15
0.0 – 1.0 அத எகட வாக ககத. எகட சாதாரண வாக ககதகை கிராமிய மடதில ஒ ச.... அவகை எதிகால சததிசமி கவகிை. அதா இத சயைிடதிை சாக. அை.... இகத சட பணினக பரவாயிகலயா? சபாசடா எதா பரவாயிகலயா? ஆ... அபசயைா எகிசைா. ச... ச... இகத சிலசர இகணயதைதி சபாசவா. அத... சதசிய வடதிலய கவசபா. சபாசடாககைய இத பதிககைய. பரவாயிகலதாசன...? ஆ... ச. அபசயைா பரவாயிகல எ சசானீக. பரவாயில இனி... எடையததானன... உககடயதாசன... அதாசன. னவ யாரடையத இடலனய... அதாசன... உககடய வாகக ககத. இனி... உகட சபயகர சாவீகைா? எனத பபய னாமவதி சபயகர சபாடக பிரசிகன இகலயா? பரவாயிகல. ச. அபசயைா... சாமவதி... பிரிடன ஒ ஆகானத...? பிரசிகன ஒமில. அப ஒமில. ஆ... அதனாலதா... பரவாயிகலதாசன? . ச. சில ஆக இனி விபமிலதாசன... சபயகர சசாைக அப... அை... ச... இனி... ீக எக பிைதீக? பிறதத விகாரனேடனல. 1.0 – 2.0 அ எக? இகதா. மாதகைசயதானா....? ஆ... இத.... ஓ. மாதடற மாவைதிலனயதா. அை... இக…. அபசயைா... இத அமா... அபா... அசத ஊதானா? இகலசயைா..... சவ எகயாவதா? அமா அபா ின வயினலனய பதிைாக.

0.0 1memorymap.lk/uploads/1517149605_1800790388/CMP-MAT-DEN-A… · என்று ப ான்னன்అ அங்கயிந்த அக்கா அண்ணாக்கடளத்தான்అఅఅఅ

  • Upload
    others

  • View
    2

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • 0.0 – 1.0 அந்த எங்கட வாழ்க்ககக் ககத. எங்கட சாதாரண வாழ்க்ககக் ககதககை கிராமிய மட்டத்தில ஒன்று சசர்த்து.... அவற்கை எதிர்கால சந்ததிக்கு சசமித்து கவக்கிைது. அதுதான் இந்த சசயற்ைிட்டத்தின்ை ச ாக்கம். அப்புைம்.... இகத சடப் பண்ணினத்துக்குப் பரவாயில்கலயா? சபாட்சடா எடுத்தாப் பரவாயில்கலயா? ஆ... அப்படிசயன்ைா எடுக்கிசைாம். சரி... சரி... இகத சிலச ரம் இகணயத்தைத்திலும் சபாடுசவாம். அடுத்தது... சதசிய சுவடிக்கூடத்திலயும் கவப்சபாம். சபாட்சடாக்ககையும் இந்தப் பதிவுககையும். பரவாயில்கலதாசன...? ஆ... சரி. அப்படிசயன்ைா பரவாயில்கல என்று சசான்னஙீ்க.

    பரவாயில்ல இனி... என்னுடையதுதானன...

    உங்களுகடயதுதாசன... அதுதாசன.

    னவறு யாருடையதும் இல்டலனய...

    அதுதாசன... உங்களுகடய வாழ்க்ககக் ககத. இனி... உங்கட சபயகர சசால்லுவஙீ்கைா?

    எனது பபயர் ன ாமவதி

    சபயகரப் சபாட்டதுக்குப் பிரச்சிகன இல்கலயா? பரவாயில்கல. சரி. அப்படிசயன்ைா... சசாமவதி...

    பிரச் ிடன ஒன்றும் ஆகானத...?

    பிரச்சிகன ஒன்றுமில்ல. அப்படி ஒன்றுமில்ல.

    ஆ... அதனாலதான்...

    பரவாயில்கலதாசன?

    ரி.

    சரி. சில ஆட்கள் இனி விருப்பமில்லதாசன... சபயகரச் சசால்ைதுக்கு அப்படி... அப்புைம்... சரி... இனி... ீங்க எங்க பிைந்தஙீ்க?

    பிறந்தது விகாரனேடனல.

    1.0 – 2.0 அது எங்க?

    இங்கதான்.

    மாத்தகைசயதானா....? ஆ... இந்த....

    ஓம். மாத்தடற மாவட்ைத்திலனயதான்.

    அப்புைம்... இங்க…. அப்படிசயன்ைா... இந்த அம்மா... அப்பா... அசத ஊர்தானா? இல்கலசயன்ைா..... சவறு எங்கயாவதா?

    அம்மாவும் அப்பாவும் ின்ன வய ினலனய ப த்திட்ைாங்க.

  • உண்கமயாவா?

    ஓம்.

    என்ன டந்தது அவங்க சரண்டு சபருக்கும்?

    அவங்களுக்கு என்ன நைந்தபதன்று எனக்குத் பதரியாது? அதுக்குப் பிறகு.... என்டன... இந்த.... வளர்த்தாங்க னவபறாருத்தர்.

    எப்படி உங்கை அவங்க வைர்த்தாங்க?

    அவங்க.... எப்படி ரி.... ின்ன வய ிடலனய பகாண்டுவந்து என்டன வளர்த்திருக்காங்க. அதுக்குப் பிறகு... இனி... அவங்களுக்குத்தான் அம்மா அப்பா என்று ப ான்னன். அங்கயிருந்த அக்கா அண்ணாக்கடளத்தான்.... அக்கா.... அண்ணா என்று ப ான்னன். இனி அந்த னகாதர பரம்படரயில ஏழு னபர் இருந்தாங்க. அவங்கனளாைதான் இப்ப வாழ்றன். அவங்கள்லயும் இப்ப பரண்டு னபர்தான் உயினராை இருக்காங்க. மத்தவங்க ப த்திட்ைாங்க.

    அந்த.... அக்காமார் தம்பிமார்....? அப்படிசயன்டா.... ீங்கதான் ககடசி ஆைா?

    ஓம். அப்னபா... அந்தக் குடும்பத்தின் கடை ி ஆள் நான்தான்.

    2.0 – 3.0 அப்படிசயன்டா எங்க வைர்ந்தஙீ்க?

    வளர்ந்தபதல்லாம் இந்த வடீ்லதான்.

    இந்த வடீ்லசயதானா?

    ஓம்.

    அந்த.... ாங்க வந்த இடசமதான்.

    ஓம். இனி... அதுதான் பரம்பர வடீு. அதுதான் இப்ப என்ை வடீும்.

    உண்கமயாவா...?

    ஓம்.

    மற்ை எல்லாரும் சபாயிட்டாங்கைா?

    ஓம். மற்ற எல்லாரும் இனி.... அக்காமார் அண்ணாமார் தனித்தனியா ஆகிட்ைாங்க. நான் வளர்ந்தது அந்த வடீ்ல. அது.... என்ை அம்மாவுக்கு.... என்ன வளர்த்த அம்மாக்கு நான் பநடறய உதவி ஒத்தாட கள ப ஞ் ிட்டிருந்தன். இனி.... அந்த அம்மா தனக்கு வினமா னம் கிடைக்கனும் என்று ப ான்னா. அனதனபால இந்த.... அந்த அம்மா அந்த ஆக்களுக்குச் ப ான்னா.... யாருக்கும் பாரபட் ம் காட்ைனவணாம் என்றும்.... இவவயும் என்ை பிள்டளயப்னபாலதான் நான் வளர்த்தன் என்றும்.... அதனால எல்னலாரும் அன்பா இருக்கணும் என்றும் ப ான்னா. அதனாலதான் நான் பரம்பர வடீ்ல இருக்கன்.

    ஆஹ்.... உண்கமயாவா?

    ஓம். இனி... என்ை அம்மா அப்பாக்கள நான் ின்னவய ில கண்டும் இல்ல. இந்த... அந்தக் காலத்தினலனய.... உண்டமயச் ப ால்றன்.... அந்த அம்மா.... பஸ் ஒன்று வனரக்குள்ள நான் அந்த பஸ்ல அடிபட்ற மாதிரி வச் ிருந்தாவாம் ரியா... அந்த அம்மா....

  • 3.0 – 4.0 அப்படி இல்டலபயன்ைா ஊபரல்லாம் ப ால்லித்திரியும். அதுக்குப் பிறகு இனி.... அப்படி இருக்னகக்குள்ளதான் இந்த அம்மா என்ன பகாண்டுவந்திருக்காங்க. எனக்கிட்ை யாரும் ப ால்றயில்ல. அதுக்குப் பிறகு பிறகு.... பகாஞ் ம் பகாஞ் ம் இனி.... நான் னகள்விப்பட்ைன்.

    உங்கையா பஸ்ஸில அடிபட கவக்கப்சபான....?

    அடிபட்ற மாதிரி அம்மா பவச் ிருக்கா. அந்த.... என்ன... பபற்ற அம்மா. இந்த.... நான் பிறந்த....

    சின்ன வயசிசலசய....?

    என்னப் பபற்ற அம்மா. என்ன பவச் ிருக்கா... பஸ்ல அடிபட்றத்துக்கு. அப்படினய நான் ாகிறத்துக்கு. அப்னபா.... என்ன வளர்த்த அம்மாை கூட்ைாளி ஒராள் எப்படி ரி தகவல் ஒன்று அனுப்பி இங்க என்டனக் பகாண்டுவந்திருக்கிற. ின்ன வய ினலனய.... தவழ்ற வய ில.... அதுக்குப் பிறகு... இந்த.... அந்த அம்மா காடலல ரி.... அல்லது எப்பனயா ஒரு னநரம்.... ரியாத் பதரியல்ல.... பராட்டி சுட்டு.... சுைச்சுை பராட்டிய இந்த... என்ை முதுகில பவச் ிருக்கா. முதுகுல அந்த அடையாளம் இருக்கு.

    4.0 – 5.0 இந்த.... இனி.... நான் அதுகள பநனச் ி கவடலப்பட்றதில்ல. ஏன் கவடலப்பட்றல்ல என்ைா.... நான் நல்லா வளர்ந்திருக்னகன்தானன..... வளர்ந்து இனி.... நான் ஒரு னநானயாடு.... ஒரு னநானயாடு இருந்தன். அந்த னநாயும் இப்ப நல்லம். இப்ப.... இனி.... நல்லா வாழ்றன்தானன.

    அதனால.... அது பற்ைிக் ககலப்படத் சதகவயில்ல?

    சுற்றிவர உள்ள ஆட்களுக்கு, நல்ல பரம்படர ஒன்றுல நான் வந்து ன ர்ந்னதன். அந்த ஆட்கள்.... இந்த பகாபலான்ன பகுதியச் ன ர்ந்த ஆட்கள்.... எம்பிலிப்பிட்டிய மாவட்ைம். இனி.... அதுனபால.... அந்தக் குடும்ப ஆட்களும் என்டன பராம்ப னந ிக்கிறாங்க.

    கலியாணம் கட்டிய குடும்பமா?

    ஓம். அந்த ஆட்கள்.... அந்த னகாதரங்கள்.... பபற்னறார்கள்.... அந்த மாமனார் மாமியார் - மாமனார் மாமியார் இப்னபா உயினராை இல்ல – அவங்க பரண்டுனபரும் என்டன பராம்ப னந ிச் ாங்க. இனி... எல்லாருனம அப்படித்தான். பராம்ப அன்பானவங்க.... அப்படி... பராம்ப னந ிக்கிறாங்க. அதுனபால நான் பழகுற ஆட்களும் என்னனாை பராம்ப அன்பா இருக்காங்க. யாரும் என்னில் பிடழ ப ால்றயில்ல.

    ன்கமயான ஒரு வாழ்க்ககதாசன.... இல்கலயா?

    இனி... இன்னமும்.... இப்ப இந்த னகன்ஸர் வருத்தமும் வந்திருக்கு எனக்கு.

    5.0 – 6.0 ஆனாலும் நான் வாழ்ந்துபகாண்டுதான் இருக்கன். ஆனா... ஒரு கிழடமதான் இருந்தன்.

    சகன்ஸர் வருத்தம் எப்படி வந்திச்சு? சகன்ஸர் வந்து எவைவு காலமாகுது இப்சபா? எந்தக் காலத்துல?

    2003.

  • 2003. அப்படிசயன்டா ஆஸ்பத்திரியில எந்தப் பிரச்சிகனயும் இருக்கல்ல அந்த மாதிரி?

    இல்ல... இல்ல... அந்த பைாக்ைர்ஸ்மார் எனக்கு.... என்னனாை மிச் ம் இரக்கமா இருந்தாங்க. கட்டி ம்பந்தமான பைாக்ைர் ஒராள் இருந்தாரு... லலித் பபனரரா என்று. அவர்தான் என்டன பதாைக்கத்தில இருந்னத பார்த்தாரு. என்னனாை பராம்ப அன்பாவும்.... இரக்கமாவும்.... இது பதாைர்பான தகவல்கள் அப்படி எதுவும் பதரியாது. இனி.... எனக்பகன ப ாந்தக்காரங்க எல்லாரும் சுற்றிவர இருந்தாங்க.

    ஓம்....

    அப்புறம்... அங்னகயும் இருக்கிற பைாக்ைர் ஒராள்... எங்கை பபரிய அக்காை இடளய மகள்ை மகன். கராப்பிட்டிய பைாக்ைர் ஒராள். இந்த.... அங்கதான் எனக்கு பநடறய உதவி ப ஞ் ாங்க. நான் இருந்தது 5 வருஷத்துக்கும் னமலாக காலியில. அங்க இருந்துதான் ிகிச்ட கள் ப ஞ் ன். அதுக்குப் பிறகு இனி... அவங்க... பராம்ப அன்பாவும் இரக்கமாவும் என்னப் பார்த்துக்பகாண்ைாங்க. இப்பவும்... எனக்கு னகால் பண்ணுவாங்க. ின்னம்மா ஏன் வாறயில்ல என்டு.

    6.0 – 7.0 நான் ப ால்ற இனி.... எனக்குத் தனிய வரவும் ஏலாதுனபாலதான்.... ஆனாலும் நான் வருனவன் என்று.

    இப்ப... இங்க.... தனியாத்தான் இருக்ைஙீ்கைா? கணவசராட இருக்ைஙீ்கைா?

    இந்த வடீ்ல இருக்கிற.... என்ை மகன் ஒராள் இருக்கிற.... அவரு கலியாணம் கட்டின மடனவிதான் இந்த வடீ்ல இருக்கிற. அவர்ை மகனும் மகளும்தான் இப்ப இருக்கிற. ின்னவங்க பரண்டு னபரும்.

    ஓம்...

    அது.... என்ை மகன்ை மடனவியும் பிள்டளகள் பரண்டு னபர்களும்தான் இந்த வடீ்ல இருக்கிற. அந்த பரண்டு னபரும் இன்டைக்கு ஊருக்குப் னபாயிட்ைாங்க.

    அப்சபா.... மகன்மார் ஒன்று.... ஒரு மகன்தானா இருக்கிை?

    ஒரு மகன்தான் இருக்கிற.

    அவர் எங்க?

    அவர் காலியில னவடல ப ய்யிற

    ஆ.... அவர் வாையில்கலயா?

    மா த்துக்கு ஒருமுடறதான் வாறது.

    மாசத்துக்கு ஒருமுகைதானா வாைது?

    இந்த... இவங்கை கம்பபனியிலதான் னவடல ப ய்யிறது.

    ஆஹ்... சரி... சரி.... அப்புைம் இந்தப் பக்கத்தில சவறு.... அதாவது கணவர் உயிசராட இருக்காைா?

    யாருடைய....? என்டையா?

    ஓம். அனதா இருக்காரு கடையில. னபானாரு வடீ்டுக்கு.

  • ஆஹ்.... இப்ப சபானாரு.... ஆஹ்.... அவரா கணவர்? ஐசயா எனக்குத் சதரியாசத அது? சரி... சரி.... சரி.... இந்த எப்படி கணவர சந்திச்சஙீ்க?

    இந்த.... அபதன்ைா.... இனி எனக்குச் ப ால்லத் பதரியல்ல. எதிர்பாராத விதமாகத்தான்.

    7.0 – 8.0 கடதச் ிப் னப ி அப்படியல்ல.

    ஆஹ்.... எதிர்பாராத விதமாகச் சந்திச்சி விரும்பினஙீ்க?

    ஓம். விரும்பித்தான்.... அதுக்குப்பிறகு கலியாணம் கட்டின.

    எப்படி விரும்பினஙீ்க? ஞாபகம் இல்கலயா கத?

    விரும்பினது இனி.... இங்க னவடலத்தளத்துக்கு னம ன் ஒராள் வந்திருந்த. அந்த னவடலத்தளத்துலதான் இனி.... னவறு ஒராளப் னப ியிருந்தாங்க. பராம்பக் கஷ்ைப்பட்டுத்தான் நான் விரும்பின.

    ஏன்?

    அம்மா ஏசுவாங்க. பராம்ப ஏ ினாங்க… வடீ்ை வரவும் னவணாம் என்று ப ால்லி.

    ஏன் அது?

    ஓம்... எனக்கு விருப்பம் இருக்கல்ல.

    கலியாணம் கட்ட விருப்பம் இருக்கல்கலயா…. அல்லது அவர்ல விருப்பம் இருக்கல்கலயா?

    கலியாணம் கட்றத்துக்கு நான் விரும்பல்ல முதல்ல. அதுக்குப் பிறகு.... இனி... எல்லாரும் அது இது என்று ப ால்னலக்க பகாஞ் ம் விருப்பப்பட்ைன். அதுக்குப் பிறகு... இனி.... அப்படினய ஆயிட்டு. அவ்வளவுதான் இனி.

    மகன் எப்ப பிைந்தாரு?

    இரண்ைாயிரத்தி..... இரண்ைாயிரத்தில இல்ல.... 1974 ஆகஸ்ட் 15. இந்த மா த்னதாை 42 வயதாகுதுதானன.

    சபரிசயாரு மகன் என?

    ஓம். ஏன் இனி.... இப்ப.... அவருக்னக வயசுவந்த மகன் ஒன்றும் மகள் ஒன்றும் இருக்கிற வடீுதானன.

    8.0 – 9.0 அதுதாசன... அப்புைம்.... இப்ப இந்த இடத்தில ககட சபாட்டுக்சகாண்டது எதற்காக?

    கடை னபாட்டுக்பகாள்ளணும்னு எங்களுக்குத் னதாணிச் ி. இது..... ஒபஸீ் ஒன்று இருந்தது இந்த... பாலம் கட்டின ஆக்களின்ற ஒபஸீ்... அதுக்குப்பிறகு இந்த இைத்துல அந்த அடறகள் பகாஞ் ம் கட்டித்தான் அந்த ஒபஸீ் ஆட்கள் இருந்தது. அந்தனநரம் இந்த…. இங்கால தந்தது... எங்கை பபரிய அண்ணாவின்ற வடீுதான். இது இருக்கு பதாைக்கம். அந்த வடீ்டை அவங்களுக்கு பகாடுத்தது இதில் கடைபயான்று னபாட்டுக்பகாள்ளச் ப ால்லி. அதுக்குப்பிறகு அவங்க னபாடுறமாதிரி இல்ல. அனதாை நான் னகட்டு வாங்கிக்பகாண்ைன் அந்த அண்ணாட்ை இருந்து. அண்ணாவுக்கு மா த்துக்கு 500 அல்லது 600 ரூபா னபால பகாடுப்பன். அப்படி கடைய ப ய்வதற்கு நான் னகட்டு வாங்கிக்பகாண்ைன்.

  • அப்படிசயன்ைா... இப்ப இந்தப் பகுதியில முன்பு என்ன இருந்தது? இப்ப... இந்த... இந்த... ீர் மின்சக்தி ிகலயம் வருவதற்கு முன்பு என்ன இருந்தது இந்தப் பகுதியில?

    அதுக்கு முன்னபயன்றா ஒன்றுனம இல்ல. சும்மா பாழடைஞ்சுதான் இருந்தது. கடைகள் அப்படி எதுவுனம இல்ல.

    9.0 – 10.0 னதயிடல இருந்தது இந்தப் பகுதிகளில.

    இப்சபா சதயிகல குகைந்திருக்குதா இந்தப் பகுதிகைில...?

    இல்ல… இல்ல… இப்னபா னதயிடல அதிகமா இருக்குது.

    சதயிகல அதிகம்? அப்படிசயன்ைா... இந்த ீர் மின்சக்தி ிகலயம் அப்படி வந்ததன் பின்ன அது இந்தப் பகுதிக்கு அனுகூலமா.... அதன் மூலமா ஏதாவது ன்கமகள் ஏற்படுதா இந்தப் பகுதிக்கு...?

    ஓம்... ஓம்...

    உங்கள்களுக்கு?

    இனி... எங்களுக்கு டலட்... இந்த... இல்லாத னநரத்துல டலட் தருனவாம் என்று ப ான்னாங்க. இன்னுபமன்றா இல்ல. இந்த... இதனால இந்த.... இடத 5 ஆண்டுகளிலனயா என்னனவா அர ாங்கத்துக்கு ஒப்படைக்குற இதடன. இந்த இவங்க இப்ப தனியார்தானன... அதுக்குப்பிறகு அர ாங்கத்திைம் பகாடுக்குற. 5 ஆண்டுகளில. இந்த... இவங்கை இனி... அந்த பல னகாடிகள் ப லவளிச் ிட்ைாங்கனள. அடவ எல்லாம் இனி டகக்கு வந்த பின்னால இவங்க இதடன அர ாங்கத்துக்கு ஒப்படைக்குற என்று ப ான்னாங்க.

    அப்படிசயன்ைா இப்சபா... இந்தப் பக்கத்தில உள்ை... இந்தப் பக்கத்தில உள்ை ஆட்கள் எந்தக் காலப்பகுதி மட்டுல இந்த சதயிகலப் பயிர்ச்சசய்கககய சதாடங்கினாங்க இங்க?

    இங்க னதயிடலப் பயிர்ச்ப ய்டக ப ய்ய ஆரம்பிக்னகக்க நாங்க பிறந்தும் இல்ல.

    10.0 – 11.0 அப்படிசயன்ைா இந்த... இந்த இடத்துல சவகல சசய்யிை ஆட்கள் அந்தக் காலத்தில இருந்சத இங்க இருந்தாங்கைா?

    னவடல ப ய்யுற ஆக்களின்ற…. இனி…. படழய ஆட்கள் ப த்திட்ைாங்க... அதுக்குப்பிறகு நாங்க ின்ன வய ில இருந்னத….. இருந்த ஆட்களும் ப த்திட்ைாங்க. ப த்து... இனி... அந்த ஆக்களின்ற இருக்கின்ற பரம்படரதான் இப்னபா இருக்கிறாங்க.

    அப்சபா அவங்க சாதாரணமாக... இந்த….. சாதாரணமாக ஒன்ைா இருக்காங்கைா? அதாவது... சசர்ந்துசகாள்ைாங்கைா சிங்கை வருஷங்கள் தமிழ் சகாண்டாட்டங்கைில அப்படி அவற்றுக்கு சசர்ந்துசகாள்வாங்கைா...?

    எல்லாரும் இனி... ஒன்றாகத்தான் னவடல ப ய்திட்டு இருக்காங்க. அப்படி ிங்கள தமிழ் என்று னபதம் எல்லாம் இல்ல இதுல. அப்படித்தானன தம்பி...? எல்லாரும் ஒன்றாக இருக்கிற.

    அப்படிசயன்ைா அவங்க இந்த....?

  • னவடல ப ய்யுற னநரத்தில எல்லாரும் ஒன்றுதான். வடீுகளிலதான் னவறுபாடு.

    அப்படிசயன்ைா.... சவறுபாடு என்கிைது... என்ன சவறுபாடு?

    னவறுபாடு என்கிறது... நாங்க இனி மாடலல இனி... ஒன்றாக னவடல ப ய்திட்டு முடிஞ் பின்னால அவங்கவங்க தங்கை தங்கை வடீுகளுக்குப் னபாவாங்க. நாங்க எங்கை வடீுகளுக்கு வாறது. அப்படித்தானன....

    இனி... அவங்க அந்த இருக்கிை வடீுகைில அவங்களுக்கு எந்தசவாரு உரிகமயும் இல்கலயாசம...?

    ஓம். ஓம். தனிப்பட்ைதா அதில் உரிடம ஒன்றும் இல்ல. அர ாங்கத்தின்ற அப்படித்தானன...

    11.0 – 12.0 அர ாங்கத்தின்ற அப்படி இருக்னக 7 னபர்ச் ஸும் வடீும் பகாடுத்து. இடவ தனியாரின்றதானன... ீைா வடீுகள் இருக்குது. அடவ 7 னபர்ச் னஸாடு ன ர்த்து அளந்து பகாடுக்கப்பட்டு இருக்கு.

    ஆ... இகவ…. தனியார்ட...

    இதில் எந்த உரிடமயும் இல்ல. னபாகச்ப ால்லும் னநரத்துக்கு இதினலயிருந்து னபாக னவணும். இதில் னபாகச்ப ால்லும் னநரத்துல அவங்க னபாகணும்.

    பாவம்தாசன இல்லயா... இப்சபா அப்படிசயன்ைா அவங்க இந்தப் பிரசதசத்துல சதாடர்ந்து வாழ்வதற்கு காணித் துண்சடான்று... அப்படி அகவ...

    இதில் இல்ல…. ரக்வாடன பக்கமா அப்படித்தான் இருக்குது.

    ஓம்... இங்க காணி எடுக்கிற என்று ப ால்லி...

    இங்க காணி இல்லனய...

    இங்க எடுத்திருக்காங்க அந்த இைத்துல... அது... இந்த உைத்பதன்ன பகுதியில எடுத்திருக்காங்க ேத்னவல் என்று ப ால்லி... முத்துக்குை ஒராள். ஒன்னறா பரண்னைா காணிகள்.

    ஓம்.. ஓம்...

    னதயிடல ஏக்கர் ஒன்றும்.

    ஆனாலும் ஒன்ைாக இருக்காங்க ன்ைாக....?

    ஓம்.

    பிரச்சிகன இல்ல...?

    ஒன்றாக இனி இருக்காங்க மக்கள். இனி மனிதர்கள் எல்லாரும் ஒன்றுனபாலத்தானன....

    ஓம். ஆனாலும் இப்ப யுத்த காலத்துல அப்படி... அவங்களுக்கு ஒன்றும்...

    இல்ல... இல்ல... இங்க எண்பத்தி மூணு கலவரம்கூை இங்க இருக்கல்ல.

    இங்கபயன்றா இருக்கல்ல.

    (பதளிவில்டல) அவற்றில பகாஞ் ம் பகாஞ் ம் இருந்தது.

  • இங்கபயன்றா இருக்கல்ல.

    எண்பத்தி மூணு கலவரம்?

    இல்ல... இல்ல.... இல்ல... அதுவும் இங்க இருக்கல்ல.

    எண்பத்தி எட்டு..., எண்பத்தி ஒன்பது சே.வ.ீபீ. பயங்கரவாதக் காலத்தில அப்படி பிரச்சிகனகள் இருந்ததா இந்தப் பக்கம்?

    அதுவும் இங்க இல்ல.

    அதுவும் இல்ல. இந்த பகாஞ் இைத்துக்குள்ள என்றா இல்ல. அப்படி எதுவும் இல்ல.

    12.0 – 13.0 நாங்க பிரச் ிடனகள் ஒன்றும் இல்லாம...

    அந்த அனில்கந்தவத்த னேஸ்... (பதளிவில்டல)...

    னதாட்ைங்களில என்றா இருந்திச் ி.

    ஏன்... அதாவது… சதாட்டங்கைில இருந்திச்சி என்று சசால்ைஙீ்க? இதுவும் சதாட்டம் ஒன்றுதாசன...

    அந்த னதாட்ைம்... இந்த... அதில் இல்ல. அது இந்த தனியார் னதயிடலத் னதாட்ைம்தானன... இப்னபா அடவ அந்த அர ாங்கத்தின்ற னதாட்ைங்களிலதான் இருந்திச் ி.

    என்ன இருந்திச்சி...?

    தனியார் னதாட்ைங்களிலயும் ிறிய னதாட்ைங்களிலயும் இைத்துக்கிைம் இருந்திச் ி. இனி... இங்க இனி... (பதளிவில்ல) ஐயாக்களின்ற னதாட்ைங்களுக்கு யாரும் வாறாங்க இல்டலனய அடிப்பதற்கு.

    இல்டலனய... இந்தத் னதாட்ைத்துக்கு யாரும் வருவதில்ல. இவங்கதான் இங்க உள்ளவங்களுக்கு பபரியாட்கள்.

    அப்படிசயன்ைா... இந்த அதாவது... அரசாங்கத்தின் சதாட்டங்கைில் அங்குள்ை மக்களுக்கு அடிச்சாங்க என்ைா சசால்ைஙீ்க? எண்பத்தி மூணுல...?

    அடிக்கயில்லத்தானன?

    இல்ல... இல்ல... லயன் வடீுகளுக்கு அடிச் ாங்கனள... லயன் வடீுகள உடைச் ாங்க. ஆடுகள்... னகாழிகள் அப்படி களவாடினாங்க. இல்டலபயன்று இல்ல... அப்படி இருந்தது ின்னச் ின்ன வி யங்கள்.

    அது தூரத்தில நைந்தடவதானன....

    பபவரலிய னேஸில் அனில் கந்த அப்படியான இைங்களில இருந்திச் ி.

    அப்படிசயன்ைா அந்த ஆட்களுக்கு என்ன டந்தது?

    இல்ல... இல்ல... நிடலயான எந்த குழப்பங்களும் ஏற்பைல்ல. இனி... அந்த (பதளிவில்ல) பகாண்டு னபாயிட்ைாங்க. அவ்வளவுதான். அது இனி எங்களுக்கு ஒன்றும் இல்ல.

  • அப்படிசயன்ைா... சுற்றுப்புைத்துல இருந்த சிங்கை ஆக்கள் அப்படி அவங்களுக்கு உதவி சசய்தாங்கைா?

    13.0 – 14.0 சவைியூர் ஆக்கைா வந்தது?

    பவளியூர் ஆக்கள்...

    பவளியூர் ஆக்கள் அல்ல. அங்க இருந்தாங்கனள பகாஞ் ம் னபர் னே.வ.ீப.ீ ஆட்கள்.

    பகாஞ் ம் னபர் இனி... ஊரிலயும் இருந்தாங்க. னே.வ.ீபி.யில... இந்த...

    இப்னபா... இங்னகயும் இங்க குழப்பம் ஏற்பைல்ல என்றாலும்... முதலாவதாக வாக்குப்னபாட்ை என்று ேயவர்தன ஐயாவின்ற கழுத்டத பவட்டி அந்த மரத்தில கட்டினாங்க.

    ஓம். இங்க கழுத்டத பவட்டி பகான்றாங்கனள ஒருத்தடர.

    யாரு...?

    அந்த முத்துக்கை வத்த என்று ப ால்லி இருக்கிற. அந்த முத்துக்கை வத்னத கண்ைக்ைர் ஐயாதான் முதலாவதாக வாக்களிக்க னபானாரு. அவரு பின்னனரம் வந்து இந்த... கூட்டிட்டுப் னபாய்... ஆல மரத்தில கட்டி கழுத்டத பவட்டிக் பகான்றாங்க.

    அந்த… பதாங்கவிட்டுட்டு....

    ஏன் அப்படி சசய்திருக்காங்க...?

    முதலாவதாக வாக்குப்னபாட்ை என்று அந்தக் குற்றத்துக்கு. னே.வ.ீப.ீ ல அந்தக் காலம் இருந்திச்ன அப்படிபயான்று. வாக்குப் னபாைப் னபாகனவணாம் என்று ப ால்லி.

    ஆ.... ஓம்... ஓம்... ஓம்...

    அந்த வாக்டக முதன்முதலாகப் னபாட்ை - முதலாவதாகப் னபாட்ை ஆட்களுக்கு நிடறய இைத்தில அப்படி நைந்திச்ன .... இங்க ஒராடள பகான்னற னபாட்டுட்ைாங்க பகாண்டுவந்து.

    ஏகனய... அந்த... ஏன் அப்படி சசய்தாங்க? மற்ை ஆட்களுக்கு....

    அவரும் இந்த ஊரில்லனய...

    இல்ல.

    எங்கனயா னதாட்ைத்துக்கு னவடலக்கு வந்த ஒருத்தர். ேயவர்தன ஐயாதானன...

    ஓம்.

    இங்க பக்கத்துல... அப்படியான சம்பவங்கள்...?

    14.0 – 15.0 மத்துக்குனை னதாட்ைம் என்று அந்தா... அங்க இருக்கிற.

    அங்கால இருக்கிற.

    மத்துக்குனை டிவிஷன் என்று. னநற்று அைல்பதனிய டிவிஷனுக்கு னபாகல்லயா இவங்க...?

  • ஆ...?

    அைல்பதனிய என்கிற இைத்துக்கு னபாகல்லயா? ராம ாமி லயன் வடீுகளுக்கு?

    னபாகல்லனய இன்னும்...? இன்டறக்கு னபாவஙீ்களா அங்க...? னமல...?

    அந்தா... அவற்றுக்குத்தான் னபாக னவணும்..

    எங்க..? எங்க...?

    இந்தா.. இந்த இைத்தில இருந்து னமல... அதாவது...

    அந்த இைத்திலிருந்து இப்னபா கீழுக்கு திரும்புறதானன...

    அவங்க அந்தத் னதாட்ைத்துல 3 பரம்படரயாக இருக்காங்க. அதாவது 120... 130 வருைங்கள் மட்டில...

    இங்க னநராக... திரும்பாம னநராகப் னபாகின்ற பாடத ஒன்று இருக்கு.

    மூன்றாவது பரம்படரயும் இருக்கு. ஆனாலும் தனியாரின்ற னதாட்ைங்களில இப்ப இந்த... மக்கடள விரட்டுவதற்கு வழக்கும் இருக்கு. வழக்குப் னபாட்டு... வழக்குகளுக்காக நீதிமன்றமும் னபாறாங்க.

    ஓம். அந்த இைத்தில என்றா நிடறயப் பிரச் ிடனகள் நைந்திருக்கு.

    உண்கமயாகவா?

    அந்த ஆட்கள்... ஓம். பராம்பக் காலமாகுது இருக்கிறதுக்கு.

    எல்லாம் இனி…. 3 பரம்படரக்கும் பகாடுத்தில்ல. 13 குடும்பங்கள் மட்டுல இருக்குது.

    நிடறய ஆட்கள் பராம்பக் காலமாகுது இருக்குறத்துக்கு. அவங்களுக்கு இப்ப இருக்கவும் இைம் இல்லாமப் னபாயிட்டுது.

    இவங்க... இவங்க ப ால்லி இருக்காங்க ரஞ் ித் ஐயாவுக்கு வழக்குப் னபாைச் ப ால்லி. பமன்டிஸ் ஐயா வழக்குப் னபாட்டிருக்காரு. இவங்க பரண்டு பக்கத்தாலயும் தப்பிச் ிட்ைாங்க.

    அவங்களுக்காகவா வழக்குப் சபாட்டிருக்கு?

    ஓம்…. ஓம்…. அவங்களிைம் இருந்துதானன னதாட்ைத்டத இவங்க எடுத்தது. அவங்கனளதான் வழக்குப் னபாட்டிருக்கிற னதாட்ைத்திலிருந்து னபாறயில்ல என்று. விலக்க ஏலாது அவங்களுக்கு. 3 பரம்படரகளாக இருக்கிறது. 120... 130 வருஷங்கள் மட்டுல...

    15.0 – 16.0 அவங்கட சதாட்டத்த எடுத்த ஆக்கசைதானா அவங்கை சவைிய அனுப்புைத்துக்கு முயற்சிக்கிைாங்க?

    ஓம்... ஓம்....

    அப்படிசயன்டா வழக்குப் சபாட்டிருக்கிைது யாரு?

    வழக்குப் னபாட்டிருக்கிறது.... னதாட்ைத்தில முந்தி இருந்த.... முந்டதய னதாட்ைச் ப ாந்தக்காரர்.

  • முந்தி இருந்த சதாட்டச் சசாந்தக்காரர் புதிய சசாந்தக்காரருக்கு வழக்குப்சபாட்ட?

    புதிய ப ாந்தக்காரர்தான் ப ால்லியிருக்கிற அந்த ஆக்கள பவளினயத்தித் தரச்ப ால்லி. அதனால... படழய ஆள்தான் வழக்குப் னபாட்டிருக்கிற.

    ஆ.... சவைிசயற்றுைத்துக்கு....?

    ம்ம்.... ம்ம்....

    அப்படிசயன்டா அங்கயிருந்து சவைிசயற்றுைத்துக்கு....?

    ஓம்.

    ஆனாலும் இனி....?

    பவளினயர்ராங்கயில்ல. அவங்க மூன்று பரம்படரயாக னதாட்ைத்துல இருந்து அவங்களும் வழக்கு நைக்குற நாட்கள்ல யூனியன் இது ப ஞ் ி.... ஸ்ரீரங்கா ஐயாவப் புடிச் ி.... மனனா கனண ன் ஐயாவப் புடிச் ி.... வழக்கு நைத்துற.

    வழக்கு டத்துை...?

    இப்னபா வழக்குத் தவடண மூனு.... நாலு மட்டுல்ல னபானாங்க.

    ஏன் அப்படி இந்தத் சதாட்டத்தில முந்தி இருந்த ஆக்கை சவைிசயைச்சசால்லி சசால்ைது? அவங்களுக்கு திரும்ப சதாடர்ந்து இருந்துட்சட சவகல சசய்ய ஏலும்தாசன?

    அப்படியில்ல. அவங்களுக்குத் னதடவ அந்தக் பகாஞ் த்டதயும் கழற்றிவிட்டுட்டு ரி.... இந்த இைத்துல பரண்டு மாடி அளவுல பில்டிங் ஒன்ை ரி…. இல்லாட்டி எடதயாவது ஒன்ை ரி கட்ைணும். அப்படித்தானன அவங்கை எதிர்பார்ப்பு இருக்குது.

    தங்கை தங்கை காணிதானன.... அதனாலதான். அது தனியார்ைதானன...? அர ாங்கத்திை காணிகள்லதான் அந்தா… இருக்குதுகள்.

    கைட்.... கைட்.... ஆனாலும் இனி.... அந்தைவுக்கு இந்த.... சபரிய காணித்துண்டு இல்லதாசன அந்தக் காணித்துண்டு?

    16.0 – 17.0 அப்படிசயன்டா அதிகமாக.....?

    நாலு அஞ் ி னபர்ச் ஸ் அளவுலதானன அடறபயான்று இருக்கு.

    அதுக்கு அதிகமாக என்றா.... இனி.....

    ஆ.... இந்த.... ஆனா... இதவிைப் பபரிசு.

    இது மாதிரியல்ல. உங்கை வடீ்ைவிை பபரிசு ஒராளுக்கு இருக்கிற அடற.

    ஓம் இதவிைப் பபரிசு.

    அடற முன்னுக்கிருந்து பின்னுக்குவடர இருக்கு இங்க மட்டும். இப்பிடி னகாவிலுக்குப் னபாறத்துக்குப் பாடத இருக்கு. பாடதை அந்தப் பக்கத்துல அவங்கை கு ினிய னவறு னவறாக.... தனித்தனியா.... கட்டியிருக்காங்க கு ினி.

    பகாஞ் ம் பகாஞ் ம் கட்டியிருக்காங்க நீட்டுக்குனம. அவங்களுக்கு அடறபயான்று பகாடுத்தபயன்று ப ால்றத்துக்கு.

  • லயன்ை அனத அளவுக்னக முன்னால அவங்கை அந்தந்த இைத்துக்கு ஏத்த மாதிரி அவங்க கு ினி ஒன்ற னவறாகக் கட்டியிருக்காங்க. அந்த வடீ்டின்ை கு ினிய அவங்க பாவிக்கிறயில்ல. அத கு ினியாகப் பாவிச் ா இைம் னபாதாது அவங்களுக்கு.

    சரி.... சரி.... சரி....

    அந்த கு ினிை டமயல் கட்டையும் அப்படி உைச் ி அதுவும் ஒரு அடற. ஒரு அடறயில பரண்டு குடும்பங்கள் இருக்குது. அதாவது.... டமயல் கட்டும் லயன்வடீ்லனயதானன.... அதுலதான் அப்பாக்கள் இருக்கிறது.

    ம்ம்.... ஐயாட சபயர் என்ன?

    நானா....?

    ஓம்.

    என்டனபயன்ைா இனி.... பினரமதிலக என்றுதான் ப ால்லுறது.

    ஆ.... சரி... சரி.... இனி ஐயாவும் இருக்கிைது இந்தப் பக்கத்திசலதானா?

    இல்ல. நான் பகாஞ் ம் அங்காலப் பக்கத்துல. எங்கை அந்த கிராம ன வகர்ை வடீ்டுக்குப் பக்கத்துல இருக்கிறன்.

    கிராம ன வகர்ை வடீ்டுக்குப் பக்கத்துல.

    17.0 – 18.0 சரி... சரி.... இனி உங்கட வாழ்க்ககயப் பற்ைிய.... பிள்கைகைப் பற்ைிய எதிர்பார்ப்பு என்ன?

    பிள்டளகளப் பற்றி.... இனி.... பிள்டளகள் படிச் ி முடிச் ிட்ைாங்க. இப்ப மகள் னநர்ஸிங்கிற்கு னபாகபயன்றுதான் அவ எடுபட்டிருக்கா. அவ அதுக்குத்தான் விருப்பம். இப்ப... இந்த மா ம்தான் பயிற் ிக்குப் னபாக இருக்கிறா. மகன் இனி.... இந்த மா ம்... இந்த வருஷம்தான் எக்ஸாம் எடுக்கிற. பதினனாராம் ஆண்டு. இனி... அவரும் இனி.... ஏதாவது ஒன்றுக்கு.... நல்ல ஒன்று இருந்தா.... பிள்டளங்க பரண்டு னபரும் நல்லா வாழ்றத்த பார்க்கணும் என்ற னதடவதான் எனக்கு இருக்கு. அவ்வளவுதானன இருக்கிறது.

    ஓம்.... அவங்க சபரன் சபத்திதாசன?

    ஓம்.

    சரி அப்படிசயன்ைா.

    ரி.... அவளவுதான்.

    சவறு ஏதாவது சசால்ைத்துக்கு இருக்கா? ாட்டப் பற்ைி சசால்ைத்துக்கு விருப்பம் இருக்கா?

    னவறு.... இனி....

    ாட்டப் பற்ைி சசால்ைத்துக்கு.... பிரசதசத்தப் பற்ைி சசால்ைத்துக்கு....?

    இந்த பிரனத ம் என்றா பராம்ப அழகு.... நல்லம்.

  • 18.0 – 19.0 னவற பிரனத ங்களுக்குப் னபானம் என்ைா.... எங்களுக்கு இருக்கிறத்துக்னக ன ாம்பலா இருக்கும். இந்தப் பிரனத த்துல குளிர்ந்த தண்ணி இருக்கு. விரும்பின மாதிரி எங்களுக்கு னவற இைங்கள்ல னபாய் இருக்க ஏலாது.

    தண்ணி பிரச்சின இருக்கா இந்தப் பகுதியில?

    இல்ல... இல்ல.... எந்தப் பிரச் ிடனயும் இல்ல. தண்ணி இருக்குது. அந்த.... எங்கை வடீுகளுக்கு வாறதும்.... இந்த.... ஓடையில இருந்துதான். மிச் ம் தூரத்துல ிங்கராேவனத்திை தண்ணி. இந்த குழாய் தண்ணிய இனி.... எங்களுக்கு திறந்துவிட்டிருக்காங்க. நாங்க இப்ப குடிக்கிறத்துக்கு காசுக்குத்தான் தண்ணி எடுக்கிற. அந்தா.... வடீ்ல இருக்கிற தண்ணி காசுக்கு வாங்குறதுதான். அப்படி மா த்துக்கு நாங்க 220 ரூபானவா எவளனவா இப்ப கட்ைனவணும். அப்படித்தானன பினரமதிலக்க?

    120 ரூபா.

    120 ரூபாவா? மா த்துக்கு 120 ரூபா கட்ைனவணும் நாங்க. தண்ணிக்காக. காசுக்குத்தான் இந்த.... எவ்வளவு தண்ணி இருந்தாலும்.... இப்ப... காசுக்குத்தான் வடீுகளுக்கு தண்ணி வாறது. அது இல்லாமப் னபானா... எங்களுக்கு ரியான பிரச் ிடனகள் இருக்குது அங்க இங்க னபாய் தண்ணி எடுக்கிறத்துல. ஓம்.

    இனி நாங்க 32 தைவ ஆள் மாறி மாறி அப்பிடி னவடல ப ஞ் ிதானன நாங்க தண்ணி எடுத்தது. ஆனாலும் நாங்க காசு கட்டுறம் தண்ணிக்கு.

    ஓம். 32 தைவ ஆள் மாறி மாறி தண்ணி எடுக்கிறத்துக்காக னவடல ப ஞ் ிருக்கம்.

    அதுக்குப் பிறகு இனி.... நாங்க பதாைர்ந்து காசு கட்டுறம்தானன இப்னபா... 120 ரூபா.

    ஓம்.

    19.0 – 20.0 இந்த.... சவறு என்ன இந்தப் பிரசதசத்தில உள்ை கஷ்டங்கள் இருக்குது? சுகாதாரம் அப்பிடியான வசதிகள் இருக்குதா?

    இந்தப் பகுதியில இனி... முந்தி என்றா பாடதகள் இருக்கல்ல. இப்பபயன்ைா பபாதுவானவ பராம்ப நல்லம். பாடதகள் இருக்குது அங்கயும் இங்கயும். முச் க்கர வண்டிகள் அப்படியும் இருக்குது.

    பஸ் அப்படி இருக்குதா?

    பஸ் இருக்குது னமலுக்கு. னமல அந்த…. கீழுக்குத் திரும்புற இைம் இருக்குத்தானன... அந்த இைத்துக்கு பஸ் வருது. ைவுன்ல இருந்து. அதுவடர னவடல ப ய்யுது. அதுக்குப் பிறகு... இப்ப... இனிவரும் காலங்கள்ல என்ைா... அந்தா பாடதகள் ப ஞ் ிட்டிருக்காங்க பஸ் னபாறத்துக்கு. இரத்தினபுரி வதீிக்கு அப்பிடி. ப ஞ் ிட்டு வாறாங்க. அது வருது. எப்படி என்று ப ால்ல முடியாது.

    இந்தப் பிரசதசம் ல்லம்தாசன....?

    அப்படியா..?

    ல்லம்தாசன....?

    இந்தப் பிரனத ம் நல்லம்.

  • சராம்ப அழகு.... சராம்பசவ...

    இந்தப் பிரனத ம் நல்லம் என்று ப ால்றது.... இந்தா... இவரும் பராம்பனவ விருப்பம். காடலல னநரத்னதாைனய எழும்பினதுனம குளிச் ிட்ைாரு. இப்னபா… பகல் ாப்பாடு பகாண்டுவந்திருக்கா?

    இல்ல.... இல்ல.... ாங்க இப்சபா சபாகணும். சபாய் சதடிக்சகாள்ைணும் ஒரு இடம்.

    அப்படியா....?

    இடசமான்ை சதடிக்சகாள்ைணும். ஆக்கள் இருக்காங்கசை. கீழ இருக்கும்தாசன?

    20.0 – 21.0 ாப்பிட்றத்துக்கா....?

    ஓம். இல்ல ாங்க சதடிக்சகாள்ைம்.

    னதடிக்பகாள்றம் என்றது.... அந்த இைத்தில.... இந்த....

    சதரிஞ்ச இடம் ஒன்று இருக்கா?

    இங்கயிருந்து னபாறதானன...

    ஓம்.

    கிராமத்துல இருக்குதானன ாப்பாடு. அந்த.... இந்த இப்படி இப்படி.... ட்டி மாதிரி அழகாக இருக்னக...

    ஆ... சரி... சரி....

    அந்த இைத்துல “கம்மான” என்று இருக்குது. அதுல ாப்பாடு இருக்கு. அப்படித்தானன தம்பி?

    ஓம்.... ஓம்....

    ஆ... சரி... சரி....

    இங்கயிருந்து னபானகக்க.... முச் ந்தி ஒன்று வரும்.

    எனக்குத் சதரியும்.... அந்த.... சசால்ை இடம்.

    அந்த இைத்துல இருக்குது.

    ாங்க அதக் கடந்துதான் வந்தம்.

    பபவபரலியக்கு னபாற ந்தியடியில.

    பபவபரலிய னதாட்ைத்துக்குப் னபாற ந்தி.... அந்த இைத்துல. அதுக்கு அங்காடலயும் நல்ல இைங்கள் இருக்குது.

    சரி.... அப்படிசயன்ைா... சராம்ப ன்ைி உங்கட ககதய தந்தத்துக்கு. ீங்களும் சசான்ன விடயங்களுக்கு.

    அதுக்கு அங்காடலயும் இருக்குது முர்த்தி னபங்.... முர்த்தி னபங்னகாைனய கீழ உள்ள வடளவுலனய இருக்குது அவங்கைனய இன்பனாரு னோட்ைல்.

    ஓம். அந்த இைத்துல அதவிை ாப்பாடு நல்லம்தானன...

    ஓம்.