21
COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 1 COPYING AND CIRCULATION GCE ‘O’ LEVEL GUIDE (FOR ORDINARY AND HIGHER TAMIL) பொளடக பொ A GENERAL (பொ) 1 GCE ‘O’ LEVEL EXAM PAPER FORMAT - MT AND HTL (DURATION AND MARKS) GCE சாதாரண நலை தஷ வர அடவலண - தம உயதம (காை அளஷ & மதபெக) 1 - 4 B PAPER 1 ESSAY WRITING AND EMAIL தொ 1 (கரை னச) 2 TYPES OF EMAILS, FORMAT AND TIPS ON HOW TO APPROACH THEM FOR BEST RESULTS மனச வலகக, அலமபரலை அவ சைப தசகான அரலைக 5 - 7 3 TYPES OF ESSAYS AND EXPLANATIONS கலர வலகக அவகான வளகக 8 - 8 4 STRUCTURE AND TIPS ON ESSAY WRITING கலர எவதகான அலமப ரலைக உதவ பக 9 - 13 C PAPER 2 COMPREHENSION & USAGE OF LANGUAGE தொ 2 (கதத பமொ மைப யொ) 5 MARABHUTHODARGAL / INAIMOZHIGAL FROM MOE SYLLABUS - Sec 1 to Sec 4 With Meanings & Example Sentences மரபபதாடக / இலணபமாக - Sec 1 to Sec 4 கவ அலமஜ டதடத அலமள மரபபதாடக இலணபமாக - பொர & எகா வாகயகட 14 - 31 6 SENTENCE STRUCTURE - QUESTIONS BASED ON GCE ‘O’ LEVEL FORMAT - TYPES, GUIDELINES ON HOW TO APPROACH THEM வாகயலத ரபதத - சாதாரண நலை தஷரலை அலமகபெை வாகய அலமப வலகக அவலை அவதகான வரலைக எகா வாகயகட 32 - 35 7 OPEN - ENDED COMPREHENSION - QUESTIONS ASKED IN O LEVEL EXAM FORMAT, TYPES, EXPLANATIONS AND APPROACHES 36 - 37

ப ொருளடக்கம் - wordsmith-edu.com filecopyrights of wordsmith education group/ not for illegal repproduce, 1 copying and circulation gce ‘o’ level guide (for

  • Upload
    others

  • View
    5

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 1 COPYING AND CIRCULATION

    GCE ‘O’ LEVEL GUIDE (FOR ORDINARY AND HIGHER TAMIL)

    ப ொருளடக்கம்

    எண் ப ொருள் க்கம்

    A GENERAL (ப ொது)

    1

    GCE ‘O’ LEVEL EXAM PAPER FORMAT - MT AND HTL (DURATION AND MARKS)

    GCE சாதாரண நிலைத் ததர்வு விவர அட்டவலண - தமிழ் மற்றும் உயர்தமிழ் (காை அளவு & மதிப்பெண்கள்)

    1 - 4

    B PAPER 1 ESSAY WRITING AND EMAIL

    தொள் 1 (கட்டுரை மற்றும் மின்னஞ்சல்)

    2

    TYPES OF EMAILS, FORMAT AND TIPS ON HOW TO APPROACH THEM FOR BEST RESULTS

    மின்னஞ்சல் வலககள், அலமப்புமுலை மற்றும் அவற்றில் சிைப்புத் ததர்ச்சிக்கான அணுகுமுலைகள்

    5 - 7

    3 TYPES OF ESSAYS AND EXPLANATIONS

    கட்டுலர வலககளும் அவற்றுக்கான விளக்கங்களும் 8 - 8

    4 STRUCTURE AND TIPS ON ESSAY WRITING

    கட்டுலர எழுதுவதற்கான அலமப்பு முலைகள் மற்றும் உதவிக் குறிப்புகள் 9 - 13

    C PAPER 2 COMPREHENSION & USAGE OF LANGUAGE

    தொள் 2 (கருத்தறிதல் மற்றும் பமொழி மைபும் யன் ொடும்)

    5

    MARABHUTHODARGAL / INAIMOZHIGAL FROM MOE SYLLABUS - Sec 1 to Sec 4 With Meanings & Example Sentences

    மரபுத்பதாடர்கள் / இலணபமாழிகள் - Sec 1 to Sec 4

    கல்வி அலமச்சுப் ொடத்திட்டத்தில் அலமந்துள்ள மரபுத்பதாடர்கள் மற்றும் இலணபமாழிகள் - பொருளும் & எடுத்துக்காட்டு வாக்கியங்களுடன்

    14 - 31

    6

    SENTENCE STRUCTURE - QUESTIONS BASED ON GCE ‘O’ LEVEL FORMAT - TYPES, GUIDELINES ON HOW TO APPROACH THEM

    வாக்கியத்லத முடித்பதழுதுதல் - சாதாரண நிலைத் ததர்வுமுலையில் அலமக்கப்பெற்ை வாக்கிய அலமப்பு வலககள் மற்றும் அவற்லை அணுகுவதற்கான வழிமுலைகள் எடுத்துக்காட்டு வாக்கியங்களுடன்

    32 - 35

    7 OPEN - ENDED COMPREHENSION - QUESTIONS ASKED IN O LEVEL EXAM FORMAT, TYPES, EXPLANATIONS AND APPROACHES

    36 - 37

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 2 COPYING AND CIRCULATION

    சுயவிலடக் கருத்தறிதல் - சாதாரண நிலைத் ததர்வுமுலையில் அலமக்கப்பெற்ை வினா வலககள், அவற்லை அணுகுவதற்கான வழிமுலைகள் எடுத்துக்காட்டுகளுடன்

    D ORAL AND LISTENING (வொய்பமொழி மற்றும் ககட்டல் கருத்தறிதல்)

    8 READING ALOUD - GUIDELINES AND MODEL EXERCISES

    வாய்விட்டு வாசித்தல் - வழிகாட்டுக் குறிப்புகள் மற்றும் மாதிரிப் ெயிற்சிகள் 38 - 44

    9 TOPIC DISCUSSION / LISTENING COMPREHENSION - GUIDELINES

    தலைப்லெபயாட்டிய கைந்துலரயாடல் / தகட்டல் கருத்தறிதல் - வழிகாட்டும் குறிப்புகள் 45 - 46

    E EXERCISES FOR HTL (உயர் தமிழுக்கொன யிற்சிகள்)

    10

    GCE ‘O’ LEVEL HTL FORMAT - ERROR CORRECTION, MERGING WORDS, SUMMARY WRITING EXERCISES

    சாதாரண நிலை உயர்தமிழ்த் ததர்வு அடிப்ெலடயில் அலமந்த பிலை திருத்தம், பசாற்புணர்ச்சி, சுருக்கி வலரதல் ெயிற்சிகள்

    47 - 66

    F TO USE IN COMPOSITION AND ORAL DISCUSSION

    (கட்டுரையிலும் உரையொடலிலும் யன் டுத்த)

    11 60 BEST EXAM TOPICS THIRUKKURAL AND PALAMOZHIGAL

    60 சிைந்த ததர்வுக்குரிய தலைப்புகளில் திருக்குைள் மற்றும் ெைபமாழிகள் 67 - 84

    12 100 USEFUL BEST QUOTES AND PROVERBS

    100 ெயனுள்ள சிைந்த தமற்தகாள்கள் & பொன்பமாழிகள் 85 - 92

    13 100 IMPORTANT EXAM BASED INIYA THODARGAL 100 முக்கிய ததர்வுக்கு உதவும் இனிய பதாடர்கள்

    93 - 99

    14 50 BEST SONG LYRICS SUITABLE FOR ESSAY WRITING

    50 தலைசிைந்த திலரப்ெடப் ொடல் வரிகள் கட்டுலரகளில் ெயன்ெடுத்த 100 - 103

    15

    30 MARABHUTHODARGAL, 30 INAIMOZHIGAL, 30 UVAMAITHODARGAL APART FROM SYLLABUS

    30 மரபுத்பதாடர்கள், 30 இலணபமாழிகள், 30 உவலமத்பதாடர்கள் - ொடத்திட்டத்தில் அல்ைாதலவ

    104 - 112

    பமொழிவளம் (VOCABULARY)

    16 500 BEST WORDS WITH MEANING (TAMIL - TAMIL)

    500 சிைந்த பசாற்பொருள்கள் (தமிழ் - தமிழ்) 114 - 129

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 3 COPYING AND CIRCULATION

    17

    20 BEST EXAM BASED ORAL TOPIC DISCUSSION AND ESSAY WRITING (CONTENT VOCABULARY) - (ENGLISH TO TAMIL)

    20 சிைந்த ததர்வுக்குரிய தலைப்புகளில் கருப்பொருள் சார்ந்த பசால்வளம் - வாய்பமாழிக் கைந்துலரயாடல் மற்றும் கட்டுலரயில் ெயன்ெடுத்தக்கூடியலவ - (ஆங்கிைம் - தமிழ்)

    130 - 146

    18

    50 BEST WORDS - USED TO EXPLAIN THE SAME MEANING IN DIFFERENT CONTEXT

    50 சிைந்த ஒதர பொருலள விளக்கும் சூைலுக்தகற்ை பசாற்கள் - ததர்வுக்குரிய தலைப்புகளில்

    148 - 155

    H OTHERS (மற்றரவ)

    19 IN EXAM - DO’S AND DON’TS

    ததர்வில் - பசய்யக்கூடியலவ & பசய்யக்கூடாதலவ 156 - 156

    20 TIMING OF EXAM

    ததர்வுக் காை விவரங்கள் 157 - 157

    21 ANSWER KEY

    விலடக்குறிப்புகள் 158 - 162

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 4 COPYING AND CIRCULATION

    SELECTED SECTIONS SHOWN BELOW AS SAMPLE – JUST FOR YOUR REF. NO PRINTING OR

    REPRODUCING AS COPY TO PROTECT COPYRIGHTS

    PLS NOTE SOME LINES ARE HIDDEN WITH DOTTED LINE TO PROTECT THE COPYRGHTS

    B2. TYPES OF EMAILS, FORMAT AND TIPS ON HOW TO APPROACH THEM

    FOR BEST RESULTS

    மின்னஞ்சல் வரககள், அரமப்புமுரற மற்றும் அவற்றில் சிறப்புத் கதர்ச்சிக்கொன அணுகுமுரறகள்

    உறவு மின்னஞ்சல்

    நண்ெர்களுக்கு அல்ைது உைவினர்களுக்கு எழுதப்ெடுவது.

    கீழ்க்காணும் கருப்பொருள்களில் வினாக்கள் தகட்கப்ெடைாம்.

    ● தகவல் பதரிவித்தல்

    ● ொராட்டுத் பதரிவித்தல்

    ● அறிவுலர கூறுதல்

    ● ஆதைாசலன கூறுதல்

    ● ெரிந்துலரத்தல்

    ● ஆறுதல் கூறுதல்

    ● நன்றி பதரிவித்தல்

    ● மன்னிப்புக் தகட்டல்

    ● அலைப்பு விடுத்தல்

    ● வழிகாட்டுதல்

    அலுவலக மின்னஞ்சல்

    நிறுவனங்களுக்கு அல்ைது குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எழுதப்ெடுவது.

    கீழ்க்காணும் கருப்பொருள்களில் வினாக்கள் தகட்கப்ெடைாம்.

    ● புகார் பசய்தல்

    ● முலையிடுதல்

    ● விமர்சனம் பசய்தல்

    ● அனுமதி தகட்டல்

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 5 COPYING AND CIRCULATION

    ● விண்ணப்பித்தல்

    ● தகவல் தகட்டல்/பதரிவித்தல்

    ● மன்னிப்புக் தகட்டல்

    ● ெரிந்துலரத்தல்

    ● ொராட்டுத் பதரிவித்தல்

    ● ஆதைாசலன கூறுதல்

    மின்னஞ்சல் எழுதும்க ொது கவனிக்க கவண்டியரவ :

    ● அலமப்பு முலை

    1 அனுப்புநர் மின்னஞ்சல் முகவரி

    2 பெறுநர் மின்னஞ்சல் முகவரி

    3 பொருள்

    4 நாள்

    5 அன்புள்ள (உைவு மின்னஞ்சல் )

    மதிப்பிற்குரிய (அலுவைக மின்னஞ்சல்)

    6 நைம் விசாரித்தல் (உைவு மின்னஞ்சல்)

    தன்லன அறிமுகப்ெடுத்துதல் (அலுவைக மின்னஞ்சல்)

    7 கருத்து 1

    8 கருத்து 2

    9 கருத்து 3

    10 விலடபெறுதல் (இப்ெடிக்கு)

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 6 COPYING AND CIRCULATION

    C5. MARABHUTHODARGAL / INAIMOZHIGAL FROM MOE SYLLABUS

    (Sec 1 to Sec 4) WITH MEANINGS & EXAMPLE SENTENCES

    மைபுத்பதொடர்கள் / இரைபமொழிகள் - Sec 1 to Sec 4

    (கல்வி அலமச்சுப் ொடத்திட்டத்தில் அலமந்துள்ள மரபுத்பதாடர்கள் மற்றும் இலணபமாழிகள் - பொருளும் & எடுத்துக்காட்டு வாக்கியங்களுடன்)

    உயர்நிரல 1 (மைபுத்பதொடர்கள்)

    எண் பதாடர் பொருள்

    1 ஆை அமர / ஆைவமர நிதானமாகச் பசய்தல்

    வாக்கியம் ஆசிரியர் பகாடுத்த வீட்டுப்ொடங்கலள விமைன் ஆற அமைச் / ஆறவமைச் பசய்ததால் அலனத்து வினாக்களுக்கும் அவனால் விலட கண்டுபிடிக்க முடிந்தது.

    2 உதட்டளவில் தெச்சளவில் மட்டும்

    வாக்கியம் உதட்டளவில் மட்டும் உைவாடும் நண்ெர்கலள நம்பி நாம் ஏமாைக் கூடாது.

    3 ஏட்டிக்குப்தொட்டியாக தநர்மாைாக

    வாக்கியம் இக்காைப் பிள்லளகள் தங்கள் பெற்தைார்களின் பசால்லுக்கு ஏட்டிக்குப்க ொட்டியொகச் பசய்வதால் குடும்ெத்தில் பிளவுகள் ஏற்ெடுகின்ைன.

    4 ஒருலக ொர்த்தல் பவற்றி பெறுவதாகச் சவால் விடுதல்

    வாக்கியம் இம்முலை ததாற்ைாலும் அடுத்த முலை ஓட்டப் ெந்தயத்தில் ஒருரக ொர்க்கப் தொவதாக அன்ென் தன் நண்ெனிடன் சவால் விட்டான்.

    5 ஒளிவு மலைவு மலைத்தல்

    வாக்கியம் மருத்துவரிடம் ஒளிவு மரறவு இல்ைாமல் நம் குலைகலளக் கூறினால்தான், அவரால் நமக்குச் சரியான மருந்து பகாடுக்க முடியும்.

    6 ஓட்லடக்லக பசைவாளி

    MORE CAN CHECK WHEN U BUY THE BOOKS - PAGE 14 T0 31

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 7 COPYING AND CIRCULATION

    C7. OPEN - ENDED COMPREHENSION - QUESTIONS ASKED IN O LEVEL

    EXAM FORMAT, TYPES, EXPLANATIONS AND APPROACHES

    சுயவிரடக் கருத்தறிதல் - சொதொைை நிரலத் கதர்வுமுரறயில் அரமக்கப்ப ற்ற வினொ வரககள் அவற்ரற அணுகுவதற்கொன வழிமுரறகள் எடுத்துக்கொட்டுகளுடன்

    இப்ெகுதியில் மாணவர்கள் 4 வலக வினா வலககலளயும் அவற்றுக்கு விலட காணும் முலையிலனயும் அறிந்து லவத்திருக்க தவண்டும்.

    ● தநரடி வினா (direct question)

    ● சூைலை நிர்ணயித்து விலடபயழுதும் வினா (inference question)

    ● ஒப்பிடுதல் வினா (comparison questions)

    ● பதாடர் / பசால் விளக்க வினா (explaining a phrase or word with reference to the author’s view)

    எடுத்துக்காட்டுகள்

    னுவல் 1

    சுத்தம் என்ெது உடல்தூய்லமலய மட்டும் குறிப்ெதில்லை. எண்ணம், பசயல், வாக்கு ஆகியவற்றிலும் நாம் தூய்லமலயக் கலடப்பிடிக்க தவண்டும் என்ெலதக் குறிப்பிடுகிைது. உடல்தூய்லம என்ெது நாம் தினமும் குளித்து நம் உடலைச் சுத்தமாக லவத்திருப்ெலதக் குறிக்கும். எண்ணத் தூய்லம என்ெது நாம் நல்ைலத மட்டுதம எண்ண தவண்டும் என்ெலதக் குறிக்கும். பசயல்தூய்லம என்ெது நாம் பிைருக்கு என்றுதம தீங்கிலைக்காத பசயல்கலளச் பசய்ய தவண்டும் என்ெலதக் குறிக்கும். வாக்குத் தூய்லம என்ெது நாம் தகாத வார்த்லதகலளயும், பிைர் மனம் தநாகும் வார்த்லதகலளயும் தெசக்கூடாது என்ெலதக் குறிக்கும்.

    ● தநரடி வினா

    தூய்லம என்ெது எவற்லைக் குறிக்கிைது என்று கட்டுலரயாசிரியர் கூறுகிைார்?

    தூய்லம என்ெது உடல்தூய்லம, பசயல்தூய்லம, எண்ணத் தூய்லம, வாக்குத் தூய்லம ஆகிய நான்லகயும் குறிக்கிைது என்று கட்டுலரயாசிரியர் கூறுகிைார்.

    னுவல் 2

    தற்தொது குடும்ெங்களில் அப்ொ, அம்மா இருவரும் வீட்டுச் பசைவுகலளயும் மற்ைச் பசைவுகலளயும் சமாளிக்க தவலைக்குச் பசல்ை தவண்டியிருக்கிைது. இதனால் அப்ொவிற்கு இருக்கும் அதத கலளப்பும் தசார்வும் அம்மாவிற்கும் ஏற்ெடுகிைது. இலதப் புரிந்துபகாண்டு அவரும் வீட்டு தவலைகலளயும், பிள்லளகலளக் கவனிக்கும் தவலைகலளயும் ெங்கிட்டுக்பகாண்டால் குடும்ெத்தில் மகிழ்ச்சி மட்டுதம மிஞ்சும். அலத விட்டுவிட்டு, பெண்கள் மட்டுதம வீட்டு தவலை பசய்ய தவண்டும், தவலை முடிந்து வந்தாலும் கணவனுக்கும் பிள்லளகளுக்கும் ெணிவிலடகள் பசய்ய தவண்டும் என்ைால் அது எந்த விதத்திலும் நியாயமாகாது.

    ● சூைலை நிர்ணயித்து விலடபயழுதும் வினா

    MORE CAN CHECK WHEN U BUY THE BOOKS

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 8 COPYING AND CIRCULATION

    சுருக்கி எழுதுவதற்கொன வழிகொட்டுக் குறிப்புகள்

    ● பகாடுக்கப்ெட்டிருக்கும் ெனுவலைக் கவனமாகப் ெடிக்கவும்

    ● ………………………………………………………………………………………………………………………………………..

    ● கருத்துகலளக் கூறும் முக்கியச் பசாற்கலள (key words) அலடயாளம் காண தவண்டும்

    ● அவற்லை அடிக்தகாடிட தவண்டும்

    ● ……………………………………………………………………………………………………………………………………………………..

    ● ெனுவலில் இருக்கும் வர்ணலனகள், அைகிய பதாடர்கள் தொன்ைவற்லை அகற்றிவிட தவண்டும்

    ● சிறு சிறு வாக்கியங்களாக எழுதவும் (அப்தொதுதான் எழுத்துப் பிலைகள் ஏற்ெடுவலதக் குலைக்கைாம்)

    ● ---------------------------------------------------------------------------------------------------------------------------------

    ● ………………………………………………………………………………………………………………………………………………………

    ● ……………………………………………………………………………………………………………………………………………………….

    ● பிைகு விலடத்தாளில் எழுதி, பசாற்களின் எண்ணிக்லகலயக் குறிப்பிடவும்

    F11. 60 BEST EXAM TOPICS THIRUKKURAL AND PALAMOZHIGAL

    60 சிறந்த கதர்வுக்குரிய தரலப்புகளில் திருக்குறள் மற்றும் ழபமொழிகள்

    எண் பொருள்

    1 காைம்

    2 ஈலக

    3 ஒழுக்கமுலடலம

    4 பொைாலம

    5 பொைாலமயின் இயல்பு

    6 விருந்ததாம்ெல்

    7 அன்புலடயாரின் இயல்பு

    8 அன்பின் சிைப்பு

    9 அடக்கமுலடலம

    10 புைங்கூைாலம

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 9 COPYING AND CIRCULATION

    11 இனியலவ கூைல்

    12 பசய்ந்நன்றியறிதல்

    13 நன்றி மைவாலம

    14 ஒழுக்கத்தின் சிைப்பு

    15 புகழ்

    16 வாய்லம

    17 இன்னா பசய்யாலம

    18 கல்வி

    19 அறிவுலடலம

    20 பெரியாலரத் துலணக்தகாடல்

    21 பதரிந்து பசயல்வலக

    22 தகள்வி

    23 ஊக்கம்

    24 நாடு

    25 நட்பு

    26 தீய நட்பு

    27 ெண்புலடதயாரின் நட்பு

    28 நல்ை வாழ்க்லக

    29 பசால்

    30 பொய் பசால்ைாலம

    31 அலமச்சு

    32 மானம்

    33 மக்கட்தெறு

    34 வான் சிைப்பு

    35 நாவடக்கம்

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 10 COPYING AND CIRCULATION

    36 பொறுலம

    37 பொருள்

    38 தீயவழியிலிருந்து காத்தல்

    39 ெலக

    40 தொர்

    41 ெண்பில்ைாதவர்

    42 சினம்

    43 சினத்தின் இயல்பு

    44 பசல்வம்

    45 முயற்சி

    46 முயற்சியின் இயல்பு

    47 சமநிலை

    48 இடுக்கண்

    49 துன்ெப்ெடாதவர்

    50 அரசாங்கம்

    51 பெண் துணிச்சல்

    52 தந்லத பிள்லள உைவு

    53 தாய் பிள்லள உைவு

    54 நட்லெ மைவாதீர்

    55 பசால் வடு

    56 ெழி கூறுதல்

    57 முகம் ஒரு கண்ணாடி

    58 வல்ைவன்

    59 பொருள் திருட்டு

    60 மனஉறுதி

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 11 COPYING AND CIRCULATION

    திருக்குறள் & ழபமொழி

    PLS NOTE SOME LINES ARE HIDDEN WITH DOTTED LINE TO PROTECT THE COPYRGHTS

    1 கொலம் - Time

    குைள் ஞாைம் கருதினும் லககூடும் காைம் கருதி யிடத்தாற் பசயின்

    பொருள் ஒரு பசயலைச் பசய்வதற்குரிய ………………………யும் அறிந்து பசய்யும்தொது ……………………………….தொற்றும் பவற்றி கிலடக்கும்.

    ெைபமாழி ● காற்றுள்ளதொதத தூற்றிக்பகாள்.

    ● ெருவத்தத ெயிர்பசய்.

    2 ஈரக – Charity

    குைள் வறியார்க்பகான்று ஈவதத ஈலக மற்றுஎல்ைாம் குறிபயதிர்ப்லெ நீரது உலடத்து

    பொருள் வறுலமயில் வாடுெவருக்கு …………………………………………….உண்லமயான தர்மமாகும்.

    ெைபமாழி ● தர்மம் தலைகாக்கும்.

    ● ஆற்றிதை தொட்டாலும் அளந்து தொடு.

    ● அள்ளிக் பகாடுத்தால் சும்மா, அளந்து பகாடுத்தால் கடன்.

    3 to 58 hidden – to protect the copyrights

    59 ப ொருள் திருட்டு

    குைள் உள்ளத்தால் உள்ளலும் தீதத பிைன்பொருலளக் கள்ளத்தால் கள்தவம் எனல்

    பொருள் பிைர் பொருலள அவருக்குத் பதரியாமல் திருடிக் பகாள்ளுதவாம் என்று மனத்தால் நிலனப்ெதும் தீலம அளிப்ெதாகும்.

    ெைபமாழி ● அடுத்தவர் பொருளுக்கு ஆலசப்ெடாதத.

    ● அைகு அல்ைாதன பசய்தயல்.(ஆத்திசூடி)

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 12 COPYING AND CIRCULATION

    60 மனஉறுதி

    குைள் எண்ணிய எண்ணியாங்கு எய்துெ எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்

    பொருள் ஒன்லை அலடய .……………………………………………………நிலனத்தவாதை அலடவர்.

    ெைபமாழி ● மனம் பகாண்டது மாளிலக.

    ● முன் லவத்த காலைப் பின் லவக்காதத.

    12F. 100 USEFUL BEST QUOTES AND PROVERBS

    100 யனுள்ள சிறந்த கமற்ககொள்கள் & ப ொன்பமொழிகள்

    எண் பொருள்

    1 குடும்ெம்

    2 முயற்சி

    3 நட்பு

    4 தன்னம்பிக்லக

    5 ஆதராக்கியம்

    6 நாடு

    7 தமிழ்பமாழி

    8 பவற்றி/சாதலன

    9 தநரம்

    10 கல்வி

    11 தகவல் பதாழில்நுட்ெம்

    12 மறுெயனீடு

    13 அலடயாளம்

    14 துன்ெம்

    15 அறிவு

    16 பசயல்

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 13 COPYING AND CIRCULATION

    17 அனுெவம்

    18 ஒழுக்கம்

    19 வாழ்க்லக

    20 தகாெம்

    1 குடும் ம்

    1. நல்ைபதாரு குடும்ெம் ெல்கலைக்கைகம்.

    2. தாயிற் சிைந்த தகாயிலுமில்லை தந்லத பசால்மிக்க மந்திரம் இல்லை.

    3. குடும்ெம் ஒரு தகாயில் அதில் அன்லனயும் தந்லதயும் பதய்வங்கள்.

    4. அன்லனயும் பிதாவும் முன்னறி பதய்வம்.

    5. அன்லெ உள்தள லவத்துக்பகாண்டு எதிரிலயப் தொல் பதன்ெடும் ஓர் உைவுதான் அப்ொ.

    Till no.20 hidden for copyrights protection

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 14 COPYING AND CIRCULATION

    F14. 50 BEST SONG LYRICS SUITABLE FOR ESSAY WRITING

    50 தரலசிறந்த திரைப் டப் ொடல் வரிகள் கட்டுரைகளில் யன் டுத்த

    எண் பொருள் ெக்கம்

    1 பெற்தைார் பெருலம

    2 ெணம்

    3 தன்னம்பிக்லக/விடாமுயற்சி

    4 மகிழ்ச்சி/சிரிப்பு

    5 தகாெம்

    6 நட்பு

    7 உலைப்பு/பதாழில்

    8 தீயபசயல்

    9 பவற்றி

    10 காைம்

    1 ப ற்கறொர் ப ருரம

    1. ொலூட்டும் அன்லன அவள் நடமாடும் பதய்வம்

    அறிவூட்டும் தந்லத நல்வழிகாட்டும் தலைவன்

    2. தாயில்ைாமல் நானில்லை, தாதன எவரும் பிைந்ததில்லை

    3. அம்மா என்ைால் அன்பு, அப்ொ என்ைால் அறிவு

    4. அந்த வானத்தில் இரண்டு தீெங்கள், அலவ சூரியன் சந்திரதன

    என் வாழ்வுக்கு இரண்டு ஜீவன்கள், என் தாயுடன் தந்லதயுதம

    5. அம்மா என்ைலைக்காத உயிரில்லைதய, அம்மாலவ வணங்காது உயர்வில்லைதய

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 15 COPYING AND CIRCULATION

    Till no.10 hidden for copyrights protection

    F15. 30 MARABHUTHODARGAL, 30 INAIMOZHIGAL, 30 UVAMAITHODARGAL - APART FROM SYLLABUS

    30 மைபுத்பதொடர்கள், 30 இரைபமொழிகள், 30 உவரமத்பதொடர்கள் - ொடத்திட்டத்தில் அல்லொதரவ

    PLS NOTE SOME LINES ARE HIDDEN WITH DOTTED LINE TO PROTECT THE COPYRGHTS

    30 மைபுத்பதொடர்கள் (ப ொதுவொனரவ)

    மரபுத்பதாடர் பொருள் வாக்கியம்

    1. வாயலடத்துப் தொதல்

    அதிர்ச்சி வகுப்பில் எப்தொதுதம அலமதியாக இருக்கும் கல்ெனா தெச்சுப்தொட்டியில் முதல் ெரிசு பெற்ைலதக் கண்ட அவளின் நண்ெர்கள் வொயரடத்துப் க ொனொர்கள்.

    2. மூக்லக நுலைத்தல் …………………………….. ……………………………………………………

    3. வாய்ப்பூட்டுப் தொடுதல்

    …………………………….. ……………………………………………………

    4. நலடப்பிணம் ……………………………… …………………………………………………….

    5. தலைபதறிக்க ……………………………… ………………………………………………………….

    6. பூசிபமழுகுதல் மூடிமலைத்தல் தன் மகலளப் ெற்றி மற்ைவர்கள் விசாரிக்கும்தொபதல்ைாம் அவள் பசய்த தவறு பதரியாமலிருக்க மல்லிகா பூசிபமழுகினொள்.

    7. பசால்லிக்காட்டுதல் பசய்த உதவிலய மற்ைவர்களிடம் பதரிவித்தல்

    தன் உயிர் நண்ென் தனக்குச் பசய்த உதவிலயப் ெைர் முன்னிலையில் பசொல்லிக்கொட்டியதொல் தவைன் தவதலனயலடந்தான்.

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 16 COPYING AND CIRCULATION

    G16. 500 BEST WORDS WITH MEANINGS (TAMIL - TAMIL)

    500 சிறந்த பசொற்ப ொருள்கள் (தமிழ் - தமிழ்)

    பசால் பொருள்

    1. அகந்லத பசருக்கு

    2. அகிைம் உைகம்

    3. அஞ்சலி வணக்கம் / இறுதி மரியாலத

    4. அம்சம் அங்கம்

    5. அறிவிலி முட்டாள்

    6. அலடக்கைம் தஞ்சம்

    7. அண்லமயில் சமீெத்தில்

    8. அணுகுதல் பநருங்குதல்

    9. அப்புைப்ெடுத்துதல் பவளிதயற்றுதல் (REPETITION)

    10. அெகரித்து திருடி

    11. அரவலணப்பு ஆதரவு

    No. 12 to 489 – pls buy the book

    490. பமத்தனம் அைட்சியம்

    491. தமலத அறிஞர்

    492. வலரயலை எல்லை

    493. வாக்கு பசால்

    494. விகிதம் எண்ணிக்லக

    495. விண்ணப்ெம் தவண்டுதகாள்

    496. வித்திட்டன வழிவிட்டன

    497. விநிதயாகம் விற்ெலன

    498. விலைந்த விரும்பிய

    499. தவரூன்றியது நிலைபெற்ைது

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 17 COPYING AND CIRCULATION

    G17. 20 BEST EXAM BASED ORAL TOPIC DISCUSSION AND ESSAY

    WRITING (CONTENT VOCABULARY) - (ENGLISH TO TAMIL)

    20 சிறந்த கதர்வுக்குரிய தரலப்புகளில் கருப்ப ொருள் சொர்ந்த பசொல்வளம் - வொய்பமொழிக் கலந்துரையொடல் மற்றும் கட்டுரையில் யன் டுத்தக்கூடியரவ - (ஆங்கிலம் - தமிழ்)

    எண் பொருள்

    1 Natural Disasters - இயற்லகப் தெரிடர்கள்

    2 Values & Character - நற்ெண்புகள்

    3 Transportation - தொக்குவரத்து

    4 Education - கல்வி

    5 Information Technology - தகவல் பதாழில்நுட்ெம்

    6 Community - சமூகம்

    7 Goverment - அரசாங்கம்

    8 Recycle - மறுெயனீடு / மறுசுைற்சி

    9 Family Bond - குடும்ெப் பிலணப்பு

    10 Foreign Talent - பவளிநாட்டுத் திைன்

    11 Healthy LifeStyle - ஆதராக்கியமான வாழ்க்லகமுலை

    12 Racial Harmony - இனநல்லிணக்கம்

    13 Environment - சுற்றுப்புைம்

    14 CCA - இலணப்ொட நடவடிக்லக

    15 Challenges of Teenagers - இலளயர்கள் எதிர் தநாக்கும் சவால்கள்

    16 Aging Population - மூப்ெலடயும் சமுதாயம்

    17 Total Defence - முழுலமத் தற்காப்பு

    18 Mother Tongue - தாய்பமாழி

    19 Saving - தசமிப்பு

    20 Tour - சுற்றுப்ெயணம்

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 18 COPYING AND CIRCULATION

    1 Natural Disasters / இயற்ரகப் க ரிடர்கள்

    1 Earthquake நிைநடுக்கம்

    2 Landslide நிைச்சரிவு

    3 Flood பவள்ளம்

    4 Drought வைட்சி

    5 Famine உணவுப் ெஞ்சம்

    6 Volcano எரிமலை

    7 Tornado/Huricane சூைாவளி

    8 Tsunami ஆழிப்தெரலை

    9 Forest Fire காட்டுத்தீ

    10 Haze புலகமூட்டம்

    11 Hall Stone Rain ெனிக்கட்டி மலை

    12 Fog மூடுெனி

    2 to 19 – hidden for copy rights protection

    20 Tour / சுற்றுப் யைம்

    1 ………………………. …………………………

    2 Tour சுற்றுப் ெயணம்

    3 Tourist சுற்றுப்ெயணி

    4 Tour Guide ெயண வழிகாட்டி

    5 Tour Package ெயணத் பதாகுப்பு

    6 Tour Agency ெயண நிறுவனம்

    7 Passport கடவுச்சீட்டு

    8 Airfare விமானக் கட்டணம்

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 19 COPYING AND CIRCULATION

    9 History வரைாறு

    10 Accomodation தங்கும் வசதி

    11 Airport விமான நிலையம்

    12 Increase Economy பொருளாதார உயர்வு

    13 Attractions கவரும் இடங்கள்

    14 ………………………… ……………………

    15 Foreign Exchange பவளிநாட்டு நாணயம்

    16 Vacation விடுமுலை

    17 Coach பசாகுசுப் தெருந்து

    18 Arrival வருலக

    19 Departure பசல்லக

    20 Luggage ெயணப்பெட்டி

    G18. 50 BEST WORDS - USED TO EXPLAIN THE SAME MEANING IN DIFFERENT CONTEXT

    50 சிறந்த ஒகை ப ொருரள விளக்கும் சூழலுக்ககற்ற பசொற்கள் - கதர்வுக்குரிய தரலப்புகளில்

    எண் பொருள்

    1 பசான்னான்

    2 சாப்பிட்டான்

    3 பசன்ைான்

    4 கவலைப்ெட்டான்

    5 ெயந்தான்

    6 ொர்த்தான்

    7 தூங்கினான்

    8 எடுத்துக்பகாண்டான்

    9 உலடந்தது

    10 நடந்தது/நடந்து பசன்ைான்

    11 சிரித்தான்

    12 வந்தான்

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 20 COPYING AND CIRCULATION

    13 விழுந்தான்

    14 இருந்தார்கள்

    15 குடித்தான்

    16 பசய்தான்

    17 இைந்தார்

    18 அழுதான்

    19 தூக்கினான்

    20 தகட்டான்/தகட்டது

    21 எழுதினான்

    22 முயன்ைான்

    23 விளக்கினான்

    24 ஒவ்பவாரு நாளும்

    25 ஆலசப்ெட்டான்

    26 அறிவாளி

    27 பமலிந்தான்

    28 மீதியானது

    29 தகாெமுற்ைான்

    30 கத்தினான்

    31 தடுமாறினான்

    32 சம்மதித்தான்

    33 நிறுத்தினான்

    34 பவட்டினான்

    35 எதிரானது

    36 விைகினான்

    37 அளவற்ை

    38 உறுதியாக

    39 அடித்தான்

    40 ஏற்க மறுத்தான்

    41 வளர்ந்தான்

    42 சலமத்தார்

    43 ஏசினான்

    44 தவகமாக

  • COPYRIGHTS OF WORDSMITH EDUCATION GROUP/ NOT FOR ILLEGAL REPPRODUCE, 21 COPYING AND CIRCULATION

    45 கிட்டத்தட்ட

    46 பமதுவாக

    47 மகிழ்ந்தான்

    48 உதவினான்

    49 ெடித்தான்

    50 தொட்டான்

    1 பசொன்னொன்

    பிதற்றினான் கத்தினான் எச்சரித்தான் முணுமுணுத்தான்

    ொராட்டினான் மிரட்டினான் முலையிட்டான் ெதிைளித்தான்

    2 to 48 – hidden to protect copyrights

    49 டித்தொன்

    ெயின்ைான் கற்ைான் அறிலவப் பெருக்கினான்

    மனனம் பசய்தான்

    உள்வாங்கினான் வாசித்தான் புரிந்துணர்ந்தான் புத்தகப் புழுவாக இருந்தான்

    50 க ொட்டொன்

    எறிந்தான் இலைத்தான் அள்ளியிலைத்தான் வீசினான்

    தூரப்தொட்டான் ஊற்றினான் தூவினான் பகாட்டினான்