திறனுவை இதற்கு காரணம். சம்ாி ைாமுத்

    ைற்றும் வநார் ராசா (2014) தங்களது ஆய்ேில் குமறநிமல சிந்தமனத் திறன் பகாண்ட

    வகள்ேிகமள அதிகைான வதசிய பைாழி வபாதிக்கும் ஆசிாியர்கள் தங்களின்

    ேகுப்பமற பாடங்களில் வசர்த்து பகாள்கின்றனர். ேகுப்பமறயில் சுைார் 70%

    வகள்ேிகள் குமறநிமல சிந்தமனத் திறன்கமளக் பகாண்ட வகள்ேிகள் என ஆய்வு

    முடிவுகள் பதாிேிக்கின்றன. ஒட்டுபைாத்த வகள்ேிகளில் 35 % அறிவு நிமல

    வகள்ேிகளாகவும் ைீதம் 37 % வகள்ேிகள் புாிதல் நிமல வகள்ேிகளாகும் இருக்கின்றது.

    27 % வகள்ேிகள் ைட்டுவை ஆசிாியர் உயர்நிமல சிந்தமனத் திறன் வகள்ேிகளாகக்

    கற்றல் கற்பித்தல்களில் பயன்படுத்துகிறார். இவ்ோய்வு முடிவுகள் வராபசலன் (2001),

    பசைன் (2005) ைற்றும் ேஹீடாேதி (2003) வபான்வறாாின் ஆய்வு முடிவுகமள

    ேழிபைாழிகின்றது. அதாேது, ஆசிாியர் அதிகைான குமறநிமல வகள்ேிகமள

    ேகுப்பமறயில் பயன்படுத்துகிறார் என்பவத ஆகும்.

    சுப்பிரைணி (2006) அதிகைான ஆசிாியர்கள் உயர்நிமல சிந்தமனத் திறன்

    வகள்ேிகமளக் வகட்பமத ேிட குமற நிமல சிந்தமனத் திறன் பகாண்ட

    வகள்ேிகமளவய ேினே முற்படுகின்றனர். வநாராய்னி ைற்றும் மகருல் அஸ்ைி (2014)

    என்பேர்கள் ைவலசிய கல்ேி வைம்பாட்டு திட்டத்தில் சிந்தமனத் திறமன

    முழுமைபடுத்தச் சாியான அறிவு ைற்றும் திறன்கள் பகாண்ட ஆசிாியர்கள்

    வதமேப்படுேதாக கூறுகின்றனர். தான் ைற்றும் சிதி ஹாஜார் (2015) என்பேர்கள்

    ஆசிாியர் ேகுப்பமறயில் தங்களின் ஒரு ேழி பதாடர்பாடலிமன ைட்டுவை

    வைற்பகாள்ேதாகும் வைலும் ைாணேர்களின் சிந்தமனத் திறன் ேலுப்பபறேில்மல

    எனவும் குறிப்பிடுகின்றனர். வநார்பலலா அலி (2015) என்பேர் அதிகைான

    ஆசிாியர்கள் சிந்தமனத் திறமன தகுந்த அணுகுமுமறயுடன் வபாதிப்பதற்குக்

    குமறோன தன்னம்பிக்மகமயக் பகாண்டுள்ளனர் என்று குறிப்பிடுகிறார்.

    ஆசிாியர்களுக்குச் சிந்தமனத் திறன்கமளப் பற்றிய குமறோன பயிற்சிகள்

    ேழங்கப்பட்டதால் அேர் தன்னம்பிக்மகமய இழக்கின்றனர். கல்ேி வைம்பாட்டு திட்ட

    எதிர்பார்ப்புக்கு இணங்க தரைான ஆசிாியர்களாக பள்ளிகளுக்குச் பசல்ேதற்கு முன்பு

    பயிற்சி ஆசிாியர்கள் எந்த அளேிற்குத் தங்களிமடவய உயர்நிமல சிந்தமனத் திறமன

    வைம்படுத்திபகாள்கின்றனர் என்றும் ேகுப்பமறயில் உயர்நிமல சிந்தமனத் திறமன

    எந்த அளேிற்கு ேிமதக்கின்றனர் என்றும் ஆய்ோளர்கள் இலக்கு பகாண்டுள்ளனர்.

    தைவுகள் திரட்டும் முமற

    இவ்ோய்வு அளவுசார் ஆய்ோக நடத்தப்பட்டது. ஒரு பகுதி வகள்ேிகள் ஆய்வு

    கருேிகளாகப் பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் பபறப்பட்ட தகேல்கள் யாவும்

    எஸ்பிஎஸ்எஸ் பைன்பபாருள் மூலம் பகுக்கப்பட்டது. இவ்ோய்ேின் ஆய்வு

  • 13

    ேினாவுக்குப் பதிலளிக்க ேிளக்கமுமற புள்ளி ேிபரம் பயன்படுத்தப்பட்டது. இதன்

    மூலம் புள்ளிகள் அமனத்தும் சராசாி, நியைச்சாய்வு, ேிகிதம் ைற்றும் அவநாோ

    அடிப்பமடயில் பகுக்கபட்டது. ஏறக்குமறய 60 பயிற்சி ஆசிாியர்கள் எளிய தன்

    நிகழ்வு ைாதிாி முமறயின் மூலம் ஆய்வுகுட்பட்வடாராகத் வதர்ந்பதடுக்கப்பட்டனர்.

    ஏற்புமடமையும் நம்பகத்தன்மையும்

    ஆய்ோளர் ஏற்புமடமை ைற்றும் நம்பகத்தன்மைமயப் முன்ைறிச் வசாதமன (மபலட்)

    ேழி வசாதமன பசய்தார். முன்ைறிச் வசாதமன (மபலட்) வசாதமன பசய்ேதற்கு

    முன்பு ஆய்ோளர் வகள்ேிகமள நன்கு ேமரயறுக்கும் 5 சிறந்த ேிாிவுமரயாளர்களிடம்

    வகள்ேிகமள ேழங்கினார். வகள்ேிகளில் வதசிய பைாழி பயன்பாடு ைற்றும்

    வகள்ேிகளின் உள்ளடக்கம் ஆகியமேகமளச் சாி பசய்ய ைதிப்பீட்டாளர் ஒருேர்

    நியைனம் பசய்யப்பட்டார். ேழங்கப்பட்ட கருத்துகள் அடிப்பமடயில் திருத்தங்கள்

    பசய்யப்பட்டன. முன்ைறிச் வசாதமன (மபலட்) ஆய்வுகுட்பட்வடாவராடு அவத

    பண்புகமளக் பகாண்ட சுைார் 20 பயிற்சி ஆசிாியர்களிமடவய நடத்தப்பட்டது.

    இச்வசாதமனயின் நம்பகத்தன்மை 0.874. க்வரான்பாச் அல்பா 0.955 என்பதாகும்.

    இவ்ேமனத்து வசாதமனகளும் இவ்ோய்வுக்கு ஏற்றதாகும்.

    ஆய்ேின் முடிவுகள்

    i. வதசிய பைாழி, ஆங்கிலம் ைற்றும் தைிழ்பைாழி வபாதிக்கும் பயிற்சி

    ஆசிாியர்களிமடவய உயர்நிமல சிந்தமனத் திறனின் அறிவு நிமல என்ன?

    வதசிய பைாழி, ஆங்கிலம் ைற்றும் தைிழ்பைாழி வபாதிக்கும் பயிற்சி

    ஆசிாியர்களிமடவய ஏவதனும் வேறுபாடுகள் உள்ளனோ என்பதமன அவநாோ

    வசாதமனயின் மூலம் பதாிந்து பகாள்ளப்பட்டது. (F=1.504,p=0.14).

    இம்மாணவர்களினைனய உயர்நிமல சிந்தமனத் திறன் ஒனை மாதிாியாை அளவினைனய

    இருக்கிறது என்பனத இந்த ஆய்ேின் முடிோகும்.

    அட்டேமண 1: வதசிய பைாழி, ஆங்கிலம் ைற்றும் தைிழ்பைாழி பாடங்களில்

    காணப்படும் உயர்நிமல சிந்தமனத் திறனின் அறிவுநிமல அவநாோேில்

    பதாிகின்றது.

    ஒரு ேழி அவநாோ

    முதன்மை பாடங்கள்

    Sum of

    Squares

    df Mean

    Square

    F Sig.

    Between

    Groups

    15.133 17 .890 1.504 .141

    Within

    Groups

    24.867 42 .592

    Total 40.000 59

  • 14

    ii. வதசிய பைாழி, ஆங்கிலம் ைற்றும் தைிழ்பைாழி வபாதிக்கும் பயிற்சி

    ஆசிாியர்களிமடவய உயர்நிமல சிந்தமனத் திறனின் பயன்பாட்டு நிமல

    என்ன?

    வதசிய பைாழி, ஆங்கிலம் ைற்றும் தைிழ்பைாழி வபாதிக்கும் பயிற்சி

    ஆசிாியர்களிமடவய ஏவதனும் வேறுபாடுகள் உள்ளனோ என்பதமன அவநாோ

    வசாதமனயின் மூலம் பதாிந்துபகாள்ளப்பட்டது. அவநாோ வசாதமன ேழி வதசிய

    பைாழி, ஆங்கிலம் ைற்றும் தைிழ்பைாழி வபாதிக்கும் பயிற்சி ஆசிாியர்களிமடவய எந்த

    வேறுபாடுகளும் இல்மல என்பதமன அறிய முடிந்தது. உயர்நிமல சிந்தமனத்

    திறனின் பயன்பாட்டு நிமல புளும் படிநிமலகளின் அடிப்பமடயில் அமைய

    பபற்றிருந்தது. அதிலும் மூன்று பாடங்கமளப் வபாதிக்கும் ஆசிாியர்களின் உயர்நிமல

    சிந்தமனத் திறனின் பயன்பாட்டு நிமல சைைாகனவ இருக்கிறது எை ஆய்ேின்

    முடிோகும்.

    அட்டேமண 2 : வதசிய பைாழி, ஆங்கிலம் ைற்றும் தைிழ்பைாழி பாடங்களில்

    காணப்படும் உயர்நிமல சிந்தமன திறனின் பயன்பாட்டுநிமலயில்

    வேறுபாடுகள் அவநாோேில் பதாிகின்றது.

    ஒரு ேழி அவநாோ

    முதன்மை பாடம்

    Sum of

    Squares

    df Mean

    Square

    F Sig.

    Between

    Groups

    3.115 3 1.038 1.577 .205

    Within

    Groups

    36.885 56 .659

    Total 40.000 59

    கலந்துமரயாடல்

    வதசிய பைாழி, ஆங்கிலம் ைற்றும் தைிழ்பைாழி வபாதிக்கும் பயிற்சி

    ஆசிாியர்களிமடவய எந்த வேறுபாடுகளும் இல்மலபயன்று

    பதாிந்துபகாள்ளப்பட்டது. (F=1.504, p=0.141). மூன்று பாடங்கமளயும் வபாதிக்கும்

    பயிற்சி ஆசிாியர்களின் அறிவு நிமல சைைாக இருப்பமதக் கண்டறிய முடிந்தது. இதன்

    மூலைாக ஆய்ோளர், பயிற்சி ஆசிாியர்கள் ேகுப்பமற கற்றல் கற்பித்தமலத்

    பதாடங்கும் முன் உயர்நிமல சிந்தமனத் திறன் பற்றிய தகேல்கமளப் பபற்று பகாள்ள

    எந்த ேிதைான முயற்சியிமனயும் எடுக்கேில்மல என்று உணர்ந்தார்.

  • 15

    வதசிய பைாழி, ஆங்கிலம் ைற்றும் தைிழ்பைாழி வபாதிக்கும் பயிற்சி

    ஆசிாியர்களிமடவய உயர்நிமல சிந்தமனத் திறனின் பயன்பாட்டு நிமலயில் எந்த

    ேித வேறுபாடுகளும் இல்மலபயன்று பதாிந்துபகாள்ளப்பட்டது. (F=1.577, p= 0.205)

    பேவ்வேறான முதன்மை பாடங்கமளக் பகாண்ட பயிற்சி ஆசிாியர்களிமடவய

    உயர்நிமல சிந்தமனத் திறனின் பயன்பாட்டு நிமல கற்றல் கற்பித்தல்

    நடேடிக்மககளில் சைைான ேிமளவுகமளவய ஏற்படுத்துகிறது. ஆய்வுகுட்பட்வடாாின்

    உயர்நிமல சிந்தமனத் திறனின் ஆளுமை நிமல சைைாக அமைந்தது. பயிற்சி

    ஆசிாியர்கள் அதிகைான தகேல்கமளப் பயிலரங்கங்கள் மூலமும் உயர்நிமல

    சிந்தமனத் திறன் வகள்ேிகமளத் தயாாிக்கும் பயிற்சி பட்டமறகளிலும் பதாிந்து

    பகாள்ேது குமறவு என இவ்ோய்வு காட்டுகின்றது.

    துமணநூல் பட்டியல்

    Anderson, L.W., & Krathwohl, D. R. (2001). A Taxonomy for Learning,

    Teaching and Assessing: A Revision of Bloom’s Taxonomy. New York:

    Longman Publishing.

    Barathimalar Krishnan. (2014). The acceptance and problems faced by

    teachers in conducting higher order thinking skills.Universiti Teknologi

    Malaysia, Skudai, Malaysia.

    Kamus Dewan Edisi Keempat. (2005). Dewan Bahasa dan Pustaka. K.L.

    Nooraini, O., Khairul, A. M. (2014). “Thinking Skill Education and Transformational

    Progress in Malaysia.” Internasional Education Studies. Vol.7,27-32.

    Nor’ Azah Bt Ahmad Safran & Shamsiah Bt Md Nasir. (2014). Kertas Seminar.

    Kemahiran Berfikir Aras Tinggi Dalam Kalangan Guru Pelatih. Institut

    Pendidikan Guru Kampus Pendidikan Teknik , Negeri Sembilan.

    Norlela Ali, Firdaus Abdul Fatah, Vijayaletcmy Muniandy & Zaradi Sudin. (2015).

    Aplikasi Soalan Kemahiran Berfikir Aras Tinggi (KBAT) Dalam Kalangan Guru

    Pelatih. Seminar Penyelidikan Pendidikan Kebangsaan (SPPK) 2015. IPG

    Ilmu Khas. Kuala Lumpur.

    Pusat Perkembangan Kurikulum. (2003). Sukatan Pelajaran Kurikulum Bersepadu

    Sekolah Rendah.Bahasa Melayu. Kuala Lumpur. Kementerian Pendidikan.

  • 16

    Roselan Baki. (2001). Interaksi lisan dalam pengajaran penulisan Bahasa Melayu.

    Tesis Doktor Falsafah. Fakulti Pendidikan, Universiti Kebangsaan Malaysia,

    Bangi.

    Selva Ranee Subramaniam. (2007). Penyebatian Kemahiran Berfikir Aras Tinggi

    Dalam Pengajaran dan Pengajaran Kimia Secara Kontekstual. Jurnal

    Pendidikan 2007, Jilid 21(1).

    Seman Salleh. (2005). Interaksi Lisan Dalam Pengajaran Dan Pembelajaran

    Komponen Kesusasteraan Melayu (Komsas) Dalam Mata Pelajaran Bahasa

    Melayu. Tesis Doktor Falsafah. Fakulti Pendidikan, Universiti Kebangsaan

    Malaysia, Bangi.

    Sukiman Saad, Noor Shah Saad & Mohd Uzi Dollah. (2012). Pengajaran Kemahiran

    Berfikir: Persepsi Dan Amalan Guru Matematik Semasa Pengajaran Dan

    Pengajaran Di Bilik Darjah. Jurnal Pendidikan Sains & Matematik Malaysia.

    Vol.2 No.1.

    Supramani, S. (2006). “Penyoalan Guru: Pemangkin Pemikiran Aras Tinggi Murid.”

    Jurnal Pendidikan Universiti Malaya. Kuala Lumpur.

    Tan, S.Y., Siti, H. H., (2015) “Efective Teaching of Higher Order Thinking (HOT) in

    Education.” Online Journal of Distance Education and E-learning. Vol.3.Issue

    2.41-47.

    Waheedawati Wahap. (2003). Penggunaan penyoalan lisan dalam kalangan guru

    Sejarah di sekitar bandar Sibu. Kertas Projek Sarjana Pendidikan. Fakulti

    Pendidikan, Universiti Kebangsaan Malaysia, Bangi.

  • 17

    இயல் 2

    அழக்கற்றலில் (Deep Learning) குணைாண்பின் அருமை

    Uniqueness of Character in Deep Learning

    வைாகன் குைார் பசல்மலயா,

    (Mohan Kumar Chellaiah)

    [email protected]

    முன்னுமர

    கடந்த ஓாிரு நூற்றாண்டுகளில் கல்ேியின் ேளர்ச்சியும் ஆளுமைகளும் ைிக பபாிய

    ைாற்றங்கமளயும், சோல்கமளயும் பகாண்டுேந்துள்ளது ைறுப்பதற்கில்மல. 21 ஆம்

    நூற்றாண்டுக் கல்ேிமய வநாக்கி இற்மறய கற்றலும் ேழிகாட்டலும் கால்பகாண்டு

    பயணிப்பது காலக்கட்டாயம் எனலாம். அதன் அடிப்பமடயில் இந்நூற்றாண்டு

    கல்ேிமுமறயில் ஆழக்கற்றல்முமற கல்ேியுலகில் முக்கியைான ேிழுைங்களாகக்

    பகாள்ளப்படுகின்றது. இக்கல்ேிமுமறமய அபைாிக்க நாட்டுக் கல்ேியாளர்களான

    மைபகல் புபலன், வஜானி குேின், வஜானி பைபகன் ஆகிய மூேரும் ‘ஆழக்கற்றல்’

    (Deep Learning) எனும் நூலில் முன்பனடுத்துள்ளனர். அறிவுசால் கற்றமல

    முன்பனடுத்து பைய்யியல் கல்ேிமய ைாணோின் குணைாண்வபாடு இமணக்கின்றனர்.

    ைாசுைருேில்லா சிந்தமனயும் கல்ேியும்தான் உலமக உயிர்ப்வபாடு

    மேத்திருப்பவதாடு, ைாந்தமனயும் ைாண்வபானாக்கும்.

    ஆழக்கற்றல்

    கல்ேி என்பது வைவலாட்ட அறிவுபபறுபைாரு பசால்லன்று. “கற்க கசடற” என்று

    பைாழியும் திருக்குறள். கசடின்றிக் கற்கும் ஒன்வற நிமலபபறும். வைவலாட்டைாகப்

    பயிலும் எதுவும் நிலக்காது என்பவத கல்ேியியல் அறிஞர்கள் கூறும் பைய்ம்மை.

    அதனாற்றான் ஆழக்கற்றமல முன்பனடுத்த அறிஞர்கள், அதன் நுண்மைகமள

    அருமையாக பேள்வளாட்டைிட்டுள்ளனர். இக்கற்றல் முமற அமனேருக்கும்

    பயனானதாக இருந்தாலும், கல்ேிக் கூடங்கமளக் மகேிட்டேர்களுக்கு நல்லபதாரு

    தீர்ோக அமையும் என்கின்றனர் அறிஞர்கள். ைாணேர்கள் தன் ேிருப்பத்துடனும்,

    ஈடுபாட்டுடனும், பபாறுப்புணர்வுடனும் தன்னம்பிக்மகயுடனும், அறிோற்றலுடனும்

    கல்ேிகற்பவதாடு, புதியபதாரு சூழலில் அறிவுபபற ஆழக்கற்றல் முமற

    ேழிவபணுகின்றது. பைய்யானபதாரு உலக நடப்பிமனயறிந்து கற்றமல

    mailto:[email protected]

  • 18

    வைற்பகாள்ளவும் இக்கற்றல்முமற ேழிகாண்கின்றது. ஆழக்கற்றலில் பல்வேறு

    நுட்பேியல்களும் தன்மைகளும் இருந்தாலும், ஆழக்கற்றல் எனும் நூலில்

    ேலியுறுத்தப்படும் ஆறு தகுதிறன்களுள் ‘குணம்’ எனும் பகுதியில் ைாணேர்கள்

    மகேரப்பபறும் குணைாண்பிமன இக்கட்டுமர ேிாிந்துமரக்கின்றது.

    ஆழக்கற்றலில் குணைாண்பு

    ஆழக்கற்றலிலுள்ள ஆறு தகுதிறன்களுள் ஒன்றான குணைாண்பு ைாணேர்கமள

    நான்கு கூறுகளில் சிந்திக்கும் ஆற்மறமல வைம்படுத்தி நல்ேழிவபணுகின்றது.

    அமேயாபதனில் முதலாேது கற்றமலக் கற்றல், இரண்டாேது ைனைாண்பு (துணிவு,

    உறுதி, முமனப்பு, ேலிமை), முன்றாேது ஒழுகலாறு(தன்பனாழுகு, கடப்பாடு,

    வநர்மை), நான்காேது இலக்கியல் பயன்பாடு ஆகும். ைாணேர் கற்றலில் இந்நான்கு

    கூறுகள் நிமலபபற்றால், இந்நூற்றாண்டின் ைாந்த இன ேளமைக்கும், ேனப்புக்கும்

    ேழிகாட்டி இன்பூட்டும் என்பது திண்ணம்.

    கற்றமலக் கற்றல்

    ஜக்குேஸ் வடவலர்ஸ்(1996) கூறும்பபாழுது 21 ஆம் நூற்றாண்டுக்கான கல்ேியானது

    அறிேதற்குக் கற்பவதாடு அது பசய்ேதற்கான கற்றலும், ோழக் கற்றலும் முக்கியம்

    என்று உமரப்பதாக அறிஞர் கருணாநிதி பைாழிகின்றார் (கருணாநிதி, 2008). “களவும்

    கற்று ைற” எனும் பழபைாழி இங்கு ஏற்புமடயதன்று. ோழ்க்மகக்கு வேண்டியமத,

    முக்கியைானமதக் பகாடுக்கும் அறிேிமனப் பபற, கற்க வேண்டிய முமறயிமனயும்

    கற்க வேண்டியமதயும் கற்பவத முகாமையாகும். பதளிந்த அறிவோட்டம் ேிளக்கமுறல்

    நனி இன்றியமையாததாம்.

    எமதக் கற்க வேண்டும், எப்படிக் கற்க வேண்டும், எதற்கு கற்க வேண்டும்

    என்பதமன முடிபேடுப்பவதாடு அதனால் பபறும் பலன்களுக்கும், ேிமளவுகளுக்கும்

    அேர்கவள பபாறுப்பானேர்கள் ஆேர். இங்கு, ஆசிாியர் என்பேர் ேழிகாட்டியாகவும்,

    தூண்டுபேராகவும், ஒருங்கிமணப்பாளராகவும், பண்பாட்டு கட்டமைப்பாளராகவுவை

    திகழ்ோர். கற்றமல ைாணேர்கவள முன்பனடுத்துக் கற்பர். கற்றல் ேிமளவுகமள

    அேர்கவள ைதிப்பீடும் பசய்ேர். இதனால் ைாணேர்களின் பபாறுப்பும், கடப்பாடும்

    ேளர்ேவதாடு தன்னம்பிக்மகயாளராகவும் திகழ ோய்ப்புண்டு. இதமனத் தாவன

    கற்றல்(Self Learning) என்றும் கூறுேர் அறிஞர். தாவன கற்றலில் பபாருண்மை

    பேளிபாடு வதான்றி, கற்பேருக்கு எவ்ேிதக் கட்டுப்பாடும் ேிதிக்காைல், கற்றல்

    பபாருமள ேழங்கி அேமரக் கற்கச் பசய்யும் முமறயாகும். கற்கும் பபாறுப்பிமனக்

    கற்பேவர ஏற்று, திட்டைிட்டு, பசயற்படுத்தி, ைதிப்பிட்டு முதன்மை ேகிப்பார்

  • 19

    (இரத்தின சபாபதி, 2016). தேிர, தாம் வைற்பகாள்ளும் கற்றலுக்கு தாவன

    பபாறுப்பபன்பது உன்னத்தக்கது. இதமனதாவன சங்கத்தைிழ் புலேன்

    கீழ்க்காணும்படி உமரப்பது வநாக்கத்தக்கது.

    “ ...தீதும் நன்றும் பிறர்தர ோரா”

    (கணியன் பூங்குன்றன்:பாடல் எண் 192)

    ைனைாண்பு

    துணிவு

    கல்ேி என்பது பேறுைவன ேரும் ஒன்றல்ல. அதமன ைதித்துப் வபாற்றி சிரத்மதயுடன்

    கற்க வேண்டும். கற்றமலக் கற்றல் எனும் பகுதியில் கற்றவேண்டிய அறிவுதமனயும்

    முமறகமளயும் பசறிவுடன் கற்று வதறுேது ஆழ்ேிமன அறிவுத்திறனாகும்.

    ைனிதனிடமுள்ள துணிவு ஆற்றலாக ைாறி முமனப்புடன் கற்றமல வைற்பகாள்ள

    வேண்டும். ‘துணிவே துமண’ என்பார் அண்ணல் ைகாத்ைா காந்தியடிகள். துணிேிமன

    மூலத்தனப்பபாருளாகக் பகாண்டு ைாணேர்கள் ோழ்க்மகக்கு அரணாக ேிளங்கும்

    கல்ேிமயக் கற்க முற்பட வேண்டும். ேழிமுமறயில்லா கல்ேி ோழ்ேியலுக்கு

    உதோது. “ைனைது பசம்மையானால் ைந்திரம் பசபிக்க வேண்டாம்” என்பார் ைகான்

    அகத்தியர். ைனைாண்பிருப்பின் ைாணோின் குணைாண்பு வைன்மைக்பகாள்ளும்.

    துணிவுடன் எதமனயும் வைற்பகாள்ளும் ஆற்றல் தாவன கால்பகாள்ளும். ைனிதனிடம்

    வீரைில்லாத ஒழுக்கவைா, ஒழுக்கைில்லாத வீரவைா இருந்தால் அேன் வகாமழயாகவோ

    முரடனாகவோ ஆகிேிடுோன் என்பார் அறிஞர் பிவளட்வடா. அதனால், ஒழுக்கைான

    துணிவு முக்கியம். பேறுைவன முட்டி வைாதுேது வீரைாகாது. துணிேில் பதளிவு

    வேண்டும்.

    உறுதி

    “திண்ணிய பநஞ்சம் வேண்டும்” என்பார் ைாகேி பாரதியார். ைாணேர் ஈடுபடும்

    பசயல்ேிமனகளில் குறிப்பாகக் கல்ேி கற்றலில் ைாணேர்கள் உறுதியுடன் இருப்பது

    முக்கியம். வதால்ேியில் கலங்காது எதிர்ப்பாற்றலுடன் அறிேிமனப் பபறுேதற்கு

    ைாணேர்கள் அணியைாக இருக்க வேண்டும். சிறுசிறு குற்றங்குமறகமளக் கண்டு

    ைனம் தளராது, ைனவுறுதியுடனும் ைகிழ்வுடனும் கல்ேி பபறுதமல ேழக்கைாக்கிக்

    பகாள்ள வேண்டும். உறுதியுடன் பசயல்படும்பபாழுது உயிாின் ஆற்றல் பன்ைடங்கு

    வைவலாங்கி உந்துதமலத் தரும்.

  • 20

    “ ..ைண்ணும் காற்றும் புனலும் அனலும்

    ோனும் ேந்து ேணங்கிநில்லாவோ”

    என்பார் பாரதியார். உறுதியுடன் வைற்பகாள்ளும் பசயல்ேிமனயாவும் பேற்றி பபறும்

    என்பது உணர்தற்பாலது. இதமனவய அறைமழயாம் திருக்குறள் கூறும் பாங்கு

    அருமை.

    “ேிமனத்திட்பம் என்பது ஒருேன் ைனத்திட்பம்

    ைற்மறய எல்லாம் பிற” (661)

    முமனப்பு

    சிலாிடம் துணிவும், உறுதியும் இருக்கும். ஆனால் முமனப்பு இருக்காது. எப்படித்

    பதாடங்கலாம், எப்பபாழுது பதாடங்கலாம் என்று சிந்தித்த ேண்ணம் இருப்பர்.

    “பூமனக்கு யார், எப்பபாழுது ைணி கட்டுேது” என்ற வபாராட்டவை முன்நிற்கும்.

    குமறவயா நிமறவயா, முமனத்பதழுந்து களத்தில் இறங்கி பசயல்ேிமனயாற்றும்

    குணைாண்பு வேண்டும். முமனப்பில்லா பசயல்ேிமன முற்றுப்பபறாது.

    பேற்றிமயயும் அமடயாது. சலியாத ஈடுபாடு ேளப்பத்மதத் தரும். “ஊக்கம்

    ஆக்கத்திற்கு அழகு” என்று எழிலுறக் கூறும் பகான்மற வேந்தன்.

    “காலம் அறிந்தாங் கிடைறிந்து பசய்ேிமனயின்

    மூலம் அறிந்து ேிமளேறிந்து – வைலுந்தாம்

    சூழ்ேன சூழ்ந்து துமணமை ேலிபதாிந்

    தாள்ேிமன யாளப் படும்” ( 52 - நீதிபநறி ேிளக்கம்)

    ‘துணிந்தேனுக்கு துக்கைில்மல’ எனும் தைிழர் பழபைாழி ேழிகாட்டட்டும். கற்கும்

    கல்ேியில் முமனப்புக் காட்டினால்தான் பபறும் அறிவும் ஆற்றலும் பசம்ைாந்து

    இருக்கும்.

    ேலிமை

    “ேல்லமை தாராவயா இந்த ைாநிலம் பயனுற ோழ்ேதற்வக” என்று முழங்குோர்

    பார்கேி பாரதி. அந்தகு ேலிமை வேண்டும். ேலிமையில்லாத உயிர்

    சாதிக்கேல்லதல்ல. பசயல்ேிமனயாவும் பேற்றிபபற வேண்டுபைனில்

    ைாணேர்களுக்கு உடல், உள ேலிமை வேண்டும். ‘உடல் ேளர்த்வதன், உயிர்

    ேளர்த்வதன்” என்பார் திருமூலர். உயிரும் உடலும் ேலிமைவயாடு இருப்பவதாடு,

    வபாராடும் குணபண்பும் ைாணேர்கமள அறிவோனாக்கும். வதால்ேியில் கலங்காது

    எதமனயும் ேலிமையுடன் எதிர்வநாக்கும் பண்பு ேளரவேண்டும். இதனால்

  • 21

    எதிர்ப்பாற்றால் நிமலபகாள்ளும். பதாடர்ந்து பசயலாக்கம் காண நைக்கு உடல்;உள

    ேலிமை உறுதுமணயாக இருக்கும்.

    ஒழுகலாறு (தன்பனாழுகு, கடப்பாடு, வநர்மை).

    தன்பனாழுகு

    தன்பனாழுகு எனும் ைாண்பு அவ்ேளவு எளிதல்ல. பதாடக்கத்தில் ைாணேர்கள்

    இதமன முமனப்வபாடு பின்பற்றுேர். பிறகு பைல்ல பைல்ல இந்நிமல ஆட்டங்கண்டு

    பின்னர் கல்ேி என்பது அறிவுநிமலக்வக என்று கருதி கற்றேற்மறப் பின்பற்றி

    ோழ்ேமத இரண்டாம் நிமலக்குத் தள்ளிேிடுேர். “...கற்றபின் நிற்க அதற்குத் தக”

    என்றார் உலகஞானி திருேள்ளுேர். தன்பனாழுங்வக தகமைவசர்

    பபான்பனாழுங்காகும். ோழ்க்மகயில் நல்லறிமேயும், ஒழுக்கலாற்மறயும் பின்பற்றி

    ஒழுகாத எதுவும் ைாண்பாகா. அமே பேறும் பேளிப்புமன சித்திரவை. கமடப்பிடித்து

    ோழும் ஒழுகலாறு ைனிதமன ைாண்வபானாக்கும். ைாசுைருேிலா ோழ்க்மக

    வேண்டுபைன்றால், ைாணேர்கள் நல்லறிேிமன நலவைாடும், நயத்வதாடும் பின்பற்றி

    ோழ வேண்டும். ஒழுக்கபநறிகமளப் பிசகின்றிப் பின்பற்றி ோழும் ோழ்க்மகவய

    ேிழுைிய பசந்பநறியாகும். நம்பிக்மக, பணிவு, ைாந்தவநயம், பபாறுப்புமடமை,

    பிறமரக் கருதுதல் வபான்றமே தன்பனாழுக்க ைாண்புகளாகும்.

    கடப்பாடு

    கடப்பாடு என்பது குமுகாய அக்கமற எனலாம். “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு”

    என்று வபாற்றுோர் வபரறிஞர் அண்ணா. சமுதாய ோழ்ேியல் இருக்கும்

    ஒவ்போருேருக்கும் கடப்பாடு வேண்டும். பேறுைவன ஓருயிர் ோழ்ந்து ைடிேதல்ல

    ோழ்க்மக. ோழ்க்மகயில் ைனித உயிர்கள் தங்களின் கடப்பாட்டிமன உணர்ந்து

    பசயலாற்ற வேண்டும். ைனித உயிர்கள் உலகில் பேறுைவன பிறந்து அறிமேவயா,

    ஆற்றமலவயா பபற்றிருக்க முடியாது. ேழிேழி ேந்த ேழிவதான்றல்களின் உதேியும்,

    உறுதுமணயும் வேண்டும். நைக்கு முன் ோழ்ந்த முன்வனார்களின் பட்டறிவு,

    ேழிகாட்டல், முன்பனடுப்புப் வபான்றேற்மறக் பகாண்வட நாம்

    அறிவுபபற்றிருப்வபாம். அந்தக் கடப்பாட்டின் ேழிவய, ேரும் சந்ததியினருக்குக்

    கடமையுணர்வுடன் ைமடைாற்றம் பசய்ய வேண்டும். ‘தானுண்டு தன் வேமலயுண்டு’

    என்றிருக்காைல் தம்ைால் ஆனேற்மறக் குமுகாயம் நலம்; ேளம் கருதி பசவ்மேயாக

    ஆற்றுேவத பைய்யான கடப்பாடாகும். ைாணேர் குமுகாயம் இதமன உணர்ந்து

    பசயல்பட்டால், நாம் ஒருங்வக பயனமடயலாம்.

  • 22

    வநர்மை

    வநர்மை என்பது நம் ஆன்ைா தடம் பிறழாைல் இருக்க ேிளக்கைாக இருக்கும் ஒளிச்சுடர்

    ஆகும். எந்தச் சூழலிலும் தன் உண்மைத் தன்மைமயயும், உயிர்த்தன்மைமயயும்

    இயல்பாக மேத்திருக்கும் ைனமுதிர்ச்சி என்று கூறுோர் இமறயன்பு (சுந்தர

    ஆவுமடயப்பன், 2012). எமதச் பசய்தாலும் அதில் உயிர்வநர்மையிருக்க வேண்டும்.

    வநர்மையில்லா பசயற்பாடு உயிமரயும், உலமகயும் அழித்துேிடும். உலக

    ைனிதஉயிர்களின் தடவை வநர்மையின் வநர்வகாட்டில்தான் பசம்மையாகப்

    பயணிக்கின்றது. அது தடம் ைாறினால், உயிர்கமள ைலைாசு பற்றித் தீேிமனக்கு

    இட்டுச் பசல்ேதும் உறுதி. உலக அதிநவீன ேளர்ச்சிக்கு ஏற்ப பல ைாற்றங்கள்

    ஏற்பட்டு ைாந்த இனம் ேளம் காணும் வேமள, சிலர் பலேழிகளில் ேழிதேறியும்

    வபாகின்றனர். சில தருணங்களில் அதிநவீன உலகைாற்றம், கல்ேி கற்கும்

    ைாணேர்கமளக் குறிப்பாக இமளய தமலமுமறயினமர உந்தியல் தன்மைக்கு

    இட்டுச்பசன்று ைதிகுன்றச் பசய்கின்றது. இதனாற்றான் கல்ேியியல் அறிஞர்கள் புதிய

    அணுகுமுமறகளின்ேழி ைாந்த இனத்மத நல்ேழிப்படுத்துகின்றனர். உலகம்

    உயிர்ப்வபாடு நீடு இயங்க வேண்டுபைனில் ைனித ோழ்க்மக முடிந்தைட்டும்

    வநர்மையினூவட பயணிக்க வேண்டும். வநர்மையில்லா ோழ்க்மக ைனித குலத்மதச்

    சீர்குமழத்துேிடும்.

    வநர்மையாக இருப்பேர்கள் பிறர் கூறுேமதச் பசேிைடுப்பர், தம் பணிமயத்

    தாவன அறிந்து பசயல்படுேர், கபடைற்றக் கருத்துகமளப் பாிைாறிக் பகாள்ேர்,

    குறுகிய பநடுங்கால ேிமளவுகமளக் கருத்தில் பகாண்டு முடிமே உமரப்பர், பேறுப்பு

    ேிருப்புக் காட்டாது இருப்பர், இணக்கைாகவும் உண்மையாகவும் நடப்பர்,

    ஆற்றல்கமளயும் கருத்துகமளயும் பிறருடன் பகிர்ந்துபகாள்ேர், ஒழுக்கபநறிகமளக்

    கமடப்பிடிப்பர். இமேயாவும் வநர்மைப்பண்பின் அணிகலன்களாகக் கூறுோர்

    வபராசிாியர் ேி.கணபதி அேர்கள் (கணபதி, 2014). பணம், பட்டம், பதேி, பபாருள்,

    அறிவு, ஆற்றல் யாவும் இருந்து, வநர்மையின்றிச் பசயல்பட்டால் யாவும் ேிழலுக்கு

    இமறத்த நீவரயாம். இறுதியில் பயன் குன்றிவய வபாகும். உலக ேளர்ச்சி இன்று

    இையத்மதத் பதாடும் அளேிற்கு முன்வனறியுள்ளமத யாரும் ைறுப்பதற்கில்மல.

    ஆனால், ைனித ைாண்பு அடிபாதாளத்மத வநாக்கி பயணப்பட்டிருப்பது ைனுகுல

    வேதமனபயன்பது அறிஞர்கள் பலாின் துணிபு. ைனித பயணம் யாவும் வநர்மையின்

    வகாட்டில் பயணிக்க வேண்டும். அவ்ேையவை, உலக ோழ்க்மக இரண்டறக்

    கலந்பதான்றி ைாண்புபகாள்ளும்.

  • 23

    இலக்கியல் பயன்பாடு.

    21ஆம் நூற்றாண்டு கல்ேியியலுக்வகற்ப கற்றல், இலக்கியல் அடிப்பமடயில்

    அமைேது முக்கியைாகக் கருதப்படுகின்றது. ஆசிாியபராருேர் தம் கற்பித்தலிலும்

    ைாணேர் கற்றலிலும் இலக்கியல் நுட்பங்கமளப் பயன்படுத்துேது காலக்கட்டாயம்

    எனலாம். அவ்ோற்றான். கணினி நுட்ப ேளர்ச்சியில் இற்மறய நாளில் ேமலப்பூக்கள்

    (Blogs), ேிக்கிப்பீடியா, புத்தக ேணிகம், ஆற்றல் நழுேங்கள் வபான்றமே

    ஆசிாியர்களுக்கு ைிக்க பயனாக அமையும். கூகுள் வபான்ற ேமலத்தளங்கமளப்

    பயன்படுத்தி ஆசிாியர்கள் கற்றமல வைற்பகாள்ளலாம். ஊடாட்ட ஒளியுருக்கமளப்

    (Interaction Videos) பயன்படுத்தி ஆசிாியர்கள் கற்றமல ைிக நிமறோக

    ேழிநடத்தலாம். ைின்னணு ஊடகங்களான பசல்வபசி, எண் நுட்ப படக்கருேி, ைடிக்

    கணினி, மகக் கணினி(Palm top), ஒழுங்கமைக் கருேி (Organiser), நீர்ை படிக வீழ்த்தி

    (Led) வபான்றமேகளின் பயன்பாடு ைிக அருமையானபதாரு ேிமளபயமன ஈட்டும்.

    தேிர, ேிண்பேளி ேகுப்பமற(Virtual classroom) நுட்பத்தின் ேழி, கணினியின்

    துமணவயாடு இமணயதள நுட்பத்தின்ேழி தகேல்கமளப் பபற்றும், காண்பித்தும்

    கற்றமல வைற்பகாள்ளலாம்.

    முடிவுமர

    குணைாண்பபன்பது பேறுைவன ஒருேருக்கு ேருேதல்ல. அதற்கு நம் பிறப்பும்

    ைாண்புமடயதாக இருக்க வேண்டும் என்பது அடிவயனின் கருத்து. வபாின்பப்

    வபாினிமைமயத் வதடித் துய்த்தவல பநறியாகும். பைய்யான ஆழக்கற்றல் இதற்கு

    ேழிகாட்டலாம். கற்றமல வைற்பகாள்ளும் ைனிதன் தாவன பைய்யுணர்ந்து பின்பற்ற

    வேண்டியது சால்பு. முமனப்பும், உமழப்பும், முயற்சியும் ேழிவபணட்டும்.

    குணைாண்புள்ள ைனிதனாவலவய உலகம் உய்வுறும். “நல்லேர் பபாருட்டு பபய்யும்

    ைமழ” என்பார்கள் தைிழறிஞர் பபருைக்கள். குணைாண்புள்ள ைாணேர்கவள எதிர்கால

    உலகின் அடித்தளைாக ேிளங்க வேண்டுேது வேண்டற்பாலதாம்.

    துமணநூல் பட்டியல்

    இரத்தின சபாபதி (2016). கற்பித்தல் கற்றல் முதன்மைகள், பசன்மன: சாந்தா

    பதிப்பகம்.

    கணபதி, ேி.,& இரத்தினசபாபதி பி.,(2014). தைிழ் கற்பித்தலில் புதுமைகள்,

    பசன்மன:சாந்தா பதிப்பகம்.

  • 24

    கருணாநிதி, ைா.,(2008). கற்றல் கற்பித்தல், பகாழும்பு:வசம்ைடு பதிப்பகம்.

    சுந்தர ஆவுமடயப்பன் (2012). இனியமே இனியமே இமறயன்பு, பசன்மன: நியூ

    பசஞ்சுாி புக் அவுஸ் லிட்.

    சுப்பிரைணிய பாரதி. சி., (1990), பாரதியார் கேிமதகள். பசன்மன: ோனதி பதிப்பகம்.

    Michael Fullan, Joanne Quinn, Joanne Mceachen, (2018),Deep Learning, America:

    Corwin Joint Publication.

  • 25

    இயல் 3

    21ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தல்

    சிந்தனைத் திறன் வனைபைத்தின் (I-THINK MAP) வழிகட்டுனை எழுதும்முனற

    (21st Century Teaching Effectiveness of Use (I-THINK MAP) In Writing Tamil

    Language)

    பைட்சுமி பபருமாள்

    (Letchumi Perumal)

    [email protected]

    முன்னுனை

    தமலமைத்துேத் திறன்கள் வதசிய அமடயாள வதசிய பநறிமுமற ைற்றும் ஆன்ைீக

    இருபைாழி திறன்கள் அறிவு அறிதல் ைவலசிய கல்ேி அபிேிருத்தி திட்டம் (PPPM).

    ஒவ்போரு ைாணோின் முக்கிய அம்சங்களும் உலகளேில் வபாட்டியிட வேண்டும்.

    இந்த 21-ஆம் நூற்றாண்டின் ேகுப்பமறக் கற்றல் கற்பித்தல் இரண்டு ேிடயத்மத

    அடிப்பமடயாகக் பகாண்டமே. ஒன்று, இமணயத்மதப் பயன்படுத்தி தகேல்

    பதாழில்நுட்பத் வதடமல அதிகப்படுத்துேது. இரண்டாேது, உயர்தரச் சிந்தமனமயப்

    புகுத்துேது. படக்ஸ்வ ா வநாைி புழூம்ஸ்ஸின் உயாிய சிந்தமன ஆற்றல் இதற்கு

    அடிப்பமடயாக இருக்கின்றது. இதமனக் கல்ேி அமைச்சும் ஐ-திங்க் (I-Think) என்கிற

    8 ேமகயாக சிந்தமன ேமரபடத்மத அறிமுகம் பசய்து பாடத்திலும் புகுத்தியுள்ளது.

    இத்திட்டத்தில் ஒவ்போரு ைாணேனும் சிந்தமனத் திறன்கமள ஊக்குேிக்கும் ஓர்

    ஊடாடும் ஊடக ேழங்குகிறது. சிந்தமனக் கருேி கற்றலில் பீடு நமட வபாடுேது

    இன்றியமையாததாகும். ஆகவே, ஐ-திங்க் (i-Think) வனைபைத்னதப் பயன்படுத்தி

    கட்டுனை எழுதும் முனறனயக் கண்ைறிந்துள்ளார்.

    ஆய்வின் சிக்கல்

    கட்டுனை எழுதுதல் பகுதி தமிழ்ப்பாைத்திட்ைத்தில் ஒன்றாகும். இப்பகுதியில்

    மாணவர்களின் எழுத்தாற்றனை வளர்க்கும் னநாக்கத்தில் பாைமாக

    னவக்கப்பட்டுள்ளது. ஆைால், பமாழிக்கூறுகளில் எழுத்துத்திறன் கடிைகூறாக

    விளங்குகிறது (நூபணான், 1999). ஆைம்பப்பள்ளிகளில் நான்காம் ஆண்டு

    மாணவர்களினைனய கட்டுனை எழுதும் சிக்கல் ஏற்பட்டுள்ளனதக் கற்றல் கற்பித்தல்

    நைவடிக்னகயின்னபாது ஆய்வாளர் உற்றுனநாக்கிைார். இச்சிக்கைால் மாணவர்கள்

    mailto:[email protected]

  • 26

    முழுனமயாை கட்டுனைனய எழுத முடியவில்னை. எைனவ, ஆய்வாளர் கட்டுனை

    எழுதும் ஆற்றனை ஐ-திங்க் (i-Think) வனைபைக் கற்றல் வழி இச்சிக்கனைக் கனளய

    முடிபவடுத்துள்ளார்.

    முதைாம் தவனண மதிப்பீடு

    தைம் A (80-100) B (60-79) C (40-59) D (20-39) E (0-19)

    மாைவர்களின்எ

    ண்ணிக்னக

    5 8 7 5 5

    சதவீதம் (%) 17% 27% 23% 17% 17

    அட்ைவமண 1: நைவடிக்னககளில் மாணவர்கள் பபற்ற அனைவு நினைகள்

    பசயல்பாடுகள் வனையனற

    ஐ-திங்க் (i-Think) சிந்தமனக் கருேி

    ஐ-திங்க்I-THINK திட்டம் என்பது ஆக்கப்பூர்ேைான, ேிைர்சன ைற்றும் புதுமையான

    சிந்தமனமய வநாக்கி ைாணேர்களிமடவய சிந்தமனத் திறன்கமள ேளர்த்து

    ேளர்ப்பதற்கான ஒரு திட்டைாகும். புத்திசாலித்தனைான சிந்தமன என்பது

    புதுமையான எண்ணம். ைாணேர்கள் சிந்தமனத் திறன்ேழங்கப்பட வேண்டும்.

    ஆகவே, இந்தத் பதாழில் நுட்ப ேளர்ச்சிநிமலயில் தைிழ்ப்பள்ளியும் அடங்கும் என்பது

    காலத்தின் ேிதியாகும்.

    கட்டுனை

    நாம் பவளியிை விரும்பும் அல்ைது பவளியிை னவண்டிய கருத்னதத் பதாகுத்து விளக்கி

    பதளிவாக்கி அனமக்கின்ற அனமப்னபனய கட்டுனை. சங்கிலிப்னபாை பதாைர்ந்து

    பல்னவறு பசாற்கனளக் பகாண்டு அழகாை பதாைர்களாக்கி பதாைர்கனளக் பகாண்டு

    கட்டுனை கட்ைப்படுவதால் இது கட்டுனை எைப்படும். கட்டுனைனயக் 'னகாப்புனை'

    என்றார் மனறமனை அடிகள். ஒரு பபாருனளப் பற்றிப் பை கருத்துகனள இனசத்துக்

    னகானவப் பைவனையப்படும் பசாற்பபருக்னகக் கட்டுனையாகும். இயற்னகயில் மைதில்

    னதான்றி எழும் எண்ணங்கள், பமாழினயப் பபாறுத்தவனையில், இைண்டு விதமாக

    பவளிப்படும். ஒன்று வாய் பமாழி மற்னறான்று எழுத்து பமாழியாகும்.

    ஆய்வின் னநாக்கம்

    இந்த ஆய்வ�