ஞானக் (அவ்வை) குறள் Avvai Kural Tamil

Preview:

DESCRIPTION

நான்மறைப் பொருள்களாகிய அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவற்றில் திருக்குறள் முதல் மூன்றையும் தெளிவாக விளக்குகிறது. அவ்வைக்குறளானது சைவ சித்தாந்தத்தின் யோக நெறிப்படி வீடுபேற்றை அடைவது எப்படி என்பதை விளக்குகிறது. இப்பதிப்பு ஞானவெட்டியான் அவர்களின் தெளிவுரையோடு உள்ளது. இது அவரது வலைப்பதிவிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது.

Recommended