10
கக கக ‘க க ’ கக கக கக கக ககககக ககக கககககககககககக கககககக கககககக . கககககககக கககககககககக ககககக . கக , ககககககககக , கக கக கக கககககக . ககககககக கககககக கககககககக கககககககககக கககககக கககககககககக , ககக , கக கக கககககககககக வவவ , கக க ககக கக ககககக கககககககக வவ . ககககககககக ககககக கககககககககக ககககககக ககககக கககககக . கக கக ககக கககககககக வவ ககககககககக ககககக கககககக ககக . கக க , ககக ககககககககககககக . கக கக கக கக ககக ககககக வவ வ கககககககக . கக ககககக கககககககககக . கக கக கக கக வவவவ . ககக கக - கக ககககககக கக ககக ககககககககக கககககக , ககககககககககக , ககக ககக கக வவ கக . கககககககககக ககககககக கககககககக ககககக ககக ககக ககககககக கககககக . ககக ககககககககககக கககககககககக . ககக கக ககக வவ வவ . கககககக கககககககககக ககக கக கக கககககககக . க ககக ககக கககக , ககககக கககககக கககககககக

aஎந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும்

Embed Size (px)

DESCRIPTION

Tamil Hindu religious

Citation preview

Page 1: aஎந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும்

‘ ’ குபே�ரன் வழி�ட்ட வாஸ்து காளிகாம்�ாள்

செ�ன்னை�யின் முக்கிய பகுதியா� பாரிமுனை� தம்புச்செ�ட்டி செதருவில் காளிகாம்பாள் ககாயில் உள்ளது. இத்தலத்துக்கு பல �ிறப்புகள் உண்டு.

வியா�ர், அகத்தியர், குகபரன் கபான்கறார் வழிபட்ட ஸ்தலம். இத்தலம் காஞ்�ி காமாட்�ி அம்மனுக்கு ஈ�ான்ய தினை�யிலும், மயினைல

கற்பகாம்பாளுக்கு வடக்கிலும், திருசெவாற்றியூர் வடிவுனைடயம்மனுக்குசெதற்கிலும், திருகவற்காடு கருமாரி அம்மனுக்கு கிழக்கிலும் வாஸ்துப்படி

அனைமயப் செபற்ற தலமாகும். ஆதி�ங்கரர் பிரதிஷ்னைட செ�ய்த அர்த்தகமரு �க்கரம் இங்குஉள்ளது.

நல்வாழ்வு தரும் மயிலை� கற்�காம்�ாள்

செ�ன்னை� மாநகரின் பிர�ித்தி செபற்ற ஸ்தலம் மயிலாப்பூர். இங்குகபாலீஸ்வரரும், கற்பகாம்பாளும் அருள் புரிகிறார்கள். தல வரலாறுபடி

�ிவனை� மயில் வடிவில் வழிபட்டதால் மயிலாப்பூர் எ� செபயர் ஏற்பட்டது. இது பாடல் செபற்றஸ்தலமாகும். �ர்வகராக நிவாரணஸ்தலமாகவும்

விளங்குகிறது. இங்குள்ளஇனைறவன் - அம்பானைள ம�முருக பிரார்த்தித்தால் �கல கநாய்களும் நீங்கி, ஆகராக்கியமா�, வளமா�

வாழ்வு அனைமயும் என்பது நம்பிக்னைக.

குடிலை�யில் அருளும்முண்டகக் கண்ணி

செ�ன்னை� மயிலாப்பூர் நகரத்தின் னைமயப்பகுதியில் இத்தலம் உள்ளது. இது ஒரு பிரார்த்தனை�ஸ்தலமாகும். கவண்டியவர்க்கு கவண்டியனைத

அருளும் வரப்பிர�ாதி. இங்குஅம்மன் �ன்�தியில் கருவனைற விமா�ம்கினைடயாது. அம்மன் விருப்பம் அது என்பதால், காலம் காலமாக கீற்றுக்

செகாட்னைடனைகக்குள்இருந்தபடி அருள் பாலிக்கிறாள்.

ஞானம் தரும் முப்பெ�ரும் நாயகிகள்

செகாடியினைடநாயகி: செ�ன்னை�அம்பத்தூர் அருகக உள்ள பிர�ித்தி செபற்றஸ்தலம். திருவுனைடநாயகி: செ�ன்னை� - செபான்க�ரி மார்க்கத்தில் மீஞ்சூர்

அருகக உள்ள பிர�ித்தி செபற்றஸ்தலம்.வடிவுனைடநாயகி: செ�ன்னை� திருசெவாற்றியூரில் பிர�ித்தி செபற்ற ஸ்தலம். இந்தமூன்றுஅம்மன்கனைளயும்

செ�வ்வாய், செவள்ளி, ஞாயிறு, பவுர்ணமிகளில் வழிபடுவது மிகவும்விக�ஷமா�து. ஒகர நாளில் மூன்றுஅம்மனை�யும் தரி�ித்தால் �கல

பாக்யங்களும் விருத்தியாகும். குறிப்பாக கல்வி, கனைலகள், ஞா�ம்�ிறக்கும். மாணவர்கள் பவுர்ணமியன்று தரி�ிக்க கல்வியில் கமன்னைம அனைடவார்கள்.

திருமண பேதாஷம் நீக்கும் கருமாரி

Page 2: aஎந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும்

செ�ன்னை� - பூந்தமல்லிஅருகக மதுரவாயல் அருகக திருகவற்காடுஉள்ளது. கவலமரங்கள்சூழப்பட்டிருந்ததால் கவற்காடு எ� செபயர்செபற்றது. அன்னை� பரா�க்திகய கருமாரி அம்ம�ாக அருள் புரிகிறாள்.

இத்தலத்தில் மிகப்செபரிய புற்றுக் ககாயில் உள்ளது. திருமணத் தனைட, திருமண கதாஷம், ராகு- ககது கதாஷம், கால�ர்ப்ப கதாஷம்

கபான்றனைவகளுக்குஇத்தலத்தில் கவண்டுதல் செ�ய்து பிரார்த்தித்துக் செகாண்டால் கதாஷ நிவர்த்தி ஏற்படும் என்பது ஐதீகம்.

�தவி உயர்வு அளிக்கும் மாங்காடு காமாட்�ி

செ�ன்னை�பூந்தமல்லிக்குஅருகக உள்ளது மாங்காடு. இத்தலத்து அம்பாள் உக்கிரமாக தவமிருந்து தன்னை� செவளிப்படுத்திக் செகாண்டவள்.

ஆதி�ங்கரரால் கபாற்றி துதிக்கப்பட்ட ஸ்தலம். உத்கயாகத்தில் பிரச்னை�இருப்பவர்கள், பதவி உயர்வு தனைடபடுபவர்கள். இங்கு

கவண்டிக்செகாண்டால் உத்கயாகம், செதாழிலில்இருக்கும் தனைட, தடங்கல்கனைளஅகற்றி நல்வாழ்வு அருள்வாள்.

�ாவங்கள் பே�ாக்கும் பெ�ரிய�ாலைளயம் �வானி

திருவள்ளூர் மாவட்டம்ஊத்துக்ககாட்னைட அருகக அனைமந்துள்ள செபரியபானைளயத்தில் பவா�ி அம்மன்அருள்புரிகிறாள். ஆடி திருவிழா

இங்கு 10 வாரங்கள் செவகு விமரினை�யாக நடக்கும். மாநிலம் முழுவதும் இருந்து மட்டுமின்றி, ஆந்திராவில் இருந்தும் பலர் வந்து செபாங்கல்

னைவத்து, அம்மனுக்குமுடிகாணிக்னைக செ�லுத்துவார்கள். உடம்பில் கவப்பினைல கட்டி ககாயினைல பிரதட்�ணம் செ�ய்தால் �கல பாவங்கனைளயும்

கபாக்கி செபரியபானைளயத்தாள் வளமா� வாழ்வு தருவாள் என்பதுநம்பிக்னைக.

சுக்கிர பேதாஷம் நீக்கும்ஆனந்தவல்லி

செ�ன்னை�யின் னைமய பகுதியில் நுங்கம்பாக்கம் ஸ்செடர்லிங் �ானைலயில் இந்த அம்பாள் அருள் புரிகிறாள். அம்பாளின் செபயர் ஆ�ந்தவல்லி. இது

�ிவ ஸ்தலம் என்றாலும், இங்கு சுக்கிரவார அம்மன் மிகவும் பிர�ித்திசெபற்றது. சுக்கிரபகவான் கதாஷம் நீக்கும்ஸ்தலம் என்பதால் சுக்கிரவார

அம்மன் என்றுஅனைழக்கப்படுகிறாள். இது பரிகார ஸ்தலமாகும். களத்திரகதாஷம், சுக்கிரகதாஷம் திருமண தனைட கபான்றவற்றுக்கு இங்கு

கவண்டிக்செகாண்டால் தனைடகள் நீங்கி திருமணம்கூடி வரும். கண்கநாய், கண்அறுனைவ �ிகிச்னை� செ�ய்தவர்கள் இங்கு வந்து வழிபட கராக

நிவாரணம் ஏற்படும். இங்கு பல்லக்குதூக்கி கநர்த்திக் கடன் செ�லுத்துவது �ிறந்த பரிகாரமாகும். சுக்கிரவார அம்ம�ின் பல்லக்னைக செபண்ககள தூக்கி வருவதுஇத்தலத்தின் �ிறப்பாகும்.

குழந்லைத வரம் தரும் புட்லூர் அம்மன்

Page 3: aஎந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும்

செ�ன்னை� - திருவள்ளூர் செ�ல்லும் வழியில் காக்களூர் அருகக புட்லூர் என்ற இத்தலம் உள்ளது. இங்குஅம்மன்வித்தியா�மாக கர்ப்பிணிப் செபண்

வடிவில் கால் நீட்டி படுத்துஆ�ி வழங்குகிறாள். இத்தலத்தின் உள்கள செ�ல்வகத செமய்�ிலிர்க்கும் அனுபவம். மஞ்�ள், குங்கும வா�னை�யுடன்

செதய்வீக அருள் செபாதிந்து இருக்கும் தலம். இதுகுழந்னைத பாக்யஸ்தலமாகும். குழந்னைத பாக்ய தனைட உள்ளவர்கள் ம�தார பிரார்த்தித்தால்

குழந்னைத பாக்யம் உண்டாகும். கர்ப்பிணிகள் வழிபட்டால் சுகப்பிர�வம்உண்டாகும்.

வழக்கு, விவகாரங்கள் தீர்க்கும் மதுரகாளி

செ�ன்னை� தாம்பரம் அருகக செபருங்களத்தூரில் இந்த அம்பாள்அருள்புரிகிறாள். �ிறுவாச்சூர் மதுரகாளியம்மன்ஆலய வழிபாட்டு

முனைறகய இங்கும் பின்பற்றப்படுகிறது. இங்கு திங்கள், செவள்ளி கிழனைமகளில் மட்டுகம மூலவனைர தரி�ிக்க முடியும். மற்ற தி�ங்களில்

உற்�வனைர மட்டுகம தரி�ிக்கலாம். ககார்ட், வழக்குகள், ம�நல பாதிப்பு கபான்றவற்றுக்கு அம்மன் நிவாரணம் தருவாள் என்பது நம்பிக்னைக.

மதுனைரனைய எரித்த கண்ணகிதான் �ி�ம் தணிந்து மதுரகாளியாக வீற்றிருக்கிறாள் என்றும் �ிலர் கூறுகின்ற�ர்.

கண்டு�ிடித்து பெகாடுக்கும் அலைரக்காசு அம்மன்

செ�ன்னை� - வண்டலூர் அருகக உள்ள ரத்தி�மங்கலத்தில் அம்பாள் பார்வதிகதவி அம்�மாக நான்கு கரங்களுடன்அமர்ந்து இருக்கிறாள்.

செ�வ்வாய், செவள்ளி, ஞாயிறு, அமாவானை� நாட்களில் இங்கு விக�ஷம். இத்தலத்து அம்மனை� கவண்டிக் செகாண்டால் செதானைலந்த செபாருள்

மீண்டும் கினைடப்பதாக நம்பிக்னைக, கமலும் ஞா�த்னைதயும், ஞாபக �க்தினையயும் தருபவளாக இருக்கிறாள். இத்தலத்துக்கு அருகில்

செ�ல்வத்துக்கு அதிபதியா� குகபரன் ககாயில் அனைமந்துள்ளது.

திருஷ்டிகள் நீக்கும் காஞ்�ி காமாட்�ி

மிகவும் பிர�ித்தி செபற்ற, பாடல் செபற்றஸ்தலம் காஞ்�ிபுரம். ஊரின் னைமயப் பகுதியில் காமாட்�ி அம்மன்ஆலயம் உள்ளது. இது �க்தி பீடங்களில்

ஒன்று. இதற்கு காமககாடி பீடம் என்று செபயர். இத்தலத்து அம்மனை� கவத வியா�ர் பிரதிஷ்னைட செ�ய்ததாக தல புராணம்கூறுகிறது. இங்குள்ள

ஸ்ரீ�க்கிரம் மிகவும் �க்தி வாய்ந்ததாகும். �கல திருஷ்டி கதாஷங்கனைள நீக்கும் �க்தி உனைடயது. ஆ�ந்தலஹரி என்றஸ்கதாத்திரத்னைத இங்குதான்

ஆதி�ங்கரர் பாடி�ார். இது நவக்கிரக கதாஷம் நீக்கும்ஸ்தலமாகும். இங்கு பஞ்� காமாட்�ிகள் அருள்புரிகிறார்கள். ஆடி மாதத்தில் அம்மன் தரி��ம்

செ�ய்துஅவள்அருள் செபறுகவாமாக!

* க�லம்

Page 4: aஎந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும்

க�லம் ஏழு கபட்னைடகளில்ஆடிப் செபருவிழா மிகவும் விக�ஷம். ஒவ்செவாரு கபட்னைடயிலும் ஒவ்செவாரு விழா. இங்குள்ளஅன்�தா�ப்

பட்டியில் ஆடிப் செபருவிழாவின் செபாங்கல் பனைடயல், அடுத்த நாளில் குனைக வண்டி கவடிக்னைக ஒரு �ிறப்பா� விழாவாகும். அந்த ஒருநாள் மட்டும் கவறு எந்தஊரிலும் இல்லாத விதமாக செ�ருப்படித் திருவிழா

நடக்கும்.

கவண்டுதல் செ�ய்த பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு க[ாடி செ�ருப்பு, துனைடப்பம், முறம், கவப்பினைலனைவத்து பூ�ாரியிடம் தர, அவர் அனைத

பக்தர்கள் தனைலயில் மூன்றுமுனைற நீவிவிடுவார். இதுதான் செ�ருப்படித் திருவிழாவாகும்.

* விருதுநகரில் உள்ளஇருக்கன்குடி மாரியம்மன் �ிவாம்�ம் செகாண்டவள். அத�ால் கருவனைறயில் கதவிக்கு முன் �ிங்கத்திற்குப் பதிலாக நந்தி 

வீற்றருள்கிறார். கண் கநாய் உள்களார் கதவிக்கு அபிகஷகம் செ�ய்த நீரால் கண்கனைளக் கழுவ கநாய் நீங்குகிறது.

* மதுனைர க�ாழவந்தா�ில் உள்ளது செ[�னைக மாரியம்மன். அம்னைம கநாயால் பாதிக்கப்பட்டவர்கள் பிர�ாதமா� தீர்த்தத்னைத அருந்த கநாய்

மனைறகிறது.

*மதுனைர- எல்லீஸ் நகரில் அருளும் கதவி கருமாரியம்மனை�அனை�த்து மதத்தி�ரும் வழிபட்டு நலம் செபறுகிறார்கள்.

*புதுக்ககாட்னைட- நார்த்தாமனைலயில் முத்து மாரியம்மன் திருவருள்புரிகிறாள். இங்குஅக்கி�ி காவடி எடுத்தால் தீராத கநாய் தீர்கிறது.

மழனைல வரம்  கவண்டுகவார் கரும்புத் செதாட்டில் கட்டுகிறார்கள்.

*நீலகிரி, குன்னூரில் தந்திமாரியம்மன்அருளாட்�ி புரிகிறாள். தண்ணீர் பஞ்�ம் ஏற்பட்டால் இந்த மாரியிடம் ம�முருக கவண்டிக்செகாள்ள, உடக� 

செபருமனைழ செபய்கிறது.

* ஊட்டியில் மகாமாரி, மகாகாளி இருவரும் ஒகர கருவனைறயில்அருள்கின்ற�ர். இங்குள்ள காட்கடரியம்மன் �ந்நதியில் மந்திரித்துத் தரும் முடிக்கயிறு,  கதாஷங்கள், கநாய்கள், பில்லிசூ�ியம்விலக்குகின்ற�வாம்.

*நாமக்கல்- ரா�ிபுரத்தில் நித்யசுமங்கலி மாரியம்மனை� தரி�ிக்கலாம். வருடம் முழுதும் அம்பினைகயின் எதிகர �ிவாம்�மா� கம்பம்

நடப்பட்டிருப்பதால்  இப்செபயர். ஐப்ப�ி மாதம் புதுக் கம்பம் நடும்கபாது

Page 5: aஎந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும்

தயிர்�ாதம் நிகவதிப்பர். அந்த தயிர்�ாத பிர�ாதத்னைத உண்பவர்களுக்கு அடுத்த வருடகம மழனைலப்  கபறு கிட்டுகிறது.

* ககானைவயில்ஆட்�ிபுரியும் தண்டு மாரியம்மன், குடும்ப வளம் செபருகவும் தீராத கநாய்கள் தீர்ந்திடவும் அருள்கிறாள்.

* �மயபுரம் மாரியம்மன், மா�ி மாதம் தன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்னை�ப்பட்டி�ி விரதம் இருப்பவள். தாலிவரம் கவண்டும் செபண்கள்

தங்கள்  தாலினைய கநர்த்திக்கட�ாகச் செ�லுத்துகிறார்கள்.

* திருச்�ி மணப்பானைறயிலுள்ள மாரியம்மன் ககாயிலில் திருமணத்தனைட உள்ளவர்கள் மஞ்�ள் கயிறு வாங்கி அம்மன் �ந்நதியின் பின்க� உள்ள 

கவப்பமரத்தில் கட்டி கநர்ந்து செகாள்ள, வினைரவில் மணவாழ்வு கிட்டுகிறது.

* ககாடீஸ்வரி மாரி என்ற ககாட்னைடமாரி திருப்பூரில் அருள்கிறாள். கருவனைறயில் அம்ம�ின் இரு புறங்களிலும் லட்சுமி, �ரஸ்வதி இருவரும் 

அம்மனை�ப் கபாலகவ சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த அன்னை�யிடம் பூவாக்கு ககட்பது இந்தஆலயத்தின் த�ிச் �ிறப்பு.

*கத�ி- செபரிய குளத்தில் உள்ள செகௌமாரியம்மனுக்கு விவ�ாயம் செ�ழிக்கதா�ியங்கள், காய்கறிகள், க�ிகனைளப் பனைடக்கின்ற�ர்.

* கரூர் மகா மாரியம்மன், வழக்கு, வியாபார �ிக்கல் நீங்க, காணாமல் கபா� செபாருட்கள் திரும்பக் கினைடக்க அருள்கிறாள்.

*திண்டுக்கல்- ககாட்னைட மாரியம்மனை� பிரார்த்தித்து உப்னைபயும் மஞ்�னைளயும் செகாடிமரத்தில் �மர்ப்பிக்க, கவண்டுதல் நினைற

கவறுகிறது.

*தஞ்னை�- புன்னை�நல்லூர் மாரியம்மன், துள[ா மன்�ர் மகளின் கண் கநாய் தீர்த்தவள். புற்றுருவாய் இருந்த இந்த அம்மனுக்கு யந்திரப்

பிரதிஷ்னைட  செ�ய்தவர் செநரூர் �தா�ிவப் பிரம்கமந்திரர்.

*கானைரக்குடி, முத்துப்பட்டி�ம், மீ�ாட்�ிபுரத்திலுள்ளமுத்து மாரியம்மனுக்கு தக்காளிப் பழத்னைத காணிக்னைகயாக்கி, தக்காளி

பழச்�ாறால் அபிகஷகம்  நடத்தப்படுகிறது.

*ககானைவ- உடுமனைலப்கபட்னைட மாரியம்மன்ஆலயத்தில், மார்கழி திருவாதினைரயன்று 108 தம்பதியருக்கு மாங்கல்ய பூனை[ செ�ய்யப்பட்டு 

சுமங்கலிகளுக்கு மஞ்�ள் கயிறு வழங்கப்படுகிறது.

* ஈகராடு- செபரிய மாரியம்மன், செவப்பகநாய்கனைள நீக்குகிறாள். அம்னைம கநாய் கண்டவர்கனைளஅன்னை�குணப்படுத்துகிறாள்.

* ககாபிசெ�ட்டிபானைளயம் �ாரதா மாரியம்மன்ஆலயத்தில் மண் �ட்டியில் செநருப்னைப ஏந்தி பூ�ாரி வருவனைத தரி�ித்தால் வாழ்வு வளம் செபறுவதாக  நம்பிக்னைக நிலவுகிறது.

Page 6: aஎந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும்

* ஈகராடு-கருங்கல்பானைளயம், �ின்� மாரியம்மன் மழனைல வரம்அருள்கிறாள். இத்தல விபூதி பிர�ாதத்னைத செநற்றியில் பூ�ியும் தண்ணீரில்கனைரத்து  அருந்தவும் கநாய்கள் நீங்குகின்ற�.

* அம்பினைகக்கு உகந்த ஆடி மாதம்.

மாரியம்மன்ஆலயங்களில் �ிறப்பு வழிபாடுகள் நனைடசெபறும் காலம். ஆடி மாதத்தில் செ�வ்வாய், செவள்ளி, ஞாயிறு கிழனைமகள்இனைணந்தால்

அந்நாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. ஆடி மாதம் பண்டினைககனைள ’ அனைழக்கும் காலம் என்பர். மனைழக்காலம் செதாடங்குவதும்

இப்செபாழுதுதான். �ிவனுனைடய �க்தினையவிட அம்மனுனைடய �க்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் �ிவன் �க்திக்குள்

அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும்ஆடிச்செ�வ்வாய், ஆடி செவள்ளிகள் முக்கியத்துவம் செபறுகின்ற�.

அன்னைறய தி�ங்களில், இல்லத்தின் வா�லில் ககாலமிட்டு, பூனை[யனைறயில் குத்துவிளக்ககற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல

அம்மன் பாடல்கனைளப் பாடுவார்கள். பால் பாய�ம், �ர்க்கனைரப் செபாங்கல் கபான்றவற்னைற நிகவத�ம் செ�ய்துஇனைறவனை�வழிபாடுவார்கள். செபண்

குழந்னைதகனைளஅம்ம�ாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்குரவிக்னைக, தாம்பூலம், வனைளயல், குங்குமச் �ிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்�ள் கபான்றவற்னைறக் செகாடுத்து �ிறப்பிக்க கதவியின்

அருள் கினைடக்கும். ஔனைவ கநான்பு: ஆடி செ�வ்வாயில் ஒளனைவயாருக்கு கமற்செகாள்ளும் கநான்பு குறிப்பிடத்தக்கது.

* ஆடி மாதம் அம்மனுக்குகூழ்ஊற்றுவது ஏன்? ஆடி மாதம் என்றாகல அம்மன் ககாயில்களில் திருவிழாவும், கூழ்

ஊற்றுவதும் வழக்கம், இது ஏன் செதரியுமா? ..  தவத்தில் �ிறந்து விளங்கிய [மத்க�ி மு�ிவனைர செபாறானைம காரணமாக கார்த்த வீரியார்சு��ின் மகன்கள் செகான்று விடுகின்ற�ர். இனைத ககள்விப்பட்டு துக்கம்

தாங்கமுடியாமல் ஐமத்க�ி மு�ிவரின் மனை�வி கரணுகாகதவி உயினைர விட முடிவு செ�ய்து தீனையமூட்டி அதில் இறங்குகிறார். அப்கபாது இந்திரன்

மனைழயாக மாறி தீனைய அனைணத்தார். தீக்காயங்களால் கரணுகாகதவியின் உடலில் செகாப்பளங்கள் ஏற்பட்ட�. செவற்றுடனைல மனைறக்க அருகில் இருந்த

கவப்ப மர இனைலகனைள பறித்துஆனைடயாக அணிந்தார். கரணுகாகதவிக்கு ப�ி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் செ�ன்றுஉணவு ககட்டார்.

அப்கபாது மக்கள் அவருக்கு பச்�ரி�ி, செவல்லம், இளநீனைர உணவாகசெகாடுத்த�ர். இனைதக்செகாண்டு கரணுகாகதவி கூழ் தயாரித்துஉணவருந்தி�ார். அப்கபாது �ிவசெபருமான், கதான்றி கரணுகாகதவியிடம்,

உலக மக்களின் அம்னைம கநாய் நீங்க நீ அணிந்த கவப்பினைல �ிறந்த

Page 7: aஎந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும்

மருந்தாகும். நீ உண்டகூழ் �ிறந்த உணவாகும். இளநீர் �ிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்�ம்பவத்னைத நினை�வுகூரும்

வனைகயில் ஆடி மாதத்தில் அம்மன் ககாவில்களில்கூழ் வார்க்கும் திருவிழா �ிறப்பாக நனைடசெபற்று வருகிறது.