28
28.04.2016 இறைய வேளா செதிக வட றேதிய! மாதளபழ வத கலத, 48 நாக சதாடகதேர, இரத வொறக நக. ககளி எத வநா சதபடாழ, அனாெிபழ அக பிட தா கணமாக. றழ தட றை, யி ிிிசட றேத, அத றை 2-3 நாக சதாடபரகி , நகட கணமாக. றப இத ளாகி, இரட கிரா அளஶ எடத, யி வபாட சறேத, சேந கதா நர தளெி கணமாக.

28.04agritech.tnau.ac.in/daily_events/2016/tamil/April/28_apr_16_tam.pdf · 28.04.2016 இன்றைய வேளாண் செய்திகள் ீட்ு றேத்தியம்!

  • Upload
    others

  • View
    1

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • 28.04.2016

    இன்றைய வேளாண் செய்திகள்

    வீட்டு றேத்தியம்!

    மாதுளம்பழச் ொறுடன் வதன் கலந்து, 48 நாட்கள் சதாடர்ந்து குடித்துேர,

    இரத்த வொறக நீங்கும்.

    கண்களில் எந்த வநாய் சதன்பட்டாலும், அன்னாெிப்பழம் அடிக்கடி

    ொப்பிட்டு ேந்தால் குணமாகும்.

    ோறழத் தண்டு ொறை, மண் ெட்டியில் ேிட்டு ெிைிது சுட றேத்து, அந்தச்

    ொறை 2-3 நாட்கள் சதாடர்ந்து பருகி ேர, நீர்க்கடுப்பு குணமாகும்.

    ேெம்றப இடித்துத் தூளாக்கி, இரண்டு கிராம் அளவு எடுத்து, ோயில்

    வபாட்டு சுறேத்து, சேந்நீர் குடித்தால் நரம்புத் தளர்ச்ெி குணமாகும்.

  • சபருந்துறையில் ரூ. 1.45 வகாடிக்கு சகாப்பறர ஏலம்

    சபருந்துறை வேளாண்றம உற்பத்தியாளர்கள் கூட்டுைவு ேிற்பறனச்

    ெங்கத்தில், ரூ. 1 வகாடிவய 45 லட்ெத்துக்கு சகாப்பறர ஏலம்

    புதன்கிழறம நறடசபற்ைது.

    சபருந்துறை, அதன் சுற்று ேட்டாரப் பகுதி ேிேொயிகள் 5,419

    மூட்றடகளில் 2,60,000 கிவலா சகாப்பறரறய ேிற்பறனக்கு சகாண்டு

    ேந்திருந்தனர். இதில், முதல் தரக் சகாப்பறர குறைந்தபட்ெமாக கிவலா

    ரூ. 55-க்கும், அதிகபட்ெமாக ரூ. 58.10-க்கும் ேிற்பறனயானது.

    இரண்டாம் தரக் சகாப்பறர குறைந்தபட்ெமாக கிவலா ரூ. 42.25-க்கும்,

    அதிகபட்ெமாக ரூ. 54.80-க்கும் ேிற்பறனயானது.

    சமாத்தம் ரூ. 1 வகாடிவய 45 லட்ெத்துக்கு ஏலம் மூலமாக

    ேிற்பறனயானதாக ெங்கத் தறலேர் அருள்வ ாதி வக.செல்ேராஜ்

    சதாிேித்தார்.

    வயாகா மூலம் புற்றுவநாய் குணமாகும்! மத்திய அறமச்ெர் வபச்சு

    வயாகா செய்தால் புற்றுவநாய் வபான்ை வநாய்கள் குணமாகும் என்பது

    ஆய்வு ஒன்ைில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய அறமச்ெர் ஸ்ரீபாத் நாயக்

    சதாிேித்தார்.

    வகாோேில் வதெிய மருத்துேக் கண்காட்ெி ெனிக்கிழறம சதாடங்கியது.

    இதில் மத்திய ஆயுஷ் மருத்துேத் துறை அறமச்ெர் ஸ்ரீபத் நாயக்

    கலந்துசகாண்டு வபெியதாேது: ஆயுர்வேதம், வயாகா, வநச்சுவராபதி,

    யுனானி, ெித்தா ஆகியேற்றை உள்ளடக்கிய ஆயுஷ் மருத்துேத்றத

    மாற்று மருத்துே ெிகிச்றெயாகப் பயன்படுத்திக் சகாள்ள வேண்டும்.

    ஆயுஷ் மருத்துேம் என்பது அவலாபதிக்கு எதிரானது அல்ல.

    வநாயாளிகறள குணப்படுத்துேவத அறனத்து மருத்துே ெிகிச்றெ

    முறைகளின் வநாக்கமாக இருக்க வேண்டும். புற்றுவநாய், நீாிழிவு, உடல்

    பருமன் வபான்ை குறைபாடுகறள குணப்படுத்த வேண்டுசமனில்

    மருந்துகறள ஒருங்கிறணத்து பயன்படுத்த வேண்டும். ஆயுஷ் மருத்துே

    ெிகிச்றெ முறைகறளப் பயன்படுத்தி புற்றுவநாறய குணப்படுத்துேது

    சதாடர்பாக ஆராய்ச்ெி செய்ேது குைித்து அசமாிக்காவுடன் ேிறரேில்

    ஒப்பந்தம் செய்யவுள்வளாம். வயாகா மூலம் புற்றுவநாறய

  • குணப்படுத்தலாம் என்று சபங்களூாில் உள்ள ஆராய்ச்ெி நிறுேனம்

    ஒன்று தனது ஆய்வு முடிேில் நிரூபித்துள்ளது.

    ஆயுஷ் மருத்துே ெிகிச்றெ முறையின் ெிைப்புகறள ேிளக்குேது

    சதாடர்பாக மத்திய அரசுடன் இறணந்து செயல்பட உலக சுகாதார

    அறமப்பு ேிருப்பம் சதாிேித்துள்ளது. தில்லியில் எய்ம்ஸ் மருத்துேமறன

    உள்ளதுவபால், அறனத்து மாநிலங்களிலும் ஆயுஷ் மருத்துே

    ெிகிச்றெக்கான எய்ம்ஸ் மருத்துேமறனகறள அறமக்கத்

    திட்டமிடப்பட்டுள்ளது என்ைார் ஸ்ரீபாத் நாயக்.

    தர்பூெணி பழம் குைித்து அதிர்ச்ெியூட்டும் தகேல்கள்: அதிகாாிகள்

    எச்ொிக்றக

    சென்றன : சென்றன உட்பட தமிழகத்தில் சகாளுத்தும் சேயிலில்

    இருந்து தங்கறள காத்துக் சகாள்ள மக்கள் நாடும் பழங்களில்

    தர்பூெணியும் ஒன்று.

    ஆனால், தர்பூெணிறயப் சபாருத்தேறர மக்கள் எச்ொிக்றகயாக பார்த்து

    ோங்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாாிகள்

    அைிவுறுத்தியுள்ளனர்.

    இது குைித்து அேர்கள் கூைியதாேது: தர்பூெணி பழங்கறள

    ோங்கும்வபாது அதறன முழுறமயாகச் சுற்ைிப் பார்த்து ோங்க

  • வேண்டும். அதில் ஊெி வபாட்டது வபான்ை துோரங்கள் இருந்தாலும்

    பழங்கறள மாற்ைிேிட வேண்டும். ஏசனனில் பழங்களில் ஊெி மூலம் ெிறு

    ெிறு துோரம் வபாட்டு, அதறன தண்ணீாில் ஊைறேத்து எறடறயக்

    கூட்டுேதற்கு ெிலர் முயற்ெி செய்ோர்கள்.

    இதுதேிர உடலுக்கு உபாறத ேிறளேிக்கும் ேண்ணங்கறள

    பழங்களுக்குள் செலுத்தி ேிற்பறன செய்ேதாக சேளிமாநிலங்களில்

    புகார்கள் ேந்துள்ளன. தமிழகத்தில் அவதவபான்ை புகார்கள் ஏதுமில்றல.

    இருப்பினும் சபாதுமக்கள் மிகவும் ேிழிப்வபாடு இருக்க வேண்டும்.

    ேியாபாாிகள் துண்டுகளாக ேிற்கும்வபாது சுகாதாரத்வதாடு ேிற்பறன

    செய்ய வேண்டும். முத்திறரயிடப்பட்ட எறடக் கற்கறள பயன்படுத்த

    வேண்டும். ேிதிமுறைகறள மீைி ேிற்பறன செய்தால் பழங்கள் பைிமுதல்

    செய்யப்படும் என்ைனர்.

    வகாறட டிப்ஸ்...

    வகாறடக் காலத்தில் ொப்பிட வேண்டியறே, ொப்பிடக் கூடாதறே:

    வகாறடக் காலத்தில் சுட்சடாிக்கும் சேயிலிலிருந்து காத்துக்

    சகாள்ேதற்கு, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தாகவம

  • இல்றலசயன்ைாலும், நிறையத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்றத

    ஏற்படுத்திக் சகாள்ள வேண்டும்.

    பழங்களில்: பப்பாளி, மாம்பழம், கிர்ணிப் பழம், தர்பூெணி,

    வபான்ைேற்றை உட்சகாள்ளலாம். சபாி ேறகறய ொர்ந்த பழங்களில்:

    ஸ்ட்ராசபாி, ப்ளூசபாி, ப்ளாக்சபாி, கூஸ்சபாி, ராஸ்சபாி ஆப்பிள்,

    செர்ாி வபான்ைறே உட்சகாள்ளலாம்.

    காய்கைிகளில்: பாகற்காய், வகாஸ், காலிபிளேர், சேள்ளாிக்காய்,

    பீன்ஸ், புதினா வபான்ைேற்றை அதிகம் வெர்த்துக் சகாள்ளலாம்.

    உணேில் ொலட் அதிகம் வெர்த்துக் சகாள்ள வேண்டும்.

    குளிர்பானங்கள் குடிப்பறதத் தேிர்த்துேிட்டு சலமன் ூஸ், இளநீர்,

    நீர்த்த வமார்,ப்சரஷ் ூஸ் குடிக்கத் சதாடங்குங்கள். மிகவும்

    குளிர்ச்ெியாக பானம் அருந்துேறதத் தேிர்க்க வேண்டும். குளிர்ச்ெியாக

    பானம் அருந்துேது அந்த வநரத்துக்கு குளிர்ச்ெிறய ஏற்படுத்தினாலும்

    உடல் நலத்துக்கு வகடு ேிறளேிக்கும்.

    ேறட, அப்பளம், ெவமாொ, ெிப்ஸ், பஜ் ி வபான்ை எண்சணய்

    பலகாரங்கறளத் தேிர்க்க வேண்டும். சூடான, மொலா உணவுப்

    பதார்த்தங்கறள அைவே தேிர்க்க வேண்டும்.

    நம்றம பாதுகாக்கும் கற்ைாறழ:

    உலகம் முழுேதும் அழகு ொதனப் சபாருள்கள் தயாாிப்பில் கற்ைாறழ

    முக்கியப் பங்கு ேகிக்கிைது. கற்ைாறழயில் உடலுக்குத் வதறேயான

    முக்கியமான எட்டு அமிவனா அமிலங்களான கால்ெியம், சபாட்டாெியம்,

    இரும்புச் ெத்து வபான்ைறே அதிக அளேில் உள்ளன.

    1) சேயில் காலங்களில் அடிக்கடி கற்ைாறழ ச ல்றலப் பயன்படுத்தி

    முகம், றக, கால்கறளக் கழுேினால், சூாிய ஒளியில் இருந்து வதாறலப்

    பாதுகாக்க உதவும்.

    2) கற்ைாறழ ச ல்வலாடு வதன் வெர்த்து ோரத்துக்கு ஒரு முறை முகத்தில்

    தடேி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுேினால் முகம் சபாலிேறடயும்.

  • கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப் பருேினால் ஏற்படும் ஒவ்ோறம

    நீங்கும். கற்ைாறழயின் ெறதப் பகுதிறய தண்ணீாில் நன்ைாகக் கழுேி,

    உதட்டில் தடே உதடு ேைண்டு வபாகாமல் இருக்கும்.

    3) ெறதப் பிடிப்புள்ள மூன்று கற்ைாறழயின் ெறதப் பகுதிறயச் வெகாித்து

    ஒரு பாத்திரத்தில் றேத்து, அதில் ெிைிது படிக்காரத் தூறளத் தூேி

    றேத்திருந்தால், வொற்றுப் பகுதியில் உள்ள ெறதயின் நீர் பிாிந்து ேிடும்.

    இந்த நீருக்குச் ெமமாக நல்சலண்சணய் அல்லது வதங்காய் எண்சணய்

    கலந்து நீர் சுண்டக் காய்ச்ெி எடுத்து றேத்துக் சகாண்டு, தினொி

    தறலக்குத் தடேி ேந்தால் கூந்தல் நன்ைாக ேளரும். நல்ல தூக்கம் ேரும்.

    4) கண்களில் அடிபட்டாவலா, இதர காரணங்களாவலா கண் ெிேந்து

    வீங்கியிருந்தால் கற்ைாறழச் வொற்றை றேத்துக் கட்டி இரவு தூங்கினால்

    வேதறன குறையும். மூன்று தினங்களில் வநாய் குணமாகும்.

    5) கற்ைாறழ ச ல், கல் உப்பு, வமார் அல்லது தயிர் வெர்த்து, ூஸôகக்

    குடிப்பது சபண்களுக்கு நல்லது. இனப்சபருக்க மண்டலங்கள் ஒழுங்காக

    ேளர, கற்ைாறழ உதவும். வநாய் எதிர்ப்பு ெக்தி அதிகாிக்கும். அவத ெமயம்

    தினமும் கற்ைாறழ ூஸ் அருந்தக் கூடாது. ோரத்துக்கு ஒன்று அல்லது

    இரண்டு முறை மட்டுவம எடுத்துக் சகாள்ள வேண்டும்.

  • இன்றைய வேளாண் செய்திகள்

    தாேரங்களுக்கும் நிறனோற்ைல் உண்டு இந்திய ேிஞ்ஞானி

    கண்டுபிடிப்பு

    இந்திய உயிாியல் ேல்லுனரான வொகினி ெக்ரேர்த்தி, ெமீபத்தில் ஒரு

    மாசபரும் தாேரேியல் புதிருக்கு ேிறட கண்டுபிடித்திருக்கிைார்.

    தாேரங்களுக்கும் நிறனோற்ைல் உண்டு என்பதுதான் அேரது அெத்தல்

    கண்டுபிடிப்பு. பலேறகயான கடுகு செடிகளில் உள்ள 20,000

    புரதங்களின் தகேல் சதாகுப்றப மூன்று ேருடங்கள் ஆராய்ந்த வொகினி,

    தாேர புரதங்களில் ஒரு ெில மட்டும் 'பிறரயான்' என்ை புரதங்கறளப்

    வபால இயங்குேறத கேனித்தார். சபாதுோக பிறரயான் புரதங்கள்,

    ஈஸ்ட், பூச்ெிகள், பாலூட்டிகளின் உடலில் இருக்கும். இறே அேற்ைின்

    நிறனோற்ைலுக்கு உதேக்கூடியறே.

    ஆனால், தாேரங்களில் பிறரயான் வபான்ை தன்றமயுள்ள புரதங்கள்

    இருப்பது வொகினியின் ஆய்வு மூலவம உலகுக்கு சதாிய ேந்துள்ளது.

  • எப்படி பருேம் ேந்ததும் செடிகள் பூக்கின்ைன; சேயில், மறழ, குளிர்,

    பனி என்று சேளிப்புை தட்பசேட்பத்றத உணர்ந்து, அேற்றை

    தாங்கிக்சகாள்ளும் ேிதத்தில் எப்படி தாேரங்கள் தங்கள் உள்

    பாகங்களில் மாறுதல் செய்கின்ைன? இதுவபால, தாேரேியலில் பல

    ஆண்டுகளாக ேிறட காண முடியாத வகள்ேிகளுக்கு வொகினி

    முகர் ியின் கண்டுபிடிப்பு, பதிறல கண்டறடய உதவும்.

    தாேரங்கள் சுற்றுச்சூழறல உணர்ந்து தகேல்கறள வெகாித்து நீண்டகால

    நிறனவுத்சதாகுப்பில் றேத்திருந்தால்தான் அறே,

    சூழ்நிறலக்வகற்ைோறு தங்கறள தகேறமத்துக்சகாள்ள முடியும்

    என்கின்ைனர் தாேரேியல் ேல்லுநர்கள். பிறரயான் புரதங்கள் தங்கறள

    புதுப்பித்தபடிவய இருக்கவும், அறே ஒரு நிறனவுத் சதாகுப்பு ேளரவும்

    கூடியறே. டில்லி பல்கறலக்கழகத்தில் தாேரேியல் படித்த கினி,

    இங்கிலாந்திலுள்ள வகம்பிாிட்ஜ் பல்கறலக்கழகத்தில் வமற்படிப்பிற்காக

    சென்ைார். பிைகு, அசமாிக்காேில் உள்ள மாொசூசெட்ஸ் சதாழில்நுட்ப

    நிறலயத்தின் உயிாி மருத்துே றமயத்தில் ஆராய்ச்ெியாளராக வெர்ந்தார்.

    வகாறட பயிர் தானிய ேிறத மானியம் நிறுத்தம் இப்படி

    பண்ணிட்டாங்கவள! வதர்தல் ேிதிமுறை அமலால் ேிேொயிகள்

    அேதி

    ேிருதுநகர்: வதர்தல் ேிதிமுறை அமலில் இருப்பதால் வகாறடகால யிர்

    ொகுபடிக்கான ெிறு தானிய ேிறதகளுக்கு ேழங்கப்படும் மானியம்

    நிறுத்தப்பட்டுள்ளதால், ொகுபடியில் பாதிப்பு ஏற்பட்டு தானியங்கள்

    ேிறல உயர ோய்ப்புள்ளது.

    தமிழகத்தில் மதுறர, ேிருதுநகர், ராமநாதபுரம் மாேட்டங்களில்

    வகாறடகாலங்களில் சபய்யும் மறழ , கண்மாய் வபான்ை நீர்நிறலகளில்

    இருக்கும் நீர் ஆதாரத்றத சபாறுத்து வகாறடகால பயிர் ொகுபடி

    நடக்கும். வகாறடகாலங்களில் குறுகியகால பயிர்கள் ொகுபடியில்

    ேிேொயிகள் அதிக அளேில் ஆர்ேம் காட்டுேர். அதிலும் பயிறு

    ேறககள், ெிறு தானியங்கள் அதிக அளேில் ொகுபடி செய்ேர்.

  • வதர்தல் ஆறணயம்

    வகாறடகால ொகுபடிக்காக ஆண்டுவதாறும் ெிறுகுறு ேிேொயிகளுக்கு

    பல்வேறு மானியங்கள் ேழங்கப்படும். தற்வபாது வதர்தல் ேிதிமுறைகள்

    அமலில் இருப்பதால் மானியம் ேழங்க வதர்தல் ஆறணயம் தறட

    ேிதித்துள்ளது. இதனால் வகாறடகால பயிர் ொகுபடிக்கு மானியம்

    ேழங்குேது தற்வபாது நிறுத்தப்பட்டுள்ளது.

    எண்சணய் ேித்து

    ேிருதுநகாில் நான்கறர லட்ெம் ஏக்காில் ேிேொயம் செய்ய முடியும்.

    இங்கு காிெல் மண் , செம்மண் என இரண்டும் உள்ளது. மானாோாி

    முறையில் அறனத்துேித பயிர்கறளயும் பயிாிடலாம். இப்பகுதிகளில்

    சநல், ோறழ, கரும்பு, பருத்தி ஆகியேற்றையும் பயிாிடலாம். சூாியகாந்தி

    வபான்ை எண்சணய் ேித்துகளின் உற்பத்தி , குதிறரோலி, கம்பு,

    வகழ்ேரகு வபான்ை தானியங்கள் மற்றும் பயிறு ேறககள் அதிகயளேில்

    பயிாிடுேர்.

    மறழ இல்றல

    இம்மாேட்டத்தில் மறழ இல்லாதால் ேிேொயம் ொியில்லாத நிறலயில்

    வகாறடகால பயிர் ொகுபடியில் ேிேொயிகள் ஆர்ேத்துடன் ஈடுபடும்

    வநரத்தில் வதர்தல் ேிதிமுறைறய காரணம் காட்டி மானியம் ேழங்குேறத

    நிறுத்தி ேிட்டனர்.இதனால் ேிேொயிகள் ேிறதகள் உள்ளிட்ட

    அறனத்து ேிேொயப் சபாருட்கறளயும் மானியமின்ைி சமாத்த சதாறக

    செலுத்தி ொகுபடியில் ஈடுபட வேண்டிய நிறலயில் உள்ளனர்.

    ேிறல உயரும்

    மாேட்டத்தில் ரா பாறளயம், ேத்திராயிருப்பு , ஸ்ரீேில்லிபுத்துார்

    பகுதிகளில் நீர்நிறலகளில் இருக்கும் நீர் ஆதாரத்றத சகாண்டு

    வகாறடகால பயிர்கள் பயிாிடத் துேங்கியுள்ளனர். வகாறடகால பயிர்கள்

    ொகுபடி செலவு அதிகாிக்கும் என்பதால் வகாறடகாலம் முடியும்வபாது

    ொகுபடி பயிர் ேறககளின் ேிறல உயரும் ோய்ப்பு உள்ளது.

    பரப்பளவு குறையும்

    தமிழ்நாடு ேிேொயிகள் ெங்க மாேட்ட செயலாளர் ேி யமுருகன் ,“

    மார்ச்ெில் வகாறட பயிர் ொகுபடிக்கு மானியம் ேழங்குோர்கள்.

  • இந்தாண்டு வதர்தல் நறடசபறுேதால் ேிதிமுறைகறள காரணம் காட்டி

    நிறுத்தி ேிட்டார்கள். வதர்தலினால் ேிேொயத்திற்கு ேழங்கும்

    மானியத்றத நிறுத்த வதறேயில்றல. ேிேொயிகள் ஏற்கனவே கடன்

    ோங்கி நலிேறடந் துள்ளனர். மானியத்றத நிறுத்துோல் பயிர் ொகுபடி

    பரப்பளவு குறையும் ோய்ப்புள்ளது,” என்ைார்.

    இன்றைய வேளாண் செய்திகள்

    குமாியில் மாம்பழங்கள் ேரத்து அதிகாிப்பு கிவலா ரூ.80 முதல் 120

    ேறர ேிற்பறன

    நாகர்வகாேில் : குமாியில் மாம்பழ ெீென் சதாடங்கி உள்ளது. பல்வேறு

    ேறகயிலான மாம்பழங்கள் ேிற்பறனக்காக ேந்து குேிந்துள்ளன.

    பஞ்ெேர்ணம், செந்தூரம், களப்பாடி, இமாம் பெந்த், மல்வகாோ

    உள்ளிட்ட பல்வேறு ேறகயிலான மாம்பழங்கள் ேிற்பறனக்கு

    ேந்துள்ளன. குமாி மாேட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்,

    வெலம், திருச்ெி உள்ளிட்ட பிை மாேட்டங்களில் இருந்தும் மாம்பழங்கள்

    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=213157http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=213157http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=213157http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=213157

  • ேிற்பறனக்காக சகாண்டு ேரப்பட்டுள்ளன.பஞ்ெேர்ணம், களப்பாடி

    உள்ளிட்ட மாம்பழங்கள் கிவலா ரூ.80க்கு ேிற்பறனயாகிைது. இமாம்

    பெந்த் கிவலா ரூ.120 ஆக உள்ளது. தரத்துக்வகற்ப ேிறல மாறுபடும் என

    ேியாபாாிகள் சதாிேித்தனர். ெீென் தற்வபாது சதாடங்கியதால் ேிறல

    ெற்று அதிகமாக உள்ளது. இனி ேரும் நாட்களில் ேிறல குறைய ோய்ப்பு

    உள்ளது என்று ேியாபாாிகள் சதாிேித்தனர்.

    புத்துணர்வு சகாடுக்கும் நன்னாாி வேர்

    உடலுக்கு புத்துணர்வு சகாடுக்க கூடியதும், குளிர்ச்ெி தரேல்லதுமான

    நன்னாாி வோின் நன்றமகள் பற்ைி அைியலாம். நன்னாாி வேர், சபாடி

    ஆகியறே நாட்டு மருந்து கறடகளில் கிறடக்கும். பல்வேறு மருத்துே

    குணங்கறள சகாண்ட மூலிறகயான இது, ரத்தத்றத சுத்திகாிக்கும்

    தன்றம சகாண்டது. உடலுக்கு குளிர்ச்ெி தரக்கூடியது. உள்

    உறுப்புகளுக்கு பலம் சகாடுக்க கூடியது. ேயிற்றுவபாக்றக

    தணிக்கேல்லது. உஷ்ண வநாய்கறள வபாக்குகிைது.

    நன்னாாி ெர்பத் தயாாிக்கும் முறை குைித்து பார்க்கலாம். நன்னாாி

    சபாடிறய இரேில் ஊை றேத்து தண்ணீறர ேடிகட்டி எடுக்கவும். ஒரு

    பாத்திரத்தில் சேல்லத்றத எடுத்துக்சகாள்ளவும். இதில் நன்னாாி

    ஊைறேத்த தண்ணீறர ஊற்ைி நன்ைாக சகாதிக்க றேக்கவும். இதனுடன்

  • எலுமிச்றெ ொறு வெர்க்கவும். இந்த ெர்பத்றத ஆைறேத்து பாட்டிலில்

    எடுத்து றேக்கவும்.

    இறத 30 மில்லி அளவுக்கு எடுத்து 150 மில்லி தண்ணீர் வெர்த்து

    குடித்துேர ெிறுநீர் எாிச்ெல், ேயிற்றுப்வபாக்கு, ேயிற்று கடுப்பு ொியாகும்.

    சேள்றளவபாக்கு பிரச்றன குணமாகும். மூட்டுேலிறய வபாக்க கூடியது.

    நன்னாாி ெர்பத் 2 ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் ொத்துக்குடி அல்லது

    எலுமிச்றெ ொறு வெர்த்து குடித்துேர சேயிலினால் ஏற்படும் உஷ்ணம்

    குறையும். பித்தத்றத குறைக்கும் நன்னாாிறய பயன்படுத்தி

    மலச்ெிக்கலுக்கான மருந்து தயாாிக்கலாம்.

    அறர ஸ்பூன் நன்னாாி வேர் சபாடியுடன், 20 உலர்ந்த திராட்றெ வெர்த்து

    நீர்ேிட்டு சகாதிக்க றேக்கவும். இறத ேடிகட்டி இரவு வநரத்தில்

    குடித்துேர மலச்ெிக்கல் ொியாகும். வகாறடகாலத்தில் அம்றம, ெிறுநீர்

    எாிச்ெல், ரத்த ெீதவபதி வபான்ைேற்றை ொிசெய்யக் கூடிய தன்றம

    நன்னாாிக்கு உண்டு. வநாய் எதிர்ப்பு ெக்தி உறடயது. ெர்க்கறர

    வநாயாளிகளுக்கு மருந்தாகிைது. சபாியேர் முதல் குழந்றதகள் ேறர

    பயன்படுத்தலாம். நன்னாாிறய பயன்படுத்தி உடலுக்கு புத்துணர்வு தரும்

    பானம் தயாாிக்கலாம். 2 வதக்கரண்டி நன்னாாி ெர்பத்தில், ெிைிது உப்பு,

    ெிைிது எலுமிச்றெ ொறு வெர்க்கவும்.

    தண்ணீர்ேிட்டு கலக்கி குடித்துேர உடலுக்கு உடனடியாக புத்துணர்வு

    கிறடக்கும். சேயிலினால் ஏற்படும் நீர் இழப்றப ெமன்படுத்தும்.

    காய்ச்ெறல தணிக்கும் மருந்தாக நன்னாாி ேிளங்குகிைது. உற்ொகத்றத

    சகாடுக்க கூடியது. மஞ்ெள் காமாறல ேராமல் தடுக்கிைது. உடல்

    ேலிறய வபாக்கும். நன்னாாி வேர் பல்வேறு மருத்துே குணங்கறள

    சகாண்டது. வகாறடகாலத்தில் நன்னாாிறய பயன்படுத்திேர

    சேப்பத்தினால் ஏற்படும் வநாய்களில் இருந்து நம்றம பாதுகாத்துக்

    சகாள்ளலாம்.

  • ெிறுநீர் எாிச்ெறல வபாக்கும் முலாம் பழம்

    நலம் தரும் நாட்டு மருத்துேத்தில் வகாறடகாலத்தில் ஏற்படும்

    வநாய்களில் இருந்து நம்றம பாதுகாத்துக் சகாள்ளக்கூடிய மருத்துேம்

    குைித்து அைிந்து ேருகிவைாம். அந்தேறகயில், உடல் உஷ்ணத்றத

    வபாக்க கூடியதும், ெிறுநீர் தாறரயில் ஏற்படும் எாிச்ெறல

    வபாக்கேல்லதும், ேயிற்றுப்வபாக்றக குணப்படுத்த கூடியதுமான

    முலாம்பழம் நல்ல மணம், சுறே உறடயது. மிகுந்த ெத்துக்கறள

    உள்ளடக்கியது. இதில் றேட்டமின் ஏ, இரும்புச் ெத்து, சபாட்டாெியம்

    ெத்து அதிகமாக உள்ளது. மினரல் அதிகம் இருக்கிைது.

    வநாய்கறள தடுக்க கூடியது மட்டுமின்ைி உடலுக்கு புத்துணர்றே

    அளிக்கேல்லது. இந்த ெீெனில் முலாம் பழம் அதிகளேில் கிறடக்கும்.

    இறத சகாண்டு நீர்வேட்றகறய தணிக்கும் பானம் தயாாிக்கலாம்.

    முலாம் பழத்தின் ெறத பகுதிறய அறரத்து பனங்கற்கண்டு வெர்த்து

    கலந்து குடிக்கலாம். இறத குழந்றதகள் ேிரும்பி ொப்பிடுோர்கள்.முலாம்

    பழத்றத பயன்படுத்தி மில்க் வேக் தயாாிக்கலாம். ேிறதகள் நீக்கிய

    முலாம் பழத்துடன், ெிைிது பனங்கற்கண்டு, காய்ச்ெிய பால் வெர்த்து

  • அறரத்து ெிைிதளவு குங்குமப்பூ வெர்க்கவும். இந்த மில்க் வேக்றக காறல

    உணேின்வபாது எடுக்கலாம்.

    இது, சேயில் காலத்தில் ஏற்படும் வொர்றே வபாக்குகிைது. ெிறுநீர்

    எாிச்ெறல தடுக்கும். மிகுந்த ெத்தூட்டமான உணோகிைது. கர்ப்பிணி

    சபண்கள் இறத எடுத்துக்சகாண்டால் குழந்றதயின் ஆவராக்கியம்

    வமம்படும். குழந்றதயின் முதுசகலும்பு, மூறள ேளர்ச்ெி நன்ைாக

    இருக்கும். மலிோக கிறடக்க கூடிய முலாம் பழத்றத பயன்படுத்தி

    உஷ்ணத்தினால் ஏற்படும் ேயிற்றுப்வபாக்றக குணப்படுத்தும் பானம்

    தயாாிக்கலாம்.

    ேிறதகள் நீக்கிய முலாம் பழத்துடன், கால் ஸ்பூன் ெீரகப் சபாடி, 2

    ெிட்டிறக சுக்குப் சபாடி, ெிைிது பனங்கற்கண்டு கலந்து காறல, மாறல

    ொப்பிட்டுேர ேயிற்று ேலி, ேயிற்றுவபாக்கு ொியாகும். சேயிலால்

    ஏற்படும் வநாய்கறள குணமாக்கும். ெீத வபதி, கழிச்ெலுக்கு மருந்தாகிைது.

    ெிறுநீர் தாறரயில் ஏற்படும் எாிச்ெறல வபாக்கும் பானம் தயாாிக்கலாம்.

    முலாம் பழத்தின் ெறத மற்றும் ேிறதயுடன் ெீரகப்சபாடி வெர்த்து

    சகாதிக்க றேக்கவும். இறத ேடிக்கட்டி குடிப்பதால் உடலுக்கு குளிர்ச்ெி

    ஏற்படுேதுடன் உற்ொகத்றத சகாடுக்கிைது. ெிறுநீர் சபருக்கியாக

    ேிளங்கும் இது ெிறுநீர் எாிச்ெறல தடுக்கிைது.

    மூன்று மாதங்களுக்கு சேயில் அதிகமாக இருக்கும். ெிறுநீர் ொிேர

    சேளியாகாமல் இருக்கும். முலாம் பழத்றத ொப்பிடுேதன் மூலம்

    இதுவபான்ை பிரச்றனகள் தீரும். முலாம் பழம் உள் உறுப்புகளின்

    உஷ்ணத்றத குறைக்கிைது. சேளிப்பூச்ொக பயன்படுத்துேதன் மூலம்

    வதால்வநாய்கள் குணமாகும். முலாம் பழத்தின் ேிறத ெிறுநீர் எாிச்ெறல

    வபாக்குகிைது. ேயிற்ைில் உள்ள பூச்ெிகறள சேளிவயற்றும். முலாம் பழம்

    குழந்றதகள், கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது. வகாறடகாலத்துக்கு

    ஏற்ை உணோக ேிளங்குகிைது.

  • வதாலுக்கு ஆவராக்கியம் தரும் வகரட்

    வகரட் பல்வேறு மருத்துே குணங்கறள சகாண்டது. காறல வநரத்தில்

    அறர டம்ளர் வகரட் ொறு குடித்துேர ேயிற்ைில் உள்ள புழுக்கள்

    சேளிவயறும். ேயிறு சுத்தமாகும். உணவு நன்கு சொிமானம் ஆகும்.

    பூச்ெிகளால் ேரும் வநாய்கறள தடுக்கிைது.உலர்ந்த ெருமம் இருப்பேர்கள்

    வகரட் ொறுடன் வதன் அல்லது ஆலிவ் ஆயில் வெர்த்து முகத்தில் தடேி 15

    நிமிடங்கள் கழித்து கழுேினால் ெருமத்துக்கு வதறேயான ெத்து

    கிறடக்கும்.

    வகரட்டில் உள்ள றேட்டமின் ‘ஏ’ ெத்து கண்களுக்கு பலம் சகாடுக்க

    கூடியது. ேிழித்திறரக்கு பலம் வெர்க்கும். கண்பார்றே நன்ைாக

    இருக்கும். வதாலுக்கு ஆவராக்கியத்றத தருகிைது. வகாறடகாலத்தில்

    சேளியில் சென்று ேரும்வபாது புைஊதா கதிர்கள் வதாறல பாதிக்கிைது.

    வதால் கருப்பாேறத தடுக்கிைது. வதாலில் ெிராய்ப்பு காயம், அாிப்பு

    இருந்தால் வகரட்றட பறெயாக்கி தடேினால் அாிப்பு, ெிேப்பு தன்றம

    வபாகும். வேர்குரு மறையும்.

    வதாலில் ஏற்படும் பிரச்றனக்கு வமல்பூச்சு மருந்தாகிைது. புண்கறள

    ஆற்றும் ேல்லறம உறடயது. வகரட் கிருமிகறள அழித்து வநாய் எதிர்ப்பு

    ெக்திறய அதிகாிக்கிைது. வீக்கம், ேலிறய கறரக்க கூடியது.வகரட்றட

  • பயன்படுத்தி வகாறடகாலத்துக்கான ூஸ் தயாாிக்கலாம். ஒரு டம்ளர்

    வகரட் ொறுடன் ெிைிது ஏலக்காய் சபாடி, பனங்கற்கண்டு வெர்த்து

    காறலயில் குடித்துேர உடல் வொர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும்.

    உடலுக்கு குளிர்ச்ெிறய தருகிைது.

    வகாறடகாலத்தில் உடலில் இருந்து சேளிவயறும் நீர்ச்ெத்றத

    ெமப்படுத்தும். நாக்கு, சதாண்றட, குடலில் புற்றுவநாய் ேராமல்

    தடுக்கிைது. வகரட்றட பயன்படுத்தி அல்ெருக்கான மருந்து தயாாிக்கலாம்.

    வகரட் துருேலுடன் உப்பு, அறர ஸ்பூன் தனியா சபாடி, மல்லி,

    புளிப்பில்லாத தயிர் வெர்த்து கலந்து ொப்பிட்டுேர ேயிற்றுப்புண்

    ொியாகும். ேயிற்று ேலி குணமாகும். நாள் முழுேதும் புத்துணர்வு

    ஏற்படும். எலும்புகள், பற்கள், வதால், கண் ஆகியேற்றுக்கு நன்றம

    தரும்.

    வகரட்றட சமன்று ொப்பிட்டு ேந்தால், ோயில் இருக்கும் கிருமிகள்

    வபாகும். பற்களுக்கு பலம் கிறடக்கிைது. ஈறுகள் சகடாமல் இருக்கும்.

    ோய் புண்கள் ொியாகும். வகரட்றட பயன்படுத்தி ஈரலுக்கு பலம் தரும்

    மருந்து தயாாிக்கலாம். வகரட்றட பறெயாக அறரக்கவும். இதனுடன்

    ெிைிது மஞ்ெள் வெர்க்கவும். ெிைிது தண்ணீர் ேிட்டு சகாதிக்க வேண்டும்.

    இறத ேடிக்கட்டி குடித்துேர புண்கள் ஆறும். நரம்பு மண்டலங்கள் பலம்

    சபறும். ரத்த அணுக்களுக்கு ஆவராக்கியத்றத சகாடுக்கிைது. ஈரல் பலம்

    அறடகிைது. ரத்தம் சுத்தமாகும். வதறேயில்லாத நச்சுக்கள் சேளிவயறும்.

    பித்தம், மஞ்ெள் காமாறல ேராமல் தடுக்கிைது. அன்ைாடம் ஒரு வகரட்

    ொப்பிடும்வபாது புற்றுவநாய் ேராமல் தடுக்கலாம். வகாறடகாலத்தில்

    குளிர்ச்ெி தருகிைது. வதாலுக்கு ேண்ணத்றத தருகிைது.

    வகரளாேில் ேிறளச்ெல் ொிோல் பலாப்பழம் ேிறல உயர்வு

    வெலம், : வகரளாேில் நடப்பாண்டு பலாப்பழம் ேிறளச்ெல்

    குறைந்துள்ளதால், வெலம் மார்க்சகட்டுக்கு குறைந்தளவே பலாப்பழம்

  • ேருேதாக ேியாபாாிகள் சதாிேித்துள்ளனர்.இந்தியாேில் வகரளாேில்

    தான் பலாப்பழம் அதிகளேில் ொகுபடி செய்யப்படுகின்ைன. வகரளாேில்

    திருச்சூர், மல்லாபுரம், ொலக்குடி, செலாம்பாவூர், பாலக்காடு உள்ளிட்ட

    பகுதிகளிலும், தமிழகத்தில் பண்ரூட்டி, புதுக்வகாட்றட, சகால்லிமறல,

    ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் அதிகளேில் ொகுபடி

    செய்யப்படுகின்ைன.

    கடந்தாண்டு வகரளாேில் மறழயளவு குறைந்ததால், அங்கு எதிர்பார்த்த

    அளேில் பலாப்பழம் ேிறளச்ெறல தரேில்றல. தற்வபாது ெீென் வநரத்தில்

    பலாப்பழம் ேரத்து குறைந்துள்ளதால், ேிறல கிடுகிடுசேன

    உயர்ந்துள்ளதாக வெலத்றத வெர்ந்த சமாத்த பலாப்பழ ேியாபாாிகள்

    சதாிேித்துள்ளனர்.வெலத்றத வெர்ந்த சமாத்த ேியாபாாிகள்

    கூறுறகயில்,‘‘ ஒவ்சோரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் ேறர

    பலாப்பழம் ெீென் இருக்கும். நடப்பாண்டு வகரளாேில் பலாப்பழம்

    ேிறளச்ெல் குறைந்துள்ளது. கடந்தாண்டு இவத காலக்கட்டத்தில் வெலம்

    மார்க்சகட்டுக்கு 60 முதல் 80 டன் ேந்தது. ஆனால் நடப்பாண்டு 10 டன்

    கூட ேரேில்றல. கடந்தாண்டு ஒரு பழம் ரூ.30 முதல் ரூ.150 ேறர

    ேிற்கப்பட்டது. நடப்பாண்டு ரூ.100 முதல் ரூ.400 ேறர

    ேிற்கப்படுகிைது,’’ என்ைனர்.

    ெறமயல் பயன்பாட்டில் பிஞ்சு பலா

    வகரள மக்கறள வபால், ேடமாநிலங்களில் பிஞ்சு பலாறே ெறமயலுக்கு

    பயன்படுத்தி ேருகின்ைனர். மரத்தில் காய் பிடித்து பிஞ்சு நிறலயில்

    இருக்கும் பலாறே பைித்து வதால் ெீேி ெிறு ெிறு துண்டுகளாக சேட்டி

    றேத்துக் சகாள்கின்ைனர். பின்னர், மொலா சபாருட்களுடன் வேகேிட்டு

    கூட்டு றேத்து ொப்பிடுகின்ைனர். இதற்காக வகரளாேில் இருந்து தினொி

    20 டன் பிஞ்சு பலா ேடமாநிலங்களுக்கு அனுப்பி றேக்கப்படுகிைது.

    பிஞ்ெிவலவய பைிப்பு அதிகாிப்பால், நடப்பாண்டு பலாப்பழம் ேரத்து

    குறைந்துள்ளது. ேரும் வம மாதத்தில் மறழ சபய்தால், ஓரளேிற்கு

    ேிறளச்ெல் உயர்ந்து ேரத்து இன்னும் அதிகாிக்கும் என ேியாபாாிகள்

    சதாிேித்தனர்.

  • காவோிப்பட்டிணம் மாம்பழம் ெீென்

    காவோிப்பட்டணம்,: கிருஷ்ணகிாி மாேட்டத்தில் மாம்பழம் ெீென்

    துேங்கி உள்ளதால், ஒரு கூறட மாம்பழம் ரூ.1,500 ேறர

    ேிற்பறனயாேதால், மாம்பழ ேிேொயிகள் மகிழ்ச்ெியறடந்துள்ளனர்.

    தமிழகத்திவலவய கிருஷ்ணகிாி மாேட்டம் காவோிப்பட்டிணம்

    மாம்பழம்சபயர் வபானது. கிருஷ்ணகிாி மாேட்டத்தில்

    காவோிப்பட்டிணத்றத சுற்ைியுள்ள கிராமங்களில், சுமார் 10 ஆயிரம்

    ஏக்கருக்கு வமல் ேிேொயிகள் மா பயிரடப்பட்டுள்ளர். மாேட்டத்தில்

    செந்தூரா, றபனபள்ளி, மல்லிகா, மல்வகாோ, இமாம்ஸ், ெக்கரகுட்டி,

    மற்றும் ஊறுகாய் மாங்காய் உள்ளிட்ட மா ேறககறள ேிேொயிகள்

    உற்பத்தி செய்கின்ைனர். அதிகப்படியாக மாம்பழம் உற்பத்தியாேதால்,

    மாேட்டத்தில் 25 மாம்பழ கூழ் தயாாிக்கும் சதாழிற்ொறலகள்

    செயல்பட்டு ேருகின்ைன.

    இந்த மாம்பழ கூல் சதாழிற்ொறலயில், மாம்பழங்கறள பதப்படுத்தி,

    மாம்பழ கூழாக்கி டின்களில் அறடத்து, உலகில் பல நாடுகளுக்கு

    ஏற்றுமதி செய்து ேருகின்ைனர். ஆண்டுவதாறும் மார்ச் மாதம்

    கிருஷ்ணகிாி மாேட்டத்தில் மாம்பழ ெீென்

    துேங்கிேிடும். ஆனால், நடப்பாண்டு ெீென் தாமதமாக

    துேங்கியுள்ளதால், தற்வ பாது ேிற்பறன அதிகாித்துள்ளது. மா

    ேிறளச்ெல் அதிகமாக உள்ளதால், காவோிப்பட்டிணத்தில் உள்ள

    மண்டிகளில் ேரத்து அதிகாித்து ேிற்பறன கறள கட்டியுள்ளது.

    முதற்கட்டமாக செந்தூரா, றபனபள்ளி, மல்லிகா, மல்வகாோ, இமாம்ஸ்,

    ெக்கரகுட்டி, மற்றும் ஊறுகாய் மாங்காய் ேிற்பறனக்கு ேந்துள்ளது.

    சதாடர்ந்து, அடுத்த ஒரு ோரத்தில் காதர் (எ) அல்வபான்ோ, நீலம்,

    சபங்களூரா, வெலம் ருமானி, பீத்தர், நாட்டி உள்ளிட்ட மா ேறககள்

    அதிக அளேில் ேிற்பறனக்கு ேரவுள்ளன.ெீென் தாமதமாக துேங்கி

    உள்ளதால், 10 கிவலா எறடசகாண்ட ஒரு கூறட மாம்பழம், ரூ.1,500

    ரூபாய்க்கு ேிற்பறனயாேதால், ேிேொயிகள் மகிழ்ச்ெியறடந்து

    உள்ளனர்

  • சகாளுத்தும் சேயிலால் சகாத்தமல்லி ேிறல உயர்வு கட்டு

    ரூ.25க்கு ேிற்பறன

    சூளகிாி, : சூளகிாி சுற்றுேட்டார பகுதியில் வகாறட சேயிலின்

    தாக்கத்தால், சகாத்தமல்லி ேிறளச்ெல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்,

    மார்க்சகட்டில் சகாத்தமல்லி கட்டு ஒன்று ரூ.25 ேிற்பறன

    செய்யப்படுகிைது.

    சூளகிாி தாலுகாேில் சூளகிாி, மருதாண்டபள்ளி, மாரண்டபள்ளி,

    உத்தனபள்ளி, தியாகராெனபள்ளி, கீரனப்பள்ளி, உலகம், காளிங்கேரம்,

    கும்பளம், அத்திமுகம் உள்ளிட்ட நூற்றுக்கும் வமற்பட்ட கிராமங்களில்,

    500க்கும் வமற்பட்ட ேிேொயிகள் சகாத்தமல்லி உற்பத்தியில் ஈடுபட்டு

    ேருகின்ைனர். சூளகிாியில் ேிறளயும் சகாத்தமல்லி மணத்திலும்,

    தரத்திலும் ெிைந்ததாக உள்ளதால், மாநிலம் முழுேதும் ேிற்பறனக்கு

    ோங்கிச்செல்கின்ைனர். சகாத்தமல்லி 90 நாள் பயிர். தற்வபாது

    வகாறடகாலம் என்பதால் தண்ணீர் பற்ைாக்குறையால் சகாத்தமல்லி

    ேிறளச்ெல் குறைந்துள்ளது. சூளகிாி சுற்றுேட்டார கிராமங்களில்

    அறுேறட செய்யப்பட்ட சகாத்தமல்லிறய, மார்க்சகட்டுக்கு

    ேிேொயிகள் ேிற்பறனக்கு சகாண்டு ேருகின்ைனர்.

    ஆந்திரா, கர்நாடகா, வகரளா மற்றும் தமிழகத்தில் சென்றன, வேலூர்,

    கிருஷ்ணகிாி, வெலம், வகாறே, மதுறர உள்ளிட்ட ஊர்கறள வெர்ந்த

    ேியாபாாிகள், சூளகிாிக்கு ேந்து சகாத்தமல்லிறய ோங்கிச்

    செல்கின்ைனர். இங்கு நாசளான்றுக்கு 10 முதல் 20 டன் சகாத்தமல்லி

    ேிற்பறன செய்யப்படுகிைது. சகாத்தமல்லி கட்டு ரூ.1.50 முதல் ரூ.7

    ரூபாய் ோங்கும் ேியாபாாிகள், ரூ.70 ரூபாய் ேறரக்கும் ேிற்பறன

    செய்கின்ைனர். தற்வபாது மாேட்டத்தில் கடுறமயான சேயில்

    அடிப்பதால், வீசும் அனல் காற்ைினால் சகாத்தமல்லி பயிர்கள் வெதம்

    அறடகிைது. இதனால், மார்சகட்டுக்கு குறைந்த அளவு சகாத்தமல்லி

    மூட்றடகள் ேிற்பறனக்கு ேருேதால், சமாத்த ேிறலயில் சகாத்தமல்லி

    கட்டு ஒன்று ரூ.25ரூபாய்க்கு ேிற்பறன செய்யப்படுகிைது.

  • மகசூல் சபருக மண்பாிவொதறன...

    மதுறர, : ேிேொயிகள் மானோாி நிலங்களில் உள்ள மண்றண

    பாிவொதறன செய்து பயிாிடுேதன் மூலம் மகசூறல சபருக்கலாம் என

    வேளாண்றம துறண இயக்குநர் இந்திராகாந்தி சதாிேித்துள்ளார்.

    இதுகுைித்து அேர் கூறுறகயில், ‘மானாோாி நிலங்களில் நீர்ப்

    பற்ைாக்குறை மற்றும் மண்ணின் ஊட்டச்ெத்து குறைபாட்டால் மகசூல்

    பாதிக்கப்படுகிைது. மண்ணின் பண்புகள் மற்றும் உரவமலாண்றம

    முறைகறள றகயாண்டால் மண்ேளத்திறன பாதுகாப்பது

    மட்டுமில்லாமல் பயிர் ேிறளச்ெறலயும் அதிகாிக்கலாம். முதலில்

    மண்மாதிாி எடுத்து பாிவொதறன செய்ேது அேெியமாகும்.

    மண் மாதிாி எடுக்கும் பகுதிகளில் மண்ணின் நிைம், வமலாண்றம முறை

    உள்ளிட்டேற்ைிற்கு ஏற்ைார்வபால பல்வேறு பகுதிகளாக பிாித்து

    தனித்தனியாக மண்மாதிாிகறள வெகாிக்க வேண்டும். குைிப்பாக, ராெயன

    உரங்கள், குப்றப உரங்கள் மற்றும் பூச்ெிக்சகால்லி மருந்துகள்

    இடப்பட்ட இடங்களில் மாதிாி எடுப்பறத தேிர்க்க வேண்டும்.

    இவதவபால், ேயல் ேரப்புபகுதி, ோய்க்கால்கள், கிணற்றுப்பகுதி

    வபான்ைேற்ைிலும் மண்மாதிாி எடுக்க கூடாது.

    நிலம் தாிொக இருக்கும் காலத்தில் மண் மாதிாி எடுக்கலாம். மண் மாதிாி

    எடுக்கும்வபாது ‘ேி’ ேடிேத்தில் மண்சேட்டியால் இருபுைமும் சேட்டி

    உட்புைமண்றண நீக்கிேிட வேண்டும். இருபுைமும் 15 செ.மீ அளவு

    கரண்டி மண்மாதிாி வெகாிக்கலாம். ஒரு எக்வடருக்கு 10 முதல் 20

    இடங்களில் மாதிாிகள் வெகாிக்கலாம். நுண்ணூட்டங்கள் அைிய

    வேண்டுசமனில், மண்மாதிாிகறள எடுத்து பிளாஸ்டிக் ோளியில்

    வெகாிக்க வேண்டும்.

    வெகாிக்கப்பட்ட மண்மாதிாிகறள ஒருபிளாஸ்டிக் ோளியில் வபாட்டு

    நன்ைாக கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு அறர கிவலா மண்மாதிாிறய

    எடுத்துக்சகாள்ள வேண்டும். மாேட்டம் வதாறும் உள்ள

    மண்பாிவொதறன நிறலயங்களில் அல்லது வேளாண் அைிேியல்

    நிறலயங்களில் சகாடுத்து மண்ேள அட்றடயிறன

  • சபற்றுக்சகாள்ளலாம். எரு உர நிர்ோகம் செய்து பயிர் மகசூறல

    அதிகாிக்கலாம். இதன்மூலம் மண்ேளமும் காக்கப்படும்’ என்ைார்.

    ெிறுதானிய உணவு தயாாிப்பு பயிற்ெி

    மதுறர, : தமிழ்நாடு வேளாண்றமப் பல்கறலக்கழகம், மறனயியல்

    கல்லூாி மற்றும் ஆராய்ச்ெி நிறலயம் ொர்பில், ேருகிை வம 4ம் வததி

    காறல 9.30 மணி முதல் மாறல 5 மணி ேறர செல்த் மிக்ஸ், வதாறெ

    மிக்ஸ், அறட மிக்ஸ், நூடுல்ஸ், சபாாி மற்றும் குக்கீஸ் வபான்ை

    ெிறுதானிய உணவுப்ச பாருட்கறள தயாாிக்க பயிற்ெி

    சகாடுக்கப்படுகிைது. பயிற்ெி சபை ேிரும்புவோர், வம 3ம் வததிக்குள்,

    பயிற்ெிக்கட்டணம் ரூ.400-ஐ செலுத்தி பதிவு செய்துசகாள்ள வேண்டும்,

    இது சதாடர்பான ேிபரங்களுக்கு, வ பராெிாியர் மற்றும் தறலேர்,

    மறனயியல் ேிாிோக்கத்துறை, மறனயியல் கல்லூாி மற்றும் ஆராய்ச்ெி

    நிறலயம், தமிழ்நாடு வேளாண்றம பல்கறலக்கழகம், 625 104 சதாறல

    வபெி எண்: 0452-2424684. என்ை முகோியில் சதாடர்பு சகாள்ளலாம்

    என இக்கல்லூாியின் சபாறுப்பு முதல்ேர் புஷ்பா சதாிேித்துள்ளார்.

    சூாியகாந்தியில் பூச்ெிறய கட்டுப்படுத்துேது எப்படி?

    வேளாண்துறை ஆவலாெறன

    ராமநாதபுரம், : சூாியகாந்தியில் பூச்ெி வமலாண்றம செய்ேது குைித்து

    வேளாண்துறை ொர்பில் ஆவலாெறன ேழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்

    ொகுபடி செய்யப்படும் முக்கிய எண்சணய்ேித்து பயிர்களில்

    நிலக்கடறல, எள், ஆமணக்கு, சூாியகாந்தி ஆகியறே முக்கிய

    பயிர்களாக ேிளங்குகின்ைன. தமிழகத்தில் சுமார் 5.02 லட்ெம்

    செக்வடர்களில் எண்சணய்ேித்து பயிர்கள் மானாோாியாகவும்,

    இைறேயிலும் ொகுபடி செய்யப்படுகின்ைன. எண்சணய் ேித்து

    பயிர்களில் சூாியகாந்தி அதிகளேில் ொகுபடி செய்யப்படுபறே ஆகும்.

    இதன் ேிறளச்ெல் எக்வடருக்கு சுமார் 2.15 டன்னாக உள்ளது.

  • தமிழகத்தில் நிலக்கடறல மானாோாியில் பயிாிட ஏப்ரல்-வம, ுன்-

    ுறல, ுறல-ஆகஸ்டு பட்டங்கள் மிகவும் உகந்தறே. சூாியகாந்தி

    பயிாிட பாத்தி அறமத்தல், உரமிடுதல், நுண் ஊட்டமிடுதல், ஊட்டச்ெத்து

    கலறே சதளிப்பு, ேிறத அளவு, ேிறத வநர்த்தி, கறள கட்டுப்பாடு,

    பாெனம் ஆகியேற்றை வேளாண்துறையினாிடம் ஆவலாெறன சபற்று

    அதன்படி கறடபிடித்தால் நல்ல ேிறளச்ெல் சபைலாம்.

    அதுவபால் பூச்ெி வமலாண்றமயில் ேிேொயிகள் அதிக அக்கறை காட்ட

    வேண்டும். வகாறட மறழக்கு முன் ேரப்புகளிலும், நிழலான

    இடங்களிலும், மண்ணில் புறதந்துள்ள கூட்டுப்புழுக்கறள உழவு செய்து

    சேளிக்சகாண்டு ேந்து அழிக்க வேண்டும். ேிளக்குப்சபாைி அல்லது

    தீப்பந்தம் றேத்து தாய் அந்திப்பூச்ெிகறள கேர்ந்து அழிக்க வேண்டும்.

    பயிர்களில் இடப்பட்டுள்ள முட்றடகறள வெகாித்து அழிக்க வேண்டும்.

    தாக்கப்பட்ட ேயல்கறள சுற்ைி 30 சென்டிமீட்டர் ஆழம் மற்றும் 25

    சென்டிமீட்டர் அகலத்தில் செங்குத்தாக குழிகள் அறமத்து புழுக்கள்

    பாதிக்கப்பட்ட ேயல்களில் இருந்து பரவுேறத தடுக்க வேண்டும்.

    எக்டருக்கு 25 கிவலா என்ை அளேில் பாெவலான் 4%, கார்பாாில் 10%,

    சபனிட்வராதியான் 2% ஆகியறே கலந்து சதளிக்க வேண்டும். 1

    எக்வடருக்கு சூவடாவமானாஸ் ஃபுளுரென்ஸ் 2.5 கிவலாவுடன், 50 கிவலா

    மக்கிய சதாழுவுரத்றத கலந்து சதளிக்க வேண்டும். வமலும், வநாய்

    சதன்படும் இடங்களில் கார்பன்டாெிம் லிட்டருக்கு 1 கிராம் என்ை

    அளேில் கலந்து சதளித்தால்பூச்ெிகளின் தாக்குதல்

    இருக்காது.இதுசதாடர்பான கூடுதல் தகேல்களுக்கு அந்தந்த பகுதி

    வேளாண் அலுேலர்கறளவயா அல்லது வேளாண் அலுேலகத்றதவயா

    சதாடர்பு சகாள்ளலாம் என வேளாண்துறையினர் சதாிேித்துள்ளனர்.

    பாரம்பாிய உணவு தானியங்களான கம்பு,வகழ்ேரறக

    பயன்படுத்துங்கள் கல்லூாி ேிழாேில் ெித்த மருத்துேர் வபச்சு

    காறரக்குடி, : பாராம்பாிய உணவு தானியங்களான கம்பு, வகழ்ேரகு,

    திறண வபான்ைறேகறள பயன்படுத்த வேண்டும் என எழுத்தாளர் ெித்த

    மருத்துேர் கு.ெிேராமன் சதாிேித்தார். காறரக்குடி அருவக

    வலனாேிலக்கு மவுண்ட்ெீவயான் சபாைியியல் கல்லூாி ஆண்டுேிழா

  • மற்றும் ேிறளயாட்டு வபாட்டி நடந்தது. கல்லூாி முதல்ேர் பாலமுருகன்

    ேரவேற்ைார். கல்ேி நிறுேனங்களின் தறலேர் ச யபாரதன்செல்றலயா

    தறலறம ேகித்தார். இயக்குநர் வபராெிாியர் ச ய்ென் முன்னிறல

    ேகித்தார்.

    துறணதறலேர் பிளாரன்ஸ்ச யபாரதன், கல்ேி ஒருங்கிறணப்பாளர்

    ேிேியன்ச ய்ென் உள்பட பலர் கலந்து சகாண்டனர். நிகழ்ச்ெியில்

    எழுத்தாளர் ெித்த மருத்துேர் கு.ெிேராமன் வபசுறகயில், “இறளய

    தறலமுறையினர் செயற்றக சுறே மிகுந்த உணவுகள் உண்டு அற்பமான

    ஒரு ெந்வதாெத்றத அனுபேிக்கின்ைனர். இதன் ேிறளோக நாளறடேில்

    சதாற்ைாத ோழ்ேியல் வநாய்களில் ெிக்கி அேதிப்படுகின்ைனர். அேற்றை

    தேிர்க்க நமது பழறமய இந்திய தானியங்களால் தயாாிக்கப்பட்ட

    உணவுகறள மட்டும் உட்சகாள்ள வேண்டும்.

    இயற்றக ேளம் மற்றும் வமம்பட்ட சதாழிலாளர்கள் உள்ள நாடு

    என்பதால் சதாழில் முதலீட்டாளர் மாநாட்றட இந்தியாேில் நடத்த உலக

    நாடுகள் ஒப்புக்சகாண்டன. அவத வநரத்தில் ோழ்ேியல் வநாயால்

    உலகிவலவய இந்தியாேில் தான் 36 ெதவீதம் வபர் இைந்து வபாகின்ைனர்.

    இறளஞர்கள் ெமூகப் பிரச்றனகறள அைிந்து சகாள்ள வேண்டும்.

    பாராம்பாிய உணவு தானியங்களான கம்பு, வகழ்ேரகு, திறண

    வபான்ைறேகறள பயன்படுத்த வேண்டும். ஆேியில் தயாாிக்கப்பட்ட

    உணவுகள் உண்ண வேண்டும். ேிளம்பரங்கறள பார்த்து அதில்

    கூைப்படுபறேகறள உண்றம என எண்ணி அறத பயன்படுத்த கூடாது”

    என்ைார்.

  • இன்றைய வேளாண் செய்திகள்

    மீன்பிடி தறடக்காலம் எதிசராலி: மீன் ேிறல கிவலாவுக்கு ரூ.50

    முதல் ரூ.100 ேறர உயர்வு ஒரு கிவலா ேஞ்ெிரம் ரூ.600-க்கும்,

    கருப்பு ேவ்ோல் ரூ.500-க்கும் ேிற்பறன

    சென்றன,

    மீன்பிடி தறடக்காலம் சதாடங்கியறத சதாடர்ந்து, மீன் ேிறல

    கிவலாவுக்கு ரூ.50 முதல் ரூ.100 ேறர உயர்ந்துள்ளதாகவும், ஒரு கிவலா

    ேஞ்ெிரம் ரூ.600-க்கும், கருப்பு ேவ்ோல் ரூ.500-க்கும் ேிற்பறன

    செய்யப்படுேதாகவும் ேியாபாாிகள் சதாிேித்தனர்.

  • மீன்பிடி தறடக்காலம்

    ேங்க கடல் பகுதியில் மீன்களின் இனப்சபருக்கத்திற்காக ஒவ்சோரு

    ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந் வததி முதல் 45 நாட்களுக்கு ஆழ்கடலில்

    மீன்பிடிக்க தறட ேிதிக்கப்பட்டு ேருகிைது. அந்தேறகயில், இந்த

    ஆண்டு கடந்த 15-ந் வததி முதல் ேங்க கடலின் ஆழ்கடலில் மீன்பிடிக்க

    மீனேர்கள் யாரும் செல்லேில்றல.

    இதன் காரணமாக, கடந்த ெில நாட்களாக மீன்களின் ேிறல கிவலாவுக்கு

    ரூ.50 முதல் ரூ.100 ேறர உயர்ந்துள்ளதாக மீன் ேியாபாாிகள்

    சதாிேிக்கின்ைனர். இதுகுைித்து அகில இந்திய மீனேர் ெங்க அறமப்பு

    செயலாளர் (தமிழ்நாடு) தி.பன்னீர் செல்ேம் கூைியதாேது:-

    மீன்கள் ேரத்து

    மீன்பிடி தறடக்காலம் சதாடங்கியதால், ஆழ்கடலில் மீன்பிடிக்க

    மீனேர்கள் யாரும் செல்லேில்றல. இதனால் மீன்கள் ேிறல ெற்று

    உயர்ந்துள்ளது. ேங்ககடல் பகுதியில் மீன்பிடி தறடக்காலம் என்பதால்,

    தற்வபாது அரபிக்கடல் பகுதியில் இருந்து கிறடக்கும் மீன்கள் ேரத்து

    அதிகாித்துள்ளது.

    குைிப்பாக, வகாழிக்வகாடு, மங்களூர், மும்றப ஆகிய பகுதிகளில் இருந்து

    சென்றனக்கு நாசளான்றுக்கு 25 லாாிகளுக்கு வமல் மீன்கள்

    ேிற்பறனக்காக சகாண்டு ேரப்படுகிைது. அது மட்டுமல்லாமல்,

    சரயில்கள் மூலமாகவும் ேிற்பறனக்கு மீன்கள் சகாண்டு ேரப்படுகிைது.

    அவ்ோறு சகாண்டு ேரப்படும் மீன்கள் சென்றன ெிந்தாதிாிப்வபட்றட,

    ோனகரம், செங்குன்ைம், றெதாப்வபட்றட உள்ளிட்ட மீன்

    மார்க்சகட்டுகளுக்கு சகாண்டு செல்லப்பட்டு ேிற்பறன செய்யப்பட்டு

    ேருகிைது.

  • ரூ.50 முதல் ரூ.100 ேறர உயர்வு

    ொதாரண நாட்களில் ேிற்பறன செய்யப்பட்ட மீன்களின் ேிறலறய

    காட்டிலும், தற்வபாது கிவலாவுக்கு ரூ.50 முதல் ரூ.100 ேறர மீன்களின்

    ேிறல உயர்ந்துள்ளது. மீன் ேரத்து அதிகமாக இருப்பதால், ேரக்கூடிய

    நாட்களில் ேிறல சகாஞ்ெம் குறைேதற்கான ோய்ப்பு இருக்கிைது.

    வகாழிக்வகாடு, மங்களூர், மும்றப ஆகிய பகுதிகளில் இருந்து மீன்ேரத்து

    குறைந்தால் ேிறல அதிகாிக்கும். சென்றனயில் உள்ள மீன்

    மார்க்சகட்டுகளில் இன்று (வநற்று) ேிற்பறன செய்யப்பட்ட மீன்களின்

    ேிறல நிலேரம் ேருமாறு:-

    ேிறல நிலேரம்

    ேஞ்ெிரம் (சபாியது) - ரூ.600, ேஞ்ெிரம் (ெிைியது) - ரூ.500, கருப்பு

    ேவ்ோல் (சபாியது) - ரூ.500, கருப்பு ேவ்ோல் (ெிைியது) - ரூ.400, ெீலா -

    ரூ.350, ெங்கரா - ரூ.180 முதல் ரூ.220 ேறர, நண்டு - ரூ.140 முதல் ரூ.180

    ேறர, கிழங்கா - ரூ.250 முதல் ரூ.350 ேறர, மத்தி - ரூ.80 முதல் ரூ.120

    ேறர, பாறை - ரூ.250 முதல் ரூ.300 ேறர, அயிலா - ரூ.200 முதல் ரூ.250

    ேறர, இைால் - ரூ.300 முதல் ரூ.400 ேறர, கிளிச்றெ - ரூ.80, சகாடுோய்

    - ரூ.450 முதல் ரூ.500 ேறர, கட்லா வராகு - ரூ.120.

    இவ்ோறு அேர் கூைினார்.

  • பர்கூர் மறலக்கிராமங்களில் பலாப்பழ ெீென் சதாடங்கியது

    அந்தியூர்

    அந்தியூர் அருவக உள்ள பர்கூர் மறலக்கிராமங்களான வதேர்மறல,

    சகாங்காறட, தாளக்கறர ஆகிய பகுதிகளில் உள்ள ேிேொயிகள் தங்கள்

    வதாட்டத்தில் பலாப்பழ மரங்கறள ேளர்த்து ேருகின்ைனர். வகாறட

    காலமான ஏப்ரல் மாதத்தில் ஆண்டுவதாறும் பலாப்பழ ெீென் சதாடங்கும்.

    அதன்படி தற்வபாது பர்கூர் மறலப்பகுதியில் பலாப்பழ ெீென்

    சதாடங்கியது.

    இதுகுைித்து ேிேொயிகள் கூறும்வபாது, பர்கூர் மறலக்கிராமங்களில்

    தற்வபாது பலாப்பழ ெீென் சதாடங்கியுள்ளது. கடந்த ஆண்றட ேிட

    பலாப்பழங்களின் ேிறளச்ெல் அவமாகமாக காணப்படுகி�