Upload
malar-ramasamy
View
79
Download
24
Embed Size (px)
Citation preview
ஆசிரியப்பா
ஆசிரியப்பா
வெ�ண்பா
�ஞ்சிப்பா
கலிப்பா
ஆசிரியப்பா
ஆசிரியப்பா�ின்வெபாதுஇலக்கணம்
சீர்
தளை�
அடி ஈறு
ஓளைச
சீர்
1. இயற்சீர்மிகுதியாகவரும்.2. பிற சீர்கள்கலந்தும்வரும்.3. கருவிள்ங்கனி, கூவிளங்கனிஆகிய
சீர்கள்வராது.
தளைள
1. நே#வெரான்றாசிரியத்தளை�யும்
#ிளைரவெயான்றாசிரியத் த��யும்மிகுந்து�ரும்
அடி
1. அ��டியால்அளைமயும்
2. நே#ரளைசஆசிரியப்பா�ின் ஈற்றயல்அடி சிந்தடியாக
�ரும்.
3. இளைணக்குறள்ஆசிரியப்பா�ின்இளை/யிளை/நேய
குற�டிகளும் சிந்தடிகளும்�ரும்.
ஈறு
1. ‘ ’ ஆசிரியப்பா�ின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏ
காரத்தில்முடி�துசிறப்பானது.
2. ‘ ’ #ிளைலமண்டிலஆசிரியப்பா என் எனமுடி�து
சிறப்பானது.
ஓளைச
1. ஓளைசஅக�ல்ஓளைசயாகும்
ஆசிரியப்பாவளைக
நே'ரிளைசஆசிரியப்பா
இளை(க்குறள்ஆசிரியப்பா
'ிளைலமண்டிலஆசிரியப்பா
அடிமறி மண்டில
ஆசிரியப்பா
நே'ரிளைசஆசிரியப்பா
நே'ரிளைசஆசிரியப்பா
இலக்க(விளக்கம்
ஈற்றயலடிசிந்தடியாக (முச்சீரடி)வரும். நே'ரிளைசஆசிரியப்பாஆகும்.
ஏகார ஈறுநே'ரிளைசஆசிரியப்பாவுக்குச்சிறப்பானதாகும்
எடுத்துக்காட்டு
'ிலத்தினும்பெபரிநேதவானினும்உயர்ந்தன்று
நீரினும்ஆரளவின்நேற சாரற்
கருங்நேகால்குறிஞ்சிப்பூக்பெகாண்டு பெபருந்நேதனிளை;க்கும்'ாடபெனாடு'ட்நேப
( குறுந்பெதாளைக :3)
பாடல்இலக்க(விளக்கம்
'ிலத்தினும்பெபரிநேதவானினும்உயர்ந்தன்று
நீரினும்ஆரளவின்நேற சாரற்
கருங்நேகால்குறிஞ்சிப்பூக்பெகாண்டு - ( ஈற்றயலடி 3 சீர்)
பெபருந்நேதனிளை;க்கும்'ாடபெனாடு'ட்நேப
( குறுந்பெதாளைக :3)
இளை(க்குறள்ஆசிரியப்பா
இளை(க்குறள்ஆசிரியப்பா
இலக்க(விளக்கம்
முதலடியும்களைடசிஅடியும் அளவடிகளாகநேவவரும். ('ாற்சீர்)
• இளை/நேயஅ��டிகநே�ாடுகுற�டிகளும் (இருசீரடி) சிந்தடிகளும் ( மூன்றுசீரடி) கலந்து�ரும்.
இளை(க்குறள்ஆசிரியபா
நீரின்தண்ளைமயும்தீயின்பெவம்ளைமயும்
சாரச் சார்ந்து
தீரத்தீரும்
சாரல்'ாடன்நேகண்ளைம
சாரச் சாரச் சார்ந்து
தீரத்தீரத்தீர்பெபால்லாநேத
எடுத்துகாட்டு
பாடல்இலக்க(விளக்கம்
நீரின்தண்ளைமயும்தீயின்பெவம்ளைமயும் ( அளவடி)
சாரச் சார்ந்து
தீரத்தீரும்
சாரல்'ாடன்நேகண்ளைம
சாரச் சாரச் சார்ந்து
தீரத்தீரத்தீர்பெபால்லாநேத ( அளவடி)
சிந்தடியும்குற�டியும் கலந்து�ந்துள்�து
'ிளைலமண்டிலஆசிரியப்பா
இலக்க(விளக்கம்
எல்லாஅடியும்அளவடிகளாகவரும்.
• என்என்னும்ஈற்றில்முடி�து#ிளைலமண்டில ஆசிரியப்பாவுக்குச் சிறப்பானது.
•சிலப்பதிகாரம், மணிநேமகளைல
•‘ ’ மண்டிலம் என்பது�ட்/ம் எனப்வெபாருள்படும். வெதா/ங்கியஇ/த்தில்முடிதல்(#ாற்சீர்டி)
'ிளைலமண்டிலஆசிரியப்பா
சூரல்பம்பிய சிறுகான்யாநேற
சூரரமகளிர்ஆர(ங்கினநேர
வாரளைலஎனிநேனயானஞ்சுவநேல
சாரல்'ாட நீவரலாநேற
எடுத்துகாட்டு
பாடல்இலக்க(விளக்கம்
சூரல்பம்பிய சிறுகான்யாநேற
சூரரமகளிர்ஆர(ங்கினநேர
வாரளைலஎனிநேனயானஞ்சுவநேல
சாரல்'ாட நீவர லாநேற
#ாற்சீரடி
என் ஈறு
அடிமறி மண்டிலஆசிரியப்பா
இலக்க(விளக்கம்
எ ல்லாஅடிகளும்அளவடிகளாகவரும்('ாற்சீரடி)
• எந்தஅடிளையயும்முதல், #டு, இறுதியாக மாற்றி ளை�த்துப் பார்த்தாலும்ஓளைசயும்வெபாருளும் மாறாமல்இருக்கும்.
அடிமறி மண்டிலஆசிரியப்பா
சூரல்பம்பிய சிறுகான்யாநேற;
சூரரமகளிர்ஆர(ங்கினநேர;
வாரளைலபெயனிநேனயானஞ்சுவநேல;
சாரனாட நீவரலாநேற;
எடுத்துகாட்டு
பாடல்இலக்க(விளக்கம்
சூரல்பம்பிய சிறுகான்யாநேற;
சூரரமகளிர்ஆர(ங்கினநேர;
வாரளைலபெயனிநேனயானஞ்சுவநேல;
சாரனாட நீவரலாநேற;
அ��டி
பாடல்இலக்க(விளக்கம்
இப்பாடலின்ஒவ்நேவார்அடியும் தனித்தனிநேயபெபாருள்
முடிந்து அளைமந்துள்ளது. ஆகநேவஎந்த
அடிளையயும்முன்பின்னாகமாற்றி அளைமத்தாலும்பெபாருள்
மாறாது. எல்லாஅடிகளும்அளவடிகளாகஇருப்பதால்
ஓளைசயும்பெகடாது. ஆகநேவஇதுஅடிமறிமண்டில
ஆசிரியப்பாஆகும்.
பெவண்பா
வெ�ண்பாஇலக்கணம்
சீர்
தளை�
அடி ஈறு
ஓளைச
சீர்
1. மாச்சீர், �ி�ச்சீர், காய்ச்சீர்ஆகியனநே�
இ/ம்வெபறும்; கனிச்சீர்�ரக்கூ/ாது.
தளைள
1. இயற்சீர் வெ�ண்/ளை�யும், வெ�ண்சீர்
வெ�ண்/ளை�யும்�ரும்; பிற தளை�கள்
�ரலாகாது.
அடி
1. ஈற்றடிமுச்சீருளை/யதாகவும், ஏளைனயஅடிகள்
#ான்குசீர்உளை/யன�ாகவும்அளைமயும்.
ஈறு
1. ஈற்றடியின் ஈற்றுச்சீர் #ாள், மலர், காசு, பிறப்பு
வெகாண்டுமுடியும்.
ஓளைச
1. · வெசப்பநேலாளைச வெபறும்.
பெவண்பாவளைக
குறள்பெவண்பா
சிந்தியல்பெவண்பா
பஃவெறாளை/வெ�ண்பா
நே#ரிளைசவெ�ண்பா
இன்னிளைசவெ�ண்பா
குறள்பெவண்பா
இலக்க(விளக்கம்
இரண்டடிகளில்அளைமவது
குறுகியது என்பதால்இப்வெபயர் வெபற்றது. ( குறள்= குறுகிய�டி�ம்)
குறள்பெவண்பா
ஈன்றபெபாழுதின்பெபரிதுவக்கும்தன்மகளைனச் சான்நேறான்எனக்நேகட்ட தாய் (திருக்குறள், 69)
எடுத்துகாட்டு
நே'ரிளைசபெவண்பாபெவண்பா
இலக்க(விளக்கம்
இயல்பான, நே'ரானஇளைசயுளைடயதுஎன்பது இப்பெபயர்தரும்பெபாருள்
#ான்கடியாய், இரண்/ாம்அடியின்இறுதிச்சீர் தனிச்சீராக�ரு�து
2 வளைகப்படும்
- இருகுறள் நே#ரிளைச வெ�ண்பா- ஆசிளை/ நே#ரிளைச வெ�ண்பா
நே'ரிளைசபெவண்பா 2 வளைக
இருகுறள் நே#ரிளைச
வெ�ண்பா
ஆசிளை/ நே#ரிளைசவெ�ண்பா
இருகுறள்நே'ரிளைசபெவண்பா
இலக்க(விளக்கம்
இரண்டுகுறள்பெவண்பாக்களைளஅடுத்தடுத்துவருவது.
முதற்குறள்பெவண்பாவின்இறுதியில்ஒரு தனிச்பெசால் (தனிச்சீர்) இட்டு, இருகுறள்
பெவண்பாக்களைளயும்இளை(ப்பது இருகுறள்நே'ரிளைசபெவண்பா.
அவ்�ாறுஇ/ப்வெபறும் தனிச்வெசால்முதற்குறள் வெ�ண்பா�ின்இறுதிச் சீரு/ன், அதா�துமூன்றாம்
சீரு/ன்வெ�ண்/ளை�ப்வெபாருத்த மும்எதுளைகப் வெபாருத்தமும்உளை/யதாகஇருத்தல் நே�ண்டும்.
பெதாடர்ச்சி
இலக்க(விளக்கம்
இப்பாடல்ஒருவிகற்பமாகவும்வரலாம் ; அதாவது'ான்கடிகளும்ஒநேர எதுளைகஅளைமப்புப்
பெபற்றுவருதல்.
இருவிகற்பமாகவும்வரலாம். அதாவதுமுதல்இரண்டு அடிகள்ஓர்
எதுளைகஅளைமப்பும், பின்இரண்டடிகள் நேவநேறார் எதுளைகஅளைமப்பும்பெபற்று
வருதல்.
இருகுறள்நே'ரிளைசபெவண்பா
அரிய வளைரகீண்டுகாட்டுவார்யாநேரபெபரிய வளைரவயிரம்பெகாண்டு - பெதரியின்கரிய வளைர'ிளைலயார் காய்ந்தால்என்பெசய்வார்பெபரிய வளைரவயிரம்பெகாண்டு
( யாப்பருங்கலக்காரிளைக, உளைரநேமற்நேகாள்)
எடுத்துகாட்டு : ஒருவிகற்பம்
‘ ’ பெதரியின் என்றதனிச்பெசால்ளைலநீக்கிவிட்டுப் பாருங்கள்
‘ பெகாண்டு - ’ பெதரியின் எனமுதற்குறள்பெவண்பாவுடன்தளைளப்
பெபாருத்தம் ( மாமுன்'ிளைர - இயற்சீர்பெவண்டளைள)
ஆகியவற்றுடன்அளைமகிறது..
இரண்டுகுறள்பெவண்பாக்கள்அடுத்தடுத்து
'ிறுத்தப்பட்டிருப்பதுபெதரியும். ‘ ’ இருகுறள்பெவண்பாக்களைளயும் பெதரியின் என்னும்
தனிச்பெசால்இளை(க்கின்றது.
அரிய - பெபரிய - பெதரியின்எனமுதற்குறள்பெவண்பாவுடன்
தனிச்பெசால்எதுளைகப்பெபாருத்தமும்பெகாண்டுள்ளது. இவ்வாறுதனிச்பெசால்லால்இளை(க்கப்பட்டு'ான்கடியும்
ஒநேரவிகற்பமாக ( அரிய - பெபரிய - கரிய - பெபரிய) வந்துள்ளது.
இருகுறள்நே'ரிளைசபெவண்பா
பதுமம்களிக்கும்அளியுளைடத்துப்பாளைவ வதனம்மதர்நே'ாக்குளைடத்துப் - புளைதயிருள்சூழ் அப்நேபா தியல்ப;ியும்அம்நேபாருகம்வதனம்
எப்நேபாதும்நீங்காதியல்பு
எடுத்துகாட்டு : இரு விகற்பம்
‘ ’ இருகுறள்பெவண்பாக்களைளயும் புளைதயிருள்சூழ் என்னும்தனிச்பெசால்இளை(க்கிறது.
ளைடத்து - புளைதயிருள்சூழ்எனத்தளைளப்பெபாருத்தம் ( மாமுன்'ிளைர - இயற்சீர்பெவண்டளைள) அளைமகிறது.
பது - �த - புளைத எனமுதற்குறள்வெ�ண்பாவு/ன்தனிச்வெசால்லுக்குஎதுளைகப் வெபாருத்தமும்அளைமந்துள்�து.
#ான்கடிக�ில்முதலிரண்/டிகள்ஒரு�ளைகஎதுளைகயும் (பது-�த) பின்னிரண்/டிகள் நே�று�ளைக எதுளைகயும் ( அப்நேபாது - எப்நேபாதும்)
வெகாண்டுள்�தனால்இப்பா/ல்இரு�ிகற்பத்தால்�ந்தஇருகுறள் நே#ரிளைசவெ�ண்பா.
ஆசிளைடபெவண்பா
ஆசிளைடபெவண்பா
விளக்கம்
இங்குச்சீர்களைளத்தளைள, ஓளைசப்பெபாருத்தத்துடன் இளை(க்கப்பயன்படுத்தும்ஒன்றுஅல்லதுஇரண்டு
‘ ’ அளைசகளைள ஆசு எனக்குறிப்பிடுகின்றனர்.
இரண்டுகுறள்வெ�ண்பாக்களை�அடுத்தடுத்து #ிறுத்தித் தனிச்வெசால்வெகாண்டுஇளைணக்கும் நேபாது,
முதற்குறட்பாவு/ன்தனிச் வெசால்லுக்குத் தளை�ப்வெபாருத்தம் ஏற்ப/�ில்ளைலவெயன்றால்வெ�ண்பா�ின்ஓளைச வெகடும்
இதளைனச் சரிவெசய்யமுதற்குறட்பா�ின்இறுதியில்ஓர்அளைசநேயா, இரண்/ளைசநேயா நேசர்த்துவெ�ண்/ளை�
அளைமயுமாறுவெசய்யப்படும்
விளக்கம்
இவ்வாறுஓளைசபிற;ாளைமக்காகச் நேசர்க்கப்படும் ‘ ’ இளை(ப்புஅளைசகளுக்கு ஆசு என்றுபெபயர்.
ஆசுஇளை/யிநேல நேசர்க்கப்பட்டு�ரும் நே#ரிளைச வெ�ண்பாஆசிளை/ நே#ரிளைச வெ�ண்பா எனப்படும்.
ஆசிளைடபெவண்பா
வஞ்சிநேயன் என்றவன்றன்ஊர்உளைரத்தான்யானுமவன்வஞ்சியான் என்பதனால் வாய்நே'ர்ந்நேதன் - வஞ்சியான்
வஞ்சிநேயன் வஞ்சிநேயன்என்றுளைரத்தும்வஞ்சித்தான் வஞ்சியாய் வஞ்சியார் நேகா
எடுத்துகாட்டு
‘ ’ பாடலில்முதற்குறள்பெவண்பாவின்இறுதிச்சீர் வாய் ('ாள்சீர்) என முடிவநேதபெபாருத்தம். ஆனால்அச்சீர்வாய் - வஞ்சியான் எனத்
தனிச்பெசால்லுடன்தளைளப்பெபாருத்தமின்றிச் பெசப்பநேலாளைசபெகடுகிறது.
‘ ’ ஆகநே� �ாய் என்பது/ன்நே#ர்ந்- நேதன்எனும்இரண்/ளைசகள் ஆசுக�ாகச் நேசர்க்கப்பட்/ன.
இப்நேபாது�ாய்நே#ர்ந்நேதன் - �ஞ்சியான்என்பதுகாய்முன்நே#ர் என �ந்துவெ�ண்சீர்வெ�ண்/ளை�அளைமகிறது. இவ்�ாறு
வெ�ண்பா�ின் ஓளைச சரிவெசய்யப்படுகிறது.
#ான்கடியும்ஒநேர எதுளைகஅளைமப்பில்�ரு�தனால்இதுஒரு�ிகற்பத்தால் �ந்தஆசிளை/ நே#ரிளைச வெ�ண்பாஆகும்.
இன்னிளைசபெவண்பா
ஆசிளைடபெவண்பா
விளக்கம்
பெவண்பாவின்பெபாது இலக்க(ங்களைளப் பெபற்று 'ான்கடியாய்த்தனிச்பெசால்இன்றிவருவது
இன்னிளைசபெவண்பாஎனப்படும்
ஒரு�ிகற்பத்தாலும் பல�ிகற்பத்தாலும்�ரும்
தளை/யின்றி �ரும்ஓளைசகாரணமாகஇதுஇன்னிளைச வெ�ண்பா எனப்பட்/து.
இன்னிளைச பெவண்பா
இன்னிளைசபெவண்பா
துகடீர்பெபருஞ்பெசல்வம்நேதான்றியக்கால்பெதாட்டுப் பகடு'டந்தகூழ்பல்லாநேராடுண்க
அகடுறயார்மாட்டும்'ில்லாதுபெசல்வம் சகடக்கால் நேபாலவரும்
('ாலடியார், 2)
எடுத்துகாட்டு :1
பாடல்இலக்க(விளக்கம்
இது'ான்கடியாய்த்தனிச்பெசால்இன்றி ஒருவிகற்பத்தால் (துக-பக-அக-சக) வந்த
இன்னிளைசபெவண்பாஆகும்.
இன்னிளைசபெவண்பா
இன்று பெகால்அன்றுபெகால்என்றுபெகால்என்னாதுபின்ளைற நேய'ின்றதுகூற்றபெமன்பெறண்(ிஒருவு மின்தீயளைவஒல்லும்வளைகயான்மருவு மின்மாண்டார்அறம்
எடுத்துகாட்டு :2
பாடல்இலக்க(விளக்கம்
'ான்கடியாய்த்தனிச்பெசால்இன்றிவருகிறது. ஆகநேவஇது
இன்னிளைசபெவண்பா.
இன்று - பின்ளைறஎனஒருவிகற்பமும்,
ஒருவு - மருவுஎனமற்பெறாருவிகற்பமும்பெபற்றுள்ளது. ஆகநேவஇதுபலவிகற்பத்தால்வந்தஇன்னிளைசபெவண்பா
ஆகும்.
பிறவளைகஇன்னிளைச பெவண்பா
விளக்கம்
இன்னிளைசபெவண்பாவின்அளைடயாளநேம தனிச்பெசால்இன்றிஇருப்பதுதான்.
ஆயினும்தனிச்வெசால்வெபற்று, நே#ரிளைச
வெ�ண்பா�ில்அ/க்கமுடியாத�ாறு சில
மாறுபாடுகளை�க்வெகாண்டுள்�#ான்கடி
வெ�ண்பாக்களை�இன்னிளைசவெ�ண்பா�ினுள்
அ/க்குகின்றனர்இலக்கணக்காரர்கள்.
இரண்டாம்அடியின்இறுதியில் தனிச்பெசால்பெபற்று மூன்று விகற்பத்தால்வருவன.
மூன்றாம்அடியின்இறுதியில் தனிச்வெசால்வெபற்று இரண்டு �ிகற்பத்தால்�ரு�ன
அடிநேதாறும்ஒரூஉத்வெதாளை/ ( முதற்சீரிலும் #ான்காம் சீரிலும்எதுளைக) வெபற்று�ரு�ன.
பிறவளைகஇன்னிளைச பெவண்பா வளைககள்
பஃபெறாளைட பெவண்பா
விளக்கம்
பல் + பெதாளைட= பஃபெறாளைட. ஒருபெதாளைடஎன்பது
இரண்டடிகளைளக்குறிக்கும்.
அதா�து, வெ�ண்பா�ின்வெபாதுஇலக்கணங்களை�ப்
வெபற்று#ான்கடிக்கும்அதிகமானஅடிகளை�ப்வெபற்று
�ரு�துபஃவெறாளை/வெ�ண்பாஆகும். இது
ஒரு�ிகற்பத்தாலும், பல�ிகற்பத்தாலும்�ரும்.
பஃபெறாளைடபெவண்பா
பஃபெறாளைட பெவண்பா
பன்மாடக்கூடல்மதுளைரபெ'டுந்பெதருவில் என்நேனாடு'ின்றார்இருவர் ; அவருள்ளும்
பெபான்நேனாளைட'ன்பெறன்றாள்'ல்லநேள ; பெபான்நேனாளைடக் கியாளைன'ன்பெறன்றாளும்அந்'ிளைலயள் ; யாளைன
எருத்தத்திருந்தஇலங்கிளைலநேவல்பெதன்னன் திருத்தார்'ன்பெறன்நேறன்திநேயன்
எடுத்துகாட்டு :1
பாடல்இலக்க(விளக்கம்
நேமற்காட்டியபெவண்பாஆறடியால்வந்த பலவிகற்பப் பஃபெறாளைடபெவண்பாஆகும்.
பன்-என்-பெபான், கியா, எருத்த- திருத்தார் எனப்பலவிகற்பங்கள்அளைமந்துள்ளது.
#ான்கடியாய்த் தனிச்வெசால்இன்றி ஒரு�ிகற்பத்தாநேலா, பல �ிகற்பத்தாநேலா�ரு�துஇன்னிளைசவெ�ண்பா ; #ான்குக்கும்
மிகுதியானபலஅடிக�ால்�ரு�துபஃவெறாளை/வெ�ண்பா.
சிந்தியல் பெவண்பா
விளக்கம்
மூன்றடியால்வரும்பெவண்பாசிந்தியல்பெவண்பா
எனப்படும்.
அடிஎண்ணிக்ளைகயில் சிறியதாக ( சிற்றியல் - சிந்தியல்) உள்�வெ�ண்பா சிந்தியல்வெ�ண்பா எனப்வெபயர்
வெபற்றது.
சிந்தியல்பெவண்பா 3 வளைக
நே#ரிளைச சிந்தியல்
வெ�ண்பா
இன்னிளைச சிந்தியல்
வெ�ண்பா
நே'ரிளைச சிந்தியல் பெவண்பா
விளக்கம்
மூன்றடிவரும்
இரண்/ாம்அடியின்இறுதியில் தனிச்வெசால்வெபற்று
ஒரு�ிகற்பத்தாநேலா, இரண்டு�ிகற்பத்தாநேலா�ரு�து
நே#ரிளைசச் சிந்தியல்வெ�ண்பா.
நே#ரிளைச வெ�ண்பாளை�ப் நேபாலஇரண்/ாம்அடியின்
இறுதியில் தனிச்சீர் வெபறு�தால்இதுஇப்வெபயர் வெபற்றது.
நே'ரிளைச சிந்தியல் பெவண்பா
அறிந்தாளைனஏத்திஅறிவாங்கறிந்து பெசறிந்தார்க்குச்பெசவ்வன்உளைரப்ப - பெசறிந்தார்
சிறந்தளைமஆராய்ந்துபெகாண்டு
எடுத்துகாட்டு :1
பாடல்இலக்க(விளக்கம்
மூன்றுஅடியில்அளைமந்துள்ளது
இரண்டாமடியின்இறுதியில்தனிச்பெசால் பெபற்றுஒருவிகற்பத்தால் (அறி-பெசறி-சிற)
வந்தநே'ரிளைசச் சிந்தியல்பெவண்பாஆகும்.
நே'ரிளைச சிந்தியல் பெவண்பா
விளக்கம்
மூன்றடிவரும்
மூன்றடியாய்த் தனிச்வெசால்இன்றி ஒரு�ிகற்பத்தாநேலா
பல�ிகற்பத்தாநேலா�ரு�துஇன்னிளைசச் சிந்தியல்
வெ�ண்பாஆகும்.
இன்னிளைச வெ�ண்பாப்நேபாலத் தனிச்வெசால்இன்றி
�ரு�தால்இதுஇன்னிளைசச் சிந்தியல்வெ�ண்பா என்னும்
வெபயர் வெபற்றது.
இன்னிளைச சிந்தியல் பெவண்பா
சுளைரயா;அம்மி மிதப்பவளைரயளைனய யாளைனக்குநீத்துமுயற்கு'ிளைலபெயன்ப
கானக'ாடன்சுளைன
எடுத்துகாட்டு :1
பாடல்இலக்க(விளக்கம்
மூன்றுஅடியில்அளைமந்துள்ளது
தனிச்வெசால்இன்றிப் பல�ிகற்பத்தால் ( சுளைர - யாளைன, கான) வந் துள்ளது
எனநேவஇது இன்னிளைசச் சிந்தியல் வெ�ண்பாஆகும்
கலிப்பாா
http://www.tamilvu.org/courses/degree/d031/d0312/html/d0312223.htm
காய்ச்சீர் பயின்று�ரும்; மாச்சீர், �ி�ச்சீர், கூ�ி�ங்கனி, கரு�ி�ங்கனிஆகியன�ருதல்கூ/ாது.
கலித்தளை�பயின்று�ரும்; பிற தளை�களும்�ரலாம்.
அ��டியுளை/யதாகஅளைமயும்.
துள்�நேலாளைசஉளை/யது.
தரவு, தா;ிளைச, அராகம், அம்நேபாதரங்கம், தனிச்பெசால், சுரிதகம் என்னும்ஆறு
உறுப்புகளுள்ஏற்பன�ற்ளைறக்வெகாண்டு#/க்கும்.
தரவு: கலிப்பா�ின்முதல்உறுப்பு
தா;ிளைச: கலிப்பா�ின்இரண்/ாம்உறுப்பு; தரளை��ி/க்குளைறந்தஇளைசயும்ஓளைசயும்
உளை/யது. தரளை�க்காட்டிலும்அடிய��ில்குளைறந்தது;
இளை/#ிளைலப்பாட்டு எனவும்வெபறும். மூன்றடுக்கி �ருதல்மிகுதி (அதா�து, ஒநேர
கருத்ளைதமூன்றுமுளைற, வெ�வ்நே�று உ�ளைமகளு/ன்கூறுதல்).
கலிப்பாஉறுபுகள்
அராகம்: இளைசத்தன்ளைமயுளை/யது.
அம்நேபாதரங்கம்: க/லளைலநேபால்சுருங்கி�ரு�து;
தனிச்பெசால் : வெபாருள்வெதா/ர்புளை/யதாய், ஓர்அளைசஅல்லதுசீர்
தனித்து�ரு�து.
சுரிதகம்: பாட்டிளைனமுடிக்கும்உறுப்பு. வெ�ண்பாச் சுரிதகம், ஆசிரியச் சுரிதகம்
எனஇதுஇரு�ளைகப்படும்.
‘ தாழிளைச என்பதுபாக்க�ிலும் பாஇனங்க�ிலும் ஒரு ’ வெபாருள் நேமல்மூன்றடுக்கி �ரு�நேத�ழக்கம்.
அதா�துஒருதாழிளைசஇரண்டுஅடிமுதல்#ான்கடி�ளைரவெபற்று�ரும்.
அத்தளைகயதாழிளைசகள்ஒன்றன்பின்ஒன்றாகமூன்று ‘ ’ அடுக்கி �ரு�து ஒத்தாழிளைச எனப்படும்.
மூன்றுதாழிளைசகளும்ஒருவெபாருள்பற்றியதாகநே�இருக்கும்.
வெசாற்களும், வெசால்லும்முளைறயும்மூன்றுதாழிளைசக�ிலும் ஒநேர மாதிரித் திரும்பத்திரும்ப�ரும்.
இதளைனநேயஒத்தாழிளைசக்கலிஎன்பர். அதுமூ�ளைகப்படும்
ஒத்தா;ிளைசக்கலிப்பா
ஒத்தாழிளைசக் கலிப்பா�ளைககள்
அம்நேபாத ரங்க
கலிப்பா
நே#ரிளைசஒத்தாழி
ளைசக்கலிப்பா
�ண்ண க
ஒத்தாழி ளைசக்
கலிப்பா
ஒத்தாழிளைசக் கலிப்பா�ளைககள்
மூ�ளைகப்படும்.
அளை�:தரவு, மூன்றடுக்கிய தாழிளைச, தனிச்வெசால், சுரிதகம்ஆகியனவெகாண்/து நே'ரிளைச
ஒத்தா;ிளைசக்கலிப்பா எனப்படும்.
தாழிளைசளையஅடுத்துஅம்நேபாதரங்கம் அளைம�து அம்நேபாதரங்கக்கலிப்பா�ாகும்.
தாழிளைசளையஅடுத்தும்அம்நேபாதரங்கத்திற்கு முன்புமாகஅராகம்அளைம�துவண்(க
ஒத்தா;ிளைசக்கலிப்பா எனப்வெபறும்.
நே'ரிளைசஒத்தா;ிளைசக்கலிப்பா
‘ ’ நே#ரிளைச என்பதுஇயல்பாகஅளைம�து எனப்வெபாருள்படும்.
அடிப்பளை/யானஉறுப்புக�ாகிய தரவு, தாழிளைச, தனிச்வெசால், சுரிதகம்ஆகிய
#ான்குஉறுப்புகளை�மட்டும்வெகாண்டு அளைமயும்கலிப்பாளை�, இயல்பான
கலிப்பா எனும்வெபாரு�ில் நே#ரிளைச ஒத்தாழிளைசக் கலிப்பா எனக்குறித்தனர்.
முதலில்ஒருதரவு�ரும். தரவுகுளைறந்தஅ�வுமூன்றடிவெபறும். அதிகஅ�வுக்கு�ரம்புஇல்ளைல. எத்தளைன
அடியும்�ரலாம்.
தரளை�த்வெதா/ர்ந்துமூன்றுதாழிளைசகள்ஒரு வெபாருள்நேமல்மூன்றாகஅடுக்கி �ரும். தாழிளைசயின் அடிச்சிறுளைமஇரண்/டி; அதிகஅ�வு#ான்கடி. தரளை�
�ி/த் தாழிளைசஓரடியா�துகுளைறந்து�ர நே�ண்டும். அதா�துதரவுமூன்றடி�ந்தால் தாழிளைசஇரண்/டி ;
தரவு 5 அல்லதுஅதற்கு நேமற்பட்/அடிகள்�ந்தால் தாழிளைச #ான்கடிக்குமிகாமல்�ரநே�ண்டும்.
தாழிளைசகளை�த்வெதா/ர்ந்துஒருதனிச்வெசால்�ரும்.
தனிச் வெசால்லுக்குப் பின்சுரிதகம்�ரும். அதுஆசிரியச் சுரிதகமாகநே�ா வெ�ள்ளை�ச்சுரிதகமாகநே�ாஇருக்கலாம்
அம்நேபாதரங்கஒத்தாழிளைசக் கலி
‘ அம்நேபாதரங்கஉறுப்புஅளைமந்தஒத்தாழிளைசக் கலிப்பாஅம்நேபாதரங்கஒத்தாழிளைசக் கலிப்பா
எனப்படும்.
இப்பா�ின்இலக்கணம்�ருமாறு :
முதலில்தரவு�ரும்அத்தரவுஆறுஅடியாக�ரும். (சிறுளைம, வெபருளைமஇல்ளைல)
தரளை�த்வெதா/ர்ந்துமூன்றுதாழிளைசகள்ஒரு வெபாருள்நேமல்அடுக்கி �ரும். தாழிளைசயின் அடிச்சிறுளைமஇரண்/டி ; அடிப்வெபருளைம#ான்கடி.
வெதா/ர்ச்சி.. தாழிளைசகளுக்குப் பின்னர்அம்நேபாதரங்கஉறுப்பு�ரும். அம்நேபாதரங்கஉறுப்புஅடிஅ��ில்
வெகாஞ்சம் வெகாஞ்சமாகச் சுருங்கி �ரு�துஆகும்.
முதலில்#ான்குசீர்களை�க்வெகாண்/இரண்/டிகள் வெபாருள்வெதா/ர்ச்சியு/ன், ஒநேர எதுளைகஅளைமப்புப்
வெபற்று, இரண்டுஎண்ணிக்ளைகயில்�ரும். இது #ாற்சீர் ஈரடிஇரண்/ம்நேபாதரங்கம் எனப்படும்.
இதுநேபவெரண்எனவும்�ழங்கப்படும். எடுத்துக்காட்டுக் வெகாண்டுஇதளைன#ன்குபுரிந்து
வெகாள்�லாம்
காட்டு:-(1) இலங்பெகாலிமரகதபெம;ில்மிகுவியன்கடல்
வலம்புரித் தடக்ளைகமாஅல்'ின்னிறம்
(2) விரியி(ர்க் நேகாங்கமும்பெவந்பெதரி பசும்பெபானும் பெபாருகளி றட்நேடாய் புளைரயும்'ின்னுளைட
இதுநே� நேபபெரண் இதளைனத்வெதா/ர்ந்து #ாற்சீர் ஓரடி #ான்கு அம்நேபாதரங்கம்�ரும்.
கண்கவர்கதிர்முடிகனலும்பெசன்னிளைய ; தண்சுடர்உறுபளைகதவிர்த்தஆ;ிளைய ;
ஒலியியல்உவ(ம்ஓங்கியபெகாடியிளைன ;வலிமிகு சகடம்மாற்றியஅடியிளைன
#ாற்சீரடிகள் #ான்குதனித்தனிநேயமுடிந்து�ந்துள்�ன. அதுஅ�வெ�ண்ஆகும்.
வண்(கஒத்தா;ிளைசக்கலி
அம்நேபாதரங்கஉறுப்பு/ன்அராகம் என்னும்உறுப்பும் நேசர்ந்து�ரும் கலிப்பா�ண்ணகஒத்தாழிளைசக் கலிப்பா எனப்படும்.
இக்கலிப்பா கலியின்உறுப்புக�ாகியதரவு, தாழிளைச, அராகம், அம்நேபாதரங்கம், தனிச்வெசால்,
சுரிதகம் என்னும்ஆறும்வெகாண்டுஅளைம�து.
( )i முதலில்தரவு�ரும். அதன்அடிஎண்ணிக்ளைகஆறு(சிறுளைம, வெபருளைமஇல்ளைல).
( )ii தரளை�த்வெதா/ர்ந்துஒருவெபாருள் நேமல்அடுக்கிய மூன்றுதாழிளைசகள்�ரும். தாழிளைசக�ின்அடி
எண்ணிக்ளைகமுன்புவெசால்லப்பட்/துநேபாலஇரண்டு முதல்#ான்கடிஆகும்.
( )iii தாழிளைசகளை�த்வெதா/ர்ந்துஅராகஉறுப்பு�ரும். அராகம்இளைசத்தன்ளைமவெகாண்/உறுப்பு என்பது
முன்னநேரகூறப்பட்/து. #ாற்சீரடி மட்டுமன்றிவெ#டிலடி, கழிவெ#டிலடிக�ாலும்அராகம்�ரும் .
அராகம் #ான்கடிச் சிறுளைமயும், எட்/டிப் வெபருளைமயும் வெகாண்/து.
காட்டு
தாதுறுமுறிபெசறி தடமல ரிளைடயிளைடத;பெலனவிரிவன பெபா;ில்
நேபாதுறு'றுமலர் புதுவிளைரபெதரிதருகருபெ'ய்தல் விரிவனக;ி
தீதுறுதிறமறுபெகன'னிமுனிவனதுளை(பெயாடு பிளை(வனதுளைற
மூதுறுபெமாலிகலிநுளைரதருதிளைரபெயாடுக;ிபெதாடர் புளைடயதுகடல்
பெவண்கலி ‘ ’ வெ�ண்கலி என்னும்வெபயளைரக்வெகாண்நே/ கலிப்பாவு/ன்வெ�ண்பா�ின்
இயல்புகள்கலந்தளைமந்ததுஇக்கலிப்பா என்பளைதஉணர்ந்துவெகாள்�லாம்.
(i) கலித்தளை�அளைமந்துகலிநேயாளைச ( துள்�ல்ஓளைச) வெகாண்டும், வெ�ண்/ளை�அளைமந்துவெ�ள்நே�ாளைச ( வெசப்பல்ஓளைச) வெகாண்டும்�ரு�து
வெ�ண்கலிப்பாஆகும்.
(ii) இதுவெ�ண்பாளை�ப் நேபால ஈற்றடி சிந்தடியாகவும் ஏளைனயஅடிகள் அ��டிக�ாகவும் ஈற்றடியின் ஈற்றுச்சீர் #ாள், மலர், காசு, பிறப்பு
�ாய்பாடுஎனும்சீர்களுள்ஒன்றுவெகாண்டும்முடியும்.
(iii) கலித்தளை�, வெ�ண்/ளை�களு/ன்அருகி நே�றுதளை�கள்கலந்து �ரு�தும்உண்டு.
(iv) அடிச்சிறுளைம#ான்கடி ; அடிப்வெபருளைமபுல�ன்உள்�க்கருத்ளைதப்வெபாறுத்தது. வெ�ண்கலிப்பாளை�வெ�ண்கலிப்பா, கலிவெ�ண்பா எனஇரு
�ளைகக�ாகக்குறிப்பிடு�துண்டு.
பெவண்கலிப்பா
கலித்தளை�கள்மிகுந்து சிறுபான்ளைம வெ�ண்/ளை�கள்கலந்து�ரு�து
வெ�ண்கலிப்பா. இளை�க�ன்றி வெ�ண்கலிப்பா�ில் நே�றுதளை�கள்
கலந்து�ரு�தும்உண்டு
காட்டு ஏர்மலர் 'றுங்நேகாளைதஎருத்தளைலப்பஇளைறஞ்சித்தன்
வார்மலர்த்தடங்கண்(ார்வளைலப்பட்டுவருந்தியபெவன் தார்வளைரஅகன்மார்பன்தனிளைமளையஅறியுங்பெகால்
சீர்மலிபெகாடியிளைட சிறந்து
இப்பா/லில்#றுங்நேகாளைத - எருத்தளைலப்ப; எருத்தளைலப்ப - இளைறஞ்சித்தன் ; த/ங்கண்ணார் - �ளைலப்பட்டு ; �ளைலப்பட்டு - �ருந்தியவெ�ன் ; அகன்மார்பன் - தனிளைமளைய - எனும்சீர்
இளைணப்புக ள்கலித்தளை�
இளைறஞ்சித்தன் - �ார்மலர் ; �ருந்தியவெ�ன் - தார்�ளைர; அறியுங்வெகால் - சீர்மலிஎன்ப�ற்றில் வெ�ண்சீர்வெ�ண்/ளை�
அளைமந்துள்�து.
ஏர்மலர் - #றுங்நேகாளைத ; தார்�ளைர - அகன்மார்பன் ; சீர்மலி - வெகாடியிளை/ நேபான்ற�ற்றில் #ிளைரவெயான்றாசிரியத் தளை�
அளைமந்துள்�து.
இவ்�ாறுகலித்தளை�யு/ன்பிறதளை�களும்கலந்தளைமந்து ஈற்றடி வெ�ண்பாப்நேபாலமுடி�தால்இதுவெ�ண்கலிப்பாஆகும்.
கலிவெ�ண்பா வெ�ண்/ளை�க�ால்அளைமந்து,
வெ�ள்நே�ாளைச வெகாண்டுபலஅடிகள்�ந்து, ஈற்றடி சிந்தடியாக�ரு�து
கலிவெ�ண்பாஆகும்.
சுடர்த்பெதாடீஇ! கநேளாய்! பெதருவில்'ாம்ஆடும் ம(ற்சிற்றில்காலில்சிளைதயாஅளைடச்சிய
நேகாளைதபரிந்துவரிப்பந்துபெகாண்நேடாடி நே'ாதக்கபெசய்யும்சிறுபட்டி நேமல்ஓர்'ாள்
‘அன்ளைனயும்யானும்இருந்நேதமா இல்லிநேர ’ உண்ணுநீர்நேவட்நேடன் எனவந்தாற்கன்ளைன
அடர்பெபாற் சிரகத்தால்வாக்கிச் சுடரி;ாய் ’ உண்ணுநீர்ஊட்டிவா என்றாள்எனயானும்
தன்ளைனஅறியாதுபெசன்நேறன்மற்பெறன்ளைன வளைளமுன்ளைகபற்றி 'லியத்பெதருமந்திட்டு
‘ ’ அன்னாய்இவபெனாருவன்பெசய்ததுகாண்என்நேறனா
அன்ளைனஅலறிப் படர்தரத்தன்ளைனயான் உண்ணுநீர்விக்கினான்என்நேறனாஅன்ளைனயும்
தன்ளைனப்புறம்ப;ித்துநீவமற்பெறன்ளைனக் களைடக்க(ால்பெகால்வான்நேபால் நே'ாக்கி
'ளைகக்கூட்டம் பெசய்தானக்கள்வன்மகன் (கலித்பெதாளைக, 51)
நேமற்காட்டிய பா/ல்முழுளைமயும்வெ�ண்/ளை�கள்அளைமந்து, வெ�ண்பாப்நேபாலமுடிவுற்றிருக்கின்றது.
கலித்வெதாளைகயில்இப்பா/லுக்குஉளைர எழுதிய ‘ #ச்சினார்க்கினியர் இதுபன்னீரடியின்இகந்துஒரு
’ வெபாருள்நுதலி�ந்த கலிவெ�ண்பாட்டு என்று குறிப்பிட்டிருப்பதுஅறியத்தக்கது.
வெ�ண்பா�ின்இலக்கணம்அளைமந்து பன்னிரண்/டிகளை�த்தாண்டி�ந்ததனால்இதளைனக்
கலிவெ�ண்பா எனக்குறிப்பிட்/னர் எனக்வெகாள்�லாம்.
பெகாச்சகக்கலி இச்வெசால்லின்பளைழய�டி�ம்
வெகாச்சகம் என்பது. தரவு, தாழிளைச நேபான்றஉறுப்புகள்
ஒன்றுக்கு நேமற்பட்/முளைறகள்அடுக்கி மடிந்து�ரு�தன்காரணமாகக்
வெகாச்சகக் கலிப்பா எனஇந்தப் பா வெபயர் வெபற்றது.
இதுஐந்து�ளைகப்படும்
தரவுபெகாச்சகக்கலிப்பா
ஒருதரவுமட்டும்�ந்துதனிச்வெசால், சுரிதகம்வெபற்று முடி�துதரவுவெகாச்சகக் கலிப்பாஆகும்.
இப்பா�ிற்குத்தர�ின்அடிச்சிறுளைம#ான்கடியாகும்.
பிரிந்திளைசத்துள்�ல்ஓளைசக்குஎடுத்துக்காட்/ாகத் ‘ தரப்வெபற்ற கு/#ிளைலத்தண்புற�ில் ......’ எனத் வெதா/ங்கும்பா/ளைலப் பாருங்கள் [ கலிப்பாவுக்குரிய
ஓளைச அதில் தரவு#ான்கடி�ந்துஒருதனிச்வெசால்லும்
ஆசிரியச் சுரிதகமும்வெகாண்டுமுடி�துகாண்முடியும்.
தனிச்வெசால்லும்சுரிதகமும்இல்லாமல்வெ�றும்தரவு மட்டும்�ரும்தரவுவெகாச்சகக் கலிப்பாவும்உண்டு.
இதன்அடிச் சிறுளைமயும் #ான்கடிநேயயாகும்.
ஏந்திளைசத்துள்�ல்ஓளைசக்குஎடுத்துக்காட்/ாக ‘ ’ நீங்கள்படித்த முருக�ிழ்தா மளைரமலர்நேமல் எனத்
வெதா/ங்கும் பா/லும் [ கலிப்பாவுக்குரியஓளைச அக�ல்துள்�ல்ஓளைசக்குஎடுத்துக்காட்/ாகக் கண்/
‘ ’ வெசல்�ப்நேபார்க் கதக்கண்ணன் எனத்வெதா/ங்கும் பா/லும் [ கலிப்பாவுக்குரியஓளைச.
இத்தளைகயதரவுவெகாச்சக் கலிப்பாக்கள்ஆகும்
தரவிளை(க்பெகாச்சகக்கலிப்பா
இளைண = இரண்டு. இரண்டுதரவுகள்�ரும். அ�ற்றுக்கிளை/நேயஒரு
தனிச்வெசால்�ரும். அதன்பின் மீண்டும்தனிச்வெசால்லும்சுரிதகமும்
�ந்துமுடியும். சுரிதகம்இல்லாமலும்�ரலாம். இவ்�ாறு�ரு�து
தர�ிளைணக்வெகாச்சகக்கலிப்பா. இந்தப் பாவுக்குத்தர�ின்
அடிச்சிறுளைமமூன்றடியாகும்.
வடிவுளைடபெ'டுமுடிவானவர்க்கும்பெவலற்கரிய கடிபடு'றும்ளைபந்தார்க்காவலர்க்கும்காவலனாம்
பெகாடிபடும(ிமாடக்கூடலார் நேகாமாநேன ( இதுதரவு) எனவாங்கு ( இதுதனிச்வெசால்)
துளை(வளைளத்நேதாள்இவள்பெமலியத்பெதான்னலம்துறப்புண்டாங்
கிளை(மலர்த்தார்அருளுநேமல்இதுவிதற்நேகார்மாபெறன்று
துளை(மலர்த்தடங்கண்(ார்துளை(யாகக்கருதாநேரா ( இதுதரவு) அதனால் ( இதுதனிச்வெசால்)
பெசவ்வாய்ப் நேபளைதஇவள்திறத்து பெதவ்வாறாங்பெகாலிஃபெதண்(ியவாநேற
( இதுசுரிதகம்)
(கடி = �ாசளைன ; துளை( = இரண்டு ; 'லம் = அழகு ; தார் = மாளைல ; மாறு = மாற்று, ஏறுதல் ; இவள்திறந்து = இ�ளை�க்குறித்து)
சிஃறா;ிளைசக்பெகாச்சகக்கலிப்பா
சில் + தாழிளைச = சிஃறாழிளைச. தரவு, தர�ிளைணக்வெகாச்சகக் கலிப்பாக்க�ில் தாழிளைச�ரு�தில்ளைல.
சிஃறாழிளைசக் வெகாச்சகக் கலிப்பா�ில்மூன்றுதாழிளைசகள் �ரும் நேபாது, ஒவ்வெ�ான்றுக்கும்இளை/நேயஒருதனிச்வெசால்
�ரும். நே#ரிளைசஒத்தாழிளைசக் கலிப்பா�ில் தாழிளைசகளுக்கிளை/நேய
தனிச்வெசால்�ராது. தாழிளைசகள்ஒருவெபாருள் நேமல்அடுக்கி �ரு�திலும்வெசால்லும், வெசால்கின்றமுளைறயும்ஒத்து�ரு�திலும்மாற்றம்இல்ளைல.
இப்பாவுக்குத் தர�ின்அடிச் சிறுளைமமூன்றடி, தாழிளைச இரண்டுமுதல்#ான்கடி�ளைர�ரும். இப்பா/லுக்கான எடுத்துக் காட்ளை/இளைணயநூலகத்தி்ல் யாப்பருங்கலக்
காரிளைகயில் கண்டுவெகாள்க.
காட்டு
‘ உச்சியார்க் கிளைற�னாய் உலகவெமல்லாம் காத்த�ிக்கும்
பச்ளைசயார் மணிப்ளைபம்பூண் புரந்தரனாப் பா�ித்தார்
�ச்சிரங்ளைகக் காணாத காரணத்தான்மயங்கினநேர;’
பஃறா;ிளைசக்பெகாச்சகக்கலிப்பா
பல + தாழிளைச = பஃறாழிளைச.
தரவுக்குப் பின்மூன்றுக்கும் நேமற்பட்/ பல தாழிளைசகளை�க் வெகாண்/துஇது.
பலதாழிளைசகள்�ரு�தானால்தாழிளைசக�ிளை/நேய தனிச்வெசால்�ராது.
எத்தளைனதாழிளைசகள்�ந்தாலும்அளை�ஒருவெபாருள்நேமல் அடுக்கிநேய�ரும்.
தாழிளைசக�ின் பின் தனிச்வெசால்லும்சுரிதகமும்�ரும்.
இப்பாவுக்குத் தர�ின்அடிச்சிறுளைமமூன்றடி. தாழிளைசஅடி எண்ணிக்ளைகஇரண்டுமுதல் #ான்குஆகும்.
மயங்கிளைசக்பெகாச்சகக்கலிப்பா
மயங்குதல் - கலத்தல், மாறி �ருதல்.
கலியுறுப்புக�ாகியஆறும்அ�ற்றுக்குச் வெசால்லப்பட்/அ�ளை��ி/ மிகுந்தும்,
குளைறந்தும், இ/ம்மாறியும், ஓளைசமாறியும், அடிமாறியும், கலிப்பா�ில்�ாரா என்று
�ிலக்கப்பட்/ நே#ரீற்றுஇயற்சீரும் #ிளைர#டு�ாகிய�ஞ்சி உரிச்சீரும், ஐஞ்சீரடியும்
�ந்தும் - இவ்�ாறுமுன்புவெசால்லப்பட்/ கலிப்பா�ளைகக�ிலிருந்துநே�றுபட்டு�ரு�து
மயங்கிளைசக் வெகாச்சகக் கலிப்பா.
வஞ்சிப்பா
வஞ்சிப்பாவின்பெபாதுஇலக்க(ம்
சீர் �ஞ்சியுரிச்சீர் எனப்படும் கனிச்சீர்க�ால்ஆயது�ஞ்சிப்பா.
சிறுபான்ளைமகாய்ச்சீர்களும்கலந்து�ரலாம்.
தளைள ஒன்றிய�ஞ்சித்தளை�யும்ஒன்றாத�ஞ்சித்தளை�யும்�ரும்.
சிறுபான்ளைமபிறதளை�களும்�ரலாம்.
அடி �ஞ்சிப்பா�ிற்குரியஅடிகுற�டியும் சிந்தடியும்ஆகும். அதா�துஒரு
�ஞ்சிப்பாமுழுளைமயும்குற�டிக�ாய்�ரும் ; அல்லதுசிந்தடிக�ாய்�ரும். �ஞ்சிப்பா�ின்அடிச்சிறுளைமமூன்றடி ; வெபருளைமக்கு�ரம்புஇல்ளைல. �ஞ்சிப்பாஇரண்/டியாலும்�ரும்எனமநேயச்சுரர் என்னும்
இலக்கணஆசிரியர்கூறினார்.
ஓளைச �ஞ்சியடிக�ின்இறுதியில்ஒருதனிச்வெசால்லும்ஆசிரியச்
சுரிதகமும்வெகாண்டு�ஞ்சிப்பாமுடி�ளை/யும்.
�ஞ்சிப்பா
குற�டி�ஞ்சிப்பா
சிந்தடி�ஞ்சிப்பா
குற�டி�ஞ்சிப்பா
�ஞ்சிப்பா�ின் வெபாதுஇலக்கணங்களை�ப் வெபற்றுக்குற�டிக�ால்�ரு�துகுற�டி�ஞ்சிப்பா
ஆகும்
http://www.tamilvu.org/courses/diploma/a021/a0214/html/a02143l4.htmhttp://www.tamilvu.org/courses/degree/d031/d0312/html/d0312442.htm
http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031332.htm