4
தநா அரச வசக பய தநா எைல இத பலவ நா, பாய நா, சாழ ேபரர பக 1. பலவ மனக 2. தலாவ பாயக 3. ேசாழ ேபரரசக 4. கால பாயக 5. மைர நாயகக 6. தைச நாயகக எற அரச வசன ஆ வ- றன. அத அரச வசக பய 1 பலவ மனக பலவ மனக தழக பலவ அர மனகளாக இ- தவக 1. ம வம 2. ம (557-590) () மவம 3. மேகர வம I (590-630) () த வம 4. நரம வம I (630-668) () ஆய வம 5. மேகர வம II (668-670) () ேகாத வம 6. பரேமவர வம I (670-690) 7. ராஜம (690-730) 8. பரேமவர வம II (730-731) 9. ந வம II (731-796) 10. த வம (796-846) 11. ந வம III (846-869) 12. பக வம (865-890) 13. அபராத (870-890) 2 தலாவ பாயக தலாவ பாய மனக தநா பாய நாைட ஆட தலா- வ பாய மனக 1. கேகா (575 - 600) 2. மாறவம அவளாம (600 - 620) 3. சைடயவம ெசய ேசத (620 - 642) 1

தமிழ்நாடு அரச வம்சங்களின் பட்டியல்

Embed Size (px)

DESCRIPTION

தமிழ்நாடு அரச வம்சங்களின் பட்டியல்

Citation preview

Page 1: தமிழ்நாடு அரச வம்சங்களின் பட்டியல்

தமிழ்நாடு அரச வம்சங்களின் பட்டியல்

தமிழ்நாட்டின் எல்ைலக்குள் இருந்த பல்லவ நாடு,பாண்டிய நாடு, ேசாழப் ேபரரசுப் பகுதிகளில்

1. பல்லவ மன்னர்கள்

2. முதலாவது பாண்டியர்கள்

3. ேசாழப் ேபரரசர்கள்

4. பிற்காலப் பாண்டியர்கள்

5. மதுைர நாயக்கர்கள்

6. தஞ்ைச நாயக்கர்கள்

என்ற அரச வம்சத்தினர் ஆண்டு வந்திருக்கின்-றனர். அந்த அரச வம்சங்களின் பட்டியல்

1 பல்லவ மன்னர்கள்

பல்லவ மன்னர்கள்

தமிழகத்தில் பல்லவஅரசின் மன்னர்களாக இருந்-தவர்கள்

1. சிம்ம வர்மன்

2. சிம்ம விஷ்ணு (557-590)

(�) பீமவர்மன்

3. மேகந்திர வர்மன் I (590-630)

(�) புத்த வர்மன்

4. நரசிம்ம வர்மன் I (630-668)

(�) ஆதித்திய வர்மன்

5. மேகந்திர வர்மன் II (668-670)

(�) ேகாவிந்த வர்மன்

6. பரேமஸ்வர வர்மன் I (670-690)

7. ராஜசிம்மன் (690-730)

8. பரேமஸ்வர வர்மன் II (730-731)

9. நந்தி வர்மன் II (731-796)

10. தந்தி வர்மன் (796-846)

11. நந்தி வர்மன் III (846-869)

12. நிருபதுங்க வர்மன் (865-890)

13. அபராஜிதன் (870-890)

2 முதலாவது பாண்டியர்கள்

முதலாவது பாண்டிய மன்னர்கள்

தமிழ்நாட்டில் பாண்டிய நாட்ைட ஆண்ட முதலா-வது பாண்டிய மன்னர்கள்

1. கடுங்ேகான் (575 - 600)

2. மாறவர்மன் அவனிசூளாமணி (600 - 620)

3. சைடயவர்மன் ெசழியன் ேசந்தன் (620 - 642)

1

Page 2: தமிழ்நாடு அரச வம்சங்களின் பட்டியல்

2 4 பிற்காலப் பாண்டியர்கள்

4. மாறவர்மன் அரிேகசரி (642 - 700)

5. ேகாச்சைடயன் இரணதீரன் (700 - 730)

6. மாறவர்மன் இராஜசிம்மன் (730 - 765)

7. பராந்தக ெநடுஞ்சைடயன் (765 - 815)

8. ஶ் மாற ஶ் வல்லபன் (815 - 862)

9. வரகுணன் II (862 - 885)

10. பராந்தகப் பாண்டியன் (850 - 907)

11. இராஜசிம்மன் II (907 - 931)

12. வீரபாண்டியன் (946 - 966)

3 ேசாழப் ேபரரசர்கள்

ேசாழநாட்டின் ேபரரசர்களாக இருந்தவர்கள் பட்-டியல் கீேழ தரப்பட்டுள்ளது.

1. விஜயாலய ேசாழன் (846 - 881)

2. ஆதித்தியன் (880 - 907)

3. பராந்தகன் (907 - 955)

4. கண்டராதித்தியன் (955 – 957)

5. அரிஞ்சயன் (957)

6. சுந்தரேசாழ பராந்தகன் (957 - 985)

7. உத்தம ேசாழன் (973 - 989)

8. இராஜராஜன் (985-1012)(மகள்)

9. ராேஜந்திரன் (1012-1044) (மகள்)

10. இராஜாதிராஜன் (1018-1054)

11. ராேஜந்திரன் II (1052-1064) (மகள்)

12. வீரராேஜந்திரன் (1063-1069)

3.1 சாளுக்கிய ேசாழர் ேதாற்றம்

ேசாழர்களில்இருந்து சாளுக்கிய ேசாழர் எனும் பு-து வம்சம் ேதான்றியது

1. குந்தைவ - விமலாதித்யன் (கீைழச் சாளுக்கி-யர்)

2. அம்மங்ைகேதவி - ராேஜந்திரன்

3. ராேஜந்திரன்

4. மதுராந்தகி - குேலாத்துங்கன்

3.1.1 சாளுக்கிய ேசாழர்கள்

சாளுக்கிய ேசாழர்களில் இருந்து மன்னர்களாகவந்தவர்களின் பட்டியல்

1. குேலாத்துங்கன் (1070 - 1120)

2. விக்கிரம ேசாழன் (1120 - 1133)

3. குேலாத்துங்கன் II (1133 - 1150)

4. இராஜராஜன் II (1150 - 1173)

5. இராஜாதிராஜன் II (1173 - 1178)

6. குேலாத்துங்கன் III (1178 - 1218)

7. இராஜராஜன் III (1218 - 1246)

8. இராேஜந்திரன் III (1246 - 1257)

4 பிற்காலப் பாண்டியர்கள்

பிற்காலப்பாண்டியவம்சமன்னர்களாகக் கீழ்கண்-டவர்கள் இருந்திருக்கிறார்கள்.

1. விக்கிரம பாண்டியன் (- 1179)

2. சைடயவர்மன் குலேசகரன் (1190 - 1216)

3. மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 - 1238)

4. மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1239 - 1251)

5. சைடயவர்மன் சுந்தரபாண்டியன் (1251 - 1284)

6. சைடயவர்மன் குலேசகர பாண்டியன் (1268 -1311)

7. வீரபாண்டியன் -சுந்தரபாண்டியன்

Page 3: தமிழ்நாடு அரச வம்சங்களின் பட்டியல்

5.2 தஞ்ைச நாயக்கர்கள் 3

5 நாயக்கர்கள்

நாயக்கர் வம்சத்ைத இரண்டாக வைகப்படுத்து-கின்றனர்.

1. மதுைர நாயக்கர்கள்

2. தஞ்சாவூர் நாயக்கர்கள்

5.1 மதுைர நாயக்கர்கள்

மதுைர நாயக்கர்ஆட்சி நாகம நாயக்கர் என்பவரி-லிருந்து ெதாடங்குகிறது

1. விசுவநாத நாயக்கர் (1529 - 1564)

2. கிருட்டிணப்ப நாயக்கர் (1564 - 1572)

3. வீரப்ப நாயக்கர் (1572 - 1595)

4. கிருட்டிணப்ப நாயக்கர் II (1595 - 1601)

(�) கசுதூரி அரங்கன்

5. விசுவப்பர்

6. முத்துக்கிருட்டிணப்ப நாயக்கர் (1601 - 1609)

7. முத்து வீரப்ப நாயக்கர் I (1595 - 1601)

(�) குமார முத்து

8. திருமைல நாயக்கர் (1623 - 1659)

9. முத்து வீரப்ப நாயக்கர் II (1659)

10. ெசாக்கநாத நாயக்கர்

(�) முத்துலிங்க நாயக்கர்

11. முத்து வீரப்ப நாயக்கர் III (1662 - 1689)

12. இராணி மங்கம்மாள் (1689 - 1706)

13. விசயரங்க ெசாக்கநாத நாயக்கர் (1706 - 1731)

14. மீனாட்சி (1731 - 1739)

5.2 தஞ்ைச நாயக்கர்கள்

தஞ்ைசையஆண்ட நாயக்கர்கள் பட்டியல் இது

1. ேசவப்ப நாயக்கர் (1532 - 1560)

2. அச்சுதப்ப நாயக்கர் (1560 - 1600)

3. இரகுநாத நாயக்கர் (1600 - 1633)

4. விசயராகவ நாயக்கர் (1633 - 1673)

5. அழகிரி நாயக்கர் (மதுைர நாயக்கர்கள் பரம்-பைர) (1674 - 1675)

6. ெசங்கமல தாசு (1675)

(�) மன்னாரு தாசு

6 ஆதாரம்

• டாக்டர் அம்ைப மணிவண்ணன் எழுதிய“ேகாயில்ஆய்வும் ெநறிமுைறகளும்” நூல்

Page 4: தமிழ்நாடு அரச வம்சங்களின் பட்டியல்

4 7 TEXT AND IMAGE SOURCES, CONTRIBUTORS, AND LICENSES

7 Text and image sources, contributors, and licenses

7.1 Text• தமிழ்நாடு அரச வம்சங்களின் பட்டியல் லம்: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?oldid=468652 பங்களிப்பாளர்கள்: Theni.M.Subramaniமற்றும் Anonymous: 1

7.2 Images• படிமம்:Chlola_perarasu.JPG லம்: https://upload.wikimedia.org/wikipedia/ta/e/e9/Chlola_perarasu.JPG உரிமம்: ? பங்களிப்பா-ளர்கள்: ? முதல் கைல ர்: ?

• படிமம்:Muthal_pandiarkal.jpg லம்: https://upload.wikimedia.org/wikipedia/ta/9/97/Muthal_pandiarkal.jpg உரிமம்: ? பங்களிப்-பாளர்கள்: ? முதல் கைல ர்: ?

• படிமம்:Pallava_mannarkal_chart.jpg லம்: https://upload.wikimedia.org/wikipedia/ta/2/21/Pallava_mannarkal_chart.jpg உரிமம்: ?பங்களிப்பாளர்கள்: ? முதல் கைல ர்: ?

• படிமம்:Pirkalapandiarkal.jpg லம்: https://upload.wikimedia.org/wikipedia/ta/1/10/Pirkalapandiarkal.jpg உரிமம்: ? பங்களிப்பா-ளர்கள்: ? முதல் கைல ர்: ?

• படிமம்:Tanjavur_nayakarkal.jpg லம்: https://upload.wikimedia.org/wikipedia/ta/0/03/Tanjavur_nayakarkal.jpg உரிமம்: ? பங்க-ளிப்பாளர்கள்: ? முதல் கைல ர்: ?

• படிமம்:_Madurai_nayakkarkal.jpg லம்: https://upload.wikimedia.org/wikipedia/ta/4/4d/Madurai_nayakkarkal.jpg உரிமம்: ? பங்-களிப்பாளர்கள்: ? முதல் கைல ர்: ?

7.3 Content license• Creative Commons Attribution-Share Alike 3.0