Upload
anonymous-uprqco7
View
219
Download
6
Embed Size (px)
DESCRIPTION
விரிவுரை வாரம் 10
Citation preview
வி�ரி�வுரைரி வி�ரிம் 10
மலே�சி யத் தம�ழ்க்கவி�ரைத இ�க்க�யம்.
இயல்பு
இரிவி�ல் படுத்துப் பகலில் வி�ழி�ப்பது
எல்�� உய�ர்களி�ன் இயல்பு
இரிவி�ல் வி�ழி�த்துப் பகலில் படுப்பது
இழி�ந்த த�ருடனி�ன் இயல்பு
இரிவி�லும் வி�ழி�த்துப் பகலிலும் வி�ழி�ப்பது
ஏற உரைழிப்பவிர் இயல்பு
இரிவி�லும் படுத்துப் பகலிலும் படுப்பது
என்னிருந் தம�ழின் இயல்பு
க�ற்ரைறத் தெதரி�ந்து தூற்ற க் தெக�ள்விது
கடரைம உணர்ந்த�ர் இயல்பு
லே/ற்ரைறக் க�ருந்த /�ரை�ய�ல் சிற்லேற
நீளில் மரித்த�ன் இயல்பு
ஆற்றுப் புனிலின் ஓட்டம் ம�குந்த�ல்
அக�ல் கரைரிய�ன் இயல்பு
பூட்டச் சுழிலும் ம�ட்டுச் தெசிக்க�ன்
புகலேழி தம�ழின் இயல்பு.
கருத்து வி�ளிக்கம்:
இரிவு லே/ரித்த�ல் உறங்க� பகல் லே/ரித்த�ல் எழுவிது எல்�� உய�ர்களுக்கும்
இயல்ப�னிது. இரிவு லே/ரித்த�ல் உறங்க�மல் வி�ழி�த்த�ருந்து பகல் லே/ரித்த�ல்
உறங்குவிது இழி�வி�னி த�ருடனி�ன் குணம�கும். இரிவி�லும் பகலிலும்
உறங்க�மல் அல்லும் பகலும�ய் உரைழிப்பது வி�ழ்க்ரைகய�ல் முன்லேனிற
/�ரைனிப்பவினி�ன் இயல்பு. ஆனி�ல், இரிவி�லும் உறங்க� பகலிலும்
உறங்குவிது /ம் தம�ழிர்களி�ன் இயல்பு. /ல்� வி�ய்ப்புகள் விரும்லேப�லேத
கடரைம உள்ளிவிர்கள் அதரைனி /ல்� முரைறய�ல் பயன்படுத்த�க் தெக�ள்விர்.
ஒரு மரிம் கூட இன்ரைறக் க�ட்டிலும் மறு/�ள் இன்னும் சிற்று நீளி
லேவிண்டுதெமனி முயற்சி க்கும். கரைரிகள் தன் ஆற்று நீரி�ன் லேவிகத்ரைத
அற ந்து தன்ரைனி அக�ம�க ரைவித்துக் தெக�ள்ளும். கூட்டம் கூட்டம�க
ஒன்று கூடி புகழ் லேபசி க் தெக�ள்விது /ம் தம�ழிரி�ன் இயல்ப�கும்.
கரைணகள்
லேவிரை�ப் ப�டித்தெத�ரு வீரிக் களித்த�னி�ல்
தெவிற்ற வி�ரைதத்தவிரைனி - பரைக
எட்டி உரைதத்தவிரைனி - இன்று
வி�ரை�ப் ப�டிப்பவி னி�க்க�ய த�தெரினி
வி�ரைனிப் ப�ளிங்குங்கரைண - தெபருங்
கூரைனி /�ம�ர்த்துங்கரைண
ஓடித் த�ரி�ந்த க�த்த�ரைட ஓர்தெக�டி
ஓங்க�ப் ப�டித்தவிரைனி - புகழ்
வி�ங்க�ப் படித்தவிரைனி - இன்று
லேபடித் தனித்தவி னி�க்க�ய த�தெரினிப்
லேபசி ச் சுழின்றகரைண - சுடர்
வீசி க் கனின்றகரைண
லேதருக் தெக�ருதெக�டி வி�ரி�க் தெக�டுக்க�ன்ற
சீரி�ல் விளிர்ந்தவிரைனி - /�த�க்
க�ரி�ல் தெப�ழி�ந்தவிரைனி - இன்று
ஊருக் க�ரைளித்தவி னி�க்க�ய த�தெரினிச்
சீறும் கரைணகளிட� - சி னிம்
ஏறும் கரைணகளிட�
கருத்து வி�ளிக்கம்:
அன்று /ம் தம�ழிர்கள் ரைகய�ல் லேவிரை� ஏந்த� பரைகவிர்கரைளி வீழ்த்த�,
தெவிற்ற யும் தெபற்றனிர். அப்படி வீரிம�க த�கழ்ந்தவிர்கள் தற்லேப�து
மற்றவிர்களி�ன் உதவி�ரைய /�டிச் தெசில்� லேவிண்டிய சூழில் ஏற்படுக�றது. ஒரு
க��த்த�ல் ஆட்டிப்பரைடத்த /ம் பரைடகள் இன்று அடிரைமய�க�வி�ட்டனி.
லேமரை�யர்களி�ன் ஆட்சி க் தெக�டுரைமய�ல் /ம் தம�ழிர்கள் அங்கும்
இங்கும�ய் அகத�க��ய் ஓடித் த�ரி�ந்துக் தெக�ண்டிருந்தனிர். அடிரைம எனும்
குழி�ய�லிருந்து தப்ப� தங்களுக்தெகனி தனி� அந்தஸ்ரைதயும்
விரும�னித்ரைதயும் தெபற்று உயர்ந்தனிர். தம�ழிர்களி�ன் தெபயர்கரைளி /�ரை�
/�ட்டினிர். இன்றும் இவிர்களி�ன் தெபருரைம மக்களி�ல் லேபசிப்பட்டு விருக�றது.
ஆனி�ல், /ம் முன்§É¡ர்கரைளிப் லேப�� வீரிமும் லேவிகமும் இப்லேப�ரைதய
மக்களி�ரைடலேய க�ண முடியவி�ல்ரை�.
சி விப்புக் க�ர்டு
கல்லும் முள்ளும் குத்த�க் குத்த�க்
க�லில் விடிந்த ரித்தம்த�ன்
தெசில்லும் இடத்த�ல் தெசில்��க் க�சுச்
சி விப்புக் க�ர்ட�ய்ச் சி ரி�க்க�றது
இருப்புப் ப�ரைத லேப�டும் சிமயம்
இரும�த் துப்ப�ய ரித்தம்த�ன்
தெசிருப்ரைபப் லேப��த் லேதயும் உனிக்குச்
சி விப்புக் க�ர்ட�ய்ச் சி ரி�க்க�றது
பயங்கரி வி�தப் லேப�ரி�ட் டத்த�ல்
ரைபயன் சி ந்த�ய ரித்தம் த�ன்
தயங்க லின்ற உன்ரைனி ஒதுக்க�ச்
சி விப்புக் க�ர்ட�ய்ச் சி ரி�க்க�றது.
அன்ரைறக் க�ருந்லேத உரைழித்துத் லேதய்ந்த
அருரைமத் தம�ழி� நீதெபற்ற
/ன்ற க் கடரைனி /�ரைனித்துப் ப�ர்த்த�ல்
/�யும் லேபயும் சி ரி�க்க�றது.
கருத்து வி�ளிக்கம்:
/ம் தம�ழிர்கள் க�டு லேமடுகளி�ல் /டந்து கல்லும் முள்ளும் குத்த�, க�லில்
ரித்தம் விடியும் அளிவி�ற்கு வி�யர்ரைவிரையச் சி ந்த� உரைழித்துள்ளினிர். ஆனி�ல்,
எங்குச் தெசின்ற�லும் /ம் சிமுத�யம் புறக்கண�க்கப்பட்டு விருக�றது;
விறுரைமய�ல் ப� உய�ர்கள் உணவி�ன்ற இறக்க�ன்றனி. வின்முரைற என்ற
தெபயரி�ல் ப� உய�ர்கள் ரித்தம் சி ந்துக�ன்றனி. தம�ழிர்கள் மலே�சி ய /�ட்டின்
விளிர்ச்சி க்க�க ப� விழி�ய�ல் உரைழித்துள்ளினிர். சி�ரை�கரைளி அரைமக்கும்
லேப�து ப�ரி�ன் உய�ர்கள் பலிய�க்கப்பட்டனி. ப�ரி�ன் ரித்தம் சி தற யது.
அது§À¡� /�ட்டுக�கச் தெசிருப்ப�ய் உரைழித்து லேதய்ந்த /ம் சிமூகத்த�ற்கு
இறுத�ய�க ம�ஞ்சி யது விறுரைமயும் ஏம�ற்றமும்த�ன். தெபரி�யவிர் சி ற யவிர்
எனி வியது லேவிறுப�டின்ற அரைனித்து தரிப்ப�னிரும் /�ட்டின் விளிர்ச்சி க்க�க
ரித்தம் சி ந்த�யுள்ளினிர். இருப்ப�னும், சி ற�ர் தெக�டுரைமகளும் விறுரைமகளும்
/டந்துக் தெக�ண்டுத�ன் இருக்க�றது. /�ட்டுக்க�க தெ/டுங்க��ம�ய்
உரைழித்த தம�ழிர்களி�ன் உரைழிப்பு வீண�ய் லேப�க�றது. தெசிய்த /ன்ற க்
கடரைனிக் தெக�ண்டு மற்றவிர் ஏளினிம் தெசிய்க�ன்றனிர். இது /�ள் விரைரி /�ம்
சி ந்த�ய வி�யர்ரைவிக்கும் ரித்தத்த�ற்கும் பயன் இல்ரை�.
சி�த�
ப�ரி�ல் சி�த�ரைய ஒழி�ப்லேப�ம் என்னும்
ரைபத்த�யக் க�ரிப் பட்ட�ளிம்
ஊரி�ல் உ�க�ல் /டப்பரைத இன்னும்
உணரி� மல்ஏன் இருக்க�றது
சி�த�ரையப் லேப�க்கச் சி�த�த் ததுவி�ய்ச்
சிந்த�ய�ல் /�ன்லேற தெசி�ன்னிவினும்
சி�த�ரைய வி�ட்டு லேவிதெற�ரு வினுக்குத்
தம்தெபண் தெக�டுக்க மறுக்க�ன்ற�ன்
அரிசி யல் வி�த� ப�ரி§Â¡ க�க்கும்
ஆயுத ம�க�ப் லேப�ச்சுதட�
அரி�சி யல் தெ/ல்ரை� எடுக்கும் ரைகலேய
அத�லே� கல்ரை�ப் லேப�டுதட�
கண்ண� மூச்சி வி�ரைளிய�ட் ட�கக்
கரைதய�ல் த�லேனி சீர்த்த�ருத்தம்
அண்ண� தம்ம� இவிர்களுக் குள்ளும்
அடட� சி�த�ப் லேப�ரி�ட்டம்
எத்தரைனி தெசி�ல்லி எதரைனிச்தெசிய்ய
எந்தப் பயலும் த�ருந்தவி�ல்ரை�
அத்தரைனி தெசி�த்தும் சி தற ப் §À¡ச்லேசி
அதற்கும் தம�ழின் விருந்தவி�ல்ரை�
கருத்து வி�ளிக்கம்:
சி�த� மதம் ப�ரி�து அரைனித்து மனி�தரி�டத்த�லும் அன்பும் சிமன்ப�டும்
தெக�ண்டு பழிகுதல் லேவிண்டும். சி�த� மத லேவிற்றுரைமரைய அடி§Â¡டு
துரைடத்தெத�ழி�க்க §À¡ரி�டும் சி �ரைரி ஊர் உ�க�ல் /டக்கும் உண்ரைமகரைளி
அற ய�த ரைபத்த�யக்க�ரிர்கள் என்று கவி�ஞர் சி�டுக�ற�ர். சி�த� மத
லேவிற்றுரைமரைய எத�ர்த்துப் §À¡ரி�டுவித�கவும் மக்களி�ன் சிம உரி�ரைமரைய
/�ரை�/�ட்டுவித�கவும் கூட்டத்த�ல் சி �ர் வீண் லேபச்சு லேபசுக�ன்றனிர். தன்
மகளுக்குத் தன் சி�த�ய�லே�லேய ம�ப்ப�ரைளிப் ப�ர்த்துத் த�ருமணம் தெசிய்து
ரைவிக்க�ன்றனிலேரி தவி�ரி மற்ற சி�த�ய�னிருக்குப் தெபண் தெக�டுக்க
மறுக்க�ன்றனிர். சி � தெப�றுப்பற்ற அரிசி யல்வி�த�களி�ன் அரிசி யல்
ஆயுதம�க ‘சி�த�’ த�கழ்வித�க கவி�ஞர் கூறுக�ற�ர். அரிசி யலின் மூ�ம்
சிமுத�யத்த�ல் வி�ழி�ப்புணர்சி சி ரையயும் /ல்�தெத�ரு சுமூகம�னி
/�ரை�ரையயும் /�ரை�/�ட்ட லேவிண்டிய அரிசி யல்வி�த�கலேளி இவ்வி�ற�னி
கீழ்மட்ட லேவிரை�கரைளிச் தெசிய்விரைத ஆசி ரி�யர், அரிசி யல் தெ/ல்ரை� எடுக்கும்
ரைகலேய அத�லே� கல்ரை�ப் §À¡டுவித�க உவிரைமப்படுத்த�க் கூற யுள்ளி�ர்.
உண்ரைம வி�ழ்வி�னி�ல் உத�ரித்ரைதப் பக�ர்ந்துப் ப�றந்த சி§¸¡தரிர்களுக்கு
இரைடய�லும் இந்த சி�த�ப் ப�ரிச்சிரைனி எழுதுவித�க இவிர் தனிது
லேவிதரைனிரைய தெவிளி�ப்படுத்த�யுள்ளி�ர்.
தம�ழின்
எங்லேக தம�ழின் இழி�ந்துபட் ட�லும்
இங்லேக தம�ழின் இளி�த்துக் க�டப்ப�ன்
இவினுக் தெகன்னிட� கவிரை� - வி�ழ்க்ரைக
என்பலேத இவினுக்குத் த�விரை�
த�க்கப் பட்ட�ன் தம�ழின் என்ற�ல்
தூக்க�ப் §À¡டு தெத�ட்டிய�ல் என்ப�ன்
இவினுக் லேகதட� இதயம் - பகலிலும்
இருலேளி இவினுக்கு உதயம்
தன்ரைனி ரைவித்லேத உ�ரைக அளிப்ப�ன்
மண்ரைணயும் ப�றர்க்கு மழுங்க�க் தெக�டுப்ப�ன்
இவினுக் லேகதட� ம�னிம் - இவின்
இன்னும் இருப்பலேத ஈனிம்
அடிரைமப் புத்த�ய�ல் ஆய�ரிம் மக�ழ்வி�ன்
ம�டிரைமத் தனித்ரைதலேய லேமதெ�னிப் புகழ்வி�ன்
இவினுக் லேகனிட� தெபருரைம – எண்ண�ல்
இவினி�லும் லேம�ட� எருரைம
கருத்து வி�ளிக்கம்:
தம�ழிர்கள் எங்கு இழி�ரைவி எத�ர்§¿¡க்க�னி�லும், அவிம�னிப்பட்ட�லும் லேமலும்
தெக�டுரைமகளுக்கு ஆட்பட லே/ர்ந்த�லும் அதரைனிக் கண்டு மற்ற தம�ழிர்கலேளி
வி�ய் இளி�த்துக் தெக�ண்டு இருப்பர். இது §À¡ன்ற தம�ழிர்களுக்கு எவிற்ற ன்
மீதும் அக்கரைற§Â¡ கவிரை�§Â¡ இல்ரை� எனிவும், இவிர்களுக்கு வி�ழ்க்ரைக
என்பது த�விரை� (சி தறு நீர்த்துளி�கள்) §À¡� த�டம�ல்��தது எனிவும் கூற த்
தனிது லேவிதரைனிரையக் க�ட்டியுள்ளி�ர்.தம�ழிர்கள் த�க்கப்பட்ட�ர்கள் எனும்
தெசிய்த�ரையக் லேகட்ட�ல் தம�ழிலேனித�ன் ‘அதரைனி’ தூக்க�ப் §À¡டு குப்ரைபத்
தெத�ட்டிய�ல் என்ப�ன் எனி ஆலேவிசித்ரைதக் தெக�ட்டியுள்ளி�ர்
கவி�ஞர்.இம்ம�த�ரி�ய�னி தம�ழிர்களுக்கு இதயம் என்பது இல்ரை�. பகல்
லே/ரித்த�லும் இருரைளிலேய கட்டிக் தெக�ண்டிருக்கும் இவிர்களுக்கு இருலேளி
உதயம் அல்�து வி�டிய��க இருக்க�றது எனி லேவிதரைனியுறுக�ற�ர். தன்
அற ரைவியும் அனுபவித்ரைதயும் மட்டுலேம தெக�ண்டு அதனிளிலேவி உ�கம் எனி
எண்ண� தெக�ண்டிருப்பவின் தம�ழிர்கள் எனி கூறுக�ன்ற�ர். லேமலும்,
தனிக்குச் தெசி�ந்தம�னி மண்ரைணயும் (ஆட்சி யுரி�ரைம) ப�றர்களுக்குச்
சு�பம�க ஏம�ந்துக் தெக�டுப்பதும் தம�ழிர்கள் த�ன் என்க�ற�ர்.
இவ்வி�ற�கச் தெசிய்யும் தம�ழிர்களுக்கு ம�னிம் என்பது இல்ரை� என்றும்
இவிர்கள் இன்னும் புவி�ய�ல் வி�ழ்விலேத அவிம�னிம் என்று கூறுக�ன்ற�ர்.